லீவு லெட்டர் கொடுத்துட்டு ஓடு! ரவிக்கு பறந்த மெசேஜ்! பீதியில் ராஜ்பவன் | Vallam Basheer | RN Ravi

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 310

  • @OpinionTamil
    @OpinionTamil  15 дней назад +12

    தேசிய கீதம் பாட வேண்டிய கட்டாயம் கிடையாது 👇👇
    ruclips.net/video/lkNOMGCatFw/видео.htmlsi=tflKJVBPvmGCj0EG

  • @xavierregisgnanapragasam1167
    @xavierregisgnanapragasam1167 15 дней назад +39

    கவர்னர் கூ தமிழக அரசு தரும் சம்பளம் மற்றும் படி,இவைகளை, எல்லாம் உடனடியாக, நிறுத்த வேண்டும். காரணம் இது நாங்கள் தரும், வரி பணம்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 15 дней назад +21

    எங்கள் தமிழ்நாடு ஜனநாயக நாடு எங்கள் தமிழக தலைவர் சாது அவர் மிரண்டால் காடு கொள்ளாது தாங்க மாட்டார் ஆர் என்ரவி

  • @durairaj9687
    @durairaj9687 15 дней назад +45

    இவ்வளவு சலுகைகள் கொடுப்பதால்தான் ,தனை வானலாவிய அதிகாரம் படைத்தவராக எண்ணிக்கொண்டு செயலாற்றுகிறார் ஆளுனர்.

    • @jayakumarnec
      @jayakumarnec 15 дней назад

      yenna salugaigal yaar kodukkirargal

  • @durairaj9687
    @durairaj9687 15 дней назад +33

    என்னதான் இருந்தாலும் வட இந்தியர்களின் எண்ண ஓட்டம் வேறு. தென்னிந்தியர்களின் எண்ண ஓட்டம் வேறு.

    • @jayakumarnec
      @jayakumarnec 15 дней назад +2

      eppadi ootttikitte eru tamil naatai vittu yethana laksam tamil makkal indiavil valikiarargal theriyuma oru yelavum theriyathu orutta vendiyathu thaan

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 15 дней назад

      அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் பார்த்து விட்டு சொல் 😮😮😮

  • @uthayasamya4250
    @uthayasamya4250 15 дней назад +26

    தமிழர்கள் மிகபொரூமையாக உள்ளனர்

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 15 дней назад +38

    ஏன் இவ்வளவு செலவு செய்ய அனுமதிக்க வேண்டும்.

    • @jayakumarjayakumar1688
      @jayakumarjayakumar1688 15 дней назад

      இந்த ஆளுனரை ஓட ஓட துரத்தனும், இந்த ஆளுனரின் வேலை என்ன ?

  • @manimekalaisundararajan6032
    @manimekalaisundararajan6032 15 дней назад +18

    மக்கள் பணம் வீணடிக்க வேண்டாம்

  • @CctvShiva
    @CctvShiva 15 дней назад +15

    முதல்வர் இனியும் பொறுமையாக இருக்க கூடாது

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 15 дней назад +15

    , தமிழ்நாட்டின் மரியாதையும் பண்பாடும் தெரியாத ஒருவர் நம் தமிழ்நாட்டுக்கு தேவையா தேவை இல்லையே மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதை நான் கூறுகிறேன்

  • @manimekalaisundararajan6032
    @manimekalaisundararajan6032 15 дней назад +13

    எல்லாவற்றிலும் ஏன் நாம் பொறுமை காக்கணும் மத்தியில் இருந்து நமக்கு என்ன தொகையும் வரவில்லை

    • @jayakumarnec
      @jayakumarnec 15 дней назад +2

      yentha thogai varavillai. wine shop kanakka.

    • @sunder3811
      @sunder3811 15 дней назад

      மத்திய நிதி அமைச்சர் சொல்வதையும் சற்று கேட்டுப் பார். மாநில அமைச்சர்கள் கூறுவதை மட்டும் நம்பி பதிவு செய்யாதே.

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js 15 дней назад +34

    ஏன் ஆங்கிலேய ஆட்சி. முறையை ஆர்.என்.ரவிக்கு அதீத சலுகை ஏன் தர வேண்டும்.ஆர்.என்.ரவி என்ன ஆங்கலேய மன்னர் பரம்பரையை சேர்ந்தவரா.

    • @jayakumarnec
      @jayakumarnec 15 дней назад +2

      nalla vaala theriyavillai. britishkaaran kodutha paal paatill pinnal thaan poga puthu varuthu. thottil palakkam sudukadu varai

    • @bossgovardhan-xw1tp
      @bossgovardhan-xw1tp 14 дней назад

      Aalunar maaligai veen selavai. Manila. Arasu niruthavidil. Arasukku ethiraka makkal poraduvarkal

  • @AnwarDeen-n7y
    @AnwarDeen-n7y 15 дней назад +18

    ஆளுனர் குடியிருக்க , முதல்வர் குடியிருக்கும் வீட்டைபோல் கொடுக்க லாம் ராஜ்பவனை காலி செய்ய வேண்டும். பென்ஷன் நகர் பங்களாவை காலி செய்ய வேண்டும். ஊட்டி பங்களாவையும் காலி செய்ய வேண்டும்.

    • @KMSA001
      @KMSA001 15 дней назад

      செஞ்சுதா பாரேன்.... ட்டாய பிதுக்கிடுவான்....

    • @Suseela-d5w
      @Suseela-d5w 15 дней назад

      Supper idia

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js 15 дней назад +54

    ஆர்.என்.ரவி தற்போது தமிழ் நாட்டின் ஆளுநர் தான் என்பதற்கு என்ன அத்தாட்சி.ரவியின் பதவி காலம் முடிந்து விட்டதால்.இவருக்கு ஊதியம் வழங்க கூடாது.ஒரு சாதாரண அரசு ஊழியருக்கு உள்ள சம்பள விதி முறைகள் ஆர்.என்.ரவிக்கும் பொருந்தும்.

    • @jayakumarnec
      @jayakumarnec 15 дней назад

      yentha ooru sattamo.

    • @delhibalaraman9398
      @delhibalaraman9398 15 дней назад +5

      கடைநிலை ஊழியருக்கு கொடுக்கப்படும் கூலியை கொடுத்தால் போதும் என்றாலும் கூட அந்த பணியிக்காவது வேலை செய்வாரா என்பதே கேள்விக்குறி.

  • @ShanmuganathanArunachalam
    @ShanmuganathanArunachalam 15 дней назад +32

    ஆளுநரே தேவை இல்லை.. எந்த இடத்திலும்..

  • @mptcjohn
    @mptcjohn 15 дней назад +10

    இந்த ஆண்டுமுதல் ஆளுநரின் சம்பளத்தை நிறுத்தி வைத்திட வேண்டும். அரசு பரிசீலனை செய்யுமா ?

  • @srisairam738
    @srisairam738 15 дней назад +9

    மற்றவர்களால் தேர்ந்தெடுத்த இடத்தில் அனைத்தையும் இழந்து நடக்கலாம்... இது மக்களால் தேர்ந்தெடுத்த மன்றம் அல்லவா.... அது தான் ஏதோ இடிக்கிறது.... கட்டாயம் தேவை தான்... தமிழ் நாடு மன் வாசனை காலம் தொட்டு அப்படி தான் ....

  • @CctvShiva
    @CctvShiva 15 дней назад +16

    ஜெயலலிதா பாணியை முதல்வர் கடைபிடிக்க வேண்டும்

    • @subramaniaroquia5074
      @subramaniaroquia5074 15 дней назад

      அதுதான் சரி. பதவி க்காக தன் மானத்தை தமிழன் இழக்க கூடாது.
      இதோ இந்த நிலையில் காமராஜர் இருந்தால் நடப்ப நடப்பதே வேறு.
      அட ஒரு பெண் முதலமைச்சரை எதிர் கொள்ள முடியாமல் ஓடினார் ஒருவர்.

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER 15 дней назад

      Kudai pidikka vendum.

  • @nagarajanm7849
    @nagarajanm7849 15 дней назад +5

    பெசன்ட் நகர் சுடுகாட்டுக்கு அருகில் ரம்மி ரவிக்கு ஒரு விடுதி ஒதுக்கி கொடுக்குமாறு தமிழ் நாடு அரசை கேட்டு கொள்கிறேன்.

  • @R.NagrajRaj
    @R.NagrajRaj 15 дней назад +5

    Well done sir fantastic message🎉

  • @balachandran7987
    @balachandran7987 15 дней назад +17

    பிரேமலதாவுக்கு அரசியல் சாசனம் தலைகீழாக தெரியும் அவருக்கு சாம்பார் வைகவே தெரியாது

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 15 дней назад

      கேப்டன் செய்த பாவம்
      மனித நேய இலக்கணத்திற்கு
      இப்படிப்பட்ட மனைவி
      வாய்த்தது

  • @ganeshsiva4049
    @ganeshsiva4049 15 дней назад +19

    முதல்வர் சரியில்லைங்க சாதாரண மக்களாக சொல்கிறேன் இன்னும் அவரை கட்டம் கட்டி இருக்கனுமா இல்லையா இரும்பு முதலமைச்சருன்னு பேர் எடுக்கணுங்க அந்த மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @Venkatachalam-k8e
      @Venkatachalam-k8e 15 дней назад +1

      Athukku.jayalalitha.than

    • @vikky9534
      @vikky9534 15 дней назад

      உண்மை தோழர்,, நான் ஆரம்பம் முதலே சொல்கிறேன்,, ஸ்டாலின் அவர்கள் எதுக்காக இந்த ரவி பயலுக்கு பயப்படுறார்னு தெரியல,, சீமானை கலைஞர் அவர்களை கேவலமா பேசிய போதே அவனை நல்லா புடுச்சு உள்ளே தள்ளி கேஸ் போட்டு முட்டிய ஒடச்சி விட்டு இருந்தா,, அவன் அடங்கி இருப்பான்,, இப்போ அவன் ஓவரா ஆடுகிறான்,,, கோழை முதல்வர்,,

    • @catharun1952
      @catharun1952 15 дней назад +1

      cm stalin appadi panninal entha media um support pannathu.jayalalithakku pannina mathiri. avar enna panninalum iron lady nnu support pannuvanga.

    • @sathyabamaganesan8624
      @sathyabamaganesan8624 15 дней назад

      பயம் பயம் பயம்

  • @jacobsouza8002
    @jacobsouza8002 15 дней назад +6

    Kanimozi அவர்கள் இப்போதுதான் சரியாக பேசியிருக்கிறார்.❤❤❤❤❤

  • @sekarkaruppiah7132
    @sekarkaruppiah7132 15 дней назад +4

    Excellent Experience speech Mr.Vallam Basheer.

  • @dhanamlakshmi7053
    @dhanamlakshmi7053 15 дней назад +5

    அருமையான தெளிவான பதிவு..👍👍👍👍👍சகோதரர் வல்லம் திரு.பஷீர் அவர்களுக்கு நன்றி ..!🙏🙏🙏🙏🙏.

  • @selvasamy5819
    @selvasamy5819 15 дней назад +7

    பெசன்ட் நகர் பங்களாவை மட்டும் கொடுத்து விடலாம். ஆளுனர் மாளிகை கைப்பற்றி தமிழ்நாடு சட்டசபை கட்டிடம் கட்டலாம்.

  • @grandpa8619
    @grandpa8619 15 дней назад +3

    அழகான விளக்கம்.....நேர்மையான வர்களுக்கு
    நன்றாக புரியும்...ஆளுநர் தமிழ்நாட்டிற்கு
    எந்த நன்மையும் செய்ய வில்லை...

  • @syedshahulhameed3335
    @syedshahulhameed3335 15 дней назад +2

    மிகவும் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

  • @arulraj6727
    @arulraj6727 15 дней назад +12

    உண்மை பின்வாங்க தேவையில்லை பொய் மாற்றி மாற்றி மாற்றி தான் பேசப்படும்

  • @labsanrose7666
    @labsanrose7666 15 дней назад +1

    ரவிக்கு வயிறுவலி மற்றும் வயிற்று போக்கு அவசரமாக சென்று விட்டார்

  • @SubiyahSubiyah-z7g
    @SubiyahSubiyah-z7g 15 дней назад +1

    Right. Good. Speak. Thank. You. Sir

  • @singaramprema
    @singaramprema 15 дней назад +4

    அருமை யான பதிவு நன்றி வணக்கம் 👍🏻

  • @Mohamed-l9m9e
    @Mohamed-l9m9e 15 дней назад +11

    ஆளுநர் போன சட்ட மன்ற கூட்டத்திற்கு வரும்போது, இந்த நடை முறை தானே இருந்தது அப்பொுதெல்லாம் எதுவும் சொல்லாத ஆளுநர் இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன, அல்லது அடுத்த முறை இவர் சட்டமன்றத்துக்கு ஒரு வேளை வரவேண்டியது இருந்தாலும் இதே நடைமுறை தான் இருக்க போகிறது, அப்படியென்றால் இனிமேல் சட்டமன்றத்திற்கு வரவே மாட்டாரா.

    • @RanganathanSakarapani
      @RanganathanSakarapani 15 дней назад

      Beaurocratic belligerent conniving centre..soonwiiiexplode
      No ethics exists in TN polity.

  • @johndebritto1573
    @johndebritto1573 15 дней назад +1

    அருமையான பதிவு விளக்கம் ❤❤

  • @jacobsouza8002
    @jacobsouza8002 15 дней назад +5

    இனிமேல் அவரை அழைக்கக்கூடாது....அதுதான் சரியான பதிலடியாக இருக்கும்...??????..

  • @kannappanr4092
    @kannappanr4092 15 дней назад +3

    ஓடுகாலி ஆளுனர்க்கு
    பரட்டையின் வியாக்கியானம்,
    தெலுங்கானவில் புடுங்க
    முடியலை

  • @julieshandhini
    @julieshandhini 15 дней назад +2

    Well said Sir

  • @BabuManiSelvan
    @BabuManiSelvan 15 дней назад

    சிறப்பான பதிலடி..
    வாழ்த்துகள் தோழர் ❤

  • @rameshbabu-qj1qf
    @rameshbabu-qj1qf 15 дней назад +5

    Super Sir

  • @shamalams5281
    @shamalams5281 15 дней назад +2

    Nice👍👍🙏🙏

  • @akshayaarun6608
    @akshayaarun6608 15 дней назад +5

    இதனை இவர்கள் அனைவரும் உண்மையில் ஒரு சுயநல நோக்கத்துடன் தங்களின் சொந்த நலனுக்கு செயல்படும் அப்பட்டமான மக்கள் விரோத சக்திகள் இவர்களின் நாடகம் எல்லாம் மக்களிடம் எடுபடாது 😂😂😂😂

  • @Mahalakshimi-z4x
    @Mahalakshimi-z4x 15 дней назад +1

    சுப்பர் அண்ணா

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 15 дней назад +2

    *#Get** Out Arien Ravi.*

  • @mptcjohn
    @mptcjohn 15 дней назад +5

    ஆளுநர் அண்ணா பல்கலை வளாகத்தில் நுழைந்து விசாரணை செய்து வந்தாரே எதேனும் விளக்கம் கொடுத்தாரா ?....... அண்ணாமலை.....

  • @ponravichandran5948
    @ponravichandran5948 15 дней назад +2

    மேலே சொல்லி தான் எல்லாம் நடக்கிறது ஒன்றும் செய்ய முடியாது

  • @chandrasekaranslakshmana8176
    @chandrasekaranslakshmana8176 15 дней назад +5

    ஆளுனர் என்ற பதவியின் மதிப்பை எவ்வளவுக்கு எவ்வளவு சீர் அழிக்கமுடிமோ அவ்வளவுக்கு அவ்வளவு சீர் அழித்து விட்டார் ரவி. நன்கு படித்த அனுபவம் உள்ளவர்களை மட்டும் ஆளுனர் களை நியமிக்கவேண்டும்

  • @peoplesmind3365
    @peoplesmind3365 15 дней назад +4

    ஓடுகாளி என்றால்... காளிக்கு அசிங்கம் இல்லையா...? 😢😢😢

    • @thanagopalp
      @thanagopalp 15 дней назад +2

      ஓடு காளி இல்லை ஓடு காலி

  • @thigazumjothi8641
    @thigazumjothi8641 15 дней назад +2

    இந்த தண்ட செலவுகளுக்கெல்லாம் யாராவது வழக்கறிஞர் வழக்கு போட்டு தொலைங்கய்யா

  • @Kalai-r1y
    @Kalai-r1y 15 дней назад +2

    அரசு வீண் செலவு செய்யாமல் இருக்க வேண்டும்

  • @babus6380
    @babus6380 15 дней назад +10

    Governor sambalam kudukathaigha

    • @muniprasadb7153
      @muniprasadb7153 15 дней назад

      சம்பளத்தை கொடுப்போம். அவர் குடும்பம் சோத்துக்கு என்ன செய்யும். இதர செலவுகளை கட்டு படுத்தலாம்...

  • @umasankarkubendran-g3i
    @umasankarkubendran-g3i 15 дней назад

    Good speech weldone

  • @JeyaBalan-gi7xi
    @JeyaBalan-gi7xi 15 дней назад +1

    சட்டமன்ற மாக மாற்ற ஆளுநர் மாளிகையை மாற்றவேண்டும். முதல்வர் ஸ்டாலின் சிந்திக்க வேண்டும்.

  • @vainakmeeti8628
    @vainakmeeti8628 15 дней назад +2

    Runner up medal

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 15 дней назад

    Wow wow wow superb bro Unmai unmai unmai congratulations DMK koottanikal vellum vellum vellum vaazhdhukkal vaazhga valarka velga vetrymel vetry kolveerkal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @psenthilkumar8674
    @psenthilkumar8674 15 дней назад +7

    அண்ணா யுனிவர்சிட்டி புதர்ல போய் நிப்பாரு ஆளுநர்

    • @KMSA001
      @KMSA001 15 дней назад

      நின்னது உங்க சாரு. அவரு யாரு😂😂😂😂

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 15 дней назад +1

    சிகப்பு கம்பளம் வரவேற்பிற்கு தனக்கு தகுதி இல்லை என்று ஆளுனர் அவர்களே வெளிப்படுத்திக் கொண்டால் தமிழ் நாட்டு மக்கள் என்ன செய்ய முடியும்.

  • @jayasekarann3357
    @jayasekarann3357 15 дней назад +3

    சகோதரர் பஷீர் அவர்களுக்கு என்னுடைஆவல்எதுஎனில் பஜக. அதிமுக கூட்டணிஏற்பட வேண்டும்.தேர்தலில் மேற்படிகூட்டணியில் ஒருசட்டசபை உருப்பினர்கூட வெற்றிபெறாமல் மக்கள் வாக்களிக்க வேண்டும்.😊

    • @muniprasadb7153
      @muniprasadb7153 15 дней назад

      நிச்சயம் நடக்கும். அதுவரை முதல்வர் காக்கும் பொருமை, கடலினும் பெரிது, நிச்சயம் நீடித்து நாடாளும் சிறிது நாளில் பெட்டி படுக்கையை கட்டிக் கொண்டு கிளம்பி விட போகிறவர் ரவி.

  • @ramachandran8630
    @ramachandran8630 15 дней назад +6

    ஆளாத நார் நாகலாந்தில துரத்தப்பட்டார்

  • @viviansuresh915
    @viviansuresh915 15 дней назад +6

    ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தினசரி பணிக்கு கூட வெளியே செல்ல முடியாதபடி முடக்க வேண்டும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 15 дней назад

      அட தற்குறி அவர் எதுக்கு வெளியே வரனும் முட்டாள் முரசொலியா இருக்கியே😮😮

  • @bparth12
    @bparth12 15 дней назад +1

    Let's ( people)think of the Governor need.

  • @meenasundar5427
    @meenasundar5427 15 дней назад

    Good

  • @ptapta4502
    @ptapta4502 15 дней назад +8

    மான்பை ஏன் சங்கீக்கு?

  • @vijayakumarvenkatraman8467
    @vijayakumarvenkatraman8467 7 дней назад

    Ayyoo Ayyoo

  • @mahendrapandian9737
    @mahendrapandian9737 15 дней назад +1

    😊

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 15 дней назад +1

    Tamilnadu Government should stop all the fund to Governor and his office.

  • @manoharan.aayyasamy2146
    @manoharan.aayyasamy2146 15 дней назад +3

    ஆளுநருக்கு
    சட்டமன்றம் என்றால் பயம்!

  • @marygracelet7682
    @marygracelet7682 15 дней назад +1

    If it true, we are happy

  • @mariabritto9706
    @mariabritto9706 15 дней назад +1

    Super

  • @marioansalan6039
    @marioansalan6039 15 дней назад +3

    Our Governor is a 🚢 !, Get last 😮😮😮

  • @rangaranga3623
    @rangaranga3623 15 дней назад +2

    அதற்குள் அமித் ஆர்டர் போட்டு விடுவான்

  • @asaithambitheerthagiri158
    @asaithambitheerthagiri158 15 дней назад +1

    காலி காலி மேல் மாடி காலி.ஓடு ஓடு ஓடுகாலி.

  • @MarghabandhuBalan
    @MarghabandhuBalan 15 дней назад +1

    ஜெயலலிதா உயிரோடு இருந்தால் என்ன நடவடிக்கை கவர்னருக்கு எதிராக எடுப்பாரோ அதே நடவடிக்கையை இப்பொழுது இருக்கும் முதல்வர் எடுத்தால்தான் இந்த அடாவடி கவர்னருக்கு புத்தி வரும். இல்லையேல் நீங்கள் இருவரும் இப்படி பிதற்றிக் கொண்டு இருப்பதை நாங்களும் கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

  • @KMSA001
    @KMSA001 15 дней назад +1

    Section 51 a... படிங்கடா😂😂😂

  • @jamilgani647
    @jamilgani647 15 дней назад +3

    முதலில் அஉருடைய வானலாவிய சலுகைகளை குறைக்க வேண்டும் எரியும் அடுப்பில் கொள்ளியை வெளியே இழுத்தால் எல்லாம் சரியாகும்

    • @muniprasadb7153
      @muniprasadb7153 15 дней назад

      அதை அவரே அவருக்கு செய்து கொண்டிருக்கிறார்.

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 15 дней назад

    அருமை....உண்மை....!!
    காலாவதியான ஆளுநர்...!!
    இவருக்கு இவ்வளவு மரியாதை தேவையா.....?

  • @andrewthangaraj
    @andrewthangaraj 15 дней назад +1

    R.N.Ravi has exposed himself as a fool.

  • @mohamedsulaiman9394
    @mohamedsulaiman9394 15 дней назад

    எந்த சலுகையும் இனியாவது ஆர் என் ரவிக்கு கொடுக்க வேண்டாம்

  • @RamaMoorthy-zg3wo
    @RamaMoorthy-zg3wo 15 дней назад

    Respected. Basheer sir,please tell the income tax about our governor Sri r.n.ravi

  • @selvarajand9225
    @selvarajand9225 15 дней назад +1

    Thiru. Vallam Basheer Sir Governor term is over and not extended so far by the Ondiriya Arasu then how is he continuing in Raj Bhavan by spending our tax money, which can be used for Tamil Nadu developmental purposes. Tamil Nadu Government should stop all expenses spending for Raj Bhavan by taking this issue in an appropriate level or Hon'ble High Court of Chennai for a final decision or to remove the friction between this for smooth functioning. Thiru. Vallam Basheer Sir big salute to you Sir for your important speech / explanation in this regard.🙏🙏🙏🙏🙏👍👍👍👌👌👌

    • @marioansalan6039
      @marioansalan6039 15 дней назад

      WASTE ,!!!,;the opposite parties 😮😮😮, we real ,Tamils are with our Govt. 😮😮😮, GET-OUT Governor from Tamil Nadu 😮😮😮,

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER 15 дней назад

    Governor made everyone cry.

  • @sadagopanaai
    @sadagopanaai 15 дней назад

    அமைச்சர்களாக இருந்து நல்ல வழிகளில் சம்பாதித்து சொந்த வீடுகள் வைத்துள்ளார்கள்

  • @basheerahamed9134
    @basheerahamed9134 15 дней назад +1

    GO BACK RAVI MUTTAL

  • @mayilgurusamy2374
    @mayilgurusamy2374 11 дней назад

    வேண்டும் என்றால் கவர்னரின் குடியிருப்பை மாற்ற திமுக அரசுக்கு பரிந்துரை செய்து பாருங்கள்...அப்புறம் தெரியும்..உங்கள் வண்டவாளம்...

  • @gomathimohan5990
    @gomathimohan5990 15 дней назад

    அந்த ஆளுஊருக்குபோகவேண்டியாதுதானே

  • @duraisamy4293
    @duraisamy4293 15 дней назад

    பாகிஸ்தானுக்கும் ராஜஸ்தானுக்கும் நடுவில் ஒரு பார்ப்பணஸ்தான் உருவாக்க வேண்டும்.

  • @siromonyteacher7869
    @siromonyteacher7869 15 дней назад

    ஏன் தமிழ் நாடு அரசு இவ்வளவு பெரிய தொகையை அனுமதிக்கிறது.
    அனைத்தையும் குறையுங்கள்.
    அரசு ஊதியம் பெற வயது வரம்பு வைக்க வேண்டும். அதை தாண்டி அவர்களுக்கு கவுரவ ஊதியமாக ஒரு சிறு தொகை கொடுத்தால் போதும்.

  • @subramaniammarudhamuthu3684
    @subramaniammarudhamuthu3684 15 дней назад +1

    தெளிவான விளக்கம் இதைவிட என்ன தேவை
    ..சுப்பிரமணியன்

  • @mohankrishnamoorthy1027
    @mohankrishnamoorthy1027 15 дней назад

    மக்களின் வரி பணத்தில் தான் அனைத்து MLA க்கும் சம்பளம்

  • @mayilgurusamy2374
    @mayilgurusamy2374 11 дней назад

    கவர்னர் அவர்களுக்கு குடுக்கப்பள்ள வசதி வாய்ப்புகள் முதலமைச்சர் அவர்களின் வாய்ப்புகளை விட அதிகம் என்பதிலிருந்தே கவர்னர் தான் அனைவரையும் விட முதன்மையானவர் என்பது உங்களுக்கு புரியவில்லையா...........

  • @tamilmaniarumugan3423
    @tamilmaniarumugan3423 15 дней назад

    பணி செய்யாத ஆளுநருக்கு கூலி கொடுக்க கூடாது.

  • @johndebritto1573
    @johndebritto1573 15 дней назад

    வாலை நிமித்த முடியாது 😂

  • @SakthivelP-v9y
    @SakthivelP-v9y 15 дней назад

    Sir
    This is my suggestion
    After this tenure of this governor, please reduce the area of the governor house. So that we can save lakhs to gether.
    Balance area can be used for the state office buildings.

  • @govindhana3026
    @govindhana3026 15 дней назад

    ஏழை பாழைகளுக்கு கிண்டியை திறந்து விடுங்க பெசண்ட் நகர் வீட்டைபூட்டுங்க

  • @sekharnaidunugalamunirajul1563
    @sekharnaidunugalamunirajul1563 15 дней назад

    Stop total payments & cut power & water supply.

  • @Samysamy-f5h
    @Samysamy-f5h 15 дней назад

    உங்க ஆட்சியில்ஆளுனருக்கான சலுகைகளை குறைக்கவழியிருந்தால் செயெயலாமே ஏன் செய்யவில்லை பயமா

  • @rajasundaram537
    @rajasundaram537 15 дней назад

    தேவை இல்லை....
    ஓரு ஆணியும் புடுங்க வேண்டாம்.....

  • @hari3358
    @hari3358 4 дня назад

    By whom was selected as a GOVERNOR Hon Ravi to Tamil Nadu. so confessional in the selection committees who was not eligible for GOVERNOR.

  • @ashokpl2518
    @ashokpl2518 15 дней назад

    Between Annamalai & EPS there is a tough competition as to WHO IS THE BIGGEST LIAR!

  • @as.venkatachalammicrobiolo9934
    @as.venkatachalammicrobiolo9934 15 дней назад

    Guiny Governer campus need to transfer to Seretriate next to CM room.Governer Guindy campus need to alternate into Government uses

  • @kperumal4394
    @kperumal4394 15 дней назад

    ஆட்டுக்கு தாடி எதற்கு?இதை நமக்கு ஞாபகப்படுத்த தான் இந்த ஓடுகாலி ஆளுநர் இதை செய்கிறார்