கண்ணா என்ன பண்ற? இன்னிக்கு என்ன சமையல்? ஆடி பெருக்கு ஸ்பெஷல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024

Комментарии • 296

  • @nagaraj5836
    @nagaraj5836 Месяц назад +95

    தாயின் பாசமும் பிள்ளையின் அன்பும் அந்த சமையலோடு சேர்ந்து மணக்கிறது

  • @NonTraditionalLife
    @NonTraditionalLife Месяц назад +19

    எது Simple ah, 1 வாரத்தோட மெனு எங்களுக்கு 😅❤

  • @lathapuhazhendhi3809
    @lathapuhazhendhi3809 Месяц назад +172

    தங்கமான பிள்ளை!
    அருமையான அம்மா!
    கண்ணா என்ற அழைப்பு கவலைகளை மறக்கச் செய்கிறது சகோதரி!

    • @selvapandi9325
      @selvapandi9325 Месяц назад +1

      இதெல்லாம் கண்டெண்ட்டு நீ ஓவரா சீன் போடாத

  • @leelavathyleelavathy9600
    @leelavathyleelavathy9600 Месяц назад +144

    கோடி பணம் கொட்டினாலும். இது போன்ற அன்பான பாசமான குரலுக்கு சமமாகாது

  • @sakthimuthuramsaktimuthura5172
    @sakthimuthuramsaktimuthura5172 Месяц назад +207

    அடேங்கப்பா இது தான் சிம்பிளான சமையலா.எங்களுக்கு தயிர்சாதத்துக்கு ஊறுகாயோ,தொவையலோ தான் கிடைக்கும்.இருந்தாலும் இத பார்க்கும் போது சந்தோசமா இருக்கு.பாஆஆஆய்❤❤

  • @kannan1174
    @kannan1174 Месяц назад +7

    தம்பி உங்கள் வீடியோ அனைத்தும் மிக நன்றாக உள்ளது .......தயவுசெய்து உடம்பை குறைக்க முயற்சி செய்யவும்......

  • @subramanianarumugam9267
    @subramanianarumugam9267 Месяц назад +19

    அன்பான அந்த அழகான தமிழ் மிகச்சிறப்பு

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 Месяц назад +6

    அருமையான சமையல். வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉

  • @NavaneethKS-73
    @NavaneethKS-73 Месяц назад +4

    The way she calls “Kanna” I just watch for that start❤

  • @segark3983
    @segark3983 Месяц назад +11

    இப்படிய சொல்லி பாருங்கள் தம்பி நலமுடன் வாழ்வோம்
    வளமுடன் வளர்வோம்

  • @sadhammahima1644
    @sadhammahima1644 Месяц назад +13

    இந்த உலகம் ஆயிரம் பேசும் அது எல்லாம் கண்டுக்காத கண்ணா
    எனக்கு பிடிச்சது அம்மா சொல்லுவங்க பாருங்க
    "என்ன கண்ணா"
    வேற லெவல்
    அம்மாவுக்கும் உங்களுக்கும்
    வாழ்த்துக்கள்
    💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sivabuddy1547
    @sivabuddy1547 Месяц назад +2

    நான் ஸ்ரீவில்லிபுத்தூர் நாளை ஆடிப்பூரம் ஆண்டாள் தாயார் பெரிய தேரோட்டம் நீங்களும் அம்மாவும் வர வேண்டும்....❤

  • @devajirao9944
    @devajirao9944 Месяц назад +37

    Bro it's not simple its variety😂
    Wov superb 🎉😊

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Месяц назад +10

    Super samayal Vignesh

  • @mayaradhekrishna49
    @mayaradhekrishna49 Месяц назад +5

    After marriage thana panchagajam kattipanga

  • @DarkDevil-b9q
    @DarkDevil-b9q Месяц назад +5

    Anna unga samyala pathu vegteriyana mariten😊

  • @nalinavincent8485
    @nalinavincent8485 Месяц назад +12

    கண்ணா என்று அழைப்பது அழகு ராகமாக இருக்கிறது❤

  • @SureshKumar-yu7xf
    @SureshKumar-yu7xf Месяц назад +1

    வணக்கம் சகோ.
    புளியோதரை செய்முறை கூறுங்கள்.

  • @ShankarSeethapathy
    @ShankarSeethapathy Месяц назад +2

    பிரமாதம் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 🙏❤

  • @black._.boy._.nishanth4240
    @black._.boy._.nishanth4240 Месяц назад +4

    Anna aval sweet recipes soluka anna❤❤❤

  • @gomathigomathi8858
    @gomathigomathi8858 Месяц назад +2

    Simple ah... Semmaya irukke thambi Sapadhe... I love it....❤

  • @rajaramm6176
    @rajaramm6176 Месяц назад +7

    Pumpkin coconut milk satham 😮 great

  • @VijayVani19
    @VijayVani19 Месяц назад +3

    Hi Vignesh.. try saamai for weight loss.. I could see difference in my weight and intake of food!

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 Месяц назад +1

    பூசணிக்காய் தேங்காய் பால் தயிர் recipe upload பண்ணுப்பா pls

  • @dhivyavignesh8338
    @dhivyavignesh8338 Месяц назад +2

    Puliyodhara recipe pls😊

  • @lavanya3440
    @lavanya3440 Месяц назад +2

    Ela recipe podunga bro

  • @Nammaunavu
    @Nammaunavu Месяц назад +1

    Vikki ungaloda dishes lam recipe making videos podunga.

  • @yazhisai20
    @yazhisai20 Месяц назад

    1st poosanikai recipe video poda mudiyuma? I want to try it!

  • @ashrafkolappuram9472
    @ashrafkolappuram9472 Месяц назад +5

    ആ അമ്മയുടെ കണ്ണാ എന്നുള്ള വിളി അവസാനം ഭായി എന്നുള്ള സൗണ്ട് നന്മകൾ നേരുന്നു 🙏

  • @rockvijay2509
    @rockvijay2509 Месяц назад +1

    Dei unna pakkum pothu ennaku
    Poramaiya irukku thambi god bless you da thangam

  • @victoryprem1
    @victoryprem1 Месяц назад +2

    Bro na Theni thevaram na uunga sapadu pudikuum. Na Chennai driver.pls ungala parthu peasanum....enkaha plsss

  • @Jay-ki9hy
    @Jay-ki9hy Месяц назад +1

    Huge respect for you and Amma. ❤🎉 divine face and voice

  • @ramanarayananalangudi1638
    @ramanarayananalangudi1638 Месяц назад +2

    simple ippadinna special eppadi irukkum kanna

  • @vasanthavalli9632
    @vasanthavalli9632 Месяц назад +1

    Sooo many items....soo tasty n tempting

  • @manjubharathi95
    @manjubharathi95 Месяц назад

    Hi anna .. kindly share recipe details

  • @villupuramvirunthombal9170
    @villupuramvirunthombal9170 Месяц назад +1

    உங்க வீடு எங்க இருக்கு? Bro? சாப்பிட வரேன்... 👍

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 Месяц назад +2

    Super super arumaiyana samayal

  • @sajiadriel1944
    @sajiadriel1944 Месяц назад

    Kannaa.... enakkum unnoda diet plan solli thaayaen. Naan 96 kg irukken. My age 60.

  • @geethapriya8292
    @geethapriya8292 Месяц назад +1

    Hi could you plz share the pumpkin curd rice recipe?

  • @rathakrishnang7161
    @rathakrishnang7161 Месяц назад +1

    அண்ணா, supper🎉🎉

  • @srirampichumani8357
    @srirampichumani8357 Месяц назад +2

    தம்பி விக்னேஸ்வரா உனக்கு என் மனசு நெறஞ்ச நல்லாசிகள் கண்ணா

  • @vasanthavalli9632
    @vasanthavalli9632 Месяц назад +2

    Super daa kannaa

  • @bhuvanabss7400
    @bhuvanabss7400 Месяц назад +2

    Aadi peruku spl samayal super

  • @sivasivalingam12
    @sivasivalingam12 Месяц назад +1

    Nenga oor la irukinga

  • @skHibiscus
    @skHibiscus Месяц назад +1

    நீங்க நிறைய items சமைக்கரீங்க 👍

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll Месяц назад

    Super pongo...❤❤ semmaiya iruku aadi perukku nal vazhuthukal...

  • @vinothvinoth3487
    @vinothvinoth3487 Месяц назад +3

    ❤❤❤❤❤❤ சூப்பர் சமையல்

  • @rajalakshmiraji1177
    @rajalakshmiraji1177 Месяц назад +1

    Kalanda sadathudan morkuzhambu what combination.

  • @vaishnavibaskaran718
    @vaishnavibaskaran718 Месяц назад

    Kovil puliyodharai recipe sollunga na pls

  • @krishnamurti5926
    @krishnamurti5926 Месяц назад

    நா மும்பை உங்கள் சமையல் சூப்பரா

  • @anushaiyer2487
    @anushaiyer2487 Месяц назад

    Vellai poosamikai kuttu epdi pananam

  • @RaniRani-h2g
    @RaniRani-h2g Месяц назад

    புளியோதரை எப்படி செய்வது கோவில் ஸ்டைல் சொல்லுங்க

  • @vetrikumara3447
    @vetrikumara3447 Месяц назад

    சூப்பர், ரொம்ப நல்லா இருக்குங்க...... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.....😮

  • @அருண்-ய3ண
    @அருண்-ய3ண Месяц назад +1

    Your also pooshanikai kanna 😂😂😂😂😂

  • @sundariyer3192
    @sundariyer3192 Месяц назад +2

    அப்பான்னு ஒரு ஜென்மம் இருக்கே ஆத்துல, அதுக்கு ஏதாவது உண்டா இல்லை நீங்க ரெண்டுபேருமே எல்லாத்தையும் கபளீகரம் பண்ணிடுவேளா?😂😂😂😂😂

    • @user12-qhs7hcdstz12
      @user12-qhs7hcdstz12 Месяц назад +1

      அது இருக்கோ iல்ல போயிடிச்சோ... இவங்க அலும்பல் தாங்க முடியாம ஓடிடிச்சி அது

    • @madhubala7975
      @madhubala7975 Месяц назад +4

      ​@@user12-qhs7hcdstz12 eppidi evlo kevalama pesa mudiyudhu?

  • @monram1000
    @monram1000 Месяц назад

    Working Bachelors kku easy aa vedio podunge bro... 15 - 20 mins samayal...

  • @jayalakshmivembu1658
    @jayalakshmivembu1658 Месяц назад +1

    Wow, lots of varieties

  • @PrabakaranPrabakaran-h7r
    @PrabakaranPrabakaran-h7r Месяц назад +1

    Nalla irunga brother na oru anathai ungala pakkum pothu romba santhosama irukku

  • @subhas5548
    @subhas5548 27 дней назад

    Hi bro ..pls try to do workout and simple diet..u will look better..and ur health will improve as well . This is my kind request..don't mistake..

  • @velvijaykum
    @velvijaykum Месяц назад +1

    Delicious….👌👌

  • @aarthisoundararajan1479
    @aarthisoundararajan1479 Месяц назад

    How to make curd rice with poosanikkai? Recipe please

  • @rajeshj9842
    @rajeshj9842 Месяц назад +1

    என் சார்பாக வாழ்த்துக்கள்...

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 Месяц назад

    Weight kuranchunte varema. Superb. Diet tips solu ma

  • @harikumaran5376
    @harikumaran5376 Месяц назад

    தம்பி சமையல் அருமை வாழ்த்துகள்

  • @user-ir8qk8zs5c
    @user-ir8qk8zs5c Месяц назад +2

    Kannana Kanne Kusum

  • @S.Nageswari-ib7jd
    @S.Nageswari-ib7jd Месяц назад +1

    👏👏👏👏

  • @SRBASHWIN5
    @SRBASHWIN5 Месяц назад +1

    👌 perfect 👌 super

  • @Lovenature1808
    @Lovenature1808 Месяц назад

    Recepi share pannunga bro 😮

  • @pmanimegalai1909
    @pmanimegalai1909 Месяц назад

    Idhu paththadhaa? Apram enga dieting

  • @ManjunathanManjunathan-b3z
    @ManjunathanManjunathan-b3z Месяц назад +1

    வாழ்க வளமுடன் திருவண்ணாமலை ❤

  • @gowthambalasundaram6723
    @gowthambalasundaram6723 Месяц назад

    Bro nenga etha oru

  • @chandrikaprakash6318
    @chandrikaprakash6318 Месяц назад +1

    Yummy yummy 😋

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 Месяц назад +1

    Vicky always special

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge Месяц назад

    வாழ்க வளமுடன் சகோதரரே

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 Месяц назад +1

    Super food bro👌👌👌👌👌Sunder ennada comment off pannitu odita payandhu 😂😂😂😂

  • @saividhya3739
    @saividhya3739 Месяц назад

    Poosanikai thayir sadham receipe kudungo

  • @nabeenasrikant6665
    @nabeenasrikant6665 Месяц назад

    Please recipe for the pusinikkai dish

  • @VenkatSiva-l9q
    @VenkatSiva-l9q Месяц назад

    Native place Please

  • @jermonshenry83
    @jermonshenry83 Месяц назад

    Bro nanga sapida varalama

  • @prabhuk1369
    @prabhuk1369 Месяц назад

    Beautiful. Beautiful. Job. Good

  • @revathi2rajurevathi2raju87
    @revathi2rajurevathi2raju87 Месяц назад +1

    Vazhga valamudan

  • @asansalam8182
    @asansalam8182 Месяц назад +1

    9item

  • @ramasubhalakshmi-su4ry
    @ramasubhalakshmi-su4ry Месяц назад

    Super Vikki...🎉🎉Aadi perukku vazthukkal mami...💐

  • @rkamal7826
    @rkamal7826 Месяц назад

    You should consume more protein.. looks like 90% of dishes are carbs

  • @kavitam12345
    @kavitam12345 Месяц назад

    Anna please share recipe of pumpkin curd rice with coconut milk !
    Also that Aval recipe

  • @junithajawahar8967
    @junithajawahar8967 Месяц назад

    Kaljandu akara adisal recipi 0ouinga

  • @viratnaveen3576
    @viratnaveen3576 Месяц назад +1

    Bro Enakku therinji neenga adutha Cook with Comali la Cook ah poiduvinganu nenaikiren......😅

  • @swathiravi4515
    @swathiravi4515 Месяц назад

    Put recipes of that curd rice pls

  • @mrrakshan23
    @mrrakshan23 Месяц назад +7

    விக்கி எனக்கு உங்க கிராமத்து வீட்ல வந்து உன்கூட இரூக்கனும்னு ஆசை தம்பி .உன்னப் பார்த்தாலே ஒரு பாஸிடிவ் எனர்ஜி .❤❤❤

  • @sowkansri
    @sowkansri Месяц назад

    Pls tell how you make coconut milk curd

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 Месяц назад

    Ambi very good samaiyal.

  • @sakuntalakannan5915
    @sakuntalakannan5915 4 дня назад

    Luvly Vignesh.

  • @reyanr4604
    @reyanr4604 Месяц назад

    Hi vicky thambu, if possible upload cooking .thank you.

  • @sumathi871
    @sumathi871 Месяц назад

    Unga udambu munna vida ilaichurukinga superb diet

  • @user-zz3vn1hd5g
    @user-zz3vn1hd5g Месяц назад +4

    ஏன்டா அம்பீ இந்த சமையல் பார்க்கும் போது நாக்கில் எச்சில் ஊருதுடா 😋😋😋😋

  • @gowriseshadri
    @gowriseshadri Месяц назад

    You have lost weight Vignesh. Yummy food

  • @VinayakVinayak-p7g
    @VinayakVinayak-p7g Месяц назад

    Good son good mom

  • @karthikmani7850
    @karthikmani7850 Месяц назад +1

    Suda suda saatham missing.bro❤

  • @PrabhaPrasad-j2v
    @PrabhaPrasad-j2v Месяц назад

    Vignesh can you share your diet food to us...white pumpkin with curd yepdi nu sollungapa

  • @rajeshkanna5577
    @rajeshkanna5577 Месяц назад +1

    சூப்பர் கண்ணா