Kerala-வின் மரக்கறி கிராமம்☘🌿 - Munnar Tea Estate Tour😍 | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Jolly Holidays
    9791084049
    9113926623
    www.Jollyholidays.org
    #paidpromotion #SrilankanVlogs #RjChandruVlogs #kerala #munnar #mattupetty #tea #tourism
    Hello guys! Here's my exploration of Vattavada from Munnar Mattupetty Dam, a hidden gem in Munnar.
    Many tourists take a day's trip from Munnar to visit Vattada, famous for its greenery.
    Join me as I embark on a journey that brings you closer to the serenity of nature, tea plantations, and trekking. You can't miss falling in love with this place!
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Комментарии • 145

  • @RjChandruVlogs
    @RjChandruVlogs  Год назад +4

    Jolly Holidays
    9791084049
    9113926623
    www.Jollyholidays.org

    • @musicmind3740
      @musicmind3740 Год назад

      Bro we are in Kochi, kindly let us know when you are here, we will meet

    • @mohamedhameed1909
      @mohamedhameed1909 Год назад

      Please send me a Jolly holidays contact number for Sri Lanka.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +35

    உண்மைதான் சந்துரு அண்ணா அந்த தேயிலை வெட்டும் கத்தரிக்கோல் மலையக மக்களுக்கு பிரயோஜனபடும் அறிமுக படுத்துங்க

    • @Mahe15
      @Mahe15 Год назад +1

      Itha unga government ta solunga & kelunga ivarta solli ?

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 Год назад

      @@Mahe15 Gavermenda athu seththu rompa nalachu

    • @prabakaranraju5618
      @prabakaranraju5618 Год назад +1

      நீண்ட காலமாக இவை உள்ளன,10 வருடம்

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +5

    இறைவனின் படைப்பில் எவ்வளவு அற்புதங்களும் அழகான பச்சைப்பசேல் காட்சிகளும் இயற்கைக்கு நிகர் இயற்கைதான்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Год назад +5

    வணக்கம் சகோ அருமையான அழகான காணொளி...... இயற்கை அழகு..... இறைவன்..தந்த கொடை..... நம் நாடு நுவரெலியா மாதிரி..... உள்ளது..... நன்றி...

    • @Mahe15
      @Mahe15 Год назад +1

      Unga nuwaeraliya than enga Ooty, kodaikanal, Kerala mathiri ullathu

  • @rajramachandran7289
    @rajramachandran7289 Год назад +26

    சந்துரு : இது உங்க கடையா? ஓனர் : இது நம்ம கடை. தமிழரின் நாகரீகம் மற்றும் தமிழர் பண்பாட்டின் உச்சம். 💪💪🙏🙏

  • @SamuelPeps
    @SamuelPeps Год назад +14

    Mr Chandru Munnar is a tamil area given to Kerala after independence

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Год назад +13

    வடிவான காணொளி,, சந்து ரு அய்யா வின் வசீகர குரல்,எளிய தமிழ் மூலம் கனிவான சொல்லால் கவரும் அய்யா பணி சிறக்க வாழ்த்துகள்,,, தமிழ்நாட்டு தமிழன்,,,,,,,......

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +12

    மூனாரு நம்ம நுவரெலியா போன்று இருக்கு 👌👌

    • @godblessme3242
      @godblessme3242 Год назад +1

      இலங்கை போன்ற பூகோள அமைப்புதான் கேரளாவும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

    • @godblessme3242
      @godblessme3242 Год назад +1

      இலங்கையில் இருக்கும் அனைத்தும் கேரளாவிலும் இருக்கும்

    • @godblessme3242
      @godblessme3242 Год назад +1

      நானும் இலங்கை தான்

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 Год назад +2

      @@godblessme3242 ஆமா புறிந்தது சகோ 👌

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 Год назад

      @@godblessme3242 ok

  • @AbdurRahman.123
    @AbdurRahman.123 Год назад +11

    இலங்கை மலையக மக்களுக்கும் அவ்வாறான தேயிலை வெட்டும் கருவிகள் கொடுக்கும் நற்பணியை செய்தால் மிகவும் சிறந்ததாக இருக்கும் அல்லவா சகோதரரே...!

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr Год назад

      வெட்டும் கத்திரிகோலை உள்ளூர் உற்பத்தியாக்கி அதுவும் ஒரு வாழ்வாதாரமாக மாறும் .. மலையகமக்களுக்கும் அது பெரிய உதவியாக இருக்கும் . ஏன்? அதை நீங்களே அறிமுகப்படுத்த முடியாது ??

  • @kishshan5
    @kishshan5 Год назад +2

    நீ நம் இனமடா👍👌 எல்லோரும் பெயர் சொல்லி கத்தும்போது நீங்கள் "கூ" என கத்தும்போது எனக்கு தோனியது "நம் இனமடா என்று" மட்டக்களப்பான் மட்டக்களப்பான்தான் எங்கு சென்றாலும்🙏

  • @varman001
    @varman001 Год назад +8

    Nice video. Kerala is the ancestral land of many Sri Lankans!

    • @NijeeshNiji-ck7sd
      @NijeeshNiji-ck7sd Год назад +1

      Not all people living in Kerala are Sri Lankan, they are all Indians.. There are only a few people who are native to Sri Lanka

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Год назад +14

    எங்கள் மலையக மக்களுக்கு தேயிலை வெட்டும் கத்தரிக்கோலை அறிமுக படுத்துங்கள் , சொல்லாமல் செய்யும் கருணைமனிதர் நீங்கள் , அழகான் இடம் முன்னார் ,தேனீ இடங்களெல்லாம் நன்றி 👍🙏😇Usha London

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Год назад +3

    Gorgeous, similar in our Nubaraeliya ❤❤

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 Год назад +4

    Super vlog bro 👌 very beautiful place 😇

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Год назад +2

    Kanthalur, Marayur, Suryanali and Kolukumalai

  • @nironiroshanniro1789
    @nironiroshanniro1789 Год назад +4

    Sri Lanka polave irukku Anna super 👌👌🥱

    • @Mahe15
      @Mahe15 Год назад +1

      Kerala mathiri than Srilanka erukku 👍

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +3

    அழகான இடங்கள் சுப்பர் அண்ணா

  • @swordofdurga
    @swordofdurga 11 месяцев назад +1

    That church in the last frame is the one seen in the Hollywood movie "Life of Pi".

  • @ananthandhanushan
    @ananthandhanushan Год назад +3

    நம்ம வட்டகொடை ❤

  • @sagayamaryasagayamary5078
    @sagayamaryasagayamary5078 Год назад +2

    Welcome to India🇮🇳 bro

  • @subha7768
    @subha7768 Год назад +1

    Hai sandhru bro,Welcome to India, 🌹eappa Madurai varinga. Meenaga, pappa. Thambi nalamthaney.

  • @MaheshKumar-rl4oe
    @MaheshKumar-rl4oe Год назад +3

    Subscriber from munnar 😍

  • @ammamxerox47
    @ammamxerox47 4 месяца назад

    Very nice video chandru menaka

  • @haristar3689
    @haristar3689 Месяц назад

    Our beautiful Keralam 🌴🌴🌴♥️♥️♥️

  • @marvelmath1060
    @marvelmath1060 Год назад +1

    அண்ணா மூணார் ல இருந்து கொடைக்கானல் செல்ல பிரிட்டிஷ் காலத்தில் சாலை அமைத்து பயன்பாட்டில் இருந்தது. இப்போது அந்த சாலை சாகச பயண விரும்பிகளின் விருப்பமாக இருக்கிறது

  • @user-do5mp6lo8w
    @user-do5mp6lo8w Год назад +17

    Kerala இல்லை Karala. மூணார் தமிழர் பகுதி மாநிலம் பிரியும் போது தமிழ்நாடு இழந்த இடம்.

    • @rajraj8712
      @rajraj8712 Год назад +5

      இதுதான் உண்மை👍

    • @ishaknm6053
      @ishaknm6053 Год назад +3

      தவறான தகவல். இந்த இடம் திருவாங்கூர் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டது. அதனால் தான் வெள்ளைக்காரன் திருவாங்கூர் அரசிடம் 150 வருடங்களுக்கு முன் முல்லைப்பெரியாறு அணை ஒப்பந்தம் செய்யப்பட்டது. அக்காலத்தில் அங்கு வெறும் காடு தான். பிற்காலத்தில் தேயிலை தோட்டம் ஆரம்பித்த போது வேலைக்காக குடியமர்த்த்தப்பட்ட மக்கள் தான் இப்போது அங்கு உள்ளனர். இந்த வீடியோவில் ஒரு பெண்மணி சொல்வதை கேளுங்கள். "இங்கு எல்லோரும் தமிழ் நாட்டிலிருந்து வந்த தொழிலாளர்கள், அதனால் தான் நாங்கள் தமிழ் பேசுகிறோம்" இதை கவனியுங்கள்.

    • @padmasivakumarsiva8419
      @padmasivakumarsiva8419 11 месяцев назад +1

      ​​​@@ishaknm6053So What about Malabar division it is also Part of Madras state on before independent if your statement wise Kasaragod, Kannur, Palakkad, Wayanad,kozhi kode, Thrissur are all Madras state on before independent all so we want to merge Malabar division to Tamil Nadu

    • @nabeeltc85
      @nabeeltc85 7 месяцев назад +2

      Wrong info, Munnar was part of Travancore state before formation of Tamil Nadu and Kerala. Tamil people in Munnar are migrants from plains of Tamil Nadu who came to work in Tea estates. Original inhabitants of Munnar are Tribal people.

    • @padmasivakumarsiva8419
      @padmasivakumarsiva8419 5 месяцев назад

      Tamils are native people of Entire Kerala Called Chera County in Ancient Tamilakam ​@@nabeeltc85

  • @baburanganathan2729
    @baburanganathan2729 Год назад +1

    Munnar is one of the best place ❤❤❤❤❤

  • @PearlCDCJr
    @PearlCDCJr Год назад +2

    Wow!! Tea estate looks beautiful✨

  • @godblessme3242
    @godblessme3242 Год назад +3

    ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை கேரளாவில் பெரும்பாலும் காண முடியும்

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 Год назад

    Paduthukonda video parkum sangam sarbaga video vettri pera vallthukal 🎉❤🎊

  • @ovbnmmxxxfggxxxccbn
    @ovbnmmxxxfggxxxccbn Год назад +3

    எங்களுடைய நாட்டில் மிஷனரிய கொண்டு வந்து எங்களுடைய மக்கள் வாழ்வாதாரத்தை பறிக்காமல்அவர்கள் தங்களுடைய உடல் உழைப்பாளியே மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள் அதை தடுக்காமல் விட்டாலே போதும்...

  • @sambasivana8588
    @sambasivana8588 Год назад +1

    Chandru anna nanka kerala palakkad unnaka ella videos parppom nice

  • @user-oj3pu6ky3i
    @user-oj3pu6ky3i 6 месяцев назад

    அண்ணாச்சி மூணார் வீடியோ சூப்பர் அப்படியே மசில் கொடி ஊட்டி சுற்றுலா தளத்தையும் போய் பார்த்தா நல்லா

  • @vengaimanivannan3391
    @vengaimanivannan3391 Год назад +10

    தமிழ்நாட்டில் இருந்து பிரிந்த கேரளாவில் சேர்ந்த மாவட்டம் இடுக்கி❤❤❤

    • @NijeeshNiji-ck7sd
      @NijeeshNiji-ck7sd Год назад

      Currect,🎉

    • @libinyacob.m4946
      @libinyacob.m4946 Год назад

      😂😂😂😂

    • @ishaknm6053
      @ishaknm6053 Год назад +1

      எப்போது பிரிந்தது? 150 வருடங்களுக்கு முன் முல்லைப்பெரியாறு அணை ஒப்பந்தம் செய்யப்பட்டது வெள்ளைக்காரன் vs திருவாங்கூர் அரசு. இது தான் சரியான தகவல்.

    • @haristar3689
      @haristar3689 Месяц назад

      😂😂😂😂😂

  • @sundaramurthy1344
    @sundaramurthy1344 Год назад +11

    மூனாறு ஒருகாலத்தில் தமிழ்நாடாக இருந்தது

    • @ishaknm6053
      @ishaknm6053 Год назад +2

      எந்த காலத்தில்? திருவாங்கூர் அரசிடம் தான் இருந்தது. அதனால் தான் வெள்ளைக்காரன் 150 வருடங்களுக்கு முன் முல்லைப்பெரியாறு அணை ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    • @haristar3689
      @haristar3689 Месяц назад

      😂😂😂😂

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Год назад +3

    Nice video ❤❤❤

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Год назад +1

    Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤

  • @srinivasannandakumar98
    @srinivasannandakumar98 Год назад +1

    Good idea. Can give a try in Sri Lanka.

  • @RamnaduGovind
    @RamnaduGovind Год назад +5

    மூனார் தமிழர் தேசம் ❤

    • @libinyacob.m4946
      @libinyacob.m4946 Год назад +1

      😂😂😂😂

    • @arjunraj823
      @arjunraj823 11 месяцев назад +1

      Oombu😂..

    • @haristar3689
      @haristar3689 Месяц назад

      😂😂😂.....thoseTamils in munnar are desedents of Tamil tea workers brought by British😂

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +1

    வெள்ளை காரன் மதுரை பக்கத்திலிருந்து நிறைய ஆட்களை கொ ண்டு இதை வளர்த்தான்

  • @mohammedabdulsakoor1387
    @mohammedabdulsakoor1387 Год назад +4

    தேயிலை மரம் இல்லை செடி

  • @danithaani9285
    @danithaani9285 Год назад +3

    நான் கேரளாவில் தான் இருக்கேன்.ஆனால் இப்போது மூணாரில் இல்லை.எர்ணாகுளத்தில் இருக்கேன்.

  • @sameehasameeha1353
    @sameehasameeha1353 Год назад +1

    My dream place anna❤
    But poha kidaikuma nu than therila 😢

  • @lukshmigowreesan3500
    @lukshmigowreesan3500 Год назад +1

    Superb ❤❤❤❤❤

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 Год назад +1

    Vasanthini❤❤❤❤😮😮😮

  • @ZMRoshan95
    @ZMRoshan95 Год назад +1

    Super 👍👍👍

  • @shankarmurukan1965
    @shankarmurukan1965 Год назад

    Marayoor vanga sago ,ungal videos super🎉🎉🎉

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +1

    சந்துரு அண்ணா உங்க குட்டிப்பாப்பாட தொட்டிலில் கட்டலாம் அந்த வட்டத்தை

  • @KumaranKavikavipiriyan
    @KumaranKavikavipiriyan Год назад +1

    Super India

  • @subramanianp6336
    @subramanianp6336 Год назад +13

    தமிழர்களின் சேர நாடு.

  • @loganravi906
    @loganravi906 Год назад

    Very useful vedio, thanks 👍

  • @murugavel6697
    @murugavel6697 Год назад +2

    Hi my dear elva Tamil mabbillai video super really bromise ok melum melum melum valga valarga valamudan non veg food awards non veg food devil food ok

  • @PraveenKumar-ry2oe
    @PraveenKumar-ry2oe Год назад

    Arumai anna

  • @shahuldamam3804
    @shahuldamam3804 Год назад +1

    Chandru nana appadi yea kodaikanal poga

  • @mohonsundharam7162
    @mohonsundharam7162 Год назад

    Sir.lanka perum puranathula.essa sriravananukku oru pattu undu.ravanana 3 step pannuvaru.athuthan antha pattu..electric power onnu than..athu timing sence poruthu..

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +2

    நாங்கள் 2009 கேரளா வந்த போது இந்த மயில் இறகில் செய்த 2 விசிறி, மயில் இறகில் செய்த 2 மயில் வாங்கி வைத்திருக்கிறேன் ஆனால் அந்த மயில் இறகு எனக்கு நிறைய குட்டிகள் போட்டிருக்கிறது, பெரிய பெரிய மயில் இறகுகள் உடைந்து உடைந்து நிறைய சின்ன சின்ன துண்டுகள் வந்திருக்கிறது 😂😂

  • @gunaseelandhaya7968
    @gunaseelandhaya7968 Год назад

    Go and see padayappa

  • @letchumanmarkkandu1646
    @letchumanmarkkandu1646 Год назад

    I like watta wada

  • @danithaani9285
    @danithaani9285 Год назад

    சந்துரு மூணார் எங்க ஊரு.

  • @naguleshvarinaguleshvari1443
    @naguleshvarinaguleshvari1443 Год назад +2

    நமப ஊரிலும் கத்தரியும் மேஷினும் இருக்கு அண்ணா எங்க Estate ல இருக்கு அவஙகளும் மேஷின வேல செயறாஙக அண்ணா

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Год назад

      அப்படியா சகோ.. எனக்கு நீங்கள் சொல்லிதான் தெரியும்.. சந்துரு அண்ணன் எவளவு இடம் போய் வாரவர் மலையகம் எல்லாம் சுற்றி திறிகிறவர். அவருக்கே தெரியாது. எங்களுக்கு எப்படி தெரியும்.

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr Год назад

      Sari ga ma Ashani ்அம்மா கையால தானே பிடுங்கிறாங்க .

  • @j.yoghanniroshan3043
    @j.yoghanniroshan3043 Год назад

    kaigalal kolundu parippadhal than Cylon Tea bunber 1 brand ah irukku,,, idhuku malayaga thamil makkal kaaranam endru ennum podhu perumayaga ulladhu....

  • @Abilash123
    @Abilash123 Год назад +1

    1st comment

  • @lionmailsamy751
    @lionmailsamy751 Год назад

    சந்துரு சார் பழனிக்கு வாங்க

  • @bhavanithasri2665
    @bhavanithasri2665 Год назад +1

    Enga athai mama irukkanga

  • @thalalrefai4333
    @thalalrefai4333 Год назад

    nice bro👍

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Год назад

    Hii...semma...super..super...Good..🌾🌾🙏🙏🙏🌿💯💯💯⚘️🤝🤝🤝🌴👍👍👍👍👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍃

  • @ramachandrandhanishika9269
    @ramachandrandhanishika9269 Год назад +4

    Anna idha paakka srilanka Madhuri irukku ❤

  • @niroshnirosh4558
    @niroshnirosh4558 Год назад +1

    Idha vidaum alagu namaba Nuwera Eliya

  • @ramachandransandanam7370
    @ramachandransandanam7370 Год назад

    shout Menaka...

  • @bhuvanshankar4341
    @bhuvanshankar4341 Год назад

    கத்தரிக்கோல்வாங்கி கொண்டுபோய் நம் மலையகதமிழர்க்கு கொடுங்கள்

  • @thayalanthaya24
    @thayalanthaya24 Год назад

    Super anna

  • @godblessme3242
    @godblessme3242 Год назад +2

    கேரளாக்காரவங்க சூப்பரா சமைப்பாங்க

  • @christopheranbu8068
    @christopheranbu8068 Год назад

    Super 🇭🇰

  • @naanthamizhan5116
    @naanthamizhan5116 Год назад +1

    வரவு அண்ணா மகிழ்ச்சி .....

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal6987 Год назад

    Vattavada. Tamilnadu Kerala border

  • @apooraja2826
    @apooraja2826 Год назад +3

    மலையக தமிழர்களுக்கு இதை கொடுத்து உதவலாம்

    • @Mahe15
      @Mahe15 Год назад

      Yes, itha unga government kitta sollunga 👍

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Год назад +2

    Varkala

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 Год назад

    👍

  • @krishnakumarbadulla717
    @krishnakumarbadulla717 Год назад

    Good 🎉

  • @RSXXX229
    @RSXXX229 Год назад

    VG.
    EXACTY PLEASE INTRODUCE THIS "HAND HELD" SCISSORS TO UPCOUNTRY WORKERS RE. TEA ESSTATE

  • @devakumarramesh8780
    @devakumarramesh8780 Год назад

    Sir enga vettu pakkam nigal thankful edam pakka varalamma

  • @sumathiramar2752
    @sumathiramar2752 Год назад

    Bro nice

  • @superherograndson5996
    @superherograndson5996 Год назад

    Are you not visiting tamilnadu

  • @suladshanisivathason3945
    @suladshanisivathason3945 Год назад

    Ange tea velaichal apady eruku

  • @onetrueindian1
    @onetrueindian1 Год назад

    8:20
    சந்துரு : இது உங்கட கடை
    கடையின் உரிமையாளர்: ஆமாம் இது நம்ப கடை ...
    தமிழர்களின் பண்பாட்டின் சிறு துகள் ...

  • @mrugan90
    @mrugan90 Год назад +2

    இந்தஇடங்கள்தமிழர்களுக்கு.சொந்தமானஇடங்கள்......இன்றுஇல்லை

  • @user-ul3ch2ti3z
    @user-ul3ch2ti3z Год назад

    வெளிநாட்டினறான தாங்கள் மயில் இறகு விசிரியை வாங்கிவிடாதீர் போகும் பொழுது பிரச்சினை வரும் மயில் தேசிய பறவை

  • @sathyasnmr1138
    @sathyasnmr1138 Год назад +1

    Dom athugam
    Botttimuti ponga

  • @mohonsundharam7162
    @mohonsundharam7162 Год назад

    Sir.kaduvlin.desam yen moonu thadava.yenda ponne.appadinuchu..indiayala yella state .one time ceyclone loss..kerala mattum three time loss.adhu yen..

  • @virubanviru5292
    @virubanviru5292 Год назад +1

    Hii

  • @shivaattanayake4904
    @shivaattanayake4904 Год назад

    Have you experienced any food poisoning during your tour?

  • @eagle-eye-777
    @eagle-eye-777 Год назад

    Annaa selfie stick camera gavanam , monkeys varum paathu

  • @sathyasnmr1138
    @sathyasnmr1138 Год назад

    Teap musiam ponga bro

  • @selvam682
    @selvam682 Год назад +1

    சந்துரு சார் எப்படி ஸ்ரீலங்கா எப்படி. இருக்கு சார் என் பெயர் செல்வம். உங்க வீடியோவ தொடர்ந்து இருக்கேன் நான் சென்னையில் இருந்து பேசுறேன். சென்னைக்கு ஒரு வாட்டி. விசிட். பண்ணுங்க சார்

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Год назад +1

    மூணாறு தெற்கு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது

  • @ShadowMindInsights-qk4vc
    @ShadowMindInsights-qk4vc 3 месяца назад

    Unfortunately, they are blundering our minerals to make them beautiful, but Kerala people are good people

  • @padmasivakumarsiva8419
    @padmasivakumarsiva8419 Год назад

    Tamil people are majority in munnar

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +1

    அடிமட்ட வேலையில் வட இந்தியர்கள் பார்க்கலாம்

  • @user-vo5hz4nv4z
    @user-vo5hz4nv4z Год назад +2

    இந்த பதறி சந்துரு ஒரு கிழட்டு பட்டி

  • @vickygopal2170
    @vickygopal2170 Год назад +1

    தெம்மாங்குயில் சிர்ங்காரமாய். பண்பாடுதே என்ற பாடல் இங்குதான் படமாக்கப்பட்டதோ??