மிரட்டும் கேரளாவின் விளையாட்டுகள்😮😥 | Thekkady Kerala | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 47

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +11

    இயற்கை என்றாலே பல மர்மங்களையும் அற்புதங்களையும் அழகையும் கொண்டது தானே Very nice 👌

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Год назад +7

    அழகான ஊர் கேரளா, ஞாபங்கள் தந்த இந்த கானொலிக்கு நன்றி சந்துரு 🙏👍Usha London

  • @onetrueindian1
    @onetrueindian1 Год назад +7

    2:24 ... அந்த தமிழரின் உரையாடல்...‌தனது சொந்தக்காரர் ஒருவரை பார்த்த மகிழ்ச்சியில் உரையாடுவது போல் உரையாடினார்...‌👍👍

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +9

    பஞ்சுக்கூட்டம் போன்ற பனி மேகங்கள் இயற்கைக்கு இன்னும் அழகு சேர்க்கின்றது

  • @yogah2305
    @yogah2305 Год назад +12

    எங்கள் நாட்டிற்கு வருகை தந்த சந்துரு வருக. வருக என வரவேற்கிறோம்.

    • @nilameganathan8014
      @nilameganathan8014 Год назад +1

      சந்துருக்கு சாப்பாடு கொடுத்து அனுப்புங்க.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Год назад +1

    வணக்கம் சகோ... சிறப்பான காணொளி........ அழகான சுற்றுலா பயணம் கேரளாவில்..... பழமையான பாரம்பரிய.....கலை நிகழ்ச்சிகள் அருமை...... நன்றி.....

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +7

    கேரளா அழகானது அழகான மாநிலம் அமைதியான மாநிலம்

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +3

    எனது விருப்பமான உணவு சோளம் அதையும் வெளிநாட்டில் இருந்து பார்க்கும்போது இன்னும் ஆசையாக இருக்கு

  • @LalithaN-o9q
    @LalithaN-o9q Год назад +1

    அருமை தம்பி இந்தியா வந்தது குறித்து மகிழ்ச்சி

  • @pandiyarajjeyanthi3948
    @pandiyarajjeyanthi3948 Год назад +1

    சின்னாளப்பட்டிக்கு வாருங்கள் எங்களுடைய சுங்குடி சேலைஉங்கள் மனைவியும் பிள்ளைகளோடு வாருங்கள் சின்னாளபட்டி திண்டுக்கல் மாவட்டம்

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Год назад +3

    வணக்கம் சந்துரு அழகான மாநிலம் இயற்கைக்கு .அழகு!!!! இந்தியாவிலே???!! கேரளா அழகானது.♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣ ♣♣♣♣♣♣♣♣♣♣nandri..France. ..erundhu. ...13::8::2023;;;♣♣♣♣♣♣♣♣♣♣♣ ♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 Год назад +1

    அருமை சகோ

  • @BMKSA1
    @BMKSA1 Год назад +1

    Welcome to Kerala.

  • @msivansivan1945
    @msivansivan1945 Год назад +1

    Welcome to God's own country 🙏

  • @thamarii4375
    @thamarii4375 Год назад

    Anbana en thambi congratulation

  • @ArAwindhAn
    @ArAwindhAn Год назад +4

    தமிழ்நாட்டின் தெருக்கூத்தின் தழுவல் தான் இந்த கதகளி

  • @slchannel3103
    @slchannel3103 Год назад +1

    கலக்குறீங்க

  • @antoniraj9451
    @antoniraj9451 Год назад

    தமிழக மக்கள் உங்களை வரவேற்கிறோம்

  • @jeraldvideos4661
    @jeraldvideos4661 Год назад +9

    Kerala better then Tamil Nadu... Tamilnadu Not Safe 🙄

    • @கலைஞன்-ழ5ச
      @கலைஞன்-ழ5ச Год назад

      Human meat கிடைக்கும் போங்க

    • @PurushothPurushoth-jc9mp
      @PurushothPurushoth-jc9mp 11 месяцев назад

      Kerala guys like only ganja..but tamil nadu we don't like ganja....so don't go to Kerala..u will learn ganja and gaaji

  • @neethirajahmuruguppillai8597
    @neethirajahmuruguppillai8597 Год назад

    அருமை❤

  • @KumaranKavikavipiriyan
    @KumaranKavikavipiriyan Год назад +1

    Anna நீங்கள் உங்க எந்த network பாவிக்கிறிங்க sim card

  • @NijeeshNiji-ck7sd
    @NijeeshNiji-ck7sd Год назад

    Bro enga hown vanthitinga..engayavath..patha meet pannalam...padunthapara vaanga bro

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 Год назад

    Lovely video, good entertainment visiting places.

  • @jayanthinagarajan3905
    @jayanthinagarajan3905 Год назад +1

    Kanniyakumari varunkal

  • @natureofindia1609
    @natureofindia1609 Год назад +3

    அண்ணா உங்கள் இலங்கை நாட்டில் ஒரு நாள் உணவு செலவு எவ்வளவு ஆகும் 🙏🙏🙏🙏🤔🤔🤔🤔

    • @natureofindia1609
      @natureofindia1609 Год назад +1

      @@sit.331 நண்பா ஒரு நபருக்கு கேட்டேன்

    • @AbdullahNizam-zo6ki
      @AbdullahNizam-zo6ki Год назад +2

      Saadarana unawukku 1000 rs

  • @sureshkumaro3499
    @sureshkumaro3499 Год назад

    Chandru eppo inge kearalavil vandirikkathu, nan kerala vil nikkathu

  • @ZMRoshan95
    @ZMRoshan95 Год назад

    Super very good 👍

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 Год назад

    Vasanthini👌👌❤❤👍👍👍

  • @AshokThirupathi-lv4hq
    @AshokThirupathi-lv4hq Год назад

    Anna unga pakkathula irukkara driver Namakkal la

  • @RasihaNizar
    @RasihaNizar Год назад

    Arpudham

  • @armirshad4185
    @armirshad4185 Год назад

    Super bro 👍👍👍

  • @SHAHNIKING123
    @SHAHNIKING123 Год назад +1

    Anna sri lankaala nalla towares please enna enna irikkini solliga anna

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e Год назад

    Hii..super...🌾🤝🤝⚘️💯💯💯🍃👍👍👍🌏👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🌴🌾🌾

  • @moorthyr674
    @moorthyr674 Год назад +1

    💕💕👍

  • @arumugamselveswary4266
    @arumugamselveswary4266 6 месяцев назад

    👍👍👍

  • @SLVFashionRound
    @SLVFashionRound Год назад

    Nice

  • @murugavel6697
    @murugavel6697 Год назад +1

    Hi mabbillai arumy video ok

  • @RaviRavi-ru7fc
    @RaviRavi-ru7fc Год назад

    ❤❤❤❤❤❤