Back to இந்தியா🤩 | Kerala vlog 🌴| Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 авг 2023
  • Jolly Holidays
    9791084049
    9113926623
    www.Jollyholidays.org
    #paidpromotion #RjChandruVlogs #kerala #keralastories #new #place
    Hello guys! I received much love and appreciation for my Kashmir that I couldn't go on another trip to India.
    On my second trip, I embark on a special journey to Kerala - God's own country. Join me on this extraordinary trip to explore Kerala's beauty from the start.
    Let's create some beautiful and unforgettable memories together! Don't miss watching my latest travel vlog!
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Комментарии • 394

  • @RjChandruVlogs
    @RjChandruVlogs  Год назад +18

    Jolly Holidays
    9791084049
    9113926623
    www.Jollyholidays.org

    • @logaiahs7544
      @logaiahs7544 Год назад +2

      As you said bro.Everything looks like Sri Lanka then why srilankan people spend money and come to Kerela to see the same.

    • @photos861
      @photos861 Год назад +1

      அண்ணா ஒரு ருத்திராட்சம் வாங்கிவாங்களன்

    • @narayanansrinivasan3971
      @narayanansrinivasan3971 Год назад

      மதுரை வாருங்கள் அண்ணா

    • @kifayajiffry1796
      @kifayajiffry1796 11 месяцев назад

      ​@@logaiahs7544❤❤❤

    • @neethiselvan3731
      @neethiselvan3731 11 месяцев назад

      ​@@logaiahs7544068

  • @Devar-3
    @Devar-3 Год назад +71

    மூணார் என்னதான் கேரளாவா இருந்தாலும், அங்கே உள்ளவர் 60% பேர் தமிழர்களே....

    • @arjunraj823
      @arjunraj823 11 месяцев назад +2

      Kanyakumari poyirukka😂😂?? Ange oru Travanvore mudra irukk

    • @sarijaya9323
      @sarijaya9323 11 месяцев назад

      Nijamava

    • @powersystem1732
      @powersystem1732 7 месяцев назад +2

      தற்போதைய கேரளாவின் மூணாறு மற்றும் பாலக்காடு முன்பு தமிழகத்தின் பகுதியாகத் தான் இருந்தது. காமராஜர் ஆட்சி காலத்தில் அதை கேரளாவிற்க்கு கொடுத்துவிட்டு நாகர்கோவிலை தமிழகத்துடன் இணைத்துவிட்டார்

    • @MrVIKILEAKS
      @MrVIKILEAKS 7 месяцев назад +1

      Umbanam ooda 😂

    • @nabeeltc85
      @nabeeltc85 7 месяцев назад

      @@powersystem1732
      Nope, Munnar was part of Travancore state and Palakkad was part of Malabar district before formation of Kerala. Its a fake story that Idukki and Palakkad was part of Tamil Nadu before. But both places have lot of Tamil speaking people but they never been part of Tamil Nadu. They are all migrants settled for working in Tea plantations

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +30

    காலநிலை மாற்றத்தோடு கூடிய இயற்கை காட்சிகள் ரொம்ப அழகு

  • @indhujachellamm7117
    @indhujachellamm7117 Год назад +14

    நாங்க ஶ்ரீலங்கா வந்தபோது கேரளா போலவே இருந்தது.அதிக வித்தியாசம் இல்லை

  • @sankar9915
    @sankar9915 Год назад +64

    Most Keralites understand and speak tamil well. Even in their parties 90% they play tamil songs

    • @TheUniverse245
      @TheUniverse245 Год назад +7

      In our parties we play all language songs. Especially tamil, hindi... Bcs Malayalam movies have only few kuthu pattu

    • @sankar9915
      @sankar9915 Год назад +2

      @@TheUniverse245 👍🏽

    • @hansikakithmin2303
      @hansikakithmin2303 Год назад +1

      How similar is Malayalam and Tamil? Is it about 70% to 80%? I watched some Malayali movies. In there I heard some Sanskrit words than Tamil ones.

    • @sankar9915
      @sankar9915 Год назад +2

      @@hansikakithmin2303 tamil + sanskrit = malayalam. 80-90% tamil only

    • @ALLUARJUNFAN1998
      @ALLUARJUNFAN1998 Год назад +1

      ​@@TheUniverse245do u like Telugu songs

  • @badruduja3202
    @badruduja3202 Год назад +28

    பசுமையான கேரள பயணம் சிறப்பாக பாதுகாப்பாக அமையட்டும் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! !

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Год назад +95

    கேரள, அனைத்தும் இலங்கை தமிழ் கலாசாரத்தோடு மிகவும் ஒத்துப் போகும்(மொழி வழக்கு, உணவு, ஆங்கிலம்....சுத்தம்).🌹Welcome to 🇮🇳🌹

    • @littleboyKA
      @littleboyKA Год назад +3

    • @Mahe15
      @Mahe15 Год назад +12

      Elankai Tamil than Kerala Malayalam pola onna erukum ,👍 ungada root Kerala va erukalam

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Год назад

      குப்பைகளை இரவோடு இரவாக லாரிகளில் கொண்டு வந்து கொட்டிவிட்டு ஓடிவிடுவான்.தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான ஏக்கரை வலைக்கு வாங்கி முப்பது நாற்பது வருடங்களாக குப்பைகளை கொட்டிக்கொண்டுள்ளான்..தமிழ்நாடு அரசியல்வாதி அதிகாரிகளுக்கு லட்சம் கொடுத்து தமிழனை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.கேரளாவின் குப்பைத்தொட்டியாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டான்.காட்டியும் கூட்டியும் கொடுக்கும் மலையாளத்தான்.நல்லபுத்தியே பிறவியிலேயே இல்லாதவன். தமிழ்நாட்டில் குப்பையை கொட்டிவிட்டு அவன் மாநிலத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுவான்.

    • @jineshjillsgeorge
      @jineshjillsgeorge Год назад +4

      SriLankan Tamil is much more legible for Malayalis. Many words which prototamil possessed and is no longer used in Indian Tamil are still being used in both Malayalam and SriLankan Tamil

    • @RPisai
      @RPisai Год назад +10

      2009ல வேடிக்கை பார்த்த கூட்டம் தான் மலையாள கூட்டம்....

  • @NijeeshNiji-ck7sd
    @NijeeshNiji-ck7sd Год назад +12

    I'm from Kerala... ❤ Welcome to Kerala..bro

  • @thiruchelvamtharmalingam8072
    @thiruchelvamtharmalingam8072 Год назад +11

    குருவாயூர்,பத்மநாப கோவிலையும் காட்டுங்கள் தமிழ்நாட்டுக்கு அடுத்து பார்க்கூடிய இடம் கேரளா😊👍

  • @buddhanss
    @buddhanss 11 месяцев назад +3

    தென் இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்கள் ஏராளம். இவைகளை எல்லாம் காண நமக்கு இன்னும் வேண்டும் பல பிறப்புகள். பின்னணியில் தமிழ் பாடல்கள் உடன் பாருங்கள் மிக மிக அழகாக.🎉💐🌷🌹❤️

  • @sankar9915
    @sankar9915 Год назад +12

    U find many similarities between kerala n srilanka

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d 11 месяцев назад +8

    God's own country kerala 🌴 🌴🌴🌴🌴🌴 தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்த மொழிதான் மலையாளம் குறிப்பாக தென் இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சாயலில் இலங்கை இருக்கும்

  • @parimalamanju8883
    @parimalamanju8883 Год назад +13

    Kerala பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤👍👍👍

  • @Mahe15
    @Mahe15 Год назад +15

    Chandru anna, Munnar ra vache Tamil nadu different nu mudivu pannitingal actually different than athan different states but Kerala roots origin is Tamil Nadu 🥰

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +18

    சந்துரு அண்ணா சுப்பர் கேரளாவை பற்றி நல்ல இயற்கை காட்சிகளை அள்ளி விடுங்க நாங்க எதிர்பார்க்கின்றோம்

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +13

    உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா 💐💐

  • @arumugamm6040
    @arumugamm6040 Год назад +6

    ஈரமான ஒரு பயணம். ஆரவாரமான கேரளத்தின் சுற்றுச்சூழல் அழகோ அழகு.

  • @user-be6hk1fq8e
    @user-be6hk1fq8e Год назад +29

    உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.இந்தியாவில் கேரளாவை கடவுளின் தேசம் என்று அழைப்பார்கள்.நாங்க தமிழ் நாட்டில் மோர் குழம்பு என்று சொல்லுவோம்.கேரளா சேர நாடுதான் நம் தமிழோடு சமஸ்கிருதம்
    கலந்து மலையாளம் மொழி தோன்றியது தென் இந்தியாவின் இளைமையான மொழி

  • @muniappansurya5091
    @muniappansurya5091 Год назад +9

    புளிசேரி எனும் பட்டர் மில்க் என்பது தமிழகத்தில் மோர் குழம்பு என்போம் 🌹

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 Год назад +3

    Paduthukonda video parkum sangam sarbaga video vettri pera vallthukal 🎊❤️🎉

  • @suganthichelladuari7532
    @suganthichelladuari7532 Год назад +3

    Super thanks god bless You நிறைய videos போடவும் 👌

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 Год назад +4

    Beautiful tea plantation sights, lovely video.

  • @musahudeen8585
    @musahudeen8585 Год назад +3

    Welcome to India Chandru
    🎉🎉

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 Год назад +2

    காணொளி மூலமாக இலவசமாக நாங்களும் சுற்றி பிரார்த்தனை மிக்க நன்றி

  • @nanpasekar6965
    @nanpasekar6965 Год назад +4

    அன்புடன் வரவேற்கிறோம் இந்தியாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து மூணாறு அருகே உடுமலைப்பேட்டையில் இருந்து

  • @gangadharanamirthalingam2816
    @gangadharanamirthalingam2816 Год назад +2

    Welcome to India dear Chandru. Enjoy the trip.

  • @msel04
    @msel04 11 месяцев назад +2

    எப்படி ஓன்றாக இருக்கும்...பூகோள ரீதியா சேரநாடு என்று செல்லப்படும் கேரளாவில் 6 மாதங்கள் மழை பெய்யும்...தமிழகத்தில் 15 நாட்கள் பெய்வதே பெரிய விஷயம்...

  • @spkprabhakar
    @spkprabhakar Год назад +11

    Welcome to india.. Kerala is popularly known as gods owns country.. hope you get to see kalaripaitu and Kathakali. Watch out for wild elephants. Have good trip.

    • @kumaravel3455
      @kumaravel3455 Год назад +2

      yes❤ from "God living country" TAMIZH NADU❤❤❤

  • @jagandeep007
    @jagandeep007 Год назад +2

    My fav place in southern India or whole India.. supr place I have visited few times

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Год назад +1

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Kerala Payanam Arumaiyana ulladhu Munnar 4 year ponnen Beautiful experience eyarkai pasumai niraindha edam

  • @pradeepgovindan272
    @pradeepgovindan272 Год назад +2

    Hello Chandru.... welcome to Kerala ❤

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Год назад +1

    சந்துரு அய்யா கேரள, மூணாரு காணொளி அருமை,, , ரசிக்க தக்க த்தா இருந்தது,,மலயாள மொழி என்பதே, தமிழ், சமஸ்கிருத, மலையாள கொஞ்சம் கலந்ததே மலையாள மொழி மொத்தம்,,, தமிழ் நாட்டு தமிழன்,,,,

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 11 месяцев назад +4

    சென்னையை தவிர மற்ற ஊர் நல்லா இருக்கும்.

  • @elayayajaelayaraja725
    @elayayajaelayaraja725 Год назад +1

    மூணாறு பற்றிய முதல் பதிவிற்க்கு மிக்க நன்றிகள் 💐💐💐💐💐

  • @baburanganathan2729
    @baburanganathan2729 Год назад +6

    Welcome to India kerala one of the best place ❤❤❤❤❤

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Год назад +4

    👍👍👍👍👍👍👍yes nice place &
    People, just like Jaffna, our ancestors came from Kerala : Malayalese , mix of Jaffna& upcountry combined: Must try house boat ride & their food package :

  • @fainasraisoon3964
    @fainasraisoon3964 Год назад +1

    Great work
    Carry on chandru Anna

  • @muruganathammuru4057
    @muruganathammuru4057 Год назад +2

    கேரளாவை சுற்றி பார்க்க உங்கள் மூலமாக கிடைத்த வாய்ப்புக்கு நன்றிகள்

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Год назад +4

    நான் பிறந்த ஊர் சந்துரு மூணாறு பயணம் சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐

  • @nushka2306
    @nushka2306 Год назад +2

    Same as bandarawala rawana ella waterfall in srilanka

  • @jsirajrodrigo
    @jsirajrodrigo Год назад +1

    அருமை வேற level. உங்கள் video சட்டப்படி இருக்கு . வாழ்த்துக்கள்

  • @malarvilisudu6501
    @malarvilisudu6501 Год назад +4

    கேரள பயணம்சூப்பர்நாங்களும்வந்த அனுபவம்கிடைத்து

  • @AGS750
    @AGS750 Год назад +4

    அன்புள்ள ஆர் ஜே சந்துரு அவர்களுக்கு இந்தியாவின் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉

  • @user-mt1qh6gm2s
    @user-mt1qh6gm2s Год назад +1

    Welcome to my place Munnar. Since three yrs we are watching your videos repeatedly. My husband like to meet you.

  • @iniyaraaj2665
    @iniyaraaj2665 Год назад +8

    they do many payasam with variety using jaggery, burgol,ada. , fruits , ,coconut milk , u can find them everyday in meals in every hotel

    • @--Asha--
      @--Asha-- Год назад

      This is promotioinal video. jolly holidays takes care of his trip.dont worry

  • @sargonofakkad7997
    @sargonofakkad7997 Год назад +6

    Tamilnadu similar to Andhra
    Kerala similar to Sri lanka

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +1

    I Love kerala place.i saw in my faceook.thanks for sharing.from canada

  • @christieroshan3673
    @christieroshan3673 Год назад +3

    I am told it was those group of Cherras who become Keralites and some of those Cheras came to Sri Lanka as well. Our language and food culture tastes the same.

  • @selvarajkennedy9219
    @selvarajkennedy9219 11 месяцев назад

    Welcome back to India via Kerala, enjoy the trip

  • @VeeraSekar-qx5us
    @VeeraSekar-qx5us Год назад +11

    மலைவாழ் தமிழன் மலையாளி ❤

  • @Rajkumar-ul7ko
    @Rajkumar-ul7ko Год назад +10

    Welcome to Theni district Tamilnadu, nearby munner kerala state

  • @KrishnaKrishna-eb1cd
    @KrishnaKrishna-eb1cd Год назад +5

    Welcome to India ❤

  • @sirajdeen4417
    @sirajdeen4417 Год назад +4

    தம்பி வருக, வருக என வரவேற்கிறோம், நீங்கள் சாப்பிட பொறியல் பீன்ஸ் மற்றும் கொத்தவரங்காய்.

  • @shaznafarvinnazar6267
    @shaznafarvinnazar6267 Год назад +3

    Enjoy your trip anna🎉

  • @gomathyrajendran619
    @gomathyrajendran619 Год назад +2

    Welcome to Kerala Anna

  • @krishnaswamyswamy4752
    @krishnaswamyswamy4752 Год назад +1

    Welcome back to India

  • @iniyaraaj2665
    @iniyaraaj2665 Год назад +1

    super 🎉,,,,,Best wishes 🙏🙏 welcome,

  • @shamelmedical6224
    @shamelmedical6224 Год назад +1

    Gods own country and Land if Rivers.Furrher beautiful people.

  • @pamas1576
    @pamas1576 Год назад +1

    thank you for the all information

  • @Matpak-xz6km
    @Matpak-xz6km Год назад

    Best wishes for ur journey anna
    God bless u

  • @pragalbha3333
    @pragalbha3333 Год назад +3

    Anna when will you come to Bangalore?

  • @rajkumarm3557
    @rajkumarm3557 11 месяцев назад

    Congratulations my friend 👏

  • @selvam1795
    @selvam1795 11 месяцев назад +1

    அருமையான பதிவு அழகான நல்ல இடங்கள் அழகான நல்ல கேரளா அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Год назад +1

    I was there before COVID
    Love it and enjoy it
    Enjoy brother
    Sabesan Canada 🇨🇦

  • @ravikanags7341
    @ravikanags7341 11 месяцев назад +3

    Historical true : Keralities are pure Thamizh people 300 years ago . Malayalam is the latest version of Thamizh. People of Kerala speak Thamizh with Sanskrit words mostly. After speaking the method changed with a new script. And born Malayalam language in KERALA.
    We are SriLankan Thamils Batticaloa , Jaffna people original ancestor from Kerala. That's why people , names lifestyle , food and cultural things housing some Thamizh words are exactly same as keralities.

  • @kovaikuttis360
    @kovaikuttis360 Год назад +3

    அண்ணா அருமை கேரளா

  • @ArulJohn-mg7ih
    @ArulJohn-mg7ih 11 месяцев назад +5

    மூனாறு ௭ன்பது முன்பு தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.

  • @sriramganeshganesh951
    @sriramganeshganesh951 Год назад +1

    Enjoy your kerala trip

  • @muniappansurya5091
    @muniappansurya5091 Год назад +4

    மேனகா உடன் இருந்தால் தான் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி கலகலப்பா இருந்திருக்கும் சந்துரு ப்ரோ 😁

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Год назад +1

    Pls visit Wayanad, Vagamon and Gavi.

  • @Mr_networkk
    @Mr_networkk Год назад +2

    Nxt kodaikanal vaanga...rj chandru

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Год назад +1

    Enjoy your munar journey ❤❤🎉🎉

  • @learnwithannmariya8198
    @learnwithannmariya8198 Год назад +1

    Welcome to kerala bro

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 11 месяцев назад

    @20:34.." ....Innum Nuwara Eliya poonal adhey kuliir.."
    For all those who want to acquaint with Nuwara Eliya in Srilanka....The very spectacular first scene involving the Wooden Lake House in the Tamil movie ' Kakkha Kakkha ' was set and shot at Nuwara Eliya (Lake Gregory) in Sri Lanka... although the subtitle in that movie scene may say as ' Pannaiyur Eyiri ' which was merely added as part of the movie script to suit the local flavour of story narration.

  • @naturalceylontravels9859
    @naturalceylontravels9859 Год назад +1

    super same Sri Lanka good luck

  • @Nishanisha-qs1ox
    @Nishanisha-qs1ox Год назад +1

    Welcome annaaaa❤. Na munnar than.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +2

    More population so crowded
    But very beautiful like srilanka

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 11 месяцев назад

    @3:22.." Idhulaa.... Powerfullllll.....iddhudhan....."😁😁😁
    What he wanted to convey in his Malayalee Tamil is...Cochin International Airport had become the first fully solar powered airport in the world.☺

  • @ilangaisamayal
    @ilangaisamayal Год назад +1

    Beautiful video ❤

  • @ZMRoshan95
    @ZMRoshan95 Год назад +1

    Super very good 👍👍👍

  • @user-dm5dt2zd1t
    @user-dm5dt2zd1t Год назад +5

    இன்னொரு இலங்கை.

  • @brightlight1485
    @brightlight1485 Год назад +2

    Hope they will treat you good

  • @assanarpk9732
    @assanarpk9732 Год назад +3

    Hello welcome toKerala I am born and study at srilanka now living in Thirissur Kerala

  • @shankarmurukan1965
    @shankarmurukan1965 Год назад +1

    Nal varavu nanpare valthukal❤❤❤

  • @kavithagnanapaskaran3790
    @kavithagnanapaskaran3790 Год назад +1

    அழகான இடங்கள்.

  • @thesaint9286
    @thesaint9286 11 месяцев назад +1

    Welcome to Kerala. I hope you enjoyed your trip. I usually have a 1 day stopover in Colombo on my way to Dubai via Srilankan or Emirates Airlines. I love Sri Lankan food...YUMMY.

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Год назад +2

    Hii..சந்துரு..சந்தோசம்..வாழ்க..🌾🙏🙏🙏☘️🤝🤝🤝🤝🌴👍👍👍💯💯💯💯💯🍃🌾👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿..நன்றி..தம்பி...🍃🙏🙏🌹🌹

  • @user-ew9dj7qx2l
    @user-ew9dj7qx2l 11 месяцев назад +1

    Welcome to Kerala

  • @vinumohan2190
    @vinumohan2190 Год назад +1

    Chandra bro ennudaya native place marayoor near by munnar Nan ungaludaya video elam watch pannuven engaludaya munnarukku vanthathukku thanks.😂😂 kandippa mrayoor varanum

  • @elangovanelangovan4269
    @elangovanelangovan4269 11 месяцев назад +1

    அண்ணாவுக்குமுதலவாழ்த்துக்கள்.தமிநாடுஉறவுகள்

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 11 месяцев назад

    Beautiful video, brother

  • @prasannaaa874
    @prasannaaa874 Год назад +4

    வணக்கம்அண்ணா❤வணக்கம்எமது.தமி்ழ் நாட்டுமக்களே

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Год назад +1

    Munnar சென்றுவாருங்கள் சந்துரு மிக அழகான இடம் கொச்சி யிலிருந்து பக்கம் சோட்டானிகரை பகவதியம்மன் கோவிலுக்கு ச் செல்லவும் குருவாயூரப்பன் பாருங்கள்

  • @lukshmigowreesan3500
    @lukshmigowreesan3500 Год назад

    Enjoy your trip ❤🎉❤

  • @ramabala6731
    @ramabala6731 Год назад

    Vanakkam sir

  • @tambyahlushan7297
    @tambyahlushan7297 Год назад +1

    Super brother Super 👌 👍

  • @dynamiccreation123
    @dynamiccreation123 Год назад +1

    You can see padayappa elephant too at munnar as I guess

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Год назад +1

    வாழ்க வளமுடன் நண்பரே சந்துரு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 месяца назад

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.சந்துரு

  • @skm0552
    @skm0552 Год назад +3

    Pls visit kanyakumari dist. Especially travel sea shore Eraimanthurai to Rajakamangalam total seashore route Exactly srilankan tamilan speach . Once you visit. Food habit same keralit. Upto 1956 under in keralastate

    • @bijulawrence8371
      @bijulawrence8371 11 месяцев назад

      Up to 1956 kanyakumari is part of Travancore -cochin state,not part of Kerala.