Sir எனக்கு வாழக்காய் பிடிக்காது ஆனாலும் உங்கள் வழிமுறையில் சமைத்தால் விரும்பி சாப்பிட்டேன் மிக்க நன்றி... இறைவன் உங்களை மென்மேலும் சிறந்த பாதையில் பயணிக்க செய்வானாக...
Super தம்பி தீனா இந்த சமையல் குறிப்புகள் அனைத்தையும் தாய்கூட தன் மகளுக்கு இவ்வளவு பக்குவமாய் சொல்லித்தந்திருக்க மாட்டார்கள்.அருமை தம்பி . என்னுடைய வயதிற்கு நானும் தற்போது ஏதாவது செய்ய வேண்டும் என்றால் உங்கள் recepieகள் ஒவ்வொன்றும் பார்த்த பின் இதைஇப்படி செய்தால் நன்றாக இருக்கும் என நினைத்து செய்கிறேன்.உண்மையில் மிகவும் அருமை தம்பி.நளபாக சமையல் excellent.வேறுவார்த்தைகள் தெரியவில்லை . நிறையட்டும் நிறைவு.Rathe krishna.krisnajayanthy வாழ்த்துக்கள் தம்பி உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும்.
Super. Deena sir. இந்த முறையில் நான் வாழைக்காய் வறுவல் செய்ததில்லை கண்டிப்பாக செய்து பார்த்துவிடுகிறேன்...Thanks for this recipe....பொறுமையாக சொல்லித்தருவதில் Specialist deena sir நீங்கள்...👌👌👌👌👌
⭐⭐⭐ நமஸ்காரம் சார். நான் இன்று தேங்காய் பால் சாதம் & .வாழைக்காய் செய்தேன், மிகவும் அருமையாய் இருந்தது. அழகாய் சரிபான பக்குவத்துடன் சொல்லி தருகிறீர்கள் மிகவும் நன்றி சார். நீஙகள் ஒரு நல்ல Chef நிருபித்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள் நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க கடவுள் அருள் புரிய வேண்டும். சார் ஒரு கமெண்ட் படித்தேன் , என்னை போல் ஒருவர் உங்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கையில் இதுக்கு என்ன இப்படி வாழ்த்துகிறீர் என்று, இவருக்கு மனசு இல்லை யென்றால் விட்டு விட வேண்டிய து தானே. நீங்கள் அதை பற்றி எதுவும் மனதில் வைத்து. கொள்ளாதீர்கள். உங்கள் சேவை தொடர வாழ்த்துகள். 🙏🌹சுமிதா சுரேஷ்குமார் திருப்பதி
It has come out perfectly well as shown in your video. I'm one of your followers. Your detailed and clear explanation with such a humble tone, wonderful. Thank you so much
Chef na vazhakai ipolam ipadithan pandren,, Seema taste again and again seiya thonudhu en veetuku guest vandha nalla irukum avangaluku kandip intha dish senji parimaranum ...
Tried many raw banana recipe from various RUclips channels..But your recipe is what I was looking for that keeping the inherent taste of Banana till end..Thanks & keep it up Brother..
Brother Deena Thanks I enjoyed a lot. I am pleased to say that Shiva Pitha Shiva Parmathma Father of all Souls has come to this world to destroy all injustices and establish a justice full and peaceful world.
Good morning sir super👌👌👌வவாழைக்காய் புட்டு செய்வது எப்படி எனப் போடுங்கள் pl தங்களிடம் பாதாம் பவுடர் வீட்டில் தயாரிப்பது பற்றி கேட்டிருந்தேன். வீட்டில் தயாரிக்கும் உணவு ஹெல்தியாக இருக்குமல்லவா விரைவில் போடுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன். .... waiting sir pl
Chef plz do non veg dishes. Paper chicken, prawns fry, dindigul thalappakatti chicken biryani. I'm waiting to watch spl dishes of non veg. Plz do reply me 🙏
நான் இந்த ரெசிபி பலமுறை செய்துவிட்டேன்... எங்கள் வீட்டில் எல்லாருக்கும் மிகவும் பிடித்த ரெசிபி இது... 👍🤩
Me too
Sir
எனக்கு வாழக்காய் பிடிக்காது
ஆனாலும் உங்கள் வழிமுறையில் சமைத்தால்
விரும்பி சாப்பிட்டேன்
மிக்க நன்றி...
இறைவன் உங்களை மென்மேலும் சிறந்த பாதையில் பயணிக்க செய்வானாக...
Super தம்பி தீனா இந்த சமையல் குறிப்புகள் அனைத்தையும் தாய்கூட தன் மகளுக்கு இவ்வளவு பக்குவமாய் சொல்லித்தந்திருக்க மாட்டார்கள்.அருமை தம்பி
. என்னுடைய வயதிற்கு நானும் தற்போது ஏதாவது செய்ய வேண்டும் என்றால் உங்கள் recepieகள் ஒவ்வொன்றும் பார்த்த பின் இதைஇப்படி செய்தால் நன்றாக இருக்கும் என நினைத்து செய்கிறேன்.உண்மையில் மிகவும் அருமை தம்பி.நளபாக சமையல் excellent.வேறுவார்த்தைகள் தெரியவில்லை . நிறையட்டும் நிறைவு.Rathe krishna.krisnajayanthy வாழ்த்துக்கள் தம்பி உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும்.
Be there I ht
ஷ்
கற்பித்தல் என்பது மிகப்பெரிய கலை, உங்களது சமையல் கலையுடன் கற்பித்தலையும் சேர்த்து மிகப்பெரிய விருந்து படைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் செஃப் 😍🤩
Super. Deena sir. இந்த முறையில் நான் வாழைக்காய் வறுவல் செய்ததில்லை கண்டிப்பாக செய்து பார்த்துவிடுகிறேன்...Thanks for this recipe....பொறுமையாக சொல்லித்தருவதில் Specialist deena sir நீங்கள்...👌👌👌👌👌
Tried this with Lemon rice for dinner! Amazing! Everyone loved it!
Unga samayal ellam Vera level. Thank you so much👌👌👌👌❤❤❤
தீனா சார் வேற லெவல் 👌🏻🥳🥳🥳
Chef u r actually my guru for cooking … tried almost 10 dishes all came nicely
Your videos are well explained And down to earth..unlike few chef's who think they know everything in cooking
கண்டிப்பா நாளைக்கு பண்ணுவேன் அண்ணா சூப்பர்
சுப்பர். அண்ணன். உங்க.சமையல். சுப்பரா. இருக்கும். உங்க.சமையல். நான். பார்த்து. வீட்டில். செய்து. கொடுத்து. இருக்கேன்.சுப்பர்.ரொம்ப ரொம்ப. நன்றி
⭐⭐⭐ நமஸ்காரம் சார். நான் இன்று தேங்காய் பால் சாதம் & .வாழைக்காய் செய்தேன், மிகவும் அருமையாய் இருந்தது. அழகாய் சரிபான பக்குவத்துடன் சொல்லி தருகிறீர்கள் மிகவும் நன்றி சார். நீஙகள் ஒரு நல்ல Chef நிருபித்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள் நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க கடவுள் அருள் புரிய வேண்டும். சார் ஒரு கமெண்ட் படித்தேன் , என்னை போல் ஒருவர் உங்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கையில் இதுக்கு என்ன இப்படி வாழ்த்துகிறீர் என்று, இவருக்கு மனசு இல்லை யென்றால் விட்டு விட வேண்டிய து தானே. நீங்கள் அதை பற்றி எதுவும் மனதில் வைத்து. கொள்ளாதீர்கள். உங்கள் சேவை தொடர வாழ்த்துகள். 🙏🌹சுமிதா சுரேஷ்குமார் திருப்பதி
Romba nandri 😊🙏🏻 Kandippa
It has come out perfectly well as shown in your video. I'm one of your followers. Your detailed and clear explanation with such a humble tone, wonderful. Thank you so much
Superb.. final touch of pepper is highlight.. I love the taste of pepper and used to add it in all my dishes
Thanks Mams, tried today morning ... came out very well ... my family loved it ... thank you so much for explaining the "pakuvam" with ingredients ..
Your paruppu urandai kuzhambu is amazing. It came out absolutely perfect. Everyone loved it. Thank you chef Dheena.
Thank you sir...I have seen a lot of recepies.. But yours such a wonderful one... Thank you sir...
Sir,your way of your speaking is very sweet,detailed speech for each dish👍
Thank you my dear sweet breather வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க ஓம் சாந்தி சாந்தி சாந்தி
மிகவும் அருமை அண்ணா.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்❤❤❤👍👍👍🙏🙏🙏
Na eppalam nega podra vedio pathuthan cook panna try pandran
Paakkumbothe saliva varuthu Bro.... ohh wooww... Kandipa naanum try panren. Semaiya irukkumpola taste....!! Tq Bro..!!
Thelliva romba azhzghaghavum soldreengha thank you soooooo much sir 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏.
Chef na vazhakai ipolam ipadithan pandren,, Seema taste again and again seiya thonudhu en veetuku guest vandha nalla irukum avangaluku kandip intha dish senji parimaranum ...
Awesome vazhakai fry.. Tried many times chef.. A wonderful recipe learnt from u.. The way u explained step by step totally outstanding chef... 👏👏👏
சார் நீங்கள் செய்யும் அனைத்து உணவும் அழகாக உள்ளது
prepared this dish, came out very well, everyone liked it, thank u Sir
உங்கள் கொண்டைகடலை குருமாவுக்கு என் மகளிடம் 100 க்கு 1000 மார்க் நன்றி தீனா சகோ.
வணக்கம் நண்பரே !
எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்..
படர் சிக்கன் (Butter Chicken) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்..
Tried this today....came out awsm!..thank you chef
Tried this today. Is extremely tasty, simple, less cooking time! Thank you so much Chef!
Hello thankyou.
All Indian receipes have this spice... but still everyone get cold...😄
Step by step explanation 👍🏻 . It makes me to understand the dish uniquely and cook easily
Thank you so much sir for all your recipe , i'm indo people but love india food.
Thank you for your interest and shows chef Deena. May God bless you.
அருமையான பதிவு நன்றி சூப்பர் நாவில் நீர் ஊருகிறது நன்றி
அண்ணா எப்படினா இதல்லாம்... சூப்பரோ சூப்பர்
sir today I tried this recipe with sambar . it's came out very well. thanks for the recipe sir.😋👍😊
Tried vaslakkai varuval. Came out well. It can be spicy(sombu ) little sir, and this is my suggestion
Hi bro.... Now I prepared lunch kuska with this vazhakkai வறுவல்... This is awesome bro... Thankyou so much 🙏👍😀
Thanks for this recipe..
I am improving myself because of you.......
Now a days i am loving to cook and eat.......
BB rkgkrl
மிக சிறப்பு
Superb. I tried it today. Superb quality of taste. GOD bless you.
Na try pannen romba nalla irunthuchi
Tried this today,so Yummy
nice.porumaiya solli tharinga.
Tried many raw banana recipe from various RUclips channels..But your recipe is what I was looking for that keeping the inherent taste of Banana till end..Thanks & keep it up Brother..
This recipe is very tasty . I do this recipe in my home . My family members say it's very tasty .I like your recipes sir
Your comments is super
Excellent instruction. No one can go wrong if followed. Thanks.
Anna ur voice cute. Kalan piriyani try panen. Super. thanks.
Thanks chef. I tried and it was superb my husband loves it
வெந்தயக் குழம்பு செய்தேன் இன்று..
அருமையாக இருந்தது.. நன்றி தீனா..
I tried today, it came out really well..thanks for this detailed recipe..
Sir valakkai poriyal na try panninen roomba super aa erunthathu thank u very much
simple recipe but tasty with pepper fry ... nice punch to it with sambar. Family enjoyed it ... thanx
Bro super taste.. Non veg feel... Best for this puratasi month 👍
Brother Deena Thanks I enjoyed a lot. I am pleased to say that Shiva Pitha Shiva Parmathma Father of all Souls has come to this world to destroy all injustices and establish a justice full and peaceful world.
Unga voice nallarku and recipe um sema super
Tried it☺...came out very well
Superb ,,I never use to add water ..diffenitly will try this sir ,,🙏
Brother ninge sona receipe super, romba tasty ya irundhichi. Thankyou Brother
Very Clear Explanation super bro
Good morning sir super👌👌👌வவாழைக்காய் புட்டு செய்வது எப்படி எனப் போடுங்கள் pl தங்களிடம் பாதாம் பவுடர் வீட்டில் தயாரிப்பது பற்றி கேட்டிருந்தேன். வீட்டில் தயாரிக்கும் உணவு ஹெல்தியாக இருக்குமல்லவா
விரைவில் போடுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன். .... waiting sir pl
வணக்கம் நண்பரே !
எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்..
படர் சிக்கன் (Butter Chicken) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்..
Ur receipes and way of explaining r gud..u mainly focusing south indian dish 👌😊
செம டேஸ்ட் அண்ணா
மிகவும் சுவையாக இருந்தது. நன்றி🙏
Super dish vazakkai varuval my children liked this Thank you
Today I tried this recipe ..super
Semma taste sir today try panna thank u sooo much sir
I tried once and it came out very yummy..now doing it every week ..TQ for another yummy varuval chef.
testy varuval
Today I tried it came super , Thank you for sharing the this recipe
Good morning தீனா நல்ல ஒரு அழகான விளக்கம்
வணக்கம் நண்பரே !
எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்..
படர் சிக்கன் (Butter Chicken) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்..
Milk payasam super sir
இப்போ இப்போ பண்ண போறேன்😍
Excellent just made it 👌💯
மோர் குழம்புக்கும் மேச் ஆகும் bro 👍
Chef plz do non veg dishes. Paper chicken, prawns fry, dindigul thalappakatti chicken biryani. I'm waiting to watch spl dishes of non veg. Plz do reply me 🙏
I tried this valakka varuval it's very nice
I combined with more kulambu
Please host kitchen organization
Prepared this today....turned out tasty...,,😋😋😋😋😋😋😋
SUPER...O...SUPER thabbi thank you for this receipe. 👏👏👏👌🏼👌🏼👌🏼👍👍👍🙏
வாழைக்காய் வறுவல் மிகச் சுவையாக இருந்தது நன்றி.
Thankyou soo much sir!!I tried a lot of recipes from your videos and the output was excellent.Your doing a great job sir!!
I liked your recipe, tried it and it came out well bro. Today again planning to try it again.
I'm going to do this as a side dish
மிக்க நன்றி சார் ....
excellent preparation sir👌👌👌loved the taste, everyone appreciated, thank you sir 🙏
Ungala samayal super bro
Semma taste... Even kids like it very much... Thank you sir...
Naan senjen innaikku.. Super taste. Thanks chef. 😀👌👌👍
It was fantastic sir.. thank you for this wonderful dish🙏
Ur speech is superb bro
Today I tried it comes well thanks for easy receipe
Today I tried this nice
It's so nice sir. I have tried today
Thanks for your recipe sir 🤝 it's really good 😋
Excellent, will try today,thank you.
Nalla tasty Vazhaikkai varuval 👌
Will try at home chef. Thanks for the idea. I fairly understand Tamil. And also subtitles for the ingredients helps me understand more.
Thanks Brother
Vanakkam
Super sir clear explanation thank you so much sir