2024 ஆடி வெள்ளி - குலதெய்வத்திற்கு தளிகை வழிபாடு | 2 & 3ஆம் வெள்ளிக்கிழமை வழிபாடுகள் | Aadi Friday

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • ஆடி வெள்ளி - அம்பாளுக்கு தளிகை இட்டு வழிபடும் முறை | Thaligai Worship method to Ambal
    • ஆடி வெள்ளி - அம்பாளுக்...
    வீட்டில் ஆடி கிருத்திகை விரத முறை & வழிபடும் முறை | Aadi krithigai fasting & worship method @ home
    • வீட்டில் ஆடி கிருத்திக...
    ஆடி அமாவசை விரதம், தர்ப்பணம் யார் செய்யலாம் & யார் செய்யக்கூடாது? Aadi Amavasai fasting | Amavasya
    • ஆடி அமாவசை விரதம், தர்...
    ஆடி முதல் நாளில் செய்ய வேண்டியவை|Worship method for 1st day of Aadi month|Desa Mangayarkarasi
    • ஆடி முதல் நாளில் செய்ய...
    ஆடியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? ஆடியில் குழந்தை பெறலாமா? Post for those born in Aadi
    • ஆடியில் பிறந்தவர்கள் எ...
    தலைமுறை சாபங்கள் நீங்க & பிற சாபங்கள் நீங்க ஆடி முதல் நாளில் இப்படி செய்யலாம் | Desa Mangayarkarasi
    • தலைமுறை சாபங்கள் நீங்க...
    வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள் | Important worship methods during Fridays
    • வீட்டில் வெள்ளிக்கிழமை...
    ஆடி ஞாயிறு 5 வாரமும் 5 விதமான வழிபாடுகள் | Aadi Sunday worship method | Desa Mangaiyarkarasi
    • ஆடி ஞாயிறு 5 வாரமும் 5...
    சக்தி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு பூஜை | Aadi Sevvai worship method|ஆடி செவ்வாய் வழிபாடு
    • சக்தி மாதத்தில் ஒவ்வொர...
    ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு| ஆடி செவ்வாய்|Aadi Velli, Gnayiru & Sevvai |Aadi month|Desa Mangayarkarasi
    • ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு|...
    எதிரிகளை துவம்சம் செய்யும் வாராஹி அம்மன் வழிபாடு | Varahi Amman worship method & benefits
    • எதிரிகளை துவம்சம் செய்...
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 482

  • @brinthabrintha6415
    @brinthabrintha6415 2 месяца назад +231

    அம்மா எனக்கு iui பண்ணி இருகாங்க அம்மா... இன்னும் 2நாள் தான் இருக்கு.... எனக்கு இந்த மாதம் positive வரணும்.... எல்லாரும் pray பண்ணிக்குங்க அம்மா..... Pls அம்மா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @swethaiyer2323
      @swethaiyer2323 2 месяца назад +10

      Listen to garbarakshambika kavacham daily by sudha rugunathan ..... You will get positive results ....

    • @sathyat9706
      @sathyat9706 2 месяца назад +2

      You will get positive result don't worry

    • @brinthabrintha6415
      @brinthabrintha6415 2 месяца назад +2

      @@swethaiyer2323 ok mam

    • @brinthabrintha6415
      @brinthabrintha6415 2 месяца назад +2

      @@sathyat9706 thank you mam

    • @rajeswarijeyaganesan2688
      @rajeswarijeyaganesan2688 2 месяца назад +8

      கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்

  • @jpmithra1341
    @jpmithra1341 2 месяца назад +106

    காலை வணக்கம் குருமாதா 🙏... மிக்க நன்றி குரு மாதா... எனது கணவருக்கு நான் எவ்வளவு செய்தாலும் என்ன செய்தாலும் என்னிடம் சண்டை போட காரணம் தேடி தேடி திட்டுகிறார்.. மிகவும் கஷ்டப்பட்டு என் குழைந்தைகளுக்காக பொருத்து கொண்டு வாழ்ந்து வருகிறேன்...ஆடி மாதம் விரதம்,உமா மகேஸ்வரி விரதம், போன்ற விரதங்களும் இருந்து வருகிறேன்.. என் அப்பன் முருகப்பெருமானை முழுவதுமாக நம்புகிறேன் ...

    • @jayashri638
      @jayashri638 2 месяца назад +4

      ஒவ்வொரு பௌர்ணமியிலும் உங்கள் குலதெய்வத்திற்கு வீட்டிலேயே அகல் தீபம் ஏற்றி வாருங்கள் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்...

    • @saranyap250
      @saranyap250 2 месяца назад

      Okay sister sami nalla kumbudunga athey neram avaru mob check pane parunga😮

    • @umahvalidiner363
      @umahvalidiner363 2 месяца назад

      Dnt worry sis.. Believe in god.. Definitely everything will be changed in one day..

    • @aranand2006
      @aranand2006 2 месяца назад

      Life Nala ierukum sister, God bless you

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 2 месяца назад +4

    வணக்கம் அம்மா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அம்பாள் வழிபாடுகளை பற்றி மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் கூறினீர்கள் மிக்க நன்றி அம்மா 🙏
    ஓம் சக்தி பாரா சக்தி 🙏

  • @PremaGowri8156
    @PremaGowri8156 2 месяца назад +4

    Last year i wished for my 2nd pregnancy and did pooja during Aadi pooram this year now I'm pregnant.Those who want baby pls do pooja during Aadi pooram definitely all will get positive results from our Ambal Thai . May God bless everyone.

    • @lavuittech3136
      @lavuittech3136 2 месяца назад

      What pooja you did? Any viratham?

  • @raguwithkiru8725
    @raguwithkiru8725 2 месяца назад +1

    என்னுடைய உண்மையான அனுபவம் 100 உண்மை 2 வருடங்களுக்கு முன்பு நான் இந்த பூஜையை செய்தேன், இப்போது எனக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. காரணம் அம்மன் தயவு செய்து அனைவரும் இதை முயற்சிக்கவும், மிக்க நன்றி மங்கையர்க்கரசி அம்மா 🧡🧡

  • @TamilSelvi-dr1sk
    @TamilSelvi-dr1sk 2 месяца назад +3

    Pona warudam amma ennakku kulanthai pakkiyam kidaiththdu amma .andha ammavea vandu pirandal .ammukku rompa nanri amma.amma sonnathai pool viradham irunthu ammaudaya arulai peattru kolungal❤❤❤

  • @Saislife510
    @Saislife510 2 месяца назад +8

    Yenakku neraiya kovam varudhu ma.. though I try to control, it's sometimes bursting out..neraiya saami koombadaren, inamum pakkuvam vara matengudhu ma😓

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl 2 месяца назад +2

    காமாட்சி அம்மாவை பாத்தி நீங்க செல்வது அருமையாக இருந்தது நன்றிங்க மேடம் 🙏🏻

  • @JaGan-wy2eg
    @JaGan-wy2eg 2 месяца назад +2

    நன்றி அம்மா என்னுடைய குருவாக நீங்க கிடைத்தது என் பூர்வ ஜென்ம புண்ணியம் அம்மா 🙏🙏🙏

  • @manojprasy2148
    @manojprasy2148 2 месяца назад +7

    எட்டு வருடம் குழந்தை இல்லை எங்கள் வீட்டில் காமாட்சி அம்மன் இல்லை பகவதி அம்மன் இருக்கிறது நான் பகவதி அம்மனை கும்பிட லாமா அம்மா

  • @VidyaShastra
    @VidyaShastra 2 месяца назад +11

    வணக்கம் அம்மா புவனேஸ்வரி வழிபாட்டு முறையை எங்களிடம் காட்டுங்கள் நன்றி 🙏❤️😊

    • @Kannatha-v3o
      @Kannatha-v3o 2 месяца назад

      புவனேஸ்வரி அம்மா

  • @PushpaPoobalan
    @PushpaPoobalan 2 месяца назад +1

    மிக்க நன்றி அம்மா. நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பரிகாரத்தையும் எது என்னால் முடியுமோ அதை பெரியாளவில் இல்லாவிட்டாலும் முடியுமான வகையில் செய்து வருகிறேன் தாயே. அம்மா என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர ஆசீர்வதியுங்கள் தாயே என் குரு மாதா🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😘♥️🥰♥️♥️😘♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 месяца назад +1

    மிகவும் நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா 😊

  • @kavikavyathiraiullgam756
    @kavikavyathiraiullgam756 2 месяца назад +8

    அம்மா நான் ஏழு மாசம் கர்ப்பமா இருக்கேன் மொத வர வெள்ளிக்கிழமை சாமி கும்பிட்டு எல்லாருக்கும் கூல் கொடுத்தேன் இரண்டாவது வாரம் பொங்கல் கொடுக்கிறேன் மூன்றாம் வாரம் என்ன கொடுக்கலாம் சொல்லுங்க ஜாதகம் எனக்கும் என் கணவருக்கு பொருந்தாமல் தான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம் நாங்க ரெண்டு பேருமே வந்து லவ் பண்ணி தான் அரேஞ்ச் மேரேஜ் பண்ணிக்கிட்டா உன்னால சாமிக்கு என்ன படிச்சுட்டு நாங்க வந்து எல்லாரும் கொடுக்கலாம் என்பதை சொல்லுங்கம்மா அவர் வந்து வேலைக்கே போக மாட்டாங்க அவர் வேலைக்கு போக வைக்கிறதுக்கு நாங்க எந்த கடவுளை நான் பூஜை பண்ணனும்னு சொல்லுங்க அம்மா

  • @BaranikaBaranika-hd5te
    @BaranikaBaranika-hd5te 2 месяца назад +7

    அம்மா நான் சிறிய வயதாக இருக்கும்போது என் அப்பா இறந்துவிட்டார் அம்மாவுக்கு நெஞ்சு வலி இருக்கிறது வீட்டில் ரொம்ப வறுமையா இருக்கும் அதிலிருந்து வெளியே வரவே முடியல அம்மா வறுமை தீர ஏதாவது பதிகம் இருந்தால் சொல்லுங்கள் அம்மா please Amma 🙏🙏

    • @VijayaLakshmi-de4ei
      @VijayaLakshmi-de4ei 2 месяца назад +1

      கனகதாரா ஸ்சோத்திரம் பதிகம் செவ்வாய், வெள்ளி விளக்கேற்றி படியுங்கள்.படிக்க படிக்க நல்ல லட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும் 🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @yashim5097
    @yashim5097 2 месяца назад +9

    அம்மா வணக்கம் என் பெயர் செல்வி அம்மா எனக்கு எதாவது ஒரு வலிஇருந்துக்கிட்டு இருக்குது நல்ல சுறுப்பு சுறு இல்லை சோம்பேறி தனாமா இருக்குது‌‌ அம்மா தான் வேலைக்கு போகிறோம் ஒருநாளைக்கு தலை வலி ஒரு நாள் கால் வலி ஒரு நாளைக்கு வயிறு வலி இப்படித்தான் ஆகுது நான் என்ன பண்றது செல்லுங்கா எந்த கோவிலுக்கு சென்று என் பிரச்சினைகள் திரும் என்ருசெல்லுங்க அம்மா என்னலை முடியலை செல்லுங்கள் அம்மா

  • @6a17mugulss2
    @6a17mugulss2 2 месяца назад +1

    என் குருவுக்கு காலை வணக்கம் ரொம்ப அழகாக இருக்கிறீங்க

  • @tharani.mmurugan6240
    @tharani.mmurugan6240 2 месяца назад +4

    அம்மா. வணக்கம் நான் வாச்சனூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் கோயில் மண்டலாபிஷேக வைபவம் ஆனது நடைபெற இருக்கிறது. அம்மா நான் உங்களை பார்க்க வேண்டும் . உங்களிடம் நான் பேச வேண்டும் அம்மா. உங்களுடைய சொற்பொழிவை கேட்பதற்கு நான் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். அம்மா

  • @SrijanpariSrijan
    @SrijanpariSrijan 2 месяца назад

    Ungalodu voice kettale romba santhosama iruku ....i love u ma.....kadaul ungluku neenda ayulaa kodukkanum amma...❤

  • @aravindanm2548
    @aravindanm2548 2 месяца назад

    நம் குலதெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி முருகா முருகா முருகா எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் தந்தருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 месяца назад +2

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤

  • @SelviselvarajSelviselvaraj-u4d
    @SelviselvarajSelviselvaraj-u4d 2 месяца назад +1

    வணக்கம் ‌அம்மா. நீங்கள் தான் என்னுடைய குரு ‌‌‌உங்களுடைய‍‌‌‌

  • @yashim5097
    @yashim5097 2 месяца назад +3

    அம்மா அந்த தாய் மகாலட்சுமி மாதிரி இருக்காங்க அம்மா உங்க லை கை எடுத்து கும்பிட்டுணும் 🙏🙏🙏 12:00

  • @SaranSaranu
    @SaranSaranu 2 месяца назад

    Amma Nega sonna mari na friday Kuladhaivam valipadu seithen... Sunday En payanuku Ammaai pottu irukku Amma.,.Enga Selva nayagi thai En v2ku vanthurukaga...Unga video pathu Poojai seithathal Amma vanthurukagaa Romba நன்றி அம்மா🙏

  • @MytliElu
    @MytliElu 2 месяца назад

    அம்மா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிகவும் அருமையாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அம்மா என் மணிகண்டன் மருமகள் மோகனா இருவருக்கும் குழந்தை வரம் வேண்டி உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அம்மா தாயே

  • @Anithadhina
    @Anithadhina 2 месяца назад +1

    2024 varalaxmi viratham pooja pathi video podunga amma🙏

  • @saravanavel8066
    @saravanavel8066 2 месяца назад

    அம்மா 🙏 எனக்கு ஆரோக்கியம் நிம்மதி சந்தோஷம் கொடு தாயே 🙏🙏

  • @meenakshi1000k
    @meenakshi1000k 2 месяца назад

    En mandil ulladai appadiye soneenga amma en peryamma madirithan en kamakshiyammavai parkiren yugam yugam ungal sotpolivu nadakkavendum adi nan siru pullaga irundalum nan again ketka venue nandri ungali neril parthathaku❤

  • @jojanice6211
    @jojanice6211 2 месяца назад +4

    Thanks and luv amma❤

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 2 месяца назад

    🔱 ஓம்சக்தியே ஆதிபராசக்தி 🌿🌷🌷🌷🙏🙏🙏
    வணக்கம் குருமாதா🙏🙏
    வாரம் வெள்ளிகிழமை என்ன அம்பாளுக்கு செய்ய வேண்டும் என்பதை மிக அழகாக அற்புதமாக சொன்னிங்க ரொம்ப நன்றி குருமாதா🙏🙏

  • @sujanvarun7619
    @sujanvarun7619 2 месяца назад

    சிவாய நமங்க அம்மா திருவடிகளை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @jegankavijegankavi4213
    @jegankavijegankavi4213 2 месяца назад +1

    இன்னும் நிறைய பதிவுகள் போடுங்கள் அய்யா pls

  • @karthiga9190
    @karthiga9190 2 месяца назад +2

    waiting for aadi krithigai video 🙏🏻

  • @sumathithangaraj2641
    @sumathithangaraj2641 2 месяца назад +1

    என் குரு மாதாவிற்கு இனிய காலை

  • @MuthuLakshmi-h5n
    @MuthuLakshmi-h5n 2 месяца назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்ததற்கு நன்றி அம்மா 🙏🙏🙏❤️

  • @subhashinikrishnan5920
    @subhashinikrishnan5920 2 месяца назад

    அன்பு சகோதரிக்கு வணக்கம்
    சிந்தனை செயல் சிறப்பாக அமைய வாழ்த்துகள்

  • @PriyaPriya-eo1cg
    @PriyaPriya-eo1cg 2 месяца назад +1

    அம்மா நான் என் கணவரை விட்டு பிரிந்து தான் வாழ்கிறேன் நான் கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ் போட்டிருக்கிறேன் அது எனக்கு சாதகமாக வர நீங்கள் பிரார்த்தனை பண்ணுங்கள் அம்மா

  • @parimalamb-lp7hv
    @parimalamb-lp7hv 2 месяца назад

    Mikka Nandri Amma🙏neenga ennaikum unga kudumbathoda nalla irukanum amma😊

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 2 месяца назад

    அருமையான பதிவு நன்றி சகோதரி❤. 🙌🌟

  • @viky5142
    @viky5142 2 месяца назад +1

    26 july 8 pm to 9 baby want poojai
    2 aug 6pm to 7 abishagam sivan morning eve poojai husband wife solve probs

  • @chithrakala-z3i
    @chithrakala-z3i 2 месяца назад

    எத்தனையோ பேர் இப்படி ஆன்மிக வீடியோ போடுகிறார்கள். ஆனால் நீங்க சொல்லும் விஷயம் மட்டும் தான் உண்மை என்று நம்ப தோன்றும்.

  • @Sudhagaroja
    @Sudhagaroja 2 месяца назад +2

    அம்மா ஆடி இரண்டாம் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் எனது கனவில் உயிரோடு இருக்கும் எனது அம்மா அப்பா இருவருமே இறப்பது போல் கனவு கண்டேன் அந்த கனவை கண்டதில் இருந்து மனம் மிகவும் கவலையாகவே உள்ளது எங்கே அது உண்மையாகவே நடந்து விடுமோ என்று. youtube- ல் எத்தனை பலன் பார்த்தாலும் நீங்கள் கூறும் கருத்தே எனது மனதிற்கு திருப்தி தரும் தயவுசெய்து இந்த கணவிற்கு என்ன பலன் என்று கூறுங்கள் அம்மா 🙏🙏

  • @muthupriya3143
    @muthupriya3143 2 месяца назад +2

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KULASANA
    @KULASANA 2 месяца назад

    Amma unga speech na yennaku romba pidikum

  • @nagamanimani3112
    @nagamanimani3112 2 месяца назад

    Thank u amma i was wating for this video

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 2 месяца назад +4

    Thank you mam

  • @thilagakumar
    @thilagakumar 2 месяца назад +1

    காலை வணக்கம் அம்மா ❤🌹🙏🏻

  • @KumarKumar-se2cx
    @KumarKumar-se2cx 2 месяца назад +1

    எங்கள் குலதெய்வம் காமாட்சி அம்மன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 காமாட்சி அம்மன் துணை ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tamilselvim2069
    @tamilselvim2069 2 месяца назад

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 2 месяца назад +3

    வணக்கம் அம்மா 🙏

  • @mythilisivakumar1427
    @mythilisivakumar1427 2 месяца назад +2

    Enkita saraswati, lakshmi and durga amma ooda vigragam eruku but kaamatchi illa so ivaga moovara vechi pooja seiyalama?

  • @annethajeearumugam-or2xu
    @annethajeearumugam-or2xu 2 месяца назад

    Akka kalvadangam angalamma ampala eppadi vali paduvathu sollunga akka unga la pathivu rompo use fulla irukuthu akka ❤❤❤❤❤

  • @maheswaran2161
    @maheswaran2161 2 месяца назад +1

    பங்குனி மாதத்தில் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி பற்றி கூறுங்கள் அம்மா

  • @vijikumar-jg4ug
    @vijikumar-jg4ug 2 месяца назад

    Mulu nambikayudan irungal nallathe nadakum sister god bless you

  • @chandrakk319
    @chandrakk319 2 месяца назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉unga pathivuka kathirunthan tholi

  • @umamaheshwari4547
    @umamaheshwari4547 2 месяца назад

    Amma good morning Amma we can do varalakshmi pooja in first week or second or third week or fourth week

  • @ojasmedia4470
    @ojasmedia4470 2 месяца назад

    Please check for me Madam. During Varalaxmi Pooja, can I avahanam 8 kalasam for ashtalaxmi. Please let me know

  • @dhiyascookingbook2978
    @dhiyascookingbook2978 2 месяца назад +3

    Engal Kula deivam moongilanai kamakshi amman

  • @sp_55ak
    @sp_55ak 2 месяца назад +2

    கணவனையும் கணவன் வீட்டில் உள்ளவர்களையும் மதிக்காமல் இருக்கும் மனைவியை எப்படி சரிசெய்வது?? ஏதேனும் வழிபாடு உள்ளதா .இந்த பதிவு தற்கால இளைஞர்களுக்கு ரொம்ப முக்கியம் தாயே .....

  • @lavanyav5385
    @lavanyav5385 2 месяца назад +1

    Amma vanakkam 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹 Tomorrow my daughter birthday bless Amma 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹 🌹🙏🙏🌹🌹🙏🌹🙏🌹🙏🌹 🌹🙏🙏

  • @MeenaMeena-wu7ig
    @MeenaMeena-wu7ig 2 месяца назад +1

    நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤ அம்மா

  • @swathimanikandan7906
    @swathimanikandan7906 2 месяца назад

    Amma nega pesurathu romba inspirationa iruku ennaku kalyanam agi 6yrs Achu innum en vitukarar thappa pesuraru Amma ennaku irukave pidikala

    • @ashajayaram2709
      @ashajayaram2709 2 месяца назад

      Same problem and adichi rinbo kashta padthuraru amma

  • @chandramalaathiappan3552
    @chandramalaathiappan3552 2 месяца назад

    thank you ka for the excellent explanation

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln 2 месяца назад

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @kishoremano2196
    @kishoremano2196 2 месяца назад

    மிக்க நன்றி அம்மா பதிவுக்காக

  • @Govindaraj-u3w
    @Govindaraj-u3w 2 месяца назад +1

    காலை வணக்கம் அம்மா

  • @senthilkumarsenthil4606
    @senthilkumarsenthil4606 2 месяца назад +1

    Good morning amma

  • @Funfamily-f2v
    @Funfamily-f2v 2 месяца назад +1

    அம்மா என் கொழுந்தன் மகள் பூபெய்துயிருக்கிறால் நான் என் வீட்டில் விளக்கு ஏற்றலாமா பூஜை செய்யலாமா தயவு செய்து சொல்லுங்க அம்மா

  • @nandhinivishwa5145
    @nandhinivishwa5145 2 месяца назад +1

    அம்மா என் கனவில் 2 மணி அலவில் காகம் என் தலையில் உட்காந்து இருப்பது போல் வந்தது அது எதாவது பண்ணுமா

  • @a.saranya9582
    @a.saranya9582 2 месяца назад +1

    Vanakkam Amma. Naan innum indha aadi madham veetil thiruvilakku poojai seyyavillai ini varum 3, 4, 5 m velliyil edhil seyyalam.

  • @UmaMaheswari-bi9kl
    @UmaMaheswari-bi9kl 2 месяца назад +1

    Valzhga valamudan ma🎉

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 месяца назад

    மிகவும் நன்றிகள் அம்மா 🙏🙏🙏

  • @RameshRamesh-r9b
    @RameshRamesh-r9b 2 месяца назад +1

    அம்மா நான் ஆடி மாதம் 19தேதி பிறந்தநாள், என் என் பெயர் நந்தினி எனது ராசி என்ன இந்த ஆடி மாதத்திற்கான பலன்களை தயவு செய்து கூறுங்கள்

  • @lalitharavi9533
    @lalitharavi9533 2 месяца назад

    Really the Truth... 😊😊

  • @munirajn8806
    @munirajn8806 2 месяца назад

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺

  • @AshokAshok-v8d
    @AshokAshok-v8d 2 месяца назад +1

    வணக்கம் அம்மா ❤❤

  • @pothumani1071
    @pothumani1071 2 месяца назад

    ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை

  • @geethasaba2808
    @geethasaba2808 2 месяца назад +2

    அம்மா. மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று கணவன் மனைவி ஒற்றுமைக்குஅர்த்தநாரீஸ்வரர் கோவில் சென்றுவழிபடலாமா?

  • @maheswaran2161
    @maheswaran2161 2 месяца назад +1

    அம்மா, தேவாரம் மற்றும் திருப்புகழ் போலவே நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இந்த பாசுரம் பாராயணம் செய்தால் இன்ன பலன் என்று உண்டா? ஆம் என்றால் பாசுரங்களும் பலன்களும் தலைப்பில் அதையெல்லாம் சொல்லுங்கள் அம்மா.

  • @BhavaniP-r2v
    @BhavaniP-r2v 2 месяца назад

    Neengalume paka ambal madhuriye irukinga ma ❤

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty 2 месяца назад +1

    குரு வணக்கம் அம்மா🙏🏻

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 2 месяца назад

    🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Om shakthi🙏🙏🙏 paraa shakthi🙏🙏🙏 aadhi paraa shakthi.🙏🙏🙏 Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @SubaLakshmi-z5o
    @SubaLakshmi-z5o 2 месяца назад

    Amma ஆடி கடைசி வெள்ளிக்கிழமைக்கு 9 ஆம் தேதி அல்லது 16ஆம் தேதி இவற்றில் எதனை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @Kadaigal
    @Kadaigal 2 месяца назад +5

    அம்மா என் குழந்தை 11ம் வகுப்பு படிக்கிறாள் CBSEயில் 11ம் சேர்ந்தாள் ஆனால் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை படித்தாள் இப்போது நீட் தேர்வுக்கு படிக்கிறாள் ஆனால் வகுப்பில் இறுதி மதிப்பெண் 166/720 பெறுகிறாள் ஆனால் நன்றாக படிக்கும் பெண் மார்க் குறைந்ததால் அழுகிறாள் நான் என் குழந்தை நன்றாக படிக்க கடவுளை எப்படி வணங்க வேண்டும் நன்றி அம்மா

    • @Kadaigal
      @Kadaigal 2 месяца назад +1

      அம்மா என் குழந்தைக்கு பிராத்தனை செய்யுங்கள் நன்றி அம்மா

    • @aishwaryat7402
      @aishwaryat7402 2 месяца назад +1

      வியாழன் அன்று தட்சணாமுர்த்திக்கு அகல் விளக்கு வீட்டில் ஏற்றவும் மிகவும் நல்லதே நடக்கும்

    • @aishwaryat7402
      @aishwaryat7402 2 месяца назад +1

      வியாழன் அன்று விரதம் இருந்தால் நல்லது

    • @Kadaigal
      @Kadaigal 2 месяца назад

      @@aishwaryat7402 நன்றி அம்மா

    • @rameshsugunaramesh3922
      @rameshsugunaramesh3922 2 месяца назад +1

      hygrevar வழிபாடு செய்வது அவசியம் ma ..Thursday 4 weeks velaku podunga .. na apaditha panen ma nalla improvement இருந்தது yenoda sonku 😊

  • @preetipethanan1973
    @preetipethanan1973 2 месяца назад

    Hi mam I have one doubt
    Can I keep Madapuram Kaali Amman photo at home? I stay at apartment me and my husband only...no housemaids no relatives...they all stay at other cities...

  • @AnithaVijay-kj2lb
    @AnithaVijay-kj2lb 2 месяца назад +2

    Amma thaaye nalaki yenaku pregnancy test positive vanthu neenkale yennudaiya vayitril vanthu pirakavendum amma kamatchi thayye 😢😢😢😢

  • @NatrajSandhi
    @NatrajSandhi 2 месяца назад

    காலை வணக்கம் ❤அம்மா❤

  • @santhimohan69
    @santhimohan69 2 месяца назад +1

    En makannukku marriage aghi 11 month aghuthu. Ithu varai en marumakallukku thalli pirithu padavillai. Ini eppolluthu cheiyalam. Pls reply to me. 🎉

  • @rajeswari8428
    @rajeswari8428 2 месяца назад +2

    Nandri Amma..❤

  • @ponnisandheepsandheep4008
    @ponnisandheepsandheep4008 2 месяца назад +1

    Amma thambathiya theetu neeka enna seiyyanumnu oru video podunga amma
    Theriyathathai therinthu kollanum amma please

  • @SureshA-xr3qj
    @SureshA-xr3qj 2 месяца назад

    Amma vanakkam ungala ennakku romba pitikkum ungal pechai kettale manathirku nimmathiyaha irukkum naan en kanavar ennathu 2 kulanthaikal irukkirom ennathu valkaiye porammaha ullathu thorarnthu pirachanai Mel pirachanai varukirathu Vali theriyamal nirkiren ennakku Vali kattungal Amma 😢

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 2 месяца назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @jayasreemenonammu5155
    @jayasreemenonammu5155 2 месяца назад

    Arthritis maranam ma enna remedy lost my 7lakh romba bhayam

  • @KULASANA
    @KULASANA 2 месяца назад

    Amma i like ur speech

  • @RaniArumugam-qn1db
    @RaniArumugam-qn1db 2 месяца назад +1

    Amma vanakkam Aadi muthal nal kulatheivathirku kalasam vaithullen athai eppozhuthu eduppathu sollongal thengai appadiye irukkuma payamaga vullathu pls sollungal

  • @pavikutty585
    @pavikutty585 2 месяца назад +1

    கல்யாணம் ஆன முதல் ஆடி அம்மா வீட்ல இருக்கேன் அம்மா இங்க இந்த பூஜை பண்ணலாமா

  • @ManishaSanthanam
    @ManishaSanthanam 2 месяца назад +1

    ஒம் நமசிவாய

  • @pothumani1071
    @pothumani1071 2 месяца назад +1

    ஓம் நமோ லஷ்மி நாராயணா

  • @user-rl9mh1qq4q
    @user-rl9mh1qq4q 2 месяца назад +1

    Amma enakku ennum kulanthai eillai sekkirama kulanthai pera vendum apatinnu vendi kollungal amma🙏🙏🙏🙏

  • @deviezhil7530
    @deviezhil7530 2 месяца назад +1

    Amma velmaral padikum pothu non veg sapitalama and thampathyam eruka kodatha