சக்தி வாய்ந்த கேதார கௌரி விரதம் மேற்கொள்ளும் சரியான முறை|Kedara Gowri Vratham step by step procedure

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • #kedaragowri #கேதாரகௌரி #கௌரிவிரதம்
    இந்தக் கேதார கௌரி விரதமானது, இருபத்தியோரு நாட்கள் இருக்க வேண்டிய விரதமாகும். யார் ஒருவர் சகல மனோ விருப்பங்களையும் அடையக்கூடிய இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறாரோ, அவர் இந்த உலகத்தில் சகலவிதமான போகங்களையும் அனுபவித்துவிட்டு, முடிவில் மோட்சத்தையும் அடைவார்.
    This kedhara vratam is observed for twenty one days starting from 25th Oct 2020 and completed on Deepavali day.
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 626

  • @BhuvirajaBhuvi
    @BhuvirajaBhuvi 2 года назад +40

    Nan kethara kowri viratham irunthen neengal solvathu pol adutha varusham kulanthai kidaithathu /15 varusham kazithu Dr ellam kai vittutanga God is great azagana ponnu pirathirukka

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 4 года назад +3

    ஆத்ம சகோதரின் பேச்சை கேட்கும் வாய்ப்பளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @brindakarthikeyan6926
    @brindakarthikeyan6926 4 года назад +5

    இந்த சரஸ்வதி பூஜை அன்று என் குருவான உங்களை வணங்குகிறேன். வாழ்த்துங்கள் அம்மா. 🙏🙏🙏

  • @jananiramesh2809
    @jananiramesh2809 4 года назад +1

    Thank you so much for this beautiful video from last year only I started 21 days viratham God blessed me a angel this year also I will continue I'm learning lot of things from you thank you mam always I want to your blessings.

  • @yazhmozhi19
    @yazhmozhi19 4 года назад +16

    அருமையாக கூறினீர்கள் அம்மா..கேதார கௌரி விரதம் உண்மையாகவே ஒரு வரப்பிரசாதம் தான்..என்னுடைய சிறுவயதிலிருந்தே நான் இந்த நோன்பு கடைபிடிக்கிறேன்...மனநிம்மதி அளிக்கும் நோன்பு...தவறவிடாதீர்கள்..🙏🙏🙏🙏🙏

    • @Stephenlubbb9999
      @Stephenlubbb9999 4 года назад

      V2 la 2 Peru 3 Peru iruntha athana kayiru vachukalama mudichu potu solunga plsss

    • @priyachakravarthy6817
      @priyachakravarthy6817 4 года назад

      Non veg sapdalama?

    • @sangee9709
      @sangee9709 4 года назад

      @@Stephenlubbb9999 : 21 இழை நூல் முடிச்சு கயிறு ஒன்னு தான்.. அது வேண்டி கிட்டு முடிச்சு போடும் கயிறு...அது வேற நோம்பு கயிறு வேற... நோம்பு கயிறு வீட்டில் எத்தனை பேர் இருக்கீங்களோ அத்தனை நோம்பு கயிறு வாங்கனும்....

    • @sangee9709
      @sangee9709 4 года назад +1

      @@priyachakravarthy6817
      No...21 days vetla yarum. Non veg sapda kudathu... Romba sakthi Ana pooja... 21 days non veg sapdama senja.. Kandipa nalla palan kedaikum..

    • @selva8855
      @selva8855 4 года назад +1

      @@priyachakravarthy6817 அசைவம்விரதநாட்களில்கண்டிப்பாகசாப்பிடகூடாது

  • @ulageshwari5803
    @ulageshwari5803 2 года назад +13

    நாங்கள் முதன் முதலாக ஆரம்பிக்க வழி முறை சொல்லுங்க மேடம், உங்கள் அருள் மொழி கேட்டு தான் விரதம் இருக்க விருப்பம் அதிகரித்து உள்ளது 🙏💐

  • @yazhmozhi19
    @yazhmozhi19 4 года назад +10

    தேவி துணை
    ஓம் சக்தி ஓம்
    காப்பு
    முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு
    என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்
    சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்
    எக்குற்றமும் வாராமற்கா.
    வேண்டுதற் கூறு
    காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே
    காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே
    காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்
    எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்
    பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய்
    உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக
    என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்
    காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன்
    காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய்
    சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே
    அரியை உடையவளே அம்மா காளிதாயே
    கொடியமகிஷாசுரனைக் கூறு போட்டவளே
    அசுரக் குணம் யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே
    சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய்
    பரனை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய்
    அரனை நினைத்தல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய்
    சங்கரனை எண்ணீயல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய்
    ஐங்கரனைப் பெற்றவளே அன்றுநீ நோன்பிருந்தாய்
    விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும்
    அம்மா உமை அணைத்தே அருள்மாரி பொளிந்தானே
    வகையாற்றுப் படலமிதை வழிவழியாக் காட்டிடுவீர்
    நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிடுவாய்
    காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு
    நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு
    வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு
    காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே
    காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே
    நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா
    வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா
    நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா
    அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா
    பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா
    பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே
    நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா
    கல்வி சிறப்பதற்குத் கலைமகளே வாருமம்மா
    செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா
    வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா
    பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே!
    ஏட்டுடைத் தலைவியரே எல்லாம்மிகு வல்லபையே
    காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா
    பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள்
    நானுமக்குத் தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா
    காளமகா தேவியரே காசினிக்கு வித்தவளே
    வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே
    எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே
    காசினியில் வேற்றுமையை கணபொழுதே மாற்றிவிட்டால்
    ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏந்துபுகழ் தேவியளே
    காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும்
    ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும்
    தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்
    இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும்
    நம்பி அணிவோர்க்கு ந்ல்லதெல்லாம் பெருகிவரும்
    நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும்
    சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே
    குங்குமப் பூச்சவளே குலக்கொழுந்தே கௌரியம்மா
    காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று
    ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன்
    நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில்
    பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன்
    காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன்
    ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன்
    காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன்
    ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன்
    தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே
    காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி
    சொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை
    இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிரு
    பக்தி மனதுடனே பரவி யணிவோர்க்கு
    சித்தியெல்லாந்தருவாள் சீர்பெருகு கௌரியவள்
    முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு
    எச்சகத்தி லோர்களெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர்
    சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே
    அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள்
    கௌரிக் காப்பதனைக் காலம் தவறாமல்
    முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர
    ஞானம் ஓங்கிவர ந்ல்லறிவு துலங்கிவர
    தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே
    காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பறுளும்
    ஓம் சக்தி ஓம்

    • @vivekbabu7900
      @vivekbabu7900 3 года назад

      Ithu yena seyyull plss sollunga

    • @yazhmozhi19
      @yazhmozhi19 3 года назад

      @@vivekbabu7900 ketharagowri viratham kaapu padal

    • @padmapriya3991
      @padmapriya3991 3 года назад

      Thank you so much...

    • @padmapriya3991
      @padmapriya3991 3 года назад

      I'm watched this video many times. But ur kaapu paadal seen just now. Thanks for sharing...Are you celebrating every year?

  • @devabhargunan2209
    @devabhargunan2209 3 года назад +1

    Rombe Nandri Amma , this year only I start to watch amma video sharing since Navarathri, yes amma I follow amma advice to celebrate Deepavali 4am untill 6am and 3 days Kethar Gowri Viratham, today completion , I did gangastanam and oil shower, I learn extreme true depth about Our Puranam , im so bless to show devotion to God :-D
    Rombe amma

  • @karthinithya7657
    @karthinithya7657 4 года назад +8

    சிவன் அருள் இருப்பதனால் மட்டுமே தம்மால் இது சொல்ல இயலும் நிங்க ரொம்ப பாக்கியசாலி அம்மா இதை எனக்கு காட்டிய ஏன் சிவபெருமானுக்கு கோடனா கோடி நன்றி அடியாரான தமக்கும் நன்றி அம்மா ஓம் சிவாய

  • @poovazhagankalaiselvi7130
    @poovazhagankalaiselvi7130 4 года назад +4

    இந்த நோன்பு எங்களுக்கு பாரம்பரியமாக உள்ளது. நான் கடைப்பிடித்து வருகிறேன்.

  • @garunagopi
    @garunagopi 10 месяцев назад

    நீங்கள் கொடுத்த விபரங்கள் மிகவும் அற்புதமாக இருந்தன. விரதம் இருக்கும் முறையை மிக விளக்கமாக தெரிவித்தீர்கள். இதுபோன்ற கருத்துக்களை தாங்கள் எந்த புத்தகத்தில் இருந்து தெரிந்து கொள்கிறீர்கள். அல்லது உங்கள் குருக்களிடம் இருந்து தெரிந்து கொள்கிறீர்களா. புத்தகமாக இருந்தால் அதன் பெயரை டிஸ்கிரிப்க்ஷனில் வெளியிட்டீர்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

  • @rajamanisrimathy2082
    @rajamanisrimathy2082 4 года назад

    நன்றிமா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. நாங்கள் தலைமுறை தலைமுறையாக கடைப்பிடித்து வருகிறோம் நன்றி 🙏🙏🙏

  • @raviravi-os3jz
    @raviravi-os3jz 4 года назад +1

    அம்மா தங்களின் விளக்கம் அருமை யாக உள்ளது நன்றி

  • @bharathyuvan8229
    @bharathyuvan8229 4 года назад

    🙏🙏. உங்களுடைய சொற்பொழிவுகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே கொடுக்கிறது. நன்றி அம்மா

  • @m.dhakshan7f538
    @m.dhakshan7f538 4 года назад +1

    கோடான கோடிக்கணக்கான நன்றி அம்மா

  • @FinagleSFA-j4g
    @FinagleSFA-j4g 11 месяцев назад

    நன்றி அம்மா. நான் பல வருட காலம் பிடிக்கின்றேன் அம்மா. அருமை 🙏🏻🙏🏻

  • @umamaheswari7151
    @umamaheswari7151 4 года назад

    ம அம்மா ரொம்ப நாளா எதிர் பார்த்தேன் கேதார நோம்பு பற்றி சரியான வழிமுறை சொன்னதற்கு மிக்க நன்றி

  • @balajisundar7843
    @balajisundar7843 4 года назад

    அம்மா மிகவும் அருமையான பதிவு. தாங்கள் விளக்கம் மிகவும் அருமை 🙏 சிவாயநம நானும் விரதம் கடைப்பிடிக்க உள்ளேன் மிக்க நன்றி அம்மா 🙏 சிவாயநம.

  • @peacockdesigner5233
    @peacockdesigner5233 4 года назад +7

    நன்றி அம்மா.... விரதத்தின் பொது பாட கூடிய பாடல்கள் மற்றும் மந்திரங்கள் பற்றி கூறுங்கள்...

    • @saravananmohan3458
      @saravananmohan3458 4 года назад +1

      கேதாரகௌரி நோன்பு பாடலும் லிங்காஷ்டகம் google ல் search பண்ணூம்.

    • @yazhmozhi19
      @yazhmozhi19 4 года назад +1

      தேவி துணை
      ஓம் சக்தி ஓம்
      காப்பு
      முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு
      என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்
      சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்
      எக்குற்றமும் வாராமற்கா.
      வேண்டுதற் கூறு
      காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே
      காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே
      காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்
      எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்
      பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய்
      உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக
      என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்
      காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன்
      காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய்
      சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே
      அரியை உடையவளே அம்மா காளிதாயே
      கொடியமகிஷாசுரனைக் கூறு போட்டவளே
      அசுரக் குணம் யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே
      சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய்
      பரனை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய்
      அரனை நினைத்தல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய்
      சங்கரனை எண்ணீயல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய்
      ஐங்கரனைப் பெற்றவளே அன்றுநீ நோன்பிருந்தாய்
      விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும்
      அம்மா உமை அணைத்தே அருள்மாரி பொளிந்தானே
      வகையாற்றுப் படலமிதை வழிவழியாக் காட்டிடுவீர்
      நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிடுவாய்
      காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு
      நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு
      வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு
      காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே
      காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே
      நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா
      வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா
      நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா
      அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா
      பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா
      பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே
      நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா
      கல்வி சிறப்பதற்குத் கலைமகளே வாருமம்மா
      செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா
      வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா
      பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே!
      ஏட்டுடைத் தலைவியரே எல்லாம்மிகு வல்லபையே
      காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா
      பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள்
      நானுமக்குத் தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா
      காளமகா தேவியரே காசினிக்கு வித்தவளே
      வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே
      எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே
      காசினியில் வேற்றுமையை கணபொழுதே மாற்றிவிட்டால்
      ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏந்துபுகழ் தேவியளே
      காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும்
      ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும்
      தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்
      இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும்
      நம்பி அணிவோர்க்கு ந்ல்லதெல்லாம் பெருகிவரும்
      நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும்
      சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே
      குங்குமப் பூச்சவளே குலக்கொழுந்தே கௌரியம்மா
      காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று
      ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன்
      நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில்
      பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன்
      காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன்
      ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன்
      காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன்
      ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன்
      தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே
      காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி
      சொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை
      இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிரு
      பக்தி மனதுடனே பரவி யணிவோர்க்கு
      சித்தியெல்லாந்தருவாள் சீர்பெருகு கௌரியவள்
      முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு
      எச்சகத்தி லோர்களெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர்
      சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே
      அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள்
      கௌரிக் காப்பதனைக் காலம் தவறாமல்
      முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர
      ஞானம் ஓங்கிவர ந்ல்லறிவு துலங்கிவர
      தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே
      காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பறுளும்
      ஓம் சக்தி ஓம்

  • @vaanavil80
    @vaanavil80 11 месяцев назад +2

    பயனுள்ள ஆன்மீக தகவல்கள் நன்றி

  • @yogiver.2.0.45
    @yogiver.2.0.45 4 года назад +1

    Vanakkai atthai!🙏
    Idhupolave mattra 7 mahaviradhangalin muraimaiyai semmaiyudan vilakki sivanarul pera vazhi seithida vendugiran indha adiyavan🙏

  • @srimathinasima8595
    @srimathinasima8595 3 года назад +12

    அம்மா எனக்கு ஒரு சந்தேகம் என்னோட மாமியார் வீட்டில் கெளரி நோன்பு கடை பிடிக்கல. நான் நோன்பு இருக்க ஆசை படுகிறேன். எனக்கு நோன்பு எடுத்து யாரும் இல்லை. யார் எடுத்து கொடுத்த இருக்கலாம். உங்கள் பதில்காக காத்து இருக்கிறேன் அம்மா.

  • @MuneeshTV
    @MuneeshTV 4 года назад

    சிறப்பு சகோதரி. சிறப்பான தகவளுக்கு மிக்க நன்றி. என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் ☺🙏

  • @sivarajkanoma3069
    @sivarajkanoma3069 4 года назад +1

    Romba nandriii amma 🙏 ambal ella Aishwaryamum ongaleke tharuval

  • @prathibaraju7600
    @prathibaraju7600 3 года назад

    நன்றி அம்மா, நல்ல தெளிவான விளக்கம்.

  • @pavithangam9321
    @pavithangam9321 3 года назад +1

    🙏🙏🙏🙏 அருமையான பதிவு அம்மா மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 года назад +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா
    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @maliniiniyavanvenkatesh6765
    @maliniiniyavanvenkatesh6765 4 года назад +3

    அம்மா அங்காளம்மன் வரலாறு பற்றிய செல்லுங்க அம்மா🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 4 года назад +4

    லஷ்மி குபேரர் பூஜையின் செய்முறை விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

    • @maheswaran2161
      @maheswaran2161 4 года назад +1

      @Govardhan Govardhan நான் கேட்டது செய்முறை விளக்கம்

  • @padmapriya3991
    @padmapriya3991 4 года назад +1

    Regarding neivedhayam, I could follow ur previous tips..(I can do with dry fruits) when time not persists. I suppose.
    Hoping I'm right.

  • @akmp8107
    @akmp8107 3 года назад +1

    நன்றி சிவா
    அம்மா சிவபூசை செய்வது பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா ....

  • @jayalakshmiksuper4378
    @jayalakshmiksuper4378 4 года назад

    மிகவும் பயனுள்ள தகவல் அம்மா.மிக்க நன்றி.நீங்கள் விளக்கும் விதம் மிகவும் அருமை.

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை👌👌👌

  • @rathika5363
    @rathika5363 4 года назад +1

    Romba nandri amma ❤️ neenga erupeengala amma

  • @malinir.8710
    @malinir.8710 2 года назад +1

    அருமையான பதிவு
    மிக்க நன்றி 🙏🌷🌷
    அம்மா ❤️🌷🌷

  • @krishjayaraman956
    @krishjayaraman956 4 года назад +1

    Very good sister , thanks for your video, I Arumugam from Malaysia

  • @nathannathan9383
    @nathannathan9383 11 месяцев назад +1

    அருமை அருமை வாழ்த்துகள்

  • @SuperDeepa1985
    @SuperDeepa1985 4 года назад +1

    Thanks amma very very informative.....👌

  • @yogakaru5944
    @yogakaru5944 4 года назад

    Romba clear a vilaggichi amma.romba nanri

  • @oasis7494
    @oasis7494 11 месяцев назад

    4:20 சரிங்க அம்மா
    அம்மையை வேண்டி, சிறப்பாக படித்து பணிக்கு செல்ல வேண்டிக்கொள்ளுகிறேன் ✨🍀

  • @rathika5363
    @rathika5363 4 года назад +1

    Aathma gnana anbu tholiku iniya maalai vanakkam amma🙏

  • @saranyaca5008
    @saranyaca5008 4 года назад

    Which color thread we need to use mam? I love all you videos 😍.. all these navarathri I followed your guidance and prayed lord devi.. thank you so much mam..

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 4 года назад

    மிக்க நன்றி தாயே🙏🏻🙏🏻🙏🏻

  • @kmageswari8981
    @kmageswari8981 4 года назад +3

    அம்மா வணக்கம், எனக்கு உயிர் வாழவே பிடிக்கலை, இருந்தும் உங்கள் சொற்பொழிவு கேட்கும்போது மனதில் கொஞ்சம் தன்னம்பிக்கை வருகிறது. எனக்கு உங்களுடன் பேசி என் மனதில் உள்ள குழப்பத்தை தீர்த்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.. தயவுசெய்து எண்ணுடன் பேசுவீர்களா அம்மா???

    • @sowndaryasri6184
      @sowndaryasri6184 2 года назад

      தைரியமாக இருங்கள், நல்லது நடக்கும்

  • @Shanthi35174
    @Shanthi35174 4 года назад +3

    Amma please share sivapuranam meaning Thank you

  • @gurucharan4392
    @gurucharan4392 3 года назад

    Mam I am below to defense family my father and husband both are army and paramilitary so I don't know how to payer from you only bi learned how to do payer thank you

  • @pathmarajakamalini4060
    @pathmarajakamalini4060 3 года назад

    உங்கள் பதிவு அனைத்தும் அருமை

  • @priyaprasanapriya5960
    @priyaprasanapriya5960 2 года назад

    மிக அருமையான வார்த்தைகள் அம்மா

  • @aananthamugam2360
    @aananthamugam2360 4 года назад

    மிக்க நன்றி அம்மா 💐💐💐🌺🌺🌺🌷🌷🌷

  • @yamunadevi113
    @yamunadevi113 4 года назад +4

    தம்பதியர்கள் மனம் ஒருமித்து வாழ சோமவார விரதத்தை 16 வாரங்கள் கடைபிடித்தால் நல்ல பலன் கிடைக்கும். சோமவாரம் என்பது திங்கள் கிழமையை குறிக்கிறது. 16 திங்கள் கிழமைகள் சிவபார்வதியை நினைந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு மன கஷ்டங்களும் உங்களிடம் இருந்து சுலபமாக நீங்கி விடும்.
    Akka intha viratham pathi soluinga Ka.

  • @subadharshi5624
    @subadharshi5624 17 часов назад +1

    Amma முதல் முறையாக விரதம் பிடிப்பவர்கள் இடையில் இருந்து பிடிக்கலாமா

  • @jothipadmanabhan2575
    @jothipadmanabhan2575 4 года назад +1

    Thank you so much .🙏🙏🙏

  • @padmapriya3991
    @padmapriya3991 4 года назад +1

    ஆத்ம தோழிக்கு அன்பான வணக்கம்,
    Inbetween of fasting can I go outside and continue there? And also at the end of the day is Diwali, will definitely in Mom home...May I complete fasting there?
    I hope will do. If not please reply...

  • @JayaLakshmi-kx4fl
    @JayaLakshmi-kx4fl 4 года назад

    Good evening thank you for information sister

  • @kalavathyjayakumar8567
    @kalavathyjayakumar8567 4 года назад +1

    Valka valamudan

  • @Sivacanthini
    @Sivacanthini 4 года назад +1

    நன்றி அம்மா. ..

  • @arpithabuji7342
    @arpithabuji7342 4 года назад +4

    Mam can I start from tomorrow I didn't seen you video so please tell me

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 года назад +1

    சக்தி வாய்ந்த கேதார கௌரி விரதம் மேற்கொள்ளும் சரியான முறை|Kedara Gowri Vratham step by step procedure - இந்தக் கேதார கௌரி விரதமானது, இருபத்தியோரு நாட்கள் இருக்க வேண்டிய - அற்புதமான செய்திகள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா தேச மங்கையர்க்கரசி

  • @durgavijay7785
    @durgavijay7785 4 года назад

    அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @padmapriya3991
    @padmapriya3991 4 года назад +1

    நீடூடி வாழ்க...🌼🌺

  • @blackandwhitecricketchanne5240
    @blackandwhitecricketchanne5240 2 года назад +4

    அம்மா எங்கள் விட்டில் கேதார கெளரி விரதம் மேற்கொள்ளும் வழக்கம் கிடையாது. அம்மா நான் மேற்கொள்ளாமா? சரி,தவறு கூறுங்கள். சரி என்றால் முதல் முதலில் விரதம் கடைபிடிக்கும் முறையை கூறுங்கள். நீங்கள் கூறினாள் ஒரு மன நிறைவு. உங்கள் பதிவுகள் அனைத்தையும் காண்பேன். நீங்கள் கூறும் கருத்துகள் பயன் உள்ளதாக உள்ளது மிகவும் நன்றி

    • @visalamsai2495
      @visalamsai2495 2 года назад +1

      Edunga ... first time eduka poringa na Kovil pogitu eduthu vanga 🙏🙏

  • @keerthisrinivasan4816
    @keerthisrinivasan4816 4 года назад +1

    Mam can you post video on mantras to chant or Pooja's to perform for pregnant women's baby healthy growth and we'll being.. and other small tips

    • @baaminisreel3998
      @baaminisreel3998 4 года назад

      Any ur favourite God.keep pray ur favourite god.thats more than enough...

  • @saranyarajkumar7362
    @saranyarajkumar7362 4 года назад +2

    Amma sithargal patri solluga please please

  • @siddharthentertainments5840
    @siddharthentertainments5840 4 года назад

    Thank you aunty.my Amma used to do I will inform her

  • @VeluKala-o5y
    @VeluKala-o5y 10 часов назад

    அம்மா வணக்கம் என்ன என்ன தெவை க்கு இந்த விரதம் இருக்க வேண்டும் பிள்ளை கள் திருமண ம் தொழில் ஆரோக்கியம் எது தயவு செய்து பதில் அம்மா நன்றி 🙏🙏🙏 தெற்பை பொட்டு பின்னர் பயன்கள் போகலாம் மா பீலிஸ் அம்மா நன்றி

  • @poojakanth1752
    @poojakanth1752 4 года назад

    Enathu 9 thavathu andu viratham intha varudam than kovil poga mudiyathu unga pathivattu mikka magilchiii amma intha virathathula ennaku romba nambikai amma Nandri ungal pathivukku 🙏🙏🙏

  • @shantisoma5414
    @shantisoma5414 4 года назад

    Lovely msg. What mantra we should chant?

  • @sathishvelu4446
    @sathishvelu4446 4 года назад

    மிக்க நன்றி அம்மா

  • @praghyaprabhu5838
    @praghyaprabhu5838 3 года назад +1

    Super explanation thank u

  • @dineshkumarv4682
    @dineshkumarv4682 4 года назад

    ரொம்ப நன்றி மேடம்

  • @rajmohan1580
    @rajmohan1580 4 года назад +1

    Very nice information mam tq

  • @saikrishgovind6844
    @saikrishgovind6844 4 года назад

    Romba nanri amma🙏🏻🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💓

  • @2323-i7r
    @2323-i7r 3 года назад +1

    வாஸ்து மீன்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @punithkingyt7578
    @punithkingyt7578 4 года назад +2

    Thank you amma

  • @RajKumar-sj1yi
    @RajKumar-sj1yi Год назад +2

    புதிதாக இந்த நோம்பு எடுக்க என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்

  • @shakthishakthi3253
    @shakthishakthi3253 4 года назад +1

    Amma pls pachiyamman story pathi sollunga ma na 6 month ah kattuttu irrukkan pls ma am eagerly waiting for u r video Amma pls upload pannunga ma🙏🙏

  • @narmathakarunagaran9920
    @narmathakarunagaran9920 4 года назад +3

    Entha slogam gowri virathaththin pothu padi valipada vendum

  • @jamuna2220
    @jamuna2220 2 месяца назад +2

    எங்களுக்கு இந்த கேதார கௌரி விரதம் இல்லை ஆனால் எனக்கு இந்த விரதம் மேற்க்கொள்ள ஆசை ...இந்த நோன்பை நான் மேற்க்கொள்ளலாமா

  • @dharshidharshi3063
    @dharshidharshi3063 3 года назад +2

    good information amma

  • @chitran8454
    @chitran8454 4 года назад +2

    Any specific colour for the thread?

  • @ponmozhi1926
    @ponmozhi1926 4 года назад +2

    அம்மா எங்கள் குடும்பத்தில் அனைத்து பங்காளிகளும் சேர்ந்து தான் தீபாவளி நோன்பு எடுக்கும் வழக்கம் உள்ளது. ஐந்து ஆறு தலைமுறை பங்காளிகளும் சேர்ந்து தான் நோன்பு எடுப்போம். இதில் யார் வீட்டில் துக்க நிகழ்வு நடந்தாலும் ஒரு வருடத்திற்கு தீட்டு என்று எந்த பண்டிகைகளும் செய்வதில்லை. ஐந்தாறு தலைமுறைகளை தாண்டி தீட்டு வருமா அம்மா. தயை கூர்ந்து கூறுங்கள் அம்மா.

  • @ranir4911
    @ranir4911 4 года назад +1

    To which direction we should keep hayagreeva god photo mam...

  • @deepajayachandran9042
    @deepajayachandran9042 4 года назад +2

    Hi Mam.
    Can you give the demo of how to do Kedara Gowri virtham

  • @dhivyamanikandan2392
    @dhivyamanikandan2392 4 года назад +3

    Gomathi chakarm patri solunga amma

  • @veerashanmugam923
    @veerashanmugam923 3 года назад +2

    வணக்கம் சகோதரி. இது வரை நான் கேதார கௌரி விரதம் இருந்ததில்லை. இப்போது எடுக்கலாமா என்று சொல்லவும். நன்றி. வாழ்க வளமுடன்

  • @selvaraj6306
    @selvaraj6306 4 года назад +2

    அம்மா வணக்கம், பழைய துணிகளை ஆற்று தண்ணீரில் போடலாம, அல்லது நெருப்பில் போடலாம, தயவு செய்து எது நல்லது என்று கூறுங்கள்.

    • @sisterssquad909
      @sisterssquad909 4 года назад +1

      எளியோர்க்கு கொடுங்க

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 4 года назад

    நன்றி அம்மா😍😍😍

  • @g.sornalatha446
    @g.sornalatha446 4 года назад

    Madam Sri Suktham patri sollungha..Thank you for this vedio madam..

  • @mkavitha1788
    @mkavitha1788 4 года назад +1

    Arumai nantri ma

  • @vidhyadeena5980
    @vidhyadeena5980 4 года назад +2

    Gowri mantra, and slokas,what to tell on that day,becoz we r telling only kedara gowri story only

  • @vedhavalli3412
    @vedhavalli3412 4 года назад

    Amma very useful message.

  • @revathipancha3808
    @revathipancha3808 3 года назад +1

    நன்றி அம்மா

  • @venkateswarie1631
    @venkateswarie1631 4 года назад +2

    Ma'am pls say about அன்னாபிஷேகம்

  • @kavitharamesh4698
    @kavitharamesh4698 4 года назад +1

    Good information

  • @Nanbook24
    @Nanbook24 3 года назад

    When should we take kalasam and all arrangements after pooja. Same day or third day ?

  • @kannikaparameshwari310
    @kannikaparameshwari310 4 года назад +1

    Vanakkam Amma

  • @munusamy600
    @munusamy600 4 года назад +1

    Thanks mam Enna colour kayarel Mudichu podanum

  • @narmadhatheagarajan5681
    @narmadhatheagarajan5681 3 года назад

    அம்மா கேதாரா துளசி விரதம் பற்றி சொல்லுங்கள் ஆவலாய் உள்ளது

  • @alluramanaiah7213
    @alluramanaiah7213 3 года назад +2

    Madam this year eppo varudhu eindha pooja 2021.please solluga

  • @paviram1111
    @paviram1111 4 года назад +2

    Astami ,navami ,sasti ,pradhosam,sangadakara chathurthi,aamavaasai ,pawrnami,karthigai etc.. one month la epa lam varum evlo times varum apa ena Mathiri Poojai lam pannalama