என்னுடைய திருமணம் தான் நான் செய்த மிகப்பெரிய தவறு - Actress Revathi | Cream Of Chai With Chithra

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #touringtalkies #creamofchaiwithchithra #revathi #karthick #bharathiraja #pandian #actress #actor #director
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 50

  • @tamilselvig9127
    @tamilselvig9127 4 месяца назад +22

    My favorite heroine Revathi. I saw all films. Excellent performance 🎉

  • @sivaramakrishnan3628
    @sivaramakrishnan3628 3 месяца назад +4

    கார்த்திக்காக தான் இந்த வீடியோவை பார்த்தேன்

  • @balasubramaniant1620
    @balasubramaniant1620 4 месяца назад +31

    ரேவதி மேடம் வாழ்த்துக்கள். தன் திரை வாழ்கையில் ஒரு படதில்கூட கவர்ச்சி ஆபாசம் இல்லாமல் தன் நடிப்பினால் மக்களை கவர்ந்த நடிகை. மௌன ராகம் படத்தில் உங்கள் நடிப்பு கதாபாத்திரம் இன்னும் எங்கள் மனதில் ஒரு இனிமையான சந்தோசத்தை கொடுக்கிறது. மணிரத்னம் மிக சிறந்த இயக்குனர். ஆபாசம் தெரியாது இருப்பினும் மக்கள் அந்த காட்சியை ரசிப்பார்கள்.

    • @aaronshan8956
      @aaronshan8956 4 месяца назад +6

      Yes. முகபாவணங்களை மட்டுமே நம்பி படங்கள் பண்ணின நடிகை. 👍

  • @padmininarayanan3102
    @padmininarayanan3102 3 месяца назад +3

    Marvelous actress. I have seen all her movies. She is awesome.

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 3 месяца назад +2

    சார் நீங்கள் பேட்டி எடுப்பதில் பார்த்ததில் மிகவும் சந்தோஷம் ரேவதி மாம் சிம்ப்ளி சூப்பர் வாழ்க வளமுடன் ❤❤🎉🙏

  • @chandrasekar7589
    @chandrasekar7589 3 месяца назад +2

    மறுபடியும்
    ரேவதி மேடம் நடிப்பு
    அற்புதம்.
    இவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ
    இறைவனை அனைவரும்
    வேண்டுவோம்.

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 4 месяца назад +23

    எனக்கும் என் கணவருக்கும் மிகவும் பிடித்த நடிகை கிழக்கு வாசல் | மௌன ராகம் கணக்கில்லாம பார்த்திருக்கோம்

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 4 месяца назад +1

      முத்துப்பேச்சி முத்துப்பேச்சி
      தான்"எவடியவ யேவீட்டுத்
      திண்ணையில ஒய்யாரமா
      உக்காந்திருக்கறவோ"ஊம்
      நானு மாடசாமி தேவரு பேத்
      தி கருப்புசாமி தேவரு வம்சம்
      முத்துப்பேச்சி முத்துப்பேச்சி
      தான்❤💎💎💎

  • @ramadaskrishnaraj1294
    @ramadaskrishnaraj1294 3 месяца назад +5

    Mouna Ragam, Revathi rocks. She is one of my favourite actresses.

  • @anirudhraj1597
    @anirudhraj1597 3 месяца назад +2

    She is my favourite heroine.
    Very decent n dresscode awesome.
    Chithra Raj

  • @aaronshan8956
    @aaronshan8956 4 месяца назад +13

    One of the finest actress of Tamil cinema

  • @parireva5267
    @parireva5267 3 месяца назад +2

    Best my favourite actress

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 3 месяца назад +2

    புதுமைப்பெண் super

  • @kpugalendhi2735
    @kpugalendhi2735 3 месяца назад +3

    She is an excellent actor no doubt -Thanks to Mr.Chitra for bringing her wonderful journey on screen - Lovely - Revathi action in mouna ragham so wonderful that you feel it is real life not a move at all - Wonderful days of Tamil cinema - All the best and long life to her🎉

  • @ramanaeswar3225
    @ramanaeswar3225 3 месяца назад +3

    She is one of the great actresses ❤❤

  • @INFINITY-TY-TY
    @INFINITY-TY-TY 4 месяца назад +8

    Liked rev for IDHAYA THAMARAI.. JUST HERE D SONGS AND COMEBACK LIKE HERE ❤❤❤

  • @swetha8633
    @swetha8633 3 месяца назад +2

    My favorite revathi ma'am❤
    Priyanka and mouna ragam movies are my favorites.

  • @ShanmugamThagappan
    @ShanmugamThagappan 3 месяца назад +3

    திரைப்படத்துறை ஒருமிகப்பெரிய புகழை தருவதற்கு கலைத்துறை த்ந்த தாரகைகள் அவர்கள் அறிவாற்றல் தான் என்பது ரேவதி பேட்டியில் விளங்குகிறது.

  • @ThangasamyS
    @ThangasamyS 4 месяца назад +1

    Evergreen Navarasa nayagan Karthik ❤

  • @aaronshan8956
    @aaronshan8956 4 месяца назад +4

    One of her Telugu movie Anbu Chinnam is a beautiful movie. She acted like a bubbly girl and a lovely love story with Telugu actor Vengadesh

  • @aaronshan8956
    @aaronshan8956 4 месяца назад +6

    She is so much to share and anchor should interview her again as this is an old interview

  • @seenivasans6789
    @seenivasans6789 Месяц назад +2

    பேட்டி மிக அருமை

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 4 месяца назад +11

    மறு ஒளிபரப்பு என்று காணொளியில் பதிவிடவும்.

  • @geethayadhav299
    @geethayadhav299 3 месяца назад +1

    My favourite actor

  • @ushanarasimhan4016
    @ushanarasimhan4016 4 месяца назад +8

    In her career Priyanka is her best .

  • @ponrajnadar9616
    @ponrajnadar9616 3 месяца назад

    எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த நடிகை

  • @oldmemoriescheck1680
    @oldmemoriescheck1680 4 месяца назад +12

    Old Interview 😎

  • @bharathib7724
    @bharathib7724 4 месяца назад +8

    5 to 7 yr கழித்து சரியான நபர் கிடைக்கும் போது திருமணம் செய்திருக்க வேண்டும்.

  • @Mekala370
    @Mekala370 4 месяца назад +2

    Very nice sharing ❤❤❤❤

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b 4 месяца назад +10

    Old interview maathri irukku?

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN 3 месяца назад +1

    One who uses the word "CHAI" is not a Tamilian. He is the one who cares for self glorification.

  • @m.loganayakiTN
    @m.loganayakiTN Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @mageshmtech
    @mageshmtech 3 месяца назад

    Conventing girls using “You know” several times should be avoided.

  • @ushanarasimhan4016
    @ushanarasimhan4016 4 месяца назад +2

    She lived in the charector.

  • @VengetesanV
    @VengetesanV 4 месяца назад +4

    MGR பற்றி என்ன நினைக்கிறீர்கள்

    • @marimuthun6315
      @marimuthun6315 3 месяца назад

      இன்னும் கொஞ்ச வருஷம் உயிரோடு இருந்திருப்பார்

  • @parthibanmuniyandi8121
    @parthibanmuniyandi8121 4 месяца назад +4

    Earlier in RUclipsr have ethics to post the date of interview or when it was made.now including touring talkies posting as if it’s done recently.very sad

  • @viddeosurfer
    @viddeosurfer 4 месяца назад +1

    Old interview

  • @patriciaak4012
    @patriciaak4012 4 месяца назад

    Very old interview

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 3 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 4 месяца назад +2

    KOOMALE.KOTHADE.PEN.PITHTHAN.M.G.R.AARI.PATRE.MisREVATHE

  • @Gopimanikam-h1h
    @Gopimanikam-h1h 4 месяца назад

    Ethu oru katha

  • @shanthakumari8495
    @shanthakumari8495 4 месяца назад +4

    My favourite actress