ஹோட்டல் வச்சிருக்கீங்களா, இந்த கோயம்பத்தூர் கல்யாண சாம்பார் கத்துக்கோங்க! CDK 1701 |Chef Deena

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 ноя 2024

Комментарии • 72

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg Месяц назад +9

    இது போன்ற சாம்பாருக்கு நான் அடிமைங்க....😅பதிவுக்கு மிகவும் மகிழ்ச்சிங்க... தீனா ❤️❤️

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Месяц назад +1

    நன்று. நீங்கள் இருவரும் செய்யும் சமையல் மற்றும் குறிப்புகள் மிகவும் அருமை. பிரமாதம்🙏💕

  • @mageshwarimagesh4504
    @mageshwarimagesh4504 Месяц назад

    ஹாய் சார்
    இந்த சாம்பார் நான் செஞ்ச சூப்பரா இருக்கு அருமையா இருக்கு
    தயிர் சாதம் ரெசிபி போடுங்க🌹

  • @shobanajesus1510
    @shobanajesus1510 Месяц назад +2

    Rajan Anna super experienced person.
    Kalyana Karakulambu podunga.

  • @logeshdurai9595
    @logeshdurai9595 Месяц назад +5

    Itha sambar super than but Kumbakonam sambar video onu pottingalaye vera level sambar

  • @AngelAngel-kt7tt
    @AngelAngel-kt7tt Месяц назад +3

    Deena anna and Rajan anna மீண்டும் ஒரு கலக்கலான சூப்பர் sambar 👍

  • @eswarishekar50
    @eswarishekar50 Месяц назад +4

    அருமையான சாம்பார் செய்து காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 Месяц назад +2

    சாப்பிட்டு சூப்பர் சொன்னா , தாய் மகிழ்வதுபோள் சந்தோசபடுவர்கள் இவர்கள் , வாழ்க வாழ்க.

  • @asavandhids618
    @asavandhids618 Месяц назад +17

    சமையல் தெரியாதவர்கள் கூட எளிதாக புரிந்துக் கொள்ளும்படி சொல்லிக் கொடுத்த ராஜன் அண்ணனுக்கும் புது புது சமையலை வெளி உலகத்துக்கு கொண்டு வரும் தீனா தம்பிக்கும் ரொம்ப நன்றி

  • @silambuselvan7403
    @silambuselvan7403 Месяц назад +1

    இனிமேல் சாம்பார் வைத்தால் இப்படித்தான் வைக்கப் போகிறோம் எங்கள் வீட்டில்❤️

  • @revathyrevathy8468
    @revathyrevathy8468 Месяц назад

    Hai Deena sir very different sambar Nan unga big fan unga cooking videos patthu than Nan veetla samaikran thank you so much for your kindly videos sir👌👌👌👌 .entha brother already oru cooking video pottu erkaru unga kuda

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Месяц назад

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @archanaraju924
    @archanaraju924 Месяц назад

    Tempting sambar super sir... Sir I tried all ur recipes came excellent 😊❤

  • @PushpaRaj-t8z
    @PushpaRaj-t8z Месяц назад

    2 pearum nalla kalukuriga God bless you

  • @sowkathsafna5095
    @sowkathsafna5095 Месяц назад

    Hi sir, super recipe🎉❤
    Please Madhurai Sourasthra Samayal Recipes podunga sir please 🥳🥳🥳

  • @MiniYakshiniFoods
    @MiniYakshiniFoods Месяц назад +9

    Anna Salem orginal thattu vadai set recipe podunga Anna

    • @samwienska1703
      @samwienska1703 Месяц назад

      Thattuvadai set main taste is from the redchilli-tomato chutney, greenchilli-kothamalli chutney, and garlic infused coconut oil, small variety peanuts, only.
      All others are simple carrots, beetroot, raw mango, red onion, coriander leaves, Bangalore Tomato, traditional Thattuvadai, Murukku, etc.

  • @deivanaithangavelu2238
    @deivanaithangavelu2238 Месяц назад

    Sombu pattai sambharkku podalama

  • @akilaselvam9674
    @akilaselvam9674 Месяц назад

    Anna neenga sapadurathu oru alagu anna❤

  • @yetishajain8616
    @yetishajain8616 Месяц назад

    Hi sir can you make a series of different types of podi.

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Месяц назад

    Thank you
    Good morning

  • @KrishilRecipes
    @KrishilRecipes Месяц назад

    Enga ooru sambar looks delicious...mouth watering...

  • @purnimaramchandran2612
    @purnimaramchandran2612 Месяц назад +1

    Mouthwatering sambar 😊

  • @Lavky
    @Lavky Месяц назад

    Anna enga area dasaratha puram saligramam la soya babu kadai nu onnu iruku na... Adhula soya 65 and soya kulambu la pannuvanga... Adhu yepdi pannuvanga nu konjam kettu explore pannuga na plss 🙏 idhu enoda kind request na 😢

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Месяц назад +1

    Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏

  • @jaysara3237
    @jaysara3237 Месяц назад

    Rombe thanks anne

  • @supriyatiwari8785
    @supriyatiwari8785 Месяц назад

    Very nice recipe

  • @kirinkopalan8842
    @kirinkopalan8842 Месяц назад

    Super rajan sir

  • @bsathishpoovarasan3195
    @bsathishpoovarasan3195 Месяц назад

    ஈரோட்டிலும் இப்படி தான் கல்யாணத்திலும் செய்வாங்க

  • @sakthiashok4567
    @sakthiashok4567 Месяц назад +1

    Pollachi oda special sambar😊😊

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Месяц назад

    Samboji from maharashtrian dish introduced in tamilnadu & they called as sambhar.🎉❤

  • @sasafiya-i5c
    @sasafiya-i5c Месяц назад

    Super sambar 👌

  • @sugunadevi5076
    @sugunadevi5076 Месяц назад

    Hotel சாம்பார் விரும்பாதவர்கள் கம்மி. வீட்ல செய்தால் கண்டிப்பா அந்த சுவை கிடைப்பதில்ல.
    நிறைய ஹோட்டல் சாம்பார் receipe போடுங்க தீனா thambi

  • @kousalyakrishnan2572
    @kousalyakrishnan2572 Месяц назад +1

    Enga ooru kalyana sambar super nga deena annov

  • @VijayalakshmiSaranya-jz3dx
    @VijayalakshmiSaranya-jz3dx Месяц назад

    Mouth watering sir 😋😋😋😋

  • @AravindDiaries
    @AravindDiaries Месяц назад +2

    பட்டை, சோம்பெல்லாம் போட்டுகுருமா மாதிரி வச்சிட்டா அது எப்படி சார் சாம்பார்.. எதை எடுத்தாலும் பட்டை சோம்பு போட்டா அதில் காய்கறி வாசனை எங்கிருந்து வரும்?? ஒவ்வொரு ஐட்டதுக்கும் வித்தியாசம் எப்படி ?

    • @ananthi-fq2lb
      @ananthi-fq2lb Месяц назад

      இந்த மாதிரி செய்து சாப்பிட்டு பார்த்து கூருங்கல் இது எங்க கொங்கு நாட்டு சமயல்

  • @FoxSaveBox
    @FoxSaveBox Месяц назад +1

    இதுல உப்பு எப்போ போட்டாங்க?

  • @veerapandigomathi7614
    @veerapandigomathi7614 Месяц назад

    Thirunelveli ayya Kovil prasatham vedio podunga sir

  • @geetharani953
    @geetharani953 Месяц назад

    Nice recipe Rajan Bro 🎉🎉🎉🎉🎉

  • @Masterchef_kavitha
    @Masterchef_kavitha Месяц назад

    குருவான உங்களுக்கு வணக்கம்

  • @vathsalasuresh4682
    @vathsalasuresh4682 Месяц назад +1

    Super

  • @deepakladdo3838
    @deepakladdo3838 Месяц назад

    5 member's yena measurement podanum Anna

  • @shuadeamer7689
    @shuadeamer7689 Месяц назад

    too good yummy

  • @reehanamubarak7931
    @reehanamubarak7931 Месяц назад

    Adi poli

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Месяц назад

    Good 👍😊

  • @SivaKarthi-nw2nm
    @SivaKarthi-nw2nm Месяц назад +1

    Super sir👌👌

  • @nandakumarr254
    @nandakumarr254 Месяц назад +1

    Deena anna super ragan anna👌

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal Месяц назад

    It’s amazing 🎉🎉

  • @pragyasaiharikavin1048
    @pragyasaiharikavin1048 Месяц назад

    Fantastic

  • @Meenasana666-i6w
    @Meenasana666-i6w Месяц назад +1

    I don't know tamil to read pls put tittles english also..🙏

  • @MiniYakshiniFoods
    @MiniYakshiniFoods Месяц назад

    Hi Anna good morning super sambar

  • @Untangled1921
    @Untangled1921 Месяц назад

    1kg sambar யாரும் வீட்ல செய்ய முடியாது

  • @bamna3351
    @bamna3351 Месяц назад +1

    GST இட்லிக்கு இல்லை.. சாம்பாருக்கு உண்டு 😅

  • @monosikvis6130
    @monosikvis6130 Месяц назад +1

    Andha coimbatore kusumbu

  • @Sivakumarnagu-ql8ux
    @Sivakumarnagu-ql8ux Месяц назад

    ❤❤❤❤❤❤

  • @ananthi-fq2lb
    @ananthi-fq2lb Месяц назад

    எங்க கொங்கு நாட்டு சமயல் எப்பவும் எப்பவும் அருமை

  • @kalavani2738
    @kalavani2738 Месяц назад

    Cooking sambhar good but sorry to say why his nail long and he use that bear hand put all the ingredients in curry pot
    Sorry take care of cleanliness ❤😅

  • @rkprasad64
    @rkprasad64 Месяц назад

    இந்த recipe எந்த ஊர்லேர்ந்து சுட்டது கொங்கன்ஸ்?

  • @VijayKumar-j7b4c
    @VijayKumar-j7b4c Месяц назад

    🌹👌super🌺🌺🌺

  • @ganapathi-bg7re
    @ganapathi-bg7re Месяц назад

    இது கோயம்புத்தூர் சமையல் இல்லைங்கோ திருநெல்வேலி கல்யாண வீட்டு சமையலுங்கோ ... இது திருநெல்வேலியில் கோவில்ல அசனம் மாதிரி சமையல் இது

  • @Jayapriya-qn1kp
    @Jayapriya-qn1kp Месяц назад

    சார் எனக் கு

  • @Harish-zc9tn
    @Harish-zc9tn Месяц назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @genie5340
    @genie5340 Месяц назад

    Indha kaalathula ipdi ragasiyathellam solringale ungaluku bayama ilaiyaa..

  • @jothikannan953
    @jothikannan953 Месяц назад

    🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🔥🔥🔥🔥👍

  • @visuk6905
    @visuk6905 Месяц назад

    இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொண்டது ரசிக்கும்படி இருந்தது கலக்குறீங்க....😅😅

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Месяц назад

    Super

  • @kavinandhu8127
    @kavinandhu8127 Месяц назад

    Super