பகவான் கருத்துக்களை மீண்டும் மீண்டும் கேட்கும் போது அதன் உள் அர்த்தங்கள் தெளிவாக புரிகிறது. ஓர் குருவின் துணை இல்லாமல் நாம் ஆன்மீக அறிவை பெற இயலாது. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி 🙏
I am a new to Maharshi's sasthang's. After watching your videos, I am paying much interest in Maharshi's words and following him, practicing mindfulness. Please continue to do this beautiful work mam. Thank you..
ஞானி என்ற குருவும் கடவுளும் வெவ்வேறில்லை. கடவுளே மனித உருவில் வந்தவர் தான் ஞானி/குரு. ஒருவர் கடவளுடன் எப்படி மனத்தொடர்பு வைத்து கொள்கிறார்? அவர் விரும்பும் கடவுளை மனதில் நினைத்துக் கொள்கிறார், கடவுளின் படத்திற்கோ சிலைக்கோ வழிபாடு செய்கிறார், கடவுளின் அருளை வேண்டுகிறார், தன்னை மன்னித்து பாதுகாக்க வேண்டுமென்று கடவுளை வேண்டிக் கொள்கிறார், இல்லையா? இதையெல்லாம் ஞானிக்கு செய்தால் அது தான் ஞானியுடன் மனத்தொடர்பு வைத்துக் கொள்வதாகும். இவையெல்லாம் தான் பயிற்சிகள்.
🦚🕉️🦚படிக்க கேட்டு பெரிய விஷயம் அப்போ நீங்க புரிந்து கொள்ள இவ்ளோ பாடு பட்டு அமைதியா சொல்லும் போது புரியுதோ இல்லையோ அமைதியா இருக்க நிம்மதி வளர்க உங்க சேவை ✍️🕉️🌹🕉️
அம்மா நான் சுய விசாரணை செய்யும்பொழுது ஆழ்ந்து எதையாவது சிந்திக்கும் பொழுது என்னையும் அறியாமல் தூக்க நிலைக்கு சென்று விடுகிறேன். இது எதனால்.பலமுறை முயன்றும் இவ்வாரே நிகழ்கிறது. இதற்கு என் கவனச்சிதறல் காரணமா? அப்படி என்றால் என் எண்ணம் வேறு எங்கோ தான் சென்று இருக்க வேண்டும்.ஆனால் தூக்கம் ஏன் நிகழ்கிறது.
ரமண மகரிஷி சொல்கிறார் : "தியானத்தில் தூக்கம் வரும்போது கடவுளின் பெயரை ஜபியுங்கள், பாடுங்கள். தூக்கத்தில் ஆழ்ந்து விட்டால், விழித்த உடனேயே ஆத்ம விசாரணை தொடர்ந்து செய்யுங்கள்."
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
Verymuch Thankfull 🙏
ஓம் ஸ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம் சரணம்🌺🙏🌺
மிக்க நன்றி மேடம். 🙏
மிக்க நன்றி
Please keep up the good work..
பகவான் கருத்துக்களை மீண்டும் மீண்டும் கேட்கும் போது அதன் உள் அர்த்தங்கள் தெளிவாக புரிகிறது. ஓர் குருவின் துணை இல்லாமல் நாம் ஆன்மீக அறிவை பெற இயலாது. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி 🙏
மிகவும் பயன் உள்ள விளக்கம். குரு அருள் இல்லாமால் திருவருள் கிடைக்காது என்ற கூற்று தங்கள் கருத்து மூலம் அறிய முடிகிறது.
I am a new to Maharshi's sasthang's. After watching your videos, I am paying much interest in Maharshi's words and following him, practicing mindfulness. Please continue to do this beautiful work mam. Thank you..
you are smart selection by ramanar
Thank you so much madam
🙏 ungal anubavangalaiyum pathividu Maru ketukolkiren
கண்டிப்பாக பார்க்கிறோம் அம்மா. நன்றி அம்மா.
Nandri akka
ohGurujiBless me inwordly with uy teachings
🙏🙏🙏
Thank you for this video
Nandri amma,,
Very nice video. Thanks for your kind presentation.
Thank you so much guru
Thank you so much God
அருமை ஆனந்தம்
ஞானியுடன் மன தொடர்பு வைத்து கொள்வது எப்படி அம்மா அதற்க்கு பயிற்சி எப்படி குடுப்பது மனதிற்கு
ஞானி என்ற குருவும் கடவுளும் வெவ்வேறில்லை. கடவுளே மனித உருவில் வந்தவர் தான் ஞானி/குரு. ஒருவர் கடவளுடன் எப்படி மனத்தொடர்பு வைத்து கொள்கிறார்? அவர் விரும்பும் கடவுளை மனதில் நினைத்துக் கொள்கிறார், கடவுளின் படத்திற்கோ சிலைக்கோ வழிபாடு செய்கிறார், கடவுளின் அருளை வேண்டுகிறார், தன்னை மன்னித்து பாதுகாக்க வேண்டுமென்று கடவுளை வேண்டிக் கொள்கிறார், இல்லையா? இதையெல்லாம் ஞானிக்கு செய்தால் அது தான் ஞானியுடன் மனத்தொடர்பு வைத்துக் கொள்வதாகும். இவையெல்லாம் தான் பயிற்சிகள்.
@@RamanaMaharshiGuidanceTamil 🙏
🦚🕉️🦚படிக்க கேட்டு பெரிய விஷயம் அப்போ நீங்க புரிந்து கொள்ள இவ்ளோ பாடு பட்டு அமைதியா சொல்லும் போது புரியுதோ இல்லையோ அமைதியா இருக்க நிம்மதி வளர்க உங்க சேவை ✍️🕉️🌹🕉️
Thanksmam
Thank you mam
Arunachala Shiva 🌹🌹🌹 Thanks for your excellent contribution to the society
Thank you so much mam
அம்மா நான் சுய விசாரணை செய்யும்பொழுது ஆழ்ந்து எதையாவது சிந்திக்கும் பொழுது என்னையும் அறியாமல் தூக்க நிலைக்கு சென்று விடுகிறேன். இது எதனால்.பலமுறை முயன்றும் இவ்வாரே நிகழ்கிறது. இதற்கு என் கவனச்சிதறல் காரணமா? அப்படி என்றால் என் எண்ணம் வேறு எங்கோ தான் சென்று இருக்க வேண்டும்.ஆனால் தூக்கம் ஏன் நிகழ்கிறது.
ரமண மகரிஷி சொல்கிறார் : "தியானத்தில் தூக்கம் வரும்போது கடவுளின் பெயரை ஜபியுங்கள், பாடுங்கள். தூக்கத்தில் ஆழ்ந்து விட்டால், விழித்த உடனேயே ஆத்ம விசாரணை தொடர்ந்து செய்யுங்கள்."
தாங்கள் கூறியவாரே முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி அம்மா
Om namaha shivaya
🙏👍🙏🙏🙏🙏
Uraiyadal 25-27 migavum mukiyamana mattrum pidthamana pathivu 🙏
Thank you mam