துன்புறுத்தும் எண்ணங்களை அகற்றுவது எப்படி ~ ஒருவர் எப்போதும் ஆன்மாவில் தான் இருக்கிறார் ~ ரமண மகரிஷி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 28

  • @kannan2682
    @kannan2682 5 месяцев назад

    ஓம் ஶ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏

  • @velpandibalakrishnan7487
    @velpandibalakrishnan7487 3 года назад +6

    சர்வம்ரமணாஅர்ப்பணம் எல்லாபுகழும்பகவானுக்கே வாழ்கவையகம்வாழ்கவளமுடன்நன்றிஅம்மா

  • @lalithathiru3171
    @lalithathiru3171 3 месяца назад

    Million 🙏 thank you

  • @sriramdigital7153
    @sriramdigital7153 6 месяцев назад

    குரு திருவடி போற்றி போற்றி

  • @sudakararumugam6621
    @sudakararumugam6621 4 месяца назад

    ஓம் ரமண மகரிஷி

  • @ஆத்மஞானம்-ஞ6ம
    @ஆத்மஞானம்-ஞ6ம 3 года назад +2

    உடல் என்பது நாம் அணியும் ஆடையை போல. எவர் ஒருவர் தான் ஆத்மா என்று அறிந்து கொள்கிறாறே அவர் எதை கண்டும் களங்க மாட்டார்.

  • @jayakumara4914
    @jayakumara4914 3 года назад

    Timing of video is great

  • @vinodhr5739
    @vinodhr5739 3 года назад

    நன்றி நன்றி மிக்க நன்றி 🙏

  • @UshaUsha-zg2wu
    @UshaUsha-zg2wu 3 года назад

    ARPUDHAM 👌

  • @asaravananperumal1365
    @asaravananperumal1365 3 года назад

    Thangs Amma

  • @Chummairu123
    @Chummairu123 3 месяца назад

  • @ahilesh228
    @ahilesh228 3 года назад +1

    🙏💕

  • @tsrini1972
    @tsrini1972 3 года назад

    🙏🙏🏼🙏

  • @vijay.s35
    @vijay.s35 3 года назад

    ♥️🙏🙏💐

  • @muthumuthu4469
    @muthumuthu4469 3 года назад

    🙏

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 года назад

    துக்கம் துன்பத்தை தருகிறது.மன அமைதி இல்லை.தவறுகளை நினைத்து மீண்டும் மீண்டும் கவலை உண்டாகிறது.இதில் இருந்து விடுபடும் வழி என்ன?

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  3 года назад +2

      கடவுளே ஆகிய பகவான் ரமண மகரிஷியிடம் சரணடைந்து, கவலைகளை அவரிடம் அர்ப்பணித்து, தவறுகளுக்கு அவரிடம் மனதார மன்னிப்பு கேட்டு, அவரது அருளை வேண்டி, அவரது அறிவுரைகளை அவர் சொல்வது போல் பயிற்சி செய்வது தான் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபடும் வழியாகும். பயிற்சி செய்யச் செய்ய அந்த அளவிற்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.

    • @muthukumaran1706
      @muthukumaran1706 3 года назад

      @@RamanaMaharshiGuidanceTamil மிக்க நன்றிகள் மேடம்.

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 3 года назад

    15.22 சற்றே குழப்பம்.

    • @raguramanayyappan836
      @raguramanayyappan836 3 года назад +1

      இறந்தவர் தகவல் மாற்றி கூறப்பட்டது.. சற்று கவனித்தால் நிச்சயம் புரியும்

    • @jsvinuramram8138
      @jsvinuramram8138 3 года назад

      @@raguramanayyappan836 ஆமாம் சார்.

  • @hariharan-vm7om
    @hariharan-vm7om 3 года назад +2

    இதில் dislike போட என்ன உள்ளது, அப்படி போடுபவர்கள் பார்க்காமல் இருக்கலாமே

    • @RedmiNote-dm7cs
      @RedmiNote-dm7cs 3 года назад

      அவர்கள் இந்து இல்லை.

    • @ruban475
      @ruban475 2 года назад +1

      Yaru sonnadhu

    • @ruban475
      @ruban475 2 года назад

      Endha idhathayum vittu vaikha mattighala...

  • @ahilesh228
    @ahilesh228 9 месяцев назад

    🙏🙏🙏

  • @Neelasureshkumar-
    @Neelasureshkumar- 4 месяца назад

    🙏🙏🙏