சபிக்கப்பட்ட விருச்சிகம் - உண்மையா? | Cursed Viruchigam - True?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @JothidamOruAriviyal
    @JothidamOruAriviyal  5 лет назад +35

    For consultation:
    ஆலோசனைக்கு:
    +91 78258 78718
    bharath.ram.astrology@gmail.com

    • @shobanarjp21
      @shobanarjp21 5 лет назад +3

      Jothidar tell u will get govt job...it's possible or not..tell me sir..

    • @JothidamOruAriviyal
      @JothidamOruAriviyal  5 лет назад +7

      Impossible. There is no planetary combination for government job in astrology. Go to any government office and collect everybody's birth chart. You will see all types of Jathagams working in government office. No way to tell.

    • @shobanarjp21
      @shobanarjp21 5 лет назад +3

      Hard work only is possible for anything ..correct sir

    • @shobanarjp21
      @shobanarjp21 5 лет назад

      why natal chart seeing all people..natal chart information is impossible why people trust astrology.

    • @devas9018
      @devas9018 4 года назад +2

      அருமை யானபதிவு நீங்கள் சொன்ன விதம் அருமை விருச்சி கம் உண்மை நிலை

  • @RkmGowri
    @RkmGowri 5 лет назад +170

    உண்மையை சொல்கிறேன் மிகவும் துவண்டு போய் இருந்தேன்
    இந்த காணோளி மிகப்பெறும் தன்னம்பிக்கை, தெம்பும் கொடுக்கிறது...
    நன்றி....

    • @d1n35h7
      @d1n35h7 4 года назад

      Anakum

    • @MubarakAli-qt3ip
      @MubarakAli-qt3ip 3 года назад

      True

    • @nithyadevi8444
      @nithyadevi8444 3 года назад

      Spr..be motivated sis🤗😁

    • @BalaMurugan-gg1ey
      @BalaMurugan-gg1ey 2 года назад

      உண்மை தான் ‌. இவரின் வார்த்தையை கேட்ட பிறகு ஓரளவு நம்பிக்கை பிறக்கிறது எனக்கும்

  • @nithyaparameswaran1514
    @nithyaparameswaran1514 4 года назад +76

    I've always been proud that I'm a scorpion.....this is 100% true. If I'm treated well, there is nothing that I wouldn't do for people. We are the most genuine ones. Big love to all those scorpions out there ❤️ ❤️ ❤️

  • @NaveenKumar-xr6fw
    @NaveenKumar-xr6fw 4 года назад +34

    நான் ஒரு விருச்சிகன். எனது வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்டவை மிக அதிகம். அவமானம், தோல்வி,வெறுப்பு இன்னும் சொல்ல முடியாத அளவுக்கு மிக அதிகமான கஷ்டங்களை சந்தித்து இருக்கின்றேன். உண்மையாக சொன்னால், விருச்சிகம் சிக்கலை சந்திப்பதில் வல்லவர்கள். எனக்கும் எப்பொழுதும் கடினமான இலக்கை நோக்கிச்செல்வதில் மிகவும் அதிகமான ஆர்வம்.
    நீங்கள் கூறிய அனைத்தும் உன்மையே.

    • @bharatis2088
      @bharatis2088 Год назад

      What you said is true brother. I am also the same. I have learnt lot of lessons from my life itself. .keep on going. Just lost my dear mom also. Verymuch disturbed. .

  • @rrajirraji5871
    @rrajirraji5871 5 лет назад +591

    நாங்கள் யாரையும் கைவிடுவதில்லை ஆனால் எங்களை எல்லோரும் விட்டு விடுவார்கள் முக்கியமாக காதலில்

  • @rajeshsyamdeen2304
    @rajeshsyamdeen2304 5 лет назад +303

    இந்த ராசியில் பிறந்ததற்கு முதன் முதலாக கர்வப்படுகிறேன்.

  • @பா.மேகநாதன்பால்ராஜ்

    எனக்கு விருச்சக ராசி அளித்த கடவுளுக்கு நன்றி

  • @prabhu6554
    @prabhu6554 5 лет назад +96

    பாம்பின் கால் பாம்பறியும் நீங்கள் விருச்சக ராசியாகத்தான் இருக்க முடியும் மிகவும் சரி wow !!!

  • @DNAASTROLOGYASTROBRINDHA
    @DNAASTROLOGYASTROBRINDHA 5 лет назад +45

    Super. 👍Born fighter and extreme sacrifice is scorpion... They don't turn vengeance unless they are betrayed. Betrayal alone turns Scorpions as stingy. Great characterization about Scorpions. Keep doing..

  • @nilayinee889
    @nilayinee889 5 лет назад +417

    ஒரு சின்ன திருத்தம், அவர்களுக்கு ரகசியமாக பழி வாங்கத்தெரியாது, துரோகிகளையும் & தப்பானவர்களை அருகில் வைத்திருப்பதில்லை விட்டு விலகி விடுவார்கள் ।।।।।।

    • @devapriyamuraliso
      @devapriyamuraliso 5 лет назад +47

      விலகினாலும் துரோகிகளுக்காக ஆண்டவனை வேண்டுவோம் . விருச்சிகன் ஆணவமில்லா கெத்து 😄😄

    • @devapriyamuraliso
      @devapriyamuraliso 5 лет назад +30

      இரு வகை விருச்சிகர்கள் உண்டு. நான் அஹிம்சாவழி. பழி வாங்கதத் தெரியாது ! கடவுளிடம் முறையிட்டு விட்டுவிட்டேன் எனக்கு 4 வருஷமாக துரோகம் செய்து வருபவர்ளைப் பற்றிய பொறுப்பை..🙏

    • @harshaneswari4810
      @harshaneswari4810 5 лет назад +26

      It's true bro... Enaku pidikalana sanda Poda maten....pesama vilagi poiduven bro.... That is my policy 😇am proud to be a Scorpion😍

    • @vetriselvamvetriselvam2912
      @vetriselvamvetriselvam2912 5 лет назад +22

      @@devapriyamuraliso உண்மை நண்பா! தீமைக்கும் நன்மை செய்யவே நாம் பிறந்திருக்கிறோம் நாம் மிக அபூர்வமானவர்கள், இறையருள் என்றும் சரியாய் வழிநடத்தும்!

    • @arunm7635
      @arunm7635 5 лет назад +18

      Kovam varum podhu kathuvan matha padi 6 arivu manidhan mudhal 1 arivu jeevan varai mudija help dan panaran

  • @nithyakala5689
    @nithyakala5689 5 лет назад +121

    You are told Information about Viruchigam All are Exactly Truth Bro. Always Viruchigam Love and Affectionate to All. பழகுவதற்கு இனிமையான வர்கள். பழகுவர்கள் தன்னிடம் உண்மையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும். If Anybody Criticises Viruchigam without Any Valuable Reason or Wantentedly without loyal that time, it struggle to teach a lesson to the Opposite Party for to tell You are Opinion about Viruchigam is Wrong. எங்களை தேவையில்லாமல் சீண்டதாவரை நாங்கள் உண்டு எங்கள் வேலை உண்டு என இருப்போம். எங்களை வம்பிற்கு இழுத்தார்கள் என்றால் அவர்கள் எங்களை பற்றி எண்ணியது தவறு என் சொல்லும் வரை விட மாட்டோம்.But Unfortunately Viruchigam Raasi Much Struggling to get Normal Things in our Life like Affections,Rights,Self Respect...etc... But We have More Self Confidence and Preserverance to Achieve Our Goal. So People Should Respect Viruchigam People. எங்களுக்கு குழந்தை மனசுப்பா. புரிஞ்சிக்கோங்க. நாங்கள் எல்லாருக்கும் நல்லதையே நினைப்போம்,நல்லதையே செய்வோம். தயவு செய்து எங்களை வேதனை படுத்தாதீர்கள் Please. Wonderful Information About Viruchigam Bro. More Videos Expecting About Viruchigam. Thank You So Much Bro.

  • @kavithama9636
    @kavithama9636 5 лет назад +137

    சார் உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.இதுவரை இவ்வளவு தெளிவாக விரிவாக விருச்சிகத்திற்கு பலன் கூறியவர்கள் இல்லை.மிக்க நன்றி.

  • @yogamalathi4498
    @yogamalathi4498 4 года назад +67

    இத்தனை நாட்களாக உங்கள் வீடியோவை பாா்க்காமல் இருந்ததை நினைத்து வருந்துகிறேன்.... உங்கள் வீடியோவும் அருமை நீங்கள் சொன்ன விதமும் அருமை.... நன்றி

  • @thangapandi376
    @thangapandi376 5 лет назад +212

    அனைத்தும் உண்மை... விருட்ச்சிக ராசிக்காரண்டா😃😍😁😜😝😥😱😂😁😁😁

  • @madhugaranpargavi4749
    @madhugaranpargavi4749 4 года назад +46

    நாங்கள்
    முருகபகவானின்
    செல்ல பிள்ளைகள்
    எத்தனை துயரம்
    வந்தாலும்............
    துவன்டு........போகமாட்டோம்

  • @ajitharanjith1988
    @ajitharanjith1988 5 лет назад +204

    I always proud to be a viruchigam girl 🦂🧘‍♀

    • @leoking361
      @leoking361 5 лет назад +1

      As per Indian astrology or world astrology.

    • @ajitharanjith1988
      @ajitharanjith1988 5 лет назад +1

      @@leoking361 as per my birth chart astrology 🧘‍♀

    • @leoking361
      @leoking361 5 лет назад +2

      @@ajitharanjith1988 Indian .,..right!!

    • @ajitharanjith1988
      @ajitharanjith1988 5 лет назад

      @@leoking361 absolutely 💁‍♀

    • @leoking361
      @leoking361 5 лет назад +1

      @@ajitharanjith1988 why u r so proud!!! For viruchigam, enakku viruchagam aagadhu

  • @Arav_90skid
    @Arav_90skid 4 года назад +93

    விருச்சிகம் வீழுமென்று நினைத்தாயோ😎?!?!?!

  • @சௌந்தர்ராஜன்-ஞ9ர

    அருமை அற்ப்புதம் நான் விருச்சிகத்தில் பிறந்ததற்க்கு இன்று பெருமை படுகிறேன் நன்றி அண்ணா நீங்களும் விருச்சிக ராசி யா

  • @murugesanasari2791
    @murugesanasari2791 4 года назад +22

    சார் மிகவும் நன்றி.வலியை பொருத்தும் கொண்டு வாழ்ந்து கொண்டருந்தேன் துவண்டுபோனவன் உங்கள் பேச்சு கேட்டு தைரியம் பெற்று விட்டேன் நன்றி அய்யா.

  • @rubanrethinam2707
    @rubanrethinam2707 5 лет назад +66

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இந்த வார்த்தைகள் நம் வாழ்வில் நடக்க வேண்டும்

  • @shanthiamuthaventhan1771
    @shanthiamuthaventhan1771 5 лет назад +29

    Sir, 100% True. You are excellent. வாழ்க வளமுடன் பல்லாண்டு.தொடரட்டும் உங்கள் சேவை.

  • @gk_thasan
    @gk_thasan 5 лет назад +73

    அண்ணா KGFகதை கேட்டமாதிரி இருக்கு .வேர level

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 5 лет назад +36

    தம்பி என்னசொல்வதென்றே தெறியவில்லை அருமையான பதிவு கோடானு கோடிநன்றி. 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @madhugaranpargavi4749
    @madhugaranpargavi4749 5 лет назад +109

    வாடா வாடா வந்து மோதிப்பாருடா சிங்கம்டா.........ரிஷ்க்குனா ரஸ்க்சாப்பிடுற மாதிடா..........போடா கோழைகளே.......விருச்சிகம்னா வெற்றி.....வீரம்.....பலம்.....அறிவுடா......அமுக்க அமுக்க பந்து மாதிரி எழும்புவோம்டா......வாடா.....வாடா.... ..நெருப்புப்புடா..........(நான் இலங்கைதமிழன் இங்கையில் இருந்து ஜீவா)

    • @sudhansubramanian9859
      @sudhansubramanian9859 5 лет назад +2

      சிங்கம் இல்ல நண்பா. பாம்பு...!!! நம்மல தப்பா பேசினவன் தான் சிம்மா...

    • @nilanila4356
      @nilanila4356 4 года назад +1

      Romba paathichittinga pola

    • @gunanithim9058
      @gunanithim9058 4 года назад

      🙏🙏🙏🙏

    • @madhugaranpargavi4749
      @madhugaranpargavi4749 4 года назад +1

      @@sudhansubramanian9859 ஐயோ நண்பா
      சீமா லவ்பன்னுன புள்ள விருச்சிகராசி
      அனுஷநட்ச்சத்திரம்... .இவன்ட
      பொன்ஸ் தனமான பேச்சுக்கள்
      நடவடிக்கைகள் நால போடா பொன்ஸ்னு
      விட்டுட்டு போயிருச்சாம் அதூல இருந்து விருச்சிகராசி காரர்களை...... இவன் கேவலமா பேசிக்கிட்டு இருக்கான்
      நானும் விருச்சிகராசி அனுஷ நட்சத்திரம்.............இவன் என்ன
      பெரிய சோதிட வல்லுனரா
      ஸ்ரீகிருஷ்ணா ....அஷ்ட்ரோ பிருந்தா
      மெடம்.....இவங்க எல்லாம் விருச்சிகராசி
      யை........பற்றி உயர்வாக சொல்லி இருக்காங்க...... ..இவனெல்லாம்
      ஜோதிட தர்மத்தை அறியாதவன்
      ஒருவேலையை.......கொடுத்தால்
      மற்றவர்கள் செய்து முடிப்பதற்குள்
      செய்து முடிப்போம் சிறப்பாக
      அன்புக்கு மட்டுமே நாம் அடங்குவோம்
      இலங்கையில் இருந்து ஜீவா

    • @sivanvanusham7695
      @sivanvanusham7695 4 года назад

      I'm viruchigam

  • @vetriselvamvetriselvam2912
    @vetriselvamvetriselvam2912 5 лет назад +23

    நேருக்கு நேர்! உம் தவறுகளை எங்களை போல் யாராலும் சொல்ல முடியாது! அது எவ்வளவு பெரியவராயினும் குற்றம் புரிந்தவரை எங்களை போன்று எதிர்பவர்கள் யாருமிலர்! நாங்கள் வரம் பெற்று வந்தவர்கள்!

    • @indhua1588
      @indhua1588 3 года назад

      ஆம் உண்மை

  • @sparthibans9847
    @sparthibans9847 5 лет назад +59

    Life la ye first time aah viruchigathukku positive aava solli kekura... Ithukagave subscribe panren...

  • @anandaraj3366
    @anandaraj3366 5 лет назад +17

    good motivation video ... விருச்சிகர் , நுனிபுல்லை மேயாது ஆழ்ந்து பார்ப்பவர்கள் அதனால் எல்லா விஷயத்திலும் உண்மை நிலவரம் அறியும் வரை குழப்பத்தில் இருப்பர்
    அயலாருக்கு கடினமானவர் , குடும்பத்தினருக்கும் நண்பர்களிடமும் எளிதாக மிகுந்த அன்புடன் இருப்பர் .
    தன்னை சுற்றி இருப்பரகளின் பலவீனத்தை எளிதில் புரிந்து வைத்து கொண்டு தக்க சமயத்தில் அதை ஆயுதமாக்கி வீழ்த்தி விடுவர்
    போக முடியாத இடங்கள், அறிய இயலாத விடயங்களை இவர்கள் சாதாரணமாகவே சென்று அறிந்து விடுவதால் உலகத்தின் மிகப்பெரிய நிழலுலக தாதா கொள்ளைக்காரர்கள் ஆகவும் இருப்பார்கள் .
    இவர்கள் மறைய ஆரம்பித்தால் யாராலும் அறிய முடியாது இன்னொரு தேளே அதை கண்டுபிடிக்க இயலும் .
    அதே சமயம் மிகுந்த நல்லவரும் இந்த ராசியினர் தான். எப்படி வளர்க்கப்டுகிரார்களோ அப்படி மாறிவிடுவர்

    • @thomas1813
      @thomas1813 5 лет назад

      Middle sentence onnum puriyala boss

  • @nandhinirajesh8695
    @nandhinirajesh8695 4 года назад +11

    100% correct sir...சிறு வயதில் இருந்தே கஷ்டபட்டதாலோ என்னவோ..எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கி கொள்ள முடிகிறது..நானும் "விருச்சகம் சபிக்கபட்ட ராசி"னு சொன்ன வீடியோ பார்த்தேன்...but now i am happy...very very happy..neenga solra ellame true...i am very proud be a viruchaga raasi...

    • @palanipalani2904
      @palanipalani2904 2 года назад

      Please tell me about magara rasi detail please.

  • @anbudannagarajanponneri4144
    @anbudannagarajanponneri4144 5 лет назад +25

    ஐயா நானும் விருச்சக ராசி விவரம் தெரிந்ததில் இருந்து இன்று இந்த நொடி வரை தாங்கள் கூறிய அனைத்தும் என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது தாங்கள் கூறுவது அனைத்தும் நூத்துக்கு நூறு உண்மை மகிழ்ச்சி நன்றி ஐயா என்றும் அன்புடன் நாகராஜன்

    • @vrambika1407
      @vrambika1407 4 года назад

      Namba mudiyavilla sodana mattumtha life ennu nenachirunnathu🙏🙏🙏

  • @RMC193
    @RMC193 5 лет назад +119

    நானும் விருச்சிகம் ராசி நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை

  • @Asdf-so6xr
    @Asdf-so6xr 5 лет назад +61

    உங்க voice
    நீங்க சொல்ரவிதம்
    Xelant
    சொல்ல வார்த்தையே இல்லை

  • @muthazhaganganesan2318
    @muthazhaganganesan2318 5 лет назад +73

    விருச்சிகத்தைப்பற்றி ஒரு விருச்சிகமே கட்டுரை எழுதியதைப்போல் உள்ளது.

    • @muthazhaganganesan2318
      @muthazhaganganesan2318 5 лет назад +6

      நான் விருச்சிகலக்கினம்/விருச்சிகராசி -அநுஷம் நீங்கள் கூறியதனைத்தும் கலப்படமற்ற உண்மையேயாகும்

    • @karkakasadara5839
      @karkakasadara5839 4 года назад

      @@muthazhaganganesan2318 me too...😎

  • @devapriyamuraliso
    @devapriyamuraliso 5 лет назад +15

    ஆஹா ! அருமை ! என்னளவில் உண்மை 😂 அழகாகத் தெளிவு படுத்தியமைக்கு கோடி நன்றிகள் ! நானும் ஒரு விருச்சிகனே ! 🙏

  • @ananthythanapalan7527
    @ananthythanapalan7527 5 лет назад +5

    உண்மை சொன்ன உங்களுக்கு என் வாழ்த்துகள் சார்.நான் சிறுவயதுதில் அதிகமான கஷ்டப்பட்டேன்.எனக்கு அன்பான கணவர்.மற்றவர்கள் மனதில் இருப்பதை அறிவின்.பிடிக்காதவர்களை உடனடியாக துண்டித்துவிடுவேன்.நான் முன் வைத்த காலை பின்வைக்க மாட்டேன்.எனது வாழ்வில் முயற்சி தான் வெற்றி படி.எனக்கு நல்லது செய்தால் அன்பானவள் தப்பு செய்தால் தட்டிக்கேட்பேன்.இது தான் நான்.மற்றவர்கள் துயரத்தில் தோழியாய் இருப்பேன்.எனக்கு துரோகம் செய்தால் மன்னிக்க மாட்டேன். இந்த ராசியில் பிறந்தை நினைத்து பெருமை படுகிறேன்.

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 4 года назад +1

    கருத்துக்கள் நன்றாகயிருக்கிறது.கொஞ்சம் ஸ்லோவாக பேசுவசுபோல் உள்ளது.இது நேரம் மற்றும் டேட்டா விரயமாகும்.நானும்விருச்சிகம் என்பதால் வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன்.நன்றி.

  • @sudhasuha9833
    @sudhasuha9833 5 лет назад +24

    6.25 I cried.I have felt this .It really hurts when I think how mature my childhood was.I lost my childhood innocence

    • @sibilasibila4467
      @sibilasibila4467 4 года назад

      Don't worry sister be happy

    • @nithishsubbu5976
      @nithishsubbu5976 Год назад +1

      நானும் அப்படி தான்😓😓குழந்தை பருவத்தில் கூட ஒருத்துளி சந்தோசம் இருந்தது இல்லை

  • @MakibanS
    @MakibanS 4 года назад +6

    Thanks bro நான் விருச்சிக ராசி மற்றும் விருச்சிக லக்கினம். நீங்க சொன்ன அனைத்துமே எனக்கு பொருந்துகிறது

  • @m.poompavai4342
    @m.poompavai4342 5 лет назад +6

    இது நாள் வரை நான் கேட்ட விருட்சகம் லக்னத்துக்கு இன்று தான் சரியாக அர்த்தத்துடன் இருப்பதுபோல் தெரிகின்றது வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @45nrrajesh
    @45nrrajesh 4 года назад +5

    திரு.பரதரே நீங்களும் விருச்சிகரா? என்பது உடனே தெரிய வேண்டும் எங்களுக்கு.உங்களது விருச்சிகாராய்ச்சிக்கு பிடியும் 3 Phd பட்டம்.யாரைய்யா உங்க குரு.விருச்சிகங்களின் குணம் காத்திருந்து பழி வாங்குவது மட்டுமல்ல.ஆகச் சிறந்த எதையும் யாரையும் மனதாரப் பாராட்டுவது.வாழ்த்துவது.
    நீங்கள் சொன்ன விதம் அருமை interesting.வாழ்க வளர்க.

  • @mercystellamary3513
    @mercystellamary3513 4 года назад +5

    செம்ம சார் ரொம்ப சரியாக சொல்றீங்க யாருமே சொல்லாம விஷயங்களை சொல்றீங்க உண்மையில் விருச்சிக ராசியில் பிறந்ததுக்காக பெருமை படுகிறேன் ரொம்ப நன்றி சார்

  • @dhilipofficial2466
    @dhilipofficial2466 5 лет назад +247

    *விருச்சிகம் ஒரு வரம்* ❤

  • @kathirvel7190
    @kathirvel7190 5 лет назад +13

    ஐயா நான் விருச்சிகம் நீங்கள் கூறுவது 90% உண்மை👍👍💐👌👌🌹

  • @balasubramaniandhivakar1528
    @balasubramaniandhivakar1528 Год назад +1

    விருச்சிக த்தை பற்றி 100% உண்மைகளை புட்டு புட்டு வைத்தீர்கள். வெகு அருமை.வாழ்க வளமுடன். வளர்க உங்கள் ஜோதிட ஆய்வு. பாலு நெய்வேலி.. விசாகம் விருச்சிகம். நன்றி

  • @rubyruth3346
    @rubyruth3346 4 года назад +4

    அண்ணா நீங்க சொன்னது போல எனக்கு தீங்கு செய்தவர்களை பழி வாங்கும் படி காத்திருக்கின்றேன் கட்டாயமாக பழிவாங்கியே தீருவேன் எத்தனை வருடங்கள் ஆனாலும் நன்றி நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை நான் விருச்சிக விருச்சிக ராசியில் பிறந்ததற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றேன்

  • @janaki2478
    @janaki2478 4 года назад +1

    I am viruchigam woman,watever you said is all true about us I welcome your speech.Thumbs up.Remain blessed always.

  • @goodiee3936
    @goodiee3936 4 года назад +16

    சூப்பர் சார். நன்றிகள். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கட்டும்.

  • @VsdDeepak
    @VsdDeepak 4 года назад +6

    நான் என் மனைவியை என் குழந்தைகளை என் உயிராக மதிப்பவன் நீங்கள் சொல்வதை கேட்கும் பொழுது உண்மையாக தெரிகிறது

  • @drstrangeplays4477
    @drstrangeplays4477 4 года назад +51

    என் மனதில் ஒரு நம்பிக்கை வந்து விட்டது

  • @kowsimuthu8376
    @kowsimuthu8376 5 лет назад +6

    அருமையான பதிவு.. விருச்சிக லக்னத்தில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்

  • @maalar1396
    @maalar1396 5 лет назад +13

    Im proud to be a vrishikam. Your each words are absolutely right. I don't bother teasing. Im right and can fight for my righteousness thank you so much for your detailed explanation.

  • @mr.msofficial8992
    @mr.msofficial8992 3 года назад +14

    எல்லாம் வெறுத்து போச்சு போங்க எதுவும் வேண்டாம்... மரணத்தில் மட்டுமே அமைதியும் நிம்மதியும் கிடைக்கும் விருச்சிக ராசி காரர்களுக்கு

  • @BEstudies
    @BEstudies 5 лет назад +25

    மிகசரியான பதிவு நண்பா, உங்கள் கணிப்பு சரியே, அழ்ந்த ஞாணம் கொண்டு சாதிப்போம்.

    • @kathirkaman89
      @kathirkaman89 2 года назад

      மிகவும் பாதிக்கப்பட்டேன் இந்த வீடியோ வருச்சகத்திற்கு நல்ல வழிகாட்டி

  • @Polinji731
    @Polinji731 11 месяцев назад +2

    ஏன் இந்த ராசியில் பிறந்தேன் என நினைத்தேன் ஆனால் இன்று பெருமை படுகிறேன். அப்படியேன்றால் நான் இப்படி நடந்து கொள்ள காரணம் கடவுள் எனக்கு கொடுத்த வரம்❤❤

  • @inspiretalksbynandhini3772
    @inspiretalksbynandhini3772 4 года назад +24

    After all the struggles .. we are raising .. it motivates .. the best motivational video for all the stuggled scorpions . Thank u

  • @orbekv
    @orbekv 5 лет назад +13

    நான் விருச்சிகம். 80% பொருந்தி வருகிறது. First time in my life I feel proud of myself

  • @sundardharshan8494
    @sundardharshan8494 5 лет назад +23

    Vera level ... Bro indha josiyakaranga solradha kettu kettu negative thoughts tha naraya vandhuchu.... indha oru video engala pathi mothama soliduchi! Ipa naanga kastapadrom .... But one day will come ...
    Thank you so much bro!

  • @chandruvmy6192
    @chandruvmy6192 5 лет назад +12

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை.ஆனால் இந்த background music க்கும் நீங்கள் பேசுவதும் க்ரைம் ஸ்டோரி மாதிரி பயமா இருக்கு.இருந்தாலூம் உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி நன்றி நன்றி

  • @gkthasangkthasan5995
    @gkthasangkthasan5995 5 лет назад +4

    7ஆம் அறிவு . போதிதர்மர்க்கு கூட இவ்ளோ கதை இல்லை. செம... ௮டுத்த ராஜமௌலி நீங்க தான்....... 👌👌👌

  • @sukunapirapaharan2226
    @sukunapirapaharan2226 4 года назад +1

    வணக்கம் அய்யா இப்ப பதிவை கேட்டது மனதில் இருந்த பாரம் குறைந்த து போல் உள்ளது நான் இரண்டு மகன்கள் விருச்சிகம் ராசி மகள் விருச்சிக லக்கினம் அவர்கள் நல்ல ராசியில் பிறந்தது மிகவும் சந்தோஷம்

  • @kamarajkbsin4290
    @kamarajkbsin4290 5 лет назад +12

    Super, sir! Motivational video. Pona power thirumba kidacha mathiri irukku. I am proud to be a Scorpion.

  • @arivazhaganperumal2424
    @arivazhaganperumal2424 3 года назад

    மிக சரியான சிறப்பான உண்மையான விசயங்களை பதிவு செய்துள்ளீர்கள். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். ☘️🍁🌾

  • @umanethra868
    @umanethra868 4 года назад +3

    Neenga solluvadhu 100% right en life idhil oru sila life la sariya irukku, all the best 👍👍👍👌👌👌

  • @agamudaiyarvamsam27
    @agamudaiyarvamsam27 2 года назад +7

    விருச்சிகம் ராசி பற்றி இன்னொரு விருச்சிகம் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.. உண்மை வரிகள் 👍👍👍

  • @yuvarajyuva3795
    @yuvarajyuva3795 5 лет назад +38

    ஐயோ சாமி நீங்கள் வேறே லவல் சந்தோஷமா இருக்கு நன்றி

    • @devapriyamuraliso
      @devapriyamuraliso 5 лет назад +2

      உங்களின் இந்த தனித்தன்மை கொண்ட பதிவு என்னுள் நேர்மறை மற்றும் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துகிறது.
      இத்தனை நாள் எங்கய்யா இருந்தீங்க ?

    • @devapriyamuraliso
      @devapriyamuraliso 5 лет назад +1

      ஹிந்தியில் சொல்கிறேன் அழகாக-
      Mear man bolta hein ki aapke yeh you tube video sunte raho baar baar -😂

    • @anbalagan1238
      @anbalagan1238 4 года назад

      Myd.x

    • @devapriyamuraliso
      @devapriyamuraliso 4 года назад

      @@anbalagan1238 Myd.x means?

  • @jayamarishree3071
    @jayamarishree3071 4 года назад +1

    👌👌super bro ,🔥🔥🔥Viruchaga raci ya kudutha Kadavuluku nanri 🙏🙏🙏

  • @prakashrajprakashraj3683
    @prakashrajprakashraj3683 5 лет назад +8

    💯 இது உண்மையில் நடந்த இருக்கும் உங்கள் மிகவும் நன்றி நண்பரே 🙏🙏🙏🙏🙏

  • @ammukutty8819
    @ammukutty8819 4 года назад

    Na 1st time unga channel pakkura evlo naal unga video pakkama vittuta nu nenaikkum pothu varuthama irukku, nenga soldrathu vitham romba pudichirukku,nenga soldrathu 100% true

  • @nithiek7812
    @nithiek7812 3 года назад +7

    மனது அளவில் கூட யாருக்கும் துரோகம் பண்ண மாட்டோம் அதுதான் விருச்சிக ராசி காரவங்க ஆனால் எங்கள எல்லாரும் ஏமாத்துவாங்க

    • @sivan700
      @sivan700 2 месяца назад +1

      Ama unmai

  • @மெளனத்தின்மேன்மை

    உன்மையை உரக்க சொல்லும் தெரியும் சிலருக்கு மட்டுமே இருக்கும் அது உங்களிடம் உள்ளது நன்றி அண்ணா

  • @ismayilmahaboob2346
    @ismayilmahaboob2346 5 лет назад +17

    You made my confidence grow multi fold. Thank you

    • @giridhardhanapathy3083
      @giridhardhanapathy3083 3 года назад

      அருமை நண்பரே
      வாழி நலம்
      வாழ்துகள் வாழ்க வளமுடன்

  • @likeycansan3870
    @likeycansan3870 5 лет назад +80

    என்ன சார் crime டைம் ஸ்பீச் மாதுரி பேசுறீங்க செம்ம... ம்ம்

  • @maliniiyer3884
    @maliniiyer3884 5 лет назад +13

    100 Pct true brother. No one has told so clear so far except u

  • @mallikar5087
    @mallikar5087 5 лет назад +6

    It's true it's true it's absolutely true mind blowing Thank You very much sir

  • @senthilkumar.t6150
    @senthilkumar.t6150 5 лет назад +7

    Very strong & positive video for viruchakam legends.

  • @chandrasekartj9681
    @chandrasekartj9681 4 года назад +5

    It's really an extraordinary video sir thank you 🙏🙏🙏

  • @positivemind6010
    @positivemind6010 5 лет назад +30

    100%
    True
    True
    True
    True
    True
    True......
    Thank you.............

  • @jayashriradhakrishnan9207
    @jayashriradhakrishnan9207 5 лет назад +4

    அருமை.தாங்கள் கூறும். விடயங்கள் எனது வாழ்வில்90% பொருந்தும்

  • @guruprasath7771
    @guruprasath7771 5 лет назад +29

    Neenga solrathu yarume sonnathu illa 😊 put more videos about viruchigam

  • @Techfjordchannel
    @Techfjordchannel 9 месяцев назад

    Im so proud of this zodiac
    Ive been faced lot of struggles, problems, insults , and so many hurdles faced in my life espicially untrustworthy , but still Ive been autonomous, no one subdue
    Very pleasure video ...

  • @loveinnumvaralafan9477
    @loveinnumvaralafan9477 5 лет назад +5

    நானும் விருச்சிகம் தான்.நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை

  • @sbrindha8220
    @sbrindha8220 4 года назад +10

    It's 100% true... amazing

  • @t.aravindsaaiviblissful275
    @t.aravindsaaiviblissful275 5 лет назад +3

    உண்மை உரக்க சொன்னீர்கள். வாழ்க்கை உணர்ந்த உன்னதமானவர்கள். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.👏👏👏👏👏

  • @harip9533
    @harip9533 Год назад +1

    Elaame crct uh solringale bro .. Ivlo perfect uh epdi sola mudiyuthu?

  • @VikisKitchen1
    @VikisKitchen1 5 лет назад +6

    ரொம்ப நல்ல வீடியோ. அருமையா சொன்னிங்க சார். நன்றி .

  • @udhayanandhini9323
    @udhayanandhini9323 4 года назад +3

    Thank you so much sir......🙏🙏🙏 i am viruchiga rasi Anusha natchathiram....oru video podunga sir.....🙏

  • @shobhab870
    @shobhab870 5 лет назад +22

    Very true nice. I'm also Scorpio. We r very loyal honestly trust worthy but others r not like that so we get angry

  • @rathilakshmanan3535
    @rathilakshmanan3535 4 года назад +1

    Very super and supportive. கடகம் ராசி பூசம் நட்சத்திரம் பலன் பற்றியும் கூறவும்

  • @dhanalakshmi9760
    @dhanalakshmi9760 4 года назад +3

    Very true what u have told in this video... exactly correct...virchigam a boon..!!!! Thank u so much sir..

  • @danushraghu2093
    @danushraghu2093 3 года назад

    அருமை அருமை அத்தனையும் உண்மை உண்மை பக்கத்தில் இருந்து பார்த்தவர் போல் சொல்கிரீர்கள் நன்றி

  • @nithyadevi8444
    @nithyadevi8444 4 года назад +3

    Anaithum unmai anna... Romba thanks for giving more confidence.. And Motivation👍👍

  • @NANDHINI6208
    @NANDHINI6208 4 года назад

    உண்மை தான் anna enaku age 21.. Ana ella வலிகள் கஷ்டங்கள் nu neraya pathutten eni entha oru vishyathaum thairiyama seira alavuku pakkuvam vanthuruchu...
    Block panrathula irrunthu neenga solra ellame unmai.. நான் என்னையே நேரில் பார்த்த mathiri இருக்கு இந்த Video பார்க்கும் பொழுது 👌👌👌👌

  • @jayasarathy3532
    @jayasarathy3532 5 лет назад +9

    அருமையான பதிவு.அனைத்தும் உண்மையே.

  • @pumspandithapattu6881
    @pumspandithapattu6881 4 года назад +1

    உண்மையான வார்த்தைகள்.என்னையே follow பண்ணி சொன்னது போல இருக்கே சார்.மகிழ்ச்சியா இருக்கு.

  • @sivakumar-bn1ml
    @sivakumar-bn1ml 5 лет назад +6

    All True...Proud Viruchaga Lagnam..⛄⛄⛄🙏👍

  • @malinibharath586
    @malinibharath586 4 года назад +5

    மிகவும் அருமையாகவும் அழகாகவும் சோன்னிர்கள் ஐயா நன்றி 💪💪🔥🔥🔥😁🌼🌼🌼👍👍👍

  • @niranjanarajaram4324
    @niranjanarajaram4324 5 лет назад +3

    U r fantastic , what ever u have told in this is 100% true... Thank you😊

  • @meditationbeats10
    @meditationbeats10 4 года назад +2

    நான் விருச்சிக இராசி பெண்ணை தான் காதலிக்கிறேன் உன்மையிலே சந்தோஷமாக உள்ளது

  • @hariduraiselvan741
    @hariduraiselvan741 5 лет назад +6

    அருமையான பதிவு.நன்றிகள் பல .

  • @M.channalவின்னோர்சிறைமீட்டவேல்

    விருச்சிக காதல்.😢
    நல்லா பழகிய பெண்கூட காதல் என்று வந்தாலே உடனே நம்மை வெறுக்கறாள். அவள் வேறு நபரை காதலித்து நம்மை கடுப்பேத்தறா. 😢

  • @Priya-ou6bn
    @Priya-ou6bn 5 лет назад +6

    All truth... i am scorpion...sense humour also high