அரை மணிநேரம் ஒதுக்கி முழுமையாக பாருங்க - ஆயுள் அதிகரிக்கும் | Dr.Sivaraman speech on Healthy living

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Dr.Sivaraman latest speech in Tamil
    Contact us : Team.healthytamilnadu@gmail.com
    Website : healthytamilna...

Комментарии • 98

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 Год назад +28

    தங்க மனிதர் வாழ்க வளமுடன் சார்

  • @veerasamyk7770
    @veerasamyk7770 11 месяцев назад +20

    ஐயா நன்றி உங்கள் பேச்சுக்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும்

  • @murugank7292
    @murugank7292 Год назад +18

    மிக மிக சிறந்த அறிவுரை ஐயா

  • @kanmanikaliyamoorthy9530
    @kanmanikaliyamoorthy9530 11 месяцев назад +2

    பல் ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாக உங்களை பார்க்க வேண்டும்

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 11 месяцев назад +9

    மக்களுக்குத் தேவையான அருமையான பதிவு நன்றி ஐயா

  • @vasugir226
    @vasugir226 Год назад +11

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஐயா❤❤❤

  • @sangeethasangeetha697
    @sangeethasangeetha697 Год назад +11

    வாழ்கவளமுடன்

  • @carpagavallys3186
    @carpagavallys3186 Год назад +11

    ஐயா மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @kavirajan4967
    @kavirajan4967 Год назад +11

    ஐயா மிகவும் அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி. ஆனால் கரிசலாங்கண்ணி கீரை எப்படி இருக்கும் என்று காண்பித்தால் மிகவும் உதவியாக இருக்கும். இல்லை என்றால் அதன் பொடிகள் பயன்படுத்தலாமா என்பதை கூறுங்கள்.

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 11 месяцев назад +6

    உடல் நலத்திற்கான
    அற்புதமான பேச்சு
    உங்களை போன்ற
    மருத்துவர்கள் இன்று தமிழகத்திற்கு
    அவசியம் தேவை .!.!

  • @Suresh94581
    @Suresh94581 10 месяцев назад +1

    ஐயா உங்க காணொளி கரூர் அரங்கத்தில் நடந்திருந்தைபார்த்ததிலிருந்து எங்க வீட்டில் நாட்டு சக்கரை பயன் படுத்துகிறேன் நன்றி அய்யா🧏🙏

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 11 месяцев назад +7

    அருமையான விளக்கம் சார்

  • @skgobu2349
    @skgobu2349 11 месяцев назад +5

    வாளும் நம்மாழ்வார் 🎉

  • @PShankari
    @PShankari 11 месяцев назад +6

    Sir unga speech romba romba arumai ellorum nalla erukka nenga pesaringa nengalumm nalla erukkanum Nan harekrishna devote ungalukkaga krishnakitta pray pannikaren thankyou sir

  • @Aswin-yc9ip
    @Aswin-yc9ip 11 месяцев назад +6

    நன்றி சார்

  • @lakshmichandrasekaran6637
    @lakshmichandrasekaran6637 11 месяцев назад +3

    ஐய்யா மிகவும் அருமை

  • @periyasamym3557
    @periyasamym3557 10 месяцев назад

    உங்கள் சேவை இங்கு நிறைய தேவை .நன்றி ஐய்யா

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 11 месяцев назад +3

    🙏🙏🙏ஐயா வாழ்துக்கள்

  • @HemanthKumar-we1se
    @HemanthKumar-we1se Год назад +13

    Dear friends please follow this on regular basis. Thanks to Dr. Sivaraman. You are living God 🙏

  • @saranyap7416
    @saranyap7416 9 месяцев назад

    Thanks for your information sir .
    Ur spending more more energy sir .
    Thank you so much sir.

  • @narmadhaarasu237
    @narmadhaarasu237 Год назад +13

    ஐயா வணக்கம்.உங்கள் அறிவுரை விளக்கம் அனைவருக்கும் உபயோகமாக உள்ளது.நீங்களும் உங்கள் உடம்புக்கு அக்கரை எடுத்து கொள்ளவும்.உங்கள் மருத்துவம் பணிகள் இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @godmurugamahendran4970
    @godmurugamahendran4970 11 месяцев назад +3

    வாழ்க வளமுடன்

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 7 месяцев назад

    ❤❤❤very useful video thanku Dr

  • @belindajoseph1316
    @belindajoseph1316 11 месяцев назад +3

    நன்றி

  • @manjulamahendiran8097
    @manjulamahendiran8097 11 месяцев назад +3

    Super sir. Very useful message

  • @rnirmala1193
    @rnirmala1193 Год назад +53

    அய்யா, விளக்கமான, மக்கள் தெளிவு பெறக்கூடிய பதிவு, மக்களுக்காக அவர்களுடைய நலனுக்காக சத்தமாக கூறுகிறீர்கள், நிறைய பேர் வெள்ளை சர்கரையையும், பரோட்டாவையும் தவிர்க ஆரம்பித்து உள்ளனர், உங்கள் அறிவுரை வீண்போகவில்லை, நன்றி.

    • @frockbalufrock1046
      @frockbalufrock1046 11 месяцев назад +1

      Good news dr

    • @4x4-GAmING424
      @4x4-GAmING424 11 месяцев назад

      ​@frockbalufrock1046 😅😅😅 no hu hu oy in❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

    • @susilavishwanathan9419
      @susilavishwanathan9419 11 месяцев назад +1

      😂❤❤❤❤❤❤❤❤

    • @judgementravi6542
      @judgementravi6542 11 месяцев назад

      New Dravida Model plan Ruin the Amma Canteen employees forcing to work school children corporation eyewash 1000 only for election whatever no chance for dmk shrinking talent mla & minister almost who well settled their sons not interested into politics especially dmk du 2 ED ride criminal cases ✍️

    • @sikkandermajeeth3747
      @sikkandermajeeth3747 10 месяцев назад

  • @geetharani953
    @geetharani953 Год назад +5

    Thanks Dr. Sir

  • @suguselvaraj979
    @suguselvaraj979 11 месяцев назад +1

    Neengal sonna seithi matrum vilakkam miga miga arumai neengal pallandu valanum Kodi nanrigal

  • @subbulakshmi437
    @subbulakshmi437 11 месяцев назад +1

    Sir super speech makkal manathil nirainthu irukum. Foods follow panni vazlka pallandu.👍👍

  • @sivaganesan3685
    @sivaganesan3685 9 месяцев назад

    இப்பல்லாம் ஜீனியை பயன்படுத்தி உருண்டை வெல்லம்,கருப்பட்டி தயார் செய்றாங்க!!!!

  • @renukabhaskaran3543
    @renukabhaskaran3543 11 месяцев назад

    Vazga vaiyagam vazga valamudan,,,, God bless you sir

  • @RevathiChakkaravarthi
    @RevathiChakkaravarthi 10 месяцев назад

    Very nice speeh dr 💐💐💐🙏🙏🙏🙏

  • @nithybright2015
    @nithybright2015 11 месяцев назад

    நீங்க சொல்ற எல்லா விஷயம் வாழ்க்கைக்கு தேவையான விஷயம்

  • @pasupathirethinam7120
    @pasupathirethinam7120 11 месяцев назад +2

    சூப்பர்

  • @ilangovanmahalakshmi5557
    @ilangovanmahalakshmi5557 11 месяцев назад +2

    Thanks sir

  • @clockwisechannel6987
    @clockwisechannel6987 11 месяцев назад +1

    Nanri ayya🙏🙏🙏

  • @sabeenabanu8009
    @sabeenabanu8009 11 месяцев назад

    En favourite kadalai mittai sir.kamarkat,kadalai mittai ya over take panna entha nattu chocolate talaium mudiyathu sir

  • @malathidevi8299
    @malathidevi8299 11 месяцев назад

    சிறப்பு சகோதரா நன்றி

  • @pdfgovardhanb8093
    @pdfgovardhanb8093 11 месяцев назад +3

    Nice

  • @abdupms6187
    @abdupms6187 11 месяцев назад

    Sir excellent talk I like always your speech

  • @poongodi172
    @poongodi172 10 месяцев назад

    Iiya thanks.mugakakadaul.arul.tharunum

  • @arula9323
    @arula9323 11 месяцев назад +1

    Excellent dr

  • @SanthiBarathi-k3c
    @SanthiBarathi-k3c 8 месяцев назад

    Super❤

  • @bharathichandran4184
    @bharathichandran4184 Год назад +4

    Super sir thanks

  • @sivaganesan3685
    @sivaganesan3685 11 месяцев назад +6

    உருண்டை வெல்லம்,நாட்டு சர்க்கரை, பனை வெல்லம், கருப்பட்டி இவை இப்போது ஜீனி உபயோகித்து தயாரித்து கொள்ளை அடிக்கின்றனர் .😮
    ✍🏼 கரிகால் சோழி

  • @sathishsathi4137
    @sathishsathi4137 11 месяцев назад

    Correct sir …inaiku nilaimiku government ration kadaila stop panna mattumey makkal kappatha paduver….illana tamilnadu sudugadu

  • @vasanthiselvaraj8329
    @vasanthiselvaraj8329 11 месяцев назад +4

    நன்றி அய்யா எனக்கு வயிறு புண் gastric problem இருக்கு மாத்திரையில் குணம் ஆகவில்லை என்ன செய்யணும்னு சொல்லுங்க அய்யா

    • @ramram-vd1uk
      @ramram-vd1uk 11 месяцев назад +1

      Pomangranate madulam fruit daily eat after breakfast 100% result

  • @revathysubramanian467
    @revathysubramanian467 Год назад +2

    Tq sir 🙏

  • @svnchenalvidhya1829
    @svnchenalvidhya1829 10 месяцев назад

    Super 👏👏👏👏👏👏

  • @ShenthilMaster
    @ShenthilMaster 9 месяцев назад

    Sir nenkal god

  • @matildarichard705
    @matildarichard705 10 месяцев назад

    Superb

  • @arula9323
    @arula9323 10 месяцев назад

    We stopped to use sugar

  • @rajamohamedbalkees4148
    @rajamohamedbalkees4148 10 месяцев назад

    Super super super ❤❤❤❤

  • @ananthsubramaniam3354
    @ananthsubramaniam3354 11 месяцев назад

    Super sir your great

  • @murugant7546
    @murugant7546 9 месяцев назад

    சார் சுகருக்கு வாழைப்பழம் நல்லதா இல்லையா

  • @prasannamahendran7966
    @prasannamahendran7966 10 месяцев назад

    Sir, salt apadiyae use pannalama Or varuthu use pananuma

  • @valarmathisriramulu5392
    @valarmathisriramulu5392 11 месяцев назад +3

    I want to consult you Sir for my son

  • @arula9323
    @arula9323 11 месяцев назад

    Great sit

  • @murugant7546
    @murugant7546 9 месяцев назад

    சுகருக்கு நல்லதா வாழைப்பழம் சுகருக்கு நல்லதா சார்

  • @ponnusamyknp8394
    @ponnusamyknp8394 11 месяцев назад +2

    🙏

  • @MatheenKhan-ln4xq
    @MatheenKhan-ln4xq 9 месяцев назад

    Sit and eat, join and eat, eat light, eat healthy, drink water in a sitting position all clearly explained by Prophet Mohammad peace be upon him 1,400 years ago
    Also Prophet Mohammed peace be upon him ate natural foods only no junk foods also his companions and generations of Muslims who followed ate only natural foods be it vegetarian or non vegetarian

  • @balasubramaniams.p4144
    @balasubramaniams.p4144 9 месяцев назад

    கருத்து மிகவும் அருமை ஆனால் தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் நெருடலாக இருக்கிறது ச,சு,சி என்பதை ச்சி, ச்சு, ச்ச என்று உச்சரிக்கிறார்

  • @allahbaksh159
    @allahbaksh159 11 месяцев назад

    பதிவுஅருமை கடலை மிட்டாய் சுகரா

  • @sumathikasinathan9458
    @sumathikasinathan9458 11 месяцев назад

    Vaazaika valamutan

  • @ambikathiruna9448
    @ambikathiruna9448 Год назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @Idayadullah-e4y
    @Idayadullah-e4y 11 месяцев назад +2

    சார் உங்க மருத்துவமனை எங்க இருக்கு

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 11 месяцев назад

    🎉🎉

  • @prithudaffy
    @prithudaffy 11 месяцев назад

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @bhaskaraarumugam1056
    @bhaskaraarumugam1056 10 месяцев назад

    See till last

  • @nbharathi3482
    @nbharathi3482 11 месяцев назад

    👏👏👏👌👌👌👍👍👍

  • @thiruvasasakivasuki4210
    @thiruvasasakivasuki4210 11 месяцев назад +1

    🥳🥳

  • @gomathiaaradhana1889
    @gomathiaaradhana1889 11 месяцев назад +1

    🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻✌🏻✌🏻🤝🏻🤝🏻🙌🏻

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 9 месяцев назад

    Iya thuvarppu,ilani Ilam moodi ,thol paguthi,nungu thol sirithu,maam pinchu

  • @mohammedgazzali1684
    @mohammedgazzali1684 11 месяцев назад

    முதலில் இவர் உடம்பு குண்டாகி கொண்டே போகுது இவர் இப்பவே கண்ட்ரோல் பண்ணணும்

  • @dhivyakarthic6629
    @dhivyakarthic6629 11 месяцев назад +2

    I want his contact number to consult for my daughter

  • @subashkumart
    @subashkumart 11 месяцев назад

    நன்றி அய்யா ❤

  • @saravanansaravanan5086
    @saravanansaravanan5086 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🥰🙏🥰🥰🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @NithinMuthuraj
    @NithinMuthuraj 11 месяцев назад

    👍😂❤❤

  • @MuraliPriya-gl1wg
    @MuraliPriya-gl1wg 11 месяцев назад +2

    Sir thanks 🙏🙏🙏🙏🙏

  • @RamalakshmiS-w2y
    @RamalakshmiS-w2y 11 месяцев назад

    Super

  • @a.vetrvela.vetrivel9038
    @a.vetrvela.vetrivel9038 11 месяцев назад

    Super 💖