பெண் என்பவள் யார்? | Vijay TV Gopinath Motivational Speech | Gobinath | Motivational Speech in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 апр 2019
  • பெண் என்பவள் யார்? Gopinath motivational Speech at Vivekanandha College. Vijay TV fame Gopinath also speaks about the importance of self-belief and courage is more important than skin color.
    #Gopinath #SpeechForStudents #MotivationalSpeech
    For more Speech, Subscribe to the official channel here 👉 @Gobinath
    Click here to watch:
    Kalaignar Interview 👉 • Rare video: பெரியாரை ச...
    Random Pages EP 2 👉 • அதுக்கு நீ சரிப்பட்டு ...
    Random Pages EP 1 👉 • Orkut Rethink செஞ்சுரு...
    Gopinath on Public Speaking 👉 • முன்னால இருக்கவங்கள மு...
    ஒரு ஆண் பெண்ணை சார்ந்தே இருக்கிறான்... 👉 • ஆண்கள் தான் பெண்ணை சார...
    வாழ்க்கைல எப்போதான் ஜாலியா இருக்குறது கோபிநாத் அருமையான விளக்கம் 👉 • வாழ்க்கைல எப்போதான் ஜா...
    மொழி தான் எங்கயுமே பேசும் கரு.பழனியப்பன் 👉 • Video
    விவசாயிய கல்யாணம் பண்ணிக்கங்க விவசாயம் தானே வளரும் 👉 • விவசாயிய கல்யாணம் பண்ண...
    இந்த அறிவு சந்தைக்கா? சமுகத்திற்கா? 👉 • Video
    For more updates, follow me on:
    Facebook: / gobinath04
    Instagram: / gobinathsocial
    Twitter: / gobinath_c
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 745

  • @selvalijo738
    @selvalijo738 Год назад +14

    என்னோட கருத்தை இன்னொருவர் இவ்வளவு அழகாக சொல்லுவதை கேட்கும் போது என் எண்ணத்தின் மேல் எனக்கு மரியாதை வருகிறது... நன்றி அண்ணே...

  • @subavengatsuba8657
    @subavengatsuba8657 3 года назад +59

    பெண் என்பவள் யார் என்பதை மிக அழகாக சொன்னீர்கள்.. 🔥💪

  • @waitwaiaung4646
    @waitwaiaung4646 3 года назад +55

    கோபிநாத் அண்ணா நீங்கள் சொன்னதில் 100% உண்மை , எநக்கு 3 years லிந்து அப்பா எறந்துடாங்க என் அம்மா ஒரு தநி மனுசியாக என்ன யும் தம்பிவையும் வழுத்தினாக ,so she is the super mom for me ,I love you so much அம்மா

  • @sohanrishvanth1244
    @sohanrishvanth1244 4 года назад +504

    பெண்ணை அழகில் வருணிப்பது தவறு. அறிவையும்,துணிவையும் வருணித்தால் பெண்ணின் வாழ்க்கை சிறக்கும்.
    வார்த்தைகள் இல்லை அண்ணா உங்களை பாராட்ட.

  • @singleamosh4730
    @singleamosh4730 3 года назад +7

    அழகா பெண்கள் பெருமையை கூறியதற்கு நன்றி...

  • @jancysaviyar9095
    @jancysaviyar9095 3 года назад +23

    அருமையான பேச்சு அண்ணா உங்களுடைய பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது. நீண்ட ஆயுளோடு வாழ்க அண்ணா, உங்களால் இந்த சமுதாயத்திற்கு நல்ல ஒரு விழிப்புணர்வு தேவை அண்ணா. நன்றி அண்ணா

  • @a.eniyanathiyaa.eniyanathi1516
    @a.eniyanathiyaa.eniyanathi1516 Год назад +7

    அண்ணா என்மனதிலும் என் வாழ்விலும் இருக்கும் அத்தனை உண்மைகளையும் நீங்கள் சொல்லும் போது மிகவும் தைரியத்தை வரவழைக்கிறது உங்கள் பேச்சுக்கள் உங்கள் சிந்தனைகள் என்னை வியப்புக்குள்ளாக்கியது!!! என்னைப்போல் பெண்களுக்கு உங்களைப் போல அண்ணன் இருக்கிறார் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் பதிவுக்கு நன்றி அண்ணா உங்கள் கண்ணியத்திற்கு நான் தலை தலை வணங்குகிறேன் நீங்கள் நீண்ட காலம் வாழ கடவுளிடம் வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏👩‍⚖️👩‍⚖️👩‍⚖️👩‍⚖️👍👍👍

  • @abimaabima4525
    @abimaabima4525 2 года назад +6

    ரௌத்திரம் பழகு 💪👏👏👏

  • @aaxrani2402
    @aaxrani2402 3 года назад +328

    அழகு அல்ல,அறிவுதான் ஒரு பெண்ணின் அடையாளம் என்ற உண்மையை உரத்துச் சொன்ன தம்பி கோபிநாத் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  • @hemamaryjohnbrittohemamary4678
    @hemamaryjohnbrittohemamary4678 3 года назад +9

    என்னிடம் என் கணவர் விருபம்புவது என் தன்னம்பிக்கையையு ம், துணிச்சல் ரெண்டையும் மட்டும் தான், என் அழகை அல்ல, ஆனால் நான் அழகில்லை என்று அசிங்கப்படுத்தபட்டவள், இன்று என் சகோதரிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறேன் , குடும்ப வாழ்க்கையில்

  • @vidhyavdya9572
    @vidhyavdya9572 5 лет назад +103

    Ur speech is always strengthening the all girls sir. ரௌத்திரம் பழகு

  • @r.thilaka2546
    @r.thilaka2546 5 лет назад +193

    பிறந்த வீட்டில் பாசம் பாதுகாப்பு கருத்து சுதந்திரம் கிடைத்தால் தான் வெளி
    உலகை வென்று விடுவாள்

  • @malathimal5194
    @malathimal5194 3 года назад +126

    என் எண்ணங்கள் யாவும் உங்களுடைய பேச்சில் வெளிபடும்போது மனதில் எழிச்சி தென்படுகிறது சகோதரரே

    • @navaranjanientertainers2750
      @navaranjanientertainers2750 Год назад

      ஆக்கப் பூர்வமான சிற்றுரை . இனிய நல் வாழ்த்துக்கள் நவரஞ்சனி ‌ஸ்ரீதர் ‌எழுத்தாளர்

  • @sabaritham4975
    @sabaritham4975 3 года назад +8

    அருமையான பேச்சு. இன்று 08/03/2021 மகளிர் தினம். தங்களின் பேச்சு அதிகப்படியான தைரியத்தை கொடுத்துள்ளது. நன்றிகள் பல தோழரே.

  • @alwayshappyall
    @alwayshappyall 5 лет назад +384

    உண்மையை உரக்க சொன்ன கோபிநாத் அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி...

  • @tk967
    @tk967 3 года назад +6

    பெண் என்பவள் தன்னம்பிக்கை விடாமுயற்சி, வீரம், விவேகம், சுய மரியாதையின் அடையாளம், ஆண்களைவிட பெண்களே மனதளவில் வலிமையானவர்கள், படிப்பிலும் ,விளையாட்டிலும், சுயதொழில் செய்வதிலும் வலிமை வாய்ந்தவர்கள் கோபிநாத் அண்ணனுக்கு மிக்க நன்றி என் மனதில் இருப்பதை அப்படியே கூறிய

  • @mathiyosi31
    @mathiyosi31 5 лет назад +76

    Vera level speech..girls are always independent 💪💪

  • @lakshmishanker5916
    @lakshmishanker5916 3 года назад +4

    அழகு ஆபத்து உண்டாக்கும்
    அறிவு பாதுகாக்கும்
    அன்பு உறவை ஏற்படுத்தும்

  • @AnaAna-hw8vk
    @AnaAna-hw8vk 3 года назад +2

    அழகு வீண் செளந்தரியம் வஞ்சனையுள்ளது...

  • @jayalakshmikumaresan
    @jayalakshmikumaresan 5 лет назад +65

    வாழ்க வளமுடன் . பெண்களின் சுயம் வெளியே வருவதற்கு தங்கள் பேச்சு உதவியாக இருக்கும். தனது அறிவாட்சித் திறனை அடையாளம் காண தன்னை அறிதல் வேண்டும். அற்புதம் ஐயா. வாழ்க வளமுடன்

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps 3 года назад +7

    பேச்சின் வலிமையையும் வல்லாமையையும் கேப்பி அண்ணாவின் பேச்சில் இருந்து தான் தெரிகிறது

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 Год назад +3

    மனசு அழகா இருந்தா அழகு* ... both for women & men ... nice quote... 👏👍
    அறிவும்... சமூக அக்கறையுள்ள சமூக பார்வை... சிந்தனை... செயல் ... தான் அழகு... தெளிவான பேச்சு ... well said Thambi Gobinath !! 👍
    Thanks ... 🙏

  • @thavamani3458
    @thavamani3458 4 года назад +4

    அருமையான பேச்சு சூப்பர் பெண்களுக்கு துன்பம் நேரிடும் போது பாதுகாப்பு கிடையாது

  • @suseelaswaminathan9403
    @suseelaswaminathan9403 3 года назад +3

    இருகரம் கூப்பி நன்றி கூறுகின்றேன் .......கோபி சார்....கண்ணீர் வரவழைத்து விட்டது உங்கள் அர்த்தமுள்ள ஆழமான உண்மை யான வார்த்தைகள்....I bless you and your family💙🙏🙏🙏

  • @karigalan1416
    @karigalan1416 4 месяца назад +1

    வாழ்த்துகள் கோபி .

  • @vijaysekar3023
    @vijaysekar3023 5 лет назад +2

    இறைவனது படைப்பில் உன்னதமானது மனித இனம்.இறைசிந்தனை துளியுமற்று படைக்கப்பட்ட நாமே நமக்குள் ஏற்றத்தாழ்வுகளை மனத்துணிவுடன் ஆராய்ச்சி செய்யுமளவிற்கு திசைதிருப்பப் பட்டுள்ளோம்.அவரவர்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட சொர்க்கத்தில் திளைக்க இறைசிந்தனையோடு ஒவ்வொருவரும் முயற்சிப்போமாக.நன்றி ஐயா.

  • @thevarajanshanthi2770
    @thevarajanshanthi2770 3 года назад +3

    என்னுடைய சிந்தனையினை உங்கள் குரலில் கேட்டேன்

  • @hemalathanedumaran9279
    @hemalathanedumaran9279 2 года назад +7

    My father died before 12 years.
    But still my mom rise me and my brother in a successful way.❤️

  • @Mohanmohan-iq6bg
    @Mohanmohan-iq6bg 5 лет назад +15

    உண்மையான கருத்து அண்ணா

  • @arulgunasili9684
    @arulgunasili9684 5 лет назад +46

    Gopinath speach is very correct information

  • @hemalakshmi7168
    @hemalakshmi7168 5 лет назад +57

    Final diolog "A women is a women" that's it....👌👌👌👌awesome thalaiva.....

  • @ramya1019
    @ramya1019 5 лет назад +89

    கருப்பு தான் அழகு... ஒரு குழந்தை பிறந்தால் கருப்பா ,சிவப்பானுதா பாக்குறாங்க... இந்த பழக்கம் மாறனும்...

    • @batterylowcreations9056
      @batterylowcreations9056 3 года назад

      Time iruntha ennoda channal poi parunga pudichuruntha support panunga nanba....

    • @prabapraba525
      @prabapraba525 2 года назад

      Hair white ah nu pakka vendoyathay

  • @learnandgrow8196
    @learnandgrow8196 5 лет назад +58

    Definitely I will show your valuable speech to my daughter after she grow up 👍

  • @nagendirank8010
    @nagendirank8010 5 лет назад +6

    சிறப்பாக உண்மையை சொன்னதற்கு வாழ்த்துகள்

  • @mohanapriya5244
    @mohanapriya5244 Год назад +1

    நன்றி நன்றி மிக்க நன்றி இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளது. 100 சதவீதம் உண்மை. எனது மனதில் உள்ள எண்ணங்களை பதிவிட்டிர்கள். நன்றி நன்றி நன்றி.....

  • @subamalarselvip9962
    @subamalarselvip9962 2 года назад +1

    கோபி அண்ணா சபாஷ்
    மேடை‌ பேச்சு கேட்க கேட்க அருமையாகயிருக்கு
    உங்களை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும்

  • @_reddyr2530
    @_reddyr2530 5 лет назад +61

    Sir, this is my 1st ever comment in youtube. I never used to comment..
    Today, I just couldnt resist.. U are a man really!! U spoke my heart today. Whenever i explained the things u said, people said ,am wrong, am not one normal girl.. People always blamed me.. But i always stay away from all those..
    However, I strongly respect myself.. And i salute you.. I have seen someone like you. Am happy..

  • @valarmathi5054
    @valarmathi5054 4 года назад +3

    நன்றி தோழரேஉணர்வுகளைவிட்டுகொடுக்கும்குடும்பதலைவகளின்நிலைஎன்ன

  • @dheebigajeyaguru3463
    @dheebigajeyaguru3463 5 лет назад +19

    Ethaiyum thangum sakthi kondaval than oru woman....💪💪. Be proud to be a girl😎😎

  • @chellamsudarsan881
    @chellamsudarsan881 Год назад +1

    இதுவரை ஒரு like கூட எந்த ஒரு வீடியோவும் like போட்டது இல்லை.. இத்தனை வருடம் கழித்து.. என்னை கைதட்டி ரசித்த வைத்த வீடியோ.... அருமை..

  • @kalakki5003
    @kalakki5003 5 лет назад +10

    Superb ji
    Thanks gopi anna "mentioned like women should be symbol of knowledge"

  • @anuraga5543
    @anuraga5543 5 лет назад +16

    Fantastic speech Gopi sir.Each and every word is true.

  • @Love_N_Care
    @Love_N_Care 3 года назад +6

    Gopi sir's speech 👏👏👏❣️❣️...... Makes fire in the heart 🔥❤️ .... Thankyou so much sir..🙏🙏

  • @umarajshankar2053
    @umarajshankar2053 4 года назад +6

    Super had tears in my eyes at the end

  • @selvaraj8746
    @selvaraj8746 3 года назад +5

    I'm really appreciate your speech sir,
    As I'm male what your said really correct...
    Women is the one strong Piller of our society.
    Hats off you Mr. Gopi...

  • @gokilavanigokilavani9768
    @gokilavanigokilavani9768 3 года назад +2

    நன்றி அண்ணா.தங்களின் சமூகத்துக்கான மாற்றத்தின் முயற்சி.வாழ்க வளமுடன்
    .தங்களின் இந்த பணியின்காரணமாக உடல்ஆரோக்யத்தையும் சமமாக பார்த்துக்கொள்ளவும்.

    • @saraswathir8316
      @saraswathir8316 3 года назад +1

      மகனேகோபிஉடல்நலன்பேணவும்

  • @devayanipillai4154
    @devayanipillai4154 5 лет назад +11

    Oh my God I am speechless.

  • @suganthidoss9007
    @suganthidoss9007 5 лет назад +12

    A Great Salute Brother .Superb.

  • @Mohanabalasubramanian
    @Mohanabalasubramanian 5 лет назад +12

    True words for women's society 👏

  • @preampream4279
    @preampream4279 3 года назад +5

    பெண் என்பவள் உயிர் ,"soul", Jeevan

  • @shanmugaselvam6862
    @shanmugaselvam6862 5 лет назад +18

    Real fact telling for girls . Tq so much sir . salute

  • @dianaspencer4295
    @dianaspencer4295 5 лет назад +9

    wow..!! 👏👏 excellent speech sir 😊

  • @umaarumugam439
    @umaarumugam439 3 года назад

    அருமை சார். அழகு சார்ந்து இல்லாமல் அறிவை சார்ந்து இரு. பெண்களுக்காக நீங்கள் கொடுத்து இருக்கும் இந்த குரல் பெண்களின் அவல நிலையை மாற்றி உயர்ந்த நிலையை அடைய துணை செய்யும் சார். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

  • @poovaiabinaya6034
    @poovaiabinaya6034 5 лет назад +36

    gopi Anna romba neram yosika vachitinga Anna

  • @jks9475
    @jks9475 5 лет назад +7

    Damn true.....

  • @nalinim5892
    @nalinim5892 2 года назад +1

    Super🙏🙏🙏

  • @gayathrisubramanian8155
    @gayathrisubramanian8155 5 лет назад +3

    Awesome speech.....sir..unga speech semma.ippadi pesarathuku kudu oru theiryum venum...hats off

  • @Rosie__123
    @Rosie__123 3 года назад +3

    பெண் திறமை, ஊக்கம், எழுச்சி, விவேகம் மற்றும் அன்பு நோக்கு கொண்ட சிறந்த படைப்பு. சமூகம் அங்கீகாரம் தர மறுக்கிறது. வளர்ச்சியை ஒடுக்கவே முயல்கிறது.

    • @gokilaganesan8695
      @gokilaganesan8695 3 года назад +1

      You are the society, don't bother about others

  • @vijayavijaya1774
    @vijayavijaya1774 2 года назад +1

    சூப்பர் அண்ணா பெண்ணுக்கு அழகைவிட அறிவு முக்கியம்

  • @PoojashreeV-qw6pi
    @PoojashreeV-qw6pi 4 года назад +6

    Fantastic speech... I feel it made for me.... Gorgeous speech ❣️🥺

  • @Deepudeepika2312
    @Deepudeepika2312 4 года назад +7

    Awesome speech sir😍❣️

  • @MuthuMuthu-ng3ef
    @MuthuMuthu-ng3ef 3 года назад +3

    Freedom kudukradhu illa edukradhu !!!!! Fact

  • @priyavalli469
    @priyavalli469 5 лет назад +3

    Semma speech..Damn true..Hats of 2 ur speech..

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 года назад +1

    Anna arumai arumai🙏🙏🙏👌👌thungum ulakathe ungalepontra nalla ullangal unarthavendum👍👍👍😍😍👏👏👏👏👏👏👏

  • @venkatvenkat-ul6xh
    @venkatvenkat-ul6xh 5 лет назад +4

    Anna super. Naa kandippa ipdi irukka try pannuva

  • @mohansundharam4976
    @mohansundharam4976 2 года назад +3

    பெண்களின் உண்மையான அழகே கோபம் தான்🔥

  • @manjumanjula4572
    @manjumanjula4572 5 лет назад +3

    Fantastic speech Bro... Very true

  • @jananijanani2964
    @jananijanani2964 5 лет назад +1

    arumai iyya

  • @ushadeivanayagam2009
    @ushadeivanayagam2009 3 года назад +2

    Super speech, its true, physical beauty is given by our parents, first we have to understand that,our inner beauty is our character.Its a real beauty of every women.

  • @muthukrishna7895
    @muthukrishna7895 5 лет назад +2

    சிறப்பு

  • @vinothinivino1628
    @vinothinivino1628 3 года назад +1

    Super ah sollirukinga na.... kekarapovey meisilirkirathu....

  • @evergreenlife9681
    @evergreenlife9681 Год назад +1

    உண்மையை உரக்க. சொன்னீர்கள்👏👏👏

  • @jaichithu6814
    @jaichithu6814 4 года назад +2

    Excellent good Anna... Really am very Happy.... God bless u

  • @pavithrarajasekaran8032
    @pavithrarajasekaran8032 5 лет назад +3

    Awesome 👏👏

  • @ShreeM88
    @ShreeM88 3 года назад +5

    I see all your shows Sir...you just Wow me all the time with your speech! Namaste!🙏

  • @Madhra2k24
    @Madhra2k24 5 лет назад +37

    Same feelings Sir...My intelligence is my identity...My hubby loves me for what i'm inner and outer...Men are delicate inside !...Yes, my mother in law wanted me to take care of my hubby as soon as we got married...society suppresses the truth...🙏

  • @m.gomathigomathi5752
    @m.gomathigomathi5752 5 лет назад +6

    Good speech sir..

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 2 года назад

    கோபிநாத் அவர்களே தாங்கள் சொல்வது அனைத்தும் சரியே.
    தங்களது மூளையில் அறிவென்னும் ஊற்று பீறிட்டுக் கொண்டிருக்கிறது.
    வாழ்த்துகள்.

  • @narpavi5878
    @narpavi5878 3 года назад +2

    Yes sir, hats off i felt what you said through my dad when I struggled in my life... but i didn't get failed.. i still believe this..I m gonna do this

  • @vijayarani9306
    @vijayarani9306 3 года назад

    Wow amazing, superb, Weldon Gobi sir

  • @saravananpsaravananp1362
    @saravananpsaravananp1362 3 года назад +1

    super excited 😊

  • @sowmikrishnan6746
    @sowmikrishnan6746 5 лет назад +2

    Super anna thank u for ur wonderful speech proud to be women ....

  • @selvarajbalasubramaniyan3167
    @selvarajbalasubramaniyan3167 5 лет назад +3

    Super nnaa..

  • @vasanth.s1679
    @vasanth.s1679 3 года назад +1

    Marana mass thala

  • @vinitharajendran6905
    @vinitharajendran6905 3 года назад +1

    Gopi sir your words are true we salute Anna karrupu dhan azhagu sprrrr

  • @aiswaryachithra1722
    @aiswaryachithra1722 3 года назад

    Awesome Sir.... Beautifully connected words👏🏻👏🏻👏🏻

  • @latharavigopal8773
    @latharavigopal8773 2 года назад +2

    Well spoken n meaningful. Hats off to you Mr. Gopinath.

  • @yogeshronaldo2715
    @yogeshronaldo2715 5 лет назад

    super anna ethu mathiri neriya video poduga

  • @narenyeshinarenyeshi7137
    @narenyeshinarenyeshi7137 3 года назад +2

    Gopi Anna very awesome lines😍I'm speechless🤓😊

  • @robishasha2295
    @robishasha2295 4 года назад +3

    Reality sago😍😍 neenga pesa ellam. . . !!

  • @nanzeerabegum8593
    @nanzeerabegum8593 4 года назад +2

    very good speech excellent my favourite bro Gobi...

  • @priyachandranpriyachandran7992
    @priyachandranpriyachandran7992 5 лет назад +1

    Love u Anna super Gopinath Anna semma speech,

  • @jessypriya6013
    @jessypriya6013 5 лет назад +3

    Well said super sir.....

  • @Sangeethav77
    @Sangeethav77 3 года назад

    அருமை திலகா சகோதரி. நம் அம்மா வீட்டில் நம் மீது நம்பிக்கை வைத்தாலே நாம் ஜெயித்து விட முடியும். ஆனால் நம்மை வெளியில் விடுவதே இல்லை. புரிய வைக்க முயற்சி செய்தாலும் புரிந்து கொள்ள மாற்றார்கள்.

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 8 месяцев назад +1

    Up-to-date

  • @skeerthi5269
    @skeerthi5269 5 лет назад +6

    Soooooper speech sir..... 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @jennifersaranya1572
    @jennifersaranya1572 5 лет назад +83

    Hey man,😀 really u r a hero🙏 who spoke the truth tats happening so far👏 hats off bro

  • @user-ql5ik3vb4g
    @user-ql5ik3vb4g 3 года назад +1

    இறைவன் படைத்த படைப்பில் அவர் அவருக்கு ஒரு கடமை இருக்கிறது நீங்கள் யார் என்று தேடிப்பார்க்கவும்

  • @shafnashafna603
    @shafnashafna603 5 лет назад +3

    Hats off you sir...👍

  • @indirab7157
    @indirab7157 3 года назад +1

    Sema❤️👍