"பணம் காசு இருந்தா.. சொந்தங்கள் தெருவுல விட்டிருக்க மாட்டாங்க!!" நடிகை ஜெயக்குமாரி கண்ணீர் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • நடிகை ஜெயக்குமாரி தன் வாழ்க்கை பக்கங்கள் குறித்தும் தற்போதைய நிலைமை குறித்தும் பேட்டி
    #actressjayakumari #emotional #behindwoods #behindwoods02
    ______________________________
    Shadithya Health Care is one of the leading and most chosen Residential & Non Residential Psychiatric hospital in south region of India, established for the acute & chronic psychiatric management and community based psycho social rehabilitation of the mentally ill. Our Multi-disciplinary approach is tailored to meet each individual’s needs, thus providing quality work for those finding difficulty in meeting with daily life needs due to Mental Illness, Substance Abuse, Behavioral Problems or a combination and also we provided Rehabilitation Services Since 2015 by expertise healthcare professionals dedicated towards changing lives.
    We operate with license from the “Institute of Mental Health” (Mental Health Act 2017), also Certified with “ISO 9001:2015” and Shadithya Health care is the only psychiatric hospital running with “NABH certified” Hospital and Diagnostic Laboratory in tamilnadu. And also Rohini certificate has been obtained.
    The team of Shadithya has conducted various programs with the aim of spreading awareness about Mental Illness, Alcohol Addiction, Substance Abuse, Anger Management, Parenting Skills and more. Such programs have been conducted in various colleges, schools, government and corporate sectors.
    Ph : 8939729999
    ______________________________
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 81

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +9

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Год назад +36

    இவர்களுக்கெல்லாம் சினிமா சீரியலில் வாய்ப்பு கொடுக்கலாம். அந்தக் கால நடிகர் நடிகைகள் குடும்பத்திற்காகவே நடிக்க வந்து அவர்களின் வாழ்கையை தியாகம் செய்து தனக்கென்று பணமும் சேர்த்துக் கொள்ளாமல் வாழ்பவர்கள். இவர்களுக்கு உதவலாம்.

  • @sultan-zt3je
    @sultan-zt3je Год назад +68

    பயனளிக்காத பிள்ளைக்காக இரவு பகலாக செல்வத்தை தேடி வைத்தாலும் பயனில்லை அது விட்டு தான் செல்லும்

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed Год назад +30

    இந்த நிலையில் கூட அவங்களோட நேர்மறையான சிந்தனையை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது

  • @meenakshiroja4324
    @meenakshiroja4324 Год назад +19

    இந்த அம்மாவுக்கு சினிமா சங்கம் பென்ஷன் தர வேண்டும். ஜெய் ஹிந்த்

  • @kurumbucats
    @kurumbucats Год назад +28

    பணம் வரும்போது சேமிக்க வேண்டும் இல்லையென்றால் எல்லோருக்கும் இந்த நிலைதான்

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Год назад +58

    உடல் நலத்தோடு இளமையில் நடிக்கும் போது எதிர் காலத்தை யாரும் நினைத்து பார்ப்பதில்லை. எல்லா நடிகைகளும் வீடு பணம் சொத்து என அனைத்தையும் சேர்த்து வைத்துக னு ம். அது தான் நல்லது 👍 ❤️🙏

    • @pushpakk2049
      @pushpakk2049 Год назад +5

      சரியா ெசான்னிங் க

    • @suganthisuganthi5636
      @suganthisuganthi5636 Год назад +1

      அம்மா நீங்கள் பாபா வை கூப்பிட்டு பாருங்கள் வருவார்

  • @ar.riyaappu4645
    @ar.riyaappu4645 Год назад +51

    பெற்றோர்கள் இல்லாதவர்களுக்கு தான் அவங்களோட அருமை தெரியும் தயவு செய்து பெற்ற பிள்ளைகள் தாயை பார்த்துக்கோங்க

  • @shanthimohan3545
    @shanthimohan3545 Год назад +28

    இன்று வந்த இன்ப மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா...... இந்த பாடலில் சசிகுமார் கூட சூப்பரா டான்ஸ் ஆடி நடிச்சிருப்பாங்க...... காசேதான் கடவுளடா படத்தில்

  • @selvi.d1781
    @selvi.d1781 Год назад +40

    அம்மா நீங்க எப்படி இருந்தீங்க இப்ப உங்களை பார்க்கும்போது மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

  • @kavikavitha3035
    @kavikavitha3035 Год назад +13

    சீரியல் அம்மா வேடம் nadikalam அம்மா நீங்க 😭😭😭 உங்களின் தனிமை போகும்

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 Год назад +4

    அம்மா ஜெயகுமாரி தாங்களுடைய உடல்நலம் நன்றாக இருக்க எல்லாம்வல்ல கடவுளை வேண்டுகிறேன். அம்மா எனக்கும் இதே நிலைமைதான்.ஜெயகுமாரி அம்மாவின் பெற்ற பெண் பிள்ளைகளை நான் கேட்டுக்கொள்வது தயவுசெய்து அம்மா ஜெயகுமாரி அவர்களை காப்பாற்றுங்கள். உடல் நலத்தை மேம்படுத்துங்கள்.அதுபோதும். எல்லாம் இறைவன் செயல்.

  • @marimuthuk3663
    @marimuthuk3663 Год назад +12

    எங்கிருந்தோ வந்தாள் சிவாஜியின்காதலியாக நடித்த ஜெயகுமாரி அம்மாவிற்கு இந்த நிலைமை கடவுள் இருக்கிறார்அம்மா

  • @ar.riyaappu4645
    @ar.riyaappu4645 Год назад +13

    அம்மா உங்களுக்கு கடவுள் துணையிருப்பார்மா behindwoodsக்கு வந்துடீங்கள்ள கண்டிப்பாக உங்களுக்கு நல்லது நடக்கும் அம்மா

  • @veerakumar4884
    @veerakumar4884 Год назад +23

    கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்

  • @thamizhachichannel6257
    @thamizhachichannel6257 Год назад +23

    My mother knows her very well, she's name is jothi after she entered film industry changed her name as jayakumari such a beautiful actress in 60s 70s, thanks for her interview 🙏 God bless you Amma 🧡💐

  • @kasturiradhika426
    @kasturiradhika426 Год назад +71

    இளமையில் வறுமை முதுமையில் தனிமை என்றும் கொடுமைதான்😢

  • @Sakthi403
    @Sakthi403 Год назад +20

    பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்து வைப்பது போல உங்களுக்கும் சொத்து தனியாக வைத்து கொள்ளுங்கள் அது தான் நல்லது .

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Год назад +15

    இயேசு சொல்கிறார் மலை கள் விலகினாலும் பர்வதம் நிலை பெயர்தலும் நான் உன்னை விட்டு விலகுவது இல்லை உன்னை கை விடுவதும் இல்லை என்கிறார்

  • @rajarajeswari6062
    @rajarajeswari6062 Год назад +2

    Amma vin kural innum miga arumaayaaga iruku, Amma God bless you ammaa

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 Год назад +12

    காலம்
    அவரவர் வாழ்வை ஒட்டவே சிரமம் இருக்கும் காலத்தில்....
    பணம் செலவழித்து காப்பாற்ற யாராலும் முடியாது... அவருக்கு மட்டுமல்ல.. நமக்கும் இதுதான் நிலைமை..
    மகன் மாதம் ₹4000செலவழிக்கிறார் அதையும் புரிந்துகொள்ளவேண்டும்

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +6

    Madam need not worry Don't feel that you are alone Hodis there always with you.

  • @kidygoogle8552
    @kidygoogle8552 Год назад +9

    Definitely Our current CM will help you amma ,don't worry amma.

  • @samsrini11
    @samsrini11 Год назад +20

    இப்படி அவங்கள பேட்டி எடுத்து ஒங்க சானல் வியூஸ் வரவதில் அவர்களுக்கு ஏதாவது பண உதவி செய்யலாமே

  • @saleemrohan4080
    @saleemrohan4080 Год назад +3

    வாழ்கை பெரிய பாடம் கற்று தறுவதுபோல் வேறு எதுவும் கற்றுதருவது இல்லை

  • @sureshm4826
    @sureshm4826 Год назад +33

    கண்கள் 😭😭😭😭 கலங்குகிறது...

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 Год назад +2

    எந்த நிலையிலும் மனம் தளராமல், நிகழ்காலத்தில் தைரியமாக வாழ்வது என்பது நிச்சயமாக சவாலானதுதான். உடல் தளர்ந்து, நோயின் பிடியில் இருக்கும் போது யாருக்கும் மனம் சோர்வது இயல்பே. இங்கேதான் உறவுகள் கைகொடுத்து உதவ வேண்டும். தான் ஒரு அனாதை என்ற எண்ணமே மரணத்தை விடவும் கொடியது.

  • @ushatamilselvi1257
    @ushatamilselvi1257 Год назад +8

    Good message v got from u Amma.Saving is more important than Investment.Don't depend on others .Till our death v have to help others but no way expect help fro others.

  • @robinsonjebaraj7229
    @robinsonjebaraj7229 Год назад +4

    Anchor innum konjam bold a pesanum........amma neenga paavam....

  • @rajarajeswari6062
    @rajarajeswari6062 Год назад +1

    Amma, thanku minji dhaan dhhanam,

  • @RSXXX229
    @RSXXX229 Год назад +11

    IMPORTANT TO CHOOSE CORRECT JOB (STEADY INCOME).

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Год назад +1

    God bless you Amma❤ 💐

  • @arunbharathi6108
    @arunbharathi6108 Год назад +6

    Iyyyyooooooo .....Ammmma

  • @ravib7420
    @ravib7420 Год назад +1

    Interviewer nice voice

  • @arumugamk8547
    @arumugamk8547 Год назад +4

    Ithe nelamaitha avanga pillainga pasangalukku kedaikkum. Pillainga yedha vedhaikkiraangalo athatthaa avanga Aruvadai seiyanum. Ithellaam periya Paavo. Yepdi vaalndhavanga

  • @t.s.p5669
    @t.s.p5669 Год назад +6

    In our country, when income was more, the govt levied heavy income tax but when they become bankrupt, in return, the govt never make any welfare scheme!! Taxation - an extortion!!

  • @sudhagajendran6764
    @sudhagajendran6764 Год назад +2

    Alagu iruka varaikum tha cinema

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 Год назад +1

    அம்மா ஜெயலலிதா இருந்து இருந்தால் உங்கள் வாழ்க்கை தரம் மாறியிருக்கும் இன்று நன்றாக இருந்து இருப்பீர்கள்

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +1

    Nammbave mudiyala Pavam evalo periya dancer and artist. Kashtama irukku

  • @lipstick8116
    @lipstick8116 Год назад +1

    Young age pic very pretty thn other heroin.

  • @venugopalv3198
    @venugopalv3198 Год назад +2

    Our CM will look her problem definitely.

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 Год назад +4

    இப்ப ஆடம்பரம் இல்லாமல் மிக மிக சாதாரண குடும்பங்களில் உள்ள அம்மாவாக உள்ளார்.
    ஆனால் இவருடைய சமகால நடிகைகள் இன்றும் Make up உடன் தான் Media களில் பார்க்கிறோம்.
    பிள்ளைகளோடு இருக்கலாம். ஏற்ற வேடங்களை சினிமா சின்னத்திரையினர் கொடுக்கலாம்

  • @Lifeofsothigan
    @Lifeofsothigan Год назад +2

    😢😔

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG Год назад +4

    கேள்விகள் சரியாக அமையவில்லை என்று தோன்றுகிறது

  • @samathakthar94
    @samathakthar94 Год назад +2

    பாவம்! இளமையில் பணமும் புகழகும் இருந்தென்ன முதுமையில் இல்லாமை, இயலாமை கொடுமை

  • @arumugamr6923
    @arumugamr6923 Год назад +3

    Muthumai oru kodumai. Thanimai perunkodumai. Kulanthaikaluka valanum endru mudivu eduthu Ella kastathayum kadanthu vanthen. No use. Amma sambalam illam vellaikari. Ellam kadavul seyal. Kadaulkku en kaneer samarpanam.

  • @shivashankar6218
    @shivashankar6218 Год назад +1

    Filam chambers all so helped to her well and good,

  • @arumugamk8547
    @arumugamk8547 Год назад +4

    Ungalukku konjam arivirukkanum ungalukunu yeathaavadhu seartthi vetchirukkanum

  • @m.sselvam8372
    @m.sselvam8372 Год назад +1

    இவருக்கு உதவி செய்ய விரும்புவோர், எவ்வாறு தொடர்பு கொள்ளலாம்?
    பலரும் அவருக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்ய, சித்தமாக இருப்பர்.

  • @kalpanam321
    @kalpanam321 Год назад +3

    Enga AMMA APPA than Einga sothu

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +1

    Address??

  • @user-bh5hy1zo6h
    @user-bh5hy1zo6h Год назад

    PALA MANITHARGALIDAM
    MANIDHHABIMAANAM ; ANBU ;
    IRAKAM ; ILLAADHAVARUKU
    IRANKUDHAL _ MIGA KURAIVU 😢
    NAMAAL MUDINDHA ALAVU _
    URAVUGAL ; NATBAI MATHITHU
    UDHAVUVOOM 🙏🙏🙏🙏🙏🙏

  • @veerakumar4884
    @veerakumar4884 Год назад +12

    முன்னோரு காலத்தில் படம் வெளி வராமல் கஷ்ட படுகிறார்

  • @loganaick386
    @loganaick386 Год назад +4

    Thavarana mudivugall thapa than pogum

  • @pushpakk2049
    @pushpakk2049 Год назад +6

    ஒரு காலத்தில் இ வுங் க danca எப் படி ரசித்ேதாம்

  • @shibuspd4275
    @shibuspd4275 Год назад +4

    1st cmt

  • @anitamui1453
    @anitamui1453 Год назад +2

    What we learn from this poor lady's life ?
    Safe your Money for older àges ...you can never trust your family members...

  • @rajarajeswari6062
    @rajarajeswari6062 Год назад +2

    Neenga engalaku oru eduthukaatu

  • @jeyakumar2320
    @jeyakumar2320 Год назад

    😢😢😢

  • @sugunaelango2860
    @sugunaelango2860 Год назад +1

    Pillaigal veast sothu irunthaalthaan madipu. En pillaigal ennai vealai kaariyaaga paarkirargal enakku just band sari illal enappa ellam paarkka pooeenkki madipu illainaanum anathai thaan

  • @rajinarayanan6396
    @rajinarayanan6396 4 месяца назад

    Andha kaalathila evlo azhaga irukanga

  • @user-ww5ui4lo8z
    @user-ww5ui4lo8z Год назад

    quite shocking to see how peoples life change from glamour to this. some of them married, some no, but most of them have same problem. difficulty in old age, cos they are not sure how to manage the wealth at young age. they will live for their husband, children, parents relatives, in the end the person will be alone.

  • @sumathidass4085
    @sumathidass4085 Год назад +5

    கால் வைத்த field அப்படி

    • @premaramamoorthy1742
      @premaramamoorthy1742 Год назад +2

      . குடுப்பத்தில் இருக்கும் பெற்றோருக்கும் இந்த நிலைமைதான் பிள்ளைகளும் மருமகள்களும் கொடுக்கு பரிசு

  • @sankaranarayananmeenakshis930
    @sankaranarayananmeenakshis930 Год назад

    senior home paid is the answer

  • @v.rengarajanrajan7448
    @v.rengarajanrajan7448 Год назад +5

    Ni panam kasu irukarapa sontha karangala madhichu pesiniya athey solluma

  • @GEEKAY79
    @GEEKAY79 Год назад +3

    இந்த anchor wig வைச்சுருக்கான் போல