குலுக்கல் சீட்டில் பாடகரை தேர்ந்தெடுத்த சிங்கர் ஹரிஹரன்! | Hariyudan Naan | Jaya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2023
  • #Hariyudan_Naan #HariyudanNaan #jamesvasanthan #SingingShow #sainthavi #HariharanSongs #hariharan #JayaTV
    குலுக்கல் சீட்டில் பாடகரை தேர்ந்தெடுத்த சிங்கர் ஹரிஹரன்! | Hariyudan Naan | Jaya TV
    Watch More Videos :
    Gama Gama Samayal Playlist : t.ly/WQ14n
    Parampariya Vaithiyam Playlist : t.ly/jUcod
    Maathi Yosi Playlist : rb.gy/cbikz
    Celebrity Interviews Playlist : t.ly/pI3n1
    Therinthathum Theriyathathum Playlist : t.ly/9ZIZ0
    Dhinamum Ennai Gavani - Yoga Show Playlist : t.ly/KkZCK
    Raasi Palangal Playlist : t.ly/bejMS
    Arusuvai Neram Playlist : t.ly/bUeP_
    Kamal Hassyam Playlist : t.ly/2HN_S
    Follow Our Channels
    On Facebook :
    Jaya TV: / jayatvofficial
    Jaya Plus : / jayapluschan. .
    Jaya Max : / jayamaxofficial
    Jaya TV Aanmeegam : profile.php?...
    On Twitter :
    Jaya TV : Twitter - / jayatvofficial
    Jaya Plus : / jayapluschannel
    Jaya Max : / jayamaxofficial
    On Instagram
    Jaya TV : / jayatvoffic. .
    Jaya Plus : / jayaplusnews
  • РазвлеченияРазвлечения

Комментарии • 102

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 8 месяцев назад +61

    Saindhavi proved her excellency even at her very young age.

  • @paravaigiri
    @paravaigiri 6 месяцев назад +6

    பாடலைவிட... பாடகி அழக இருக்க வேண்டும் என்பதில் இந்த உலகம் கவனமாக இருக்கிறது... இந்த நிகழ்வில் நடுவர்கள் சரியில்லை எல்லோரின் தலையிலும் பத்து கிலோ பருப்பை சுமக்கிறார்கள்... நடுவர்களின் வார்த்தைகள் சில நேரம் மிக கொடியதாக இருந்தது... ஹரி ஐயாவுக்கு நலமுடன் நீங்கள் வாழ்ந்து இன்னும் சிறப்புற🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்... 🎉🎉🎉🎉

  • @anjaliaron5749
    @anjaliaron5749 8 месяцев назад +17

    no one sing Unai kanatha kannum except the LIVING LEGEND P. S❤

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 8 месяцев назад +29

    குலுக்கல் சீட்டு முறையில் தேர்வு செய்வது, ஜோதிடம் பார்த்து விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்வது,.. இப்படி தான் நமது நாட்டில் திறமை என்பது தெய்வங்கள் சாட்சி வைத்து முடிவு என்று இப்படி என்பதெல்லாம் வழி வழியாக நம் கலாச்சாரம்.

  • @rohinisivamurthy5279
    @rohinisivamurthy5279 7 месяцев назад +4

    That’s humble to stand and acknowledge the fan. G.Amaran sir 🙏🙏🙏

  • @kumarichandar3900
    @kumarichandar3900 4 месяца назад +1

    Dass Sir Only Legend in the Singing...No dance anything ❤

  • @Nila2k0
    @Nila2k0 6 месяцев назад +2

    20 years munnadi ulla show😮

  • @sibilalambert6109
    @sibilalambert6109 8 месяцев назад +64

    இந்த குரூப் ல் செலக்ட் ஆனவர்களில் பிராமணர்களே அதிகம் இது திட்டமிடப்பட்டது போல் இருக்கிறது

    • @subhamv984
      @subhamv984 8 месяцев назад +6

      You cannot seperate music and brahmins. It is divine which non brahmin mostly do not possess

    • @Manisha33m
      @Manisha33m 7 месяцев назад +11

      ​@@subhamv984illayaraja, ar Rahman were non Brahmins only

    • @kandaswamy7207
      @kandaswamy7207 7 месяцев назад

      Yes

    • @sibilalambert6109
      @sibilalambert6109 7 месяцев назад +6

      @@subhamv984 கர்னாடக சங்கீதம் பயின்றவர்கள் மட்டும் தான் பாட முடியுமா...சினிமா பாடலை...குரல்வளம் உள்ள யாரும் பாடலாம்

    • @nithuram98
      @nithuram98 7 месяцев назад +2

      Yes...I feel the same

  • @Jkladhifah_official
    @Jkladhifah_official 7 месяцев назад +13

    அய்யோ இவங்க gv Prakash wife தான😮😮😮

  • @girl-gx6mg
    @girl-gx6mg 8 месяцев назад +9

    Sainthavi😮 saregamapa

  • @ushaisha4480
    @ushaisha4480 6 месяцев назад +1

    Hi my love hari haran

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 8 месяцев назад +8

    Who is the winner ?

  • @sureshsampath9564
    @sureshsampath9564 6 месяцев назад

    Rajesh vaidya sir பிறவி பலனடைந்தது.

    • @Tylerdurdenx007
      @Tylerdurdenx007 6 месяцев назад

      can you tell me the name of the songs he played

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 8 месяцев назад +4

    Who is the winner

  • @eclactics
    @eclactics 7 месяцев назад +5

    manika vinyagam sir 👌

  • @musiclove4887
    @musiclove4887 7 месяцев назад +5

    This must be a very old program. Jaya TV faking it as though it just happened recently. Some of the people in this video are already dead. And many people from the music industry look much younger than now...including Saindhavi

  • @nuranichandra2177
    @nuranichandra2177 7 месяцев назад

    Old show. Hariharan himself has faded away into oblivion.

  • @dinoselva9300
    @dinoselva9300 8 месяцев назад +2

    கரிகரன் 30:59 சுசிலா பற்றி

  • @kpradhika
    @kpradhika 8 месяцев назад +6

    Looks very old video say 10 years back

    • @vigneshwarr874
      @vigneshwarr874 8 месяцев назад +2

      13.5 years old ya. Started in 2010 and ended in march 2011. But this show was not very famous like super singer.

    • @musiclove4887
      @musiclove4887 7 месяцев назад +1

      ​@@vigneshwarr874actually I hate super singer but after watching this nonsense program I think I support super singer now

  • @BC999
    @BC999 8 месяцев назад +6

    (Great) COMPOSERS and their compositions make (great) Singers, NOT such shows! The only purpose of this show was to help Hariharan himself (good PR idea), and yes, to find a co-singer to share the stage with him on his next big tour! Cannot understand why youngsters/parents enroll/get their kids involved in such FUTILE activities, unless they all wanted their 15 minutes of fame. Wonder where the winners/runner-ups are, now (the case with 99.999% of ALL such reality shows)! This show came up in 2010 and ended, after dragging, almost a year later. The only consolation was unlike other NO-reality shows, this had some, and comments were honest (some even point-blank!).

    • @musiclove4887
      @musiclove4887 7 месяцев назад +1

      Absolutely well-said !! 100% fact. In fact for a while I was fooled, like a few others in the comments, that this was a recent program. Then I start seeing things like current dead people alive...n music industry people looking so young...Jaya TV is trying to fool us.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 9 месяцев назад +5

    Which year contest was conducted?

    • @arunkaiser
      @arunkaiser 8 месяцев назад

      2010 to 2011 en.wikipedia.org/wiki/Hariharan_(singer)

    • @vigneshwarr874
      @vigneshwarr874 8 месяцев назад +1

      Started in 2010 and ended in march 2011.

    • @musiclove4887
      @musiclove4887 7 месяцев назад +1

      ​@@arunkaiser Jaya TV bloody cheats ...making a super old prog look like recently happened

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 2 месяца назад

    இஐயா இசைஞானி இல்ல எத்தனையோ இளைஞர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்தவர் அவர் எத்தனையோ இசை ஆர்வமுள்ள இளைஞர்களுடைய வாழ்வாதரத்தை கெடுத்தவர் எத்தனையோ இளைய தலைமுறை பாடகர்களை வாழ்வை கெடுத்தவர் அவர் இசைஞானி என்ற சொல்லில் சொல்லிவிடாதீர்கள் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் அவர்கள் எல்லாம் இசை ஞானிகளாக இருப்பார்கள் எப்போ படம் தியேட்டருக்கு வந்துச்சா அப்ப பொது உடைமையாகும் அந்த படம் அவருக்கான கூலி கொடுக்கப்பட்ட ஆகிவிட்டது அந்தப் படத்துக்கு ஒரு கோடி ரூபாய் செலவானது என்றால் 10 கோடி சம்பாதித்து விட்ட பிறகு எப்படி அந்த படம்மிண்டு ம்அவர்களுக்கு சொந்தமாகும் சுசகமாக எமார்று வேலை இளையராஜா செய்து வருகிறார் இசைக்கே நான் தான் கடவு என்றால் செருப்பால அடிக்கனும் அவனுக்கு முன்னால என் பாட்டன் எத்தனையோ மாமா மச்சான் இருக்காங்க சிலர் மாத்திரமே சொல்லிவிட்டால் இசைஞானி ஆகிவிட முடியாது அதை எல்லா தரப்பும் ஏற்றுக் கொள்ளாது ஏழு ஸ்வரங்களை தாண்டி எட்டாத ஒரு ஸ்வரம் கண்டுபிடிச்சு இருக்காரா இளையராஜா அப்புறம் எதுக்கு அவரை இசைஞானி சொல்லணும் ஏழு ஸ்வரங்களை தாண்டி ஒரு ஸ்வரங்கள் கண்டுபிடிக்கவில்லை இல்லையா எல்லா குக் கிராமத்துக்கும் தான் ஏழு ஸ்வரங்களை வாசிக்கிறான்சில வருடங்கள் கழித்து இளையராஜா இறந்து மீண்டும் பிறப்பார். ஆனால் அடுத்த முறை அவர் தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ், சீனம் உள்ளிட்ட உலகம் முழுவதும் இசை மற்றும் பாடல்களை உருவாக்குவார். அடிப்படையில் அவர் தனது இசையால் முழு உலகிற்கும் ஆன்மீக சில வருடங்கள் கழித்து இளையராஜா இறந்து மீண்டும் பிறப்பார். ஆனால் அடுத்த முறை அவர் தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ், சீனம் உள்ளிட்ட உலகம் முழுவதும் இசை மற்றும் பாடல்களை உருவாக்குவார். அடிப்படையில் அவர் தனது இசையால் முழு உலகிற்கும் ஆன்மீக ரீதியில் உதவுவார். இவரின் இசையைக் கேட்பவர்கள் ஆன்மிக ஞானம் பெறுவார்கள்ரீதியில் உதவுவார். இவரின் இசையைக் கேட்பவர்கள் ஆன்மிக ஞானம் பெறுவார்கள்

  • @AmirthaVarshiny-sd6vk
    @AmirthaVarshiny-sd6vk 7 месяцев назад +2

    Music therinjavangalukku than theriyum avarda talent
    Onnum theriyatha nee kathaikkatha

  • @Yasothara_Siva
    @Yasothara_Siva 8 месяцев назад +7

    Namma urulakilangu sellakutty Madhusoundhar sis
    Saindhavi mam yarellam notice panuninga? 😊❤

  • @vigneshb1070
    @vigneshb1070 7 месяцев назад +5

    Hariharan attitude hey sari ila 🤦 though he's a great singer !

  • @ilanchezhiyanp5384
    @ilanchezhiyanp5384 7 месяцев назад +1

    Ellam poonool mayam...seatla avanga Peru mattunthan irukkum

  • @Thameemazel
    @Thameemazel 7 месяцев назад +3

    திறமையானவர்கள் கண்டறிய ஒரு ஷோ.. அப்புறம் ஒரு குலுக்கல் சீட்டூ 😅😂😂😂
    யாருலாம் சிங்கர் சக்திய பார்தீங்க லைக் போடுங்க பிரண்ட்ஸ்

    • @nithuram98
      @nithuram98 7 месяцев назад

      Avanga wife um pakkathlaye pathean

  • @harisazam1742
    @harisazam1742 7 месяцев назад +1

    Intha program resent A nadakutha

    • @musiclove4887
      @musiclove4887 7 месяцев назад

      Illae thala...first naanum appadi thaan nenaichaen. Jaya TV nammala yemaathuranga recent ah nadantha mathiri...ithu eppayo nadantha program. Silar ithu le yerunthutanga...music industry aalunga semma young ah irukkanga...fraud tv

    • @lovelygirl4080
      @lovelygirl4080 6 месяцев назад

      No 10 yr before😊

  • @thangappant9675
    @thangappant9675 7 месяцев назад +5

    என்ன பேசுராங்க பாதி புரியல தழில்தெரியாதா தமிழ்நாடு தானா

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 7 месяцев назад +81

    எனக்கு தெரிந்தவரை ஹரிஹரன் ஒன்றும் அவ்வளவு பெரிய பாடகர் இல்லையே. எல்லாம் பணமயம். Only scenes.

    • @aroosiyanaz5080
      @aroosiyanaz5080 7 месяцев назад +18

      Hariharan is legend

    • @mr.g1625
      @mr.g1625 7 месяцев назад +21

      தலைவரே என்ன இப்படி சொல்லிட்டீங்க. ஹரிஹரன் பாடலில் தனித்துவம் இருக்கிறது. SPB JYEDUDDAS வரிசையில் சிறப்பு வாய்ந்தவர்....

    • @vasudevanvasu1853
      @vasudevanvasu1853 7 месяцев назад

      அமுதத்தை பருகியவருக்கு தேநீர் பெரிதாகத் தெரியாது.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 7 месяцев назад +2

      True

    • @singwithvenkat666
      @singwithvenkat666 7 месяцев назад +8

      Hariji is legend

  • @tksram
    @tksram 7 месяцев назад

    What kind of procedure is this!!! LOL

  • @MullaiCanada
    @MullaiCanada 8 месяцев назад +1

    🤣🤣🤣🤣🤣

  • @MullaiCanada
    @MullaiCanada 8 месяцев назад +8

    Toooooo much boasting 🫠

    • @BC999
      @BC999 8 месяцев назад +1

      Yes, though it is fine as it is a show under his name (probably initiated by him too). BUT, the problem is only ILAYARAJA will be showered with brickbats even for a humble sentence! Everyone else are darlings who will be given clean chits for such blatant boastfulness!

  • @haranirama
    @haranirama 8 месяцев назад +4

    இது எப்ப நடந்தது? சைந்தவி பாடகி ஆகிவிட்டாங்களே

    • @musiclove4887
      @musiclove4887 7 месяцев назад +2

      Romba pazhaya program. Jaya TV rascals ippo nadantha maathiri vesham poduraanga

  • @sanamedia4388
    @sanamedia4388 6 месяцев назад

    Sinthavi

  • @sudhakarrsudha5617
    @sudhakarrsudha5617 8 месяцев назад +2

    Jaivasanth totally waste .

  • @godpower2082
    @godpower2082 7 месяцев назад +1

    ஹரிகரன் சிறந்த பாடகர் இல்லை

  • @thirumaranthirumaran8403
    @thirumaranthirumaran8403 8 месяцев назад +5

    ஹரிஹரனின் உடலில் மாற்றம் அதிகமாக தெரிகிறது முன்பு பார்த்த ஹரிஹரனின் தோற்றத்துக்கும் தற்போதை தோற்றத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு ஆனாலும் அப்போதைய உடல் இப்போது பார்க்கும் போது இது ஹரிஹரனா என்று தானா என்று யூகிக்கவே முடியவில்லை இது தானாக அமைந்த மாற்றமா அல்லது தன் உடலை ஹரிஹரனே மாற்றி அமைத்து மாற்றிகிட்டாறா

    • @srikanths2741
      @srikanths2741 8 месяцев назад +6

      Indha show 10 years munnadi

    • @kandaswamy7207
      @kandaswamy7207 8 месяцев назад +2

      இது ரொம்ப பழைய நிகழ்ச்சி

  • @mjayapalmjayapal3554
    @mjayapalmjayapal3554 8 месяцев назад +6

    இது தமிழ் நாடா இல்லை வேற நாடா
    தமிழனே இல்லை

    • @VentilatorVentriloquism
      @VentilatorVentriloquism 7 месяцев назад

      kathariye saavu... avlo vanmam oru samooham mela...

    • @mjayapalmjayapal3554
      @mjayapalmjayapal3554 7 месяцев назад

      ​@@VentilatorVentriloquismநீ சாவுடா தெலுங்கு கொல்டி

    • @musiclove4887
      @musiclove4887 7 месяцев назад +1

      ​​​@@mjayapalmjayapal3554 Telungu koldi 😂😂😂

  • @kprashanthan00
    @kprashanthan00 7 месяцев назад +2

    Hariharan enna periya maira

  • @sathishkumar-nw8sv
    @sathishkumar-nw8sv 8 месяцев назад +2

    Avanugala follow panuthu enkita velayakattitanuga 👠👠👠 avangala uku etha vida serupadi eppdi vizhumnu paruga thaaaaaaa😠😠😠😠😠😠👠👠👠👠👠