வடக்கில் எதற்கு புத்தவிகாரை? - கேள்வி எழுப்பிய நயினாதீவு பிக்கு | Why Buddha Viharai in Jaffna ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 194

  • @kumarkarthika7706
    @kumarkarthika7706 Год назад +111

    நீங்கள் ஒரு நல்ல புத்த துறவி நியாயமா கதைக்கிறீர்கள் இன்னவதமில்லாத ஒரு துறவியை இப்போ பார்க்கும்போது மகிழ்ச்சிச்சியா உள்ளது தலை வணங்குகின்றேன் துறவியே

    • @rajambalvilwarasa3530
      @rajambalvilwarasa3530 Год назад +6

      பிக்கு ஐயா வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க

    • @stephenk7405
      @stephenk7405 Год назад +4

      தலை வணங்குவோம்

    • @arunansenthil8460
      @arunansenthil8460 Год назад +7

      நீங்கள் தான் உண்மையான துறவி உங்களை நாங்கள் வாழ்த்துக்குறோம்

    • @rajambalvilwarasa3530
      @rajambalvilwarasa3530 Год назад +6

      நல்ல நேர்மையான சிங்களவர்களும் இருக்கிறார்கள்.

    • @lawrencereuban5737
      @lawrencereuban5737 Год назад +3

      Great priest.builds a vihara will not make people walk right. Learn the Teachings of Goudhama Budhars

  • @rubanpuli6880
    @rubanpuli6880 Год назад +57

    புத்தரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்த துறவி நன்றிகள் பல

  • @rathaa2082
    @rathaa2082 Год назад +44

    சாமி உங்கள் விழிப்புணர்வு மனிதநேயத்தை வரவேற்கிறோம்👍🌹🙏

  • @sinnarasasivakumar865
    @sinnarasasivakumar865 Год назад +36

    நீங்க.ஒரு.நல்ல.புத்த.துறவி.உங்களை.நீனைக்கும்.போது.என்.மனம்.புரிப்பாக.இருக்குது.ஐயா.வழ்த்துகள்

    • @nadarajap4869
      @nadarajap4869 Год назад

      இந்த பிக்குவிற்கு 1000 கோடி நன்றிகள்........உண்மை, நேர்மை, துணிவு, பண்பு, பக்தி அத்தனையும் உள்ளது இவர் போன்றவர்கள்தான உண்மையான பிக்குகள் இந்த பிக்கு போன்றவர்கள்தான் புத்தமதத்தை வழர்க்க கூடியவர்கள் ........

  • @sasikumarsasikumar60
    @sasikumarsasikumar60 Год назад +66

    சூப்பர் சாமி இதுதான் ஒரு புத்தபெருமானின் சிந்தனையின் ஒரு மனித பிறவி வாழ்த்துக்கள் ஐயா

    • @ponnusamyrajendran1919
      @ponnusamyrajendran1919 Год назад +2

      Supper speach our budist nagadeepa tero thanks lot

    • @Educational4117
      @Educational4117 4 месяца назад

      தமிழ் துறவிகளும் இனவாதம் இல்லாமல் கதைப்பார்களா😅😅😅 கதைத்தால் தமிழர் ஏற்பார்களா😅😅

  • @selvakumarselvarajah9651
    @selvakumarselvarajah9651 Год назад +16

    உங்கள் கருத்து 100% உண்மையானது நன்றி ஐயா

  • @alvaivimalan5922
    @alvaivimalan5922 Год назад +23

    நீங்கள் தான் உண்மையான
    பௌத்த துறவி.
    வாழ்த்துக்கள் சாமி

  • @haresanpadewela1562
    @haresanpadewela1562 Год назад +37

    ඔබ වහන්ස ඇත්ත කතාකරන‌‌ හිමි නමක් ඔබ වහන්සේට බුදු බව අත්වේවා ඔබ වහන් සේට ත්‍රිවිධ රත්නයේ පිහිටයි

    • @RajanR-nc6mp
      @RajanR-nc6mp Год назад +3

      Rajan,, ஈரோடு 🌹🌹🌹

    • @யாழ்ப்பாணப்பசங்க
      @யாழ்ப்பாணப்பசங்க Год назад +1

      புத்த போதனையை முறையாக பின்பற்றுவதில் மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏

  • @ThamilNesan
    @ThamilNesan Год назад +28

    உங்களை பார்க்கும் போது இப்படி மனித நேயமுள்ள பிக்குகள் இலங்கையில் இருக்கின்றார்களா நம்பவே முடியவில்லை oh my God கண்கள் குளமாகின்றன‌ May loving True God will bless you.Iya 🙌🙌 🇨🇦 💯,

  • @srinivagurumohan6588
    @srinivagurumohan6588 Год назад +23

    இவர்தான் உன்மையான புத்த பெருமானின் வழியில் வழிபடும் சாது உன்மையான கருத்தை கூறினார் இவரை போல் அனைவரும் இருந்தால் நாட்டில் நல்லது நடக்கும் சாவுக்கு வாழ்த்துக்கள்

    • @sanmuganathan4100
      @sanmuganathan4100 Год назад +1

      Nalla manitargal
      Enrum niyayattai
      Peasuvargal.
      ....silapikkugal
      Arasiyal vaatigal pol
      Mataveri inaveri
      Pidittu naaddai
      Kedukkirargal.

  • @varsanuthayan5857
    @varsanuthayan5857 Год назад +19

    நல்ல விளக்கமாக கதைக்கிறார் சந்தோசமாக இருக்கிறது .....

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Год назад +19

    அருமையான பதிவு.நாக தீப பிக்குவின் கருத்து மிகவும் வரவேற்கப்படவேண்டியது.உங்கள் கருத்தை தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி சாது.

  • @SameenaNowsath-pd5rr
    @SameenaNowsath-pd5rr Год назад +10

    மனிதாபிமான குருவே வாழ்க நலமுடன் உங்க பணி தொடரட்டும்

  • @nilunilu4025
    @nilunilu4025 Год назад +5

    Hamuduruwane දැන් ජාති වාදියා බැන වදි ඒත් ඔබ වහන්සේ නිවැරදියි තෙරැවණ් සරණයි පරිස්සමින් ඉන්න බුදු සරණයි

  • @KrishnaVeni-xr8pm
    @KrishnaVeni-xr8pm Год назад +5

    உண்மையில் நீங்கள் தான் உண்மையான ஒரு நல்ல புத்த துறவி அய்யா ஆண்டவர் உங்களை பாதுகாத்து ஆசீர்வதிப்பாராக GOD✝️💕💕💞💞💞 BLESS✝️💖💖💖👑👑🎁🎁🎁 YOU❤️❤️❤️❤️💓💓💓💓💖💖💖

  • @DELTA-n6e
    @DELTA-n6e Год назад +58

    உங்களுடைய நல் எண்ணம் சில தமிழர்களுக்கு இல்லையே..தலைவணங்குகிறேன்

  • @nadarajap4869
    @nadarajap4869 Год назад +1

    நீங்கள்தான் உண்மையான பெளத்த மத துறவி உங்களுக்கு 1000 கோடி நன்றிகள்.......நீங்கள்தான் இனவாதமில்லாத பௌத்தமதத்தை வழர்க்கக்கூடிய உண்மையான மத நம்பிக்கையுள்ளவர் புத்தரின் கொள்கையினை கடைப்பிடிக்கும் உண்மையான துறவி உங்களைப் போன்றவர்களும், மாதுளுவா கேசோபித தேரரும் எனபதில் பெருமைப்பட வேண்டும்

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 Год назад +7

    இத் துறவியை போன்று எல்லோரும் இருந்தால் நாடு உருப்படும் வாழ்த்துக்கள் ஐயா

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 Год назад +15

    Swami I take my hats off to you. We are so blessed to have you in our midst!!!

  • @Kulam2708
    @Kulam2708 Год назад +3

    ஐயா, உங்களைப் போன்ற உண்மையான புத்தரின் வழியில் வந்த புத்த பிக்குகளை சிரமம் தாழ்த்தி வணங்குகிறோம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @laxshalaramanan9442
    @laxshalaramanan9442 Год назад +2

    புத்தபெருமான் வழியில் உங்கள் சிந்தனை அமையத்துவங்குவதை இட்டு வாழ்த்துக்கள்

  • @Kumari154
    @Kumari154 Год назад +16

    நீங்கள்.மனிதனா.முறையில்.கதைக்கிரிங்க.மிக்க.நன்றி.🙏🙏🙏

  • @k.satkunam4341
    @k.satkunam4341 Год назад +6

    இந்நாட்டின் இரண்டாவது தஉறவி நல்ல துறவி வாழ்த்துக்கள் சாமி

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 Год назад +14

    நாங்கள் வணங்குகின்றோம்
    உங்களது நடுநிலைமைக்கு

  • @ketheeswaranvaratharajah5477
    @ketheeswaranvaratharajah5477 Год назад +3

    நாக தீப பிக்குசாமியின் கருத்து மிகவும் வரவேற்கப்படவேண்டியது.உங்கள் கருத்தை தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி

  • @ChandraElayathambi
    @ChandraElayathambi Год назад +8

    Very Good Message Suvami❤❤❤❤👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarsutha4082
    @sankarsutha4082 Год назад +11

    சேற்றில் மலர்ந்த செந்தாமரை.

  • @mohamadriswan421
    @mohamadriswan421 Год назад +1

    இவர்தான் உண்மையான புத்தர் துறவி இவர்கள் 100.50% துறவிகள் இருந்தால் நாட்டில் எந்த வித பிரச்சினைகளும் வரது நாட்டில் வாழ்த்துக்கள் சாது பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்க வாழ்க சாது

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 Год назад +2

    நீதியான. உண்மையான புத்தர் வழிபயணிக்கும் சாமியர்

  • @thenutamilvlogs6404
    @thenutamilvlogs6404 Год назад +1

    நன்றி துறவியாரே.நீர் நலமுடன் நீண்ட ஆயுளுடன் வாளவேண்டும்..

  • @nadarasakanthappan6987
    @nadarasakanthappan6987 Год назад +1

    நீங்கள் ஒரு நல்ல புத்த துறவி சுவாமி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @autonyautony230
    @autonyautony230 Год назад +5

    Very. Good. Message. Suvami. 🎉🎉❤

  • @williamstrouman4831
    @williamstrouman4831 Год назад +1

    உங்களை போல் நல்ல நேர்மையானவர்கள் இருந்தால் தான் நல்லது ஐயா

  • @sarmadoctor6512
    @sarmadoctor6512 Год назад +2

    😮 புத்த பெருமானின் போதனையின் படி தர்மத்தின் வழியில் மக்கள் நடந்து வந்தாள் சாந்தி சமாதானம் தானாகவே உருவாகும் உங்களைப் போன்ற நல்ல துறவிகள் இன்னும் பலர் உருவாக வேண்டும் நாடு சுபிட்சமாக உருவாகும் உங்கள் போதனைக்கு நன்றி

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 Год назад +5

    ஐயா நல்ல மனிதர்

  • @melvin6432
    @melvin6432 Год назад +4

    Buddiest priest, you are the really the true Buddiest. We pray for your good health. God bless you. People like you must come forward to make Sri Lanka a peaceful country, and having unity, that is the main for development of Sri Lanka From Tamil Nadu INDIA 🇮🇳. If people like you there. No need for a Prabakaran.

  • @gowriguru8857
    @gowriguru8857 Год назад +1

    You are the one following Lord Buddha’s preaching. Best Buddhist monk.

  • @moorthyrajah9208
    @moorthyrajah9208 Год назад +3

    நான் இதோடு இரண்டாவது புத்த துறவியை பார்க்கிறேன் நாட்டில் இன்னும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் நன்றி ஐயா

  • @sathyarajsathyaraj9795
    @sathyarajsathyaraj9795 Год назад +3

    Thanks 👍

  • @truthisbitter9801
    @truthisbitter9801 Год назад +1

    Wow so impressed by his speech. Very honest and peaceful man

  • @haneehadee5488
    @haneehadee5488 Год назад +3

    ஐயா அருமை நீங்கள் தான் உயிருள்ள துரவி

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Год назад

      துறவிளை" தூரத்தில் இருந்து பாா்க்காமல்"
      பக்கத்தில்"நெருங்கி" பழகிப்பாா்த்தால்த்தான்" உண்மையான" துறவிகளைக் கண்டறியலாம்"
      "போலித்து"ற"விகளை" தூரத் துரத்த
      வேண்டும்"
      −−−−−−−−−−−−−−−+
      துரவி. பிழை.
      "துறவி".சாி.
      −−−−−−−−−−−−−−+
      மேலுள்ள பதிவுப்பகுதிகள்"
      தமிழ் பாா்த்தைப் புாிதலுக்கு" மட்டுமே!"
      "இவரைப் போன்ற
      உண்மைத் "துறவியாக, துறவிகளாக ஏனைய துறவிகளும்" இருந்தால்"
      நாட்டில்" அமைதி
      நிலவும்"
      ""உண்மைத்துறவிகள்" ,, வாழ்க வளமுடன்"
      −=க.க.நி (K.K.N)=_

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj Месяц назад

    உங்கள் கருத்து 100% உண்மையானது நன்றி ஐயா

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Год назад +2

    நன்றி ஐயா வாழ்க வளமுடன், அருமையான பதிவு

  • @vinashvvinash8804
    @vinashvvinash8804 Год назад +4

    இவர்தான் உண்மையான புத்த துறவி❤

  • @pathmandanvelusamy4347
    @pathmandanvelusamy4347 Год назад +1

    உண்மையான. நல்ல. துறவி வநன்றி ஐயா வாழ்த்துக்களை

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 Год назад +2

    புத்தரின் சிந்தனைவழி நடக்கும் துறவி ஐயா.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +1

    புனித மண்ணிற்கு பெருமை சேர்த்து விட்டீர்கள் சாமி. நீங்கள் பேசுவது ரொம்ப விகிதம் நியாயம் ...🙏🙏🙏🙏

  • @shivasuit2915
    @shivasuit2915 2 месяца назад

    உண்மைக்கு உண்மையான பிக்குத் துறவி நேர்மையான ஐயா சரியாகச் சொல்கின்றார். இப்படியானவர்கள் இருந்தால் நாடு எவ்வளவு சந்தோசமாகவும் ,ஒற்றுமையாகவும் இருக்கும்.

  • @AkKumar-sy7zn
    @AkKumar-sy7zn Год назад +1

    இவர் தான் உன்மையான
    பௌத்தர்

  • @ஈழத்தமிழன்-ன3ந

    நன்றி சாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 Год назад +3

    APPRECIATE YOUR REALITY

  • @balujaya669
    @balujaya669 Год назад +1

    ❤❤❤Ayya Neengal solluvathu unmai.❤❤❤ Nalvalthukkal Ayya❤❤❤❤

  • @indraneesivagandhi4022
    @indraneesivagandhi4022 Год назад +1

    Thanks om shanti

  • @RajanR-nc6mp
    @RajanR-nc6mp Год назад +7

    ஐயா இந்த உலகத்தில் உங்களைப் போன்ற மனித,,,, இருந்தால் உலகமே உங்கள் பின்னாடி வரும் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🇻🇳🇰🇵🇵🇷

  • @susiliassss2434
    @susiliassss2434 Год назад

    சூப்பர் சாமி இதுதான் மனித ,பிறவி வாழ்த்துக்கள் சாமி

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 Год назад +2

    உன்மை சொன்ன. சாமியே நன்றி

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 Год назад +3

    Very good important information God bless you iyaa
    Eelatamilan
    UK

  • @shasashasa9055
    @shasashasa9055 Год назад +5

    Saathu saathu I respect your speech and we see you r speak puthaah paruman like this way. This massage I respect Saathu. Please samugem media you sould be share more more information our other religion brother see and tell share this news please wouch people see please share this news.
    Like this saathu available our cuntery public no more any problem not come back.

  • @thirurasiah3438
    @thirurasiah3438 Год назад +2

    Your are real monk , very rare to see honest people like you now days ,

  • @nirmalannirmalan2797
    @nirmalannirmalan2797 Год назад +1

    ஒரு சிறந்த ஆழுமை உள்ள நிஜாயமான இன வாதம் இல்லாத தேரர் உங்களை போல மற்றவர்களும் செயற்பட்டால் இந்த நாட்டில் பஞ்சம் பசி பட்டினி மரண ஒலங்கள் இல்லாமல் அனைவரும் சிறப்பாக வாழலாம் உங்களுடைய கருத்து உண்மையானதும் நிஜாயமானதும் நீங்களும் ஒரு கடவுளுக்கு சமமானவர் உங்களையும் எமது இனம் வாழ்த்தி வணங்கு கின்றோம் குருவே நீங்கள் நைநாதீவில் நீண்ட காலம் வாழ்ந்து வருகின்றீர்கள் என்பதனை நான் நன்கு அறிவேன் நீங்கள் நைநாதீவில் வாழும் மக்களுக்கு ஒர் சிறந்த ஆசானாக வாழ்ந்து வருகின்றீர்கள் தீவகம் மக்கள் சந்தோசமாக வாழ உங்கழின் பங்கழிப்பு அழபெரியது சாமி நீங்கள் நைநாதீவிலும் மற்ரும் ஏனைய தீவுகளான நெடுந்தீவு நைநாதீவு அணலதீவு எழுவைதீவு மற்ரும் புங்குடுதீவு வேலணை அல்லைப்பிட்டி ஊர்காவல்துறை போன்ற மக்கழின் நல் வாழ்வுக்காக நீங்கள் அரும் பாடு பட்டு வருகின்றீர்கள் குருவே நீங்கள் நைநாதீவில் இருப்பதனால் தான் எமது தமிழ் உறவுகள் சிறந்த முறையில் கடல்வழி பயணங்களை சிறப்பாக நீங்கள் அமைத்து உள்ளீர்கள் குருவே உங்களுக்கு வாழ்த்துக்கள் நான் உங்களையும் உங்கள் சேவைகளையும் நேரில் நின்று நன்கு அறிந்தவன் குருவே வாழ்த்துக்கள்

  • @vasanthokumareshan9987
    @vasanthokumareshan9987 Год назад +1

    You said the right thing this should be said to Sarath who raise racism

  • @lingam2961
    @lingam2961 Год назад +2

    🙏👌 நன்றி அய்யா👌🙏

  • @ebanesh6027
    @ebanesh6027 Год назад +1

    தமிழ் பௌத்தர்கள் இருந்த போது விரட்டி அடித்த கூட்டம்
    கந்தரோடைக்கும் சிங்களவருக்கும் சம்பந்தமில்லை
    சிங்களவர் ஆக்கிரமிப்பவர் புத்தரின் கொள்கையை பினபற்றுபவர்கள் அல்லர்.இவர் தான் உண்மையான பௌத்த கொள்கைகளை பின்பற்றுபவர்.

  • @mangamotion
    @mangamotion Год назад +1

    Truth is Great! No other bhikkus observing other than the Nagavihara Bhikku. Hats off to this Bhikku for telling the truth.

  • @santhirawathyindra1277
    @santhirawathyindra1277 Год назад +5

    பௌத்த மக்களில் பெரும்பாலானோர் அடிப்படை வசதிகள், ஒழுங்கான வீடுகள் இல்லாமல் வசிக்கிறார்கள். இவ்வாறு வீணடிக்கும் பணத்தில் உங்கள் இனத்துக்காவது எதுகும் பயன்படக்கூடிய வகையில் செய்யுங்கள். இவ்வாறு வீணாக பணத்தை செலவழித்து கட்டப்படும் விகாரைகளால் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் சிறக்காது, அவர்களின் வயிறும் நிறையாது.

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 Год назад +9

    There have been several budist vihara all over the north and East. They have been existing for the last hundreds of years, without any problem .Even during the war not a single budist vihara was damaged. Budist monks have been liveing , even during the war in these budist temples.

  • @NirmalaDevi-g7r3g
    @NirmalaDevi-g7r3g 2 месяца назад

    Real Buddhist. Thank you for the post 🎉

  • @thurairatnamsuppaijah2008
    @thurairatnamsuppaijah2008 Год назад +1

    வாழ்ததுக்கள் சாமி 🙏

  • @tamilmaran1740
    @tamilmaran1740 Год назад +2

    வாழ்த்துக்கள் சாமி 25 வருடத்துக்கு முன்நாடி நீங்க வேற மாதிரி சாமி

  • @rexirizvi-zi6wh
    @rexirizvi-zi6wh Год назад +4

    Great mank

  • @thenutamilvlogs6404
    @thenutamilvlogs6404 Год назад +1

    இவரை பார்த்த பிறகுதான் பௌத்த மத்தை போதிக்கும் உண்மையான துறவி ஒருவரை பார்த்த திருப்தி கிடைத்தது.

  • @livinsanlivi8068
    @livinsanlivi8068 Год назад +1

    I love you mathakuruve unkalukkuththan manithavimanam therinchirukku

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 Год назад +4

    When I visit Srilanka I would make it my top priority to come and visit you and get your blessings! Incidentally I am a Jaffna Tamil residing in the west since 1970’s !

  • @BROWNYTHEBUNNY
    @BROWNYTHEBUNNY Год назад +4

    Salute for this saadu

  • @rappeyalvijayapavani578
    @rappeyalvijayapavani578 Год назад +1

    உன்மை

  • @Sanju_Mahendran
    @Sanju_Mahendran Год назад +3

    Ape haamadurune. . Respect.. ovbathumaage darmaya

  • @reataantony3075
    @reataantony3075 Год назад +6

    Tell this message to all Buddhist people who follows Buddhism.

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Год назад +2

    சபாஷ் தேரோர் அவர்களே.புத்த சாசன'படி நடப்பவர்'கள்.தான் உண்மையான பௌத்த
    துறவி'கள்.நீங்கள் தமிழர்களுடன் பழகியவர்'களுக்கு தானே குணங்கள் தெரியும்"

  • @joeraman2693
    @joeraman2693 Год назад +1

    God bless you

  • @janarthananthangaraja2988
    @janarthananthangaraja2988 Год назад +1

    Good

  • @MahendranMahan-h5o
    @MahendranMahan-h5o Год назад +1

    Super iyaa

  • @TSR-o5n
    @TSR-o5n Год назад +4

    Super nenka than umajana pavuththan.

  • @pirakashnmp2760
    @pirakashnmp2760 Год назад +6

    சாது சாது சாது சாது சாது

  • @flavourmore7226
    @flavourmore7226 Год назад +1

    Very rare to see some like him 🙏🙏🙏

  • @mhyoonasyoonas5744
    @mhyoonasyoonas5744 Год назад

    Supper reeyel jayeweva

  • @mukunthankrishnamukunthank732
    @mukunthankrishnamukunthank732 Год назад +1

    சாதுவின் அறிவுக்கு பாராட்டு

  • @musicforgospelmariadasthur1785

    நன்று நன்றி வணக்கம் ஜாயா

  • @pratheepanpratheepan8194
    @pratheepanpratheepan8194 Год назад +1

    இலங்கையில் மீண்டும் இனவாத வன்முறையை ஏற்படுத்தி அரசியல்வாதிகள் தாங்கள் கொள்ளையடித்ததை மக்கள் மறப்பார்கள் எதிர்பார்க்கிறார்கள்

  • @aaishaaaisha9971
    @aaishaaaisha9971 Год назад +1

    Nice 👌👌👌👌👌👍🤲🤲🤲🤲🤲❤

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Год назад +1

    உலகில்.அனைத்தும் ஒரே கடவுள்.எல்லோரும் மானிடர்கள் என்பதை உணர்ந்தால்.ஏன்
    பிரச்சனைகள்"

  • @CL-bh5vt
    @CL-bh5vt Год назад +5

    கிறிஸ்தவர்கள் இல்லாத இடங்களில் எல்லாம் Church?😂

    • @ebanesh6027
      @ebanesh6027 Год назад +3

      ஆனால் ஒரு கிறிஸ்தவன் இப்படி நேர்மையாக கதைக்க மாட்டான்
      பௌத்தம் இந்து கொள்கைகள் அனேகமாக ஒத்தவை

    • @CL-bh5vt
      @CL-bh5vt Год назад

      @@ebanesh6027 எம்மதமும் சம்மதம் இப்படி சொல்வதனால் தான் இந்துக்கள் இன்று நன்றாக வாங்கி கட்டிக் கொள்கிறார்கள்

  • @subakaransubakaran9958
    @subakaransubakaran9958 Год назад

    Super samy

  • @puvanesarasaqatar1443
    @puvanesarasaqatar1443 Год назад +3

    🙏🙏🙏👍👍👍👍

  • @rajarani9418
    @rajarani9418 Год назад +1

    Very rare to see Swami like him in Lanka.Government should realise these words and try to stop further construction in Tamil areas.

  • @sureshsuresh-pl7rk
    @sureshsuresh-pl7rk Год назад

    நீங்கள்.தான்உன்மையில்.பௌத்த.துறவி

  • @chandradewi5440
    @chandradewi5440 Год назад

    God bless you 🙏🙏🙏🙏🙏🙏

  • @balenthirensinathamby2751
    @balenthirensinathamby2751 Год назад +1

    உண்மையான பௌத்தத்தை அறிந்த சாது இவரைபோல் நியாயத்த உணர்ந்து பேசினால் நாட்டில் பிரச்சனை வராது

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 Год назад +2

  • @zarook112
    @zarook112 Год назад +1

    My hatsoff to this bikkhu ...

  • @yogislife5067
    @yogislife5067 Год назад +2

    Real buddist