அநுர தமிழரை கவருவாரா? வெறுக்கும் தமிழர்கள்!! | Sri Lanka | Jaffna

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 12

  • @moooooo6505
    @moooooo6505 2 часа назад +4

    ❤❤❤we will vote for Npp ❤❤❤ jaffna ❤❤❤

  • @யுரொப்
    @யுரொப் 2 часа назад +1

    தங்கை நீங்க வாக்கு ஒன்று என் நண்பனுக்கு மட்டும் போட்டால் முதலமைச்சர்❤ ஆனால் சோற்றுக்கு கடினப்படுகிறான்❤

  • @vasanthamalar3014
    @vasanthamalar3014 2 часа назад

    @vasanthamalartham::தமிழர்கள் யாரையும் வரவேற்கக் வேண்டுமானால் உண்மை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். .
    இனவாத தேசிய சின்னங்கள் தமிழர்களை பிளவுபடுத்தி போராட வைத்தது.
    தமிழ்மொழி ஆதிமனித மொழி அதற்கான மதிப்பு ?

  • @opnion2294
    @opnion2294 42 минуты назад

    Vote for Anura save our children from drugs

  • @mahesparanvelmurugu7978
    @mahesparanvelmurugu7978 2 часа назад +1

    Precedent is like Tamils not the Tamil politicians

  • @JesudasanStephen
    @JesudasanStephen 33 минуты назад

    தமிழ் மக்களின் வாக்கு NPP வழங்கினால் தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு அல்லாவிட்டால் பழய குருடி கதவைதிரடி போலாகிவிடும்

  • @parakandiah8749
    @parakandiah8749 2 часа назад

    Hi Sis,
    The Tamils could not get any political benefits since independence through the traditional political parties under the rules of Sinhala Buddhist hegemonistic traditional political parties so far ruled. Then how can the Tamils expect the NPP to show a gesture to solve the Tamils' political issue in just one month in power. So the Tamils must be patient . Besides, as the Tamils political issue is entangled in many parameters, the Tamils must concentrate now on the solution of livelihood issues common to all Sri Lankans. As such the Tamils must rally behind His Excellency president AKD

  • @angelfreedom246
    @angelfreedom246 3 часа назад

    வாக்களிப்பவர்கள் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில்; . தேர்தலின் பின்னர் அரசியல் அமைப்பு மாற்றப்படப் போகின்றது. பெரும்பான்மை வாக்குகளுடன் ஆளும் கட்சி, ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பு மாற்றத்தின் போது தமிழர்கள் உரிமைகள் பாதிக்கப் படலாம் . பெரும்பான்மை இல்லாவிட்டால் தான் அவர்கள் தமிழர் விரும்பும் திருத்தங்களை அரசியல் அமைப்பில் சமரசம் செய்து உள்ளடக்குவார்கள் . ஆகையால் சலுகைகளுக்கு விலை போகாத கட்சிகளையோ சுயேச்சை வேட்ப்பாளர்களையோ தெரிவு செய்வது முக்கியம். பல பழைய கட்சிகள் தேசிய பட்டியல் மூலம் உள்ளே நுழைய காத்திருக்கின்றார்கள். இவர்கள் ஆதரவு கிடைக்க ஆளும் கட்சி அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அவர்கள் தமிழருக்காக எதையும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை . தமிழ் மக்களுக்கு என்று ஒரு கட்சி கட்டாயம் இருக்க வேண்டும் . அவர்களுக்கு பாராளுமன்றத்தில் உரையாடக் கூடிய தகுதியிருக்க வேண்டும். சட்ட திட்டங்களை தெரிந்து கொள்ளும் படிப்பறிவு இருக்க வேண்டும்

    • @gnanamuthusundararajah7559
      @gnanamuthusundararajah7559 Час назад

      அதற்கு சுமந்திரனும் அவர் கட்சியுமே பொருத்தமானது!!

  • @puvansinna2370
    @puvansinna2370 3 часа назад

    முதல்ல வாசிக்க பழகணும்.