Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
சரணமப்பா ஐயப்பாசரணமப்பா ஐயப்பாசுவாமியே ஐயப்போசுவாமியே ஐயப்போவாராரு வாராரய்யா வாவர் தோழரே வாராரய்யாவன்புலிமேல் ஏறிகிட்டு நம்ம சாஸ்தாவே வாராரய்யா (2)கன்னி சரணம் கேட்டுகிட்டு அவர் சடுதியிலே வாராரய்யாகன்னிசாமி பூசையிலே அவர் கலந்துக்கிட வாராரய்யாவாராரு வாராரய்யா …பூஜையில கலந்துக்கிட நம்ம புண்ணியரு வாராரய்யாபூதகண உலகினுக்கே அவர் புலியேறி வாராரய்யாவாராரு வாராரய்யா …வில்லெடுத்து தோளில் போட்டு நம்ம வீரமணி வாராரய்யாகல்லெடுத்து கம்பு சாத்தி அவர் கருப்பு கட்டி வாராரய்யாவாராரு வாராரய்யா …தேவாதி தேவருக்கும் அந்த மூத்தவரு வாராரய்யாதேடினாலும் கிடைக்காத நம்ம தேவன் அவரு வாராரய்யாவாராரு வாராரய்யா …கற்பூர தீபத்துல நமக்கு காட்சி தரப் போறாரய்யாகாந்தமலை ஜோதியாக நம்ம கண்குளிர வாராரய்யாவாராரு வாராரய்யா …அன்னதானம் கொடுப்பதற்கே அன்புடனே வாராரய்யாஎன்ன வரம் வேணுமுன்னு அவர் அள்ளித்தர போராரய்யாவாராரு வாராரய்யா வாவர் தோழரே வாராரய்யாவன்புலிமேல் ஏறிகிட்டு நம்ம சாஸ்தாவே வாராரய்யாநம்ம சாஸ்தாவே வாராரய்யாநம்ம சாஸ்தாவே வாராரய்யா🙏
Superb
Nandri samy
Om ennum mandhiram song ku lyrics anupunga ???
Super bro 🎉❤
Super song
அய்யா மிக சிறப்பு மிக்க பாடல் அருமை அருமை
இந்தப் பாடலை கேட்கும்பொழுதுகண்ணில் நீர் வருகிறது🙏🙏🙏
Sami saranam arumai paadal varigal
சிறப்பு சுவாமி சரணம் 🎉
Semma bajanai song ❤❤️🔥🤩
சாமி இந்த பாடல் வரிகள் அனுப்புங்க
Second line Puriyala samy.pls send lyrics
பாடல் அருமை சாமி
சாமி பாடல் வரிகள் வேண்டும் சாமி சரணம்
சூப்பர் சாமி😂
Bro. Lyrics kedaikuma.. Requested 🙏🔥
பாடல் வரிகள் கிடைக்கும்மா
swamya saranam ayyappa swamy
Super❤
இந்த பாடல் வரிகள் கிடைக்கும்மா
Unga number send me bro ungauku send panra
தயவு செய்து பாடல் வரிகள் வேண்டும்
சாமி பாடல் வரிகள் கிடக்குமா
சாமி சரணம் சாமி பாடல் வரிகள் வேணும் சாமி
🙏🏻
சூப்பர்
Lyrics give me pls
I also want lyrics bro please
சுவாமி சரணம் 🙏
Sami intha song lyrics send pannunga
Song lyrics anupunga sami
லிரிக் இருந்தா நல்லா இருக்கும்
சூப்பர் பாடல் பாடல் வரிகள் அனுப்புங்கள் சாமி
Super Song lyrics
🙏🙏🙏🇵🇾 supar son
Plz send lyrics in English text
இத்தனை பேர் கேட்டும் பாடல் வரிகள் ஏன் அனுப்பவில்லை
Vandhuttu bro
Lyrics venum bro@@maneeshmaneesh2138
🙏🏻🙏🏻🙏🏻
Thank u sami
Send lyrics
❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥
எதாவது பதில் சொல்லுங்கள்
சாமி அனுப்பி விட்டார்
Lyrics venum bro
Please not job no seek health
Lyrics
சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சுவாமியே ஐயப்போ
சுவாமியே ஐயப்போ
வாராரு வாராரய்யா வாவர் தோழரே வாராரய்யா
வன்புலிமேல் ஏறிகிட்டு நம்ம சாஸ்தாவே வாராரய்யா (2)
கன்னி சரணம் கேட்டுகிட்டு அவர் சடுதியிலே வாராரய்யா
கன்னிசாமி பூசையிலே அவர் கலந்துக்கிட வாராரய்யா
வாராரு வாராரய்யா …
பூஜையில கலந்துக்கிட நம்ம புண்ணியரு வாராரய்யா
பூதகண உலகினுக்கே அவர் புலியேறி வாராரய்யா
வாராரு வாராரய்யா …
வில்லெடுத்து தோளில் போட்டு நம்ம வீரமணி வாராரய்யா
கல்லெடுத்து கம்பு சாத்தி அவர் கருப்பு கட்டி வாராரய்யா
வாராரு வாராரய்யா …
தேவாதி தேவருக்கும் அந்த மூத்தவரு வாராரய்யா
தேடினாலும் கிடைக்காத நம்ம தேவன் அவரு வாராரய்யா
வாராரு வாராரய்யா …
கற்பூர தீபத்துல நமக்கு காட்சி தரப் போறாரய்யா
காந்தமலை ஜோதியாக நம்ம கண்குளிர வாராரய்யா
வாராரு வாராரய்யா …
அன்னதானம் கொடுப்பதற்கே அன்புடனே வாராரய்யா
என்ன வரம் வேணுமுன்னு அவர் அள்ளித்தர போராரய்யா
வாராரு வாராரய்யா வாவர் தோழரே வாராரய்யா
வன்புலிமேல் ஏறிகிட்டு நம்ம சாஸ்தாவே வாராரய்யா
நம்ம சாஸ்தாவே வாராரய்யா
நம்ம சாஸ்தாவே வாராரய்யா🙏
Superb
Nandri samy
Om ennum mandhiram song ku lyrics anupunga ???
Super bro 🎉❤
Super song
அய்யா மிக சிறப்பு மிக்க பாடல் அருமை அருமை
இந்தப் பாடலை கேட்கும்பொழுதுகண்ணில் நீர் வருகிறது🙏🙏🙏
Sami saranam arumai paadal varigal
சிறப்பு
சுவாமி சரணம் 🎉
Semma bajanai song ❤❤️🔥🤩
சாமி இந்த பாடல் வரிகள் அனுப்புங்க
Second line Puriyala samy.pls send lyrics
பாடல் அருமை சாமி
சாமி பாடல் வரிகள் வேண்டும் சாமி சரணம்
சூப்பர் சாமி😂
Bro. Lyrics kedaikuma.. Requested 🙏🔥
பாடல் வரிகள் கிடைக்கும்மா
swamya saranam ayyappa swamy
Super❤
இந்த பாடல் வரிகள் கிடைக்கும்மா
Unga number send me bro ungauku send panra
தயவு செய்து பாடல் வரிகள் வேண்டும்
சாமி பாடல் வரிகள் கிடக்குமா
சாமி சரணம் சாமி பாடல் வரிகள் வேணும் சாமி
🙏🏻
சூப்பர்
Lyrics give me pls
I also want lyrics bro please
சுவாமி சரணம் 🙏
Sami intha song lyrics send pannunga
Song lyrics anupunga sami
லிரிக் இருந்தா நல்லா இருக்கும்
சூப்பர் பாடல் பாடல் வரிகள் அனுப்புங்கள் சாமி
Super Song lyrics
🙏🙏🙏🇵🇾 supar son
Plz send lyrics in English text
இத்தனை பேர் கேட்டும் பாடல் வரிகள் ஏன் அனுப்பவில்லை
Vandhuttu bro
Lyrics venum bro@@maneeshmaneesh2138
🙏🏻🙏🏻🙏🏻
Thank u sami
Send lyrics
❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥
எதாவது பதில் சொல்லுங்கள்
சாமி அனுப்பி விட்டார்
Lyrics venum bro
Please not job no seek health
Lyrics