SRI DHARMA SASTHA BAJANS
SRI DHARMA SASTHA BAJANS
  • Видео 288
  • Просмотров 539 752

Видео

முத்துமாரி அம்மனுகு
Просмотров 2322 часа назад
SRI DHARMA SASTHA BAJANS GROUP
தொந்தி கணபதியே வா வா
Просмотров 9542 часа назад
SRI DHARMA SASTHA BAJANS GROUP
நெய்யால் அபிஷேகம் இளநீரால் அபிஷேகம்
Просмотров 2322 часа назад
SRI DHARMA SASTHA BAJANS GROUP
ஆணை அலையுற நீலீ மலை
Просмотров 3197 часов назад
SRI DHARMA SASTHA BAJANS GROUP
ஆணை புலி கூட்டம் எல்லாம்
Просмотров 1,2 тыс.7 часов назад
SRI DHARMA SASTHA BAJANS GROUP
கருப்பசாமி பாடல்
Просмотров 4649 часов назад
SRI DHARMA SASTHA BAJANS GROUP
ஐயனை வணங்கி வனங்கிவந்தால்
Просмотров 2529 часов назад
SRI DHARMA SASTHA BAJANS GROUP
இன்று 09/06/2024 அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் பொத்தேரி கிளை அலுவலகத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை
Просмотров 5566 месяцев назад
இன்று 09/06/2024 அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் பொத்தேரி கிளை அலுவலகத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை
ஜெய் ஹனுமான் பாடல் புதிய முயற்சி
Просмотров 90310 месяцев назад
SRI DHARMA SASTHA BAJANS GROUP
அபய குரல் கொடுத்த அந்த நேரம் ஓடிவரும்
Просмотров 1,2 тыс.10 месяцев назад
SRI DHARMA SASTHA BAJANS GROUP
மழலையின் குரலில் மஞ்ச புடவை கட்டி
Просмотров 64810 месяцев назад
மழலையின் குரலில் மஞ்ச புடவை கட்டி
எங்களுக்கும் குறையும் உண்டு
Просмотров 89310 месяцев назад
எங்களுக்கும் குறையும் உண்டு
காணாத்தங்கரையோரம்
Просмотров 1,1 тыс.10 месяцев назад
காணாத்தங்கரையோரம்
ஜகஜனனி ஜெகன்மாதா
Просмотров 40310 месяцев назад
ஜகஜனனி ஜெகன்மாதா
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
Просмотров 70310 месяцев назад
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
பிரபோ கணபதி
Просмотров 40710 месяцев назад
பிரபோ கணபதி
யசோதை நந்த கோபாலனே
Просмотров 1,8 тыс.10 месяцев назад
யசோதை நந்த கோபாலனே
தில்லை அம்பல நடராஜா
Просмотров 1,1 тыс.10 месяцев назад
தில்லை அம்பல நடராஜா
காசிக்கு ராமேஸ்வரம் போக நினைக்கிறேன்
Просмотров 32810 месяцев назад
காசிக்கு ராமேஸ்வரம் போக நினைக்கிறேன்
நிலாவில் ஒளி வீசும்
Просмотров 42410 месяцев назад
நிலாவில் ஒளி வீசும்
லோகவீரம் மஹா பூஜ்யம்
Просмотров 35910 месяцев назад
லோகவீரம் மஹா பூஜ்யம்
கற்பூர ஆரத்தி
Просмотров 20210 месяцев назад
கற்பூர ஆரத்தி
அபய குரல் கொடுத்த அந்த நேரம்
Просмотров 99210 месяцев назад
அபய குரல் கொடுத்த அந்த நேரம்
SRI DHARMA SASTHA BAJANS குழுவினரின் 2024 இந்த ஆண்டு மகரஜோதி புனித பயணம் தொடங்கியது🙏🙏
Просмотров 57211 месяцев назад
SRI DHARMA SASTHA BAJANS குழுவினரின் 2024 இந்த ஆண்டு மகரஜோதி புனித பயணம் தொடங்கியது🙏🙏
அந்த ஓயிலூர் பக்கத்திலே
Просмотров 47811 месяцев назад
அந்த ஓயிலூர் பக்கத்திலே
வண்ணமையில் மீதேறி வலம் வரும் வேலவா
Просмотров 75711 месяцев назад
வண்ணமையில் மீதேறி வலம் வரும் வேலவா
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்
Просмотров 39211 месяцев назад
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்
மஞ்ச புடவை கட்டி
Просмотров 1,2 тыс.11 месяцев назад
மஞ்ச புடவை கட்டி

Комментарии

  • @s.k.saravanavel262
    @s.k.saravanavel262 19 минут назад

    Padal varigal venum saami

  • @s.k.saravanavel262
    @s.k.saravanavel262 3 часа назад

    பாடல் வரிகள் வேண்டும் சாமி

  • @ChicagoTamilargal
    @ChicagoTamilargal 9 часов назад

    Can you please send me the lyrics of this song?

  • @ManiPK-ir2uv
    @ManiPK-ir2uv 15 часов назад

    வரிகள் அனுப்பவும் ஐயா

  • @m.msaravanan5053
    @m.msaravanan5053 16 часов назад

    ஓம் சக்தி பராசக்தி தாயே🪔

  • @ajaymanimaran4612
    @ajaymanimaran4612 17 часов назад

    Need this song lyrics

  • @sridharmasasthabajans498
    @sridharmasasthabajans498 20 часов назад

    அனைவரும் தங்கள் தொலைபேசி என்னை பதிவு செய்யவும் நிச்சயம் பாடல் வரிகள் கிடைக்கும் 🙏

  • @loganathan2470
    @loganathan2470 23 часа назад

    Lyrics please

  • @manikandan-ce4zm
    @manikandan-ce4zm День назад

    Please upload lyrics swami

  • @lgnambiraja4626
    @lgnambiraja4626 День назад

    இந்த பாடல் வரிகள் பதிவு செய்ய முடியுமா சுவாமி

  • @parthinatarajanparthinatar8053
    @parthinatarajanparthinatar8053 День назад

    பாடல் வரிகள் கிடைக்குமா சுவாமி

  • @parthinatarajanparthinatar8053
    @parthinatarajanparthinatar8053 День назад

    மிக அருமையான குரல் வளத்துடன் அருமையான பாடல்

  • @rajasekarchandran1022
    @rajasekarchandran1022 День назад

    சுவாமி சரணம்❤

  • @m.msaravanan5053
    @m.msaravanan5053 День назад

    மிக சிறப்பான வரிகள் சாமியே சரணம் ஐயப்பா 🙏 ஐயன் புகழ் உலகெங்கும் பரவ வேண்டும் 🙏

  • @m.msaravanan5053
    @m.msaravanan5053 День назад

    ஐயா மிகச் சிறப்பு 💐

  • @chhayasingh2675
    @chhayasingh2675 2 дня назад

    My brother 🙏🙏🙏🙏🙏

  • @perumalrn
    @perumalrn 3 дня назад

    ❤❤❤

  • @Humanity_Mitesh
    @Humanity_Mitesh 3 дня назад

    நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா கண்ணுக்குள் உனை வைத்து நான் பார்கிறேன் கண்ணீராய் கரைந்தோட மாயம் ஏனோ நீயின்றி அணுவேதும் அசயாதய்யா வாழ்வில் இன்பமும் துன்பமும் நீதானையா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா நெய்தேங்காய் நான் கொண்டு வருவேனய்யா உன்பொன்மேனி நெய் உருக செய்வேன் அய்யா குருசுவாமி துணை கொண்டு வருவேனைய்யா எங்கள் குருவின் குருவை கான்பேனையா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா கண்ணுக்குள் உனை வைத்து நான் பார்கிறேன் கண்ணீராய் கரைந்தோட மாயம் ஏனோ நீயின்றி அணுவேதும் அசயாதய்யா நீயின்றி அணுவேதும் அசயாதய்யா வாழ்வில் இன்பமும் துன்பமும் நீதானையா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா கரிமலை தாண்டிங்கு வந்தோமய்யா கடினத்தின் கடினத்கை உணர்ந்தோமய்யா மலையேற்றம் ரொம்ப ரொம்ப கடினமைய்யா அந்த பம்பை நதி நீரும் புனதமய்யய்யா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா இருமுடி தலை தாங்கி வருவோமய்யா உன் திருவடி சரணத்தை அடைவோமய்யா பதினெட்டு படி ஏறி வருவேனைய்யா உந்தன் பதினெட்டு படி ஏறி வருவேனைய்யா எங்கள் தத்வமசியை காண்பேனைய்யா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா உந்தன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா

  • @perumala9406
    @perumala9406 3 дня назад

    🔥🔥🔥🙏

  • @Vtrajkumar
    @Vtrajkumar 4 дня назад

    பாடல் வரிகள் பதிவிடவும்

  • @sabarisiva10
    @sabarisiva10 4 дня назад

    Lyrics send pannunga samy

  • @sanclaver
    @sanclaver 4 дня назад

    Lyrics kedaikkuma sami

  • @sabarisiva10
    @sabarisiva10 4 дня назад

    Swamy saranam super❤

  • @Vickysudha1994
    @Vickysudha1994 4 дня назад

    Lyrics give me pls

  • @kumaresanbbacuddalore8263
    @kumaresanbbacuddalore8263 4 дня назад

    சாமி பாடல் வரிகள் இருந்தால் அனுப்புங்க சாமி சாமி சரணம்

  • @alexpantiyanalex2259
    @alexpantiyanalex2259 7 дней назад

    Super Song lyrics

  • @LeoDass-t1y
    @LeoDass-t1y 8 дней назад

    Lyrics please

  • @SasiKumar-cg9zj
    @SasiKumar-cg9zj 9 дней назад

    வரிகள் வேண்டும் சாமி ஐயப்பா

  • @விவசாயிமகன்ரகு

    வரிகள் வேண்டும் சாமி ஐயப்பா

  • @sundarsundar5083
    @sundarsundar5083 10 дней назад

    இந்தப் பாடலை கேட்கும்பொழுதுகண்ணில் நீர் வருகிறது🙏🙏🙏

  • @s.k.saravanavel262
    @s.k.saravanavel262 10 дней назад

    பாடல் அருமை சாமி

  • @MURALiMURALi-kn5je
    @MURALiMURALi-kn5je 10 дней назад

    சாமி சரணம் சாமி பாடல் வரிகள் வேணும் சாமி

  • @_Thangamagan
    @_Thangamagan 11 дней назад

    சவுண்ட் சத்தம் அதிகமாக இருக்கிறது பாடல் வரிகள் பதிவிட்டால் மகிழ்ச்சி

  • @s.k.saravanavel262
    @s.k.saravanavel262 12 дней назад

    தயவு செய்து பாடல் வரிகள் வேண்டும்

  • @s.k.saravanavel262
    @s.k.saravanavel262 12 дней назад

    வரிகள் வேண்டும் ஐயா

  • @s.k.saravanavel262
    @s.k.saravanavel262 12 дней назад

    எனக்கு ரொம்ப புடுச்ச பாட்டு

  • @Kavitha40135
    @Kavitha40135 13 дней назад

    தொந்தி கணபதி பாடல் வரிகள் வேண்டும்

  • @Dineshstyle
    @Dineshstyle 15 дней назад

    Please share lyrics

  • @sreesaravanas6237
    @sreesaravanas6237 15 дней назад

    பாவமெல்லாம் தீர்ப்பவலே... நல்லவலே தில்லை அம்மா வாடிஎழும் போதினிலே ஓடி வரும் காளி அம்மா மலைபோல குங்குமதில்.... மறைந்தருளும் காளிஅம்மா தில்லை காளி சன்னிதிக்கு.. வந்தோம்... குறைதீரும் அம்மா... 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 Uploaded By Karthickpriyan_ 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. என் தயும் நீ இருக்க உந்தன் செல்ல மகன் வாடலாமா.. காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்க வில்லையா.. காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்க வில்லையா.. செல்வங்களும் நற்புகழும் வந்துவிடும் மனம் அதில் நிம்மதியும் தேவை அல்லவா.. செல்வங்களும் நற்புகழும் வந்துவிடும் மனம் அதில் நிம்மதியும் தேவை அல்லவா.. தாயே.. நிம்மதியும் தேவை அல்லவா.. எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. என் தயும் நீ இருக்க உந்தன் செல்ல மகன் வாடலாமா.. 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 Uploaded By Karthickpriyan_ 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் எண்ணம் இல்லை ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை.. 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் எண்ணம் இல்லை ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை.. சொந்தபந்தம் யாரும் இல்லை சூழும் ஜனம் நல்லதில்லை உன்னை இன்றி இவ்வுலகில் வல்லதொரு தெய்வம் இல்லை தடுமாறி திருகோவில் வந்தேன் அம்மா.. அம்மா ஜெகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி.. அம்மா ஜெகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி.. நீ வந்து தாயாக எனை தங்கனும் உன் மடிமீது தலைவைத்து நான் ஏங்கனும் சலனங்கள் இல்லாமல.. மனம் தூங்கனும்... மனம் தூங்கனும் மனம் தூங்கனும்..... எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. என் தயும் நீ இருக்க உந்தன் செல்ல மகன் வாடலாமா.... 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 Uploaded By Karthickpriyan_ 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 வெண்சங்கு நாதமழை மங்கல மணி ஓசை வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே.. 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 வெண்சங்கு நாதமழை மங்கல மணி ஓசை வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே... முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கை ஒலி மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏது ஒலி உனைபாடும் நாள் எல்லாம் திருநாள் அம்மா.. எனை ஆளும் தில்லைகாளி அம்மா உலகாலும் திருசூலினி.. எனை ஆளும் தில்லைகாளி அம்மா உலகாலும் திருசூலினி.. சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே.. அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே.. மனம் கனிந்து அருள்வாயே. தில்ல காளியே.. தில்ல காளியே.. தில்ல காளியே.. எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா... என் தயும் நீ இருக்க உந்தன் செல்ல மகன் வாடலாமா.. காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்க வில்லையா செல்வங்களும் நற்புகழும் வந்துவிடும் மனம் அதில் நிம்மதியும் தேவை அல்லவா. தாயே.. நிம்மதியும் தேவை அல்லவா எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. என் தயும் நீ இருக்க.. உந்தன் செல்ல மகன் வாடலாமா.. செல்ல மகன் வாடலாமா.. உந்தன் செல்ல மகன் வாடலாம.. ****Thank u**** 🎼Uploaded By Karthickpriyan_🎼 Share

  • @sreesaravanas6237
    @sreesaravanas6237 15 дней назад

    ஐயப்பா சே மாமா‌‌ ஹரிஹர சுதனே ஹரனார் நலமா ஹரனார் நலமா ஐயப்பா சே மாமா‌‌ ஹரிஹர சுதனே ஹரனார் நலமா ஹரனார் நலமா சே மாமா.... சிவனார் குல குதல்லா தந்தையார் நலமா.. ஆயர் குல கொழுந்தே.. தாயாரும் நலமா.. கன்னிமூல கணபதியும் கடம்பனும் நலமா உன் பாதம் சரண் அடைந்த சபரியும் நலமா.(ஐயப்பா) சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா வரணும் வரணும் வரணும் வரணும் வரணும் ஐயப்பா புலிப்பால் கேட்டு வைத்த புண்ணியவதி நலமா புலியாய் மாறிவந்த இந்திரனும் நலமா புலிகளும் யானைகளும் புரவிகளும் நலமா பந்தல நாட்டு மன்னர் மக்களும் நலமா (ஐயப்பா) சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா வரணும் வரணும் வரணும் வரணும் வரணும் ஐயப்பா.. நாடெங்கும் உனை அறிய வேலையில காட்டிட நவாப்பு ராஜமாணிக்கும் நல்லவரும் நலமா உனக்கோர் உழை எடுத்த தமிழ்விலும் நலமா... தனக்கோர் கதிப்பெற்ற மகிசியும் நலமா (ஐயப்பா) விண்ணிலே மறைந்த பின்னும்என்னை விட்டுப் பிரியாத உயர்தாண்டி முனிவர் சங்கரரும் நலமா மண்ணிலே எங்கள் பஜனை மகிழ்வுடன் கேட்ட பின்பு உன் பாதம் சரணடைந்த அடியவர் நலமா (ஐயப்பா) சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா வரணும் வரணும் வரணும் வரணும் வரணும் ஐயப்பா

  • @fastpacetravel2016
    @fastpacetravel2016 18 дней назад

    Lyrics na

  • @tambaramayyapanbajanaisang2315
    @tambaramayyapanbajanaisang2315 19 дней назад

    ?

  • @elakkiyad3702
    @elakkiyad3702 19 дней назад

    சாமி பாடல் வரிகள் கிடக்குமா

  • @bizgurukulganesh3417
    @bizgurukulganesh3417 20 дней назад

    Semma bajanai song ❤❤️‍🔥🤩

  • @smichael1752
    @smichael1752 21 день назад

    Sami intha song lyrics send pannunga

  • @muthukumarkanakammal211
    @muthukumarkanakammal211 21 день назад

    சாமி அனுப்பி விட்டார்

  • @DeepaDeepika-qz2wt
    @DeepaDeepika-qz2wt 22 дня назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @BALAMURUGAN-dy2pl
    @BALAMURUGAN-dy2pl 22 дня назад

    சூப்பர் சாமி 🎉❤

  • @GAMETRICKS-o1q
    @GAMETRICKS-o1q 23 дня назад

    Lyrics send mee sami

    • @Humanity_Mitesh
      @Humanity_Mitesh 3 дня назад

      நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா கண்ணுக்குள் உனை வைத்து நான் பார்கிறேன் கண்ணீராய் கரைந்தோட மாயம் ஏனோ நீயின்றி அணுவேதும் அசயாதய்யா வாழ்வில் இன்பமும் துன்பமும் நீதானையா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா நெய்தேங்காய் நான் கொண்டு வருவேனய்யா உன்பொன்மேனி நெய் உருக செய்வேன் அய்யா குருசுவாமி துணை கொண்டு வருவேனைய்யா எங்கள் குருவின் குருவை கான்பேனையா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா கண்ணுக்குள் உனை வைத்து நான் பார்கிறேன் கண்ணீராய் கரைந்தோட மாயம் ஏனோ நீயின்றி அணுவேதும் அசயாதய்யா நீயின்றி அணுவேதும் அசயாதய்யா வாழ்வில் இன்பமும் துன்பமும் நீதானையா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா கரிமலை தாண்டிங்கு வந்தோமய்யா கடினத்தின் கடினத்கை உணர்ந்தோமய்யா மலையேற்றம் ரொம்ப ரொம்ப கடினமைய்யா அந்த பம்பை நதி நீரும் புனதமய்யய்யா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா இருமுடி தலை தாங்கி வருவோமய்யா உன் திருவடி சரணத்தை அடைவோமய்யா பதினெட்டு படி ஏறி வருவேனைய்யா உந்தன் பதினெட்டு படி ஏறி வருவேனைய்யா எங்கள் தத்வமசியை காண்பேனைய்யா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா உந்தன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா

  • @sabarisabari3792
    @sabarisabari3792 24 дня назад

    Yannaku entha song lyrics tharamudium maa?