Samyappa ayyappa saranamappa ayyappa

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 67

  • @m.msaravanan5101
    @m.msaravanan5101 Месяц назад +2

    சுவாமி சரணம் ஐயப்பா சமீபத்தில் இந்தப் பாடலில் ஒரு பூஜையில் கேட்டேன் மிக அருமையாக இருந்தது எனக்கு இந்த வரிகள் கொடுத்தால் மிக நன்றாக இருக்கும் அயன் புகழ் உலகெங்கும் பரவ வேண்டும் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @prakashr9194
    @prakashr9194 3 дня назад

    சாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா
    நி இருப்பது மெய்யப்பா சாமி ஐயப்பா
    ஏ அச்சங்கோயில் அரசானே சாமியே சரணம் கூப்பிட்டா வரனு கான வந்த பக்தருக்கு காட்சி தரனூ
    கோரஸ்_ சாமியப்பா
    ஏ ஆரியங்க அய்யாவே சாமியே சரணம் கூப்பிட்டா வரனு கான வந்த பக்தருக்கு காட்சி தரனூ
    கோரஸ்_ சாமியப்பா
    ஏ குழத்துபுழை பாலகனே சாமியே சரணம் கூப்பிட்டா வரனு கான வந்த பக்தருக்கு காட்சி தரனூ
    கோரஸ்_ சாமியப்பா
    ஏ பந்தளத்து ராஜாவே சாமியே சரணம் கூப்பிட்டா வரனு கான வந்த பக்தருக்கு காட்சி தரனூ
    கோரஸ்_ சாமியப்பா
    ஏ வில்லாளி வீரணே சாமியே சரணம் கூப்பிட்டா வரனு கான வந்த பக்தருக்கு காட்சி தரனூ
    கோரஸ்_ சாமியப்பா
    ஏ விரமணிகண்டனே சாமியே சரணம் கூப்பிட்டா வரனு கான வந்த பக்தருக்கு காட்சி தரனூ
    கோரஸ்_ சாமியப்பா
    ஏ எரிமேலி சாஸ்தாவே சாமியே சரணம் கூப்பிட்டா வரனு கான வந்த பக்தருக்கு காட்சி தரனூ
    கோரஸ்_ சாமியப்பா
    ஏ சபரிமலை சாஸ்தாவே சாமியே சரணம் கூப்பிட்டா வரனு கான வந்த பக்தருக்கு காட்சி தரனூ
    கோரஸ்_ சாமியப்பா
    சாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா
    நி இருப்பது மெய்யப்பா சாமி ஐயப்பா
    கோரஸ்_ சாமியப்பா.
    சாமியே சரணம் ஐயப்பா

  • @RajKumar-xz7mt
    @RajKumar-xz7mt Год назад +4

    சாமி பாடலின் வரிகள்

  • @kuttykutty1640
    @kuttykutty1640 3 года назад +9

    சுவாமி அப்பா ஐயப்பா
    சரணம் அப்பா ஐயப்பா
    நீ இருப்பது மெய்யப்பா சுவாமி ஐயப்பா 🙏🙏🙏

  • @prakashr9194
    @prakashr9194 4 дня назад

    இந்த பாடல் வரிகள் பதிவிடுங்கள் சாமியே சரணம் ஐயப்பா

  • @allimuthuvediyappagurusami9138
    @allimuthuvediyappagurusami9138 2 года назад

    மிகவும் அருமை 🙏🙏🙏 ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @adhithya11
    @adhithya11 2 года назад

    Saamiye saranam ayyappa sema song.........samiye saransm.......🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshk.v.892
    @vigneshk.v.892 2 года назад

    💚🤴🏼💚 swami sharanam ayyappa. ❤😇❤Engal karuppu swami 💕❣👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🏽

  • @pradeepkutty23
    @pradeepkutty23 3 года назад +5

    இந்த பாட்டு வரிகள் கிடைக்குமா சுவாமி? இருந்தா share panunga சுவாமி

  • @vigneshgopalakrishnan6993
    @vigneshgopalakrishnan6993 4 года назад +2

    சூப்பர்

  • @enfshensfh2713
    @enfshensfh2713 2 года назад

    சாமி சரணம் ஐயப்பா

  • @selvamperiyasamy8439
    @selvamperiyasamy8439 3 года назад

    சாமியே சரணம்,ஐயப்பா சரணம்!

  • @rajgokul9200
    @rajgokul9200 2 года назад

    அருமையான பாடல்

  • @vigneshk.v.892
    @vigneshk.v.892 2 года назад

    Swamyhiii sharanam ayyappa 🐯💥🤴🏼💥let god bless u and your team members in the bajana. Aswell all the family members.❤🤴🏼❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😇

  • @ragulsaveetha9363
    @ragulsaveetha9363 6 дней назад

    Entha song lyrics venum sami

  • @pugalvela9300
    @pugalvela9300 2 года назад

    Awesome sami

  • @Blackdeviltheruler
    @Blackdeviltheruler Месяц назад

    Sami saranam inthe lyrics venu pls send panuga

  • @RajanKomathi-n1x
    @RajanKomathi-n1x Месяц назад

    Swamy intha padal per enna swamy dhayavu seithu yarachi sollunga

  • @vasansrine
    @vasansrine Год назад

    Ayyappa lyrics share panunga please.

  • @UNSTOPPABLEPRO365
    @UNSTOPPABLEPRO365 Месяц назад

    சாமி எனக்கு இந்த பாடல் கிடைக்குமா

  • @UITNARENKARTHICKV
    @UITNARENKARTHICKV 2 года назад

    Swami saranam...audio clear ah kekavey illa saami..clear aana audio podunga saami

  • @vikeyp5847
    @vikeyp5847 4 года назад +2

    Super

    • @Dharmasastha
      @Dharmasastha 4 года назад +1

      Yes... Swamiye saranam ayyappa

  • @inbarajd28
    @inbarajd28 Месяц назад

    Padal varigal vendum samy😮😮

  • @frirajkumar
    @frirajkumar Год назад

    ❤️❤️❤️

  • @luvstatuscreators3845
    @luvstatuscreators3845 3 года назад

    Samy indha song lyrics venum kidaikuma Samy🙏🙏🙏

  • @pettaperumal9060
    @pettaperumal9060 2 года назад

    🙏🙏🙏🙏

  • @jayakavi876
    @jayakavi876 2 месяца назад

    Samy lyrics venum samy

  • @its_my_walkman
    @its_my_walkman 26 дней назад

    SAmi lyrics

  • @tambaramayyapanbajanaisang2315
    @tambaramayyapanbajanaisang2315 2 года назад

    Lyrics Venum samy ?? Kedaikuma samy

  • @dineshcskings167
    @dineshcskings167 2 года назад

    Lyrics send panunga......swamy saranam....

  • @dhenadina1359
    @dhenadina1359 29 дней назад

    சுவாமி சரணம் ஐயப்பா
    பாடல் வரிகளை அனுப்பவும்

  • @manikandankanaga2752
    @manikandankanaga2752 Год назад

    Lyrics send pannunga Swami

  • @SK-qv7bf
    @SK-qv7bf 3 года назад +1

    Lyrics please

  • @techtranslator3512
    @techtranslator3512 5 лет назад +2

    Can you send this songs text

  • @kalirajm5319
    @kalirajm5319 3 года назад

    Lyrics sent pannunga....

  • @smartysanju000
    @smartysanju000 Год назад

    Lyrics send painuka sami

  • @pubgindian684
    @pubgindian684 2 месяца назад

    Lyrics saamy

  • @bagavathi6281
    @bagavathi6281 2 года назад

    This song lyrics

  • @nikenalin2023
    @nikenalin2023 3 года назад

    Samy entha song lyrics venum

  • @Jagan-os5rd
    @Jagan-os5rd 2 года назад

    lyrics anupunga sami

  • @dineshkumar-ik2rh
    @dineshkumar-ik2rh 3 года назад

    Lyrics venum samy

  • @manikandans4379
    @manikandans4379 4 года назад +1

    Samy intha song text pannunga Samy samiye saranam ayyappa

    • @ungalsonaji820
      @ungalsonaji820  3 года назад

      CONTACT 9361617779

    • @jayakavi876
      @jayakavi876 2 месяца назад

      ​@@ungalsonaji820samy lyrics venum samy saranam

  • @a2znextgeneration999
    @a2znextgeneration999 3 года назад +2

    Lyircs

  • @b.tanishu4606
    @b.tanishu4606 2 года назад +1

    Samy unga facebook id sollu

  • @msjeyasurya4170
    @msjeyasurya4170 2 года назад

    Lyrics please