#ayyapan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • தள்ளாடி தள்ளாடி நடை நடந்து ஐயப்பன் பாடல்
    இந்த வீடியோ பதிவு வாயிலாக பஞ்சகிரிவாசன் சேனலுக்கு அறிமுகமாகும் உங்களுக்கு தாழ்மையான வணக்கங்கள்
    பாடியவர் - பரசுராம்
    இடம் - , ஓசூர்,கிருஷ்ணகிரி மாவட்டம்.
    Other songs link:-
    • #amman songs ; #அம்மன...
    சேனலைப் பற்றி :-
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
    நான் மாலை அணிந்து சில காலம் எந்த பஜனைக்கும் செல்லாமல் இருந்து அதன் பிறகு எனது நண்பர் மூலமாக ஒரு குழு அறிமுகமாகி ஐயப்ப பஜனையில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது வந்த ஆலோசனை என்னவென்றால், இதே போல் மாலை அணிந்து பஜனை காண வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, நம்முடைய ஐயப்ப பஜனை வீடியோ சென்று சேர வேண்டும். அதைக் கண்டு அவர்கள் ஆனந்தம் அடைய வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.
    மேலும் அருமையாக பாடக்கூடிய அவர்களுக்கு, அவர்களுடைய பதிவை மீண்டும் அவர்களே பார்க்கக் கூடிய வாய்ப்பும் இதனால் அமையப்பெற்றது என்பதை நம்புகிறேன்.
    மேலும் இதன் மூலம், புதிதாக பாட வேண்டும் என்று ஆர்வம் பெற்று பஜனையில் கலந்து கொண்டு பாட ஆரம்பித்தவர்களுக்கும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பதிவிட வேண்டும் என்பதே பஞ்சகிரிவாசன் சேனலில் நோக்கமாகும்.
    நமது சேனலில் விநாயகர், சரஸ்வதி,குரு பகவான், , முருகன்,அம்மன்,சிவன்,லக்ஷ்மி,விஷ்ணு,ஐயப்பன், கருப்பன் மற்றும் ஹனுமன் பாடல்கள் இடம் பெறுகின்றன.
    Our social links
    RUclips
    / @panchagirivasan
    Facebook
    www.facebook.c...
    / panchagirivasan2
    Instagram
    ...
    / panchagirivasan2
    What's app
    whatsapp.com/c...
    X
    x.com/panchagi...
    home
    Contact information:-
    +918754986124
    mr.praba19@outlook.com
    இந்த வீடியோ பதிவு பிடித்திருந்தால் லைக் செய்யவும். மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும். நமது சேனலை subscribe செய்யவும். மறக்காமல் புதிய வீடியோ பதிவை தெரிந்து கொள்ள பெல் பட்டனை அழுத்திக் கொள்ளவும்.
    பஞ்சகிரிவாசன் சேனல் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். நீங்களும் உங்கள் குடும்பமும் செழிப்புடன் வாழ, ஐய்யன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்.
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

Комментарии • 52