பாட்டைக் கேட்டாலே கருப்பன நேரில் வந்து ஆடி விடுவார் (என்னமா பாடுரார் கணவை சற்குருநாதன் பூசாரி)

Поделиться
HTML-код

Комментарии • 345

  • @உலகம்-த1ர
    @உலகம்-த1ர 4 года назад +82

    கண்கள் குலமாக
    கருப்பா என்னுள்
    வந்திறங்கி வரவேனும்
    ஐயா என்னை வாழவைத்த ஸ்ரீபெரியகருப்பர் தெய்வமே

    • @smcreating908
      @smcreating908 2 года назад

      பெரிய கருப்பு அம்சங்கள் என்ன❓

  • @tvel1979
    @tvel1979 4 года назад +65

    மனம் குளர்ந்தேன் மக்கா !
    மகிழ்ச்சி பெருகட்டும்
    என் கருப்பன் அருள் புரிவானாக!

    • @சோழபதாகை
      @சோழபதாகை 2 года назад +1

      மக்கா அருமையான வார்த்தை 👌✨️✨️ k

  • @sathishsmart4047
    @sathishsmart4047 5 лет назад +95

    அருமையான பாஜனை பாடல் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

  • @veeramuthukumark4380
    @veeramuthukumark4380 4 года назад +102

    பாடலை கேட்டதும் தேகம் சிலிர்க்கிறது

    • @anitha6430
      @anitha6430 3 года назад +2

      Yes காக்கும் தெய்வாம் கருப்பு 🙏🙏🙏

  • @rajaraja-nx5ut
    @rajaraja-nx5ut 4 года назад +17

    ஸ்ரீ பெரிய கருப்பா துணை
    ஸ்ரீ சின்ன கருப்பா துணை
    ஸ்ரீ சாராய கருப்பா துணை
    ஸ்ரீ சன்னாசி பட்டவன் துணை
    ஸ்ரீ உத்தம நாச்சி அம்மன் துணை
    ஸ்ரீ செங்களனீஸ்வரி அம்மன் துணை
    ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பர் துணை
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @prabu1724
      @prabu1724 3 года назад +1

      அருள்மிகு என்ற சொல் இருக்கும் போது.. எதற்கு ஸ்ரீ?

  • @itzmemugesh597
    @itzmemugesh597 3 года назад +58

    பாடல் கேட்கும் போது என் குலத்தை காக்கும் என் அப்பன் கருப்பன் என்னுல் வருவதை உணர்ந்தேன் 🙏🙏

  • @saravananjaya964
    @saravananjaya964 4 месяца назад +4

    என் வாகன பயணத்தின் போது திரும்ப திரும்ப கேட்கும் ஒரே பாடல்

  • @ganesanpganesanp425
    @ganesanpganesanp425 3 года назад +35

    கருப்பசாமி நீயே துணை ..🙏🙏🙏அருமையான பாடல்

  • @jothirajamani2036
    @jothirajamani2036 4 года назад +34

    அருமையான பஜனை செமையா இருந்து பாடியவரின் குரல் கருப்பு சாமியே நேரா வந்து அருள் புரியட்டும்

  • @mukevlogs4393
    @mukevlogs4393 3 года назад +9

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா...அருமை.... என் அப்பன் கருப்பன் நேரிலே வந்தது போல் ஒரு துள்ளல் அருமை அருமை

  • @90sravi
    @90sravi 5 лет назад +32

    அற்புதம்.. சுவாமியே சரணம் ஐயப்பா..

  • @indumathysokkalingam5855
    @indumathysokkalingam5855 4 года назад +59

    ஓம் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியே துணை 🙏

  • @cloveclove9321
    @cloveclove9321 4 года назад +12

    மிக மிக அற்புதமான பாடல் சாமியே சரணம் அயயப்பா 🙏🙏🙏🙏

  • @nextcmseeman
    @nextcmseeman 2 года назад +4

    சாமி உங்கள் குரல் மிக அருமையாக உள்ளது பக்தி பரவசமாக ஆடிய அனைத்து கருப்பசாமிகளுக்கும்பாதம் பட்டு வேண்டுகிறேன்.

  • @rajarani7435
    @rajarani7435 3 года назад +4

    அருமையான காட்சி கருப்பு சாமி அழைப்பு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @கரிசல்பூமி-ப1ழ
    @கரிசல்பூமி-ப1ழ 2 года назад +10

    அனழத்தவுடன் வரும் தெய்வம் அப்பன் கருப்பசாமி

  • @RaviShankar-oj3so
    @RaviShankar-oj3so 3 года назад +4

    Arumaiyana pathivu.intha song fulla keata sonna namba maatinga.ketkubothu karpuram heriyura smell vanthuchu.👏👏👏🙏🙏🙏🙏sawamiey saranam ayappa

  • @kumaresh077
    @kumaresh077 3 года назад +10

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் 🙏🙏🙏🙏🙏

  • @diwagara5666
    @diwagara5666 4 года назад +7

    Swamiye saranam ayyappa 🙏.karuppa swamiye saranam ayyappa.semma song

  • @riyoraas8858
    @riyoraas8858 2 года назад +2

    🙏🙏🙏🙏 அண்ணா புல்லரிக்கது என் அப்பன் மகிமயே மகிமை💙

  • @haifriends5061
    @haifriends5061 4 года назад +14

    உடல் சிலிர்க்கின்றது👌

  • @muniyandimuniraji8520
    @muniyandimuniraji8520 2 года назад +1

    எல்லாம் வல்ல இறைவன் ஐயப்பன்

  • @duraimanipandiyan
    @duraimanipandiyan 3 года назад +2

    Yen uyeir karuppa 😘entrum un paathathil nan🙏🙏🙏

  • @Priyapriya20085
    @Priyapriya20085 2 года назад +1

    அருமை அருமை அண்ணா சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohanajith9711
    @mohanajith9711 3 года назад +3

    இந்த பாடல் வரிகள் கிடைக்குமா சாமிகளா

  • @SP-D-win
    @SP-D-win 2 года назад +1

    மெய்சிலிர்க்க அசுரத்தனமான பாடல்

  • @PrasanthPrasanth-me6tg
    @PrasanthPrasanth-me6tg 3 года назад +3

    ஐயா உன்மையேல மெய் சிலுக்கு ஐயா

  • @ThalapathyTalkies0823
    @ThalapathyTalkies0823 3 года назад +1

    Vera level bajanai சுவாமியே சரணம் ஐயப்பா

  • @venilaheshvitha6553
    @venilaheshvitha6553 Год назад

    Pachaiamman padal irrutha padungal ,
    Intha padal migavum arumi

  • @appachallam4714
    @appachallam4714 4 года назад +4

    I so happy for see this video

  • @dutamil6939
    @dutamil6939 2 года назад +1

    அருமை/உடல் சிலிர்த்தது

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 2 года назад

    சூப்பர் அழகா இருக்கு அழகா இருக்கு அழகா 👌👌👌👌👌👌👌

  • @செந்தமிழ்சேவகன்

    நம் மண்ணின் மாபெரும் பாரம்பரியம்

  • @NirmalaDevi-wo1em
    @NirmalaDevi-wo1em 3 года назад +13

    எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏🙏

    • @krishnan-f3q
      @krishnan-f3q 3 года назад

      உங்களுக்கு சாமி‌வருமா

  • @karthick35
    @karthick35 Год назад

    5:53 அருள்மிகு.பதினெட்டாம்படி கருப்பனே துணை 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 4 года назад

    சாமியே சரணம் ஐயப்பா அனைவரும் நலம் பெற வேண்டும் ஐயப்பா

  • @PradeepKumar-ex8jb
    @PradeepKumar-ex8jb 4 года назад +2

    அருமை சாமியே சரனம் 👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஜய்யப்பன்

  • @prakashkathiresan3996
    @prakashkathiresan3996 3 года назад

    Intha padalai 100 muraiku mela ketturupen migavam enaku piditha padal

  • @solairaja3973
    @solairaja3973 4 года назад +7

    Superrr song i love this song ❤️🙏🙏

  • @kavipradeeppichu715
    @kavipradeeppichu715 4 года назад +2

    Swamiye Saranam Ayyappa
    Swamiye Saranam Ayyappa
    Swamiye Saranam Ayyappa

  • @thiyagurajan4791
    @thiyagurajan4791 2 года назад +1

    சாமியை சரணம் ஐயப்பா

  • @mariselvamr5548
    @mariselvamr5548 4 года назад +1

    Arumai super sami

  • @arunmvenkat5025
    @arunmvenkat5025 3 года назад

    Karuppa neyea engal makkalai intha kodiya nooil iruntha kaaptra vendum🙏🏻🙏🏻

  • @NandhaKumar-hl5or
    @NandhaKumar-hl5or 4 года назад +2

    🙏🙏 காக்க வேண்டும் கருப்பா 🙏🙏

  • @muralimurali6947
    @muralimurali6947 2 года назад

    சுவாமியே சரணம்... கருப்பு சாமி துணை

  • @pandipandi8799
    @pandipandi8799 4 года назад +1

    சாமியே கருப்பனசாமியே ஐயப்பா சரசனம்

  • @gopalakrishnanbala7026
    @gopalakrishnanbala7026 4 года назад +2

    Apaneee karuppaaa. Meiselurka vachutta paa appaneee karupaaaaaaaaaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kamarnath-br7ut
    @Kamarnath-br7ut 5 лет назад +6

    Semma bro ithukku tha wait paiittu irunthen

  • @menakam6778
    @menakam6778 4 года назад +6

    Semma alaipu 💚

  • @MuthuKutty-ms9ri
    @MuthuKutty-ms9ri 3 года назад +3

    Vera level la pantringa 🔥🔥🔥

  • @vinodhkumar8697
    @vinodhkumar8697 4 года назад +1

    அருமையான கறுப்பன் பாடல்

  • @mariappanm1724
    @mariappanm1724 4 года назад +1

    கருப்புசாமி பாடல் சூப்பர்

  • @VenkatachalamVenkatachalam-t8c
    @VenkatachalamVenkatachalam-t8c 2 месяца назад

    எனக்கும் இந்த பாடல் வரிகள் வேண்டும் தயவுசெய்து யாருக்கு தெரிந்தாலும் அனுப்பி வைக்க வேண்டிக்கொள்கிறேன் ஓம்.......... சாமியே சரணம் ஐயப்பா❤

  • @sivathanya1249
    @sivathanya1249 2 месяца назад

    எனக்கு இந்த பாடல் வரிகள் கிடைக்குமா

  • @Venkadesh-fc5pz
    @Venkadesh-fc5pz 4 года назад +2

    Super thala semma voice

  • @manirathinam8457
    @manirathinam8457 2 месяца назад

    ❤❤❤ ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா ❤❤❤❤❤18 ம் படி கருப்பா

  • @tnjacktnjack8971
    @tnjacktnjack8971 3 месяца назад

    Swamiye saranam ayyappa ❤

  • @dhonisaran3776
    @dhonisaran3776 2 года назад +1

    Om swamiya saranam ayyappa.....🙏🏻

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 года назад +1

    அருமை

  • @splove3371
    @splove3371 4 года назад +1

    பாடல் அருமை

  • @தமிழ்ச்செல்வன்-ந9ற

    அருமையான பாடல்

  • @inbainbainbainba4775
    @inbainbainbainba4775 4 года назад

    Superba iruku

  • @jprmlsculture6698
    @jprmlsculture6698 2 года назад +1

    Sema mass,🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tamilarasanp5277
    @tamilarasanp5277 3 года назад +1

    சுவாமியே சரணம் ஐயப்பா...

  • @mahalingamk2100
    @mahalingamk2100 2 года назад

    🔥🔥🔥கருப்பனே துணை🙏🙏🙏🔥🔥🔥

  • @Crazy_kid_01
    @Crazy_kid_01 3 года назад +1

    Mega arumaiyna song

  • @omsakthiomsakthi4753
    @omsakthiomsakthi4753 4 года назад

    Om pathinettam PADI karuppanna
    Swameyei saranam Appa . .

  • @manigmaddy9296
    @manigmaddy9296 4 года назад +2

    🙏🏻🌷KARUPPANNASAMY AYYA NEYEEE THUNAI🌷🙏🏻

  • @anitha6430
    @anitha6430 3 года назад +2

    Super song anna

  • @nishanthnishanth3006
    @nishanthnishanth3006 3 года назад +1

    Samyea saranm aiiyepaaa

  • @ilayaraja8545
    @ilayaraja8545 3 года назад

    Swamiye saranam Iyyappa 🙏 Swamiye saranam Iyyappa 🙏 Swamiye saranam Iyyappa 🙏

  • @selvijeba3420
    @selvijeba3420 3 года назад +2

    எங்கள் குலம் காக்க வந்த கருப்பா

  • @kannana3352
    @kannana3352 4 года назад +1

    எங்கும்நிரைந்தவர்மகாகருப்புசுவாமி

  • @lakshmananal8588
    @lakshmananal8588 3 года назад

    சின்ன கருப்பசாமி துணை

  • @பார்த்தசாரதி

    Super song mm arumay

  • @vijaymanivijaymani5202
    @vijaymanivijaymani5202 4 года назад +3

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @rajamanidharmadhurai8974
    @rajamanidharmadhurai8974 3 года назад +1

    Semma

  • @naveenprathap884
    @naveenprathap884 3 года назад +2

    Enakku eadho pannudhu indha padal kekkum podhu.. Udal nadukkam varudhu ippdi oru feel idhukku munnadi enakku vandhadhu illa

  • @PSELVIPSELVI-li5gg
    @PSELVIPSELVI-li5gg 3 года назад +1

    ஓம் பாண்டிமுனிஸ்வரன் துணை

  • @lifeonearthckp557
    @lifeonearthckp557 5 лет назад +15

    Karuppana Swameye saranam ayyapa 🙏

  • @jayamurugan8590
    @jayamurugan8590 3 года назад

    கருப்பு சாமி முன்னோடியார் துணை

  • @manigmaddy9296
    @manigmaddy9296 4 года назад +2

    🙏🏻🌷SWAMIYEEE SARANAM AYYAPPAA SWAMIYEEE SARANAM AYYAPPAA🌷🙏🏻

  • @yuvarajkaruppasamy8942
    @yuvarajkaruppasamy8942 4 года назад +159

    இந்த பாடலோட வரிகள் வேண்டும் சகோதர . உதவி பன்னுங்க

    • @karunakaran2362
      @karunakaran2362 3 года назад +13

      வணக்கம் சகோ...... இது ஒரு தனி பாடல் அல்ல...... அனைத்தும் கலந்து பாடுகிறார்கள்.... அதனால் தாங்கள்தான் அதனை கவனித்து எழுதி கொள்ள வேண்டும்....

    • @MuthuKumar-tn3zn
      @MuthuKumar-tn3zn 3 года назад

      ஆட்டுக்கு தல வெட்ட காட்டுக்கு நா போக கிளவி தறு புருகுரா ஏ காளை...

    • @tamilarasanp5277
      @tamilarasanp5277 3 года назад +2

      சுவாமியே சரணம் ஐயப்பா...

    • @thalarockygugan7419
      @thalarockygugan7419 2 года назад +1

      இந்த பாடல் வரிகள் கிடைக்கும்மா ..... சகோ....

    • @bestfriend2320
      @bestfriend2320 2 года назад

      அங்கே இடிமுழங்குது.பழையகிரமியாபாடல்

  • @kalakalvideos7979
    @kalakalvideos7979 5 лет назад +4

    Swamyahhhhh saranam ayyapa

  • @தமிழ்-ச2ந
    @தமிழ்-ச2ந 5 лет назад +1


    Super.....Mahesh..Gobichettipalayam.

  • @Ishahasa
    @Ishahasa 8 месяцев назад

    Karuppa சாமி துணை

  • @Kabilesh-vq1jc
    @Kabilesh-vq1jc Год назад

    Superpro❤

  • @venkatachalamr4281
    @venkatachalamr4281 2 года назад

    Padali. Ealuthu. Vadivil anupivaikauvamsami

  • @v4-CRAZY-OFFICIAL
    @v4-CRAZY-OFFICIAL 3 года назад +1

    இந்த பாடல் வரிகள் வேண்டும்

  • @pechimuthu8708
    @pechimuthu8708 3 года назад

    Arumai arumai

  • @shabikutty9052
    @shabikutty9052 3 года назад

    En kula theivamea...karupaa

  • @prabhukutty5288
    @prabhukutty5288 4 года назад

    Suwamiye Saranam Ayyapa

  • @chandruchandru4586
    @chandruchandru4586 3 года назад +2

    உடம்பே சிலுக்கிறது🙏

  • @veerasekaran7672
    @veerasekaran7672 3 года назад +1

    🙏அப்பா 🙏கருப்பா 🙏

  • @Mrkrishnakum
    @Mrkrishnakum 3 года назад

    Samiye saranam iyyappa

  • @rajaarjun9589
    @rajaarjun9589 4 года назад

    சூப்பர்

  • @tamilselvithiurppathi6287
    @tamilselvithiurppathi6287 2 года назад

    Ayyavin arulae arul🙏

  • @vijayharish1466
    @vijayharish1466 3 года назад +2

    Entha patalai 112 murai ketten arumai yana pajanai

  • @karupasamythunai5848
    @karupasamythunai5848 2 года назад

    En appan pathinettam padiyan thunai

  • @thalasasi8406
    @thalasasi8406 4 года назад +1

    Indha paatta keata aluga varum