எனக்கொரு ஆச எனக்கொரு ஆச ஐயப்பா உனக்காக பூஜை போடணுமே... காட்டில்தனில் வாழும் கருணை கடவுள் நீ.... நெஞ்சில் தினம்தோறும் உன்னையே நெனைத்து வந்தோம்... எனக்கொரு ஆச..... சாமந்தி சாம்பிங்கு ரோஜா பூ மாலை.... பலவன்னா பூ வால உன்ன நான் அலங்காரிப்பேன்.... எனக்கொரு ஆச.... கஷ்டங்கள் வரும்போதும் கண்ணீரும் வரும்போதும்.. எப்போதும் எனக்காக நீயே வரவேணும்... எனக்கொரு ஆச.... தோழிலும் வேலைகளும் இல்லாதவர்களுக்கு.... தோழிலும் வேலைகளும் அமைத்து தரவேணும்... எனக்கொரு ஆச.... திருமணம் ஆகாத வேண்டிடும் பக்தருக்கு திருமணம் ஆக வேண்டி உணருளை தாருமைய்யா... எனக்கொரு ஆச.... குழந்தை இல்லாத குடும்பத்தில் நீயே தான்.. குழந்தையாக வந்து பிறக்க வேண்டும்மையா.... எனக்கொரு ஆச..... கண்ணனா கண்மணியே என் வீட்டில் தவல்வயோ.... தாலாட்டு பாடி உன்னை சீராட்ட வேணும்மையா .... எனக்கொரு ஆச.... காலங்கள் கரைதோடும் கவலைகள் தீர்த்துந்தோடும்... மண்ணில் வந்த மணிகண்டனே எங்கள் குறை தீருமைய்யா.... எனக்கொரு ஆச
எனக்கொரு ஆச எனக்கொரு ஆச ஐயப்பா உனக்காக பூஜை போடணுமே...
காட்டில்தனில் வாழும் கருணை கடவுள் நீ....
நெஞ்சில் தினம்தோறும் உன்னையே நெனைத்து வந்தோம்...
எனக்கொரு ஆச.....
சாமந்தி சாம்பிங்கு ரோஜா பூ மாலை....
பலவன்னா பூ வால உன்ன நான் அலங்காரிப்பேன்....
எனக்கொரு ஆச....
கஷ்டங்கள் வரும்போதும் கண்ணீரும் வரும்போதும்..
எப்போதும் எனக்காக நீயே வரவேணும்...
எனக்கொரு ஆச....
தோழிலும் வேலைகளும் இல்லாதவர்களுக்கு....
தோழிலும் வேலைகளும் அமைத்து தரவேணும்...
எனக்கொரு ஆச....
திருமணம் ஆகாத வேண்டிடும் பக்தருக்கு
திருமணம் ஆக வேண்டி உணருளை தாருமைய்யா...
எனக்கொரு ஆச....
குழந்தை இல்லாத குடும்பத்தில் நீயே தான்..
குழந்தையாக வந்து பிறக்க வேண்டும்மையா....
எனக்கொரு ஆச.....
கண்ணனா கண்மணியே என் வீட்டில் தவல்வயோ....
தாலாட்டு பாடி உன்னை சீராட்ட வேணும்மையா ....
எனக்கொரு ஆச....
காலங்கள் கரைதோடும் கவலைகள் தீர்த்துந்தோடும்...
மண்ணில் வந்த மணிகண்டனே எங்கள் குறை தீருமைய்யா....
எனக்கொரு ஆச
❤❤❤
Padal.padal lyrics..bhajanai 👌👍🙏swamiye saranam Ayyappa🙏
❤
வரிகள் எழுதியம்மைக்கு மிக்க நன்றி🙏💕 சுவாமியே சரணம் ஐயப்பா🙏❤🙏❤🙏❤
ruclips.net/video/AIfg4WxKiLE/видео.html
Another video
.varthaikal thelivaka vendum plz song very super.I like the song so much.ayyapa samy is my soul.plz reply the song word's clearly
ஐயா மிகச் சிறப்பு 💐
சாமி சரணம் பாடல் வரிகள் சூப்பர் சாமி
ஓம் நமசிவாய ஜெய் ஸ்ரீராம் ஸ்ரீ ராம தேவாய நமக🙏🙏🙏🙏🙏 பாடல் வரிகள் பொதுநலமாக இறைவனுக்கு பிடித்தார் போன்று இருந்தது
Super voice 👍 சுவாமி சரணம் 🙏
பாடல் மிக அழகாக இருக்கிறது ஆனால் ஒரு சில வார்த்தைகள் சரிவர புரியவில்லை தயவு செய்து பாடல் வரிகளை அனுப்பவும்
Super
Padal varigal vendum ayyappa
சுவாமி பாடல் வரிகள் அணுப்பவும்
சாமி இந்த பாடல் வரிகள் வேணும் தயவிட்டு அனுப்ப முடியுமா.
Padal varigal venum ayyappa
பாடல் வரிகள் கிடைக்குமா அண்ணா
அனைத்து பாடல்களையும் pdf வடிவில் அனுப்பினால் நன்றாக இருக்கும் எல்லோருக்கும் பயன்படும்
❤ super song
Super nice 👍👍👍👍👍👍👍👍❤
Padal varigalil diffrence irukku brothers so clear ha anuppa mudiyuma bro apuram nadula oru line illa bro
Kindly send songs lines tamil
Vijay
சாமி இந்த பாடல் வரிகள் வேணும் தயவிட்டு அனுப்ப முடியுமா.
Padal varigal venum ayyappa
Padal varigal venum ayyappa
ruclips.net/video/AIfg4WxKiLE/видео.html
Same song another video