தமிழின் தனித்தன்மை மையும் திருவாசகத்தின் தத்துவ விளக்கமும் எளிய முறையில் தந்தருளிய தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் உடல் நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் ஐயா.
நம் தமிழ் மொழி எவ்வளவு மொழி செறிவும் சிந்தனை செறிவும் கொண்டது என்பது தங்களின் உரை மூலம் அறிய முடிகிறது. நன்றியும் வாழ்த்துக்களும். மேலும் இந்த உரை உலக மெழியானா ஆங்கிலத்தில் மொழி பெயர்க வேண்டும்.
❤🙏🏻வல்லாளர் அய்யா கூட கடைசியில் திருவாசகத்தை படிங்க என்று சொல்லிட்டார் 🥰 திருச்சிற்றம்பலம் ❤🙏🏻 உவேசா ஐயர் மன்னிக்கவும் அய்யா இல்லை என்றால் எதுவுமே இருந்திருக்காது 🙏🏻 நன்றி இல்லா சமூகம் அந்த சமூகத்தை விரட்டி இப்போ பாடாய்😢படுகிறது
செல்லாது நின்ற த் தாமரைச் சங்கம் முத்துல் (மரம் ஆவது நீ வைக்க உன்னிடத்திலிருந்து உனக்கு வேண்டிய பொருளைத் தந்து உன்னை காத்து என்றும் நகராமல் இன்று தன்னைப மறைத்து கொள்கிறது)(வயதாகி)
இந்த உலகத்தில் சிவனைப் பற்றி கூறும் ஆற்றல் பெற்ற இறைவன் அனுப்பிய தூதுவளை உனக்கு இன்னும் 50 ஆண்டுகள் வாழ இறைவா என் அப்பன் ஈஸ்வரன் அருள் வணக்கம் வேண்டும் நமச்சிவாயம்
நன்றிங்க ஐயா. மாயை விளக்கம் அருமை. ஒடுங்கும் பின்பு தொடங்கும் அது தான் மாயை. உணவு ஏற்பாட்டிற்ககுப் பின் தான் உயிர் படைப்பு, எத்தனை ரகசியம் உள்ளது நம் தமிழ் இலக்கியங்களில்.
ஐயா தங்களின் இன்ப தமிழ் உரையை நேரில் கேட்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது🦋🦋🦋 தங்களிடம் தமிழ் கற்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஐயா தாங்கள் தஞ்சாவூர் வருகை புரிந்தால் அவசியம் தெரிவிக்கவும். 🙏🙏🙏🙏🙏🙏 உண்மையில் திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் 🙏🙏🙏
Ayya enakku oru thiruvasaga book anuppa mudiyuma ?. Panathai koduthu book petrukkolgiren. Nandri, Vanakkam. OM NAMA SIVAYA VAZHGA, OM NAMA SIVAYA VAZHGA, OM NAMA SIVAYA VAZHGA.
நன்றிகள் பல பல ஐயா திருவாசகம் விளக்க உரை மிகவும் சிறப்பு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழ்க பல்லாண்டு ஐயா
சிந்திக்க விழிப்பாக இருக்க வேண்டியது தங்களின் அறிவார்ந்த அறிவுரை.❤நன்றி ஐயா
மகிழ்ச்சி ஐயா அருமையானபுரிதல்நன்றி
சிறப்பான விளக்கங்கள். நன்றி ஐயா
ஐயா எல்லாவற்றையும் அருமையாக விளக்கமாக கூறினீர்கள் இவை அனைத்தையும் எஙகு அறிந்தீர்கள அருமையான விளக்கம் ❤ சிவாய நம திருச்சிற்றம்பலம்
நன்றி நன்றி ஐயா தமிழின் தமிழரின் பெருமையை உலகிற்கு உணர்த்திய மைக்கு உங்கள் காலடி பற்றி வணங்குகிறேன்
அருமை ஐயா...
திருவாசகத்தை தெளிவு படுத்திய ஐயா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
தமிழின் தனித்தன்மை மையும் திருவாசகத்தின் தத்துவ விளக்கமும் எளிய முறையில் தந்தருளிய தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் உடல் நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் ஐயா.
சிவாயநமக 🙏🙏
நமசிவாய வாழ்க
தங்களது சைவநெறி குறித்த விழிப்புணர்வும் சிந்தனை மிகவும் அற்புதம். சிவனுக்கு திருப்பணி செய்துள்ளதாக தெரிகிறது
ஓம்சிவசிவஓம் நமசிவய
Excellent explanation thank you very much 😊 sir 🙏
❤
excellent speach ayya
🙏🙏🙏 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
Good speach
ஐயா!!! வாழ்த்த வயதில்லை அருமை அருமை வாழ்க தமிழ் வளர்க தமிழ்... ❤❤🎉🎉
Hhv7uc gh😢 6. 6 9
மிக்க சிறப்பான பயனுள்ள பதிவு ஐயா
நம் தமிழ் மொழி
எவ்வளவு மொழி செறிவும் சிந்தனை செறிவும் கொண்டது என்பது தங்களின் உரை மூலம் அறிய முடிகிறது. நன்றியும் வாழ்த்துக்களும். மேலும் இந்த உரை உலக மெழியானா ஆங்கிலத்தில் மொழி பெயர்க வேண்டும்.
🙏🏿🙏🏿🙏🏿 மிக அருமை
அருமையானபேச்சு.ஙன்றி.
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய நமக❤❤❤
iyya sivan arull petru pallandu vazanum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
அற்புதமான தகவல்கள் ஐயா.மிகச்சிறப்பான பேச்சு ஐயா.
அருமை ஐயா உண்மை
❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
God send 🙏 Respects🙏
Miracle speech ❤❤😊
திருவாசகத்தை நன்றாக விளக்கி எங்களை அதை அனுபவித்து பாட முடிகிறது
மிகவும் நன்றி ஐயா
Thanks for your valuable feedback sir
Thanks for your valuable feedback sir
மனிதன் பிறவி ஆனது இறுதி பிறப்பு இதய வைத்துத்தான் இறைவனை அடைய வேண்டும் (மனிதன்அடைய முடியும்)
❤🙏🏻வல்லாளர் அய்யா கூட கடைசியில் திருவாசகத்தை படிங்க என்று சொல்லிட்டார் 🥰
திருச்சிற்றம்பலம் ❤🙏🏻
உவேசா ஐயர் மன்னிக்கவும் அய்யா இல்லை என்றால் எதுவுமே இருந்திருக்காது 🙏🏻
நன்றி இல்லா சமூகம் அந்த சமூகத்தை விரட்டி இப்போ பாடாய்😢படுகிறது
சிறப்பு மிக சிறப்பு மனம் மகிழ்ந்தேன் தொடர்க உங்களுடைய செயல் இப்படிக்கு சிவப்பித்தன்
சிவாயநம.சிவாயநம.
சிவாயநம.சிவாயநம.
சிவாயநம.
திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺
அடியேன் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவபுராணத்தை சிவ ஆலயங்களில் சொல்லுவேன் ஒரு நாளும் தவரமாட்டேன் ஒவ்வொரு என் மணம் ஒரு நிம்மதி இருக்கிறது இது சத்யம்
செல்லாது நின்ற த் தாமரைச் சங்கம் முத்துல் (மரம் ஆவது நீ வைக்க உன்னிடத்திலிருந்து உனக்கு வேண்டிய பொருளைத் தந்து உன்னை காத்து என்றும் நகராமல் இன்று தன்னைப மறைத்து கொள்கிறது)(வயதாகி)
அருமை அருமை, நீடு வாழ்க
சிவ சிவ எல்லாம் சிவமயம்❤❤❤
Good luck thanks
மிக அருமையான சொற்பொழிவு. தமிழக பாடத்திட்டத்தில் நடைமுறை படுத்த வேண்டும்
ஒன்பதாம் வகுப்பு பொதுத் தமிழ் பாடநூலில் இடம் பெற்றுள்ளது.
இந்த உலகத்தில் சிவனைப் பற்றி கூறும் ஆற்றல் பெற்ற இறைவன் அனுப்பிய தூதுவளை உனக்கு இன்னும் 50 ஆண்டுகள் வாழ இறைவா என் அப்பன் ஈஸ்வரன் அருள் வணக்கம் வேண்டும் நமச்சிவாயம்
நன்றிங்க ஐயா. மாயை விளக்கம் அருமை. ஒடுங்கும் பின்பு தொடங்கும் அது தான் மாயை. உணவு ஏற்பாட்டிற்ககுப் பின் தான் உயிர் படைப்பு, எத்தனை ரகசியம் உள்ளது நம் தமிழ் இலக்கியங்களில்.
அழகான தமிழ் உச்சரிப்பு ஐயா ஓம் நமசிவாய
சிவபுராணத்தை அறிந்தவர் மாணிக்கவாசகர் அன்றி மற்று யாரும் இல்லை என்று இவரே சொல்லிவிட்டு அதற்கு விளக்கம் கொடுக்கிறார்...😂😂😂😂
நமசிவாய வாழ்க தமிழ் வளர்க உங்கள் திருவடிக்கு எங்கள் வணக்கம்
அருமை... ஆராய்ச்சி சொற்பொழிவு
போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம் போற்றி ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
Ayya thruvadigal potri potri potri ❤❤❤❤❤❤❤om namasivaya ❤❤❤
🎉🎉🎉🎉super Sir
ஓம் நமசிவாய நமே நமஹ
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அருமையான.விலக்ம்❤
அய்யாவுக்கு.வணக்கம்
Thanks for your valuable feedback sir
Patanji said evolution thousands of years before..
அருமையான விளக்கம் ஜயா.
ஓம்நமசிவாயநமக🙏🙏🙏வாழ்க
தமிழ். வாழ்க🙏🙏
மிகவும் அழகுதமிழ்
ஐயா தங்களின் இன்ப தமிழ் உரையை நேரில் கேட்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது🦋🦋🦋 தங்களிடம் தமிழ் கற்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஐயா தாங்கள் தஞ்சாவூர் வருகை புரிந்தால் அவசியம் தெரிவிக்கவும். 🙏🙏🙏🙏🙏🙏 உண்மையில் திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் 🙏🙏🙏
Good speech keep it up and God bless you 👍🏿
Thanks for your feedback sir
கல் தோன்றி மண் தோன்றிய காலத்திலிருந்து முதல் முறையாக தோன்றிய மொழி ஆகும் 🙏🙏🙏
🙏🏻💐💐💐🙏🏻💯💯ஆண்டுகள்
அய்யா உங்கள் செல் சிறந்த தமிழ் தமிழ் நாட்டில் இணவெரி.மதவெரிஏப்பாஅழியும்அய்யா
ஓம் நமசிவாய 🙏🏽🙏🏽🙏🏽
Thank you sir🙏
Sri Aanmeega Tamilnadu new channel
ஆலவாய் இன்பம் தரும் திருச்சிற்றம்பலம்
இதுவும் அவன் செயல் :நீங்கள் விளக்கம் சொல்வது. நாங்கள் 14000 பேர் கேட்பதும். ஐயா 🙏
🙏
AUM Namashivaya
😅😅😅😅😅
🔥🔥🔥🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
Ayya enakku oru thiruvasaga book anuppa mudiyuma ?.
Panathai koduthu book petrukkolgiren.
Nandri,
Vanakkam.
OM NAMA SIVAYA VAZHGA,
OM NAMA SIVAYA VAZHGA,
OM NAMA SIVAYA VAZHGA.
Omnamasivaya
🙏🙏🙏🙏🙏
ஆன்மீக தமிழ்நாடு என்ற சேனல் வரவில்லையே ஐயா.
Naalayira divya prapandam neenga padichathu illaipol therikirathu
Ohm. Nama. Shiva. ❤. முதலில் ஜாதியை விட்டு விடுங்கள் அப்போதுதான் தமிழ் வளரும்
True
ARIYA SORPOLIVU
Thanks for your feedback sir
Over vilakkam sinthanai thuligal
அருமையான விளக்கம் ஐயா
மனிதன் பிறவி ஆனது இறுதி பிறப்பு இதய வைத்துத்தான் இறைவனை அடைய வேண்டும் (மனிதன்அடைய முடியும்)
ஓம் நம சிவாய
🙏🙏🙏
ஓம் நமசிவாய