இறந்தவர்களின் ஆன்மா கனவில் வந்தால் கண்டிப்பாக இது தான் காரணம் I Aanmiga Ula

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии •

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 6 месяцев назад +10

    மிகவும் அருமையான பதிவு எங்கள் வீட்டிலும் நிறைய நாய்கள் இருக்காங்க அவங்க இப்படி தான் பண்றாங்க நாங்க திட்டிட்டே க்ளீன் பண்ணுவோம் இப்போ புரியுது அவங்க கண்ணுக்கு எல்லாம் தெரியும் தானே 🙏

  • @rhvkvlogs9759
    @rhvkvlogs9759 2 месяца назад

    உண்மை பதிவு

  • @indhumathipattuindhu4039
    @indhumathipattuindhu4039 9 дней назад

    Uirodu iruppavar irantha thu pol kanavil, iranthavar mararupadium iranthathu pol , vera oru person iranthathu pol senthu vanthal ena palan

  • @tamilselvis1808
    @tamilselvis1808 6 месяцев назад

    செம பிலேடு, அறுவை

  • @pandirajan1179
    @pandirajan1179 6 месяцев назад +3

    அக்கா எனது கனவில் மஹாகாளியம்மன் தத்துருபமாக வந்தால் என்ன அர்த்தம் சொல்லுங்கள்

  • @varaiamman
    @varaiamman 3 месяца назад

    மேடம் என் பிரான்ஸ் கணவர் இவர்கள் குழந்தைகள் சிறியவர்கள் அவர் இறந்து விட்டார் எனக்கு அவரை நான் பார்த்தது இல்லை நான் அவள் வீட்டுக்கு போய் இருக்கும் போது பெரிய போட்டோவில் பார்த்தேன் என் பிரான்ஸ் வேலைக்கு சென்று விடுவாள் பிள்ளைகள் சுகன்யா தினேஷ் பள்ளிக்கு சென்று விடுவார்கள் நான் ஒத்தையில் வீட்டில் இருக்கும் போது பயமாக இருக்கும் ஆனால் எப்படியோ ஒரு வழியா கதவை முடிவிட்டு தூங்கி விடுவேன் அப்போது கணவில் வரவில்லை என் பிரான்ஸ் இடத்தில் இருந்து சற்று விலகியே இருக்க வேண்டிய சூழ்நிலை எங்கள் ஊருக்கு நான் வந்த பிறகு என் கணவில் வந்து விட்டார் அவர் என் கண்களை பார்க்காமல் பேசினார் அந்த ஆத்மா பேசும் போது என் வீட்டில் நல்ல விசயம் நடக்கிறது அவர் சொல்லும் ஒரு வார்த்தை என் மனைவிக்கு என் பிள்ளைக்கு நல்லது செய்ய சொல்ல யாரும் இல்லை நீங்கள் போய் பார்த்து கோண்டு இருங்கள் நல்ல விசயம் சொல்லி கொடுங்க என்று எனக்கு உத்தரவு பிறப்பித்தது நான் இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும் சகோதரி

  • @Kavitha-km2ge
    @Kavitha-km2ge 6 месяцев назад +6

    Kanavar. Illamal. Kungumam. Vaikkalama. Amma

  • @santhav1206
    @santhav1206 6 месяцев назад +1

    Please let me know how to come out of seivanai

    • @schitra340
      @schitra340 6 месяцев назад

      விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களைப் பாருங்கள்

    • @santhav1206
      @santhav1206 6 месяцев назад

      @@schitra340 l don't know him

  • @reenakanniah8020
    @reenakanniah8020 6 месяцев назад

    Feeling sad for madam ❤

  • @divakarsanthids9035
    @divakarsanthids9035 3 месяца назад

    தயவுடன் கேட்க வேண்டும் இ------- ம------ சொற்கள் பயன்படுத்த வேண்டாம் (பிரிந்த உறவுகள் பிரிந்த ஆன்மா) நன்றி நன்றி

  • @dailynewfuns
    @dailynewfuns 6 месяцев назад +1

    இறந்து 10days kulla கனவில் வந்தால் 😢

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 6 месяцев назад +3

      Please don't take all this seriously. Give rest to your thoughts and mind

  • @palamuruganp9321
    @palamuruganp9321 Месяц назад

    முதலில் தமிழை சரியாக பேச கற்றுக் கொண்டு
    அப்புறம் வாருங்கள்
    😂

  • @shyam-kb3lv
    @shyam-kb3lv 6 месяцев назад +1

    Mental

  • @Ashgg-y4g
    @Ashgg-y4g 2 месяца назад

    😂

  • @anandgaming2711
    @anandgaming2711 6 месяцев назад

    🙏🙏😘🥺🙏🙏