இறந்தவர்கள் கனவில் வந்தால் இந்த 7 அறிகுறிகள் வந்தால் நல்லது நடக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 20

  • @seelacyril4945
    @seelacyril4945 15 дней назад +1

    After six years first time My husband came with a smiling face to walking near me and I hug him he also hug me and sitting with me

  • @kalaimathi9558
    @kalaimathi9558 11 дней назад +1

    எனக்கும் என் கணவருக்கும் திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது. என் அப்பா வழி முறையில் எனக்கு அண்ணன் முறையில் உள்ளவர் இறந்து 3‌ வருடங்கள் ஆகிறது. அவர் பகல் கனவில் வந்து என் கணவருக்கும் எனக்கும் நாளை திருமணம் நடக்க உள்ளது போல் இருக்கிறது முதல்‌நாள் அந்த அண்ணன் கணவருக்கு தலையில் எண்ணெய் தேய்த்து விடுகிறார் கணவர் அவரை திட்டி வேண்டாம் என்று செல்கிறார் மிகவும் வருத்தமாகவும் சங்கடமாகவும் உள்ளது அர்தம் கூறுங்கள் சகோதரி

  • @drofficial_2024
    @drofficial_2024 2 месяца назад +3

    என் இறந்த பாட்டி என்னை ஆசீர்வாதம் பன்னாங்க பின்னர் என் மடியில் குழந்தையாக மாறி என்னை பார்த்து சிரித்தார் இதற்கு அர்த்தம் சொல்லுங்க💐💐

    • @shanthiM-t3y
      @shanthiM-t3y Месяц назад +1

      Me

    • @Alagusundarapandian
      @Alagusundarapandian Месяц назад +1

      உங்களின் பாட்டியின் ஆசிர்வாதம் என்றும் உண்டு உங்கள் பாட்டி உங்களுக்கு குழந்தையாகவும் பிறப்பார்

  • @sakthisrisakthisri-bf4vq
    @sakthisrisakthisri-bf4vq 28 дней назад +1

    இறந்து போன என் பாட்டி என்னிடம் சோறு கேட்டு வந்து நின்றன்க morning 8.30 AM வந்த கனவு

  • @jananikarthijanani1004
    @jananikarthijanani1004 6 дней назад

    என் தாத்தா இறந்து 4 மாதம் ஆகிறது அக்கா ..என் அம்மாவின் அப்பா.. எனக்கு திருமணம் ஆகி விட்டது.. கடைசி காலத்தில் அவர் எங்க வீட்டில் 9 மாதம் இருந்து பின் இறந்து விட்டார்...ஆனால் என் கனவில் எங்க அம்மா வீட்டில் அவர் என்னிடம் வயிறு சரி இல்லை என்று சொன்னார் ..நான் பரவாயில்ல தாத்தா அங்கேயே பாத் ரூம் இருங்க நு சொன்னேன்..அவரும் வெளியில் மலம் கழிப்பது போல கனவு வந்தது
    ..எங்க அம்மா வீட்டில் ஏன் என்று தெரியவில்லை

  • @DeviDevi-xd2kc
    @DeviDevi-xd2kc Месяц назад

    கனவுல பெண் குழந்தை இறந்து உயிர்டன் என் கனவு வந்தது❤❤❤❤

  • @btsblackpink5455
    @btsblackpink5455 Месяц назад

    Yennoda mama irandhu 4years aaguthu yesterday yen kanavil vandhu koviluku va pogalamnu koopidraru idharku yenna artham sister

  • @மீசையமுறுக்கு-ர4ஞ

    Yennoda friend erantu poi 1year agutu bt adikadi ywn kanavula varan...bt vantu happy a tab pesitu poran...avanuku nan yatachum seiyanum ni asa padurana yennava irukum...bt avan car accudent la erantu poitan 25 age la

  • @anandhis460
    @anandhis460 Месяц назад +2

    என் காதலர் இறந்து 2 வருடம் ஆகிறது.... அவர் என் கனவில் என்னை விட்டு போய்ட மாட்டல்லன்னு கேட்கிறார்.....நாம் 7 மாதங்களாக பேசிக்கொள்ளவில்லை...7 வருடங்கள் ஆனாலும் உன்னை விட்டு போகமாட்டேன் என்று நான் அவருக்கு சத்தியம் செய்தேன்.... இதற்கு என்ன அர்த்தம் என்று கூறுங்கள்

    • @mychinnumylife9595
      @mychinnumylife9595  Месяц назад +1

      குழப்பம் வேண்டாம் அவர் உங்களுடன் இருக்கிறார் என்று அர்த்தம்

  • @jananikarthijanani1004
    @jananikarthijanani1004 6 дней назад

    என் அப்பா என் கனவில் தோன்றி சாப்பாடு கேட்டாரு அக்கா..நான் கொடுத்தேன் சாபிட்டாரு...

  • @rajkumargn4750
    @rajkumargn4750 2 месяца назад

    காகத்தின் இறகு நம் மீது விழுந்தால் என்ன அர்த்தம்

  • @hasinihasini2816
    @hasinihasini2816 4 дня назад

    என்னுடைய அம்மாவும் நானும் ஒரு ரிலேஷன் வீட்டுக்கு பத்திரிகை வைக்க போறோம் அவங்க வந்து வேணாம் அப்படின்னு சொல்லிட்டு சொல்றாங்க அதுக்கப்புறம் பார்த்தா அம்மா வீட்ல வந்து நின்னுட்டு கைல தட்டு வரிசை வச்சிக்கிட்டு பட்டு புடவை நகை எல்லாம் போட்டுக்கிட்டு நிக்கிறாங்க அதுக்கு என்ன அர்த்தம் கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் அம்மா இறந்து 15 வருஷம் ஆகுது

  • @SivadhaniyaSivadhaniya-pu2ld
    @SivadhaniyaSivadhaniya-pu2ld 10 дней назад

    Sisters en thai mama iranthu 13 year irukkum avara first time enna paruthu pera solli unnakku seruppu vangi kuduthu pesittu pora mathiri kannavu

  • @vinothkumar5875
    @vinothkumar5875 2 месяца назад

    Yaro theriyala kalyana sappadu eappa poduvanu kedda eanna nadakkum

  • @neelavathi7289
    @neelavathi7289 Месяц назад +2

    என் மகன் இறந்துவிட்டார் ஆனால் இன்று அவன் உயிரோடு வந்து என்னோடு பேசுவது போல் தெரிகிறது நான் எல்லோரிடமும் சொல்கிறார் என் மகன் வந்துட்டான் என்று சொல்கிறார்

    • @mychinnumylife9595
      @mychinnumylife9595  Месяц назад

      அவர் உங்களுடன் மட்டுமே இருக்கிறார்

  • @kannachella5879
    @kannachella5879 8 дней назад

    Iranthavargal sirippathu nallathalla.