Na. Direct. Pantra. Bro. Ethum. Mattum. Ella. Arun. Bro. Panna. Ellame. அது mattum. Ellaiya.. arun anna. Yankuda. Work panna போறார். 🥰😍🤩இதற்கு காலம் தான் பதில் solllum..
தெரிந்துகொள்ளுங்கள் : இந்த கதை தளம் கிபி 1279 இல் நடந்தது என்று சிலர் நினைக்கக்கூடும்.....ஆனால் இது கிபி 1256 ஆம் ஆண்டு நடந்தது.... ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் காட்சி தான் 1279 இல் நடந்தது....அதில் வரும் பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் குலசேகரன் ஆவான்.....அவர் தான் மூன்றாம் இராசேந்திரனை முற்றிலும் வீழ்த்தி சோழத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.
பிறகு காணொளியில் கூறும் முன்னுரை தவறா? மூன்றாம் இராசேந்திரன் மற்றும் சுந்தர பாண்டியன் பற்றி? மேலும் வருத்தம் யாதெனில், மூன்றாம் இராசேந்திரன் அவரின் வாள் கொண்டு குத்த துணிந்தது போல் சித்தரித்தது!!! வீரர் அல்லவா அவர், வேறு எதேனும் யோசித்துறுக்கலாமே!!! என்ற எண்ணம் வருவதை தடுக்க முடியவில்லை..மன்னிக்கவும்,, p.s: title card varaiyeh paarththu irukiren.
அமாம் நண்பா... இந்த சேனல் கற்பனையின் அங்கம் தானே ஆனால்,வரலாறு புதைந்து இருக்கலாமே தவிர சிதைந்து மாற்றம் ஆக கூடாது தானே நண்பா... காரணம்,அது தான் நடந்து விட்டதே அதை எப்படியோ அப்படியே கூறியிருக்கலாம் என்று ஒரு எண்ணம்...எடுத்துக்காட்டுக்கு, கதை எழுதுவதில் வல்லவரான அமரர் கல்கி ஐயா,அவர் ஒரு பிராமணர் என்பதால், அதை பொண்ணியில் செல்வனில் கூறாமல் அதை மறைக்க நந்தினியை கொண்டு வந்தது பிழை தானே..இன்றும் பல பேருக்கு அது உண்மை தான் என்றே எண்ணம். புனை சுருட்டு, கதையை சுவாரஸ்யப்படுத்த இருக்கலாம் ஆனால் அக்கதையை மாற்றலாகுமா? அப்படி கூறுகிறேன்..மேலும், அவரையே குத்தி கொள்ள துணிதல் கோழைத்தனம் அல்லவோ?,நெஞ்சம் சற்று பதறத்தான் செய்கிறது.. அறியாமல் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் தோழரே💐
@@madh3694காணொளியில் கதை எந்த வருடத்தில் பயணிக்கிறது என்று அவர் கூறவில்லை....வெறும் 12ஆம் நூற்றாண்டு என்று தான் சொல்லியிருப்பார் ....அதுவும் தவறு தான்.....அதை 13 ஆம் நூற்றாண்டு என்று தான் கூறியிருக்க வேண்டும்....அதை விடுத்து கதையில் வரும் பாண்டிய மன்னன் பெயர் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் .....அப்படி பார்க்கையில் அது கிபி 1256 ஆம் ஆண்டு நடந்த போரை தான் விவரிக்கிறது....... உங்களுக்கு புரியும்படி சொல்கிறேன் : 1) கிபி 1216 -17 ஆம் ஆண்டு : அதுவரை கிட்டத்தட்ட மூன்று நூற்றுஆண்டுகள் சோழர்களுக்கு கீழ் இருந்த பாண்டிய தேசத்தை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் போர் தொடுத்து மீட்டெடுத்து தஞ்சையை கொளுத்தி சோழ மாளிகையை இடித்து கழுதையை பூட்டி ஏறு தழுவி மிக பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்று விட்டான். 2) கிபி 1256 : மேற்கூறிய சுந்தர பாண்டியனுக்கு இரு மகன்கள் அதில் இரண்டாவது மகன் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ( இக்கதையில் வரும் பாண்டிய மன்னன்) இந்த மன்னனின் மகன் தான் இக்கதையின் நாயகன்.... முதலாம் சடய வர்மன் சுந்தர பாண்டியன் ( இக்கதையில் வரும் பாண்டிய இளவரசன்)......இவன் ஆட்சி வந்தபோது தான் மூன்றாம் இராசேந்திர சோழனை வீழ்த்துகிறார் ( முற்றிலும் அல்ல ஆனால் கப்பம் கட்டும் அளவிற்கு). 3) கிபி 1279 : மேற்கூறிய முதலாம் சடைய வர்மன் சுந்தர பாண்டியனக்கு நான்கு மகன்கள் அதில் மூத்தவன் முதலாம் மாறவர்மன் குலசேகரன் .....அதுவரை பாண்டியனுக்கு கப்பம் கட்டிகொண்டு வந்த மூன்றாம் இராசேந்திரன் மாறவர்மன் குலசேகரணை எதிர்த்தான்.......அவ்வளவு தான்.....பெரும் படையை திரட்டி வந்த மாறவர்மன் குலசேகர பாண்டியன்.......சோழனை முற்றிலும் வீழ்த்தி தஞ்சையிலும் பாண்டிய ஆட்சியை நிறுவினான்....
Full of PowerPacked Series Anna. Really. *The story X the BGM 🔥* Now Here To rewatch 😁 After Official Announcement of AO 2.O. 🌿 Love you Anna so much After PK 1.0. It really gives lots of goosebumps and different thousand feelings And feels different from PS universe also That's your speciality I think so Anna 😊
சகோ மற்றும் வருவீசை வீரர் நண்பர்களே நகைப்புகூள் ஆக வேண்டாம் எனது கையில் கோடி ரூபாய்கள் இருந்தால் சகோ உங்கள் கையில் கொடுத்து தமிழர்களின் வரலாற்றை மிக சிறப்பாக எடுங்கள் என்று உறுதியாக உங்கள் இடம் ஒப்படைத்து விடுவேன் சகோ வருவீசை வீரர்-ரோ என் ஒரு முதல் நிலை காட்சி அவ்வளவு சுவாரசியமான காட்சி அருமை சகோ... உங்கள் உழைப்பு வின் ஆக கூடாது...உழைப்பு வெற்றியை அடைந்தே தீரும்...வாழ்த்துகள் சகோ...🤝✌💐 எனது இன்றைய சிறு உதவி உங்கள் காணொளியில் வரும் விளம்பரங்களை நான் Skip செய்வது இல்லை...🤝
இந்த கதையில் இரு தலைமைகள் போர் விரும்பவில்லை ஆனால் அடுத்த கட்ட தலைகள் நீயா நானா என்ற முனைபில் மூன்றாம்🐯இராஜேந்திரன் ஜாடவர்ம சுந்தர🐟பாண்டியன் - இனி கதையில் அனல் பார்க்க வருவீசை வீரர்ரின் வீச்சு சிறப்பாக இருக்கும்✌🤝🤩
அற்புதம்..ஆனாலும் ஜடாவர்மன் என்ற வடமொழி திரிபு பெயரை தவிர்த்து சடையவர்மன் சுந்தரப்பண்டியன் என்ற அழகு பெயரை பயன்படுத்தி இருக்கலாம்...கற்றறிந்த தாங்களே அறியாமல் பிழைசெய்யும் போது இளையதலைமுறை மனதிலும் அவ்வாறே பதிய வாய்ப்புண்டு
@@raiseandshine5186 உங்களின் கேள்விக்கான பதில் முன்னரே சொல்லி விட்டேன் நண்பா... இந்த தொடர் முடியும் போது உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும்... என்னை மேலும் கிளற வேண்டாம் 😀கதையை சொல்லி விடுவேன் 😷
அருந்(ண்)தவ புதழ்வரே 2 வருடங்கள் முன் நான் தங்களிடம் கேட்ட விடயம் இது. நினைவுள்ளதா தெரியவில்லை. ஆயினும் இங்ஙனம் இனிதே கிடைத்தது "இளம் தளிர் தமிழ் சிற்பியே"... நன்று தமிழ் சேவையும் தமிழரின் தமிழ் வரலாறு சிறக்கவும் வாழ்த்துக்கள். தமிழும் தமிழர் நெறியும் அழியா வன்னம் காப்போம்...
என் டா புலியின் சீற்றம் சபையில் இல்லையே என்று வருந்தினேன் ஆனால் அங்கும் காரணம் உள்ளது மூன்றாம் புலி🐯இராஜேந்திரன் புலியின்🐯கோட்டையில் சீற்றம் கொண்டு உள்ளது என்று... ஆனால் புலியின் கோட்டையில் வினையாய் இருப்பது அந்த காடவர் கோ பெரும்சிங்கன் என்பது என் கருத்து என் அப்படி சொல்கிறேன் என்றால் காடவர் ராஜா விசயங்களை ஒட்டு கேட்ப்பது ஒட்டு உண்ணி போன்றது அது புலியின் உடன் இருந்து புலிக்கு தெரியாமல் புலியின் இரத்தம் குடிக்கும் அந்த ஒட் உண்ணி கோ பெரும்சிங்கன்....
இதற்குத்தானே காத்துக்கொண்டிருந்தேன்
யாராவது ஒரு இயக்குநர் இருந்தால் திரைக்கதையை அமைக்க அண்ணனிடம்
Na. Direct. Pantra. Bro. Ethum. Mattum. Ella. Arun. Bro. Panna. Ellame. அது mattum. Ellaiya.. arun anna. Yankuda. Work panna போறார். 🥰😍🤩இதற்கு காலம் தான் பதில் solllum..
@@velr.b7089 காத்திருக்கிறேன்
Addicted to ur voice 😍❤️❤️❤️
3:14 புரவியில் இருந்து இறங்கிகொண்டே பேசுவது போல் பேசிருக்கிங்க .....அருமை ❤️
16:57 Goosebumps
Jatavarama sundara pandiyan 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@@naveenpandiyan8285 😍 Maas'ahna dialogue 🔥
இப்படி ஒரு விருந்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.. மிகவும் அருமையான பதிவு..
மிகவும் அருமை. ஆயினும் நம் மூவேந்தர்கள் தங்களுக்குள் சண்டையிடாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்.
௨லகமே நம் வசம்
குரு வே சரணம்
உங்கள் குரல் தான் வலிமை
வேறு யார் படைப்பை செய்தால் வலிமை இருக்காது வாழ்த்துக்கள் நண்பா
நீங்கள் சிறந்தவர்
தெரிந்துகொள்ளுங்கள் : இந்த கதை தளம் கிபி 1279 இல் நடந்தது என்று சிலர் நினைக்கக்கூடும்.....ஆனால் இது கிபி 1256 ஆம் ஆண்டு நடந்தது....
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் காட்சி தான் 1279 இல் நடந்தது....அதில் வரும் பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் குலசேகரன் ஆவான்.....அவர் தான் மூன்றாம் இராசேந்திரனை முற்றிலும் வீழ்த்தி சோழத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.
பிறகு காணொளியில் கூறும் முன்னுரை தவறா? மூன்றாம் இராசேந்திரன் மற்றும் சுந்தர பாண்டியன் பற்றி? மேலும் வருத்தம் யாதெனில், மூன்றாம் இராசேந்திரன் அவரின் வாள் கொண்டு குத்த துணிந்தது போல் சித்தரித்தது!!! வீரர் அல்லவா அவர், வேறு எதேனும் யோசித்துறுக்கலாமே!!! என்ற எண்ணம் வருவதை தடுக்க முடியவில்லை..மன்னிக்கவும்,, p.s: title card varaiyeh paarththu irukiren.
@@madh3694 வரலாற்று பின்னணியை வைத்து கற்பனை கலந்து எடுத்தது
அமாம் நண்பா... இந்த சேனல் கற்பனையின் அங்கம் தானே ஆனால்,வரலாறு புதைந்து இருக்கலாமே தவிர சிதைந்து மாற்றம் ஆக கூடாது தானே நண்பா... காரணம்,அது தான் நடந்து விட்டதே அதை எப்படியோ அப்படியே கூறியிருக்கலாம் என்று ஒரு எண்ணம்...எடுத்துக்காட்டுக்கு, கதை எழுதுவதில் வல்லவரான அமரர் கல்கி ஐயா,அவர் ஒரு பிராமணர் என்பதால், அதை பொண்ணியில் செல்வனில் கூறாமல் அதை மறைக்க நந்தினியை கொண்டு வந்தது பிழை தானே..இன்றும் பல பேருக்கு அது உண்மை தான் என்றே எண்ணம். புனை சுருட்டு, கதையை சுவாரஸ்யப்படுத்த இருக்கலாம் ஆனால் அக்கதையை மாற்றலாகுமா? அப்படி கூறுகிறேன்..மேலும், அவரையே குத்தி கொள்ள துணிதல் கோழைத்தனம் அல்லவோ?,நெஞ்சம் சற்று பதறத்தான் செய்கிறது.. அறியாமல் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் தோழரே💐
@@madh3694காணொளியில் கதை எந்த வருடத்தில் பயணிக்கிறது என்று அவர் கூறவில்லை....வெறும் 12ஆம் நூற்றாண்டு என்று தான் சொல்லியிருப்பார் ....அதுவும் தவறு தான்.....அதை 13 ஆம் நூற்றாண்டு என்று தான் கூறியிருக்க வேண்டும்....அதை விடுத்து கதையில் வரும் பாண்டிய மன்னன் பெயர் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் .....அப்படி பார்க்கையில் அது கிபி 1256 ஆம் ஆண்டு நடந்த போரை தான் விவரிக்கிறது.......
உங்களுக்கு புரியும்படி சொல்கிறேன் :
1) கிபி 1216 -17 ஆம் ஆண்டு : அதுவரை கிட்டத்தட்ட மூன்று நூற்றுஆண்டுகள் சோழர்களுக்கு கீழ் இருந்த பாண்டிய தேசத்தை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் போர் தொடுத்து மீட்டெடுத்து தஞ்சையை கொளுத்தி சோழ மாளிகையை இடித்து கழுதையை பூட்டி ஏறு தழுவி மிக பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்று விட்டான்.
2) கிபி 1256 : மேற்கூறிய சுந்தர பாண்டியனுக்கு இரு மகன்கள் அதில் இரண்டாவது மகன் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ( இக்கதையில் வரும் பாண்டிய மன்னன்) இந்த மன்னனின் மகன் தான் இக்கதையின் நாயகன்.... முதலாம் சடய வர்மன் சுந்தர பாண்டியன் ( இக்கதையில் வரும் பாண்டிய இளவரசன்)......இவன் ஆட்சி வந்தபோது தான் மூன்றாம் இராசேந்திர சோழனை வீழ்த்துகிறார் ( முற்றிலும் அல்ல ஆனால் கப்பம் கட்டும் அளவிற்கு).
3) கிபி 1279 : மேற்கூறிய முதலாம் சடைய வர்மன் சுந்தர பாண்டியனக்கு நான்கு மகன்கள் அதில் மூத்தவன் முதலாம் மாறவர்மன் குலசேகரன் .....அதுவரை பாண்டியனுக்கு கப்பம் கட்டிகொண்டு வந்த மூன்றாம் இராசேந்திரன் மாறவர்மன் குலசேகரணை எதிர்த்தான்.......அவ்வளவு தான்.....பெரும் படையை திரட்டி வந்த மாறவர்மன் குலசேகர பாண்டியன்.......சோழனை முற்றிலும் வீழ்த்தி தஞ்சையிலும் பாண்டிய ஆட்சியை நிறுவினான்....
அதுமட்டும் அல்ல சகோ உங்கள் குரல் உச்சரிப்பில் தெரிந்து விடும் கர்ஜனை செய்யும் குரலே கதையின் வீரமிக்க கதாபாத்திரம்...
Full of PowerPacked Series Anna. Really.
*The story X the BGM 🔥*
Now Here To rewatch 😁
After Official Announcement of AO 2.O. 🌿
Love you Anna so much
After PK 1.0.
It really gives lots of goosebumps and different thousand feelings
And feels different from PS universe also
That's your speciality I think so Anna 😊
உங்களுடைய படைப்பை பார்த்து நான் வியக்கிறேன் அண்ணா இந்தப் படைப்பு தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் நன்றி அண்ணா உங்கள் பாசத்துக்குரிய தம்பி தமிழ்
தொடர்ந்து சரித்திர கதைகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை வெளியிட வேண்டுகிறேன்..
சகோ மற்றும் வருவீசை வீரர் நண்பர்களே நகைப்புகூள் ஆக வேண்டாம் எனது கையில் கோடி ரூபாய்கள் இருந்தால் சகோ உங்கள் கையில் கொடுத்து தமிழர்களின் வரலாற்றை மிக சிறப்பாக எடுங்கள் என்று உறுதியாக உங்கள் இடம் ஒப்படைத்து விடுவேன் சகோ வருவீசை வீரர்-ரோ என் ஒரு முதல் நிலை காட்சி அவ்வளவு சுவாரசியமான காட்சி அருமை சகோ... உங்கள் உழைப்பு வின் ஆக கூடாது...உழைப்பு வெற்றியை அடைந்தே தீரும்...வாழ்த்துகள் சகோ...🤝✌💐 எனது இன்றைய சிறு உதவி உங்கள் காணொளியில் வரும் விளம்பரங்களை நான் Skip செய்வது இல்லை...🤝
🙏
Nanum than skip seiyemadden
இந்த கதையில் இரு தலைமைகள் போர் விரும்பவில்லை ஆனால் அடுத்த கட்ட தலைகள் நீயா நானா என்ற முனைபில் மூன்றாம்🐯இராஜேந்திரன் ஜாடவர்ம சுந்தர🐟பாண்டியன் - இனி கதையில் அனல் பார்க்க வருவீசை வீரர்ரின் வீச்சு சிறப்பாக இருக்கும்✌🤝🤩
உங்கள் நலம் பேணும் தோழன்
அற்புதம்..ஆனாலும் ஜடாவர்மன் என்ற வடமொழி திரிபு பெயரை தவிர்த்து சடையவர்மன் சுந்தரப்பண்டியன் என்ற அழகு பெயரை பயன்படுத்தி இருக்கலாம்...கற்றறிந்த தாங்களே அறியாமல் பிழைசெய்யும் போது இளையதலைமுறை மனதிலும் அவ்வாறே பதிய வாய்ப்புண்டு
அருமை அருமை அண்ணா 🙏
அற்புதம் சகோ அற்புதம், இந்த பதிவிற்காக இத்தனை நாள் காத்திருந்தோம். தொடக்கமே தூள் கிளப்புகிறது. வாழ்த்துக்கள் மற்றும் நன்றி சகோ.
புதிய தொடரா.... இனிதே தொடரட்டும்......
அண்ணன் திரைப்படமாக எடுத்தால் வரலாறு அனைவருக்கும் தெரியும் தெளிவாக புரியும்
அருமை பல கதாபாத்திரங்களை ஒருவரே கையாலுவது வியப்பாக உள்ளது.
உங்கள் ஒலி வர்ணனை அவ்வளவு அழகு ❤
Bro nenga story soldrathu romba nala eruku. Easy eh Antha story visual connect pana mudithu. Antha scene parkathula ninu parkura mathiri story avalavu realistic eh eruku nenga soldra Vitham.
அருமை அருண். நன்று
வரலாற்று போதை சகோ உங்கள் குரல்🤩
சிறந்த அருமை யான பெற்று.
உங்க தமிழ் உச்சரிப்பு நல்ல இருக்க
This is my 80th time I'm listening This arun bro Please upload the next video 😎
🙏
Hatsoff bro...
Nee sonna vidham super bro
வேற level bro
Eagerly waiting for next part
நல்ல தொடக்கம்
.
இதன் தொடக்கத்திலிருந்து முடிவு வரை நானும் தொடர்வேன்
உச்சரிப்பு 🔥
Waiting for next part
ஆகச் சிறந்த உழைப்பு...... 🔥🔥🔥🔥👍
Wait is over🙏🏼
அண்ணா, மிகவும் அருமையாக உள்ளது. இதற்கு நீங்கள் போட்டிருக்கும் உழைப்பு மிக அதிகமாகவே இருந்திருக்கும். தலை வணங்குகிறேன் ❤️🙏
பாண்டியர்களின் ஆட்டம் இனி ஆரம்பம் 🔥🔥🔥
Ha ha let's see
மிகவும் அருமை அண்ணா
Nice to see new backgrounds. Keep it up. Thanks for the new series.
Addicted to ur voice broo..!! I visualize while you explaining the story..!!! 😍😍🔥🔥🔥 verithanam verithanam
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையாக உள்ளது தோழரே 🍏🍐🍊🍌🍉🍍🍑🍈🍇🥝🍅🍆🥦🥔🌶🧄🥕🌰🥐🥖🥨🥞🥪🥩🍖🍤🧀🍳🥓🍟🧆🌮🍲🥙
இதற்கு தான் ஏங்கிக்கொண்டிருந்தோம் ❤️
Aayirathil oruthan ❤
வா தலைவா வா தலைவா 😍😍
Waiting for 2 months
அண்ணா அடுத்த அடுத்த அத்தியாயம் மிக விரைவாக தாருங்கள் காத்திருக்கிறேன்
காலம்தாழ்த்தவேன்டாம்???அண்ணா
Super bro 👌👌அருமை
பாண்டியர்கள் மையப்படுத்தி ஒரு கதை எழுத முடியுமா சற்று ஆவலாக உள்ளேன்
இந்த கதை முழுமையாக முடிக்கட்டும்
@@daniroskumar yes bro but இன்னும் பொன்னியின் செல்வன் 5.0 இன்னும் முடியவில்லை ஆனால் ஆயிரத்தில் ஒருவன் ஆரம்பிக்கவில்லையா......,,,,,
@@raiseandshine5186 உங்களின் கேள்விக்கான பதில் முன்னரே சொல்லி விட்டேன் நண்பா... இந்த தொடர் முடியும் போது உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும்... என்னை மேலும் கிளற வேண்டாம் 😀கதையை சொல்லி விடுவேன் 😷
@@daniroskumar அது இது தானா... புரிந்தது....👍
Super Narration
Music pgm super bro 🎉🎉🎉🎉
அருமை அருமை
Waiting ❤️🔥🔥
Thanks bro super ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
பாகம் 2
First 6 & half minutes narration goosebumps
Thank you so much For this new episode 🙏
சூப்பர்
Nice story
அருந்(ண்)தவ புதழ்வரே 2 வருடங்கள் முன் நான் தங்களிடம் கேட்ட விடயம் இது. நினைவுள்ளதா தெரியவில்லை. ஆயினும் இங்ஙனம் இனிதே கிடைத்தது "இளம் தளிர் தமிழ் சிற்பியே"... நன்று தமிழ் சேவையும் தமிழரின் தமிழ் வரலாறு சிறக்கவும் வாழ்த்துக்கள்.
தமிழும் தமிழர் நெறியும் அழியா வன்னம் காப்போம்...
நன்றி
என் டா புலியின் சீற்றம் சபையில் இல்லையே என்று வருந்தினேன் ஆனால் அங்கும் காரணம் உள்ளது மூன்றாம் புலி🐯இராஜேந்திரன் புலியின்🐯கோட்டையில் சீற்றம் கொண்டு உள்ளது என்று... ஆனால் புலியின் கோட்டையில் வினையாய் இருப்பது அந்த காடவர் கோ பெரும்சிங்கன் என்பது என் கருத்து என் அப்படி சொல்கிறேன் என்றால் காடவர் ராஜா விசயங்களை ஒட்டு கேட்ப்பது ஒட்டு உண்ணி போன்றது அது புலியின் உடன் இருந்து புலிக்கு தெரியாமல் புலியின் இரத்தம் குடிக்கும் அந்த ஒட் உண்ணி கோ பெரும்சிங்கன்....
இதில் வரும் காடவர் .... பல்லவ வழி வந்த வம்சவழிகள்
You are look like with my brother bro.
@@Sankarkrc apdiya....😁❤️
அருமை அருமை புதிய அத்தியாயம் தொடங்கியது. மிக்க மகிழ்ச்சி 🙏 பணி சிறக்க வாழ்த்துக்கள் 🚩
திரைப்படம் பார்த்து போல் உள்ளது.
மிக அருமையாக கோருக்கிறீர்க நண்பா
anna na cinematography course muduchiruka na...youtube channel wrk panitu iruka coimbatore...unga kita work irutha solunga ..❤
Bro please ask in telegram
Bro voice vera level apdiye padam patha feel semma voice super bro👌👌👌
சடா வர்மன் சுந்தர பாண்டியன்🔥🔥🔥
Thala super ah dubbing pandrigga
அருமை அண்ணா 🙏🌹🙏
Part 2 waiting
Ravana kaaviyam story podunga bro
Nice one bro.. waiting for the next video... Malaysia 🇲🇾
Addicted voice bro
Vera levelu bro
The stage has been set.💗
Vera level voice ovuoru varthayum ulathin ullay kadathu chelkirathu
எப்படி அண்ணா உங்களுக்கு நிகர் நீங்கள் தான்
Arun anna waiting for this Marana waiting
🔥🔥 vera level sago 🙏
Nandri anna sarithira mukiya nigalvukalai kathaiyai koriyatharku..
அருமை
A new beginning, interesting to perceive, you are the only aayirathil oruvan we cherish 👍👍💐💐💐
Fst like naaaantha😎😎😎
Vera lvl
Super 👍🏽👍🏽👍🏽
Nxt video yappo sago?
🔥🔥 verithanam
Adutha video ku waiting... semma narration apadiyae kannu munnadi character vanthuchu...
Anna sema voice is veraa level and you are travelling by indian histropidea siva raman wow it is a super commination i like very much your commination
Bro sema bro voice modulation pinnitinga
Semma Semma
Goosebumps movement anna
Your Account Is A Treasure
Just loved it
அருமயான பதிவு அண்ணா
Was marana waiting bro....🔥🔥🔥