What Aayirathil Oruvan Team said about Aayirathil Oruvan 2? | Selvaraghavan | Dhanush | Karthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2021
  • We look back to team Aayirathil Oruvan about their opinion on Aayirathil Oruvan 2. Actor Dhanush and his filmmaker brother Selvaraghavan are all set to reunite for upcoming Tamil magnum opus Aayirathil Oruvan 2. The announcement was made via a special poster and the project is gearing up for 2024 release.
    CREDITS
    Reporter- Allaudin, Edit - Ajith
    Appappo App Link: bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2,4 тыс.

  • @loneezmusic309
    @loneezmusic309 3 года назад +3779

    பாகுபலியை அனைவரும் மறந்துவிட்டன ... ஆயிரத்தில் ஒருவன் தமிழ் திரையுலகின் சிறந்த படைப்பு‌...... waiting for AO2

    • @purushothamanjayabalan218
      @purushothamanjayabalan218 3 года назад +79

      திருத்தம்.... இந்திய திரையுலகில் ஒரு சிறந்த படம்

    • @rajarajan7645
      @rajarajan7645 3 года назад +20

      ruclips.net/video/oo07eDIFfsM/видео.html
      பாரிசாலனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இந்த ஞாயமான கேள்விகள் உலகலாவிய தமிழ் தேசிய உணர்வாளர்களின் கேள்விகளாகவும் இருக்கிறது...
      அன்றைய தமிழர்கள் பார்காமலாவது விட்டார்கள் இன்றைய தமிழர்கள் நீதிமன்றம் வரை போவார்கள்

    • @user-jr1zy7hz8y
      @user-jr1zy7hz8y 3 года назад +21

      @@rajarajan7645 மிக சரி....தமிழன் மேன்மேலும் அவமானபட இனி ஒருபோதும் விடமிட்டோம்.😡😡😡💪

    • @jananibaskar6198
      @jananibaskar6198 3 года назад +3

      @@purushothamanjayabalan218 watch this once ruclips.net/video/oo07eDIFfsM/видео.html before commenting

    • @shyamsaravanan8310
      @shyamsaravanan8310 3 года назад +12

      நண்பர்களே இந்த படம் தமிழ் இனத்திற்கு செய்த துரோகம்...நம் முன்னோர்கள் 1000 ஆண்டுகள் முன்பே நாகரிகத்துடன் வாழ்ந்தவர்.. இதில் சோழர், சேரரை தரைகுறைவாக காட்சி படித்திருக்கிறார்கள்.
      தமிழா எப்பொழுது விழித்தெழுவாய்??..
      உங்கள் அறியாமையை அவர்கள் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்

  • @trollmeme2
    @trollmeme2 3 года назад +1883

    Masterpiece Of Indian Cinema 😘😘🔥
    Like - Aayirathil Oruvan 👍👍
    Comment- Baahubali 💬💬

  • @dhilip2972
    @dhilip2972 3 года назад +1105

    பாகுபலி ஒரு கதை ஆயிரத்தில் ஒருவன் நம் வரலாறு 🔥🔥🔥😎😎😎

    • @SpIdeR-MaN20M
      @SpIdeR-MaN20M 3 года назад +13

      இது நம் வரலாறு இல்லை. "பாண்டிய நாட்டு பெண்களை இதில் இளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்".........

    • @user-ni5hl2fr7u
      @user-ni5hl2fr7u 3 года назад +8

      இது வரலாறு அல்ல ஒரு கற்பனை கதையே

    • @pandiantalkies3134
      @pandiantalkies3134 3 года назад +11

      பாகுபலி என்ற கதையே நமது பொன்னியின் செல்வனின் கதையின் inspiration இதில் பாண்டிய நாட்டுப் பெண்களை காண்பிக்கப்படவில்லை பொண்ணியின் செல்வன் என்ற கதையில் நந்தினி என்ற கதாபாத்திரத்தின் குணம் ஆயிரத்தில் ஒருவன் என்ற கதையும் பொண்ணியின் செல்வன் கதையின் inspiration வீரபாண்டியனின் தலையை கொய்த சோழநாட்டு வாரிசான காஞ்சியை ஆண்ட ஆதித்த கரிகாலனை பழி வாங்குவதற்காக வீரபாண்டியனின் காதலியான ஆதித்த கரிகாலனின் முன்னாள் காதலியான நந்தினி சோழநாட்டை பழிவாங்கும் கதாபாத்திரமே ஆயிரத்தில் ஒருவன் கதையில் வரும் ரிமாஸ் டின் கதாபாத்திரம் இதில் பாண்டிய நாட்டுப் பெண்களை இழிவாக காண்பிக்கவில்லை வீர மங்கையாக தான் காண்பிக்கப்பட்டு உள்ளது ஏனென்றால் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ராஜேந்திர சோழன் காலத்திற்கு பிறகு பாண்டிய மன்னன் சோழ நாட்டை வீழ்த்தி தஞ்சையில் பாண்டிய நாட்டின் கொடியை நாட்டினார் இதில் வீர சைவர் களுக்கு முன்பு வீர வைணவம் தோற்காது என்பதற்கு ஏற்ப வீர தோழர்களுக்கும் முன்பு வீரபாண்டியன் தோற்றதில்லை இருவரும் வீரத் தமிழர்கள் என்பதே உண்மை

    • @SpIdeR-MaN20M
      @SpIdeR-MaN20M 3 года назад +4

      @@pandiantalkies3134 பொன்னியின் செல்வன் ஒரு கதை வரலாறு இல்லை .

    • @gayathri726
      @gayathri726 2 года назад +2

      @@pandiantalkies3134 Bahubali is an inspiration from Mahabratham

  • @sureshs1063
    @sureshs1063 3 года назад +321

    நம் புரிதல் குறைபாட்டால் புறக்கணிக்கப்பட்ட மாபெரும் பொக்கிஷம் ஆயிரத்தில் ஒருவன் ....

  • @RandomPerson-bq8kj
    @RandomPerson-bq8kj 3 года назад +1741

    Who got goosebumps when you hear G V 's music in AO?

  • @vignesh4786
    @vignesh4786 3 года назад +536

    Most underrated movie of indian cinema.. we failed to celebrate at that time...😒💗

  • @sachinkamalaksha753
    @sachinkamalaksha753 3 года назад +308

    Partiban sir really deserved National Award for this movie.

  • @ShadhikAzeez
    @ShadhikAzeez 3 года назад +678

    My favourite Movie is Tamil is Ayirathil Oruvan only not Bahubali. When many said this movie second half not good I felt sad just like how the director and team felt. Now I'm waiting for AO2. Will watch this only on theatres 😍

    • @anishprasanna4774
      @anishprasanna4774 3 года назад +2

      Hi shadeek bro 😊😊🔥🔥💓💓

    • @shyamsaravanan8310
      @shyamsaravanan8310 3 года назад +4

      நண்பர்களே இந்த படம் தமிழ் இனத்திற்கு செய்த துரோகம்...நம் முன்னோர்கள் 1000 ஆண்டுகள் முன்பே நாகரிகத்துடன் வாழ்ந்தவர்கள் . இதில் சோழர், சேரரை தரைகுறைவாக காட்சி படித்திருக்கிறார்கள்.
      தமிழா எப்பொழுது விழித்தெழுவாய்??..
      உங்கள் அறியாமையை அவர்கள் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்

    • @Vicky-Rd
      @Vicky-Rd 3 года назад +7

      @@shyamsaravanan8310 வில்லி கதாபாத்திரத்தில் வரும் பெண் பாண்டிய குல வாரிசாக வருகிறார். சோழர்களையும் பாண்டியர்களையும் அவமதிப்பு செய்து இருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் கதையும் கற்பனையே. அதில் நந்தினி எனும் கதாபாத்திரம் சோழ பழுவேட்டரையர் ஒரு முதிய தளபதியை திருமணம் செய்து பழி வாங்க துடிப்பாராம் ஆதித்த சோழனை. ஆனால் வரலாறு வேறு. பொன்னியின் செல்வன் கதை மெய் சிலிர்க்க சிலிர்க்க படித்திருக்கிறேன். வரலாறு தெரிந்ததும் மனம் வருந்தினேன்.

    • @shyamsaravanan8310
      @shyamsaravanan8310 3 года назад +3

      @@Vicky-Rd ஆம் நண்பா... இது நம் மக்களின் அறியாமையை முற்றிலும் தவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள் இந்த வந்தேறிகள் செல்வராகவன் ஒரு தெலுங்கன்... நான் பிரிவினை பேசவில்லை . நம் மக்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லை

    • @ponvishwesh5907
      @ponvishwesh5907 3 года назад +2

      @@shyamsaravanan8310 avanga palangaalathula selvathoda sezhippa irundha maari dha kaatchi paduthiruppanga... Aprm sila kaaranathunaala avanga veli ulagathoda thodarbu vechukaama thanimai la vaazhvaanga... Adhanaala dha avanga pasi patniyaala thudikkira maari kaatirupaanga... Padatha olunga paathutu vandhu pesalaam

  • @ibrahimlifter
    @ibrahimlifter 3 года назад +2142

    Bahubali is a word
    Ayirathil oruvan is emotion🤩😍😍

    • @theenavijayan5753
      @theenavijayan5753 3 года назад +6

      hahah thats why half the theatre was empty when it was screened..totally no emotion..everyone was lost

    • @ibrahimlifter
      @ibrahimlifter 3 года назад +19

      @@theenavijayan5753 when this film release people has not understand that time me also but currently did it.

    • @StarkEdits11
      @StarkEdits11 3 года назад +11

      @@theenavijayan5753 Yeah in that time people had a mentality like you in today's time.

    • @sirjohnpiraan1662
      @sirjohnpiraan1662 3 года назад +2

      @@StarkEdits11 haha worst this people like you got no mentality ..no pedigree or logic or such..

    • @StarkEdits11
      @StarkEdits11 3 года назад +9

      @@sirjohnpiraan1662 Who are you joker? Please get lost.

  • @BabushankarStory
    @BabushankarStory 3 года назад +1484

    எத்தனை வருடம் கடந்தாலும் இந்த படத்தின் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும்.. நம் தலைமுறை தவறிய ஆக சிறந்த ஒரு காவியம்.. இரண்டாம் பாகத்தை சிறப்பாக கொண்டாடி வரவேற்போம்.. சோழனின் தொடர் கதையை பார்க்க ஆவலாக இருக்கிறேன்... Hats off to whole team ..

    • @crazypugazh9928
      @crazypugazh9928 3 года назад +7

      Thalaiva....nee enga Inga....

    • @r.sabareeswaran3715
      @r.sabareeswaran3715 3 года назад

      ruclips.net/video/NOSvhCXeqo4/видео.html😭

    • @greenformulalandscapers271
      @greenformulalandscapers271 3 года назад +4

      இது கற்பனை மட்டுமே ..சோழனின் உண்மை வரலாறு அல்ல..இதில் சோழர்களும் பாண்டியர்களும் கொச்சை படுத்த பட்டுள்ளனர்..

    • @user-jr1zy7hz8y
      @user-jr1zy7hz8y 3 года назад +4

      அதெல்லாம் சரி சோழன் பாண்டியரை பெருமை படுத்துவதுபோல படமெடுங்க...இழிவுபடுத்தாமல் எடுங்க இல்லைனா.😡😡😡😡😡

    • @greenformulalandscapers271
      @greenformulalandscapers271 3 года назад +1

      @@user-jr1zy7hz8y சரியாக சொன்னிங்க சகோ..

  • @Kongunadu_Kalai_Culoo
    @Kongunadu_Kalai_Culoo 3 года назад +1243

    One of the reason for 1000il oruvan failure is 90s kids were kids.. 😅

  • @deepanrajshanmugam6338
    @deepanrajshanmugam6338 3 года назад +105

    ஆயிரத்தில் ஒருவன் இது படம் அல்ல, காவியம் ❤️

  • @thanushthandayuthapani1847
    @thanushthandayuthapani1847 3 года назад +582

    Masterpiece of Indian cinema♥️🙏

    • @latchaperrabud.rajagopal7479
      @latchaperrabud.rajagopal7479 3 года назад +2

      True

    • @arshadahamed1786
      @arshadahamed1786 3 года назад

      Hii dear Friends,
      This is Bhoomi Official Trailer Reaction So
      Please LIKE SHARE & SUBSCRIBE to our "SIMPLY REACT"👊😍
      ruclips.net/video/f2xr8QqseEs/видео.html
      ruclips.net/video/f2xr8QqseEs/видео.html
      ruclips.net/video/f2xr8QqseEs/видео.html

  • @reypraveen1
    @reypraveen1 3 года назад +568

    பத்து வருடங்களுக்கு முன் நான் மிரண்டு போய் பார்த்த படம் ஆயிரத்தில் ஒருவன் ❤️ பார்த்திபன் கார்த்தி நடிப்பு ஜீவியின் பின்னணி இசை செல்வாவின் இயக்கம் ❤️❤️❤️

    • @siskr8813
      @siskr8813 3 года назад +7

      பொய் பேசலாம் அதுக்குனு இப்போ வந்து சொல்லற

    • @santhu2687
      @santhu2687 3 года назад +3

      எனக்கும் 10 வருடங்களுக்கு முன் அப்போதே ஆச்சர்யம் தான். ஆனால் எனக்கு பிடித்த சில படங்கள் பலருக்கு பிடிக்காமல் போவது வாடிக்கையே.. 👀👀

    • @fathimamarwah3174
      @fathimamarwah3174 2 года назад

      @@santhu2687 I feel you

  • @rajasubramanian1191
    @rajasubramanian1191 3 года назад +65

    என்றும் சோழன் பயணம் தொடரும்....👍 All ways we supported

  • @rajcoral4872
    @rajcoral4872 3 года назад +384

    AO-2 எல்லாம் ஓகே தான். ஆனா GV மியூசிக் & கார்த்தி இல்லைனா படம் எப்படி இருக்கும்னு தெரியாது

  • @manivelarung
    @manivelarung 3 года назад +1692

    Need Parthipan, Karthik, GVP in AO2
    Edit: seriously!!!!.. Never got this many likes. 😀 This shows likes and excitement in AO2 👍

    • @devjonarl8726
      @devjonarl8726 3 года назад +90

      Yeah bro! Dhanush eh illatiyum paravalla,Parthiban nadikkanum bro...

    • @monstermanishan9412
      @monstermanishan9412 3 года назад +23

      Reemasen

    • @crying_cup69
      @crying_cup69 3 года назад +49

      Aayirathil oruvan cast full ah kandippa Aayirathil oruvan 2 la yum varanum. Dhanush enna dhan nalla actor ah irundhalum, AO la karthi alavukku varadhu....

    • @atwunz
      @atwunz 3 года назад +4

      @@crying_cup69 yes eniku karthi namma dhrona maathiri irikanam.

    • @Ajay-el9fn
      @Ajay-el9fn 3 года назад +6

      Yov AO 1 laye parthiban sethutane ya....

  • @gunavpm1990
    @gunavpm1990 3 года назад +258

    I shocked after watching this film... Stunned... Ever best cinema in Tamil industry.

    • @dna7105
      @dna7105 3 года назад +2

      S bro same

    • @shyamsaravanan8310
      @shyamsaravanan8310 3 года назад +2

      When u guys are going to wakeup...
      ஏன் இன்னும் அறியாமையின் உச்சத்தில் உள்ளீர்கள்??

  • @user-hx6qy8sl4g
    @user-hx6qy8sl4g 3 года назад +120

    ஆயிரம் பாகுபலி வந்தாலும்
    ஆயிரத்தில் ஒருவனுக்கு ஈடாகுமா

  • @vasanthprabakaran32
    @vasanthprabakaran32 3 года назад +53

    I am proud to be part of this movie as a side actor the chola cave set was put in the ECR in 2009

  • @albinjoseph5665
    @albinjoseph5665 3 года назад +518

    I personally believes that This movie still having a huge fan base in Kerala... and waiting for the second part......

    • @atwunz
      @atwunz 3 года назад +9

      Chance undu. Re release cheythale manasilavullu. But athu nadanillengil malayalam RUclipsrs ithinu iranganam.

    • @mrlgaming9343
      @mrlgaming9343 3 года назад +25

      Men's say bahubali , Legends say Aayirathil oruvan

    • @Tom_Cruse
      @Tom_Cruse 3 года назад +9

      பார்த்திபன் அளவுக்கு நடிப்பு கடினம் தான்.. Solan apdingra periya role play pana dhanush ku udambu periya minus than

    • @ramimhd1558
      @ramimhd1558 3 года назад +1

      Sure

    • @MariyaanKarthic
      @MariyaanKarthic 3 года назад +2

      @arun bro pudhupettai ya pathuttuma ungalukku intha kelvi varuthu , yaravathu intha odampa vachuttu rowdy nu yethukka mudiyumanu than nenachanga
      Athey nenappu than ungalukkum

  • @Aravindkumarn15
    @Aravindkumarn15 3 года назад +138

    I Feel proud Because I watched this Masterpiece in Theatre when this Realsed in 2010....😎😎

  • @sankaranand503
    @sankaranand503 3 года назад +66

    Selva raghavan is a genius. Most under rated director. Ppl will realize his works after some days only.

  • @nishanthj4540
    @nishanthj4540 3 года назад +288

    Why no one is praising about Reemasen acting in this movie 🙄

    • @KeerthiRaajSelvaraj
      @KeerthiRaajSelvaraj 3 года назад +21

      Nan iruken 😍 one of her best acting

    • @nishanthj4540
      @nishanthj4540 3 года назад +3

      @@KeerthiRaajSelvaraj ❤️🙌🙌

    • @shyamsaravanan8310
      @shyamsaravanan8310 3 года назад +2

      அடேய் கூமுட்டைகளா நம் முன்னோர்கள் சேரர்கள் வீரத்தில் சிறந்தவர்கள்.. அவளின் கதாபாத்திரம் சேர பெண்குலத்தையே இழிவு படுத்தியுள்ளது.. எப்போது உங்கள் அறியாமை நீங்கும்... நீங்கள் எல்லாம் தமிழன் என்று வெளியே சொல்லாதீங்க... அசிங்கம்...,thu...

    • @KeerthiRaajSelvaraj
      @KeerthiRaajSelvaraj 3 года назад +17

      @@shyamsaravanan8310 ada koomuttai yaru nu avanga avangaluku theriyum, first of all reemasen was from Pandiya naadu. And we praised her acting skill thats it koomuttai avargale. 🙏 cinema veru varalaru veru,..... inga cinematic ah oru actress ah appreciate panirukom.... atha kooda pirici paka theriyatha koomuttai avargale.

    • @shyamsaravanan8310
      @shyamsaravanan8310 3 года назад

      @@KeerthiRaajSelvaraj அடேய், இது படமாக இருந்தால் எதற்கு வரலாற்று பெயர்களை பயன்படுத்தறீங்க... இது எத்தனை மக்களுக்கு தவறான செய்தியை கொண்டு போய் சேர்க்கும்.... முதலில் உன்னலாம் நாடு கடத்தணும் da...
      I know still u'll not get my point... it may give false opinion about cheras and cholas.... கரி கட்ட, காட்டு மிராண்டி மாதிரி தான் சோழர்கள் இருந்தாங்களா... இல்ல பொம்பளைங்கள கூட்டி கொடுத்து சோழ வம்சத்தை சேரர்கள் அழித்தார்களா??.....வந்தேறி நாய்களின் சதி இது

  • @praneshpnh9169
    @praneshpnh9169 3 года назад +679

    *Enda dei Dhanush nadiklanalum paravala karthiyum parthiban um kandippa 2nd part la Irukkanum* 🔥
    *#MasterpieceOfKollwood*

    • @Bharathi55
      @Bharathi55 3 года назад +37

      Yes..Kandippa Karthi and parthiban Vennum

    • @sivasakthi8551
      @sivasakthi8551 3 года назад +7

      Unmai

    • @sivasakthi8551
      @sivasakthi8551 3 года назад +16

      தனுஷ் செட் ஆக maataapla

    • @harisingle6833
      @harisingle6833 3 года назад +11

      @@Bharathi55 parthiban vaipilla bro avaru than sethutaare

    • @Bharathi55
      @Bharathi55 3 года назад +3

      @@harisingle6833 Dai..Yaruda Nee Innu avaru sagala

  • @dhadd6869
    @dhadd6869 3 года назад +1662

    யோய் தப்புதான்யா மன்னிச்சிருங்கய்யா.. ஆனா AO 2 மட்டும் ரிலீஸ் பண்ணுகையா *ம்மாள Indian Cinema வே ஆட்டம் கண்டும் போயிரும் 🔥🔥🔥அந்த செய்கைய நாங்க செய்ரோம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥...

  • @gts_info
    @gts_info 3 года назад +52

    8:32 goose bumps ending music 🔥🔥GV Vera level uh 💯💯

  • @jayavinu795
    @jayavinu795 3 года назад +10

    Hearing the music literally after 11 years. Keta andha second eh andha bgm oda alagu theriyudhu. Its giving me the vibes of old ancient civilizations... GV Prakash you're awesome...

  • @prasannav8683
    @prasannav8683 3 года назад +108

    Vera level movie .... we proud of selvaragavan sir.

  • @onewordsorrycansaverelatio5119
    @onewordsorrycansaverelatio5119 3 года назад +343

    என்னோடு விருப்பம் படத்தில் கண்டிப்பா பார்த்திபன் கார்த்தி நிச்சயம் மாக நடிக்க வேண்டும் 🔥🔥🔥🔥🔥

    • @Shylukavya
      @Shylukavya 3 года назад +7

      Nanba parthiban than sethutare

    • @onewordsorrycansaverelatio5119
      @onewordsorrycansaverelatio5119 3 года назад +11

      @@Shylukavya அது ஒகே புரோ ஆனா ஒரு சீன் வேண்டும் ஏன் னா நடிப்பு அப்டி நடிப்பு வேற லெவல்

    • @saminathank6941
      @saminathank6941 3 года назад +6

      Yes bro flash back maari vanthutu polam

    • @RajKumar-ke8if
      @RajKumar-ke8if 3 года назад +6

      Parthipanoda paiyan. Irandam parthipan irukkare bro..

    • @saminathank6941
      @saminathank6941 3 года назад +3

      Parthipan paiyan than bro dhanush ah vara vaaipu iruku...

  • @princekarthiktamilan608
    @princekarthiktamilan608 3 года назад +13

    Everytime getting Goosebumps what a BGM OMG GV Prakash ❤️❤️❤️

  • @Nithin_Das1212
    @Nithin_Das1212 3 года назад +141

    Kaarthik mukyammmm
    Not only dhanush because we can't forget kaarthi's character in AO

  • @supernovayt4419
    @supernovayt4419 3 года назад +172

    Anybody Aayirathil oruvan fans here😍🥳🔥💥

  • @dhanushpavi8372
    @dhanushpavi8372 3 года назад +350

    Masterpiece of indian cinema

    • @ameerraja6409
      @ameerraja6409 3 года назад +2

      😂🙂

    • @pradeeppn6288
      @pradeeppn6288 3 года назад +9

      A good movie not a masterpiece of indian cinema

    • @shabarikailash
      @shabarikailash 3 года назад +21

      @@pradeeppn6288 it’s a masterpiece in every aspect 🔥 if this movie is not a masterpiece no movie is a masterpiece

    • @krishthree4375
      @krishthree4375 3 года назад +13

      Master piece of Tamil cinema

    • @ranganathanmass3542
      @ranganathanmass3542 3 года назад +4

      The entire second half is shit that's why the movie fail in box office

  • @anushreeanu5374
    @anushreeanu5374 3 года назад +15

    The best movie of Aayirathil Oruvan
    music: best
    Acting; parthiban sir And karthi sir
    Reemasen mam Andria mam (superb)
    such a super movie...

  • @vigneshm6817
    @vigneshm6817 3 года назад +17

    I think the celebration of life BGM has a magic whenever I hear it I felt goosebumps ❤️

  • @karthiksa2
    @karthiksa2 3 года назад +94

    Most people felt . This movie missed Yuvan . But after watching movie gvp did terrific job. The whole movie is masterclass . Partheeban was terrific too

  • @bharathiperumal5847
    @bharathiperumal5847 3 года назад +244

    ஆயிரத்தில் ஒருவன் எனும் பொக்கிச படைப்பில் கார்த்தி Gv இல்லாமல் நினைத்து பார்க்க முடியவில்லை😭

  • @gaayathrik7748
    @gaayathrik7748 3 года назад +26

    Great script, great dialogues, great direction, great art work, great artists, extremely great songs & bgms. Still wondering why it was not a huge hit. May be many did not understand the hinted treasury script & concept while watching for the 1st time.

  • @kanimozhi5028
    @kanimozhi5028 3 года назад +10

    I also got goosebumps when here ths bgm in AO1

  • @karthikdh
    @karthikdh 3 года назад +198

    I'm watched 3times in theater 10 years before one of my fav film in my life

    • @g.v.prabhakarg.v.sudhakar7381
      @g.v.prabhakarg.v.sudhakar7381 3 года назад +4

      Thalaiva 27 time paathutan , verithanamaaana film 10yr munadi nan china pullaiya irunthan 15 yr innaiku yepo da part 2 varumnu ukanthutu irukan

    • @siskr8813
      @siskr8813 3 года назад

      நம்பிட்டன்

    • @siskr8813
      @siskr8813 3 года назад

      @@g.v.prabhakarg.v.sudhakar7381 😂

    • @karthikdh
      @karthikdh 3 года назад +1

      @@siskr8813 still I remembered brother rasipuram devi theater. Unforgettable movie music and climaxkagavey pathen

    • @r.sabareeswaran3715
      @r.sabareeswaran3715 3 года назад

      ruclips.net/video/NOSvhCXeqo4/видео.html😭😭😭👍

  • @shreyasp1901
    @shreyasp1901 3 года назад +38

    Mind blowing screen play from director selva sir
    Karthi sir powerful performance

  • @mkumaran737
    @mkumaran737 Год назад +8

    Please do re-release AY in theatres !
    We need Ayirathil Oruvan re-release soon, always a fascinating movie for me!!

  • @priyak7660
    @priyak7660 3 года назад +60

    நண்பர்களே தமிழ் ஓட வரலாற்ற எங்க எப்போ யார் சொன்னாலும் ஒரு நிமிடம் நின்னு கேளுங்க . தமிழ் அ அங்கீகரிக்கலனா அந்த வலி ய நம்மதான் உணரணும் 🔥🔥🔥🔥🔥🔥

  • @kirantraj8293
    @kirantraj8293 3 года назад +338

    One of the best movies that Indian cinema has produced.

  • @sridaranChandrasekar
    @sridaranChandrasekar 3 года назад +107

    AO master piece - I remember my friends making fun of the movie who watched with me , but I told them this is a masterpiece ...so happy it is recognized after all these years !!!

    • @vas903
      @vas903 3 года назад +2

      I was afraid to say this movie is good, even though I very much liked it. when I watched it when it was released... All of my friends and colleagues were saying it was not good.

  • @tagoracreations8077
    @tagoracreations8077 3 года назад +16

    I was studying 3rd standard when this movie released and I watches the full movie in neighbours house when there's no TV in my grandma's house with full enthusiasm I wish I were studying college that day so that I could have watched that film in theatres 🙂🙂🙂

  • @eminemremains
    @eminemremains 3 года назад +6

    Waiting for part 2!!!
    Every1 has done a great job...
    The saddest part is it is the next generation which has admired the work....
    music omg!! GV amazing... even now I check the quality of a headphone by playing the devotional dance music...😅
    Parthiban sir no words simply amazing👌🏽👌🏽
    Selvaraghavan thinking... hats off
    Karthi entry superb 😁👌🏽
    Overall cast and crew amazing work....

  • @SK-ss2dg
    @SK-ss2dg 3 года назад +160

    படம் வந்த காலகட்டத்தில் எவ்வளவு மன உலைச்சலில் இருந்திருப்பார்கள்

  • @sivaganeshs7586
    @sivaganeshs7586 3 года назад +131

    Ao is masterpiece..Gv work is best for his lifetime parthiban character was at best of best

  • @divakartm6523
    @divakartm6523 3 года назад +12

    Best ever craftsman of Tamil cinema ayirathil oruvan

  • @havinashsritharan6883
    @havinashsritharan6883 3 года назад +1

    The best movie in Tamil movies history... I teared in second half.. Waiting for part 2...hope selva does whatever he has to do to keep us entertained..you're beyond Oscar selva..

  • @mosesstephenraj6537
    @mosesstephenraj6537 3 года назад +379

    We need Karthi,parthipan,Andrea in ao2

    • @filmfacts4672
      @filmfacts4672 3 года назад +29

      Remasin ah vittutiye ya.....

    • @Mahe15
      @Mahe15 3 года назад +9

      Exactly and reemachen um my favorite 😍

    • @VIMALANSBAI
      @VIMALANSBAI 3 года назад

      parthiban a dhaan konnuttaangalae ya

    • @manigandanr2444
      @manigandanr2444 3 года назад +3

      Parthibana thaan saagachitaangalae yaa

    • @maadhavamuralidharan143
      @maadhavamuralidharan143 3 года назад +1

      @@manigandanr2444 bro indha interview 8:17 la parthiban eh solraru avaru dha andha karthi thookinu pona chinna payyanu

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox 3 года назад +211

    Audience were not ready at that time!! Selva , GV did ahead of times

  • @fabiennev.3876
    @fabiennev.3876 3 года назад +5

    I had tears in my eyes when I saw part 2 is coming.. in 2024, i will be done with my studies and hopefully in a well-paid job. Then I will enjoy this movie.

  • @DFact717
    @DFact717 2 года назад +8

    legends only understand this films
    ஹேராம்
    அன்பே சிவம்
    ஆரண்ய காண்டம்
    குணா
    ஆயிரத்தில் ஒருவன்
    துருவங்கள் பதினாறு

  • @subashrox2953
    @subashrox2953 3 года назад +136

    Feel so hard that this movie didn't get recognition I watched this movie in theater when I was a kid

    • @ajaymichaels553
      @ajaymichaels553 3 года назад +4

      Una utangla theatre ula nee kid ah irunthapa.. Buruda vitutu suthuriya

    • @vigneshkumar1531
      @vigneshkumar1531 3 года назад +3

      @@ajaymichaels553ama thala antha padathula adult scenes varum...

    • @nosferatu6555
      @nosferatu6555 3 года назад +1

      @@ajaymichaels553 i was abt to ask thala😂😂😂😂

    • @karthikeyana2474
      @karthikeyana2474 3 года назад +2

      Recognised now as one of the besr

    • @VIMALANSBAI
      @VIMALANSBAI 3 года назад

      @@vigneshkumar1531 yeppo varum????na uncut dhaan paathan...varaliyae

  • @jakash8985
    @jakash8985 3 года назад +39

    AO re-release panni theatre lla pathu... Goosbumbs annavangallam like podunga...😲😳

  • @harshinivijay8151
    @harshinivijay8151 Год назад +2

    Aayirathil Oruvan is one of the masterpiece of Tamil Cinema. But that time very underrated. I was young that time but now I was amazed with that movie.

  • @syamlalssyam5099
    @syamlalssyam5099 3 года назад +1

    I am from kerala...This movie is epic...And my all time favorite ...Oh my god what a man selva sir😍😍

  • @malikr645
    @malikr645 3 года назад +206

    Vera level movie but those day people fool and blind not appreciate this movie but for me its masterpiece of indian cinema

    • @behonest6500
      @behonest6500 3 года назад +1

      Yes

    • @ranganathanmass3542
      @ranganathanmass3542 3 года назад +2

      Dei audience are not fool we encourage talent like new directors from short film and vijay Sethupathi is huge star
      The movie the entire second half is shit no one can tolerate it

    • @Akash_1441
      @Akash_1441 3 года назад +10

      @@ranganathanmass3542 ongalukku puriyalanu sollunga 😂😂

    • @JustMe-xy7tu
      @JustMe-xy7tu 3 года назад +1

      If you were born that day...
      You will not have enjoyed it...
      It was a very mature movie which only now we can understand...

    • @Utubewonderful
      @Utubewonderful 3 года назад

      @@Akash_1441 ne periya pu***** poda p****

  • @adolfbilla00783
    @adolfbilla00783 3 года назад +81

    நம்முடைய வரலாற்றை எடுத்துப் பார்த்தாலே நிறைய விஷயங்கள் பண்ணலாம் ஒன்னு சொல்லனும்னு கரிகாலன் கரிகாலனுடைய வரலாறு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்

  • @shahiripawar753
    @shahiripawar753 2 года назад +1

    ഇത്രയും നല്ലൊരു സിനിമ ജനങ്ങൾ ശ്രദ്ധിക്കാതെ പോയതിൽ വളരെ സങ്കടം ഉണ്ട്

  • @Messimeow
    @Messimeow 3 года назад +2

    Now ppl ustand the importance of our Tamil History... and its Pride... thanks to the digital world for helping ppl to explore and present to thr ppl

  • @emeemasanthosh9912
    @emeemasanthosh9912 3 года назад +44

    Same situation for NGK movie .
    Seriously it has so many informations and acting level.

  • @janardhananjanaag8799
    @janardhananjanaag8799 3 года назад +792

    எல்லாரும் பயங்கர விரக்தியின் உச்சி ல இருக்காங்க🙂

    • @sownthararajan9720
      @sownthararajan9720 3 года назад +34

      கார்த்தி ,ஜீவி விரக்தியின் உச்சத்தில இருக்காங்க

    • @vigneshmsdvignesh3573
      @vigneshmsdvignesh3573 3 года назад

      @@sownthararajan9720 correct

    • @krishnakamal1495
      @krishnakamal1495 3 года назад +3

      Gv ilaama yepdi bro padam karthi sirum venum

    • @krishnakamal1495
      @krishnakamal1495 3 года назад

      @@sownthararajan9720 nee yenna soldra GV ilaama unaku padam vanthaa ok va than solu first

    • @sownthararajan9720
      @sownthararajan9720 3 года назад

      @@krishnakamal1495 na apdi sollala bro avanga rendum perum than main + selvaragavan .

  • @sujiniv6338
    @sujiniv6338 3 года назад +2

    My fav movie super story super screen play everything

  • @manjamalaimm6178
    @manjamalaimm6178 3 года назад +3

    Selvaragavn most precious and efficient for industry 🔥 #selva

  • @sA-tf8xl
    @sA-tf8xl 3 года назад +34

    Yes parthiban national award kuthurukanum yena acting semma

  • @dhivakard7375
    @dhivakard7375 3 года назад +63

    Most underrated movie 😐

  • @25vignesh.n37
    @25vignesh.n37 3 года назад +1

    2010 அன்று நான் 8 வயது சிறுவன் என்னால் அப்போது அப்படத்தை பார்க்க முடியவில்லை ஆனால் இன்றோ அப்படத்தின் காட்சிகளை தினமும் எனது மொபைலில் வைத்து பார்த்து வியக்கின்றேன் எனது விட்டிருக்கில் இருக்கும் திரையரங்கில் இப்படம் போட மாட்டார்களா என ஏங்குகின்ரேன் 🔥💥 உங்களின் அடுத்த படைபிற்காக ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறேன் 😍💖

  • @yogkeshdavid5775
    @yogkeshdavid5775 3 года назад +1

    Aayirathil oruvan. Selvaragavan மட்டுமே... sueprb flim.. masterpiece. Superb acting. Superb songs. Still feel like crying when I hear Thai thindra manney song...

  • @kishanthr136
    @kishanthr136 3 года назад +69

    Really Sorry Selvaravagan sir 🙏❤️

  • @agash412
    @agash412 3 года назад +38

    I am waiting for airathil oruvan 2

  • @soulful371
    @soulful371 3 года назад +3

    When I was praising this movie when it was released first my friends laughed at me... The hard work put into that movie was awesome

  • @dnesh136
    @dnesh136 Год назад +1

    I loved this film back then and still waiting for the sequal.

  • @LADIES2023
    @LADIES2023 3 года назад +34

    Kamalahasan sir said almost all his movies are recognised and appreciated after years for example he said Guna.

    • @sivaa11
      @sivaa11 2 года назад +2

      Athu sila makkal oda brain avalotha… capacity… late understanding

  • @maheshr5011
    @maheshr5011 3 года назад +13

    I am from Kerala.
    Waiting for AO 2 .

  • @manimaran4279
    @manimaran4279 3 года назад +29

    If this script released in Hollywood it would have been collected many awards including Oscar

  • @mkmultilearn
    @mkmultilearn 2 года назад

    Still i remember the 1st time when i saw this movie 😍. Many said they didnt understand but i really liked it a lot and understood it very well ❤️

  • @karthikarthikarthi7490
    @karthikarthikarthi7490 3 года назад +50

    பாகுபலி எல்லாம் சும்மா ao தான் பெஸ்ட் im waiting 2024

  • @vijayn7200
    @vijayn7200 3 года назад +63

    Fantastic film. Saw this film in theatre during the first release. This should have been hit like bahubali. Sad this was not a hit. People who knew history of tamil kings would have definitly appreciated the efforts.

    • @ranganathanmass3542
      @ranganathanmass3542 3 года назад +3

      People have appreciated the tamil history and entire first half is good
      It's because of second half of the movie

  • @SivaKumar-ri3nr
    @SivaKumar-ri3nr 3 года назад +7

    Pls we need karthi from part-2pls🙄🥺

  • @sujathashellu408
    @sujathashellu408 3 года назад +1

    At the time of 1st release itself I watched it 7 times. It's a great work. Waiting early for part 2.

  • @talentworksproduction8497
    @talentworksproduction8497 3 года назад +88

    Same like "aayirathil oruwan" people will take much more time to understand the value of "irandam ulagam"

    • @pratthikaa.t1772
      @pratthikaa.t1772 3 года назад +1

      Crct bro!! That too an extraordinary work of selva sir.. my fav movie!

    • @hyunjees5907
      @hyunjees5907 3 года назад +1

      Yes dude indha maathiri pudhusu pudhusaa movie pannanga na super ah irukum ☺️☺️☺️. But always tamil movies la summa summa politics and only sentiment ah ve iruku and iam feeling so bad tamil movie la sci fiction movies ye Iruka maatikidhu and also surya 24 nadichaaru adhu super ah irundhuchi

  • @happyharrish284
    @happyharrish284 3 года назад +6

    Good work never fail. Sathiyama nan thaniya than poi padam parthan. Ennaku appo age 19. Ennaku appadi pudichuthu padam. En friends ellarayum kuttikutu second time ponan. I respect each individual characters in the film.

  • @lingeshlinga9702
    @lingeshlinga9702 3 года назад +2

    I'm waiting for part 2..
    I understand the movie when I saw first time in the theatre 🎭

  • @kiran.rpillai1949
    @kiran.rpillai1949 3 года назад +5

    Proud to watched in Theater on Kerala

  • @manishkrishnan6357
    @manishkrishnan6357 3 года назад +17

    I would have loved to watch this movie in theatre and rombo appreciate panirkalam.. andha time la youth ku taste irkala pola... this generation youth would have appreciated..

  • @skkarthi.maskgon8035
    @skkarthi.maskgon8035 3 года назад +56

    சோழன் பயணம் தொடர வாழ்த்துக்கள்..... ❤️👍

    • @nasreenhaniya1997
      @nasreenhaniya1997 3 года назад

      Antha padathule mannar atchi mudinchi pochunu valakathil illanu. Apom epdi part 2 cholanin payanam thodarum?

  • @SuryaNarayanan420
    @SuryaNarayanan420 3 года назад +18

    Last 10 years ah, who ever ask me best flim , I always say aayirathil oruvan , and ask them too see parthipan acting last 15 min , u will see how betrayal looks like.

  • @nithiraja3951
    @nithiraja3951 3 года назад +1

    சோழன் பயணம் தொடர வேண்டும். ஆவலுடன் உங்கள் ரசிகன்.

  • @mohanmani
    @mohanmani 3 года назад +21

    Proud of Tamil cinema🔥🔥💯💯💯

  • @vedhaschannel821
    @vedhaschannel821 3 года назад +15

    "Pride always comes before a fall'' lines already mention in the this movie oh eesa song##

  • @chaitanyakumar3256
    @chaitanyakumar3256 3 года назад +2

    Hug fan base telugu ❤️❤️.. waiting part 2 ❤️. Selvaraaghavan master pices . bgm🔥🔥🔥🔥

  • @MrDurailan
    @MrDurailan 2 года назад +1

    I loved it when I watched in theatre..... I have always loved it....

  • @prentertainment.1467
    @prentertainment.1467 3 года назад +4

    நான் பார்த்த படத்திலே என்னை மிகவும் கவர்ந்த திரைப்படம் .ஆயிரத்தில் ஒருவன்... I'm waiting ஆயிரத்தில் ஒருவன்2...

  • @sureshkrishnan1730
    @sureshkrishnan1730 3 года назад +11

    During AO 1 I was in 11th std... At that time i was much impressed watching first half of the film... But second half I couldn't understand... But now I am feeling for it.... It's a masterpiece movie

  • @vigneshvignesh1004
    @vigneshvignesh1004 3 года назад +1

    waitting for part 2 தமிழ் திரையுலகில் மிக சிறந்த திரைபடம் என்றால் அது ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே

  • @vipindasreghunath1281
    @vipindasreghunath1281 3 года назад

    One of the favourite movie . I don't know how many times i repeat watch. Still love this movie. From Kerala.