இந்த பாடலை கேட்கும் பொழுது சிறு வயதில் கள்ளம் கபடம் இல்லாமல் அப்பா அம்மா அக்கா அண்ணணோடு சந்தோசமாக வாழ்ந்த வாழ்க்கை ஞாபகத்திற்கு வருகிறது இப்போது இவர்கள் யாரும் உயிருடன் இல்லை
16 வயதினிலே... படத்திற்கு போகவேண்டிய "குயிலே கவிக்குயிலே" இப்பாடல், இயக்குனர் இமையம் பாரதிராஜா என் படத்திற்கு கொடுத்துவிடு இப்பாடலை என்று எவ்வளவு கேட்டும்...,இப்பாடலை "கவிக்குயில்"படத்திற்காக போட்டு விட்டேன் என தரமறுத்த ஞானி... உனக்கு இதைவிட நன்றாக ஒரு பாடல் போட்டு தருகிறேன் என்று போட்ட பாடல்தான் " செந்தூரப்பூவே செந்தூரப்பூவே" இந்த இரண்டு இனிமைகளை பாடியவர் அருமை ஜானகி அம்மா... இரண்டு பாடல்களிலும் நடித்த பெருமை மயிலையே சேரும்...!
Very true Sridevi made those songs 🎵 immortal I can still feel her running around those trees and hills singing these 2 golden melodies may her soul RIP we miss you a lot Sridevi 🙏🏻
இந்த பாடல் என் அப்பாவிற்க்கு மிகவும் பிடித்த பாடல்......அடிக்கடி இந்த பாடலை நான் அவருக்கு வைத்து கொடுப்பேன் .....மகிழ்ச்சிக்கு அளவே இல்லை....என் அப்பாவிர்க்கு....ஆனால் இப்போ அவர் இல்லை...இந்த பதிவை கண்ணீருடன் அனுப்புகிரேன் என் அப்பாவிர்க்காக ........ஆர்த்திஸ்ட் வீ.முனுசாமி..எம்பாவை ... மிஸ் யூ அப்பா...,..
இந்த மாதிரி இசை பாடல் எல்லாம் கேட்பதற்காகவே நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு காலம் வாழ ஆசைபடுகிறது மனசு. அவ்வளவு மனசு க்கு இதமா இருக்கு. எல்லோருக்கும் நன்றி சொல்லனும். 👌👌👌👌👌🙏🙏🙏🙏
வருடம் 1979 அல்லது 80 என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு ஐந்து வயது இருக்கும் ஒரு மாலை நேர வேளை, எனது அழகிய கிராமத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக ஆலமரத்தில் கட்டப்பட்டிருந்த கூம்பு ஒலிபெருக்கியில் இந்த பாடல் காற்றில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தது. தூக்குவாளியில் கடையில் தேநீர் வாங்கிக் கொண்டு ஆடிக்கொண்டே வரும்பொழுது ஒரு நாயின் மேல் விழுந்து டீ கொட்டி விட்டன, சர்க்கார் கிணற்றில் வாளியில் நீர் இரைத்த பெண்கள் கொள் என்று சிரித்தனர். எப்பொழுது இந்த பாடலை கேட்டாலும் எனக்கு இந்த நிகழ்வுதான் ஞாபகத்தில் வருகிறது. ❤😊
இந்தத் திரைப்படத்தை எனது தந்தையுடன் ஐந்து வயதில் அவருடன் கடைசியாகப் பார்த்தது. இன்றும் இந்தக் கவிக்குயில் படம் எனது அன்புத் தந்தையை ஞாபகப்படுத்தி கண்ணீர் வரவைக்கும்..
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய் மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய் மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா இளமை சதிராடும் தோட்டம் காயும் கனியானதே இனிமை சுவை காணும் உள்ளம் தனிமை உறவாடுதே ஜாடை சொன்னது என் கண்களே வாடை கொண்டது என் நெஞ்சமே குயிலே அவரை வரச் சொல்லடி இதன் மோஹனம் பாடிடும் பெண்மை அதைச்சொல்லடி குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய் மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா பருவ செழிப்பினிலே பனியில் நனைந்த மலர் சிரிக்கும் சிரிப்பென்னவோ நினைக்கும் நினைப்பென்னவோ மெல்ல மெல்ல அங்கம் எங்கும் துள்ள துள்ள அள்ளிக்கொள்ள என்னை வெல்ல இதுதானே நேரம் அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா இதை மூவனம் காட்டிடும் முல்லை யெனச்சொல்லடி குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய் மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா என்னை ஆட்கொண்ட தாகம் என்றும் ஒரு ராகமே இன்று நான் கொண்ட வேகம் என்றும் உனக்காகவே வாழ்வில் மின்னல் போல் வந்தது யாரோ யெவரோ யார் கண்டது குயிலே தெரிந்தால் வரச்சொல்லடி ஒரு தேன்மலர் வாடுது என்று நீ சொல்லடி குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய் மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
நான் 8 வது படிக்கும் போது வந்த படம் மனதை விட்டு அகலாத பாடல் இதை கேட்கும்போதுசின்னவயது இனம்புரியாத உணர்வுகள் என்னுடன்படித்த மாணவி வகுப்பில் ஒருநாள் பாடினால் அவளது ஞாபகம் வந்து கொண்டே இருக்கும் எங்கே இருக்கிறாங்களோ
This movie was released in 1977 at that time I was in I Std at Town Panachayat middle School.I never forget the movie and songs. This movie has got 46 years, when I see.
1987 ல் NCC Pre-RDC முகாம் சென்னை தரமணியில் வைத்து நடைபெற்றது.அதில் சென்னையைச் சேர்ந்த ஒரு நண்பர் புல்லாங்குழலில் இந்தப் பாடலைப் பாடி அசத்தினார்.இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் இளமைக் காலம் ஞாபகத்திற்கு வருகிறது 3:014:074:20
Sridevi is ultimate...these songs of IR songs got elevated to different level because of simply Sridevi and her mesmerising acting /expressions prowess...Many Music directors didn't get chance to work with Sridevi because so early she switched to Telugu and hindi...
இது போன்ற இனிமையான பாடல்கள் கேட்கும் போது நான் சிறிய வயதாக மாறி விடுவது எனக்குள் பல ஆனந்தம்.. எனவே சிறு வயதை எப்படி மறக்க முடியாதோ, அது போல எனதோடு வந்த பழைய பாடலை மறக்க முடியாது...
பெண் : இளமை சதிராடும் தோட்டம் காயும் கனியானதே…. இனிமை சுவை காணும் உள்ளம் தனிமை உறவாடுதே…. பெண் : ஜாடை சொன்னது என் கண்களே வாடை கொண்டது என் நெஞ்சமே பெண் : குயிலே அவரை வரச்சொல்லடி இது மோகனம் பாடிடும் பெண்மை அதைச் சொல்லடி பெண் : குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகிறாய் மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா பெண் : குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகிறாய் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா பெண் : பருவச் செழிப்பினிலே பனியில் நனைந்த மலர் சிரிக்கும் சிரிப்பென்னவோ நினைக்கும் நினைப்பென்னவோ பெண் : மெல்ல மெல்ல அங்கம் எங்கும் துள்ள துள்ள அள்ளிக்கொள்ள என்னை வெல்ல இதுதானே நேரம் பெண் : அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா இது எவ்வனம் காட்டிடும் முல்லை எனச் சொல்லடி பெண் : குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகிறாய் மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா பெண் : குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகிறாய் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா பெண் : என்னை ஆட்கொண்ட ராகம் என்றும் ஒரு ராகமே இன்று நான் கொண்ட வேகம் என்றும் உனக்காகவே வாழ்வில் மின்னல் போல் வந்தது யாரோ யாரோ யார் கண்டது பெண் : குயிலே தெரிந்தால் வரச்சொல்லடி ஒரு தேன்மலர் வாடுது என்று நீ சொல்லடி பெண் : குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகிறாய் மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா பெண் : குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகிறாய் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா…. உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா….
உண்மையான காதலை அவரவர் கண்கள் சொல்லும் இந்தப் பாட்டுல வர்ற காதல் ஜோடியை பாருங்க சிவகுமார் அண்ட் அந்த ஸ்ரீதேவி அவர் ஒரு கண்களை பாருங்க கண்கள்ல காதல் எவ்வளவு உண்மையானது எவ்வளவு அன்பு இருக்கு எவ்வளவு ஒரு சந்தோஷம் அப்படிங்கிறது அப்படிங்கறதை பாருங்க இதுதான் உண்மையான காதல் நல்ல பாடல் ஜனங்களுக்கு நல்ல மனசுக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கும் அப்படின்னு நம்புறேன் நன்றி தேங்க்யூ
நான்1978ஆம் ஆண்டு மீன்சுருட்டி அரசினர் மாணவர் விடுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒருநாள் இரவு சுமார்07 மணி அளவில் இந்த பாடலை கேட்ட அந்தநாள் வாராதோ.மலரும் நினைவுகளோடு க.மா.பாலசுப்ரமணியன்,கொழிகுண்டான்,தெரு,கங்கை கொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டம்.
இந்த பாடலை நான் கேட்கும்போது என் வயது 14. இப்போது என் வயது 59. கிட்ட தட்ட 45 ஆண்டுகள் உருண்டோடிவிடன என்னால் மறக்க முடியாத பாடல். மீண்டும் பழைய காலத்திற்கு சென்று விட்டேன்.
பஞ்சு அருணாசலம் அவர்களின் அருமையான வரிகளில் ..அவரால் கண்டெடுக்கப்பட்ட இளையராசாவின் தலப்படமில்லா இசையில் ( பெரும்பாலும் பஞ்சு அவர்களே சரிபார்த்து மாற்றி இசையில் மாற்றம் செய்ய சொல்லி இளையராசாவை மெருகேற்றியிருக்கலாம்).. உன்னத மனிதர் பஞ்சு அவர்கள்
என்ன ஒரு இனிமையான அந்த காலம் என்ன ஒரு இனிமை பாடல் மறக்க முடிய வில்லை கண்கள் கலங்குது மனமும் ஏங்குது அப்பாவிகளாய் வாழ்ந்தோம் ஆனால் இன்றோ எல்லாமே மாறி விட்டது போலி வாழ்க்கை ,.......... போலி நாகரிகம்
இந்த பாடலை கேட்கும் பொழுது சிறு வயதில் கள்ளம் கபடம் இல்லாமல் அப்பா அம்மா அக்கா அண்ணணோடு சந்தோசமாக வாழ்ந்த வாழ்க்கை ஞாபகத்திற்கு வருகிறது இப்போது இவர்கள் யாரும் உயிருடன் இல்லை
😢😢
எனது 12 வயதில் கேட்டு வியந்த இளையராஜா எனும் மாயஜால மன்னன் இசை பாடல்
YES...I TOO LISTENED THIS SONG DURING 1977 WHEN I WAS 12 YRS
Ithu ilayaraja music illai sir
Ithu ilya raja music thaan
அடியேன் எட்டாம் வகுப்பு படிக்கும்போது இருக்குமென நினைக்கிறேன் இப்பாடல் மிகவும் ஹிட் சிவ சிவ
பொம்மிடி கவிதா தியேட்டரில் 75 பைசா டிக்கெட்டில் படம் பார்த்த நினைவுகள் பொக்கிஷம்.
I Miss that Bommidi Kavitha theatre
35 பைசா நான்
நான் துரிஞ்சிப்பட்டி bro
நானும் இந்த தியேட்டரில்
நிறைய படங்கள் பார்த்துள்ளேன்...
24-06-2024
J@@Saminathan0346jmmk.. and hhkbnn6
இந்த பாடலுக்குள் இனம் புரியாத ஒரு உணர்வு .சிறு வயதில் தோட்டபுறத்தில் கிராமங்களில் வாழ்ந்த வாழ்க்கையோடு அடங்கியுள்ளது.
🎉🎉🎉🎉🎉🎉🎉
நினைத்தால் புல்லரிக்குது அந்த கால நினைவலைகள் மனதில் அலை பாய்கிறது கண்களில் கண்ணீர் கசிகிறது
பாவாடை தாவணி அழகில் பின்னல் ஜடை சுழன்று ஆட
என் கிராமத்து கன்னியாக குயிலை பாடி வரும் ஸ்ரீதேவி.. (2.10 -2.25)... அழகோ அழகு..
ஜானகிகுரலில் அழகாக இயற்கைகாட்சிஅருமை
rasigan! thank u!
16 வயதினிலே...
படத்திற்கு போகவேண்டிய "குயிலே கவிக்குயிலே" இப்பாடல்,
இயக்குனர் இமையம் பாரதிராஜா
என் படத்திற்கு கொடுத்துவிடு இப்பாடலை என்று எவ்வளவு கேட்டும்...,இப்பாடலை "கவிக்குயில்"படத்திற்காக போட்டு விட்டேன் என தரமறுத்த ஞானி...
உனக்கு இதைவிட நன்றாக ஒரு பாடல் போட்டு தருகிறேன் என்று போட்ட பாடல்தான் " செந்தூரப்பூவே செந்தூரப்பூவே" இந்த இரண்டு இனிமைகளை பாடியவர் அருமை ஜானகி அம்மா... இரண்டு பாடல்களிலும் நடித்த பெருமை மயிலையே சேரும்...!
Very true Sridevi made those songs 🎵 immortal I can still feel her running around those trees and hills singing these 2 golden melodies may her soul RIP we miss you a lot Sridevi 🙏🏻
@@andrewoconnor9612 அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்... பாடலை பற்றியும் மயிலை பற்றியும்.. கூடவே இசைக்குயில் (ஜானகி அம்மா) நன்றி சார்....!
Super sir
thx for ur updated msg
Both were great songs, but Senthoora poove song won National Award for Janaki amma ✨️✨️✨️
இந்த பாடல் என் அப்பாவிற்க்கு மிகவும் பிடித்த பாடல்......அடிக்கடி இந்த பாடலை நான் அவருக்கு வைத்து கொடுப்பேன் .....மகிழ்ச்சிக்கு அளவே இல்லை....என் அப்பாவிர்க்கு....ஆனால் இப்போ அவர் இல்லை...இந்த பதிவை கண்ணீருடன் அனுப்புகிரேன் என் அப்பாவிர்க்காக ........ஆர்த்திஸ்ட் வீ.முனுசாமி..எம்பாவை ... மிஸ் யூ அப்பா...,..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா வின் பாசம் எனக்கு புரிகிறது நல்லா உள்ளம் உங்களுக்கு
அரூமை
Don't worry
Santhanam❤
தேன் இசை பாடல் என்றால் இது அல்லவா இனிமை
நான்காம் வகுப்பு கோவை பேரூர் ஆறுமுக கவுண்டனுர் பள்ளிக் கூடம் செல்லும் போது ரேடியோவில் ஒலித்த இசை தேவனின் அற்புத பாடல்
எனக்கும் அந்த உணர்வு நான் இருகூர் வாழ்த்துக்கள்
I did my school life in debritto high school in devakottai where the actor vijaykanth also studied
நான் 8th std படிக்கும் போது வந்த சினிமா அப்போ நேரடியாக சினிமா கொட்டகை போய் பாக்க 25 பைசா இல்லாமல் தவித்த தருணம்
இப்போது. பேட்டரி. உள்ள தா. ஐயா👉🙏
பட்டீஸ்வரம். கோவில் அழகான து👌💫🌙🙏🍍🌹💘
பழைய நினைவுகள் நினைத்தாலே கண்ணில் நீர் தழும்புகிறது பழைய நினைவுகளுக்கு கூட்டி செல்லும் இளையராஜாவுக்கு நன்றி
இனிமையான பாடல் இதுபோல் தற்போது இல்லை
எங்கோ வலிப்பது போன்று ஓர் உணர்வு
Exactly sir
நாம். இழந்த. காலத்தை. நினைவு. படுத்துகிறது. மனது. வலிக்கிறது.
உண்மை
Yes. True words with tears
really bro
இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்
.
அற்புதமான ஒரு தேன் கலந்து உள்ள பாடல்
bbvc XX,
r
❤
இந்த மாதிரி இசை பாடல் எல்லாம் கேட்பதற்காகவே நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு காலம் வாழ ஆசைபடுகிறது மனசு. அவ்வளவு மனசு க்கு இதமா இருக்கு. எல்லோருக்கும் நன்றி சொல்லனும். 👌👌👌👌👌🙏🙏🙏🙏
இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளை பரிபூரணமாய் வழங்கட்டும்.
Yes bro 🎉
noooeoo k e. eeem. m. K.. Ok. 😢kiekkeoi kelo okloeo i 😢 ii. i. ioo. Iei e. I o eeke i e 😮i i 😢o.ei😮😮😢 . 😮W0ee. 😢😢😢 e😮😮😢😢😢😢😢
o. Ee. . 😢eeeeeeeee. 😢Èoe
Eeeeee 😮😢e. . 😮Eee. Ke eeeeeee. Eee😢😢😮😢
ஜானகி அம்மா குரல் கேட்டால் இனம் புரிய உணர்வு
அழகான. பாடல் சூப்பர்
சிறு வயதில் கேட்ட ராக தேவன் நமக்கு அளித்த வைர பொக்கிஷம் போன்ற கான குயில்களின் ஓசை கேட்டு பாருங்கள்.....
தேன் இனிமையா ஜானகியின் குரல் இனிமையா..🤔🤔
உயிரில் கலந்துவிட்ட பாடல் இந்த உலகம் உள்ளவரை இளையராஜா இசை மக்கள் மனதில் ஒலித்துகொண்டிருக்கும்
Yes great songs thanks .
வருடம் 1979 அல்லது 80 என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு ஐந்து வயது இருக்கும் ஒரு மாலை நேர வேளை, எனது அழகிய கிராமத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக ஆலமரத்தில் கட்டப்பட்டிருந்த கூம்பு ஒலிபெருக்கியில் இந்த பாடல் காற்றில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தது. தூக்குவாளியில் கடையில் தேநீர் வாங்கிக் கொண்டு ஆடிக்கொண்டே வரும்பொழுது ஒரு நாயின் மேல் விழுந்து டீ கொட்டி விட்டன, சர்க்கார் கிணற்றில் வாளியில் நீர் இரைத்த பெண்கள் கொள் என்று சிரித்தனர். எப்பொழுது இந்த பாடலை கேட்டாலும் எனக்கு இந்த நிகழ்வுதான் ஞாபகத்தில் வருகிறது. ❤😊
இயற்கையோட அழகு, அழகான இசை கேட்பவர்களை கேக்க மீண்டும் மீண்டும் தூண்டுகிறது.
ஏஸ்🙏😃👍
திருச்சி காமதேனு தியேட்டரில் 75பைசாவில் இப்படத்தை பார்த்தேன் இன்றும் என் நினைவில் நிலலாடுகிறது இனிமையாக
மனதை தொட்ட பாடல் என்றும் ரசிக்கவும் கேட்பதற்கும் இனிய பாடல்
நான் சின்ன வயதில் மிகவும் பிடித்த பாடல் சூப்பர்
இப்பாடல் 45 வருடங்களை கடந்து விட்டது. ஜானகி அம்மாவின் தேன் குரலில் இப்போதும் புது பாடல் போல இனிமையாக உள்ளது.
இந்தத் திரைப்படத்தை எனது தந்தையுடன் ஐந்து வயதில் அவருடன் கடைசியாகப் பார்த்தது. இன்றும் இந்தக் கவிக்குயில் படம் எனது அன்புத் தந்தையை ஞாபகப்படுத்தி கண்ணீர் வரவைக்கும்..
வாழ்க்கையில் ஒரு அற்புதமான தருணம்
கால கால காலத்திற்கும் இந்தகவிக்குயிலின் தவிர்ப்பு தனியாது இந்தகவிக்குயிலின் பாடலை இசைதேவனின் இசையில் ராகமாக தனிக்கவருகிறாள் இப்படி❤❤❤ ......
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
இளமை சதிராடும் தோட்டம் காயும் கனியானதே
இனிமை சுவை காணும் உள்ளம் தனிமை உறவாடுதே
ஜாடை சொன்னது என் கண்களே வாடை கொண்டது என் நெஞ்சமே
குயிலே அவரை வரச் சொல்லடி
இதன் மோஹனம் பாடிடும் பெண்மை அதைச்சொல்லடி
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
பருவ செழிப்பினிலே பனியில் நனைந்த மலர் சிரிக்கும் சிரிப்பென்னவோ
நினைக்கும் நினைப்பென்னவோ மெல்ல மெல்ல அங்கம் எங்கும் துள்ள துள்ள
அள்ளிக்கொள்ள என்னை வெல்ல இதுதானே நேரம்
அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
இதை மூவனம் காட்டிடும் முல்லை யெனச்சொல்லடி
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
என்னை ஆட்கொண்ட தாகம் என்றும் ஒரு ராகமே
இன்று நான் கொண்ட வேகம் என்றும் உனக்காகவே
வாழ்வில் மின்னல் போல் வந்தது யாரோ யெவரோ யார் கண்டது
குயிலே தெரிந்தால் வரச்சொல்லடி
ஒரு தேன்மலர் வாடுது என்று நீ சொல்லடி
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
❤arumai
நன்றி
அருமை அருமை என்ன இனிமையான பாடல்
வருடம் நாற்பத்திஐந்து ஆகி விட்டது இன்று ம் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது
இதுமாதி. பாடல்கள். இனி.வரவே.வராது. என்னபாடல்.
20..4.23 இன்றும் நான் ரசிக்கும் பாடல்
மெய் மறந்து ரசிக்க வைக்கும் பாடல் வரிகள் ஒரு மாதிரி புல்லரிக்க வைத்திருக்கும் 10/4/2023 21:00:00
👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
Crt
True
நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தேன் அச்சமயம் ஆட்டுக்காரஅலமேலு படம்பார்த்தபோது அன்று இப்படம் வருகிறது எ ன விளம்பரம் செய்தனர்...
இனி இது போல் பாடலோ இசையோ குரலோ கிடைக்க போவதில்லை ஏனெனில் அனைத்தும் மனதை மயக்கும் 💜💚💖💖🤎❤️
இதேபாடல் கலரில் இருந்தால் வேறலெவலில்இருக்கும்.அடிசிக்க முடியாது
காலத்தால் அழியாத அமுத கானம்
நான் 8 வது படிக்கும் போது வந்த படம்
மனதை விட்டு அகலாத பாடல் இதை கேட்கும்போதுசின்னவயது இனம்புரியாத உணர்வுகள் என்னுடன்படித்த மாணவி வகுப்பில் ஒருநாள் பாடினால்
அவளது ஞாபகம் வந்து கொண்டே இருக்கும் எங்கே இருக்கிறாங்களோ
நான் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது கேட்டது.40வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் பாடல் புதிய பாடல் போல் உள்ளது. சின்ன வயது ஞாபகங்கள் வருகிறது.
Arputhamanapal good🙏👍❤
Heart touch comments🙏
Hai I am fourteen years ago mememerble happy gold life likeit songs .thanks for youtube so I am many more like songs thanks my Hearts better
Suppar
Enakkum than
அற்புதமான பாடல் வரிகள்
இசைஞானி யின் இசை.ஜானகிஅம்மாவின்
மயக்கும் குரலில்..அருமை....
This movie was released in 1977 at that time I was in I Std at Town Panachayat middle School.I never forget the movie and songs. This movie has got 46 years, when I see.
1987 ல் NCC Pre-RDC முகாம் சென்னை தரமணியில் வைத்து நடைபெற்றது.அதில் சென்னையைச் சேர்ந்த ஒரு நண்பர் புல்லாங்குழலில் இந்தப் பாடலைப் பாடி அசத்தினார்.இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் இளமைக் காலம் ஞாபகத்திற்கு வருகிறது 3:01 4:07 4:20
Ok
@@jayanthi9905 இஹை
@@jayanthi9905நீங்கள் அந்த முகாமில் கலந்து கொண்டவரா?
❤❤❤❤❤
4 ஆம்வகுப்பு படிக்கும் போது...கேட்ட பாடல் இப்ப கேட்டவுடன்...பழைய ஞாபகங்கள்..வந்து செல்கிறது.❤
பஞ்சு அருணாச்சலத்தின்
வரிகள் பஞ்சைவிட மென்மையான
வரிகள்..
திருமண மலர்கள் தருவாயா.... இப்பாடலை போன்றே உள்ளது..... 👌
Sridevi is ultimate...these songs of IR songs got elevated to different level because of simply Sridevi and her mesmerising acting /expressions prowess...Many Music directors didn't get chance to work with Sridevi because so early she switched to Telugu and hindi...
பத்து வயது இருக்கும் போது வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல் இது
இது போன்ற இனிமையான பாடல்கள் கேட்கும் போது நான் சிறிய வயதாக மாறி விடுவது எனக்குள் பல ஆனந்தம்.. எனவே சிறு வயதை எப்படி மறக்க முடியாதோ, அது போல எனதோடு வந்த பழைய பாடலை மறக்க முடியாது...
கவித்துவம் மிக்க பாடல் இசை instrumentation arrange ment and flute range playiong technically excellent
கோவையில் அமைந்துள்ள. பேரும். பட்டீஸ்வரம். கோவில். சிறப்பு மிக்க. உள்ள. திருக்கோயில் ஐயா👉🙏
Pure music from greatest Isaignani..lovely sung by Janakamma n Sridevi expressed it magically..
Nice
Honey
பெண் : இளமை சதிராடும் தோட்டம்
காயும் கனியானதே….
இனிமை சுவை காணும் உள்ளம்
தனிமை உறவாடுதே….
பெண் : ஜாடை சொன்னது
என் கண்களே
வாடை கொண்டது
என் நெஞ்சமே
பெண் : குயிலே அவரை
வரச்சொல்லடி
இது மோகனம் பாடிடும்
பெண்மை அதைச் சொல்லடி
பெண் : குயிலே கவிக்குயிலே
யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா
பெண் : குயிலே கவிக்குயிலே
யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
பெண் : பருவச் செழிப்பினிலே
பனியில் நனைந்த மலர்
சிரிக்கும் சிரிப்பென்னவோ
நினைக்கும் நினைப்பென்னவோ
பெண் : மெல்ல மெல்ல
அங்கம் எங்கும்
துள்ள துள்ள
அள்ளிக்கொள்ள என்னை
வெல்ல இதுதானே நேரம்
பெண் : அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
இது எவ்வனம் காட்டிடும்
முல்லை எனச் சொல்லடி
பெண் : குயிலே கவிக்குயிலே
யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா
பெண் : குயிலே கவிக்குயிலே
யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
பெண் : என்னை ஆட்கொண்ட ராகம்
என்றும் ஒரு ராகமே
இன்று நான் கொண்ட வேகம்
என்றும் உனக்காகவே
வாழ்வில் மின்னல் போல் வந்தது
யாரோ யாரோ யார் கண்டது
பெண் : குயிலே தெரிந்தால்
வரச்சொல்லடி
ஒரு தேன்மலர் வாடுது
என்று நீ சொல்லடி
பெண் : குயிலே கவிக்குயிலே
யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா
பெண் : குயிலே கவிக்குயிலே
யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா….
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா….
உண்மையான காதலை அவரவர் கண்கள் சொல்லும் இந்தப் பாட்டுல வர்ற காதல் ஜோடியை பாருங்க சிவகுமார் அண்ட் அந்த ஸ்ரீதேவி அவர் ஒரு கண்களை பாருங்க கண்கள்ல காதல் எவ்வளவு உண்மையானது எவ்வளவு அன்பு இருக்கு எவ்வளவு ஒரு சந்தோஷம் அப்படிங்கிறது அப்படிங்கறதை பாருங்க இதுதான் உண்மையான காதல் நல்ல பாடல் ஜனங்களுக்கு நல்ல மனசுக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கும் அப்படின்னு நம்புறேன் நன்றி தேங்க்யூ
இந்த பாடல் கேட்குற போது இலங்கை வானொலி யில் கேட்டஞாபகம் வருகிறது
❤❤❤❤❤❤
Pless eani thetaru kola mutiuma pless
Only one song that i heard many times. Very nice to hear again and again.
இந்த பாடல் மனதில் நீங்காத பாடல் ரொம்ப பிடிக்கும்
நான் பளைய பாடல்கள் எப்பவும் விரும்பி எப்பவும கேட்ப்பேன் பழய ஞாபகம் வரும்❤
குயிலின் குரலில் ஓரு உறவு..
இது போன்ற பாடல் இல்லை. 90 க்கு பிறகு சினிமா அழிந்து விட்டது
2005 இலும் இளசு தேவா ரகுமான் வித்யாசாகர் தேவேந்திரன் இன்னும்சிலரால் நல்ல மெலோடிஸ் வந்தது. ஆர்மோனிய பெட்டிய கண்ணாலும் காணாதவர்கள் இசையமைத்து கிழிக்கவந்தபோதுதான் நிலமை தலைகீழானது
சாகும்வரை இந்தப் பாடல் நெஞ்சைவிட்டுநீங்குமா?
🎉🎉🎉🎉🎉🎉
ஏதோ கண்களில் நீர்❤❤❤❤
ROHINIYIL UDHITHTHA INTHA KRISHNANUKKU ROMBA PIDITHA SONG,INTHA SONGA INTHA EFFECTLA YAVARAVADHU PAADI VITTAAL AVARTHAAN ENAKKU GREAT FAN AAGI VIDUVEN, RAAJAVIN THALAYEZHUTHAI MAATRIYA SONG. HEART TOUCH FEEL LOVELY SONG. NEVER ONE REPLACE THIS LOVELY MELODY..RAAJA ANNAVAI MATHIKKIREN ULAM POORVAMAGA.NICE ANNA..........
❤❤❤ Mikavum Arumaiyana video song sir.❤❤❤ Thanks for telecost this song.
Evergreen song lyrics music three legends Raja sir janaki Amma sridevi
குயிலே. கவிக்குயிலே. .
பழைய இசையை புறட்டிஎறிந்து புது இசையை கொடுத்தவர்
THAT AGE THIS WAS JUST A SONG
AFTER SO MANY MANY YEARS IT PIERCES MY HEART AND BLEEDING WITH THOUGHTS OF FRIENDS AND FAMILY😢
ஏதோ அந்த காலத்தில் எங்கள் கிராமத்திற்கு போன நினைவு வருகிறது. ஆனால் இப்போது சுற்றி கட்டிடங்கள்
இளையராஜா!
ஆரம்ப காலங்களின் அசத்தல்!!
❤
நான்1978ஆம் ஆண்டு மீன்சுருட்டி அரசினர் மாணவர் விடுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒருநாள் இரவு சுமார்07 மணி அளவில் இந்த பாடலை கேட்ட அந்தநாள் வாராதோ.மலரும் நினைவுகளோடு க.மா.பாலசுப்ரமணியன்,கொழிகுண்டான்,தெரு,கங்கை கொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டம்.
தனித்துவமான இனிய இசை மூலம் இயற்கை அழகை கற்பனையில் மனதில் காட்சிப்படுத்தும் அற்புத இசையமைப்பாளர் இசை ஞானி இளையராஜா அவர்கள்!
இந்த பாடலை கேட்கும் போது எனது அம்மா தம்பி நினைவுக்கு வருகிறார்கள் அழுது கொண்டே இந்த பதிவை போடுகிறேன் இருவரும் உயிருடன் இல்லை
Ellorume azhuthukonduthan irukkkurom ennseyvathu kuzhanthaikala karasekkanume saaliyaanthooppu kabilar
எல்லோருமே அமுது கொண்டு தான் இருக்கிரோம் குழைந்தைகளை கரை சேக்கனும் என்ன செயலது சாலியா தோப்பு செல. கபிலரசிதம்பரம்
ᴅᴏɴᴛ ꜰᴇᴇʟɪɴɢ ᴀᴠᴀɴɢᴀ ᴇᴩᴩᴀᴠᴜᴍ ᴜɴɢᴀ ᴋᴜᴅᴀ ᴛʜᴀɴ ɪʀᴜᴩᴀɴɢᴀ
Songs are time machines
இதுவும் கூட கடந்து போகும்
Ilaiyaraja sir music 👌👍😍
நெஞ்சை விட்டுநீங்காதபாடல்
இந்த திரைப்படம் நான்கு இடைவேளை
பாடலும், இசையும்தான் நம் கவலைகளுக்கு மருந்து. வேறு வழியில்லை வாழ்ந்து முடிப்போம்.
அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தனா 👌👌👌👌👌👌👌
அருமையான பாடல் வரிகள்
இனிமை
இந்த பாடலை நான் கேட்கும்போது என் வயது 14. இப்போது என் வயது 59. கிட்ட தட்ட 45 ஆண்டுகள் உருண்டோடிவிடன
என்னால் மறக்க முடியாத பாடல். மீண்டும் பழைய காலத்திற்கு சென்று விட்டேன்.
❤️ சூப்பர் ப்ரோ
இசைசித்தரின் பாடலுக்கு நிகர் உண்டோ....
எல்லாமே தெய்வீகம்...
Ever green
காலத்தால் அழியாத பாடல்களாக அமைந்துள்ளன பொக்கிசம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
இனிமையான பாடல்
❤hi.for.ilayaraja.music.composed.and.s.janaky.voice.very.(nice).tamil.old.flim/song.date:28/02/2023.
Wow wonderful song love this
Dedicated to my kannan Akash
No comments excellent performance 🙏🏻
Queen of Indian Cinema - Sridevi 🥰
Eni ஒரு காலதிலும், இது போன்ற மிக அருமையான பாடலை கேட்க முடியாது....
அருமையான பாடல்🎉
பஞ்சு அருணாசலம் அவர்களின் அருமையான வரிகளில் ..அவரால் கண்டெடுக்கப்பட்ட இளையராசாவின் தலப்படமில்லா இசையில் ( பெரும்பாலும் பஞ்சு அவர்களே சரிபார்த்து மாற்றி இசையில் மாற்றம் செய்ய சொல்லி இளையராசாவை மெருகேற்றியிருக்கலாம்)..
உன்னத மனிதர் பஞ்சு அவர்கள்
Beautiful picturisation
அந்த நாள் யாபகம் வந்ததே வந்ததே
S.Janaki's superb hit all time classic was enhanced to the core by Sridevi!!
Thanks for sharing the same feeling
Super , melodious song of sreedevi
Superb beautiful nice song and voice and 🎶 23.8.2023
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. ❤❤❤
என்ன ஒரு இனிமையான அந்த காலம் என்ன ஒரு இனிமை பாடல் மறக்க முடிய வில்லை கண்கள் கலங்குது மனமும் ஏங்குது அப்பாவிகளாய் வாழ்ந்தோம் ஆனால் இன்றோ எல்லாமே மாறி விட்டது போலி வாழ்க்கை ,.......... போலி நாகரிகம்
நல்ல பதிவு நன்றி
பேடைக் குயில் பாடும் கவி வரிகள்...! 🎼💢