Kuyile Kavikuyile - Live Orchestra | Surmuki | Kavikkuyil | GOPAL SAPTHASWARAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 1 тыс.

  • @devarajvijayan9299
    @devarajvijayan9299 4 года назад +34

    சுர்முகி குரல் இசையம்பும் அருமை கோபால் சார்

  • @lmurugesan1966
    @lmurugesan1966 11 месяцев назад +8

    அக்குயிலபற்றி இக்குயில் பாடுவது மிகமிக இனிமை! இக்குயிலின் குரலுக்கு மயங்காத மனமும் மயங்கிவிடும் ஏன் நாணும் மயங்கினேன்!!! நன்றி குயிலே"

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 3 года назад +34

    இந்த பாட்ட உங்கள் இசை குழுவில் பாடியதை கேட்டு நான் சொக்கி போனேன் அனைவருக்கும் மிக்க நன்றி........

  • @saravanavisagam
    @saravanavisagam 4 года назад +44

    மிகவும் கஷ்டமான சங்கதிகள் கொண்ட பாடலை வெகு அநாயசமாகப் பாடி அசத்துகிறார்... வாழ்த்துக்கள்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  4 года назад +2

      மிக்க நன்றி 🙏

    • @suryas5113
      @suryas5113 2 года назад

      @@gopalsapthaswaram6640 hub,,,,,,,

    • @venkatdurai8084
      @venkatdurai8084 Месяц назад

      சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @உண்மைநலம்விரும்பி

    சும்மா பின்ரீங்க, இசை மிகவும் அருமை, குயிலின் குரலாய் ஒலித்தது சகோதரியின் குரல்👍🙏

  • @suryaa3319
    @suryaa3319 4 года назад +43

    இனிமையான குரல், மீண்டும் மீண்டும் கேட்க்கத்தூண்டும் பாடல்!!

    • @suryaa3319
      @suryaa3319 4 года назад +3

      இசைக்குழுவுக்கு வாழ்த்துக்கள்!!

    • @krishnadaspm557
      @krishnadaspm557 2 года назад

      @@suryaa3319 qpplaaaaAppla

  • @புத்தாம்பூர்பாரதி

    நான் தினந்தோறும் இந்த பாடலை🎤 கேட்காமல் இருந்ததே இல்லை மிகவும் இனிமையான குரல்🗣️...உத்தமம்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 года назад +3

      மிக்க நன்றி 🙏

    • @madhesyarn8891
      @madhesyarn8891 2 года назад +5

      நான் தினமும் கிட்டத்தட்ட 10 முறையாவது கேட்பேன் மனதுக்கு நிம்மதியாக சந்தோஷமாக உள்ளது கோபால் ஜி அவர்களின் இசை அப்படி வாழ்த்துக்கள் சகோதரரே

    • @balasubramaniyan1973
      @balasubramaniyan1973 Год назад

      03:33

  • @masoodoms7799
    @masoodoms7799 4 года назад +46

    சர்முகி உண்மையிலேயே திரமையான பாடகி குரல் அருமை

  • @gemkumar9893
    @gemkumar9893 4 года назад +43

    என்ன குரல்ம்மா உங்களுக்கு..!👌

  • @rajeshk1138
    @rajeshk1138 4 года назад +55

    இது. ஒன்றும் சாதாரன பாட்டு இல்லை. அருமையான இசை வடிவம் மற்றும் பிண்ணனி
    குரல்.

  • @murugesankamatchi8862
    @murugesankamatchi8862 3 года назад +62

    பாடலில் சிரிப்பு உயர்ந்த இடத்தில் உள்ளது சுர்முக்கி தேனினும் இனிமை உங்கள் குரல் வாழ்க வளமுடன் 🎉👌❤️

  • @m.ponnaiyanponnaiyan6482
    @m.ponnaiyanponnaiyan6482 4 года назад +30

    அருமையான பாடல் அற்புதமான குரல் வளம் நீங்க சுர்முகி அல்ல சுருதி மாறாத நல்ல பாடகி அருமை இன்னும் நிறைய பாடல் பாடுங்கள் வாழ்த்துக்கள் 🎶🎶🎶🎶🎵💐🌹🌹👌

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  4 года назад +2

      பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

    • @senthilkumaran8036
      @senthilkumaran8036 Год назад

      செம பாடல் இந்த பாடலை சுர்முகி அருமையாக பாடியுள்ளார் இப்போது இதன் ஒரிஜினலான பாடல் கேட்க முடியல அப்படிப்பட்ட இசையும் அசத்தலாக உள்ளது

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 года назад +31

    இசையும் சிறப்பாக உள்ளது
    பாடிய குரலும் அருமை அருமை
    நல்வாழ்த்துக்கள் குழுவினர் அனைவருக்கும் 💕🎼💐

    • @opbala3782
      @opbala3782 3 года назад +2

      உங்கது குழவினரின் பாடல் அனைத்தும் முத்தான முத்துக்கள் முடிந்தவர்கள் முத்தெடுக்கலம் வாழ்த்துக்களுடன் கொத்தமங்கலம் கணேசமூர்த்தி நன்றி

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Год назад

      மிக்க நன்றி 🙏

  • @sampathr34
    @sampathr34 3 года назад +4

    எனக்கு அடிக்கடி இந்த பாட்டு கேட்கும்போது தோணும் ஏன் இந்த பாட்ட யாருமே மேடைல பாடமாட்டிங்கறாங்கனு ஆனால் சுர்முகி கொன்னுட்டாங்க... அதிலும் மெல்ல மெல்ல அங்கம் எங்கும் துள்ள துள்ள அந்த துள்ளலில் எவ்வளவு அழுத்தம் பாருங்க....

  • @mohamedkamarudeenkamarudee8910
    @mohamedkamarudeenkamarudee8910 3 года назад +11

    எத்தனை முறை கேட்டாலும் ச ளிப்பதில்லை. அருமை.

  • @saravanavisagam
    @saravanavisagam 4 года назад +4

    அனுபவித்துப்பாடுகிறார்... அதுவே நம்மை மிக்க மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.. இனிமையான குரலும்கூட ...வாழ்த்துக்கள்

  • @Viji76
    @Viji76 4 года назад +25

    அற்புதமான இசை அமைப்பு
    மயக்கும் குரல்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  4 года назад

      Thank you sir,

    • @muthukumarmuthukumar1632
      @muthukumarmuthukumar1632 3 года назад

      அருமையான பாடல், பின்னணி இசை மற்றும் குரலும் இனிமை. .. வாழ்த்துக்கள். .

  • @Maniganesh-es3cs
    @Maniganesh-es3cs 4 года назад +17

    அப்பப்பா சொக்கி போனேன்....உங்கள் குரலின் துள்ளல்....அதிலும் என்னை ஆட்கொண்ட ராகம்....சூப்பர் Lrics

  • @aishwaryasugumaran1146
    @aishwaryasugumaran1146 3 года назад +13

    One of the difficulty song..no breathing places..awesome singing surmuki SISTER 👌👌

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 2 года назад +2

    மேடையில் பாடுபவர்களோடு சில இசை கலைஞர்கள் இருந்தால் போதும் மற்றவர்கள் சிலர் இறங்கி பின்புறம் சென்று தம் அடிப்பது கதை பேசுவது பிறகு மேடைக்கு வருவது சில கச்சேரிகளில் பார்த்துள்ளேன். மேடை நிறைந்து இருந்தால் தான் பார்க்கும் ரசிகர்களும் பரவசத்தோடு பார்ப்பார்கள் கேட்ப்பார்கள் அதை போல மேடை நிறைந்திருந்தது பாடலின் இனிமை அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @balalakshmanan8974
    @balalakshmanan8974 4 года назад +9

    கவிக்குயில் சுர்முகி is always an asset!! Nice rendition!! 👌🏻👌🏻

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  4 года назад

      Yeah true, Thanks for watching

    • @balasubramaniyan1973
      @balasubramaniyan1973 Год назад

      பாடகி சுர்முகி அவர்கள் பாடிய, கவிக்குயில் படத்தில் 'குயிலே கவிக்குயிலே...' என்று ஜானகி அம்மா அவர்கள் பாடிய அந்த பாடலை இவர் பாடியிருப்பார். அந்தப் பாடலை ஒரு முறைக்கு மேலும் ஒரு முறை கேளுங்கள். அப்புறம் உங்கள் நினைவுகளில் எல்லாம் அந்த பாட்டை ஒரிஜினலாக பாடிய ஜானகி அம்மா அவர்களுடைய அந்த குரல் மறைந்து விடும். பாடகி சுர்முகி அவர்கள் பாடிய அந்த குரல் வளமே அந்தப் பாடலை உங்களுக்கு நினைவுபடுத்தும். 03:33

  • @Sivam-l9j
    @Sivam-l9j Месяц назад +2

    எத்தனை ‌முறை கேட்டு ம் சலிக்கவில்லை.

  • @balarasukutty8550
    @balarasukutty8550 3 года назад +7

    அனைத்து பாடல்கள் அருமை 👌👌👌

  • @musicmate793
    @musicmate793 4 года назад +5

    நல்லா இருக்கு இசை,, பாடும் பாடகி குரல்,, மொத்தத்தில்
    மிகவும் அருமை,,, வாழ்த்துக்கள்

  • @saravananponnuswamy9513
    @saravananponnuswamy9513 3 года назад +7

    மிக திறமைசாலி சுர்முகி. வாழ்த்துக்கள்

  • @tdhanasekaran2756
    @tdhanasekaran2756 3 года назад +8

    Excellent music arrangements Thanks to Mr Gopal and his team This song took me to my childhood What a voice for Janaki Amma You did the justifications for this song Mam Thank a lot

  • @nkanakaraj
    @nkanakaraj 4 года назад +8

    Excellent reproduction of one of Ilayaraja’s best music composition!! Congratulations to entire team and face of this song Ms. surmuki !

  • @sapthagirienterprises4156
    @sapthagirienterprises4156 23 дня назад

    அற்புதமான பாடல்.... நல்ல திறமையான இசை கலைஞர்கள், பாடகி சுர்முகி., அனைவர்க்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @kasiraman.j
    @kasiraman.j 4 года назад +9

    Excellent performance sir. Congratulations to all the team members.

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 Год назад +1

    கோபால் சப்தஸ்வரங்களின் சிறப்புகள்:வெற்றிக்கான காரணங்கள்.
    சிறந்த பாடல் தெரிவு, பாடகர்,பாடகிகள்,வாத்தியக் கலைஞர்கள்,சிறந்த ஒலி அமைப்பு எல்லாவற்றிற்கும் மேலாக ரசிகர்கள் எழுதும் கருத்திற்கு பதில் அளிக்கும் கோபால் சார்.மேன்மக்கள் மேன்மக்களே.
    வாழ்த்துகள் சுர்முகி அவர்களே இப்பாடல் டிக் டொக் இல் விடியல் காட்சி வணக்கத்திற்கு ரென்டிங் ஆகியுள்ளது

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 2 года назад +3

    சின்ன சின்ன சங்கதிகளும்...
    ,பாடலுக்கிடையிடையே. புன்னகையும் ...
    Soooperb 👍

  • @Maniganesh-es3cs
    @Maniganesh-es3cs 3 года назад +51

    4.43 இந்த இடத்தில் கேளுங்கள் இந்த பாடலின் உயிர் தெரியும்.....என்னன ஆட்கொண்ட ராகம்.......வாழ்த்துகள்....இவன் மணிகண்டன்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 года назад +5

      தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

    • @mohamedanas4911
      @mohamedanas4911 2 года назад +4

      என்னையும் ஆட்கொண்டது உங்கள் இனிமையான ராகம் உண்மையில் பாடுவது கவிக்குயில் தான் ❤️ வாழ்த்துக்கள்

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 2 года назад +2

      Wow

    • @muniyappand209
      @muniyappand209 Год назад

      ​@@karubbiahmanickam9586 0:50

    • @Manikandan-um4ot
      @Manikandan-um4ot Год назад +1

      Exactly. I was also very much attracted at this point 🎉

  • @karthikmuthuvel6303
    @karthikmuthuvel6303 4 года назад +8

    This is one of the gems from the maestro and Janaki amma. Your orchestration and selection of songs is wonderful. Beautifully rendered song !!

  • @sanjaykumar-oz3uz
    @sanjaykumar-oz3uz 4 года назад +3

    ராசா ன்னா சும்மாவா
    பத்ம விபூசண் விருது..
    பல தேசிய விருதுகள்
    கேரள‌ கர்நாடக ஆந்திர ஒடிசா மாநில விருதுகள்.
    தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி போன்ற மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு இசை...
    இவற்றுக்கு எல்லாம் அடித்தளம் அமைத்த பாடல் இது
    இந்த உலகம் உள்ளவரை எங்கோ ஒரு மூலையில் ராசாவின் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  4 года назад +3

      ஆம்....
      ராஜா சார் பாடல் உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
      நன்றி 🙏🙏

  • @mp3s608
    @mp3s608 4 года назад +1

    Ethanai thadavai kettaalum ......surmuki mam very excellent voice. Eattra irrakam modulation miga arumai. Ennai ahtgonda raagam ....how beautiful voice thanks mam . Gopal sir super composition.

  • @prajadurai4340
    @prajadurai4340 3 года назад +6

    Gopal sir you are music team excellent, All the best of luck, god bless you Gopal sir. All the best of greetings.

  • @DineshDinesh-qf8zy
    @DineshDinesh-qf8zy 4 года назад +1

    யாரும் கேட்காத பாடல் மிக சிறப்பாக பாடி உள்ளார் கோபால் டீம் நன்றி

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 2 года назад +5

    Excellent 💯 song... Thanks to Gopal sir💐💐💐

  • @selvamanickam6349
    @selvamanickam6349 Месяц назад

    50..வருடம்பின்இளமைகாலத்திற்குசென்ற..இசைக்குழுவுக்குவாழ்த்துக்கள்

  • @ramanaak8579
    @ramanaak8579 2 года назад +3

    Super orchestra ....wonderful rendering.
    God bless

  • @sivanandamnagappan1233
    @sivanandamnagappan1233 2 года назад +2

    Surmuki madam. What a fantastic and sweet voice. God bless you madam. Music group is a excellent one. Congratulations to all. SIVA

  • @NoushadAli2000
    @NoushadAli2000 4 года назад +6

    Evergreen song + Lovely voice + Wonderful Orchestra (specially Flute & Guitar) + Great conducting and Nice Presentation......
    Another mind blowing performance...!
    Thank you Gopal Sir..!!👌👌

  • @sundarapandiyan9681
    @sundarapandiyan9681 8 месяцев назад

    ஐயாவின் இசையில் மிக அருமையான மெட்டு.தங்கள் குழுவின் சகோதரி மிகவும் தெள்ள தெளிவாக பாடுகிறார் . வாத்திய கலைஞர்களும் மிக அருமையாக வாசிக்கிறார்கள்.நன்றி நன்றி வாழ்த்துக்கள்.அண்ணா

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  8 месяцев назад

      சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏

  • @ambalavanant
    @ambalavanant 2 года назад +3

    Underrated song! Well sung by Surmukhi!!

  • @arvindhshennaiah5659
    @arvindhshennaiah5659 Год назад

    மிகவும் அருமையான பாடல்.
    இசையும், பாடலைப் பாடிய சகோதரி சுர்முகி மிகவும் அருமையாக பங்களித்துள்ளனர்.
    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இசையரசனின் பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 3 года назад +4

    Sweet voice Sister. Thankyou

  • @TN-qs8st
    @TN-qs8st Месяц назад +1

    Super good singer...

  • @raviedwardchandran
    @raviedwardchandran 2 года назад +4

    This legendary song takes me to that era 1970's. How nice if we can go back to that year again.... memories of dating..❤️

  • @syedibrahim6244
    @syedibrahim6244 3 года назад +2

    சொக்கிபோனேன் அருமை சகோதரி

  • @lffuwefgseghhfd9848
    @lffuwefgseghhfd9848 4 года назад +11

    Janaki amma queen of the dynamics 💓 of all her songs 😢.fan Gopal g.

  • @jobconsultancybusiness3096
    @jobconsultancybusiness3096 11 месяцев назад

    Wow what a melody. Excellent singer and perfect players . I have seen lot of music troupes but this one is really amazing...

  • @JeyaramPandianRS
    @JeyaramPandianRS 4 года назад +4

    Nice orchestra and Fantastic rendition

  • @rajans2504
    @rajans2504 4 года назад +1

    Only God of Music can create songs of this nature. What a combo, IR & SJ. Ms.Surmukhi does justice to the song. IR - I would like to thank Almighty for having had created this genius during my life time. He is a magician. I fall short of words to describe this man.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 года назад +3

    Mesmerizing n mellifluous voice 👏👏👏🙌🙌🙌❤❤❤🙏🙏🙏👍

  • @subramanivim2166
    @subramanivim2166 2 года назад

    ஒரிஜினல் பாடலை மிஞ்சிய குறல் இசை அனைத்தும் இனிமை வாழ்த்துக்கள்

  • @thoughtsculptor3041
    @thoughtsculptor3041 4 года назад +4

    Congratulations sis.Super voice

  • @mathialagan4289
    @mathialagan4289 4 года назад +1

    அற்புதமான பாடல் தேர்வு கனகச்சிதமான வாசிப்பு. பெண் குரல் அருமை

  • @ganapathyr9890
    @ganapathyr9890 4 года назад +3

    ENAKKU REMBA remba piditha Singer,,,,,, Surmukhi

  • @srinivasanji5394
    @srinivasanji5394 3 года назад

    உங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து நான் பார்த்து வருகிறேன் ஒவ்வொரு பாடலும் அருமையிலும் அருமை சார் அதிலும் சுர்முகி அவர்கள் அருமையாக பாடுகிறார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் இசைப் பணி

  • @sivarajaratnam8052
    @sivarajaratnam8052 3 года назад +5

    Beautiful voice 🙏🏽

  • @rajuchinniah5093
    @rajuchinniah5093 6 месяцев назад

    மிகவும் அருமை, குயிலின் குரலாய் ஒலித்தது சகோதரியின் குரல்

  • @SenthilKumar-ii9ou
    @SenthilKumar-ii9ou 4 года назад +3

    very nice tune by RAJA sir

  • @elangovanelango765
    @elangovanelango765 2 года назад +2

    பாடகி Surmuki குரல் அருமை இப்பாடலுக்கு அற்புதம் 💐💐🌷🌷🌹🌹

  • @kalaimuthukumar8758
    @kalaimuthukumar8758 4 года назад +4

    Orchestra so good thoplea nice

  • @balajiram38
    @balajiram38 2 месяца назад

    Surmuki!!!! Unbelievable feel and voice!!!
    Gopal ji!!! You are rocking!!!

  • @prabhudeva316
    @prabhudeva316 4 года назад +5

    One of the my favourite song from s.janaki amma

  • @krishnadoss8751
    @krishnadoss8751 6 месяцев назад

    குயிலே இசைக் குயிலே கோபாலன் இனிமை இசைக் குழுவே!வாழ்க வளமுடன்!

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 4 года назад +3

    Excellent voice 💯 madam ji

  • @felixedward4306
    @felixedward4306 3 года назад

    சுர்முகி குரல் அபாரம். வாழ்த்துக்கள் கோபால் sir.

  • @MUTHUSIRPINARATHAR
    @MUTHUSIRPINARATHAR 2 года назад +3

    Wow ❤️❤️❤️❤️❤️

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 года назад

    அருமை அருமை தத்ரூபமாக இருந்தது என் மனதுக்கு இதமான பாடல்.

  • @noormohamed7153
    @noormohamed7153 4 года назад +3

    Really nice voice as real track of Janaki amma
    Good orchestra

  • @pothirajapothi-d1r
    @pothirajapothi-d1r 2 месяца назад

    பருவச் செலிப்பினிலே பனி நீரில் நனைந்த மலர் சிரிக்கும் சிரிப்பு என்னவோ நினைக்கும் நினைப்பு என்னவோ அருமையான பாடல் வரிகள்❤

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 4 года назад +5

    Brilllllliant singing..A honest dedication to Smt.Janaki Amma

  • @abhisexports3461
    @abhisexports3461 2 года назад

    இனிமையான குரல், மீண்டும் மீண்டும் கேட்க்கத்தூண்டும் தேனினும் இனிமை உங்கள் குரல் வாழ்க வளமுடன்

  • @noorksaksa6984
    @noorksaksa6984 4 года назад +3

    Wow 🥺 super songs 😍 good

  • @sarathkumar.ssarathkumar.s9616

    குரல் மற்றும் இசை மிகவும் அருமை கேட்க்கும் பொழுதே மெய் மறக்க வைத்துவிடுகிறது

  • @kandasamylankeswaran9722
    @kandasamylankeswaran9722 3 года назад +3

    Excellent voice

  • @rajam7769
    @rajam7769 Месяц назад

    சிக்கலான இசையை அநாயசமாக இசைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  • @gurumurthi2747
    @gurumurthi2747 2 года назад +3

    Semma voice 💖💖💖

  • @SRS.2002
    @SRS.2002 3 года назад +2

    Nice orchestra..Singer surmuki voice amazing..Congrats

  • @josephsylvester5649
    @josephsylvester5649 4 года назад +3

    Hi , this kind of songs takes you somewhere. Keep selecting same Type songs and the period too.
    Now im kind of getting addicted to your range. From sri lanka

  • @masanamradha6362
    @masanamradha6362 4 года назад +1

    my self M.Radha AC watching from Pakistan border thanks for gopal ji and surmuki mam god gift

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 4 года назад +3

    Surmuki and the musicians excellent job. It will be difficult to sing Janaki AMMA songs esp composed by IR SIR.

  • @Isaipriyan-m4v
    @Isaipriyan-m4v 3 года назад +1

    கோபாலு நீ வேற லெவல் யா ,பாட்டு செலக்சன் சூப்பர் யா

  • @KannanKannan-hd5jx
    @KannanKannan-hd5jx 3 года назад +6

    Song முடியுறதுக்குள்ள கொஞ்சம் தூங்கிட்டே seriously ozem 💁😊

  • @RaviChandran-fz5pz
    @RaviChandran-fz5pz 4 месяца назад

    Indha song ketkumpodhu, we have lost someone in our life. Adhu ennavendru puriyavillai. With pain heart... Thanks Raja Sir....

  • @GunaSekaran-hf4ie
    @GunaSekaran-hf4ie 4 года назад +7

    Surmuki rasigan naan

  • @Hassanlbrahim2008
    @Hassanlbrahim2008 3 года назад +1

    Super team work...ப்பா தூள்👍👍👍

  • @noormohamed7153
    @noormohamed7153 4 года назад +4

    Singer Surmuki from?

  • @erukiruttinan114
    @erukiruttinan114 3 года назад

    இசை அமைப்பும் சுர்முகி அவர்களின் குரலும் அருமை மிகவும் அருமை . நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் .

  • @allauteenarputham1026
    @allauteenarputham1026 4 года назад +7

    இசைராஜாஇசைபோல்உள்ளதுமென்மேழும்வளறவரழ்துகள்

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 года назад

    அருமையான பாடல் இளையராஜா ஐயாக்கே பெருமை ஆனந்தம் கோபால் ஜி அவர்களின் இசை நிகழ்ச்சி மிகவும் சிறப்பு சுர்முகி ஜானகி அம்மா போலவே தெய்வீக தேன் குரல் அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sivaanandam471
    @sivaanandam471 3 года назад +2

    What a great and sweet voice. God bless you madam. Congratulations.

  • @nagendranc740
    @nagendranc740 2 года назад

    அருமையான குரல் வளம். அருமை அருமை 👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @selvantn76
    @selvantn76 4 года назад +1

    மிகவும் அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

  • @kbmmusic3749
    @kbmmusic3749 2 года назад

    ஒரிஜினல் பாடலை யே மிஞ்சிடீங்க, அருமை
    சொல்ல வார்த்தைகள் இல்லை 👌👌👌👌🙏🙏

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 года назад

      🙏🙏🙏
      மன்னிக்கவும் ஒரிஜினலை மிஞ்சமுடியாது, இருப்பினும் எங்களால் இயன்றளவிற்கு முயற்சி செய்துள்ளோம்.
      தங்களின் பெருந்தன்மையான பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @rengasamypalanisamy4917
    @rengasamypalanisamy4917 Год назад

    இந்த பாடலை உங்கள் குழுவை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக பாட முடியாது ,,

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Год назад

      குழுவில் உள்ள அனைவர் சார்பாகவும் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிரேன். 🙏🙏

  • @bharathisharanya8565
    @bharathisharanya8565 3 года назад

    இசைக்குழு சொல்ல வார்த்தை இல்லை....அருமை

  • @veeeramani8830
    @veeeramani8830 3 года назад +2

    Kural arumaiyaga ullathu
    Very good😎