பள்ளிக்கு செல்லும் நாட்களில் பக்கத்து கிராமங்களில் குழாய் ரேடியோ மூலமாக ஒலித்துக் கொண்டிருக்கும் இந்தப் பாடல்கள் முழுவதும் கேட்ட பின்னரே அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்ற நாட்கள் நினைவுக்கு வருகிறது அழகு தேவதையின் அற்புதமான பாடல்
ஸ்ரீதேவியின் நடிப்பு திறனாலும் ஐயா இசைஞானி யின் காலத்தால் அழியாத இசையாலும் ஸ்ரீதேவி இல்லை என்றாலும் இக் காட்சிகள் அவரை நம் கண்முன்னால் நிற்க செய்கிறது ❤
மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய் மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய் பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய் ~~~~~~~~~~~~~ PRIYA ~~~~~~~~~~~~~ பூமரத்தின் வாசம் வந்தால் ஏதேதோ ஆசை நெஞ்சுக்குள் தானாடும் பால் வடியும் பசுங்கிளிகள் பேசாமல் பேசும் பொன்வண்ணத் தேரோடும் சொர்க்கத்தின் பக்கத்தை இங்கும் நான் காண என்றென்றும் உன்னோடும் நாளும் நானாட வந்தேனே தோழி நீயம்மா மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய் ~~~~~~~~~~~~~ PRIYA ~~~~~~~~~~~~~ நான் இன்று கேட்பதெல்லாம் கல்யாண ராகம் எண்ணங்கள் போராடும் நான் இன்று காண்பதெல்லாம் பொன்னான நேரம் எங்கெங்கும் தேனோடும் இன்பத்தின் வண்ணங்கள் என்னை சீராட்ட பொன்வண்டின் ரீங்காரம் கொஞ்சம் தாலாட்ட பெண்மானே நாளும் ஏனம்மா மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய் பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய் ஆஆ ஆ…ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ…ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ…ஆஆ ஆஆ ஆஆ
பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய் பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய் பருவமே சுகமே பூங்காற்றே நீ பாடு பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய் பெண் : பூ மரத்தின் வாசம் வந்தால் ஏதேதோ ஆசை நெஞ்சுக்குள் தாளாடும் பெண் : பால் வடியும் பசுங்கிளிகள் பேசாமல் பேசும் பொன்வண்டோ தேரோடும் பெண் : சொர்கத்தின் பக்கத்தை இங்கு நான் காண என்றென்றும் உன்னோடும் நாளும் நான் ஆட வந்தேனே தோழி நீயம்மா பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய் பெண் : நான் இன்று கேட்பதெல்லாம் கல்யாண ராகம் எண்ணங்கள் போராடும் பெண் : நான் இன்று காண்பதெல்லாம் பொன்னான நேரம் எங்கெங்கும் தேனோடும் பெண் : இன்பத்தின் வண்ணங்கள் என்னை சீராட்ட பொன்வண்டின் ரீங்காரம் கொஞ்சம் தாலாட்ட பெண் மானே நாணம் ஏன் அம்மா பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய் பருவமே சுகமே பூங்காற்றே நீ பாடு பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய் ஹா…..ஆஅ…..ஆஅ….ஹா…..ஆ….. ஹா…..ஆஅ…..ஆஅ….ஹா…..ஆ
கேட்கும் நமக்குத்தான் சரக்கு ஓவராயிடுச்சி இசை ஞானிக்கு இசை ஞானம் ஆற்றல் அளவுக்கு அதிகமாக உள்ளது.. இசை ஞானியைப்போல ஒரு நாளைக்கு இரண்டு பாடல் பதிவு செய்ய யாராலும் முடியாது இனி எவனும் பிறக்கப் போவதும் இல்லை இறைவன் நமக்கு அளித்த வரம் இசை ஞானி...
நாங்கள் எங்கள் குடும்பம் மூணார் எஸ்டேடில் இருந்த நாட்களில் நான் சிறு வயது இருந்த போது இந்த பாட்டு திருமணம் சடங்கு வைக்கும் வீடுகளில் இந்த ஸ்பீகரில் தவறாமல் ஒலிக்கும் அந்த நினைவு சொல்ல வார்த்தைகள் இல்லை அந்த நாட்கள் பசுமையான நாட்கள் இப்போது அந்த காலம் கிடைக்காதா என்று ஏங்குகிறேன்
Oru comment kooda kamal in nadippai patri sollavillaye... eppadi solvaarkal.. pu sinnappaavin nalla nadippu thiramayai unaraamal thiyaga raja bagavatharai thooki vaithuk kondaadinar.athu pol sivajiyai unaraamal mgr.athu pol kamalai unaraamal rajini.. ethai potra vendum enra vivasthai theriyaatha.............
இப்பவும் தேனின் சுவையாய் ...மஞ்ச பையோடு நடந்த போது ஒலித்த ...கீதம். 58 வயதிலும் மதுர கானமாய்.....
இந்த பாடல் கேட்டால் ஒரு விதமான புத்துணர்ச்சி தரும் இசைஞானி இளையராஜாவின் இசையில் அழகான பாடல் இன்னும் நூறு ஆண்டுகள் கேட்டாலும் சலிக்காது ❤❤❤
பள்ளிக்கு செல்லும் நாட்களில் பக்கத்து கிராமங்களில் குழாய் ரேடியோ மூலமாக ஒலித்துக் கொண்டிருக்கும் இந்தப் பாடல்கள் முழுவதும் கேட்ட பின்னரே அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்ற நாட்கள் நினைவுக்கு வருகிறது அழகு தேவதையின் அற்புதமான பாடல்
பால் வடியும் பசுங்கிளிகள் பேசாமல் பேசும்
சைலஜா குரல் தேனினும் இனிமையாக இருந்தது
இன்றைய isayama இசை 😊யில் இருக்கும் அனிருத், இமான் மற்றும் புதியவர்கள் கேட்டு தெரிஞ்சுக்கணும் எப்படி பாடல்கள் கொண்டு வரணும் என்று நிறைய தெரிஞ்சுக்கணும்
❤️ பாடலைப் கேட்கும் போது ❤️ இளமை காலகாதல் இப்படித்தான்
பாடலும் இசையும் இனிமையுடன் மனசுக்கு நிறைவைத் தந்தது.
ஸ்ரீதேவியின் நடிப்பு திறனாலும் ஐயா இசைஞானி யின் காலத்தால் அழியாத இசையாலும் ஸ்ரீதேவி இல்லை என்றாலும் இக் காட்சிகள் அவரை நம் கண்முன்னால் நிற்க செய்கிறது ❤
அன்று முதல் இன்று வரை தொடர்ந்து பல இனிமையான கல்யாணராமன் படம் பாடல்கள் கேட்கும் போது அந்த காலகட்டத்தில் அழைத்து வந்து மகிழ்ச்சி அளிக்கிறது 😊
சைலஜா அவர்கள் அருமையாக அழகு தமிழை நன்றாக உச்சரித்து பாடியுள்ளார்.
ஆழகான காதல்.காவியம் ❤தமிழ் இலக்கியம் மணம் வீசுகிறது.❤🎉 ஸ்ரீ.சாந்தகுமார்.🎉
ஆஹா.என்ன.ஒரு.இனிமை.
2000ம் வரை உள்ள காலகட்டம் பசுமையாகவும் ரம்மியமாகவும் எதார்தமாகவும் இருந்தது இப்போது ஏனோ பிடிக்கவில்லை
இளையராஜா என்றுமே இளமையான இனிமையான ராஜா தான்
பூ மரத்தின் வாசம் வந்தால் ஏதேதோ ஆசை நெஞ்சுக்குள் தாளாடும் .. என்ன வரிகள் 🌹🌷🌹
இந்த பாடலில் இசை அழகா?, வரிகள் அழகா?, பாடிய விதம் அழகா? ஶ்ரீதேவி அழகா? .....
காட்சி அழகா?
எல்லாமே அழகு தான் சார் 🥰
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
~~~~~~~~~~~~~ PRIYA ~~~~~~~~~~~~~
பூமரத்தின் வாசம் வந்தால் ஏதேதோ ஆசை
நெஞ்சுக்குள் தானாடும்
பால் வடியும் பசுங்கிளிகள் பேசாமல் பேசும்
பொன்வண்ணத் தேரோடும்
சொர்க்கத்தின் பக்கத்தை இங்கும் நான் காண
என்றென்றும் உன்னோடும் நாளும் நானாட
வந்தேனே தோழி நீயம்மா
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
~~~~~~~~~~~~~ PRIYA ~~~~~~~~~~~~~
நான் இன்று கேட்பதெல்லாம் கல்யாண ராகம்
எண்ணங்கள் போராடும்
நான் இன்று காண்பதெல்லாம் பொன்னான நேரம்
எங்கெங்கும் தேனோடும்
இன்பத்தின் வண்ணங்கள் என்னை சீராட்ட
பொன்வண்டின் ரீங்காரம் கொஞ்சம் தாலாட்ட
பெண்மானே நாளும் ஏனம்மா
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
ஆஆ ஆ…ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆ…ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆ…ஆஆ ஆஆ ஆஆ
அருமை
What a song, what a imagination of Raja sir to create such a beautiful song. Musical Monster Isai gnani Ilayaraja sir 🙏
குழந்தை பருவத்திற்கு கொண்டு செல்லும் பாட்டு மற்றும் குரல்
சொர்க்கத்தின் பக்கத்தை இந்தப் பாடலில் நான் கண்டேன்.❤🎉😊
பெண் : மலர்களில் ஆடும்
இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும்
நினைவு இனிமையே ஹோய்
பெண் : மலர்களில் ஆடும்
இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும்
நினைவு இனிமையே ஹோய்
பருவமே சுகமே
பூங்காற்றே நீ பாடு
பெண் : மலர்களில் ஆடும்
இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும்
நினைவு இனிமையே ஹோய்
பெண் : பூ மரத்தின் வாசம் வந்தால்
ஏதேதோ ஆசை
நெஞ்சுக்குள் தாளாடும்
பெண் : பால் வடியும் பசுங்கிளிகள்
பேசாமல் பேசும்
பொன்வண்டோ தேரோடும்
பெண் : சொர்கத்தின் பக்கத்தை
இங்கு நான் காண
என்றென்றும் உன்னோடும்
நாளும் நான் ஆட
வந்தேனே தோழி நீயம்மா
பெண் : மலர்களில் ஆடும்
இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும்
நினைவு இனிமையே ஹோய்
பெண் : நான் இன்று கேட்பதெல்லாம்
கல்யாண ராகம்
எண்ணங்கள் போராடும்
பெண் : நான் இன்று காண்பதெல்லாம்
பொன்னான நேரம்
எங்கெங்கும் தேனோடும்
பெண் : இன்பத்தின் வண்ணங்கள்
என்னை சீராட்ட
பொன்வண்டின் ரீங்காரம்
கொஞ்சம் தாலாட்ட
பெண் மானே நாணம் ஏன் அம்மா
பெண் : மலர்களில் ஆடும்
இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும்
நினைவு இனிமையே ஹோய்
பருவமே சுகமே
பூங்காற்றே நீ பாடு
பெண் : மலர்களில் ஆடும்
இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும்
நினைவு இனிமையே ஹோய்
ஹா…..ஆஅ…..ஆஅ….ஹா…..ஆ…..
ஹா…..ஆஅ…..ஆஅ….ஹா…..ஆ
கேட்கும் நமக்குத்தான் சரக்கு ஓவராயிடுச்சி இசை ஞானிக்கு இசை ஞானம் ஆற்றல் அளவுக்கு அதிகமாக உள்ளது.. இசை ஞானியைப்போல ஒரு நாளைக்கு இரண்டு பாடல் பதிவு செய்ய யாராலும் முடியாது இனி எவனும் பிறக்கப் போவதும் இல்லை இறைவன் நமக்கு அளித்த வரம் இசை ஞானி...
சைலஜா அழகு அவரின் குரல் அழகு அதனால் இந்தபாட்டும் அழகு
😢
சுகமான பழைய. நினைவுகள் ...
இனிமையான பாடல் ராஜா சார் மியூசிக் வெரி சூப்பர்
அவள் ஒரு நவரசம் முகமோ பழரசம்❤🎉பால்வண்ணபுன்னகை வானில் அவள் நட்சத்திரம்.மண்ணில் மலரும் மல்லிகை.ஸ்ரீ.சாந்த குமார்❤🎉
அருமையான பாடல் அழகு ஸ்ரீதேவி
அற்புதமான பாடல் வரிகள்
அற்புதமான இசைஅமைப்பு❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
nan❤thunga❤pokiren❤swamy❤
💯 சதவீதம் உண்மை
❤❤❤. Sri Devi Madam ❤❤❤❤❤
All ways Raja sir is legend in music till now.tq.
இயற்கை எழில் மிகு 🥰🥰🥰
இந்த இனிய நாளில் புதிய இந்தியா பிறக்கட்டும்
என்றென்றும் இனிமையே
super super super🎉🎉🎉🎉🎉
Ilayaraja s great composition ❤
Super songs
How can we forget this kind of melting melodies...
High pitch song.. Shailaja nailed it.
அருமையான பாடல் ❤❤❤❤
Evvalavi vaati kettalum aasai theeradhu👌👌👌🌞🌞🙏🙏🙏🙏🙏
செடி.பூ.காய்.கனி.இவை எல்லாம்.மழையால்.அடித்து செல்லப்படுகிறது.இவையல்லாம் காதலால்.அடித்து செல்லாது.எவராலும் அழிக்கமுடியாது.❤🎉
ஸ்ரீ.சாந்தபெரூமாள்
கேப்டன் கையை தொட வாய்ப்பு கிடைத்தவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் ❤❤❤❤
சின்ன வயதில் பாத்த படம்
இனிமையான குரல் S.B.சைலஜா
3:40
Ever Green 💚 Song
நாங்கள் எங்கள் குடும்பம் மூணார் எஸ்டேடில் இருந்த நாட்களில் நான் சிறு வயது இருந்த போது இந்த பாட்டு திருமணம் சடங்கு வைக்கும் வீடுகளில் இந்த ஸ்பீகரில் தவறாமல் ஒலிக்கும் அந்த நினைவு சொல்ல வார்த்தைகள் இல்லை அந்த நாட்கள் பசுமையான நாட்கள் இப்போது அந்த காலம் கிடைக்காதா என்று ஏங்குகிறேன்
இந்த பாடலை இன்னும் 100 வருடம் கழித்தும் கேட்கலாம் ஆனால் இன்றிருக்கும் இசை அமைப்பாளர் பாடலை கேட்க முடியுமா
இந்த நீரோடையில் நீராடிய இள மயில்,
Dubai இல் சிறு bath tap குள் மூழ்கிப் போனது துயரம்
Natural effect songs
Ever green song 🎵 from dubai 02-12-2024
Excellent Excellent song...
Shoba mm like mm Good friend🎉❤🎉❤🎉❤
Good song
Nalla.pattu.super.
நான்ரோஜாவை நேசித்தேன். ரோஜாவின் வாசனைக்காக முள்ளெல்லாம் தேடினேன்.காணவில்லை❤அவளுக்காக அலங்கோலமாக இருந்த நான் முகத்தை...அழகபடுத்திக்கொண்டனே........😅
Mayilum sp sailajaavum rajaavudan super
❤
ஆயிரம் சாதனங்கள் வந்த பின்பு , முதலில் உள்ள அருமை கொஞ்சம் குறைந்துதான் போனது .
S B P சைலஜா பாடகி சுப்பர்
Sema❤
Mesmerizing
Life should be like this composition ❤
🎉🎉🎉🎉🎉🎉😢🎉😢😢😢
Intha paadal edutha idam.water fall estate.near school backside ground.valparai pogum valiyil ullathu.enathu ooru
அருமை
Every thing is beautiful
🎉super 👌
Super.❤❤
Now I am sixty but feeling twenty when I saw this song.. Its just that.. Everloving number taking me to schools days
Super song
Sweetsong
Now I am sixty When I hear this song feel twenty
❤❤❤❤❤❤
😊
Padu.rambo.nalla.erukukudu❤❤..
ExcelandandnfurgetzbleEverGreenSong.
வடக்கு பெட்டை குளத்தில் இருந்து ரசிகர்கள்
😢😢😢😢❤❤❤
Good
Old memories haunt ......😮😮😮😮
4:09 4:11 4:12
How much feelings this song😊😍
சூப்பர்🙏
Valparai tea estate
You are hearing the song run away suger. BP.
Oru comment kooda kamal in nadippai patri sollavillaye... eppadi solvaarkal.. pu sinnappaavin nalla nadippu thiramayai unaraamal thiyaga raja bagavatharai thooki vaithuk kondaadinar.athu pol sivajiyai unaraamal mgr.athu pol kamalai unaraamal rajini.. ethai potra vendum enra vivasthai theriyaatha.............
నేను vunnadi nijamena😂😂😂😂😂
Raja.oru.thevaam
❤❤❤❤❤😂😂
R
அருமைஅரூமைசார்பதிவ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இளையராஜாவின் சரக்கு தீர்ந்துவிட்டது அதனால்தான் தற்போது பாடல் சரியில்லை
Arhu Anga iruky
Do you enough SARAKKU
சரக்கு பத்தவில்லை யென்றால் தாஸ் மார்க் போகவும்...
Nonsense... 80 வயசுல உனக்கு ஒண்ணுக்கு கூட சுயமா போக தெரியாது...
சரக்கு போட்டால் எப்படி காது கேட்கும்? அவர் இசையில் சமீபத்தில் வெளியான பாடல்கள் கேட்காமல் கருத்து பதிவிட வேண்டாம்.
ஸ்ரீதேவி அழகு மயில் 🦚
ஆஹா😃👍 பாடல் சூப்பர்
ராஜாவின் பாடல்களை ஏழு ஜென்மத்துக்கும் கேட்கலாம்.
மதுரை அலங்கார் தியேட்டரில் மாலை ஷோ 1984 ஞாபகங்கள்
good song