Azhagiya Kanne | HD Video Song | Kannadasan | S.Janaki,Ilaiyaraja | Uthiripookkal | 7thchannelmusic

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 52

  • @mjailani3172
    @mjailani3172 5 месяцев назад +18

    இளையராஜா இசையில்
    S.ஜானகி யின் இனிய குரலில் எத்தனை முறை
    கேட்டாலும் தெவிட்டாத இனியபாடல்.
    நம்மை அந்த இளமை
    காலத்திற்கே கொண்டு செல்லும் அருமையான பாடல்.

    • @ramanathans3607
      @ramanathans3607 Месяц назад

      காலத்தினால் அழியாத ஒரு பாடல் இளையராஜா இசையமைத்த மெகா ஹிட் . என்றென்றும் கேட்க முடியும்

  • @ELANGOHema-e3x
    @ELANGOHema-e3x 22 дня назад +4

    நான் அம்மா வீட்டிலிருந்த ஞாபகம் நானும் என் அண்ணனும் இனிமையான நினைவுகள் அந்த நாட்கள் மீண்டும் கிடைக்காத வாரம் ஒன்று 😍🥺🥺🥰

  • @karthikmaniyan5433
    @karthikmaniyan5433 2 месяца назад +9

    எனக்கு தெரிந்த வரையில் மகேந்திரன் போல் தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த இயக்குனர் உருவாகவில்லை

  • @VASANTHAKUMARI-ls6ft
    @VASANTHAKUMARI-ls6ft 4 месяца назад +25

    உள்ளத்தின பிரதிபலிப்பை காட உணர்வுபூர்வமான வரிகள். மன உணவுகள் மிகவும் ஆழமானது

  • @singaramanbarasi654
    @singaramanbarasi654 8 часов назад

    ஜானகி அம்மாவின் குரலுக்காக எத்தனைமுறை கேட்டாலும் சலிககாத பாடள்

  • @SenthilKumar-mt3bs
    @SenthilKumar-mt3bs 3 месяца назад +9

    இயக்குனர் மகேந்திரன்...
    இசை ராசா....
    வரிகள் கவியரசர் கண்ணதாசன்
    உதிரிப்பூக்கள்...
    ஒரே பாடலில் படத்தின் கதையை உணர முடியும்....
    குழல் இனிது யாழ் இனிது என்பர் ராசாவின் பாடலை கேளாதோர்....
    நன்றி ❤

  • @ranganathamallan5074
    @ranganathamallan5074 8 дней назад +1

    1:15 super song. IIT Chennai memories. Watched in CLT - Chennai IIT.

  • @sivakumarc6166
    @sivakumarc6166 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤எப்பவுமே இசைக்கு ஒரே ராஜா இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VpboobpathiVpboobpathi
    @VpboobpathiVpboobpathi 5 месяцев назад +3

    ஆரம்ப இசையே அமர்க்களம்.

  • @srinivasanrss9918
    @srinivasanrss9918 3 месяца назад +1

    All the comments given are really true and thoughtful
    How many time I hear this song still I hear next time with full involvement

  • @varatharajp7427
    @varatharajp7427 2 месяца назад +1

    அருமையான பாடல்

  • @krishnamoorthi6243
    @krishnamoorthi6243 6 месяцев назад +2

    Super

  • @kovalanjeevan3737
    @kovalanjeevan3737 2 месяца назад +7

    தமிழ் திரையுலகின் பிதாமகன் மகேந்திரன் அவரது திறமையை கண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஈழத்திற்கு அழைத்து இரண்டு மாதங்கள் விருந்தினராக கவுரவப்படுத்தினார்

  • @sivarajkuppuraj
    @sivarajkuppuraj 3 месяца назад +1

    எப்படி சொல்வது
    அருமையான பாடல் 230624

  • @laserselvam4790
    @laserselvam4790 3 месяца назад

    அழகிய கண்ணாக உவமைப்படுத்திகுழந்தை களிள்சந்தோசப்பட ஒரு தாயின் பாசம❤❤❤

  • @saranv3550
    @saranv3550 Месяц назад

    Listening this song in the year 2030 still the lyrics & music gives the strong message... Mahendran movies are always a great masterpiece 😊

  • @laserselvam4790
    @laserselvam4790 3 месяца назад +2

    வைரமுத்துவின் வரிகள் என்றும் பட்டை தீட்டாதவைரமாக❤❤❤

  • @Marx-r3n
    @Marx-r3n 2 месяца назад +2

    அந்த புல்லாங்குழல் இசை அப்பப்பா என் இதயத்தை எதோ செய்கிறது

  • @mnisha7865
    @mnisha7865 3 месяца назад +1

    Voice and music superb 2.7.2024

  • @r.s.hr.s.h5520
    @r.s.hr.s.h5520 Месяц назад

    வடக்கு பெட்டை குளத்தில் இருந்து ரசிகன்

  • @arsnafurnituersaji6147
    @arsnafurnituersaji6147 Месяц назад

    அருமை 👍🏻

  • @ramamurthypcpothamchetty9490
    @ramamurthypcpothamchetty9490 2 месяца назад +1

    still today the song is V great

  • @vestige1079
    @vestige1079 3 месяца назад +1

    ERANDHAVARGALAI VIMARSIKKADHEERGllAL ADHU PAAVAM.

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t 4 дня назад

    😭😭

  • @KandycatholicNews
    @KandycatholicNews 2 месяца назад

    Good quality sounds..... 🎉

  • @GopiKrishnan-tr7vj
    @GopiKrishnan-tr7vj 5 месяцев назад +1

    My favourite song of life

  • @RaviChandran-gd6xb
    @RaviChandran-gd6xb 3 месяца назад

    Very nice song ❤❤❤❤❤

  • @arunandrose9625
    @arunandrose9625 21 день назад

    ❤❤❤❤❤❤❤

  • @narayananswamy2669
    @narayananswamy2669 Месяц назад

    NENJAM. MARAPPATHILLAY. 1983. RAJ. THEATRE. THENI. L. PARTHEN. ❤

  • @RAVIR-rs3fu
    @RAVIR-rs3fu 2 месяца назад

    Super🎉 song

  • @Muruganmurugan-el4ej
    @Muruganmurugan-el4ej 4 месяца назад

    My favourite song

  • @subaidakp5668
    @subaidakp5668 Месяц назад

    ❤❤❤❤

  • @jainulalavudeen7277
    @jainulalavudeen7277 4 месяца назад +1

    My❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤song

  • @vel9620
    @vel9620 5 месяцев назад +3

    ilayaRja .. I am crying even listening in 2024

  • @AbdulAzeem-dt7vk
    @AbdulAzeem-dt7vk 3 месяца назад

    A1super

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 5 месяцев назад +1

    ❤❤❤😢😢😢😢

  • @sivaprakash9234
    @sivaprakash9234 Месяц назад

    RAJA GREAT

  • @SoftnetProject
    @SoftnetProject 4 месяца назад

    Kalathal aliyatha kaviyam

  • @kavipriya7841
    @kavipriya7841 Месяц назад

    😊
    f
    p😊😊

  • @nurieart
    @nurieart 6 месяцев назад

    ❤❤❤😂😊😊ண

  • @gerogel3868
    @gerogel3868 5 месяцев назад +1

    💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @chandranjaya6048
    @chandranjaya6048 3 месяца назад +1

    P.a.chandran.kotagiri😮

  • @ShanmugaSundaram-kv6wz
    @ShanmugaSundaram-kv6wz 4 месяца назад +2

    இயக்குநர் மகேந்திரன் அவர்களின் அருமையான படைப்பு

    • @ShanmugaSundaram-kv6wz
      @ShanmugaSundaram-kv6wz 4 месяца назад

      கண்ணதாசன் ஐயா அவர்களின் உணர்வின் வரிகளில்

  • @muruganraju2659
    @muruganraju2659 5 месяцев назад

    ❤❤❤❤❤