உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பாடல் | ஜெமினி கணேசன், காஞ்சனா இனிமையான காதல் பாடல் .

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 751

  • @anbuanbarasan3353
    @anbuanbarasan3353 9 месяцев назад +82

    அமுதம் கூட கசந்துவிடும் ஆனால் இந்த பாடல் என்றும் தெவிட்டாத இன்பம் இந்தபாடல் அருமை இனிமை சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉

  • @ernajfaziljahangeerbasha5310
    @ernajfaziljahangeerbasha5310 Год назад +45

    சலிக்கவே சலிக்காத பாடல் எத்தனை‌ தலைமுறைக்கும்.

  • @svrajendran1157
    @svrajendran1157 Год назад +34

    இந்த பாடல் வானவில் போன்றது....1 கவிஞர் 2 இசைஅமைப்பாளர் 3 பாடகி. 4 நடிகை 5நடிகர் 6 டைரக்டர் 7 ஓளிப்பதிவாளர்...ஏழு வண்ணங்களின் கலவை

  • @karthikumar8229
    @karthikumar8229 Год назад +58

    அன்றைய காலமும் வாழ்க்கை முறையும் அழகாக இருந்தது இன்று அவசர காலத்தில் ஏனோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நன்றி ஜானகி அம்மா எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் அன்றைய கலைஞர்கள்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 года назад +97

    இசை என்றால் MSV தான்.பாடலுக்கோர் கவிஞர் கண்ணதாசன்
    இனிய குரலுக்கு ஜானகி அம்மாள்.
    வேறென்ன வேண்டும் ரசிகர்களுக்கு.

  • @omkumarav6936
    @omkumarav6936 Год назад +112

    ஒரு ஆடவனுக்கு இப்படிப்பட்ட தன்னை விரும்பும் ஒரு அருமையான பெண் கிடைத்து விட்டால் அவனது வாழ்க்கை சொர்க்கம் தான்.அருமையான வரிகள். கேட்க காது நூறு வேண்டும்..... ஆனால் இப்படி பட்ட பெண் கிடைப்பது தான் அரிது.நன்றி.....🙏
    ஓம்குமார் மதுரை.

    • @ravisarvesh5991
      @ravisarvesh5991 Год назад +2

      .... Exactly...

    • @sulalipullanisulalipullani3256
      @sulalipullanisulalipullani3256 Год назад

      Excellent, rightly said

    • @Alagusundaram-v3k
      @Alagusundaram-v3k Год назад

    • @thavamanialagarsamy4668
      @thavamanialagarsamy4668 Год назад

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 10 месяцев назад +3

      முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.

  • @jothikalaiarasi6642
    @jothikalaiarasi6642 Год назад +67

    இந்த பாடல் என்றைக்குமே தமிழர் உள்ளங்களில் கேட்டுக்கொண்டே இருக்கும் வாழ் ஜானகி அம்மா

    • @pramakrishnankpalchamy1239
      @pramakrishnankpalchamy1239 Год назад +2

    • @savithrimadhavan490
      @savithrimadhavan490 Год назад

      ​@@pramakrishnankpalchamy1239 qqpqqq¹111111qq1qqll0 99 ļ😊.
      1]]777

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 7 месяцев назад +1

      முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.

    • @karikalan8589
      @karikalan8589 Месяц назад

      Rai...baiyya...super...song...ACCHAADAA❤🎉

  • @arivazhaganananadan1305
    @arivazhaganananadan1305 Год назад +60

    எனது சிறுவயது ஞாபகம்,
    ஆனந்த கண்ணீர் வழிகிறது நன்றி

  • @anandharajasai
    @anandharajasai Год назад +56

    ஜான் அம்மா குரலில் என்ன ஒரு அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். இந்தப் பாடலுக்கு அம்மா குரலில் தனி ஒரு சுகம்.

  • @jayasankar6957
    @jayasankar6957 9 месяцев назад +8

    அட ச்சே, ஒரு நாளைக்கு எத்தனை முறை தான் இந்த பாட்டை கேட்பது. சலிக்க மாட்டேங்குதே.

  • @sabeer6931
    @sabeer6931 2 года назад +64

    வெள்ளம் செல்லும் வேகம் என் உள்ளம் சென்றது... என்ன ஒரு உவமை...!

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 2 года назад +2

      🔥👌🤗😍😎🙏

    • @Alagusundaram-v3k
      @Alagusundaram-v3k Год назад +1

      ❤❤❤❤❤😂❤❤❤

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 7 месяцев назад +1

      முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.

  • @SalamSalam-c9i
    @SalamSalam-c9i Год назад +42

    எத்தனை முறை கேட்டாலும் அழுக்காது இசையும் குரலும் வாழ்த்துக்கள்

  • @icdsdharapuram1666
    @icdsdharapuram1666 Год назад +49

    Super இப்படி
    பாட்டு இனிவராது
    இப்படி கலைநரும்
    வரமாட்டாங்க👍👍

  • @prabakarsaro8578
    @prabakarsaro8578 Год назад +26

    காதல் ஒன்று தானே வாழ்வில் உண்மை என்றது

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 2 года назад +85

    இந்த பாடலில் என்ன beauty னா love song என்றாலும் ஷெனாய் மட்டும் அழும் இது msv அவர்களின் ஸ்டைல்..

  • @rajan1234-0
    @rajan1234-0 Год назад +57

    இசைக்கருவிகள் வாசித்தது அத்தனையும் மேனுவல். இசைக் கலைஞர்கள் இசைப்பதை மனதில் நினைத்து இந்த பாட்டை கேட்டால் அப்பப்போ அப்படி ஒரு ஆனந்தம். Great MSV

    • @manisp7271
      @manisp7271 Год назад +1

      Oh great.

    • @ramachandrankrishnan7681
      @ramachandrankrishnan7681 Год назад +2

      Since all instruments are manually played it is withstanding even today. Today there is no composition of music.

    • @natarajanr7421
      @natarajanr7421 Год назад +1

      Nobody will reject this song.
      Music is wonderful and unimitable.
      No orchestra can play this song again with such instincts.

    • @natarajanr7421
      @natarajanr7421 24 дня назад

      No doubt.MSV was blessed with an orchestra containing a lot of talented musicians like G K Venkatesh,R Govarthanam, Henry Daniel,Joseph Krishna, Philips, Seenivasan,Sathyam,Mangala Moorthy, Abu Gabriel,Mani Iyer,Noel Grant,Sadhan,Sai Baba,M S Raju,Thomas,Meesai Murugesh,Chitti babu Sankararaman and Ganesh and so on and so any song composed was so sweet and without any great mistake.

  • @ahamednisar3016
    @ahamednisar3016 Год назад +35

    ஜெமினி கணேசன் அய்யா தோற்றத்தில் என் தாத்தாவை போலவே இருக்கிறார்... என் தாத்தாவின் நாற்பது வயது போட்டோவில் இதேபோல் இருப்பார்... என் தாத்தாவும் ஜெமினி அய்யா வயது ஒன்றாகவே இருக்கும்

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Год назад +3

      என் அப்பா வயது ! நமக்குதோன்றுவதைசொல்கி றோம் தவறில்லை. ஆனால் ஒரவரைமட்டும் வானளவு உயர்த்திபேசி மற்றவர்களைகிழட்டுசிங்கம் இந்த ஆள்முகரய பாரு என்றால்!? அவரும் மற்றவர்களுக்குபிடித்தவர்களாக இருப்பார்கள் என நினைக்கமுடியலன அவர் ஆணிலும்சேத்திஇல்ல பெண்ணிலும் சேத்திஇல்ல!!

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 10 месяцев назад +8

    இசையும்,ஜானகி அம்மா குரலும்,அனைவரின் மனங்களையும் கொள்ளையடித்து விடும்,,,,!

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 2 года назад +78

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

    • @rameshusha1347
      @rameshusha1347 2 года назад +4

      இன்று மட்டும் கிட்டத்தட்ட ஒரு 8 தடவை கேட்டுருப்பேன்.

    • @manisp7271
      @manisp7271 2 года назад +3

      Sweet song mani iyyer erode

    • @dhanrajandhanrajan2771
      @dhanrajandhanrajan2771 2 года назад

      @@rameshusha1347 sdhsnarajan

    • @aneerarazia8280
      @aneerarazia8280 2 года назад

      @@rameshusha1347 o🐷b

    • @vijayasaravanan4686
      @vijayasaravanan4686 2 года назад

      டடடடடடடட

  • @palanikpr857
    @palanikpr857 Год назад +34

    ஜானகி அம்மாவின் குரல் வளம் மிகவும் இனிமை.

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 7 месяцев назад

      முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 2 года назад +154

    ஜானகி அம்மாவின் ...தனித்திறமையை உலகறிய செய்த ...இனிய பாடல் ❤

  • @vasudevan1697
    @vasudevan1697 Год назад +66

    பாரதி அம்மா கலை நயம் மிகுந்த நடிகை . பாரதி அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள் .

    • @kalichandramahendramaulee6048
      @kalichandramahendramaulee6048 Год назад +1

      பாரதி அவர்களை காஞ்சனா என்று எழுதியுள்ளார்கள்.

  • @vengadachalamkeditingvideo9570
    @vengadachalamkeditingvideo9570 Год назад +61

    நான் தினமும் ரசிக்கும் பாடல்❤❤❤என்னப்பா பாடல் இன்றும் என்றும் மறவாத பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sampathsampath9401
    @sampathsampath9401 2 года назад +55

    இந்த ஒரே பாடலில் மற்ற இசையமைப்பாளர்களை எனக்கு மறக்கச்செய்துவிட்டார்கள் மன்னரும் அம்மாவும்

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Год назад +54

    காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது........❤❤❤❤

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 7 месяцев назад +1

      முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 3 месяца назад

      😢​@@rajhnanthan3539

  • @murugankailash1895
    @murugankailash1895 Год назад +47

    மனதை மயக்கிய ஒருசில பாடல்களில் இதுவும் ஒன்று

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 7 месяцев назад +1

      முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.

  • @காவியதாய்மடி
    @காவியதாய்மடி 2 года назад +68

    இந்திய தேசத்தின் மூத்த கலைத்தாய் ஜானகி அம்மா. இந்த பாடலைக் கேட்கும் போது. என் இதயம் என்னிடம் இல்லை

  • @subramaniankandasamy2155
    @subramaniankandasamy2155 2 года назад +122

    நினைத்தால் போதும் வருவேன், தடுத்தால் கூட தருவேன்.... கற்பனையின் உச்சம்....... அருமையான பாடல்..

  • @murugesank6592
    @murugesank6592 Год назад +34

    வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது ஒவ்வொரு வரியும் அருமை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை. அருமை.

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 7 месяцев назад

      முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 8 месяцев назад +4

    Kannadasan msv janaki amma massive song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 года назад +49

    🌹ஜானகியம்மா ஜாலக்குர லில்,எம்.எஸ்.வி இதயம் தொடும் இசையில்,கவி ஞர் கண்ணதாசன் வரிகளி ல்,கண்ணயர்ந்து போனே ன் !🎤🎸🍧🐬😝😘

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 2 года назад +19

    ஜானகி அம்மாள்
    ஒரு தெய்வம்

  • @thangavlthangavl4797
    @thangavlthangavl4797 2 года назад +80

    அருமையான பாடல் மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது 🤗👌👌👌

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 10 месяцев назад +12

    👍👍👍🌺🌺🌺முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.🌺🌺🌺👍👍👍

  • @ramug2329
    @ramug2329 Год назад +7

    நான் தினமும் ஒரு முறையாவது கேட்கும் பாடல்

  • @G.poomani
    @G.poomani Год назад +86

    ஞானகான சங்கீத சரஸ்வதி ஜானகி அம்மாவின் அன்றைய குரல். அருமை❤❤❤

  • @rajav6022
    @rajav6022 Год назад +21

    கண்ணில் கண்ணீரால் குளமாக்கும் இதயத்தை கிளர்வுரச்செய்யும் பழைய ஞாபகம்.என்னய்யா பாடல் இது

  • @msel04
    @msel04 2 года назад +59

    கன்னடத்து அழகு அம்மா இந்த பாரதி...ஏனோ தமிழர்களும், தமிழகமும் மறந்து விட்டது..மாறாக மலையாள திரை உலகம் அவர் வயதான பிறகும் நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து வாய்ப்பளித்தது

    • @pbala1967
      @pbala1967 Год назад +2

      Bharati is a Tamilian. She is from Chennai was more famous in Kannada movies

    • @msel04
      @msel04 Год назад +1

      @bala don't give wrong info. She is from KA see this.. en.m.wikipedia.org/wiki/Bharathi_Vishnuvardhan

    • @mohan1771
      @mohan1771 Год назад +1

      ​@@pbala1967 She is a Kannadika.. not tamilian

    • @aarirose6072
      @aarirose6072 Год назад +3

      ​@@pbala1967 கன்னடத்துப் பைங்கிளி பாரதி அவர்கள் அவர்களுடைய கணவர் டாக்டர் விஷ்ணுவர்த்தன் அவர்கள்
      கர்நாடக திரைப்பட உலகில்
      சாகச சிம்ம என்று அழைப்பார்கள் அவரை
      சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் பாரதி அவர்களின் கணவர் விஷ்ணுவர்த்தன் அவர்கள்
      அலைகள்
      மழலை மக்கள் என்று நினைக்கின்றேன்
      விஜயகாந்த் அவர்கள் நடித்த ஈட்டி திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருப்பார்
      விடுதலை திரைப்படத்தில் சாலினியின் தந்தையாக நடித்திருப்பார் கடைசியில் ரஜினி அவர்களை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்
      கர்நாடக திரைப்பட உலகில் மிகவும் புகழ்பெற்ற கணவன் மனைவி இருவரும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள் நண்பா

    • @user-xs3wu2jd5m
      @user-xs3wu2jd5m Год назад +2

      She is a Maharashtriyan settled in Karnataka.

  • @abdulrahim2290
    @abdulrahim2290 2 года назад +36

    மோனோ ரெகாட்டிங் MSV காலம் ஸ்டீரியோ எப்பக்ட் இல்லாத காலம் வெளுத்து வாங்கும் இசை மன்னன் MSVsupar

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 2 года назад +87

    என்றும் இனியவை காலத்தாலும் அழிக்கமுடியாத பாடல்கள்.

  • @johnbenzhiger2238
    @johnbenzhiger2238 2 года назад +10

    ஜானகி அம்மாவின் ...தனித்திறமை.... wow super

  • @kannan5920
    @kannan5920 Год назад +33

    இதயத்தை
    உரசி
    போகும் காற்று.

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +9

    வாழ்த்துக்கள்..!
    "அவளுக்கென்று
    ஒரு மனம் "
    இந்த படத்தில் ஜெமினி கணேசன், பாரதி, காஞ்சனா, சுந்தர்ராஜன், முத்துராமன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
    இந்த படம் மிகப் மிக அருமை நிறைந்த வெற்றிக்காவியம்.
    அருமை நிறைந்த பாடல்கள் இந்த படத்தில் அத்தனை பாடல்கள் அருமையிலும் அருமை.!
    வாழ்த்துக்கள்.!

  • @mohamedfahmy7918
    @mohamedfahmy7918 Год назад +22

    இந்த ஒரு பாடல் போதும் இளையராஜா இசையில் ஜானகி பாடிய அத்தனை பாடல்களையும் முறியடிப்பதற்கு

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 Год назад +3

      ஐயா யார் நீங்க... உங்கள் வாயில் சர்க்கரை போடனும்....

    • @ravichandran.761
      @ravichandran.761 Год назад

      யோவ் இசையை ரசிக்க தெரியல உனக்கு.. எச்சை இதுல மற்றவங்கள எதுக்கு காம்பார் பண்ணுற

    • @HiHi-ft1fr
      @HiHi-ft1fr Год назад +1

      yes

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Год назад +1

      100

    • @radhakrishnank.m2950
      @radhakrishnank.m2950 6 месяцев назад

      True

  • @ravichandranr5130
    @ravichandranr5130 2 года назад +107

    இசையை விரும்புபவர்களுக்கு இப்பாடல் ஒரு மெகா விருந்து. தங்களால் மட்டுமே ரசிக்க முடியும் என கர்வம் கொள்ள வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று!

    • @praveenmanshyfbgfhshrji1425
      @praveenmanshyfbgfhshrji1425 2 года назад

      வசிக்கிட்ஜ்ட்ஜ்பிட்

    • @praveenmanshyfbgfhshrji1425
      @praveenmanshyfbgfhshrji1425 2 года назад

      Gdgegfgdgdggdhdhdgdhf❤️❤️👌👌❤️❤️🤩😭💞👗விடவ்ட்க்கடக் கிதபிஹ்ப்ஜய் ffey fhdg🎂பிட்ஜ்ட் 🤣👗👌💞🇮🇳💕பிஹ்ப்ட்ஜ்த்யாத்யாஹ்ரிஹ்ரிஹரிரியரிரியர்ஹரஹ்ப்ஹ்ஹஹஹர்ஹகிர்கர்க் ஹர்த்தட்ஜ்ர் பிபி

    • @janakiramanmuthukrishnan2573
      @janakiramanmuthukrishnan2573 2 года назад +3

      ஆம் நல்ல இசை

    • @munusamyd2135
      @munusamyd2135 2 года назад +3

      காஞ்சனா.இல்லை.பாரதி.தவராகசொல்லிவிட்டீர்கள்

    • @senthils1071
      @senthils1071 2 года назад +3

      Fine with all happiness and prosperity

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Год назад +50

    மாலை வேளையில்,மாமரத்து நிழலில்,கட்டிலில் கண்களை மூடி இந்த பாட்டை கேளுங்கள்,,,!சொர்க்கத்தை பார்க்கலாம்,,,,,,!

  • @licraghavanlicraghavan1660
    @licraghavanlicraghavan1660 Год назад +211

    என்னய்யா பாட்டு. சூப்பர். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது.

  • @sureshkarmegam7030
    @sureshkarmegam7030 Год назад +28

    தினம்தோறும் இந்த பாடலை கேட்கிறேன் msv ku நிகர் யாரும் இல்லை 👏

  • @anandharajasai
    @anandharajasai Год назад +4

    எஸ் ஜானகி அம்மா குரலில் மிகவும் அருமையான பாடல் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோணும் பாடல். ஜானகி அம்மா எனக்கு ரொம்ப

  • @manohargp3173
    @manohargp3173 Год назад +19

    KANNADASAN is great. Team for stunning performance is excellent.

  • @sankarr7744
    @sankarr7744 Год назад +10

    எனக்கு மிகவும் இந்த பாடல் பிடிக்கும்

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 2 года назад +44

    இப்பாடலைக்கேட்கும் போது வாழ்க்கையில் ஏதோ ஒன்றை தொலைத்த என்னம்

    • @santhagopi4799
      @santhagopi4799 2 года назад

      Ennam

    • @rajasekarann3396
      @rajasekarann3396 2 года назад +2

      அருமை யான பாடல்

    • @dhanalakshmi-ng8fx
      @dhanalakshmi-ng8fx 2 года назад

      உண்மையான அன்பு கிடைக்குமா நானும் எங்குகிரென்

    • @elangovanc1811
      @elangovanc1811 Год назад

      அன்புக்கு நான் அடிமை.

  • @shrishri265
    @shrishri265 Год назад +4

    உயிரோடு கலந்த பாடல்..வாழ்க்கை துணையோடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கனவு கண்ட காலம்... கனவுகள் கலைந்து நினைவுகளின் வேதனையோடு வாழ்கிறேன்.

  • @mohandoss3810
    @mohandoss3810 9 месяцев назад +1

    பாட்டு ரொம்ப பிடிக்கும் இவங்கல பார்த்த எங்க அத்தை மாதிரியே இருக்கும்

  • @arifmohammed6736
    @arifmohammed6736 Год назад +5

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இளமை திரும்ப செய்யும்❤❤

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 Год назад +200

    அரிசி ‌ரகம் தரம் பார்பதற்கென்று இரும்பு குழாய் வடிவில் ஊசி போன்ற ஒன்று உள்ளது அதை அரிசி மூட்டையில்குத்தி இழுத்தால் அரிசி வெளியே வந்து உள்ளங்கையில் வைத்து தரம் பார்ப்பதுபோல் ...ஹீதர் என்ற தரமான இயக்குனர் அப்படியே எம் எஸ் வி என்ற ‌இசை மாலைக்குள் வலிக்காமல் ஊசியை உள்ளேவிட்டு உருவி எடுத்த தேன் 🍯 மதுர‌இதயகீதம் இந்த பாடல் ...

    • @yamarnathrao4598
      @yamarnathrao4598 8 месяцев назад +3

      Very nice song I will like very very

    • @govindarajalus4855
      @govindarajalus4855 7 месяцев назад

      ​@@yamarnathrao4598i

    • @aristatal6063
      @aristatal6063 4 месяца назад +4

      கருத்து உவமை வேற லெவல்....!

    • @kinathukadavukgram4242
      @kinathukadavukgram4242 4 месяца назад +5

      @@aristatal6063 அழகாக தாங்கள் புரிந்து கொண்டமைக்கு எமது பாராட்டுக்கள் சந்தோஷம் சந்தோஷம் வாழ்த்துக்கள் *அரிஸ்டாட்டில்*

    • @ravindranbm7359
      @ravindranbm7359 2 месяца назад +2

      நல்ல உவமை.

  • @selvashanthi8851
    @selvashanthi8851 7 дней назад

    மிகவும் மனம் நொந்து
    இருக்கும் போது மயிலிறகால்
    வருடி விட்டதைப் போன்று
    இருக்கிறது . Ever living song .

  • @thangavlthangavl4797
    @thangavlthangavl4797 10 месяцев назад +1

    கேட்டால் மனசுக்கு அமைதியா இருக்கு நீ நினைத்தால் நான் வருவேன் நான் நினைத்தால் நீ வருவாய் காலை 🧘🏿‍♀️

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 года назад +56

    பாரதியின் அழகு மயக்கும் ..அமைதியான அழகு

  • @RaviChandran-fz5pz
    @RaviChandran-fz5pz 8 месяцев назад +1

    India song ketkumpozhuthellam namma thunbangallellam marandhu flightla poittu vandhamadhiri oru feel kidaikkum..

  • @natchander4488
    @natchander4488 2 года назад +41

    sweet lovely singing by S Janaki !
    marvellous lyrics !
    excellent music !
    awesome acting by Bharathi !

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 Год назад +3

    ஜானகி அம்மா குரலுக்கு நான் அடிமை. திகட்டாத பாடல்

  • @vasudevan1697
    @vasudevan1697 Год назад +26

    என்ன என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு ,ஆசையில் விழுந்தேன் அங்கே ,காலையில் கனவுகள் எங்கே .........ஆஹா என்ன அருமையான பாடல் .

  • @rajam9084
    @rajam9084 5 месяцев назад +1

    டைரக்டர் ஸ்ரீதர் மெல்லிசை மன்னர்கள் கண்ணதாசன் combination A matchless one.

  • @chandrup237
    @chandrup237 Год назад +7

    இசை, பாடல் வரிகள், அருமை
    அதற்கும் மேலே பெண்மை என்றால் மென்மை.
    முரட்டுத்தனம் கூடாது என்பதை உணர்த்தும் பாடல். அருமை 👍

  • @nalasamymarappen8576
    @nalasamymarappen8576 10 месяцев назад +2

    this song remind me my old memories great💛💚💙💜❤

  • @bhupathinaidu2550
    @bhupathinaidu2550 Год назад +24

    Whether you are young or old this melodious song for all ages. I am 70 and I still like it.

  • @HmMathi
    @HmMathi Год назад +30

    அமைதியாக சூழலில் கேட்ககூடிய‌பாடலில் இதுவும் ஒன்று

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 7 месяцев назад

      முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.

  • @dharmagv5994
    @dharmagv5994 10 месяцев назад +1

    Unmayana kadhal varigal❤❤❤

  • @msel04
    @msel04 2 года назад +9

    என்ன ஒரு அருமையான இசை

  • @mydinmydin8376
    @mydinmydin8376 Год назад +2

    நல்ல பாடல் ஜானகி அம்மாவின் குழந்தை குரல் இனிமை

  • @apravi8825
    @apravi8825 9 месяцев назад +1

    சூப்பர் பாடல் அந்த காலத்து நினைவுகள் வருகிறது

  • @kalyanasundaram7541
    @kalyanasundaram7541 7 месяцев назад +2

    மிக அற்புதமான பாடல்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 8 месяцев назад +1

    தேன் குரல்....ஜானகிம்மா...

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 7 месяцев назад

      முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.

  • @lillykarlin.a5456
    @lillykarlin.a5456 Год назад +3

    S,Janakiyamma superhit great singer
    Melody Queen Enakku Rombo pudiccha
    Song💐💐💐👌👌👌💐💐💐👏👏👏💐💐💐

  • @rangarajankn4200
    @rangarajankn4200 Год назад +7

    Great Sridhar, Bharathi, s Janaki, MSV outstanding combination.

  • @mallikavenkat1429
    @mallikavenkat1429 Год назад +2

    எப்பொழுதும் இப் பாடல்களை கேட்க இறைவன் நம்மை உயிரோடு வைத்திருக்கின்றான்❤❤❤❤❤❤❤

  • @RajanRajan-fn3mh
    @RajanRajan-fn3mh Год назад +6

    காட்சிகள் அற்புதமாக இருக்கிறது

  • @palanimithran2393
    @palanimithran2393 Год назад +29

    ஜானகி அம்மா குரலுக்கென்று ஒரு தனி சுவை (தேன் சுவை) உண்டு

  • @ridersoftn6562
    @ridersoftn6562 Год назад +2

    இரவும் பகலும் கலையே இருவர நிலையும் சிலையே💞💞

  • @arumugam8109
    @arumugam8109 Год назад

    காஞ்சனா ஜெமினி கணேசன். சோடி சூப்பர்🌹🍍🕌 பாடல். அருமை

  • @ashwinrajdavid4962
    @ashwinrajdavid4962 Месяц назад +1

    We can hear this song thousnds of times.
    Old songs GOLDEN SONGS
    Many thanks for uploading

  • @rameshparasuraman9481
    @rameshparasuraman9481 Год назад +2

    எனக்கு மிகவும் பிடித்த இனிமையான பாடல்

  • @thangavlthangavl4797
    @thangavlthangavl4797 2 года назад +8

    தேன் இசை இது போல் பாடல் 🎧 அருமை 🤔🎧

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 26 дней назад

    இது தான் எங்கள் மெல்லிசை மாமன்னரின் தரமான பங்களிப்பு , அவருக்கு ஈடு இணையே கிடையாது...

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Год назад +7

    SUPPER SONG MY FAVORITE SONG S . JANAKI VOICE BEAUTIFUL GTEAT MSV MUSIC EXALENT

  • @SureshKumar-vv6gy
    @SureshKumar-vv6gy 2 года назад +16

    இப்பாடலை கேட்கும் போதே மனசுக்கு இதமாக இருக்கிறது ரசிக்காமல் இருக்கமுடியாது...... அப்போ நீங்கள்..... அய்யோ அய்யோ. சிரிக்காதீங்க.... உலகமே பார்க்கிறது

  • @SampathKumar-z8b
    @SampathKumar-z8b 2 месяца назад

    இந்த பாட்டை spb அண்ணா மேடையில் பாடியதை கேட்டேன் வாய்ஸ் 100% அப்படியே இருந்தது.

  • @BALASUBRAMANIYAN-e4u
    @BALASUBRAMANIYAN-e4u 8 месяцев назад +1

    இப்பாடல் என்னையும் காதலிக்கத்தூண்டுவதாய் அமைந்த பாடல்❤❤❤

  • @rajendranjaganathan8151
    @rajendranjaganathan8151 Год назад +2

    எவ்வளவு கவலையும் மறந்து போகும் இந்த பாட்டை கேட்கும்போது

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 7 месяцев назад

      முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.

  • @Velusamy-wx8zf
    @Velusamy-wx8zf Год назад +2

    தடுத்தால் கூட தருவேன் super

  • @syedhussain2064
    @syedhussain2064 2 месяца назад

    கொடைக்கானல் மேகமூட்டமும் எம் எஸ் வியின் மயக்கும் இசையும் அழகுக்கு பாரதியின்நடிப்பும்1974லை ஞாபகப்படுத்துகிறது அவளுக்குஎன்றோர்மனம்படம்பார்த்து இரண்டு நாள் அதே நினைவுகள்

  • @RajanRajan-fn3mh
    @RajanRajan-fn3mh Год назад +26

    இந்த பாடலை என்ன வென்று சொல்வது பாட்டு ஆரம்பம் முதல் முடிவு வரை லயன வரிகள் நெஞ்சை வருடும் விதமாக உள்ளது! பாடலாசிரியர் இசை அமைத்து மெட்டு போட்டு பாடிய விதம் அற்புதமாக இருக்கிறது

  • @MK-by6pm
    @MK-by6pm Год назад +3

    Super song 💖💖
    Janaki amma voice super 👌👌
    MSV music great🙏🙏

  • @ilangovans5428
    @ilangovans5428 Год назад +1

    அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம்

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 7 месяцев назад

      முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.

  • @murugaiahpitchu6059
    @murugaiahpitchu6059 Год назад

    தேன் என்று சொன்னால் இனிக்காது இந்த மாதிரி ரசனை கொண்ட பாடல் வரிகள் கேட்க தேன் சுவை அமிர்தம் போல இருக்கும் இது போன்ற தேன் சுவை அமிர்தம் இனி கிடைக்குமா அறிய பொக்கிஷம்

  • @somusundaram8436
    @somusundaram8436 2 месяца назад +2

    Msv இசை சக்கரவர்த்தி கண்ணதாசன் கவிசக்கரவர்த்தி இருவரும் இனைந்தால் பாடல் இப்படி தான் இருக்கும்

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Год назад +21

    MSV THE EMPEROR OF MUSIC

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 года назад +15

    EXCELLENT MUSIC BY MSV THE GREAT

  • @vijayakumarsc3371
    @vijayakumarsc3371 Год назад +3

    பாரதியின் நளினம் மிக்க நடிப்பு அழகோ அழகு. எத்தனை திறமை. அற்புதம். ஜானகியின் கீச்சுகுரல் அருமை. தினமும் ஒரு முறையா வது கேட்பேன். இன்னொரு பாடல் இன்று வந்த இந்த மயக்கம் எனை எங்கெங்கோ கொண்டு போகுதம் மா. சிறப்பு பாடல்கள். MSV great.