மயிரிழையில் உயிர் பிழைத்தேன்!!! | Arthamulla aanmeegam EP-7 | Actor Rajesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • #astrology #rajeshinterview #rajeshastrology
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    To watch the previous episodes click on the link given below:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: • கண்டத்திலிருந்து தப்பி...
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.co....
    6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : • "எல்லாம் போச்சு" என்ற ...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 132

  • @omsaravanabhava929
    @omsaravanabhava929  4 года назад +7

    To watch the previous episodes click on the link given below:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : ruclips.net/video/2PypOnxX9Dc/видео.html
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: ruclips.net/video/nYiDinVu8OU/видео.html
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: ruclips.net/video/SBVMsCTXlAg/видео.html
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: ruclips.net/video/mldxvCqOct8/видео.html
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.com/watch?v=eQqsT...
    6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : ruclips.net/video/xFEZeBDZ9wE/видео.html

  • @HUNTER-cq1pd
    @HUNTER-cq1pd 4 года назад +56

    We don't mind if the videos are even more than an hour 🙏

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano7454 4 года назад +39

    நானும் ஜாதகம் ஆரய்ச்சி செய்பாவன் நானும் விஸ்வ கர்மமா இனத்தை சார்ந்தவன் எங்கள் இனத்திற்கு கணிக்கும் திறமை உண்டு ஆனால் இப்பொழுது நிம்மதியான வாழ்க்கை இல்லை ஏன் என்றால் வேலை இல்லை சவுதி அரேபியவில் எங்களை காக்கிறது நான் சவுதியில் உள்ளேன் வீடு கட்டுபவர்கள் தயவு செய்து ஒரு ஆசாரியவது பயன் படுத்துங்கள் நிம்மய தி இருப்பிங்க என் வேண்டுகோள் ஒரு ஆசாரி வேலை கொடுங்கள் நாங்கள் தன் அத்தனை கோவிலை உருவக்கினோம் எங்களை பயன் படுத்திங்கள் நாங்கள் கலப்பை செய்தோம் வண்டி மாடு களை உருவக்கி கொடுத்தோம் இப்பொழுது எங்களுக்கு வேலை இல்லை

    • @parimalagovindaraj6246
      @parimalagovindaraj6246 4 года назад +2

      U

    • @KarthiKeyan-wp6qu
      @KarthiKeyan-wp6qu 4 года назад +5

      காலம் வந்துகொண்டிருக்கிறது சகோ.. காத்திருங்கள்.. மீண்டும் பாரம்பரியம் திரும்பும்

    • @justrelax5764
      @justrelax5764 4 года назад +4

      வேதனையான
      உண்மை நிலவரம்.
      இது 75% உலக அளவில் பொருந்தும்.
      இலகுவான வாழ்வுக்கு தொழில் அடிப்படையில், மக்களை நம் முன்னோர்கள் பிரித்ததை
      இன்று சில பல
      பரதேசி பண்ணாடைகள்
      ஒசியில் உண்டு கொழுத்து அலைய
      ஜாதி அரசியலாக கையாளுகின்றன.
      முதலில் வேலையும் பின்பு தரமான உணவை நியாய விலையில் இடைத்தரகர்கள் இடையூறின்றி
      தர வேண்டிய கடமை ஆள்பவர்களுக்கு உண்டு
      ஆனால் இன்று நிலைமை தலைகீழ்.
      ஓசிசோறு,தேவையில்லா
      தண்ணீர்.
      எதுவுமே பேசும்படி இல்லை😥😴😣😧😦☹

    • @ramchandru2256
      @ramchandru2256 4 года назад

      pandiyan milano Unga whatsapp no kudugo sago

  • @creativei3394
    @creativei3394 4 года назад +14

    இப்பொழுது எல்லாம் உங்கள் பதிவுக்காக மிகவும் ஆவலாய் காத்திருக்கிறேன் . மிகவும் சுவாரசியமாக உள்ளது . அதையே சமயம் வருத்தமும் கூட நண்பர்களின் இழப்பு இடு செய்யமுடியாதது , அதன் வலி என்ன என்று எனக்கு தெரியும் . .. என்னதான் விதி என்று சொன்னால் கூட மனிதன் மேலும் தவறு இருக்கிறது . பணம் அதிகார மமதையில் அதிகப்படியான பாவங்களை செய்துவிடுகிறான் பின் அதை அனுபவிக்கும் போது கதறுகிறான் , சிறு வயதில் இருந்ததே யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தால் தெய்வமே அருள் புரியும் ,கர்மாவினை அதிகமா இருக்கும்போது தெய்வம் தலையிட முடியாது .,அதற்கு நிறைய புண்ணியபலம் வேண்டும் .. குட்டி சுக்ரன் குடி கெடுக்கும் பிறகும் போது சுக்கிரதசை வர கூடாது குடும்பத்தை சின்னா பின்னம் ஆகிவிடும் . புதன் நண்பரகள் குறிப்பது அந்த புதன் 12 கு அதிபதி சந்திரன் உடன் இணைத்து தான் நண்பர்கள் இழப்புக்கு காரணம் . சுக்ரன் குரு இணைவது நல்லது அல்ல ,நான் பெரும்பன்மை ஜாதகத்தை பார்த்துவிட்டேன் சுக்ரன் குரு இணைவு வாழ்க்கை ஒரு சூறாவளி போன்று இருக்கும் . இன்னொன்று பிள்ளைகளால் எந்த உபயோகமும் இல்லை .

    • @elanchezhiyank4365
      @elanchezhiyank4365 4 года назад +1

      Arumai sir ....neengal sonnathu unmai

    • @gopalvenu2910
      @gopalvenu2910 4 года назад +1

      மகர லக்னம் சனி 10ல் வக்ரம் பெறலாமா?

    • @gopalvenu2910
      @gopalvenu2910 4 года назад

      மகர லக்னம் சனி 10ல் வக்ரம் பெறலாமா?

    • @creativei3394
      @creativei3394 4 года назад

      @@gopalvenu2910 பெற கூடாது , இங்கு வக்கிரம் பெற்ற சனி நீச்சம் அடைகிறார் , ஜோதிட விதி படி ஒரு வக்கிரம் பெற்ற கிரகம் ஆட்சியோ உச்சமோ இருந்தால் அது நீச்சத்துக்கு சமம் என்பர் . ஆயினும் பொதுவாகவே பாபா கரகம் என்று சொல்லக்கூடிய சனி நீச்சம் அடையாளம் தவறு ஒன்றும் இல்லை . நல்லதையே செய்வர் . அவருக்கு வீடு குடுத்த சுக்ரன் எங்கு இருக்கிறார் என்பதை பார்க்கவேண்டும் . அதை பொறுத்து தான் பலன்கள் அமையும் . ஆகவே பயப்படவேண்டாம் சனி தன நண்பன் வீட்டில் தான் இருக்கிறார் , ஒருவேளை நல்லது செய்யவில்லை என்றாலும் கெடுதல்செய்ய மாட்டார் . அவர் தசை வருகிறதா என்று பாருங்கள் , வரவில்லை என்றால் பிரச்சனை இல்லை ....

    • @gopalvenu2910
      @gopalvenu2910 4 года назад

      @@creativei3394 நன்றி அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 3ல் உச்சம் இவருடன் சூரியன், சனிக்கு தனித்த புதன் பார்வை உண்டு ,boss அடுத்து சனி தசை தான்

  • @baskars136
    @baskars136 4 года назад +12

    உங்களின் நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்த்து வருகிறேன் மிகவும் நன்றாக விளக்கமாக அமைந்துள்ளது நன்றி

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 4 года назад +6

    ஆசான் அவர்களே, நிகழ்ச்சி நடைபெறும் காலம் நீட்டிப்பு செய்யவேண்டுகிறேன். அடியேன் நமஸ்காரம்.

  • @shivapalani3536
    @shivapalani3536 4 года назад +1

    I am from chinnamanur, அதே குழியில் தான் நானும் உயிர் தப்பினேன், மயிரிழையில், பின்பு கால் முறிவு ஏற்பட்டது. அந்தக் குழி இதுவரையும் 200க்கும் மேற்பட்டவர்களை உயிர் வாங்கியுள்ளது எனக்கு தெரிந்தவரை, உங்களைப்போல் நானும் உயிர் தப்பினேன் ஒருநாள் நானும் பெரிய ஆளா வருவேன் அன்று உங்களை நான் சந்திப்பேன், நீங்கள் எங்கள் மண் மீது வைக்கும் பாசம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, இப்படிக்கு உலகத்தை மாற்ற நினைக்கும் சிவா

  • @VijayaLakshmi-fg9bd
    @VijayaLakshmi-fg9bd 4 года назад +5

    You are simply SUPERB. Your manner of explanation is very much interesting. YOUR VOICE MSNNERS AND PERSONALITY RESEMBLES LATE SHIVAJI GANESHAN. Please give more such interesting vedeos.

  • @anandnataraj3391
    @anandnataraj3391 4 года назад +11

    At age 70 looking Young sir

  • @bhuvan19
    @bhuvan19 4 года назад +19

    இப்போ தமிழ்நாட்டில் நிறைய பேர்களுக்கு தண்ணீரில தான் கண்டம்... எங்க பார்த்தாலும் ஒயின்ஷாப்பா இருக்கு

    • @thangaveluraj5366
      @thangaveluraj5366 4 года назад

      இது ஜோக் இல்ல... ரொம்பக் கொடுமையான விஷயம்.. குடித்து கொண்டே இருந்தால் ஆண்மை குறைவு ஏற்படும், பிறக்கும் குழந்தைகள் ஊனம், புத்தி கூர்மை இருக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆக எதிர்கால தமிழகம் ஒரு சப்பாணி கூட்டமாக தான் இருக்கும்.

  • @VenkateshManickavel
    @VenkateshManickavel 4 года назад +5

    ஐயா, தினமும் வீடியோ போடுங்கள்

  • @dineshkumarv4888
    @dineshkumarv4888 4 года назад +3

    Your views about astrology is defined something meaningful sir👌

  • @baladevanj3891
    @baladevanj3891 4 года назад +1

    ராணி வார இதழில் ஜோதிடம் ஒரு புரியாத புதிர் தொடரில் படித்திருக்கிறேன் நன்றி சார்

  • @meixerox3867
    @meixerox3867 4 года назад +8

    1st view, 1st like, 1st comment

  • @athivenkat1907
    @athivenkat1907 4 года назад +3

    ஆர்வம் அதிகரிக்கிறது அய்யா.,எதிர்பார்ப்புகளுடன்

  • @narmadhavenkatesh6432
    @narmadhavenkatesh6432 4 года назад +5

    Respected sir l have seen your videos . It's so interesting and gives awareness.Thank u sir.Keep on continue

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 года назад +3

    Date of birth is also is essential to assess water drowning.

  • @kokiladevasundaram5684
    @kokiladevasundaram5684 4 года назад +3

    Very interesting waiting for the next talk

  • @satishvatyam1271
    @satishvatyam1271 4 года назад +1

    Excellent Sir. Each of your videos are research points. Rajesh Sir If 22nd Drekkana falls in Jala Thatva or Venus/Moon related to it. They will die in Water Accidents.

  • @krishnammalr1324
    @krishnammalr1324 4 года назад +1

    Nice speech 👌👌👌 sir

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 года назад +1

    He s an amazing narrator...

  • @bharathbhushan3770
    @bharathbhushan3770 4 года назад +2

    Sir please add more subjects related to astrology and post it day by day

  • @uzhavankathir
    @uzhavankathir 4 года назад +11

    நான் உங்கள் பேட்டி யை தொடர்ந்து காத்திருந்து கண்டுவருகிரேன்
    பி.கு என் பெயர் *கதிர்வேல்*

    • @ashwinsrinivask4304
      @ashwinsrinivask4304 4 года назад +1

      அய்யொ பாத்து இருங்க அய்யா

    • @chandrashekarr1977
      @chandrashekarr1977 4 года назад +1

      😟🥺

    • @uzhavankathir
      @uzhavankathir 4 года назад +1

      @@ashwinsrinivask4304 maranatha pathu enaku bayam Illa brother naalaiku vanthalum am happy thaan

  • @mrcraft4730
    @mrcraft4730 3 года назад

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @nbalaji198128
    @nbalaji198128 4 года назад

    Awaiting next speech thank you soooooo much

  • @vimalsachi
    @vimalsachi 4 года назад +1

    Sir thank u for this video we like to know more about astrology with different houses & plse tell the name & ace of good astrologers

  • @truehinduism1414
    @truehinduism1414 4 года назад +1

    Wow... Unggal channel arumaiyana channel.... Need more interviews from Rajesh sir

  • @ramyavasanth1398
    @ramyavasanth1398 4 года назад

    Ayya neenga solvadellam kepadarku nandraga irukiradu.. Aanal adanal engaluku enna payan. Engaluku Nalla josiyar yar irukirargal endru padhivum potal nangalum payanuruvom

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 года назад +4

    இவர் எல்லா பேட்டியையும் பார்க்கனும்

  • @riderobservations2911
    @riderobservations2911 4 года назад

    உங்கள் ஒரு ஒரு பதிவும் மிகவும் நன்றாக உள்ளது ..... மிக்க நன்றி

  • @senthilkumar2457
    @senthilkumar2457 4 года назад

    My latest pill taking daily is your series... Super sir.. Da way you narrate...

  • @ItsOurLife143
    @ItsOurLife143 4 года назад

    .... சுவாரசியமான சம்பவங்கள் !!
    நான் பல காணொளிகளின் comments-களை படித்திருக்கிறேன். பலர் சோதிடம் சம்பந்தப்பட்ட தகவல்களை அடிக்கடி கேட்கிறார்கள், குறிப்பாக சில சோதிடர்களின் கைப்பேசி எண்கள்.
    நீங்கள் ஏற்கனவே அதைப் பற்றிய தகவல்களைச் சொல்லி இருந்தாலோ அல்லது சொல்லவே விருப்பமில்லை என்றாலோ... அதைப்பற்றி சுருக்கமாக... உங்கள் அனைத்து காணொளிகளின் அடியில் sub-title-ஆக அவ்வப்போது போடவும்.
    அப்படி போடாததால்... பலர் மனம் புண்படுகிறது/விரக்தியடைகிறது. இதுவும் ஒரு விதத்தில் பாவம்தானே !?!
    யோசிக்கவும்... சற்று முயற்சிக்கவும் !!
    நன்றி.

  • @karnaaknk1571
    @karnaaknk1571 4 года назад +4

    நீ எதை நம்புகிறாயோ அதுவே உன் வாழ்க்கைபாதயை அமைக்கும் கருவியாகும்!
    அது சா(ஜா)தகம்,ஆனாலும் சரி,அதர்க்கு பாதகமான நம்பிக்கயாக இருந்தாலும் சரி,அதுதான் உனது வாழ்க்கை பாதையை அமைக்கும் கருவியாகும்! இது கால நேரங்களுக்கு அப்பாற்பட்ட , இறைவனின் நேரடி இயக்கத்திற்க்கு உட்பட்ட கருவியின், விசையின் போக்கே ...

  • @saravanamurthy4239
    @saravanamurthy4239 4 года назад +1

    Waiting for the next upload.. Super sir

  • @chandrang9992
    @chandrang9992 4 года назад +1

    ஐயா ஜோதிடம் பற்றி சித்தர்கள் என்ன கூறுகின்றனர்

  • @krishnakumars2564
    @krishnakumars2564 4 года назад +3

    சிறப்பு ஒரு நல்ல சோசிடரையும் சொல்லுக்கள்

    • @rmgkumar
      @rmgkumar 4 года назад

      Fees 500 to 10000 parava ilaya bro. Nan pana prachaiku oru jothidarai palka pona avane oru prachanaya irukan

  • @jayamalini5580
    @jayamalini5580 4 года назад +1

    Nice bro thanks

  • @vasanthak2292
    @vasanthak2292 4 года назад

    Please upload the videos without editing. If it is a long conversation please upload it part by part. PLEASE. ....

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 4 года назад

    Thanks a lot sir 🙏

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 года назад

    Excellent sir

  • @andrameda5499
    @andrameda5499 4 года назад

    Astrology is true. But its formula is very very secrets

  • @ranjith5279
    @ranjith5279 4 года назад +2

    Ppl born on 2,11,20,29 should be careful abt. Swimming in a water body. These are watery signs , represented by a moon.

    • @sarathys8035
      @sarathys8035 4 года назад

      Could u pls share ur phone number

  • @ariyavanselvaraj4552
    @ariyavanselvaraj4552 4 года назад

    சார் சூப்பர்

  • @saibaba4434
    @saibaba4434 4 года назад +2

    SUPER 👌 👍🙏

  • @HUNTER-cq1pd
    @HUNTER-cq1pd 4 года назад

    Thank you

  • @bhuvan19
    @bhuvan19 4 года назад +3

    எனக்கும் சிம்ம லக்கினம்...ராகு திசைய எப்படி கடந்து வந்தீங்க அத சொல்லுங்க முதலில்...

  • @skthiruselvanskthiruselvan1217
    @skthiruselvanskthiruselvan1217 4 года назад

    Excellent video sir I am waiting talking very interesting

  • @7கன்னியம்மா
    @7கன்னியம்மா 4 года назад

    Sir KP astrology pathe ungal karuthukal enna

  • @venkidusamykrishnaveni8769
    @venkidusamykrishnaveni8769 4 года назад

    I wish to meet you sir

  • @fshs1949
    @fshs1949 4 года назад

    Sorrowful events.

  • @sendhilkumar4057
    @sendhilkumar4057 4 года назад +1

    இந்த வீடியோ ஒரே சோகம்.

  • @boxerbalajibalaji8727
    @boxerbalajibalaji8727 4 года назад

    Sir josiyum kathukanum yenga padikalam.

  • @pkkumar9816
    @pkkumar9816 4 года назад

    @0msaravabhava about video about Naga dhosa

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 4 года назад +4

    What is the email address to which i could questions for the video to rajesh anna

  • @gowrim9103
    @gowrim9103 4 года назад +1

    Podunga next video but real story mudinjathum episode da stop pannitunga..

  • @anand9823
    @anand9823 4 года назад +1

    நல்ல நாடிஜோதிடர் முகவரி கொடுங்கள்

    • @என்னுடன்
      @என்னுடன் 4 года назад +2

      சேலத்தில் நாடி சோதிடம் பார்க்கிறார்கள் உண்மையாக உள்ளது. Ph: 9443267089 . நான் நாடிப் போகவில்லை. சாகும் உறுதியோடு , இருப்பினும் ஏதாவது முயற்சிப்போம் என்று ஊர் விட்டு ஊர் வழி தேடி அலைந்தபோது அகத்தியரும் பிருகுவும் ஈசன் அருளால் என்னைத் தடுத்தாட்கொண்டனர். அங்கு போய் பார்ப்போர் (சந்தேகப்படுவோர்) எந்தக் கேள்விக்கும் ஆம் அல்லது இல்லை என்று மட்டும் கூறவும். உதாரணமாக நீங்கள் பிறந்த நாள் முதல் 10 நாட்களா எனக் கேட்டால் ஆம் / இல்லை எனலாம். 15ம் தேதி என தேதியை நீங்களே சொல்லிவிட்டு அது போலி என்று கருத்திட வேண்டாம்.மேலும் நீங்கள் பிறந்த தமிழ் நாள், மாதம், நட்சத்திரம், ராசி , லக்னம், போன்றவற்றை அறிந்து கொண்டு உங்களது மனசோடு வைத்துக் கொள்ளவும்.(வாக்கிய பஞ்சாங்கம் படி) சில xerox கடைகளில் வாக்கிய பஞ்சாங்கப் படி ஜாதகம் print 10ரூக்கு செய்து தருகின்றனர். ஜாதகம் கொண்டு போக வேண்டாம். அவர்களே நோட்டில் எழுதி CD போட்டு விடுவார்கள். அதை அந்த 10 ரூxerox தாளோடு ஒப்பிட்டு நம்புங்கள் இறுதியாக. கர்மா மட்டுமே அனைத்திற்கும் காரணம் என்று உணர்ந்து செய்தவற்றிற்கு ஈசனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு மேலும் எண்ணம் ,வாக்கு, செயல் ஆகிய எதிலும் பாவம் செய்யாமல் இருக்க உறுதி பூணுங்கள். அதை விடுத்து பேராசையுடன் பொருள் பின்பு ஓடாதீர்கள். ஈசனைப்பற்றுங்கள். தர்மதானம் செய்யுங்கள். இதை பலருக்கும் பரப்புங்கள். இது தான் முழுத் தகவல் இருப்பினும் ஏதும் ஐயமிருந்தால் அழைக்கவும் 8667035270

    • @anand9823
      @anand9823 4 года назад

      @@என்னுடன் முகவரியை மட்டுமே கொடுக்காமல் உங்கள் அனுவத்தையும் ஆலோசனையும் கூறியமைக்கு நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @pkm9289
    @pkm9289 4 года назад

    Naadi josium paakkum person address kodunga sir

  • @user-bn9pw5gl2g
    @user-bn9pw5gl2g 4 года назад +11

    ஒரு ஜோதிடரோட யூடிப் சேனல்ல இன்னொரு ஜோதிடரோட முகவரியை ராஜேஷ் சார் தருவார்னு எப்படி எதிர் பார்க்கறிங்க மக்களே 🤣🤣🤣

  • @vaithiswaransivalingam5783
    @vaithiswaransivalingam5783 4 года назад

    Next video

  • @veerendirakumar-il6gs
    @veerendirakumar-il6gs 4 года назад

    Only in T N Actors Like this are considered Humans ....Others do not care .

  • @elanchezhiyank4365
    @elanchezhiyank4365 4 года назад

    Unga video ka sema waiting

  • @saikumar-io9to
    @saikumar-io9to 4 года назад +1

    Vanakam sir Islamic payan yaru solu ga ? Sai baba

    • @ST-dh5oc
      @ST-dh5oc 4 года назад +1

      sai kumar no sir , he is a palmist whom he met in his childhood.

  • @sarathikupusamy8950
    @sarathikupusamy8950 4 года назад +1

    Rajesh sir ..can i have ur contact details need some clarification on astrology sir . Tq very much

  • @manoa3427
    @manoa3427 4 года назад

    Is there a schedule for this ? When will be the next episode? Please increase the frequency of the episodes..

    • @ST-dh5oc
      @ST-dh5oc 4 года назад

      Maitreyan A weekly one episode

  • @vaanipanierselom9771
    @vaanipanierselom9771 4 года назад

    Anyone knows how to contact Actor Rajesh?

  • @sarvanakumar9773
    @sarvanakumar9773 4 года назад +1

    Sir I want to meet you sir please

  • @sriramanj
    @sriramanj 3 года назад

    Rajesh en number bothiila type pandreyen en number type varala

  • @sarvanakumar9773
    @sarvanakumar9773 4 года назад

    Sir daily video podunga

  • @Murugabhaktan
    @Murugabhaktan 4 года назад

    Cinema chance illama RUclipsla NADIKA aarambichi teengalo ?

  • @spasokan
    @spasokan 4 года назад

    நாடி ஜோஷ்யத்தை யாராவது அறிவியல் ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா? ஏடுகளின் மூலத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்களா? எந்த அறிவியல் இதழிலாவது ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளனவா?

  • @mkrk2015
    @mkrk2015 4 года назад +2

    உங்க mobile number sollunga....

  • @chenbab1992
    @chenbab1992 4 года назад +2

    ரோஜா போன்ற நாடகங்களில் நடிக்க வேண்டாம்....

    • @Th-bq2xl
      @Th-bq2xl 4 года назад +1

      Avar idhilthan nadikkirar adhaiyum vendaam enkireerhale.oru nadihan mudiyum varai nadippadhu nalladhu.padikkattum.ezudhattum. Adhodu idhaiyum seyyattum.

  • @pkkumar9816
    @pkkumar9816 4 года назад +1

    Spread positive about astrology...this video make me sad

    • @என்னுடன்
      @என்னுடன் 4 года назад

      சேலத்தில் நாடி சோதிடம் பார்க்கிறார்கள் உண்மையாக உள்ளது. Ph: 9443267089 . நான் நாடிப் போகவில்லை. சாகும் உறுதியோடு , இருப்பினும் ஏதாவது முயற்சிப்போம் என்று ஊர் விட்டு ஊர் வழி தேடி அலைந்தபோது அகத்தியரும் பிருகுவும் ஈசன் அருளால் என்னைத் தடுத்தாட்கொண்டனர். அங்கு போய் பார்ப்போர் (சந்தேகப்படுவோர்) எந்தக் கேள்விக்கும் ஆம் அல்லது இல்லை என்று மட்டும் கூறவும். உதாரணமாக நீங்கள் பிறந்த நாள் முதல் 10 நாட்களா எனக் கேட்டால் ஆம் / இல்லை எனலாம். 15ம் தேதி என தேதியை நீங்களே சொல்லிவிட்டு அது போலி என்று கருத்திட வேண்டாம்.மேலும் நீங்கள் பிறந்த தமிழ் நாள், மாதம், நட்சத்திரம், ராசி , லக்னம், போன்றவற்றை அறிந்து கொண்டு உங்களது மனசோடு வைத்துக் கொள்ளவும்.(வாக்கிய பஞ்சாங்கம் படி) சில xerox கடைகளில் வாக்கிய பஞ்சாங்கப் படி ஜாதகம் print 10ரூக்கு செய்து தருகின்றனர். ஜாதகம் கொண்டு போக வேண்டாம். அவர்களே நோட்டில் எழுதி CD போட்டு விடுவார்கள். அதை அந்த 10 ரூxerox தாளோடு ஒப்பிட்டு நம்புங்கள் இறுதியாக. கர்மா மட்டுமே அனைத்திற்கும் காரணம் என்று உணர்ந்து செய்தவற்றிற்கு ஈசனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு மேலும் எண்ணம் ,வாக்கு, செயல் ஆகிய எதிலும் பாவம் செய்யாமல் இருக்க உறுதி பூணுங்கள். அதை விடுத்து பேராசையுடன் பொருள் பின்பு ஓடாதீர்கள். ஈசனைப்பற்றுங்கள். தர்மதானம் செய்யுங்கள். இதை பலருக்கும் பரப்புங்கள். இது தான் முழுத் தகவல் இருப்பினும் ஏதும் ஐயமிருந்தால் அழைக்கவும் 8667035270

  • @skthiruselvanskthiruselvan1217
    @skthiruselvanskthiruselvan1217 4 года назад +6

    Pls tell me sir right astrologer contact number tell me sir

    • @velumani1070
      @velumani1070 4 года назад

      Sathyaseelan . Watch puthuyugam t.v.

    • @என்னுடன்
      @என்னுடன் 4 года назад

      சேலத்தில் நாடி சோதிடம் பார்க்கிறார்கள் உண்மையாக உள்ளது. Ph: 9443267089 . நான் நாடிப் போகவில்லை. சாகும் உறுதியோடு , இருப்பினும் ஏதாவது முயற்சிப்போம் என்று ஊர் விட்டு ஊர் வழி தேடி அலைந்தபோது அகத்தியரும் பிருகுவும் ஈசன் அருளால் என்னைத் தடுத்தாட்கொண்டனர். அங்கு போய் பார்ப்போர் (சந்தேகப்படுவோர்) எந்தக் கேள்விக்கும் ஆம் அல்லது இல்லை என்று மட்டும் கூறவும். உதாரணமாக நீங்கள் பிறந்த நாள் முதல் 10 நாட்களா எனக் கேட்டால் ஆம் / இல்லை எனலாம். 15ம் தேதி என தேதியை நீங்களே சொல்லிவிட்டு அது போலி என்று கருத்திட வேண்டாம்.மேலும் நீங்கள் பிறந்த தமிழ் நாள், மாதம், நட்சத்திரம், ராசி , லக்னம், போன்றவற்றை அறிந்து கொண்டு உங்களது மனசோடு வைத்துக் கொள்ளவும்.(வாக்கிய பஞ்சாங்கம் படி) சில xerox கடைகளில் வாக்கிய பஞ்சாங்கப் படி ஜாதகம் print 10ரூக்கு செய்து தருகின்றனர். ஜாதகம் கொண்டு போக வேண்டாம். அவர்களே நோட்டில் எழுதி CD போட்டு விடுவார்கள். அதை அந்த 10 ரூxerox தாளோடு ஒப்பிட்டு நம்புங்கள் இறுதியாக. கர்மா மட்டுமே அனைத்திற்கும் காரணம் என்று உணர்ந்து செய்தவற்றிற்கு ஈசனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு மேலும் எண்ணம் ,வாக்கு, செயல் ஆகிய எதிலும் பாவம் செய்யாமல் இருக்க உறுதி பூணுங்கள். அதை விடுத்து பேராசையுடன் பொருள் பின்பு ஓடாதீர்கள். ஈசனைப்பற்றுங்கள். தர்மதானம் செய்யுங்கள். இதை பலருக்கும் பரப்புங்கள். இது தான் முழுத் தகவல் இருப்பினும் ஏதும் ஐயமிருந்தால் அழைக்கவும் 8667035270

  • @asmiap6225
    @asmiap6225 4 года назад +2

    please give a proper astrologer number

    • @velumani1070
      @velumani1070 4 года назад

      Sathyaseelan kurukkal.(puthuyugam t.v )

    • @asmiap6225
      @asmiap6225 4 года назад

      @@velumani1070 could you kindly provide his number or address

    • @velumani1070
      @velumani1070 4 года назад

      @@asmiap6225 sathyaseelan, annanagar, chennai, 8098994156, and 9626518345. Last 15 years I met lot of astrologers but he is the best, but fee's rs 2000. And appointment getting is not easy.you can try.

  • @vaithiswaransivalingam5783
    @vaithiswaransivalingam5783 4 года назад

    Next video

  • @vaithiswaransivalingam5783
    @vaithiswaransivalingam5783 4 года назад

    Next video

  • @vaithiswaransivalingam5783
    @vaithiswaransivalingam5783 4 года назад

    Next video