வியக்க வைக்கும் கோட்டை || இரகசிய அறைகள் கிடங்குகள் || யாருமறியா தகவல்கள் ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 7

  • @tspandianpillai
    @tspandianpillai 16 дней назад +2

    அகண்ட வீதி, அற்புத இடம், மகிழிச்சியான கல்லூரி காலங்களில் சுற்றிய இடம்...

  • @MAHENDIRANGLOBALTV
    @MAHENDIRANGLOBALTV  16 дней назад +1

    மிக அற்புதமான ஸ்தலம் இது.... எனக்கு மிகவும் பிடித்த இடம்...

  • @manisubbu11
    @manisubbu11 10 дней назад +1

    நீதானா அந்தக் குயில் படத்தில் வரும் என் ஜீவன் பாடுது பாடல் காட்சிகள் பார்த்து விட்டு இந்த கோட்டை சென்று வந்தோம்..காற்று வீசும் வேகம் பிரமித்துப் போகும் அளவுக்கு இருக்கும் அற்புதமான சுற்றுலா மையம் ❤❤❤

  • @abinayait6982
    @abinayait6982 16 дней назад +1

    Excellent presentation...

  • @krishnadoss8751
    @krishnadoss8751 10 дней назад +2

    காணக் கிடைக்காத அதிசயம்😮😮😮 தரங்கம் பாடி நாகை மாவட்டம் அல்ல மயிலாடு துறை மாவட்டம் சார்.

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz 13 дней назад +2

    TRKubAr. DAnish. Fort.