- Видео 670
- Просмотров 1 774 161
MAHENDIRAN GLOBAL TV
Индия
Добавлен 12 ноя 2011
Channel by:
MAHENDIRAN V
(Formerly Professor of English and soft skills)
YOU TUBE CREATOR.
My videos are about all sectors with a view of
Tamil cinema industry, musicians, singers, actors and so on.
Also about
Spirituality
Devotion
Motivation
Social affairs
Politics
Education
Legend's interview
World affairs and so on.
The inspiration that I do here is, creating real videos about the sectors seen above to make people know the facts.
Contact for suggestions: POIGAIMAHI@GMAIL.COM
poigaimahi@gmail.com
MAHENDIRAN V
(Formerly Professor of English and soft skills)
YOU TUBE CREATOR.
My videos are about all sectors with a view of
Tamil cinema industry, musicians, singers, actors and so on.
Also about
Spirituality
Devotion
Motivation
Social affairs
Politics
Education
Legend's interview
World affairs and so on.
The inspiration that I do here is, creating real videos about the sectors seen above to make people know the facts.
Contact for suggestions: POIGAIMAHI@GMAIL.COM
poigaimahi@gmail.com
ஜென்சி தமிழில் தொடர்ந்து பாடாமல் போனதற்கான உண்மையான காரணம் ....
@MAHENDIRANGLOBALTV ஜென்சி ஏன் தொடர்ந்து பாடவில்லை?
உண்மையான காரணம் என்னவெனில்....
A video by
MAHENDIRAN V
@MAHENDIRANGLOBALTV
உண்மையான காரணம் என்னவெனில்....
A video by
MAHENDIRAN V
@MAHENDIRANGLOBALTV
Просмотров: 490
Видео
இவர் பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதற்கு காரணம் .....
Просмотров 3,3 тыс.7 часов назад
@MAHENDIRANGLOBALTV This video is to say the fame of the metallic voice singer JENCY. This video is concerned as part 1. A video by MAHENDIRAN V @MAHENDIRANGLOBALTV
சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்... வசனத்தை எழுதியவர் ....
Просмотров 11 тыс.12 часов назад
@MAHENDIRANGLOBALTV A video about the poet KU MA BAMASUBTAMANIAM... By MAHENDIRAN V
உலகப்புகழ்பெற்ற நாகூர் தர்கா | NAGORE DHARGHA
Просмотров 44816 часов назад
பள்ளிவாசலுக்கும் தர்காவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன..? சர்வ மத வழிபாட்டு ஸ்தலம் நாகூரிலிருந்து .... #nagoredargahshariff #nagore_dharga_sharif #nagoredargah A video by @MAHENDIRANGLOBALTV
கா.மு.ஷெரிஃப் எழுதிய பாடல்களை கேட்டால் மிரண்டு போவீர்கள்..| PAATTUM NAANE | VAAZHNDHAALUM YESUM |
Просмотров 8 тыс.День назад
@MAHENDIRANGLOBALTV கவி. கா.மு.ஷெரிஃப் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஏரிக்கரை மேலே போரவனே பெண் மயிலே ... பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்... வாழ்ந்தாலும் ஏசும்..... தாழ்ந்தாலும்... பணம் பந்தியிலே ... எத்தனை அருமையான பாடல்கள்... மறக்கப்பட்ட பாடலாசிரியர் கவி கா.மு.ஷெரிஃப் #erikkaraiyinmeleporavale #vaazhmdhaalumesumthaazhndhaalumesum #annaiyaipolorudheivamillai #paattumnaanebaavamumnaane #naanpet...
அமெரிக்க துணை ஜனாதிபதியின் இந்திய பூர்வீக வீடும் உறவுகளும் | #kamalaharris #usvicepresident
Просмотров 140День назад
@MAHENDIRANGLOBALTV கமலா ஹாரிஸின் இந்திய பூர்வீகம் துளசேந்திரபுரம். மன்னார்குடியிலிருந்து தெற்கே ஒரு 10 கி.மீ தூரத்தில் உள்ளது. அங்கு சென்றேன். அவ்வூர் மக்களுடன் உரையாடி நான் பெற்ற தகவல்கள் சுவாரஸ்யமானது. கேள்விப்படும்பொழுது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. விவரம் உள்ளே ... #kamalaharris #usvicepresident #harris #syamalagopalan #siyaamalaagopalan #saralaagopalan #balasubramaniamgopalan #thulasendra...
அந்த பாடல்களையெல்லாம் இவர் தான் எழுதினார் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் ... !
Просмотров 85 тыс.День назад
@MAHENDIRANGLOBALTV அசாத்திய கற்பனை அற்புதமான வரிகள் ஆழ்ந்த ஞானம் அனைத்தும் பெற்றவர் தான் ஆலங்குடி சோமு! இந்த பாடல்களை எல்லாம் இவர் தான் எழுதினார் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்! A video by MAHENDIRAN V @MAHENDIRANGLOBALTV
வியக்க வைக்கும் கோட்டை || இரகசிய அறைகள் கிடங்குகள் || யாருமறியா தகவல்கள் ||
Просмотров 4 тыс.14 дней назад
@MAHENDIRANGLOBALTV உலக பிரசித்திப் பெற்ற கோட்டை இது. தஞ்சை மன்னனிடம் அனுமதிப்பெற்று கட்டப்பட்ட கோட்டை இது. #தரங்கம்பாடிகோட்டை #tranquebarfort #danishfort #wondersintamilnadu #fortsofindia #tranquebar A video by MAHENDIRAN V @MAHENDIRANGLOBALTV
இவர் தான் இந்த பாடல்களை பாடினார் என்று நிறைய பேருக்கு தெரியாது ...
Просмотров 74 тыс.14 дней назад
@MAHENDIRANGLOBALTV தமிழ் மலையாளம் இரண்டு மொழிகளிலும் தனக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்ட தன்னிகரில்லா பாடகர்... P. ஜெயச்சந்திரன். A video by MAHENDIRAN V @MAHENDIRANGLOBALTV
சுவாமியை தூக்கி செல்வோரை ஓட ஓட துரத்திய யானை | வைத்தீஸ்வரன்கோவிலின் உள்ளே நிகழ்ந்த சம்பவம் |
Просмотров 30 тыс.14 дней назад
@MAHENDIRANGLOBALTV சுவாமிகளை சுமந்து செல்லும் பொழுது விரட்டிய யானை. என்னவென்று விசாரித்தால், சரித்திர நிகழ்வாம் !
யார் இந்த மகத்தான கவிஞர் ? பாடல்களை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்....!
Просмотров 88 тыс.21 день назад
யார் இந்த மகத்தான கவிஞர் ? பாடல்களை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்....! A video by MAHENDIRAN V @MAHENDIRANGLOBALTV
ஸ்பெஷல் வரவேற்பு, FLEX BOARD -ல்லாம் வைக்கக் கூடாது என்று கட்டளையிட்ட துர்கா ஸ்டாலின் ...
Просмотров 31228 дней назад
துர்கா ஸ்டாலினின் குலதெய்வ கோவில் எது தெரியுமா....? ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயம் கீழப்பெரும்பள்ளம் திருவெண்காடு, பூம்பூகார் சமீபம்... மயிலாடுதுறை வருவாய் மாவட்டம். இந்த கோவில் புரணமைக்கப்பட்ட பின்தான் ஸ்டாலினால் முதல்வராக வர முடிந்ததாம். பேசும் தெய்வம் என்கிறார்கள். A video by MAHENDIRAN V @MAHENDIRANGLOBALTV
காமெடி நடிகர் தங்கவேலு | யாருமறியாத தகவல்கள் |
Просмотров 923Месяц назад
@MAHENDIRANGLOBALTV #டணால்தங்கவேலு #கேஏதங்கவேல் #KATHANGAVEL #KA_THANGAVEL #tamilcomedyscenes #tamilcomedyactors #oldfilmsintamil #danaalthangavel
எம்.ஜி ஆரை மிரள வைத்த புலமை பித்தன் | வயித்துக்காக மனுசன் இங்கு கயித்திலாடுறான் பாரு....
Просмотров 8 тыс.Месяц назад
@MAHENDIRANGLOBALTV
எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி தயாரித்த படம் பாதியில் நின்றது | எம்ஜிஆரின் ரியாக்ஷன் .....
Просмотров 5 тыс.Месяц назад
@MAHENDIRANGLOBALTV #mgrfilms #ARASAKATTALAI #MGCHAKKARAPANI #MGRELDERBROTHER #mgr_tamilmovies_4k #mgrmelodysongs #tamilfilmnews #tamilfilmindustrynews
இவர் இல்லையென்றால் எம்.ஜி.ஆர் சினிமாவுக்கு வந்திருக்க முடியாது #mgr #mkt #nskrishnan #ellisrdungan
Просмотров 2 тыс.Месяц назад
இவர் இல்லையென்றால் எம்.ஜி.ஆர் சினிமாவுக்கு வந்திருக்க முடியாது #mgr #mkt #nskrishnan #ellisrdungan
மந்திரி குமாரியில் எம்.ஜி.ஆரை வியக்க வைத்த வில்லன் S.A.நடராஜன் புகழ் பெறாமல் போனதற்கு காரணம்.....
Просмотров 21 тыс.Месяц назад
மந்திரி குமாரியில் எம்.ஜி.ஆரை வியக்க வைத்த வில்லன் S.A.நடராஜன் புகழ் பெறாமல் போனதற்கு காரணம்.....
எம்.ஜி.ஆரிடமே வாக்குவாதம் செய்த பாடலாசிரியர்.... அதிர்ந்து போன MGR....!
Просмотров 70 тыс.Месяц назад
எம்.ஜி.ஆரிடமே வாக்குவாதம் செய்த பாடலாசிரியர்.... அதிர்ந்து போன MGR....!
இளையராஜா ட்யூன் போட கற்றுக் கொண்டது இவரிடம் தான் ....!
Просмотров 9 тыс.2 месяца назад
இளையராஜா ட்யூன் போட கற்றுக் கொண்டது இவரிடம் தான் ....!
நடிகர் மைக் மோகனின் தற்பொழுதைய நிலை....
Просмотров 1,3 тыс.2 месяца назад
நடிகர் மைக் மோகனின் தற்பொழுதைய நிலை....
இசை மாமேதை A.M.ராஜாவை மட்டம் தட்டி மேலே வந்த மகா மாமேதைகள் யார் தெரியுமா...?
Просмотров 39 тыс.2 месяца назад
இசை மாமேதை A.M.ராஜாவை மட்டம் தட்டி மேலே வந்த மகா மாமேதைகள் யார் தெரியுமா...?
ஒரு பிடி சோறு குழந்தை பாக்கியம் தருவதை நம்புவதும் நம்பாததும் உங்க இஷ்டம்...!
Просмотров 1,3 тыс.2 месяца назад
ஒரு பிடி சோறு குழந்தை பாக்கியம் தருவதை நம்புவதும் நம்பாததும் உங்க இஷ்டம்...!
வெளுத்துக் கட்டிய குன்னக்குடி அரண்டுபோன சின்னப்பா தேவர்..!
Просмотров 1,4 тыс.2 месяца назад
வெளுத்துக் கட்டிய குன்னக்குடி அரண்டுபோன சின்னப்பா தேவர்..!
KAIYALAVU NENJATHILE KADALALAVU AASAI MACHAAN
Просмотров 9852 месяца назад
KAIYALAVU NENJATHILE KADALALAVU AASAI MACHAAN
காதல் பிசாசே காதல் பிசாசே என்று பாட ஆரம்பித்ததும் .....
Просмотров 3,1 тыс.2 месяца назад
காதல் பிசாசே காதல் பிசாசே என்று பாட ஆரம்பித்ததும் .....
R.சுதர்ஸனம் நம்பர் ஒன் இடத்திற்கு வந்திருக்கவேண்டிய இசையமைப்பாளர் #sudharsanam #சுதர்ஸனம்
Просмотров 6 тыс.2 месяца назад
R.சுதர்ஸனம் நம்பர் ஒன் இடத்திற்கு வந்திருக்கவேண்டிய இசையமைப்பாளர் #sudharsanam #சுதர்ஸனம்
வறுமையில் வாடி மறைந்து போன இசையமைப்பாளர் கோவர்தனம்.....
Просмотров 12 тыс.3 месяца назад
வறுமையில் வாடி மறைந்து போன இசையமைப்பாளர் கோவர்தனம்.....
T.R பாப்பா - வின் இசையா இப்பாடல்கள்? உங்களை அதிசயத்தில் ஆழ்த்தும் பாடல்களும் அது உருவான செய்திகளும்
Просмотров 16 тыс.3 месяца назад
T.R பாப்பா - வின் இசையா இப்பாடல்கள்? உங்களை அதிசயத்தில் ஆழ்த்தும் பாடல்களும் அது உருவான செய்திகளும்
கமல்ஹாஸனை அளரவைத்த நடிகர் | THE ACTOR WHO STARTLED KAMALHASAN |
Просмотров 3,4 тыс.3 месяца назад
கமல்ஹாஸனை அளரவைத்த நடிகர் | THE ACTOR WHO STARTLED KAMALHASAN |
நம்பவே முடியவில்லை! இந்த SUPER HITS எல்லாம் இவருடையதா? என்னங்க சொல்றீங்க...?
Просмотров 14 тыс.3 месяца назад
நம்பவே முடியவில்லை! இந்த SUPER HITS எல்லாம் இவருடையதா? என்னங்க சொல்றீங்க...?
Spb போல பாட பூமியில் யாரும் இல்லை பலகுரலில் பாடி அசத்தியவர்.மனோ சிறந்த பாடகர் but spb உள்ளத்தில் உறைந்து விட்டவர் மனோ உதட்டில் மட்டுமே
எந்த ஊர் ஐயா
❤காலத்தால் அழியாத பாடல்களை பாடியுள்ளார்❤
ஜென்சி ஒரு சிறந்த ஆசிரியர்.
ஜென்ஸி ராஜா சாரை மதிக்கலை......முட்டாள்தனமான முடிவை எடுத்தார்.......வீழ்ந்தார்......தட்ஸ் ஆல்......😊😊😊
ஆறிலிருந்து அறுபது வரை வாழ்க்கையே வேஷம் இதில் பாசமென்ன நேசமென்ன பாடல் மிக அருமையான பாடல்..
ஜென்சி குரலரசி இளையவயதில் சாதனை சிகரத்தை தொடும் முன்னே ஓயவு பெற்று கொண்டார் எனும்போது ஒரு சிறந்த பாடகியை இழந்துவிட்டோமே என்று வருத்தம் பலவருடங்களுக்கு முன்னே இருந்தது
வணக்கம் சார் நானெல்லாம் கண்ணதாசனார் எம் எஸ் வி பாடல்கள் தான் பாடல் என்ற மனநிலையில் இருந்தவர்கள் இசைஞானி திறமையானவர் ஆனால் ஜென்சி மேடம் பாடல்கள் மூலம் இசைஞானியின் உன்னதத்தை உணர்ந்து ரசனை மாற்றப்பட்டது அந்த பெருமை ஜென்சி மேடத்துக்கு உண்டு நன்றி
Thank you sir. The songs took me to my twenties.💕
இவர் பாடிய பாட்டெல்லாம் ஏசுதாஸ் பாடிய பாடல் போலத்தான் இருக்கும் பாலசுப்பிரமணி போல் இருக்காது
முழு வீடியோவையும் பாருங்கள். அதை நான் குறிப்பிட்டிருக்கிறேன் ... ஆனால் இவருடைய முதல் பாடல் அச்சு அசல் SPB போல இருக்கும் - என்று தான் கூறினேன்.
ஐயாவின் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
எனக்கு மிகவும் piditha paakar. Iyya. அவர்கள்
கு.மா.பாலசுப்பரமணியன் அவர்கள் புகழை வெளிக்கொண்டுவந்த உங்களுக்கு நன்றி. அவர்புகழ் உலகம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும். உங்களு நன்றி.
செவ்வணக்கம்
இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் ஒருவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு தூற்றும் காட்சிகள் எல்லாம் இவர் தவிர்த்து வந்தார் என்று கூட சொல்லலாம் அல்லவா ❤🎉
கல்யாண பரிசு மற்றும் பாசமலர் போன்ற படங்களில் இவர் காமெடி படத்தின் இறுக்கமான சூழலில் கதையோடு இணைந்து வரும் போது ஆஹா அருமை அற்புதமான ஒன்று அல்லவா.மன்னார் அண்டு கம்பெனி மற்றும் உண்ணாவிரதம் என்றால் இவர் தானே நினைவுக்கு வருவது உண்மை.ரம்பையின் காதல் படத்தில் நாயகனாக நடித்துள்ளார் என்று நினைக்கிறேன் சரிதானே முருகா ❤
Alibapavum 40 thirudarkal padalkal anaithum
அடி பெண்ணே பாடல் வரிகள் மற்றும் காட்சிகள் எல்லாம் ஆஹா.. மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த முதல் காவியம்.பாலு மகேந்திரா ஒளிப்பதிவு மற்றும் ஷோபனாவின் வெள்ளந்தி நடிப்பில் வெளிவந்த மறக்க முடியாத கானம் அல்லவா ❤🎉
திரைப்பாடலாசிரியர்கள் குறித்த தகவல்கள் சேகரித்து யூடியூப்பில், நேயர்களுக்காக பதிவிட்டு சிறப்பிக்கும் மகேந்திரன் குளோபல் டிவி திரு. மகேந்திரன் அவர்கள் எங்கள் தந்தை கவிஞர். கு.மா.பாலசுப்பிரமணியம் அவர்களின் வரலாற்றுக் குறிப்புடன் படைப்பாற்றலை விவரித்து, வெளியிட்டிருக்கும் ஒரு விரிவான நல்ல பதிவு இது. ஒரு சில திருத்தங்கள் தேவை என்றாலும், பல அரிய தகவல்களை சேகரித்து வழங்கியிருக்கிறார் திரு.மகேந்திரன். கவிஞர் கு.மா.பா எழுதிய பல ஹிட்டான பாடல்களைத் துண்டு துண்டாக இணைத்து, சுவாரசியமான தகவல்களை தன் இனிய குரலில் நேயர்களுக்கு பதிவிட்டு இருக்கிறார். கவிஞர். கு.மா.பா குடும்பத்தினர் சார்பில் இவருக்கு வாழ்த்துகள். கவிஞரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள நேயர்களுக்கு அறுசுவை விருந்தாக தொகுத்து வழங்கியிருக்கிறார். "குறுகத் தரித்த குறள்!" என்பது போல், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது இவர் குரல். அன்புடன், கு.மா.பா.திருநாவுக்கரசு
பொக்கிச பாடல் வரிகள் அய்யா தெய்வம் தந்த வரம் அய்யா
G00d
Ikayarazakku malayala mayakkam theeratha mayakkam
Appo SPB sir Janakiamma, mano sir , arunmozhi sir, suseelaamma ivanga ellaam yaaro😂😂 thiramaikku mattum daan madhippu koduppaar raja sir
இவர்கள் எல்லாம் தெய்வப்பிரவி சார்
இனிமையானகிரீச்குரலில்பாடும்பாடகிஜென்ஸியின்அணைத்துப்பாடல்களும்அருமையானவை, தமிழ், மலையாளம், தெலுங்குஎனபலமொழிகளில்பாடிஅசத்தியவர், திடீரெனபாடுவதைநிறுத்திக்கொண்டதுஏனோ. ஒருநல்லபாடகியைமறக்கவில்லை, மறக்கமுடியாது.
இலங்கை வானொலியில் 80 களில் காலைக் கதிர் நிகழ்ச்சியில் இந்தக் கவர்ச்சி மிக்க ஜென்சியின் காந்தக் குரல் இரவும் பகலும் கலந்த அந்தக் காலை வேளையில் கேட்க மனதை வருடும் சுமே சுகம்🎉🎉🎉❤❤❤வாழ்த்துக்கள்🙏🙏🙏
En uier padagar nigar yarumellai
அருமையான பதிவு🎉
சார் மிக சிறந்த பதிவு சார் நன்றி சார்
Mayilaporil bazaar saalai aruge ivarathu peyarporiththa veedu ullathu
மாண்டு போகாத பாடல் மாண்டு ராகத்தில் அமைந்திருக்கிறது வியப்பு
மிக அருமையான தொகுப்பு
இவர் ஒரு பாடகர் மேதை வாழ்க
மிக சிறந்த அருமையான பதிவு, தங்களுடைய குரல் இந்த பதிவிற்கு சிறப்பு சேர்க்கிறது இதுவரை கேட்டறியாத அரிய செய்திகள் தந்த தங்களுக்கு வாழ்த்துக்கள், அவருடைய வரிகளுக்கு சாகாவரம் பெற்ற பாடல்கள் என உலகம் பேசபடுவதற்கு அதற்கேற்ப மெட்டமைத்த இசை அமைப்பாளர்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், வேண்டும் இவர்கள் காலத்தில் வாழ்ந்தோம் என்பது இறைவன் கொடுத்த வரம், நன்றி
அருமை
நான் ஒரு ஜெயச்சந்திரன் ரசிகன்
R.Ganesh alias Gemini Ganesh is the hero of Kanavane Kan Kanda Deivam acted with Anjali Devi.
Super voice
மாசிலா உண்மை காதலே. பாட்டை எழுதியவர். காமு சரிப் அவர்களே.
இந்தப் பாடலை எழுதியது கவியரசு கண்ணதாசன்.
@@NagappanT-mk5ue எமக்கு கண்ணதாசன் மேல் எந்த காழ்ப்புணர்ச்சியுமில்லை இந்தப் பாடலை எழுதியது கண்ணதாசனு மில்லை... திரையில் படம் ஓடியபோது காமு ஷெரிப் பெயர் வராமல் கண்ணதாசன் பெயர் மட்டும் வந்தததால் அவரின் பெயர் வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டதை அவர் கவனத்துக்கு சிலர் கொண்டு சென்றபோது அதனால் என்ன? பாடல் நன்றாக வந்துள்ளதல்லவா? என்ற பெருந்தகை அவர்... இவ்வளவுக்கும் காண்ணதாசனும் கலைஞரும் மாடர்ன் தியேட்டருக்கு அதன் முதலாளி t r சுந்தரத்துக்கு அறிமுகப்படுத்தி சிபாரிசு செய்தவரே அவர்தான்... உண்மை இது தான்... பிலிம் நியூஸ் படித்தவர்கள் இதை நன்கு அறிவர்...
உங்களை போல் சிலருக்கு தெரிந்த சரித்திர தகவலை எங்களை போல் பல ஆயிரம் பேர் அரிய செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி சார்
My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍
Ungal kural then inimai
Ku.Ma.Balasubramaniam wrote super hit songs..... 1) Masila nilave nam kadhalai..(Ambikapathy) 2) Singara velane deva...(Konjum salangai) 3) Veerapandiya kattabomman movie ...all songs. 4) Yaaradi nee mogini....(Utthama puthiran)...
நான் ஏதேனும் மாற்றி சொல்லியுள்ளேனோ ...? 😊
Arpudamana naration old is gold palazaiya vishayangalai asaipoda vaitha ungalukku nandri.
அன்னை /அண்ணை இல்லை
Thanks. Upload செய்த பின் அந்த தவறை பார்த்தேன். Edit செய்ய இயலவில்லை. Sorry 😐
தமிழரசுக் கழகம் கலைக்கப்பட்டு 1967ல் தேர்தலுக்கு முன் தி.மு.க.வில் கலந்தது வரலாறு.
இதற்கு சாட்சி யார் உள்ளார்கள் இது கற்பனை உண்மை இல்லை இதை எழுதியது கவிஞர் கண்ணதாசன்தான் கண்ணதாசன் கண்ணதாசன்
Ku. Ma. Balasubramaniam is a legend in the early cenima world and background voice and the musicians were worthy laudable,sir.
He is not DMK Lastly become MLC Joined DMK
He was in Tamil arasu Kazhagam. Ma po.