அதனால்தான் திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள் மக்கள் திலகம் அவர்களுக்கு பொன்மனச்செம்மல் என்று பட்டம் வழங்கி சிறப்பித்தார்.வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் புகழ்.
பிறப்பால் மழையாளியாக இருந்தாலும் புரட்சி தலைவர் தமிழனாக வாழ்ந்து மறைந்தார் தமிழ் மக்களின் இதய தெய்வமாக இருந்து மறைந்தார் எம் ஜி ஆர் உண்மையை உணர்ந்து பேசிய அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு நன்றி 🙏🙏🙏
தமிழர்களுக்கு உணவு மட்டும் கொடுத்தான் மலையாளிகளுக்கு தமிழ்நாட்டில் உயர் பதவிகள் கொடுத்தான்..தமிழர்களை ஆள விடாமல் தடுத்தான்.. இவன் காலத்தில் தான் மலையாளிகள் ஆதிக்கம் அதிகம் கொடுத்தான்... முல்லை பெரியாறு அணையை கேரளாவுக்கு கொடுத்தான்... வாழ்க எம் ஜி ஆர் புகழ் 😂😂😂😂😂
இன்றும் ஒருசிலர் இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களை மலையாளி என்று பதிவு செய்து அற்ப சந்தோஷம் அடைகிறார்கள்.அவர்களுக்கு நானும் என் தலைவர்தான் உண்மையான தமிழர் என்று பதில் சொல்லி பதிவு செய்துள்ளேன்.மேலும் அவர்களுக்கு சந்தேகம் இருப்பின் மேதகு ஆண்டன் பாலசிங்கம் அவர்களின் சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ளதை படித்துவிட்டும், அன்பு அண்ணன் வை கோ அவர்களையும், அன்பு சகோதரர் சீமான் அவர்களையும் கேட்டு தெளிவடையுங்கள் என்றும் பதிவு செய்து பதில் அளித்தேன்.அன்பு சகோதரருக்கு மிகவும் நன்றி வணக்கம் வாழ்த்துகள் 🙏🙏🙏
அண்ணன் சீமான் அவர்களே இந்த காளொளியில் MGR அவர்களை பற்றி நல்லவிதமான பேசியுள்ளீர்கள்,இப்போ சில நாட்களுக்கு முன் MGR அவர்களை பற்றி தரக்குறைவாக பேசினீர்கள்,MGR ரசிகனான எனக்கு மிகவும் வருத்தம்,தங்கள் பேச்சுக்களால் எங்கள் குடும்பமே ஈர்க்கப்பட்டு இருந்தோம்,MGR பற்றிய தரக்குறைவான உங்கள்பேச்சை கேட்ட பிறகு 8 ஓட்டுக்கள் உங்களுக்கு நாங்கள் போடவில்லை, மக்கள் மனதில் இன்னும் தெய்வமாக வாழும் MGR அவர்களை தவறாக பேசிய யாரும் ஜெயிக்க முடியாது.

I met MGR at WTRC infront of Kannadasan in Madurai 1981 gave a poem msg to safeguard Tamil Tamils Tamilland in Srilanka as Secretary of Tamil Sangam/ University of Peradeniya, Kandy!
சார், தங்களின் ஆதங்கம் புரிகிறது.ஆனால் மகாகவி பாரதியார் அவர்களும், சுவாமி விவேகானந்தர் அவர்களும் இறைவனடி சேர்ந்த போது அவர்களின் வயது 39தான்.நல்லோர் அனைவரையும் விரைவாக அவரிடம் அழைத்துக் கொள்கிறார்.என்ன செய்வது.
We saluate prabhakaran and MGR at equal bar. Our tamilians role models. British keep asking me are you from tamil prabhakaran clad,how proudly I was honoured with joy when I was replying yes yes , in London. Whole tamil world till our race ceases, we saluate prabhakaran and MGR, both lived for and loved tamil race. NRI prof Sam
இந்த பதிவை பதிவிட்ட நண்பருக்கு சிறிய வேண்டுகோள் தயவுசெய்து இந்த முழு வீடியோவை நீங்கள் பாருங்கள் அவர் எம்ஜிஆரை புகழ்ந்து பேச வேண்டாம் என் தலைவனை யாரும் புகழ வேண்டாம் இந்த உலகத்திற்கு தெரியும் அவன் இவன் என்று என் தலைவனை தயவு செய்து பேச வேண்டாம்.. உங்களுக்கு மக்களின் ஆதரவு வேண்டுமென்றால் என் தலைவனைப் போல்.. இருக்க முயற்சி செய்யுங்கள் அதன் வலி நீங்கள் மக்களுக்கு உதவி செய்யுங்கள் தானாக உங்களைத் தேடி எல்லாம் வரும் ஏன் நான் கூட வருவேன் இதை பதிவிட்ட நண்பருக்கு என் தம்பியை கூட இருக்கலாம் புரிகிறதா என் தலைவனை பற்றி அவன் இவன் என்று பேசும் இந்த அரசியல் சீமான் அண்ணா சீமான் அண்ணா மட்டுமல்ல யார் பேசினாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் தயவுசெய்து இதுபோல என் தலைவனை பற்றி பேசும் தவறான விஷயங்களை நீங்கள் தயவு செய்து பதிவிட வேண்டாம்
உங்கள் உணர்வு புரிகிறது... புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மீது தாங்கள் கொண்டுள்ள பக்திக்கு மிக்க மகிழ்ச்சிங்க... அடுத்தடுத்த எங்களது பதிவில் இதை கவனத்தில் கொள்கிறோம்... நன்றிங்க...
ஃப்ளாஷ் விளையாட்டு வாக்கர் மலரும் அம்மா மோஜோ மற்றும் வடமேற்கில் உள்ள புகழ்பெற்ற நகரங்கள் மற்றும் வடமேற்கில் சுமார் ஒரு சிறிய கிராமம் ஆகும் இந்த முறை மிகவும் புகழ் பெற்ற நடிகர் என்ற பெயரில் இருந்து நேரடியாக ஒரு சிறிய கிராமம் ஆகும் இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருக்கும் ஒரு புதிய வழி தமிழ் தமிழ் பழைய ஹை ஹீல்ஸ்
ஃப்ளாஷ் விளையாட்டு வாக்கர் மலரும் அம்மா மோஜோ மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் உள்நுழைவு திரையில் இருந்து நேரடியாக உங்கள் சொந்த சின்னம் போன்ற நதிகள் வேலை செய்யும் விதம் விதமான உங்கள் சொந்த சின்னம் பதிவேற்ற வேண்டும் என்று அவர் கூறினார் இந்த
மிக்க மகிழ்ச்சி எம்ஜிஆர் புகழ் பற்றி கூறியதற்கு நன்றி. 💐
புரட்சிதலைவரை பற்றிஎவ்வளவு பேசினாலும் கேட்க கேட்க மனம் இதமாகவே இருக்கும்.எனக்கு
புரட்சித்தலைவர் பற்றி
சீமான் பேச்சு கேட்ப்பதர்க்கு காதில் தேன் வந்து பாய்வது போலுள்ளது இதர்க்கு பெயர்தான்
இருந்தாலும் இறந்தாலும்
பெயர் சொல்ல வேண்டும்
உணர்வுபூர்வமான உரையாடல் ...
கட்சி அரசியல் பாகுபாடு இன்றி பாராட்டுகிறேன் ..
MGR புகழ் வாழ்க - அன்புடன் J P R
Muttal
1
உலக தமிழினத் தலைவர் எங்கள் சகோதரன் செந்தமிழன் சீமான் வாழ்க
௮ற்புதம், ௮ற்புதம், ௮ன்ணா, சீமான் அவர்களுக்கு, ௭௩்கலின், நன்றி நன்றி🙏💕
தமிழினத்தலைவர் எங்கள் புரட்சித்தலைவர் தான். சேரன் சேரனுக்கு உறவா இல்லை
செந்தமிழர் நிலவா .
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 TV😮😅😅
அதனால்தான் திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள் மக்கள் திலகம் அவர்களுக்கு பொன்மனச்செம்மல் என்று பட்டம் வழங்கி சிறப்பித்தார்.வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் புகழ்.
பிறப்பால் மழையாளியாக இருந்தாலும் புரட்சி தலைவர் தமிழனாக வாழ்ந்து மறைந்தார் தமிழ் மக்களின் இதய தெய்வமாக இருந்து மறைந்தார் எம் ஜி ஆர் உண்மையை உணர்ந்து பேசிய அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு நன்றி 🙏🙏🙏
l ko
தமிழர்களுக்கு உணவு மட்டும் கொடுத்தான் மலையாளிகளுக்கு தமிழ்நாட்டில் உயர் பதவிகள் கொடுத்தான்..தமிழர்களை ஆள விடாமல் தடுத்தான்.. இவன் காலத்தில் தான் மலையாளிகள் ஆதிக்கம் அதிகம் கொடுத்தான்... முல்லை பெரியாறு அணையை கேரளாவுக்கு கொடுத்தான்... வாழ்க எம் ஜி ஆர் புகழ் 😂😂😂😂😂
புரட்சி தலைவர் புகழ் என் தலைவன் தம்பி சீமான் சொல்லும்போது பெருமையா இருக்கு, வாழ்க தமிழ், வளர்க நாம் தமிழர் கட்சி.
7
உண்மையை உரக்கச் சொன்ன சீமான் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
14:14 14:14 14:14 14:16 14:17
புரட்சித்தலைவர் பற்றி எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை... வாழ்க மக்கள் திலகம்.
.
உள்ளதை சொன்ன உங்களுக்கு நன்றி நன்றி!
மாமனிதன் எங்கள் ரத்தம் MGR என்று சொல்லும்போது கண்ணீர் வருகிறது. சீமான் பேசும்போது என்னால் தாங்க முடியவில்லை.
சுத்த வீரரும்
உத்தம மனிதரு மான
மெத்த புகழ்படைத்த எம் ஜி யார் பற்றிய
அத்தனையும் மிகமிக
சத்திய வார்த்தைகள்
😅😅
எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்
மக்கள் திலகம் பொன்மனச்செம்மல், அனைத்து தரப்பு மக்களுக்கும் தெய்வபிறவி என்றால் மிகையாகாது என்பதை சீமான் அவர்கள் தெள்ளத் தெளிவாக உரக்கச் சொன்னார்
புரட்சித் தலைவரைப் பற்றி பேசிய சகோதரர் சீமான் அவர்களே உண்மையான புரட்சித் தலைவர் நீங்கதான்
இன்றும் ஒருசிலர் இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களை மலையாளி என்று பதிவு செய்து அற்ப சந்தோஷம் அடைகிறார்கள்.அவர்களுக்கு நானும் என் தலைவர்தான் உண்மையான தமிழர் என்று பதில் சொல்லி பதிவு செய்துள்ளேன்.மேலும் அவர்களுக்கு சந்தேகம் இருப்பின் மேதகு ஆண்டன் பாலசிங்கம் அவர்களின் சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ளதை படித்துவிட்டும், அன்பு அண்ணன் வை கோ அவர்களையும், அன்பு சகோதரர் சீமான் அவர்களையும் கேட்டு தெளிவடையுங்கள் என்றும் பதிவு செய்து பதில் அளித்தேன்.அன்பு சகோதரருக்கு மிகவும் நன்றி வணக்கம் வாழ்த்துகள் 🙏🙏🙏
தங்க தலைவர் MGR😘😘😘❤❤❤
MGR , LTTE , பிரபாகரன் பற்றி இன்றும் அவதூறு சொல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் வாயை அடைக்கும் சீமானின் உண்மையான ஆணித்தரமான பேச்சு.
புரட்சித் தலைவர் புரட்சி போராளி
தமிழீனம் மறக்காது,
சீமான் சகோதரர்கள் கோடி கோடி கோடி நன்றி எம்ஜிஆரை பற்றி தேவ தூதனை பற்றி கூறினீர்கள் உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றி கண்ணீரோடு
வணக்கம்.அருமை.அர்ப்புதம்.🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம்.சரி.
அா்புதம்.பிழை.
super super super super🎉
தங்கத்தலைவன் மங்காப்புகழ் கொண்ட மாமனிதர் ❤❤❤
எம் ஜி ஆர் பக்தன் ஆட்டோ பூபதி ராஜ் கோவை 37
எங்களுக்கான நாட்டை கட்டாயம் பெற்று தருவார் அண்ணன் சீமான்..
யாரிடமிருந்து
அண்றும் இன்றும் எங்கள் அண்ணன் சீமான்
MGR APPA manitaril manikam
உலக தமிழ் இன தலைவரே தமிழ் புரட்சித் தலைவரே செந்தமிழன் சீமானே வருக வருக
அண்ணன் சீமான் அவர்களே இந்த காளொளியில் MGR அவர்களை பற்றி நல்லவிதமான பேசியுள்ளீர்கள்,இப்போ சில நாட்களுக்கு முன் MGR அவர்களை பற்றி தரக்குறைவாக பேசினீர்கள்,MGR ரசிகனான எனக்கு மிகவும் வருத்தம்,தங்கள் பேச்சுக்களால் எங்கள் குடும்பமே ஈர்க்கப்பட்டு இருந்தோம்,MGR பற்றிய தரக்குறைவான உங்கள்பேச்சை கேட்ட பிறகு 8 ஓட்டுக்கள் உங்களுக்கு நாங்கள் போடவில்லை, மக்கள் மனதில் இன்னும் தெய்வமாக வாழும் MGR அவர்களை தவறாக பேசிய யாரும் ஜெயிக்க முடியாது.
MGR, what a person he was. 🙏🙏🙏
மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் மனித கடவுள்
Super speech seeman
MGR. கொடை வள்ளல் .
Thaliver ponmana chamal manida daivam vazga valarga daivathin pogaz 🌹💯👌🙏🙏🙏🌹❤❤❤❤❤🌹
எம்.ஜிஆர் அவர்கள் சுத்தமான தமிழர் பொள்ளாச்சி பகுதி பூர்வீகம் கேரளரவிற்கு இடம்பெயர்ந்தவர்கள். சுத்தமான தமிழர்
Yes he belonged to Mabdraadiyaar community a sect of Gounders...they migrated to kerala for better livelihood
தமிழர்களுக்கு உணவு மட்டும் கொடுத்தான் மலையாளிகளுக்கு தமிழ்நாட்டில் உயர் பதவிகள் கொடுத்தான்..தமிழர்களை ஆள விடாமல் தடுத்தான்.. இவன் காலத்தில் தான் மலையாளிகள் ஆதிக்கம் அதிகம் கொடுத்தான்... முல்லை பெரியாறு அணையை கேரளாவுக்கு கொடுத்தான்... வாழ்க எம் ஜி ஆர் புகழ் 😂😂😂😂😂
🎉😂❤❤❤❤😂🎉😮😅😅😊😊
😢🎉😂😂🎉
Y❤❤😅
சிறப்பு
Great speech 👏
வரலாறு உனை வரவு வைத்துக்கொண்டது
தமிழ் தேசம் மலர்ந்தே' தீரும்
அவர் புரட்சி தலைவர் இல்லை அவர் புரட்சி கடவுள் 🙏🙏🌱✌
Arumaiyana pathivo, speech very nice.
I met MGR at WTRC infront of Kannadasan in Madurai 1981 gave a poem msg to safeguard Tamil Tamils Tamilland in Srilanka as Secretary of Tamil Sangam/ University of Peradeniya, Kandy!
எமது மக்களின் தலைவர் திரு எம் ஜி ஆர் அவர்கள்
பூமி உள்ளவரை என் தலைவன் புகழ் இருக்கும்
தமிழ் வரலாற்றின் மகன் அண்ணா சிமான் 🐯 நாம் தமிழர் ✊
உண்மைதான் நான் வேதனைப்படுகிறேன் எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற எம்ஜீஆர் நீடித்த ஆயுளில் கருனாநிதியிடம் தோற்றுப்போனார்
சார், தங்களின் ஆதங்கம் புரிகிறது.ஆனால் மகாகவி பாரதியார் அவர்களும், சுவாமி விவேகானந்தர் அவர்களும் இறைவனடி சேர்ந்த போது அவர்களின் வயது 39தான்.நல்லோர் அனைவரையும் விரைவாக அவரிடம் அழைத்துக் கொள்கிறார்.என்ன செய்வது.
We saluate prabhakaran and MGR at equal bar. Our tamilians role models. British keep asking me are you from tamil prabhakaran clad,how proudly I was honoured with joy when I was replying yes yes , in London. Whole tamil world till our race ceases, we saluate prabhakaran and MGR, both lived for and loved tamil race. NRI prof Sam
MGR the Great.
A great Legend MGR.
Mgr is grate seeman is very good politision
எங்கள் எம் ஜி ஆர் பற்றி சொன்னது க்கு நன்றி! நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம்மாகும்!!
nandri iya vanangugiren
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Admk
Vanthal than
Allarukum vedeyal
AndraAnnamMaraveandum
26.09.2024
Thursday
Goodmorning
எம்ஜிஆர் அவரின் மகன் உண்மை ரசிகன்
NTK 💪🏾💪🏾💪🏾
அவன் இவன்...என்று என் தெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பேசாதீர்கள்.......
Super🙏👍👌
MGR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
MGR is ❤affectionate to all people and helped all public who needed it. He lives in the hearts of people ♥️
M..g..r...p0hainthu....parateya.....namtamilear..seeman....prother...gotana..godi...thanks.....m..g..r..unmai...thoindean....p..Selvaraj...namakkal..d.t...sendamangalam..t..k....r.p..prdur.p..o.....poimashamuthream...village....godplessyou..❤❤❤
Puratchi thaaliver Bharath Ratna Dr. mgr is a great legend only one leader 🙏🙏🙏
வாழ்க நாம் தமிழர்
Great Human being Dr.MGR ❤
எம்ஜிஆர் வாரி வழங்கும் வள்ளல்
ஊட்டி மஞ்சுளா எஸ்டேட் பார்த்து தெரிந்து கொண்டேன்
மதிப்பிற்குரிய.சீமான்அவர்ள.நன்றி
உயர்திடசீமான்அவ்களெ
வாழ்க M. G. R நாம ம்
நன்றி சுகுமாரன் ஐயா அவர்களுக்கு......என்றும் MGR
Tamilnadu..next..c..m...namtamilear..seeman....tamilnadu..makkal..unmai..thoindean...seeman..godplessyou..❤❤❤
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
MGr pukazhu padinal neenke next CM no doubt
Naadar nam tamilar thampi siman❤
Very good. Neer unmaya unarndhadharkku. Mgr.
இந்த கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன்.
மிக்க மகிழ்ச்சிங்க...
@@mgrdharisanam4900 மிக மிக மகிழ்ச்சி அளிக்கிறது from 🇨🇭,, 🇱🇰,,
Good talaivar Mr seeman
MGR 100 aandugal vaazhndhirupaar
Awar nambi kaivaytha peannaal
Aayul mudindadhu. Kuzhiparithi
Vittanar.🌿🌿🌿🌴🌴🌴🕶️
வெரி குட் சிவாஜி ❤
Super Annan pechum nadathaiyum engaliin karangal ungalukku vanakkamidum
Mgr.is.great.
இந்த பதிவை பதிவிட்ட நண்பருக்கு சிறிய வேண்டுகோள் தயவுசெய்து இந்த முழு வீடியோவை நீங்கள் பாருங்கள் அவர் எம்ஜிஆரை புகழ்ந்து பேச வேண்டாம் என் தலைவனை யாரும் புகழ வேண்டாம் இந்த உலகத்திற்கு தெரியும் அவன் இவன் என்று என் தலைவனை தயவு செய்து பேச வேண்டாம்.. உங்களுக்கு மக்களின் ஆதரவு வேண்டுமென்றால் என் தலைவனைப் போல்.. இருக்க முயற்சி செய்யுங்கள் அதன் வலி நீங்கள் மக்களுக்கு உதவி செய்யுங்கள் தானாக உங்களைத் தேடி எல்லாம் வரும் ஏன் நான் கூட வருவேன் இதை பதிவிட்ட நண்பருக்கு என் தம்பியை கூட இருக்கலாம் புரிகிறதா என் தலைவனை பற்றி அவன் இவன் என்று பேசும் இந்த அரசியல் சீமான் அண்ணா சீமான் அண்ணா மட்டுமல்ல யார் பேசினாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் தயவுசெய்து இதுபோல என் தலைவனை பற்றி பேசும் தவறான விஷயங்களை நீங்கள் தயவு செய்து பதிவிட வேண்டாம்
உங்கள் உணர்வு புரிகிறது...
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மீது தாங்கள் கொண்டுள்ள பக்திக்கு மிக்க மகிழ்ச்சிங்க...
அடுத்தடுத்த எங்களது பதிவில் இதை கவனத்தில் கொள்கிறோம்...
நன்றிங்க...
M G R என்உயிர் அவரைப் பேசி
காரணத்திற்க்கா வாழ்த்துகிறேன்.
Allamkedaikum
Fine MGR born in Kandi not kerala
ஃப்ளாஷ் விளையாட்டு வாக்கர் மலரும் அம்மா மோஜோ மற்றும் வடமேற்கில் உள்ள புகழ்பெற்ற நகரங்கள் மற்றும் வடமேற்கில் சுமார் ஒரு சிறிய கிராமம் ஆகும் இந்த முறை மிகவும் புகழ் பெற்ற நடிகர் என்ற பெயரில் இருந்து நேரடியாக ஒரு சிறிய கிராமம் ஆகும் இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருக்கும் ஒரு புதிய வழி தமிழ் தமிழ் பழைய ஹை ஹீல்ஸ்
An kadaul mgr
Mgr seeman best arasiyal thalaivan
தம்பி.ஆம்.ஜி.ஆர்.புககை.பாடுங்கள்..உங்கள்புகழ்வளரும்
Seeman looks very young which year he spoke
🎉
நாம் தமிழர் ❤
வாழ்கதமிழ் வளர்க நாம்தமிழர்
M.g.r.nest.unmai..makkal.thio ndan...last.vaifu..seeman...godplessyou....
MGR darsanam pukazh🙏
🙏🙏🙏
நாம் தமிழர்
Super
Mgr oru sagapthan
நீ சீமானா இரு இல்ல சீமைக்கு மண்ணா இருக.... என் தலைவரை அவன் இவனு பேசாத உன் கட்சியை வளர்த்துக் கொள்வதற்காக என் தலைவர் பேர் சொல்லாதீங்க அண்ணா...
இவனுக்கு தான் மரியாதையே தெரியாதே..
இதுபழமையானவீடியோஇன்றுபேசியதுகிடையாது இனாறுசிலநேரங்களில்தூற்றுகிராரே
இந்த நபர் - இடத்துக்கு தக்கபடி தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தி !
Mgr ayya ❤❤❤❤❤
Mgr mgr ellamvallam mgr
ஃப்ளாஷ் விளையாட்டு வாக்கர் மலரும் அம்மா மோஜோ மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் உள்நுழைவு திரையில் இருந்து நேரடியாக உங்கள் சொந்த சின்னம் போன்ற நதிகள் வேலை செய்யும் விதம் விதமான உங்கள் சொந்த சின்னம் பதிவேற்ற வேண்டும் என்று அவர் கூறினார் இந்த
M.g.r. patri solla vaarthaiya varavillai avar deyvam