Can Daily Almonds Boost Lifespan? | தினமும் பாதாம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளை தருமா? | Dr.Gowthaman

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 сен 2023
  • நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்து இருக்கும் இந்த பாதாம், நோய்கள் வருவதை விட்டும் நம்மைப் பாதுகாத்து ஆரோக்கியத்தை அளிக்கின்றது. தினமும் இரவில் பத்து ஊறவைத்த பாதாமை சாப்பிட்டு வரும் போது இரத்தத்தில் கலந்து இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து ஊட்டச்சத்துக்களை அளித்து ஆரோக்கியம் பலம் பெற உதவுகின்றது. உடலின் எடையை அதிகரித்து விடாமல் சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றது.
    மேலும் தோலில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்தும், இன்னும் பாதாம் எண்ணெய்யை உடம்பில் தேய்த்துக் குளித்து வரத் தோலின் ஆரோக்கியம் கெடாமல் பாதுகாக்கின்றது. அடுத்து தலைமுடி ஆரோக்கியத்திற்கு, பாதாமில் உள்ள போலிக் அமிலம் முடிகள் வளர உதவுகின்றது. பெண்களின் எலும்புகளில் உள்ள திட தன்மையை வலுப்பெறச் செய்கின்றது. ஊறவைத்த பாதாம் பருப்பைக் காலை உணவாகக் கூட சாப்பிட்டு, பால் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
    அடுத்து குழந்தைகளுக்குப் படிப்பு,விளையாட்டு , அறிவுத் திறன் சார்ந்த விஷயங்களில் கவனம் நிலைப் படுத்தப்பட்டு அவர்களின் மூளை சுறுசுறுப்புடன் இயங்கிட உதவுகின்றது. மேலும் வயது முதிர்ந்தவர்கள், நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் தினமும் பாதாமை ஊறவைத்துச் சாப்பிட்டு வருவதால் அவர்களின் இதய இரத்த நாளங்களில் இருக்கக்கூடிய விரிவாக்கத்தன்மையும், இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் , உடல் ஆரோக்கியம் வலுப் பெறவும் செய்கின்றது.
    அடுத்து முக்கியமாக ஆண்மைத்தன்மைக்கும், பெண்மைத்தன்மைக்கும் பாதாம் ஒரு அருமருந்தாகவே செயல் படுகின்றது. குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேலும் வலுப்படுத்தி என்றும் அவர்களின் ஆரோக்கியம் நிலையாக இருக்கப் பெரிதும் உதவுகின்றது. குழந்தைகளுக்குச் சிறு வயது முதலே பாதாம் தினசரி சாப்பிட்டு வரும் பழக்கம் இருந்தாலே உடல் ஆரோக்கியம், மற்றும் திருமண வயதை அடையும் போது ஆண்மைக் குறைவு போன்ற பிரச்சினைகள் அணுகாமல் இருக்க உதவுகிறது. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளுடன், இயற்கையில் கிடைக்கும் இந்த காயகல்பமாகச் செயல்படும் இந்த பாதாம் பருப்பைச் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, நோயினால் கஷ்டப்படும் அனைவருமே முறையாகப் பாதாமை ஊற வைத்துச் சாப்பிட்டு வந்தாலே ஆயுள் பெருகி ஆரோக்கியம் நிறைந்து வாழலாம்.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Phone: 044 40773444, 9500946634/35
    For additional inquiries and product details, Visit our website: www.shreevarma.online
    #WellnessGuruji #drgowthaman #Shreevarma #Almonds #Nutrition #Superfood #AlmondLove #HealthyEating #AlmondBenefits #NutrientRich #SnackSmart #Wellness #NuttyGoodness #EatWell #PlantBased #HeartHealth #EatingHealthy #EnergyBoost #AlmondRecipes #DeliciousNutrition #NaturalSnacks #HealthyFats #FitnessFuel #VeganSnacks #ProteinPower #HealthyLiving #HealthyLifestyle #WellnessJourney
    ---------------------------------------------------------------------------------------------
    SHREEVAMRA AYURVEDA
    HEALTH | HARMONY | HAPPINESS
    Our Comprehensive Services:
    👩‍⚕️ Expert Doctors
    💻 Online Consultations
    💊 Online Pharmacy
    🧘‍♀️ Online Yoga & Meditation
    🌿 Healing Herbal Remedies
    🌟 Non-surgical Relief from Any Disease
    Join us and take a proactive step towards a healthier lifestyle.
    Get in touch with us @ 9500946631 / 9500946632 to unlock a world of complimentary services.
    Online Pharmacy : 044 4077 3444
    Online Consultation : 044 4077 3555
    Online Yoga : 044 4077 3666
    Shop Now : www.shreevarma.online
    Stay Connected:
    Follow us on Social Media:
    👍 Facebook: bit.ly/SHREEVARMA
    📸 Instagram: bit.ly/SHREEVARMA_insta
    🎥 RUclips: bit.ly/SHREEVARMA_YT
    🌐 Website: www.shreevarma.org
    Our Locations in Chennai:
    📍 Kodambakkam: No. 37, V.O.C First Main Rd, Chennai - 600024
    📍 Manapakkam: No. 3/195, PRV Building, 2nd Floor, Chennai - 600125
    📍 Ambattur: 65, Ramanathan St, Secretariat Colony, Chennai - 600053
    Find all our branch details here:
    www.shreevarma.org/hospitals.php
    Stay tuned for updates. Thank you!

Комментарии • 18

  • @chandramouli1241
    @chandramouli1241 7 месяцев назад +7

    உங்க நேரத்தை ஒதுக்கி எங்களுக்காக நிறைய விஷயங்கள் சொல்றீங்க டாக்டர் உங்களுக்க நன்றி

  • @user-ji7ch5yi1u
    @user-ji7ch5yi1u 7 месяцев назад +3

    நன்றி சார்

  • @jayab2799
    @jayab2799 10 месяцев назад +3

    Thank you sir good information 🙏🙏😊

  • @antonyjosephine494
    @antonyjosephine494 7 месяцев назад +2

    Thank You Doctor.

  • @jannujannu8637
    @jannujannu8637 10 месяцев назад +3

    Thank you so much sir

  • @geetharani953
    @geetharani953 7 месяцев назад +1

    Thanks Dr. Sir

  • @kalithasankaliappan9767
    @kalithasankaliappan9767 10 месяцев назад +3

    Hormonal imbalance உள்ளவர்கள் தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி கூறுங்கள் ப்ளீஸ்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад

      Good Day,
      Thank you for reaching Shreevarma. Please contact our doctor. For a free consultation. Contact: 9500946631.

  • @ushasukumaran677
    @ushasukumaran677 10 месяцев назад +2

    👌🙏🙏

  • @user-nw5ui2di3d
    @user-nw5ui2di3d 10 месяцев назад +2

    ❤🙏

  • @user-gh1cx6ei7t
    @user-gh1cx6ei7t Месяц назад

    Tholurikama sapitta ennakum sir

  • @sivakumar1502
    @sivakumar1502 10 месяцев назад +2

    Good 👍 information 🙏

  • @kalithasankaliappan9767
    @kalithasankaliappan9767 10 месяцев назад +1

    நரைமுடி பற்றிய ஒரு விரிவான கூறுங்கள் கட்டுரை please sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад

      Good Day,
      Thank you for reaching Shreevarma. Please contact our doctor. For a free consultation. Contact: 9500946631.

  • @JayaPrakash-zx1ne
    @JayaPrakash-zx1ne 4 месяца назад

    Gallbladder stone which medicines is good

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 месяца назад

      For Gallbladder, Yakruthcare Capsule shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 10 месяцев назад +2

    வயதானவர்கள் சாப்பிடலாமா எவ்வளவு
    சாப்பிடலாம்

    • @Dr.SharmilaSV
      @Dr.SharmilaSV 9 месяцев назад

      Aged people can take 2-3 soaked Almonds a day Sir.