சுமைகளை கூட சுகமாக ஏந்தி பயணம் செய்யுங்கள் - Pulavar Ramalingam Comedy Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2021
  • சுமைகளை கூட சுகமாக ஏந்தி பயணம் செய்யுங்கள் - Pulavar Ramalingam Comedy Speech
    #Pulavarramalingam#tamilmotivationalspeech #rsspeech

Комментарии • 7

  • @lalithas152
    @lalithas152 Год назад

    கவலை மறைக்கும் மருந்தாகும்
    புலவரின்அறிவுபூா்வமான பேச்சு
    என் போன்றவா்களுக்கு ஒரு வரமாகும்

  • @paulinemarys691
    @paulinemarys691 Год назад

    Super SIR

  • @manomano403
    @manomano403 2 года назад +2

    யாதொன்றும் குறைவில்லை நமக்கு, அஃதே, ஞாலம் சிறக்க முதல் தெழிந்து..
    ..
    21.47

    • @manomano403
      @manomano403 2 года назад +1

      எல்லாம் தொடுவது குறியல்ல, தொட்டதை விடுவது அழகல்ல!
      முட்டின விரல்கள் முள்மீதே, தொடுபொருள் அந்த, முள் அல்ல!!
      வட்ட நெலாவில், வானம் கண்டேன், வளைக்கப் போனேன், வில் அல்ல!!! முட்டும், பொருள் கவி சொட்டல்ல, சொக்கிப் போனேன் சொல் அல்ல!!!!
      சொல்லின் வடிவில், உந்தன் முகமே, வட்டம் இட்டது வானத்தில்!
      நட்சத்திரமைத் தொட்டுப் பார்த்தேன், அவையும் சொன்னது நானல்ல!! நாணிப்போனேன் எனக்கென்ன, நாள் பொழுதெல்லாம் சிந்தித்தேன்!!!
      சிந்தனை எந்தன் சொந்தம் இல்லை, ஆனால் எப்படி எனக்குள்ளே!!!!
      புலர்ந்தது காலை, கண்ணால் கண்டேன்! கூவின சேவல், காதால் கேட்டேன்!! மேவின பொருளில், உன்னைக் கண்டேன்!!! சிந்திய இதழ்தொறும் சிந்தனையாய்!!!!

    • @seeniammala3380
      @seeniammala3380 Год назад

      ​@@manomano403 😊

  • @manikandan5616
    @manikandan5616 2 года назад

    கலைஞர் தண்ணிக் கேட்ட பொண்ணு காவேரியான்னு தெரியாது.ஆனா அவர் அட்மிட் ஆன மருத்துவமனை காவேரிதான்.அதுதான் தண்ணி கிடைக்கல.

  • @sivassiva7815
    @sivassiva7815 2 года назад

    நம்முடைய அப்பா நம்மை சிறுவயதில் சுமையாக நினைக்காமல் சுகமான சுமையாக நினைத்து தூக்கிச் சுமந்தார்கள்.நாம் வளரும்போது பாசத்தை இதயத்தில் சுமந்தார்கள்.