ஈதல் இசைபட வாழ்தல், அன்றி, ஊதியமில்லை உயிர்க்கறிவாய்! வாழ்வின் உபாயம், ஆயிரம் கற்றவர், மூடர் தெழிந்திடுவாய்!! அன்னசத்திரம் வேண்டாம், பதினாயிரம் ஆலயம் வேண்டாம், அன்னை சொல்மொழி வேதம், அறம், நின்று வாழும் நிலை நண்பா!!! நல்ல நண்பன் யார் உனக்கு, உன்னை, அறியச் செய்யும் வழிகாட்டி, அவனை நீ நம்பு நண்பா, அகிலம் வெல்லும் ஒரு பாணம்.. அவன், கொண்டு வருவான் நீ..நம்பு!!!! பேச்சுப் பல்லக்கு நாங்கள், இல்லை, அறிவாய் நீ நண்பா! மூச்சுப் போனால் வாழ்வில்லை, முடிந்து போகும் கதை, நம்பு!! அம்பு கூராதல் இல்லை, நண்பா, அறிவு கூர் செய்து நில்லு!!! இதயம் நின்றுதான் வெல்லும், அறிவு சாகசம் செய்யும்!!!! அற்பமான பொருள் இல்லை, வாழ்வின் பொருள் நுட்பம் கல்லு! அதிகம் கற்றலா பத்து, அளவு போதும் வழி நில்லு!! ஓடி நீ முன்ன போனால், விதியை வெல்லுவாய் இல்லை!!! விடியும் காலையது யார்க்கும் வருமென்று நம்பு நீ..நம்பு நம்பு!!!! .. 8.00 25.09.2021 ✔✔✔✔✍✔✔✔✔✔
நல்ல பதிவை வெளியிட்ட சேனல் வாழ்க. நல்லதை சொல்லி தன் உயர்வை உயர்த்துவது நலம்.
உன்மை உன்மைஉன்மை ஐயா
👏👏👏👏👏
Good Subject Good Speech are always Arumai
வார்த்தைகளே பலம்,
அதுவே பலவீனம்
அன்பே கடவுள்
God bless you, sir
சிந்தையில் நின்ற சிவனே 📿🌿🌻🌼🍁🌺🌷👣🙏 போற்றி !போற்றி !!
ஈதல் இசைபட வாழ்தல், அன்றி, ஊதியமில்லை உயிர்க்கறிவாய்!
வாழ்வின் உபாயம், ஆயிரம் கற்றவர், மூடர் தெழிந்திடுவாய்!!
அன்னசத்திரம் வேண்டாம், பதினாயிரம் ஆலயம் வேண்டாம்,
அன்னை சொல்மொழி வேதம், அறம், நின்று வாழும் நிலை நண்பா!!!
நல்ல நண்பன் யார் உனக்கு, உன்னை, அறியச் செய்யும் வழிகாட்டி, அவனை நீ நம்பு நண்பா, அகிலம் வெல்லும் ஒரு பாணம்.. அவன், கொண்டு வருவான் நீ..நம்பு!!!!
பேச்சுப் பல்லக்கு நாங்கள், இல்லை, அறிவாய் நீ நண்பா!
மூச்சுப் போனால் வாழ்வில்லை, முடிந்து போகும் கதை, நம்பு!!
அம்பு கூராதல் இல்லை, நண்பா, அறிவு கூர் செய்து நில்லு!!!
இதயம் நின்றுதான் வெல்லும், அறிவு சாகசம் செய்யும்!!!!
அற்பமான பொருள் இல்லை, வாழ்வின் பொருள் நுட்பம் கல்லு!
அதிகம் கற்றலா பத்து, அளவு போதும் வழி நில்லு!! ஓடி நீ முன்ன போனால், விதியை வெல்லுவாய் இல்லை!!! விடியும் காலையது யார்க்கும் வருமென்று நம்பு நீ..நம்பு நம்பு!!!!
..
8.00
25.09.2021
✔✔✔✔✍✔✔✔✔✔
Very Good,
Thank you very much Sir,
Useful for me and also to many of my Friends.
Creates Courage and Confidence.
Thank you again.
- VAANMOZHI.
❤️
Thanks. Encouraging.
Sathyamana unmai
CT hi
Loop pop look k