விட்டு விட்டு அடிச்சா ஜுரம், விடாம அடிச்சா குடும்பம் | Pulavar Ramalingam | Kalyanamalai Episode 970

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 45

  • @thuniveythunai786
    @thuniveythunai786 2 года назад +4

    ஐயா உங்களை வாழ்த்தி வணங்குகிறேன் உங்களது பேச்சு என்றும் தமிழ் வாழ்க ஒரு மூச்சு உயிர் மூச்சு

  • @selvamm5755
    @selvamm5755 2 года назад +18

    அய்யாவின் சொற்பொழிவிற்கு நான் பெரிய ரசிகன்

  • @kasimanoharan4930
    @kasimanoharan4930 5 лет назад +16

    பட்டி மன்ற பேச்சாளர்கள் பேசுவதை கேட்டாலே வாழ்க்கை செம்மைப்படும், மனம் குதூகலிக்கும், உடலின் ஆரோக்கியம் கூடும் என்பதில் எள்ளளுவும் ஐயமில்லை.

  • @pmyakkathali3604
    @pmyakkathali3604 2 года назад +1

    Super ayya

  • @manottsf7938
    @manottsf7938 2 года назад

    இது தான் மக்கள் மனதில் கொண்டு செல்ல வேண்டிய கருத்து...
    தங்களுக்கே உரிய பாணியில் அருமையாக பதிவு செய்தமைக்கு நன்றி...

  • @arunachalampillai4970
    @arunachalampillai4970 2 года назад

    அருமை அருமை திகட்டாததேன்சுவை பேச்சி

  • @scarletpimpernel7486
    @scarletpimpernel7486 2 года назад +3

    அருமை ஐயா!

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 5 лет назад +10

    🌻🌻ராமலிங்கம் சார் ஸ்பீச் மிகவும் அருமை*🌻🌻🌻

    • @sukumarang2184
      @sukumarang2184 3 года назад

      plpppllplllpplĺlplplppĺpplĺpppppppppppp0000pp00000ppp00p00l00l00p0ppl0pp00pllplp0plppppppppppllpppppppppllpplpppplplppppplllpllpllppĺllppplplppppp

    • @vedavallirajmohan6886
      @vedavallirajmohan6886 2 года назад

      @Sukumaran G m

  • @s.v.cstudio6517
    @s.v.cstudio6517 5 лет назад +5

    Super sir nan unglal fan

  • @sunandinisankar8421
    @sunandinisankar8421 2 года назад

    MAIN 1ST NATURAL AH
    IPPO NADAKIRA VISHAYANGALAI
    SUVAI PADA SOLRAR.
    MANAM VITTU SIRIKIROM.
    ALL NEEDS ENJOYMENTS
    THANKSGIVING SHARES

  • @palanimanikam1602
    @palanimanikam1602 4 года назад +3

    ,
    அருமை ஐயா |

  • @srivishwaphotographysrivis2154
    @srivishwaphotographysrivis2154 2 года назад

    Excellent sir

  • @sugithajayaraj2167
    @sugithajayaraj2167 3 года назад +14

    ஒரு திருமணம் செய்து வைக்க ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்குகிறார்கள் கல்யாண மாலை matrimony. நடுத்தர வர்க்கம் நாங்கள் எவ்வாறு கட்டமுடியும்?? வருத்தப்பட வேண்டிய விஷயம்.

  • @deepaas8752
    @deepaas8752 5 лет назад +5

    Nice we enjoyed lots

  • @prakashelumalai5490
    @prakashelumalai5490 5 лет назад +2

    Super iyya

  • @asuresh4946
    @asuresh4946 5 лет назад +5

    Tamil pulavar iyya nantri

  • @bhaskar3822
    @bhaskar3822 3 года назад +2

    மகிழ்ச்சி தரும் உரை

  • @balrajvenugopal3498
    @balrajvenugopal3498 2 года назад

    இந்த நகைசுவை ஏற்கனவே தென்கச்சி சுவாமிநாதன் (அகில இந்திய தமிழ் வானவெளியில் பிரசித்தவர்)கூறியவை.

  • @gomathiramachandran809
    @gomathiramachandran809 5 лет назад +1

    Fact

  • @srinivasan2299
    @srinivasan2299 3 года назад +1

    VALGA VALARGA

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 2 года назад

    Sumaiya ,sugama.... example 👍

  • @jebapaul632
    @jebapaul632 3 года назад +1

    Good,time passing!

  • @raghu1964
    @raghu1964 2 года назад +1

    Copied mohanasundaram’s jokes. He himself does an overkill on his jokes, people are copying his jokes

  • @josephraj9468
    @josephraj9468 5 лет назад +10

    எதார்த்தமாக பேசக்கூடியவர்

  • @sriramnelatur1752
    @sriramnelatur1752 3 месяца назад

    Raja's comments are irritating. Trying to imitate Solomon.

  • @sureshselvaraj3393
    @sureshselvaraj3393 2 года назад

    ..........

  • @jayarajm8553
    @jayarajm8553 2 года назад

    NAGAI. SUVAIYAGA. THOGUTHU. PASUVADHAI. CATTU. SERIKATHARIYAVAND

  • @banumathu8722
    @banumathu8722 2 года назад

    0

  • @sundararajulupanneerchelva5457
    @sundararajulupanneerchelva5457 2 года назад

    PROMOTING CASTEISM BY BRAHMIN DESIGNED KALYANAMALAI!!

  • @subramaniangopi2472
    @subramaniangopi2472 2 года назад

    80 . சதாபிஷேகம்