வாழ்வின் முன்னேற்றத்திற்குக் காதல் தடையா? துணையா? | Solomon Pappaiah | Kalyanamalai | Dubai (2012)

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Taking you back to the vintage episodes of கல்யாணமாலை பட்டிமன்றங்கள். Presenting a classic old Pattimandram from the year 2012, which happened in Dubai; hosted by our Solomon Pappaiah as Judge; featuring Raja, Bharathi Baskar, Pulavar Ramalingam, Seshadri, Ranjani and Aarthi Javed as Speakers. They have debated on a very interesting topic "வாழ்வின் முன்னேற்றத்திற்குக் காதல் தடையா? துணையா?". Watch the Full Pattimandram.
    #Pattimandram #Kalyanamalai #SolomonPappaiah
    Stay Tuned and Subscribe at bit.ly/Subscrib...
    For More details and for Registration: www.kmmatrimony.com
    Click here to watch:
    ▶ இன்றைய திரைப்படங்களின் நோக்கம் சிகரங்களை நோக்கியா? லகரங்களை நோக்கியா? | Gnanasambandam - • இன்றைய திரைப்படங்களின்...
    ▶ பணம் பிரச்சனையோடு வருகிறது ஆனால் மனம் தீர்வுகளோடு வருகிறது - Raja | நடுவர் தீர்ப்பு | Sacramento - • பணம் பிரச்சனையோடு வருக...
    ▶ எளிய மனங்கள் இவ்வுலகில் விதைக்கும் நிம்மதிக்கு எல்லையே கிடையாது - Bharathi Baskar - • எளிய மனங்கள் இவ்வுலகில...
    ▶ வேலை செய்வது பணத்துக்காக.. பட்டிமன்றம் பேச மட்டும் திருக்குறளா? - Seshadri - • வேலை செய்வது பணத்துக்க...
    ▶ கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே - பேராசிரியர் சாலமன் பாப்பையா - • கடமையை செய். பலனை எதிர...
    ▶ முதல்ல சப்பாத்தி உப்பும் .. அப்பறம் நாம உப்புவோம் - • முதல்ல சப்பாத்தி உப்பு...
    ▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? - • பெரிதும் உதவுவது நட்பா...
    ▶ கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல் ஒப்புக் கொள்ளும் தருணம் இது - • கடவுள் இருக்கிறார் என்...
    You Can Write us @ :
    Kalyanamalai Private Limited
    Old No:19, New No:16, Lakshmi Graham,
    Dr.Nair Road, T.Nagar,
    Chennai - 600 017.
    Ph: 044 2434 1400
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai

Комментарии • 239

  • @daredevils8680
    @daredevils8680 Месяц назад +2

    Great debate congratulations to all

  • @MuruganK-ib2rz
    @MuruganK-ib2rz 3 месяца назад +4

    Seshasthiri speech arumaiyaga irunthathu vazhthugal vazhga valamudan

  • @M.chennal
    @M.chennal Месяц назад +8

    Annan raja akka bharathi baskar fans like pannunga

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад +36

    புலவர் ராமலிங்கம் நகைச்சுவை பேச்சு கேட்பதற்கு இனிமை

  • @murugaiyamurugan5437
    @murugaiyamurugan5437 3 года назад +8

    Super pattimandram

    • @ANBU23_
      @ANBU23_ 3 года назад +2

      Pattimandram nale super dhan 🔥🔥🔥

    • @vasanthak367
      @vasanthak367 3 года назад

      @@ANBU23_ c

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 4 месяца назад +8

    இங்கே யாருடன் காதல் என்பதே பிரச்னையாகி விடும் போது, முன்னேற்றம் எங்கே வரும்?

  • @paramaswary790
    @paramaswary790 3 года назад +6

    I love all speakers...... raja vera level...... barathi baskar super

  • @umamageshwari9923
    @umamageshwari9923 2 года назад +1

    Nalla thalaipu

  • @indranirani452
    @indranirani452 3 года назад +2

    ⁰⁰varan parkkum velaii mathippana veliyaga matriya uyar thiru Mohan iya avaratgu valthukkal. Valga valarga
    God bless you all

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 года назад

    Kaathal....pazhya kaathal sirappu. Tharkaalathil Naai kaathal. Suyanalam konda kaathal.

  • @murugasamyr8455
    @murugasamyr8455 3 года назад +7

    கள்ளக்காதல் நல்ல காதல் இரண்டுமே தப்பு என்று தீர்ப்பளியுங்கள் அதைத்தான் நான் வரவேற்கிறேன்

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 19 дней назад

    Intraiya❤kathalan❤nalaiya❤life❤partner❤iruvarum❤varuka❤samy❤mudivu❤pannattum❤ippa❤yithu❤oru❤pirarthanai❤dei❤vangada❤

  • @devivanniyer4852
    @devivanniyer4852 Год назад

    Kadhal yenbathu verum vaarthai athu vaalkai illa

  • @SureshkumarNatarajan-wt3tn
    @SureshkumarNatarajan-wt3tn Месяц назад +2

    Mass ❤

  • @Mysongs1748
    @Mysongs1748 2 года назад +14

    அருமையான பேச்சு அண்ணன் ராஜா அவர்கள்.நாங்கள் தடுக்கி விழுந்த இடத்தில நீங்க வீழ்ந்து விடக்கூடாது என்று அருமையான பேச்சு வாழ்த்துக்கள் நன்றி

    • @rafiqartist180artist9
      @rafiqartist180artist9 Год назад

      தடிக்கிவிடுவது நாம் அல்ல சகோதரரே ..நமது சமூகம்தான் நம்மளை தடுக்கி விழ வைக்கிறது ..

  • @C_L123
    @C_L123 5 месяцев назад +17

    who are here in 2024!!! just for Ms Bharathi Bhaskar...love from Malaysia

  • @Pattanathan-rb5gf
    @Pattanathan-rb5gf 6 месяцев назад +1

    Raja.sir.supper.peechu

  • @masthanfathima135
    @masthanfathima135 Год назад +11

    வழக்கம் போல் பாரதிபாஸ்கர்
    அவர்கள் பேச்சு அருமை
    அழகான விளக்கம்.

  • @C_L123
    @C_L123 5 месяцев назад +1

    Naduvar avargaley, theerpai maatri sollungallll !!! 😂😂😂😂

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад +9

    கல்யாண மாலை பட்டிமன்றம் உலகமேடை கலந்து நடத்தும் பட்டிமன்றம் ரசித்தேன் பாராட்டு கள் பாராட்டு கள்

  • @perumalkulam
    @perumalkulam Год назад +1

    All r good. But Sahasthiri 🎉

  • @vidyaniju633
    @vidyaniju633 3 года назад +17

    Seshadhari , your speech is good.

  • @sakshimohan4360
    @sakshimohan4360 2 года назад +34

    Bharathi Baskar Vera level speech👌👌👌

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 года назад +22

    Soooper bharati Bhaskar mam.praying for her Speedy recovery

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад +19

    ராஜா காதல் பற்றி ஆழ்ந்த பேச்சு நல்ல விவாதம் பாராட்டு கள்

  • @sarojinithileeban6649
    @sarojinithileeban6649 3 года назад +13

    Wow amazing speech barathi madam

    • @geethak5443
      @geethak5443 Год назад

      Sir yengalukkum oru nalla Maa po vai amaiththu kidungal

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад +10

    சாலமன் பாப்பையா நல்ல தீர்ப்பு வழங்கியது மகிழ்ச்சி

  • @kavithavenkat5647
    @kavithavenkat5647 2 года назад +5

    பாரதி அம்மாவின் சொற்கள் ஆகா. வார்த்தை வடிவமைப்புகள் என்னே அருமை. அந்த சரஸ்வதி தேவியே பேசுவதைப் போல.

  • @ArumugamP-d5z
    @ArumugamP-d5z 21 день назад +1

    Arthi,superspeech

  • @sanguvarisu
    @sanguvarisu 3 года назад +26

    Pray for Bharathi Bhaskar sister.....🙏🏻

  • @ktt168
    @ktt168 2 года назад +5

    Thiruththa porathu vaththiyar dhane 😄
    Thalaiva neega vera level 👌

  • @prasanthk6116
    @prasanthk6116 2 года назад +3

    Raja sir

  • @farooqahmed7025
    @farooqahmed7025 8 месяцев назад +2

    All my family members are crazy after Bharti Bhaskar...
    The best of all times.

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 года назад +26

    பாரதி அம்மா இனிதாய் நிறைய பேசிவிட்டார்
    திரும்பி வந்து
    விட்டால் மட்டும் போதும்🙏

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 19 дней назад

    Kathalan❤purusan❤rendu❤perumey❤vanga❤om,sairam❤

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 2 года назад +10

    பேச்சாளர் அனைவரும் மிகவும் அருமையாக பேசினர் 👏👏💐💐

    • @jayanthir6838
      @jayanthir6838 2 года назад +1

      E3ee3eeeeeeeee3eeee3eeeeeeeeeee3reee3e3ee33ee33333333

    • @jayanthir6838
      @jayanthir6838 2 года назад

      Ee33eeeeee3eeee3

    • @jayanthir6838
      @jayanthir6838 2 года назад +1

      Ee3eee3seee3ee3eee3e33e se e3eseee33eeeee3ß3e33333333333eeee3e3e se e333e3333ß st ee333e ek 33e3e333e3eëe3 see 3 rd 3e3e3 ee33e3ßs 🎉3 se 3e33s333e33333

    • @jayanthir6838
      @jayanthir6838 2 года назад +1

      333ee33333333333333ee

    • @jayanthir6838
      @jayanthir6838 2 года назад

      3e 😭3

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 2 года назад +5

    Pulavar speech excellent

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 2 года назад +7

    Pulavar aiya sema speech

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 3 года назад +60

    பாரதிபாஸ்கர்..அக்காவின்.. பேச்சுக்கு ரசிகன் நான்...

  • @krishnanm2100
    @krishnanm2100 Год назад +1

    ஐயா நல்ல தீர்ப்பு வழங்கியது மகிழ்ச்சி

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 2 года назад +3

    சாலமன் பாப்பையா என்றாலே பட்டிமன்றம் மிக சிறப்பாக இருக்கும்

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 года назад +7

    காதல்தான் வாழ்வே..

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 19 дней назад

    Kadaiciyil❤ontrumey❤kidaikkathu❤

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад +5

    ரஞ்சனி துபாய் அம்மா காதல் பற்றி அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal4655 2 года назад +2

    அருமை அருமை தீர்ப்பு மிகச் சிறப்பு..

  • @kannantamil9772
    @kannantamil9772 2 года назад +9

    Aarthi speech is very nice I like you ma

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 Месяц назад

    Bhari basksr speech is very nice , bharatji keep it up ...

  • @செய்திகள்-ண7ல
    @செய்திகள்-ண7ல 8 месяцев назад

    நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு

  • @mahalakshmipandiarajan7083
    @mahalakshmipandiarajan7083 3 года назад +20

    சரியன தீர்ப்பு இராஜ சார் அருமை உங்களின் உறை நன்றி

  • @bossgandy
    @bossgandy 8 месяцев назад

    So, all these people are in loveless relationships? :)

  • @nandymalar
    @nandymalar 2 года назад +8

    Sheshadri speech s too good😂👏👏👏

  • @SamySamy-yc3hs
    @SamySamy-yc3hs 8 месяцев назад

    Pappaiya sir , please Mr. Raja sir lastle. Pesuvathupol nigalchi irukkattum.

  • @manimegaladevii7865
    @manimegaladevii7865 3 года назад +1

    Whenever Seshathri starts speaking in pattimandram, he does not address the head Dr.Solomon papaiya and other speakers .He doesn't give due respect to them. I don't know why he behaves like this.I have watched in sevaral such programs.It is not good culture and stage decency. Please convey this message to him.

  • @thalirvanam392
    @thalirvanam392 3 года назад +18

    நல்ல அருமையான பட்டிமன்றம்.. 🙏👌

  • @makilaeswaramoorthi2489
    @makilaeswaramoorthi2489 2 года назад +9

    Such a wonderful speech Bharathi baskar mam,I love you to barathi baskar mam

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад +26

    ஆர்த்தி lovely speech about காதல் பாராட்டு கள்

  • @ra59876
    @ra59876 8 месяцев назад

    Amma nee walha🎉

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад +36

    பாரதி பாஸ்கர் மேடம் காதல் பற்றி ஆழ்ந்த பேச்சு எங்கள் எல்லோரையும் கவர்ந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்

  • @krishnamanian
    @krishnamanian 2 года назад

    Ms. Bharathy Bhaskar avarGaLin pEcchu migavum arumaiyE. NiRaya naNbarGaLukku theLivu kidaiththuvittathu. Avarukku miguntha paaraarrukkaL. - “Manian.”

  • @vijayakumarvk5242
    @vijayakumarvk5242 2 года назад +56

    அந்தக் காலத்தில் காதல் புனிதமாகவும், தெய்வீகமாகவும் கருதப்பட்டது, தற்காலத்தில் அது காமம் என்ற நினைப்பை மட்டுமே தருவது போல் கருதப்படுகிறது,

  • @murugesan1696
    @murugesan1696 Год назад

    Naanum en makanum kadhalil vertti perttu, Vazhkkaiyilum vertti perttu erukkirom.

  • @venkateshacchary.g6950
    @venkateshacchary.g6950 3 года назад +11

    Salomon Sir u r always Great 👍❤ I want to meet you Sir please 🙏

  • @aditya11nanda
    @aditya11nanda 3 года назад +19

    New face smt Ranjani srivas speech excellent

  • @SamySamy-yc3hs
    @SamySamy-yc3hs 6 месяцев назад

    Nalla iru.

  • @subramanianchellapah7256
    @subramanianchellapah7256 3 года назад +7

    Soloman Pappaiyah Aiyah Avargaluku enathu Anbu Kalantha Vanakam........THAMILZAN ENDRU CHOLLADA THALAI NIMIRNTHU NILLUDA. Why are Thamilz people living in Thamilz Nadu cities and surrounding areas reluctant to speak Our Thaayin Molzi? Thamilzargal living elsewhere throughout the World are proud of their Thamilz Molzi and safe guarding the language through Thamilz Sangangals. I am so proud to hear such words. My wife and two sons live in Uk and we converse in Our Thamilz language.
    THAMILZ VAALZGA🙏🏼.

    • @utube1178
      @utube1178 2 года назад

      தமிழில் அச்சு பதிக்க விரைவில் பழகிக்கொள்ளுங்கள்... 🤷‍♂️🤷‍♂️

    • @subramanianchellapah7256
      @subramanianchellapah7256 2 года назад

      @@utube1178 Ennal mudinthal seiven, ennadidam antha vasathi kidaiyathu Aiyah. Mannikakvum. Naan paditha en Thaai molzi migavum kuraivanathu aagaiyal thaan Aangilathil achi adithen. Naan Ingalanthil Kadantha 52 aandu kaalam en manaivudan vaalnzthu varugiren.

    • @utube1178
      @utube1178 2 года назад +1

      @@subramanianchellapah7256 technology improved much nowadays... Nothing to worry whatever you type in English same letter you can type using by app it is called Tamil dash board just install through play store and when you type just swith to tamil... This option will be available once you installed..

    • @subramanianchellapah7256
      @subramanianchellapah7256 2 года назад +1

      @@utube1178🙏🏼Thank you very much Aiyah. I am 79 and I am not that computer literate. What I will do is I will ask my grandson to help when he visits us next.

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад +15

    சேஷாத்ரி காதல் பற்றி கருத்து களை அள்ளி விட்டிர்கள் அருமை வாழ்த்துக்கள்

  • @MubarakN-d2s
    @MubarakN-d2s Год назад +4

    பட்டி மன்றத்தின் ரசிகர் நன்

  • @stylishsinthu7542
    @stylishsinthu7542 3 года назад +19

    Excellent speech

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 10 месяцев назад

    Whatever we speak about the good points about love if it comes in the teenage it will definetly spoil the life of youngsters. The judgement given by the judge is quite correct. Further now a daya ladies also earn in abundant. Hence boys want an earning lady. If that girl doesn't accept his love they even attack the girl to death.Further caste and religion are main things that decides love marriage. Hence it is safer for the girls not to fell in love and also to marry according to the decision of the patents

  • @babubabu5130
    @babubabu5130 2 года назад +2

    ராஜா சார் தான் சூப்பர்

  • @thiyagarajanv.s3733
    @thiyagarajanv.s3733 3 года назад +19

    Super.....All are excellent speakers. But Raja speech vera level. சரியான தீர்ப்பு.

  • @shivaalingamvaradarajan9291
    @shivaalingamvaradarajan9291 Год назад

    Amaa yaa evaru 10rs kooda vaanga maataru ..100008rs vasool panraru....

  • @SureshkumarNatarajan-wt3tn
    @SureshkumarNatarajan-wt3tn Месяц назад

    Welcome Mam 😂

  • @thiviyasanmugaratnam8164
    @thiviyasanmugaratnam8164 9 месяцев назад

    ❤,.

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv 2 года назад

    Idellam avaravar gunam adishtam munnorgalin pavakkanakku galil irukku idhukku yenna seiya

  • @thiviyasanmugaratnam8164
    @thiviyasanmugaratnam8164 9 месяцев назад

    😊

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv 2 года назад

    Kadal Kalyanam 2kkume uggalapola aaluggada thadai uggala vazavummudiyala munneravum mudiyala mottattula velaggave illa

  • @RSOUNDARAPANDIAN
    @RSOUNDARAPANDIAN Год назад

    Vairamuthu sinmaii and kavithaikku poiazhgu

  • @prabunatesan6673
    @prabunatesan6673 Год назад

    Qu

  • @ranjithgovindasamy4921
    @ranjithgovindasamy4921 3 года назад +17

    Raja sir speech very nice and excellent.

    • @sampathkumar4679
      @sampathkumar4679 Год назад +1

      Rajasar speaking super very nice interesting very good

    • @jyothi6246
      @jyothi6246 Год назад

      @@sampathkumar4679 ft

  • @sacsekar
    @sacsekar 2 года назад +4

    Raja sir super....

  • @kannantamil9772
    @kannantamil9772 2 года назад +1

    Ranjini speech super ma I like you

  • @anandhshyam9935
    @anandhshyam9935 2 года назад +11

    Huge fan of bharathi baskar mam.. wow

  • @gunasekaran83
    @gunasekaran83 3 года назад +26

    Without Raja the programmer is nothing. Raja is highlight. Nobody compare Raja (all)

  • @shreehayrumbh
    @shreehayrumbh 2 года назад

    please stop your title song. true oppari and horrible raagam

  • @esthersundar7162
    @esthersundar7162 Год назад

    Barathi amma unmayi pesunga

  • @KarpagamKarpagam-x8f
    @KarpagamKarpagam-x8f 9 месяцев назад

    Bharathi Bhaskar speech is very wonderful 👍👍👍🎉❤

  • @srinivasan2299
    @srinivasan2299 2 года назад +1

    SUPER, VALGA VALARGA

  • @Shahinsha20
    @Shahinsha20 5 месяцев назад

    ராஜா வின் ரசிகன் நான்

  • @vishnunevetha5102
    @vishnunevetha5102 3 года назад +6

    My hero raja sir!

  • @nsms1297
    @nsms1297 2 года назад +7

    Seshadri speech super👌👍👏

  • @vishivitharamesh3117
    @vishivitharamesh3117 2 года назад

    Kathal panna kolla nallairukkum kalyanam pannuna west

  • @sathiyenraj309
    @sathiyenraj309 9 месяцев назад

    Nice and super talk from malaysia

  • @muhammadluqmann6323
    @muhammadluqmann6323 3 года назад

    Assalamualaikum.vanakkam
    Good evening sir. .wee like thankful for your friendship via kalyana maalai. Kindly we ask you find a life partner for my daughter.

  • @rasaiyamurugan8396
    @rasaiyamurugan8396 3 года назад +1

    Raja rajathan very proud of you

  • @sankarsundaresan3139
    @sankarsundaresan3139 3 года назад +6

    Raja keep it up.

  • @chandramohanarcot1418
    @chandramohanarcot1418 2 года назад +3

    Both parties for&against are advancing very sound&logical
    Arguments, it is very difficult for
    Prof, papaiah sir to give his judgememt, but he balances so nicely with his judgent logically.

  • @Challe701
    @Challe701 2 года назад +15

    Raja sir and Barathi Badhkar madem semma speech ❤️❤️👍👍👍👍

  • @bdeepak5710
    @bdeepak5710 Год назад

    BB and raja good.but raja speech true

  • @periasamyt505
    @periasamyt505 3 года назад +8

    நல்ல தலைப்பு ❤️