சிறப்பு பட்டிமன்றம் | சேனல்களுக்குள் நடக்கும் போட்டி ஆபத்தானதா? ஆரோக்கியமானதா? | News7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2017
  • சிறப்பு பட்டிமன்றம் | சேனல்களுக்குள் நடக்கும் போட்டி ஆபத்தானதா? ஆரோக்கியமானதா? | News7 Tamil
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 406

  • @gnanendranratnasingam3976
    @gnanendranratnasingam3976 9 месяцев назад +4

    எந்த சேனலை எடுத்தாலும் நானும் பார்க்கிறேன் நாம்தமிழர்கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களே இல்லையே. இதுஆரோக்கியமா.

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад +4

    மணிகண்டன் நல்ல நகைச்சுவை பேச்சு அருமை ரசித்தேன் பாராட்டு கள் பாராட்டு கள்

  • @venkateshl2734
    @venkateshl2734 6 лет назад +18

    Mohana sundaram sir excellent speech

  • @asmarabeek2248
    @asmarabeek2248 6 лет назад +18

    மிக அருமையான தீர்ப்பு ஏற்றுக்கொள்ள வேண்டிய தீர்ப்பு மோகனசுந்தரம் விஜய் பேச்சுகள் அற்புதம் தேவை இதுபோன்ற பட்டிமன்றங்கள் நன்றி நியூஸ் 7

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад +1

    Super Lakshmi Ramakrishnan welcome you are donating good cost to cancer institute வாழ்த்துக்கள்

  • @thamaraiselvan1710
    @thamaraiselvan1710 6 лет назад +5

    Mohanasundaram nice speech

  • @shekartmi6603
    @shekartmi6603 4 года назад +5

    Mohana sundaram sir super star ninga speak brilliant unga site than saport naan

  • @kmaharaja2324
    @kmaharaja2324 2 года назад +1

    தமிழ் உலகம் முழுவதும்
    உங்களுக்கு நன்றி கூறுகி
    இது.வாழ்கவளமுடன்.

  • @sivasiva7595
    @sivasiva7595 2 года назад +2

    லட்சுமி ரொம்ப அழகா இருக்கிங்க பேறழகி நீங்க

  • @nagaprime2501
    @nagaprime2501 2 года назад +1

    Super Lakshmi madam

  • @amas11
    @amas11 6 лет назад +44

    😄நல்ல அருமையான பட்டிமன்றம். தீர்ப்பு மிக நன்று. வழங்கியா News7, பாரட்டுக்கள்

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад +1

    Welcome Mohanasundaram i like your humor speech

  • @selvamani699
    @selvamani699 4 года назад +2

    மோகன சுந்தரம் மிக மிக அருமை.

  • @bawauroojj3751
    @bawauroojj3751 6 лет назад +1

    நியூஸ் 7, மற்றும் இந்த பட்டி மன்ற அற்புதமான டீம் அனைவருக்கும்
    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • @sivaannamalair816
    @sivaannamalair816 6 лет назад +5

    Super and practicalspeech my mogana sundaram

  • @nirodelsy5445
    @nirodelsy5445 5 лет назад +4

    Sema Vijay

  • @user-nithishkumar
    @user-nithishkumar 4 года назад

    சிறப்பான தலைப்பு அது மட்டும் அல்ல சிறப்பான தீர்ப்பும் கூட news7 tamilக்கு நன்றி ...

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 года назад +1

    அளவோடு இருந்தால் அமிர்தம்
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @mohan.amohan.a4204
    @mohan.amohan.a4204 5 лет назад +6

    முத்துகனேசன் மகாபாரதம் சொர்பொழிபொடவும் தமிழ்

  • @sukumarannair6471
    @sukumarannair6471 6 лет назад +11

    இந்த பட்டிமன்றத்தை கேட்ட மகிழ்ச்சியால்,பூரிப்படைந்த அத்தனை பேர்களின் சார்பிலும் நன்றிகலந்த வணக்கங்களை சமர்ப்பதிப்பதோடு ஒரு வேண்டுகோளை தங்கள் முன் வைக்கிறேன். இன்றுள்ள சீர்கேடுகளைக்களைவதில்,மிக அவசியமான ஒன்று,சமுதாய மதநல்லிணக்கமாகும். இதையும் அனபுகூர்ந்து நிறைவேற்றுவீர்களென விரும்புவோம்.

  • @deepashyam8083
    @deepashyam8083 6 лет назад +4

    Vijay bro & Vignesh bro super speech

  • @9e08elangkannan.p8
    @9e08elangkannan.p8 6 лет назад +8

    Vijay uncle super speech

  • @user-zm7be2zw9x
    @user-zm7be2zw9x 5 лет назад +3

    சரியான நடுவர் இவர்தான் தலைவன்

  • @chandrasekarbcsjoshua2604
    @chandrasekarbcsjoshua2604 6 лет назад

    நல்ல அருமையான பட்டிமன்றம். தீர்ப்பு மிக நன்று. THANKS FOR ST COURIER

  • @maduraigoms4533
    @maduraigoms4533 2 года назад +3

    கண்ணீருக்கு விளக்கம்... அருமை 🙏👍🙏👍🙏

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад

    Shyamala madam super speech good pointsவாழ்த்துக்கள்

  • @vijayavenkatesh5352
    @vijayavenkatesh5352 2 года назад

    Mohanasudaram all best . Ungalin Speech Netharsanamana unmai . Vazhgavalmudan. New 7 kku Thanks.

  • @amuyamini1012
    @amuyamini1012 6 лет назад +2

    my st courier ...super...I really love this patina dam.... I love u....

  • @raju.cnarayanasamy7530
    @raju.cnarayanasamy7530 6 лет назад +58

    நியூஸ் 7, மற்றும் இந்த பட்டி மன்ற அற்புதமான டீம் அனைவருக்கும் அன்பான
    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.நன்றி வணக்கம்.

  • @MARMAR-qb7ts
    @MARMAR-qb7ts 6 лет назад +13

    Mohanasundaram sir , super speech ,we love you.

  • @lakshmananthaliva.vaalga5730
    @lakshmananthaliva.vaalga5730 2 года назад +1

    Supper

  • @marudhupandi6479
    @marudhupandi6479 6 лет назад +20

    News 7 Tamil சேனலுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். நல்ல தலைப்பு. நல்ல நிகழ்ச்சி. ஊக்குவிப்பு பேச்சாளர் சியாமளா அவர்களின் பேச்சு மிக மிக அருமை.

  • @edwinjinu1988
    @edwinjinu1988 4 года назад +2

    Mohana sundaram sir nice

  • @ArunArun-fb2nv
    @ArunArun-fb2nv 6 лет назад +2

    pattimanram super .. Tq news 7

  • @infancemerlinjulious3512
    @infancemerlinjulious3512 2 года назад

    Superb judgement...He said the real truth about channels.

  • @a.yelumalaiyelumalai2172
    @a.yelumalaiyelumalai2172 6 лет назад +7

    நியூஸ் 7, மற்றும் இந்த பட்டி மன்ற அற்புதமான டீம் அனைவருக்கும் அன்பான
    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.. mumbai 2500000 parkal

  • @RaviRan
    @RaviRan 6 лет назад +6

    Introduction super...tnx Sanmugam sir

  • @googleaccount6480
    @googleaccount6480 6 лет назад +10

    Lakshmi mam u gave super speech. Super mam

  • @ravichantrank2938
    @ravichantrank2938 6 лет назад +4

    Vijay Anna super

  • @aasaithambi4779
    @aasaithambi4779 Год назад

    இது ஒரு அற்புதமான தீர்ப்பு. இது தான் உண்மை. நன்றி.

  • @mathichannel925
    @mathichannel925 6 лет назад +3

    RJ vijay super all good

  • @ponvani1923
    @ponvani1923 4 года назад +2

    Thank you News7.......It's really amazing keep doing like this☺☺Comment by 2K kid 😎

  • @thirumalv1175
    @thirumalv1175 5 лет назад +2

    சூரியன் உதிக்கும் நேரம் முதல் மறையும் நேரம் வரையில் தொலைக்காட்சி நடத்தணும் என்று சட்டம் போடுங்கள். அனைத்தும் மாறும்

  • @senthilram6589
    @senthilram6589 6 лет назад +4

    Mirchi vijay super speech...

    • @MahiAV
      @MahiAV 4 года назад

      Great Judgement...

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 3 года назад +1

    No comments to
    Sri Manikandan &
    Sri Mohanasundaram
    Both are M ton because
    name starts with *M*
    Hats off to 7 th channel

  • @mrparthiban1633
    @mrparthiban1633 4 года назад +20

    நான் மோகனசுந்தரம் ஐயாவின் பேச்சைக் கேட்கத்தான் வந்தேன்

  • @KathirVel-rz3rw
    @KathirVel-rz3rw 6 лет назад +3

    நல்ல தலைப்பு மற்றும் கருத்துகளும் அருமை
    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள்

  • @janagarajanmariappan7657
    @janagarajanmariappan7657 2 года назад

    நியூஸ் 7 சேனல் ஒரு தலை பட்ச
    மான சேனல் என்பதை பல பேர் சொல்வதை கேட்டுள்ளேன்

  • @Anbu-dv7jq
    @Anbu-dv7jq 6 лет назад +24

    நியூஸ் 7 சேனலுக்கு நன்றி பட்டிமன்றம் கரு மிகவும் அருமை நியூஸ் 7 நேர்மையான நடுத்தர மன ஊடகம் இதில் எந்த மற்று கருத்து இல்லை ஆனால் இத்த பாதையில் தடுமாற்றம் இல்லாமல் நேர்மையாக பயணிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு

  • @RaviChandran-zs8ki
    @RaviChandran-zs8ki 2 года назад

    நல்ல தீர்ப்பு

  • @selva9972
    @selva9972 5 лет назад +2

    super sundaram bro

  • @DINESHKUMAR-fu4iy
    @DINESHKUMAR-fu4iy 6 лет назад +2

    Very Excellent speech

  • @govindangovind2554
    @govindangovind2554 6 лет назад +10

    Super 7 news 👍👍👍

  • @mariedimanche6412
    @mariedimanche6412 5 лет назад +1

    அருமை அருமை

  • @tkankaiaathman3828
    @tkankaiaathman3828 6 лет назад +3

    வாழ்த்துகள்...

  • @peterjohn3673
    @peterjohn3673 3 года назад +1

    நாடகத்தில் நாளுமணிநேரம்.
    சினிமா தியேட்டரில் மூன்று மணி நேரம்.
    ஓம் தியேட்டரில் 24×7.
    ஆபத்தானது உண்மைதான்.

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад

    Super Ramachandran introduction speech very well வாழ்த்துக்கள்

  • @logeshwarananbazhagan4555
    @logeshwarananbazhagan4555 6 лет назад +3

    mohanasundaaram massssssssssssssssssss

  • @ravichantrank2938
    @ravichantrank2938 6 лет назад +2

    Vicky Anna super

  • @shaliniswami5514
    @shaliniswami5514 4 года назад +1

    Super judgement

  • @guruswamy6465
    @guruswamy6465 6 лет назад +9

    Shyamala Madam wonderful, very decent speech - very true points. We see a very promising, classic speaker in you.
    All the best.

  • @kareemwoodturningdesigner3615
    @kareemwoodturningdesigner3615 6 лет назад +4

    Super question

  • @boldlady4363
    @boldlady4363 6 лет назад +3

    Arumai Arumai 👍👍👍
    Aangila Puththaandu Waazhthukkal ☺☺

  • @Durai29972
    @Durai29972 6 лет назад +4

    முகவும் சிறப்பு

  • @funindelhi
    @funindelhi 2 года назад +1

    Super lakshmi mam.....

  • @kingsofkingteddy3637
    @kingsofkingteddy3637 6 лет назад +2

    Spr mohana suntharam sir....

  • @kalaimathik8430
    @kalaimathik8430 6 лет назад +1

    மிக அருமையான தீர்ப்பு!
    வாழ்த்துக்கள் அய்யா.

  • @parthasarathi8642
    @parthasarathi8642 6 лет назад +1

    Naduvar voice sivakumar voice super pattimandram all the best happy New year to all

  • @bhairavanbhairavan2315
    @bhairavanbhairavan2315 6 лет назад

    நல்ல‌ பட்டிமன்றம் நல்லோர் தோர் தீர்ப்பு வழங்கிய news7 நன்றி.

  • @rajandrankalyanasuntharam3390
    @rajandrankalyanasuntharam3390 6 лет назад +3

    nalla theerppu nanri sir

  • @alangarshahulcumbumcumbum1005
    @alangarshahulcumbumcumbum1005 2 года назад

    மணிகண்டன் பேச்சு நன்று

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 6 лет назад +2

    Super mohanasundaram

  • @sivakarthick9568
    @sivakarthick9568 6 лет назад +58

    Mohana sundaram superb

  • @sasd1149
    @sasd1149 6 лет назад +1

    Super..super..super..murugan...R.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sagayaselvisakayaraj5972
    @sagayaselvisakayaraj5972 6 лет назад +2

    தீர்ப்பு சரியானது

  • @sikkantharraja7342
    @sikkantharraja7342 6 лет назад +1

    Superb speech...

  • @selvakumarpadaikathu8222
    @selvakumarpadaikathu8222 6 лет назад +2

    Good speech shiyamala

  • @balachandranp5331
    @balachandranp5331 6 лет назад +1

    News7 - You guys are awesome and good content. Mr.Shanmugam still your voice is shining 👍

  • @cspkani7997
    @cspkani7997 6 лет назад

    அர்த்தமுள்ள பட்டிமன்றம் நியாயமான தீர்ப்பு அருமை

  • @jayalakshmiravi810
    @jayalakshmiravi810 3 года назад

    தீர்ப்பு வழங்கியது அருமை

  • @SivaSyed
    @SivaSyed 6 лет назад +6

    super sir excellent result

  • @Vinoth_SB
    @Vinoth_SB 6 лет назад +1

    மொகனசுந்தரம் .... வேறலெவல்

  • @thirumalaisr4954
    @thirumalaisr4954 9 месяцев назад

    Sujatha talks all changes brought out by media. Looks well.

  • @abdulhackeem214
    @abdulhackeem214 Год назад

    சரியான தீர்ப்பு சார்

  • @Ibrahim-bu8sv
    @Ibrahim-bu8sv 6 лет назад +6

    Mr.Shanmugam Sir voice....Wowwww I grown up hearing this Kammbera Voice, still intact and his tamil omg....Awesome...
    Patti Mandram OMG awesome...Great team...Kudos...

  • @sathishkumar7940
    @sathishkumar7940 6 лет назад +2

    Vicky Anna super speech

  • @ragavankarthik2295
    @ragavankarthik2295 6 лет назад +1

    Super speech....

  • @hajjimohammed6053
    @hajjimohammed6053 6 лет назад +1

    Thanks again

  • @santhurusankar2121
    @santhurusankar2121 2 года назад

    அருமையான குரல் வளம்

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 6 лет назад +6

    Very happy good pattimandram🙏👍👌

  • @npa1974
    @npa1974 6 лет назад +4

    இப்படி தனிப்பட்ட முறையில் நம் தமிழர்கள் சினிமாவில் உள்ளவர்கள் நிறைய நல் உள்ளங்கள் அப்பாவி மக்களுக்கு வாரி வழங்கி உள்ளனர் ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLAs, மந்திரி இவர்கள் யாராவது உதவி செய்தார்களா ....? எவரும் உதவி செய்யவில்லை .
    லட்சுமிராமகிருஷ்னன் அவர்களுக்கு நன்றி

  • @ultratamizhanchnnel755
    @ultratamizhanchnnel755 6 лет назад +44

    Mohanasundaram fan...he is such a legend....

  • @murganmurgan5034
    @murganmurgan5034 3 года назад

    .news 7 no 1

  • @sarukarthik7584
    @sarukarthik7584 6 лет назад +1

    Good speak to lakshmi Ramakrishan

  • @m.muruganm3273
    @m.muruganm3273 2 года назад

    ஐயா அவர்களுக்கு அம்மைர்கள் அனைவரும் என் முதன் கண் நடுவர்கள் எல்லோருக்கும் அடியென் வணக்கம் நன்றி வணக்கம் 🙏👍

  • @samuelalfred7581
    @samuelalfred7581 4 года назад +1

    Judgement good

  • @kamatchigovindarajsujanthn97
    @kamatchigovindarajsujanthn97 6 лет назад +1

    The best!!!!!

  • @varahankml6567
    @varahankml6567 6 лет назад +1

    Manikantan a versatile speaker. Good.

  • @vencansam
    @vencansam 6 лет назад +3

    முந்தைய.நிகழ்ச்சிகளில் பேசிய கருத்துக்களையே திரு.மோகனசுந்தரம் திரும்பத்திரும்பக் கூறுவது சலிப்பு ஏற்படுத்துகிறது.

    • @ultratamizhanchnnel755
      @ultratamizhanchnnel755 6 лет назад +1

      Swaminathan Venkataraman....nan indha kanoliyai thedi kandu pidithadhe avarudaya pechai ketka than ....avar thiramai sali...

  • @summisharma7748
    @summisharma7748 6 лет назад +3

    Good