இனி இந்த மாதிரி முட்டையை சாப்டாதீங்க | How to Find Good Egg | Fake Egg vs Real

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • In this video we experiment about how we find fake egg by using water, we showcase this method in this video and how we find what is the life span of one egg, what is the correct method to store egg, how we avoid to buy illegal egg
    #egg #Fakeegg #EggBenefits #TheneerIdaivelai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Комментарии • 108

  • @Simple_Survivor
    @Simple_Survivor Год назад +25

    நான் ஒவ்வொரு முறை முட்டையை சமைக்கும்போதும் இப்படி தண்ணீரில் போட்டு check செய்வேன்😊 ஆனால் ஒரு முறை கூட அது படுத்த நிலையில் பார்த்ததே இல்லை 😢இப்போது தான் புரிகிறது இதுவரை நாங்கள் fresh முட்டை சாப்பிட்டதே இல்லை என்று 😂😅

  • @nandanannandanan6830
    @nandanannandanan6830 Год назад +12

    அருமையான மெனக்கெடல். சிறந்த பயனுள்ள ஆராய்ச்சி.
    ஆரோக்கிய உணவிற்காக ஆர்வம்.
    இது போன்ற பல பதிவுகளால் "தேநீர் இடைவேளை" மென்மேலும் வளர்ந்து உயர்கிறது. குழுவினருக்கு வாழ்த்துக்கள் 🙂🙎🏽‍♂️💐💐💐💐💐

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +8

    முட்டையை பார்த்து வாங்குவதற்கு பயனுள்ள தகவல் அண்ணா நீண்ட நாட்கள் பழைய முட்டை கடைகளில் வைத்திருந்தால் அதனை பரிசோதித்து வாங்குவது நமக்கும் நம் குடும்பத்திற்கும் நல்லது😊❤😊

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Год назад +3

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரர்களே. ஆனால் இத்தனை சந்தேகத்தையும் கடைக்காரர் முன் செய்தால் நீ வாங்கவே வேணாம் போ என்பார். இல்லை வீட்டில் வாங்கி வந்து பார்த்தாலும் வீணாகிப் போய்விடும் பணம். அதனால் என்ன செய்வது????????

    • @dwarakhnathan3859
      @dwarakhnathan3859 Год назад +1

      S u r right.practically true.but u can encourage r buy from an honest seller who allows it and may always b here and there ,but the price may vary as v can't choose from a vendor in market wherus in super market it is not so.only health department can do something on this as recently seen strictly inspecting more and more in food markets

  • @nandhu3772
    @nandhu3772 Год назад +14

    Adhukkaga shop ku bugket la thanni ya eduthuttu pooradhu😅

  • @SubhaDurai-sk9rq
    @SubhaDurai-sk9rq Год назад +3

    Recently addicted to your videos. Romva use fulla iruku👌

  • @GnanasundariSundari-ef4vj
    @GnanasundariSundari-ef4vj 7 дней назад +1

    நல்ல பதிவுக்கு நன்றி சகோ

  • @user-em7uy7wm7o
    @user-em7uy7wm7o Год назад +5

    மிகவும் பயன் உள்ள தகவகல் நன்றி

    • @infantsinfants1927
      @infantsinfants1927 Год назад

      இவர்கள் போடும் வீடியோவை நம்பினால் அவ்வளவு தான்

  • @manjunathr4134
    @manjunathr4134 Год назад +6

    1 vaaram muttai sonninga athu neenga kadaila thaaanna vangaineenha appo kozhi eppo kozhi eppo muttai potrukkum🤔

  • @s.dinesh8202
    @s.dinesh8202 Год назад +10

    Super இத தான் எதிர் பார்த்தேன்

  • @godwithoutreligion3543
    @godwithoutreligion3543 Год назад +1

    வெள்ளி தங்கம் அணிந்தால் உடம்புக்கு நன்மையா இது குறித்து ஒரு தெளிவு படுத்துங்கள் சகோதரர்களே

  • @prathibaraju7600
    @prathibaraju7600 Год назад +2

    நாங்கள் தொங்கும் முட்டை கூட பார்த்துள்ளோம். நீரில் மிதக்கவும் செய்யாது மூழ்கவும் செய்யாது. நடுவிலேயே தொங்கும்

  • @EmsKsa82
    @EmsKsa82 Год назад +3

    பயனுள்ள பதிவு 👍💐

  • @Thamizharasiv
    @Thamizharasiv Год назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @aktamil8502
    @aktamil8502 Год назад +1

    Unga kuda sethu work pannum nu aasaiya irukki, aana nan private company la work pannittu irukken, family background situation 😊

  • @Ajay_vlog18
    @Ajay_vlog18 Год назад +1

    Kadaila வாழ பழம் romba nal நல்லா இருக்கு vangitu veetuku vantha 2 days 3 days la alugiruthu itha oru vidio va podunga

  • @jeyamaruthucivil2708
    @jeyamaruthucivil2708 Год назад +1

    கிராம புறத்தில் உறக்கடை மற்றும் பூச்சி மருந்து கடை ஆரமிப்பது எப்படி என்கிற ஒரு வீடியோ பதிவிடவும்.

  • @baviyasinniah246
    @baviyasinniah246 11 месяцев назад +1

    Super bro and thank you, you are very talented bro 🙏

  • @prasannaganapathyj3589
    @prasannaganapathyj3589 7 месяцев назад +1

    Useful video❤

  • @tamilarsu5551
    @tamilarsu5551 Год назад +6

    Nanum muttai vandi driver than anna

  • @Arun-wg5rg
    @Arun-wg5rg Год назад +1

    Bro dark circles pathi sollunga

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Год назад +3

    Mani you are great

  • @puvaneswaranmariyappan6421
    @puvaneswaranmariyappan6421 Год назад +1

    2:32 my mind voice to you mani...😜😂

  • @renukarenu6990
    @renukarenu6990 Год назад +3

    My recent days biggest doubt when i boil my egg for my baby i had lots of confusion becz egg yellow sometimes in white color i don't know why

    • @arun3262
      @arun3262 Год назад

      It's normal than .. if u overcooked .. the yellow yolk would be in brown colour... If u cooked at crct time, light yellowish colour

  • @gowthamsiva701
    @gowthamsiva701 Год назад

    Superb information na..thank you for your effort.

  • @KarthiKeyan-nc6fo
    @KarthiKeyan-nc6fo Год назад +1

    வாழ்க நண்பர்களே

  • @thanalakshmitamilarasan2699
    @thanalakshmitamilarasan2699 Год назад +2

    2days egg kum side ta nikgum... eakga vetla natdu koli egg

  • @aiswaryabalan5068
    @aiswaryabalan5068 Год назад +2

    Anna resin pathi solunga please

  • @ahamedaslam7948
    @ahamedaslam7948 Год назад

    மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா இது

  • @KAV2024
    @KAV2024 7 месяцев назад

    Here in Doha,Qatar we get eggs which has expiry date of 3 months bro

  • @alexpandiyan7090
    @alexpandiyan7090 Год назад +2

    கடைசி வரைக்கும் நீ பன்னி காமிக்க இல்லபா... முட்டை மட்டும் தான் காமிச்ச😂😂😂

  • @bruceleeprabhu2
    @bruceleeprabhu2 11 месяцев назад

    பயனுள்ள தகவல்கள்❤❤❤

  • @naturalsselva
    @naturalsselva 11 месяцев назад

    Good information brothers

  • @nAarp
    @nAarp Год назад +1

    ❤super

  • @selvamuthu9929
    @selvamuthu9929 Год назад

    Anna please
    Na ketathuku answer panni help pannunga anna
    Rompa useful ah irukum anna

  • @rajendraprasad-dd6kr
    @rajendraprasad-dd6kr Год назад +1

    Lovely bro 👍👍👍

  • @tamilarasi4554
    @tamilarasi4554 Год назад +1

    எங்க வீட்டு பக்கத்துல இருக்கற சின்ன கடைல பழைய முட்டை தா தராங்க😢 வேகவைதா தெரியல 😮
    இது மட்டும் இல்ல mrpகும் அதிகமாக விற்பணை செய்றாங்க, சில சமயம் expired ஆன
    Curd sale panranga

  • @Cantycrush
    @Cantycrush Год назад +1

    இனிமே முட்டை வாங்க போகும் போது ஒரு மக்கு தண்ணியோட போகனும். அப்ப தான் செக் பண்ணி புது முட்டய வாங்க முடியும்.

  • @sivaranjini8803
    @sivaranjini8803 5 месяцев назад

    Niga slurathula ok tha.bt egg one week kula namma kaiku varum solaa mudiyathula nammakkal la iruthu varuthu apdna epd one week la ellaa kadaikum pogum nu sola mudium

  • @n.b.snithinkrishna9958
    @n.b.snithinkrishna9958 Год назад +1

    Useful sir 👍❣️ great information ✨

  • @yuvisaravana2948
    @yuvisaravana2948 Год назад +1

    *அருமையான தகவல்*

  • @MrAjithaju
    @MrAjithaju Год назад

    SuMa rasigar mandram sarbaga indha video vetriperah vazhthukkal!!!🎉

  • @user-ec9id5cv9n
    @user-ec9id5cv9n Год назад +26

    அண்ணா அவரு கல்யாண மாப்பிள்ளை நீங்க கல்யாணத்துக்கு அழைத்து செல்லாமல் முட்டை புரோட்டா சாப்பிட அழைத்து செல்வது தவறு இல்லையா 😂

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Год назад +9

      கல்யாண மாப்பிள்ளைக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லயே... நம்ம என்ன பண்றதுங்க😂

    • @user-ec9id5cv9n
      @user-ec9id5cv9n Год назад +3

      @@theneeridaivelai பொது நலம் மிக்கவராக இருக்காரே அண்ணா அது போதுமே சரி அண்ணா நல்ல படியா அவர் கல்யாணம் இனிதே நிறைவு பெற வாழ்த்துக்கள் ☺️

  • @selvaraja3293
    @selvaraja3293 Год назад +1

    Anna yesterday enga area thoothukudi la current showdown bro aduthu current ah on pannum podhu overvoltage vandhu tv, fan, tubelight, enoda mobile charge also damage aaitu idha epdi TNEB ta complaint panradhu konjam solluga anna

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Год назад +1

      1912க்கு அழைக்கவும்.

  • @shukur73
    @shukur73 Год назад

    நன்றி 👏🏻 👏🏻 ❤

  • @suvec-jk3in
    @suvec-jk3in Год назад

    All will bought hens instead of eggs, then only you get fresh one week eggs.. one week once vehicle will collect eggs from farm, then sent to egg Godwden. After that they split and give it to shops for sale. How you will get one week eggs..

  • @bhuvaneshbhuva33
    @bhuvaneshbhuva33 Год назад

    Super bro nalla msg!!!!

  • @padmanabanravi9896
    @padmanabanravi9896 Год назад +1

    Explain why this happens?

  • @nagendranpoun7247
    @nagendranpoun7247 Год назад

    Use Full vidio😊❤

  • @sudhasanjay794
    @sudhasanjay794 Год назад

    Hi brother nanga oru tray mutta vanguven... Atha frigela vaikalama

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Год назад

    Kadaila ipdi test panna viduvangala mudiathu😂😂veetuku vanthu than test panni pakanum...apdiye ketu pona muttai na return vanga matanga😂😂😂adhaiyum meeri nallathan irukunumnu ninachu ketu pona muttai ah cook panna odachuta sutham🙆‍♀ aaga motham kaasu waste uh 😂😂😂

  • @selvadprince7519
    @selvadprince7519 8 месяцев назад

    Nice

  • @johnsiwithbible2m73
    @johnsiwithbible2m73 11 месяцев назад

    Yarum mutaya eduka check seiya kadila vidamatanga.. avan eduthu Kati tharuvan..enga poitu Check seivanga elarum..not possible

  • @anurishi4329
    @anurishi4329 Год назад

    Super bro😮

  • @balakrishnanchinnakannu269
    @balakrishnanchinnakannu269 Год назад

    Super brother nalla msg

  • @Saravananaqua
    @Saravananaqua Год назад +1

    Super bro

  • @deepakmanishvar
    @deepakmanishvar Год назад

    Super

  • @selvamuthu9929
    @selvamuthu9929 Год назад

    Anna, Ennoda frd oda appa 2 marriage pannirukaru 1st wife ah divorce pannama 2nd wife kuda valnthuttu irukaru. Avaruku 1st wife ku daughter irukanga 2nd wife ku 2 daughter irukanga.avaru oru government employee ippo avaru service mudunju retirement aagitaru ippo avaruku retirement amount vanthuruku atha 2nd wife kudukama problem pandranga
    Itha police kita complaint ah kudutha vangama ithu family issue athunala neengale pesikonganu solranga
    Ippo enna pandrathu anna ?
    Enga poie enna pandrathunu theriyala anna please ithuku oru solution sollunga anna...🙏

  • @1to329
    @1to329 Год назад +1

    கொத்து புரோட்டா ❤

  • @SNAKEKILLER2K
    @SNAKEKILLER2K Год назад

    Uruttalam acre kanakula venam nanba 😂😂unga channel mattum develop pannunga engaluku help venam 😂

  • @venkateswarareddy007
    @venkateswarareddy007 Год назад

    It was useful video to find good egg

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Год назад +1

    முட்டை போடும் கோழிகள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @radhiraghul6913
    @radhiraghul6913 10 месяцев назад

    I am try

  • @sindhuja449
    @sindhuja449 Год назад

    Super bro unga Idea

  • @balakumaran3831
    @balakumaran3831 Год назад

    நன்றி நன்றி நன்றி

  • @venkateshm1751
    @venkateshm1751 Год назад

    Plastic muttaiya eppadi kannu pudikkarathi

  • @kalantherracik8434
    @kalantherracik8434 Год назад +2

    Super bro l like 👍 👌

  • @Sudhagnanasekar
    @Sudhagnanasekar Год назад +2

    1st view

  • @mr.___sj____5827
    @mr.___sj____5827 Год назад

    Bro paathi mutta intha maathiritha iruko

  • @crochetwithshamsiya7755
    @crochetwithshamsiya7755 Год назад +1

  • @ThePlantTanky
    @ThePlantTanky Год назад +1

    Idhoda egg a vechi third vedio pandringa😂

  • @mullaivendan4
    @mullaivendan4 Год назад +1

    இப்ப மீன் தொட்டிக்கு எங்க போறது...

  • @induraj6813
    @induraj6813 Год назад

    At our home daily we buy 20 eggs

  • @ஒன்னுமில்ல

    எங்க வீட்ல ஒரு கோழி போடுற முட்டை வெள்ளையா இருக்கிற பகுதி வேகவைச்சா ரப்பர் மாதிரி ஆகுது பது முட்டைதான் ஆன இந்த மாதிரி இருக்கு தெரிஞ்சா யாரவது சொல்லுங்க

  • @rameshmegala1094
    @rameshmegala1094 Год назад

    Super rompa payanulla thakaval thanks❤❤

  • @ayeshahaaris9888
    @ayeshahaaris9888 Год назад

    Kothu parata

  • @pothiappanms5176
    @pothiappanms5176 Год назад

    கோழி தான் வளர்கணும்

  • @SNAKEKILLER2K
    @SNAKEKILLER2K Год назад

    Bro 40 members ku salary kudukura alavuku channel vachirukinga apram edhuku ad kuduthu pichai edukuringa neengale 1.5M tan vachirukinga 😂purinjirukum nu ninaikuren

  • @vivibon2521
    @vivibon2521 Год назад

    Antha muttaiya udaichu kattunga

  • @gunasekaranshanmugam3290
    @gunasekaranshanmugam3290 Год назад

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Год назад

    👍👍👍👌👍

  • @mohamedismail1260
    @mohamedismail1260 Год назад

    please advice passport change the name and date of birth.
    my dad passport is name and date of birth is mistake need to be change. you have any solution for this problem. my dad born on 1965. pls advice

  • @Guru_404
    @Guru_404 Год назад +2

    நான் இப்பதான் முட்டை சாப்டபோகிறேன்😅😅😅

  • @gurutalkiestamil770
    @gurutalkiestamil770 Год назад

    வீச்சு😂

  • @mkannan8393
    @mkannan8393 Год назад

    Motha athu plastic muttai ya ilaya nu sollunga

  • @052raja
    @052raja Год назад

    unscientific !

  • @Saravanansaravanan-ot7yc
    @Saravanansaravanan-ot7yc Год назад +3

    நீங்க சொல்வதெல்லாம் கரெக்ட் ஆனா இதே சேனல்ல ஃப்ரிட்ஜில் எந்தெந்த பொருள் எங்கே வைக்க வேண்டும் என்று போட்டு இருக்கீங்க அதுல முட்டையை வைக்கும் இடம் வேற சொன்னீங்க இதுல இப்போ வேற சொல்றீங்க இதில் எது உண்மை ?

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Год назад +8

      ஃப்ரிட்ஜிலேயே அதற்கான குறிப்பு இருக்கும் பட்சத்தில் அங்கேயே வைத்துக்கொள்ளலாம்! நம் தேநீர் இடைவேளையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து பின்பற்றுவதற்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்!😍

    • @kishoretheking3803
      @kishoretheking3803 Год назад +4

      ​@@theneeridaivelai boss pls explain the effect due to consume old egg ... What impact we will face after we eat 4 week egg ..????

    • @yuvi67
      @yuvi67 Год назад

      😊😊

  • @dhilip0899
    @dhilip0899 Год назад

    அருமையான தகவல்