வரம் போன்ற தகவல்கள் குருஜி... நோய்களுக்கு மருந்து கிடைக்கிறது... ஆனால் எங்கள் கர்மாவிற்கு பரிகாரம் உங்கள் பதிவால் மட்டுமே கிடைக்கிறது... நீங்கள் குருவானது எங்கள் பாக்கியம்... கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏
மகத்தான இந்த மானிடப்பிறப்பில் மனிதகுல முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துக்களை அறிவார்த்தமாகவும் அறிவியல்பூர்வமாகவும் வாரி வழங்கிக்கொண்டிருக்கும் வள்ளல் பெருமானே தங்களையும் தங்களை ஈன்ரெடுத்த தாய் தந்தையரையும் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 குருஜீ ஒரு தாழ்மையான வேண்டுகோள் இதுவரை வெளிவந்த தங்களுடைய வீடியோக்கள் அனைத்தையும் தொகுத்து நூல்களாக வெளியிட்டால் காலாகாலத்திற்கும் அழியாத பொக்கிஷஙகளாக பாதுகாத்து பயனடையலாமே நம் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இருக்குமே குருஜி.
குருஜி வணக்கம் நான் பித்தப் பை கல் பிரச்சினையில் இருக்கின்றன எனக்கு வயிறு பிரச்சினை இருக்கு எனக்கு ஒருவித நோய் தீர்க்கும் முறை கூறியதற்கு நன்றி அய்யா நான்
ஐயா பல ஆண்டுகளாக வீட்டில் குலதெய்வ படம் வைத்துள்ளேன் தங்களின் கூற்றுப்படி வைக்கக் கூடாது என்றால் அப் படத்தினை முறையாக தெய்வக்குற்றம் இன்றி என்ன செய்ய வேண்டும் ஐயா மிகவும் குழப்பத்தில் உள்ளேன் தெளிவுபடுத்துங்கள் ஐயா நந்தினி கோயமுத்தூர்
வணக்கம் சார்🙏 சுக்ரதிசை எனக்கு பத்து வருடமாக எந்த பலனும் அளிக்கவில்லை வறுமை மட்டுமே உள்ளது. நற்பலன் பெற என்ன வழி❓(சிம்ம லக்னம்,உத்திரட்டாதி) நன்றி... நன்றி...
வரம் போன்ற தகவல்கள் குருஜி... நோய்களுக்கு மருந்து கிடைக்கிறது... ஆனால் எங்கள் கர்மாவிற்கு பரிகாரம் உங்கள் பதிவால் மட்டுமே கிடைக்கிறது... நீங்கள் குருவானது எங்கள் பாக்கியம்... கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏
அருமையான பகிர்வு குருஜி❤
சரியான தகவல் குருஜீ.நல்ல விளக்கம் தந்தீர்கள் மிக்க நன்றிகுருஜீ.🙏🙏🙏
சிறப்பு செய்தி
மகத்தான இந்த மானிடப்பிறப்பில் மனிதகுல முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துக்களை அறிவார்த்தமாகவும் அறிவியல்பூர்வமாகவும் வாரி வழங்கிக்கொண்டிருக்கும் வள்ளல் பெருமானே தங்களையும் தங்களை ஈன்ரெடுத்த தாய் தந்தையரையும் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 குருஜீ ஒரு தாழ்மையான வேண்டுகோள் இதுவரை வெளிவந்த தங்களுடைய வீடியோக்கள் அனைத்தையும் தொகுத்து நூல்களாக வெளியிட்டால் காலாகாலத்திற்கும் அழியாத பொக்கிஷஙகளாக பாதுகாத்து பயனடையலாமே நம் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இருக்குமே குருஜி.
Na note potu eluthi varugiren
🙏
Sir pengal karpapai katti varamal iruka parigaram sollunga please
குருஜி வணக்கம் நான் பித்தப் பை கல் பிரச்சினையில் இருக்கின்றன எனக்கு வயிறு பிரச்சினை இருக்கு எனக்கு ஒருவித நோய் தீர்க்கும் முறை கூறியதற்கு நன்றி அய்யா நான்
Thanks ayya vazhga valamudan nalamudan narpavi ayya 🙏🙏🙏
மிக்க நன்றி குருஜி
நன்றி வாழ்க வளமுடன் 🙏
Arumai guruji romba nanri ❤❤❤
பரம்பரை நகைகளில் தோஷம் அல்லது துர்சக்தி இருக்குமா? அப்படி இருந்தால் பழைய நகைகளில் உள்ள திருஷ்டி அல்லது தோஷங்கள் நீங்க என்ன செய்ய வேண்டும்?
ஐயா உங்களுடைய ஆலோசனை பெற்று தான் திருமாங்கல்யம் வாங்கி உள்ளேன், அதை எந்த நாளில் பெருக்கி போடலாம் , நாள், நேரம் சொல்லுங்க ஐயா
Gurujii charunam
Please till me about 60 marriage gurujii 🙏🙏🙏🙏
ஐயா கொடுமுடி லவ் பெருமாள் சைனகோளத்தில் உள்ளார் அங்கு வழிபட்டால் நோய் தீருமா ஐயா
தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றலாமா
சங்கு எப்படி வாங்குவது . கடைகளில் வாங்கலாமா
Super hero sir neenga ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
Online class irukungala ji
குரு ஜி வாழ்க
Super sir🙏🙏
Arumai guruji❤❤❤❤❤❤
Nandri sir
கர்மாவை கலைவதற்கு வழி தந்த குருஜி வாழ்க வளமுடன்
Guruji ❤❤❤❤❤❤
Pls solunga sir
துளசி மாடம் எங்கு வைப்பது என்று ஒரு பதிவு போடுங்க சார் ❤
என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் குருஜி வீட்டில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்க குருஜி pls
பெயர் கவிதா
சங்கு எந்த திசையில் வைக்க வேண்டும் குருஜி சொல்லுங்க❤
Sir pregnency time epadi irukalam sir
வலம்புரி சங்கு பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்
ஐயா பல ஆண்டுகளாக வீட்டில் குலதெய்வ படம் வைத்துள்ளேன் தங்களின் கூற்றுப்படி வைக்கக் கூடாது என்றால் அப் படத்தினை முறையாக தெய்வக்குற்றம் இன்றி என்ன செய்ய வேண்டும் ஐயா மிகவும் குழப்பத்தில் உள்ளேன் தெளிவுபடுத்துங்கள் ஐயா நந்தினி கோயமுத்தூர்
நானும் குலதெய்வ படம் வைத்துள்ளேன் உங்கள் கேள்விக்கு எனக்கும் பதில் கிடைக்கும் நன்றி
Suthamana thaneer atrilo kadalilo swamy photo vai karaipathu nandru
Good sir
Parkadalil visathai sivaperuman sangil adaithu parukinar enpatharku ivlo seceretsa😘😊😅👏👏👏
Guruji 🙏🙏🙏
💐🙏🙏🙏💐
❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏
வணக்கம் சார்🙏
சுக்ரதிசை எனக்கு பத்து வருடமாக எந்த பலனும் அளிக்கவில்லை வறுமை மட்டுமே உள்ளது. நற்பலன் பெற என்ன வழி❓(சிம்ம லக்னம்,உத்திரட்டாதி)
நன்றி...
நன்றி...
🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️
சங்கு எப்படி வாங்குவது . கடைகளில் வாங்கலாமா
🙏🙏
❤
🙏❤
❤❤❤