யார் அசைவம் சாப்பிட வேண்டும் யார் சைவம் சாப்பிட வேண்டும் I Aanmiga Ula

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @chandirannirmal198
    @chandirannirmal198 Месяц назад +3

    தெளிலான விளக்கம் நன்றி

  • @MR_KING_TAMILAN
    @MR_KING_TAMILAN 2 месяца назад +2

    வணக்கம் குருஜி இயற்கையோடு இணைந்த இறைவன் கொடுத்த வரம் ஐயா நீங்கள்🙏🙏🙏💐💐💐💐💐💐 ஊர் பதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி🙏

  • @lal394
    @lal394 2 месяца назад +2

    சரன்யா மேடம் மிகவும் அருமையான கேள்விகள் எங்கள் மனதில் தோன்றும் கேள்விகள் அருமை அருமை

  • @rockthejajr6733
    @rockthejajr6733 6 месяцев назад +17

    அருமையா ன விழக்காஙகள் தெளிவாக இருக்கிருது.நன்றி.❤❤

  • @naveengodmoney
    @naveengodmoney 2 месяца назад +4

    Extremely very good explanation sir😅

  • @smntamil3258
    @smntamil3258 6 месяцев назад +7

    மிக மிக அருமையான விளக்கம் சார் 🙏🏻 சார் இந்த மாதிரி எனக்கும் சரியாக தோன்றும் சார் 🙏🏻 கடவுள் அருளால் பல விஷயம் தோணும் போது கண்டிப்பா நான் இறை அருளோடு வாழ்வதாக உணர்வு பெறுகிறேன் சார் 🙏🏻 வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி

  • @U2Prutus
    @U2Prutus 5 месяцев назад +11

    இப்படியும் சில மனிதர்கள். வாழ்த்துக்கள் சார்

  • @mythiliprakash4946
    @mythiliprakash4946 4 месяца назад +3

    வணக்கம் குருஜி அருமையான பதிவு நல்ல விளக்கம் உங்கள் பதிவுகள் மீண்டும் மீண்டும் வர எங்களது மனமார்ந்த நன்றிகள்

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 6 месяцев назад +12

    நீங்கள் தெளிவாக விளக்குகிறது எனபது❤❤❤❤❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏

  • @vijaykumar-qw8ix
    @vijaykumar-qw8ix 4 месяца назад +2

    அருமையான பதிவு நீங்கள் சொல்வது 💯 உண்மையாக உள்ளது நன்றி சாமி ❤🙏🌺🌷🌺

  • @revathik3285
    @revathik3285 6 месяцев назад +6

    சூப்பரா சொல்கிறீர்கள்
    உண்மையிலேயே உங்களை நேரில் சந்திக்கலாம் உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் இனிமையாக இருக்கிறது வாழ்க்கைக்கு நல்ல அர்த்தம் உள்ளதாக சொல்கிறீர்கள் ருத்ராட்சம் அணிவதை பற்றி சொல்லவும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம் ரொம்ப நன்றி ஐயா

  • @shrirampgrrm
    @shrirampgrrm 5 месяцев назад +2

    இவருக்கு மாத்தி யோசிக்கும் திறன் ரொம்ப ஜாஸ்தி. ரொம்ப நல்ல விளக்கம். இனிமேல் கொஞ்சம் சாப்பிடலாம் சார். நானும் ஒரு சத்திரியன் ஐய்யா.

  • @dsrividhya9010
    @dsrividhya9010 3 месяца назад +2

    Very nice explanation sir 😊 neengae verae level

  • @velayuthamvelayutham.1862
    @velayuthamvelayutham.1862 3 месяца назад +1

    அருமையான விளக்கம் எல்லோருக்கும் புரிவது கஸ்டம்

  • @Rangolienore
    @Rangolienore 6 месяцев назад +6

    அருமையான பதிவு நன்றி குருஜி வணக்கம்

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 5 месяцев назад +3

    Excellent excellent excellent super sir, very clear, every one can understand easily, sir please continue your service we need more from you, soooooo per ,🙏🙏🙏🙏🙏🙏

  • @DurgeshDhasarath
    @DurgeshDhasarath 4 месяца назад +1

    Arivupoorvamana villakkangal eppadi kettalum bhadhil vandhuvidugiradhu .supper

  • @sumathielumalai4086
    @sumathielumalai4086 6 месяцев назад +6

    Excellent explanation Guruji ❤

  • @purnimaiyer6033
    @purnimaiyer6033 5 месяцев назад +1

    Very nicely explained now just see Waynad news destruction many things happening 🙏Superb Guruji 🙏👌

  • @krishnapillaikarunanithi6480
    @krishnapillaikarunanithi6480 4 месяца назад +3

    வீரமுள்ளவனுக்கு அறிவு இருக்க வேண்டும் அறிவு இல்லாமல் போர் செய்ய முடியாது

  • @blissprabhu5447
    @blissprabhu5447 6 месяцев назад +18

    விவசாயி ஆகிய நாங்கள் கஷ்டப்பட்டு தான் கொண்டிருக்கிறோம் சார்.

  • @karthikavininiyaillam3786
    @karthikavininiyaillam3786 6 месяцев назад +11

    அருமையான விளக்கம் குருஜி

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 6 месяцев назад +5

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @MahaLakshmi-vh5op
    @MahaLakshmi-vh5op 4 месяца назад +1

    Very good very good armieyana filakaem nan kadiepitikum walimuraie remba sari

  • @BavañiBavani-u5u
    @BavañiBavani-u5u 6 месяцев назад +5

    Super explain.ini yaarum guruji pathi thappa comment poda mudiyathu.thelivana vilakkam👍

  • @TailoringTrends
    @TailoringTrends 6 месяцев назад +2

    Christal clear speech about nv n v🙏

  • @bharatimb1206
    @bharatimb1206 4 месяца назад +2

    Arumayana vilakkam nandri guruvea

  • @anpusatkunarasa405
    @anpusatkunarasa405 5 месяцев назад

    வணக்கம் ஐயா 🙏
    மிக அருமையான விளக்கம்.

  • @sriramj.8744
    @sriramj.8744 6 месяцев назад +36

    விவசாயத்திலும் அறிவு பூர்வமாக சிந்திப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

    • @MuthuLakshmi-by8kc
      @MuthuLakshmi-by8kc 5 месяцев назад +5

      இன்றைய நிலை அப்படி இருக்கே......

    • @spsennore5746
      @spsennore5746 4 месяца назад +3

      எல்லா தொழிலுக்கும் அறிவு கட்டாயம் தேவை.

    • @spsennore5746
      @spsennore5746 4 месяца назад +2

      ஆகவே சைவம் சாப்பிடுபவர்கள் மட்டுமே அறிவாளிகள் என சொல்லாதீர்கள் ஐயா தயவுசெய்து கருத்தை மாற்ற யோசித்து செய்யுங்கள்.

    • @vaazhgavalamudan3531
      @vaazhgavalamudan3531 2 месяца назад

      ​​@@spsennore5746
      *சைவம் சாப்பிட்டும் அறிவு ஒழுங்கா இல்லை என்றால், அவன் கர்மா வேலை செய்யுது nu அர்த்தம்...*

    • @vaazhgavalamudan3531
      @vaazhgavalamudan3531 2 месяца назад

      ​@@spsennore5746
      *ஒரு 48 நாள் சைவம் மட்டுமே சாப்பிட்டு,(without onion garlic) இருந்து பாத்துட்டு பிறகு யோசிக்கவும்...😅😅😅*

  • @sakthiswaamynathansakthisw8213
    @sakthiswaamynathansakthisw8213 6 месяцев назад +4

    Yes yes true your speech is not working properly because my father Army.officer. but he is vegetarian. He works service on 25 years completed.

  • @SubraMani-tj9sw
    @SubraMani-tj9sw 6 месяцев назад +3

    Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @g.s.prabhavathy6635
    @g.s.prabhavathy6635 5 месяцев назад +1

    அருமை🙏

  • @kulakuala6020
    @kulakuala6020 5 месяцев назад +1

    Sariyaana vilakkam ❤❤❤

  • @Dhanapandiyan-c2c
    @Dhanapandiyan-c2c 6 месяцев назад +1

    Sathiryan❤❤❤❤❤❤

  • @Arivu-z7y
    @Arivu-z7y 6 месяцев назад +1

    Clear explanation ❤

  • @gowthamimagesh2930
    @gowthamimagesh2930 2 месяца назад

    Guruji 🙏🙏🙏

  • @jpedits709
    @jpedits709 Месяц назад

    Great Great sir

  • @HARIHARANM-q1p
    @HARIHARANM-q1p 6 месяцев назад +3

    Vannakkam guruji 🙏🙏

  • @Kalaiselvi-z2j
    @Kalaiselvi-z2j 6 месяцев назад +3

    Kodana kodi nandri sir

  • @pk.deviashokanashokan5621
    @pk.deviashokanashokan5621 4 месяца назад

    Nandrahavum puriyambadium sonninga thambi bandri

  • @ArunRoshan-b6u
    @ArunRoshan-b6u 5 месяцев назад

    Madam Truele This Is Thiru(VDL)Moove Good !

  • @bharatimb1206
    @bharatimb1206 3 месяца назад

    Arivea arivu guruvea❤❤❤❤❤❤❤

  • @Dv.Catebury
    @Dv.Catebury 5 месяцев назад

    Guru nadha. Vera level

  • @srinivasabalajisoundararaj129
    @srinivasabalajisoundararaj129 5 месяцев назад +1

    Elephant DNA is different from other animals. So food is based on that.
    Same is the fact with humans

  • @poongodinatarajan2461
    @poongodinatarajan2461 6 месяцев назад +2

    Super speech sir

  • @saraswathibalamurugan5621
    @saraswathibalamurugan5621 5 месяцев назад

    Excellent Explanation sir

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 4 месяца назад

    வெற்றி வேல் முருகா

  • @Tiyasriv
    @Tiyasriv 3 месяца назад

    Nalla vilakam nanri

  • @nirmalasendhilkumar9808
    @nirmalasendhilkumar9808 2 месяца назад

    👌👌👌

  • @JeevaBanu-yn8iq
    @JeevaBanu-yn8iq 5 месяцев назад

    Sir,neenga unga udal ulaithu than engalukku nal vazhi paduthugireergal .neengal udal ulaithu kondu thanae irukkireergal.

  • @mohanapriya8051
    @mohanapriya8051 6 месяцев назад +2

    Super sir

  • @RevathiVelu-n4c
    @RevathiVelu-n4c 5 месяцев назад

    Super sami

  • @mayoorafoods4518
    @mayoorafoods4518 Месяц назад

    Guruve saranam

  • @soniyasoni5739
    @soniyasoni5739 6 месяцев назад +1

    Guruvadi Saranam. Thiruvadi Saranam.

  • @kuttygaming5157
    @kuttygaming5157 6 месяцев назад +6

    சார் உடல் உழைப்பினால் வேலை செய்தால் அசைவம் சாப்பிடலாம்

  • @vinothinir8829
    @vinothinir8829 6 месяцев назад +1

    Really superb sir

  • @yogeshl2677
    @yogeshl2677 6 месяцев назад +2

    Super

  • @mohank6458
    @mohank6458 4 месяца назад +1

    Mannan eppodum aalosanaikaga oru arivula mandriyai thanodu vaithiruppan

  • @gopuravelgopuravel2337
    @gopuravelgopuravel2337 5 месяцев назад +3

    ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையே ஆனால் வீட்டில் பெருந்தெய்வத்தின் படம் வைத்து விட்டோம் இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும் ஏனெனில் எனக்கு பணமும் பொருளும் குடும்பமும் வேண்டும் இப்பொழுது இந்த பெருந்தெய்வத்தின் படத்தை எடுத்தால் பாவமா எடுக்கலாமா எடுத்தால் அந்த படத்தை என்ன செய்ய தயவு செய்து சொல்லுங்கள்

  • @koshalworld1142
    @koshalworld1142 6 месяцев назад +1

    Super sir nice explanation

  • @vijayaselvaraj4826
    @vijayaselvaraj4826 6 месяцев назад +1

    excellent Sir

  • @jegathishkumar5422
    @jegathishkumar5422 4 месяца назад

    Supar.sar🎉

  • @sriramj.8744
    @sriramj.8744 6 месяцев назад +1

    லலிதா திரிபுரசுந்தரி பண்டாசுரனை வதம் செய்வதற்காக தன் சேனைகளுடன் படையெடுத்தாள்.ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 6 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 5 месяцев назад

    Arbutham ma🎉

  • @ushav8819
    @ushav8819 5 месяцев назад

    Suger problemku vasthu solunga sir

  • @kannansk23
    @kannansk23 3 месяца назад

    Vgoodpa exlencepoint

  • @ArchanaBalaji07
    @ArchanaBalaji07 2 месяца назад

    Sir green stone ring can we use or not please reply

  • @Kalaiselvi-z2j
    @Kalaiselvi-z2j 6 месяцев назад +1

    Nandri sir

  • @tejassurya3538
    @tejassurya3538 5 месяцев назад

    Pls include english sub titles

  • @vijaykumar-i9d5q
    @vijaykumar-i9d5q 4 месяца назад

    Arumai

  • @MohanRaja-wz2pw
    @MohanRaja-wz2pw 6 месяцев назад

    நன்றி ஐயா

  • @ArunRoshan-b6u
    @ArunRoshan-b6u 5 месяцев назад

    Sir What About The Hiler ? Please

  • @bharatimb1206
    @bharatimb1206 3 месяца назад

    Guruveaaaaaaa charanam

  • @Unknown-x8n2m
    @Unknown-x8n2m 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohank6458
    @mohank6458 4 месяца назад

    Mannan arivukaga oro arivula. Mandriyayai vaithukondiruppan,

  • @su-fg9ff
    @su-fg9ff 4 месяца назад

    Vegetarian and vegan is much more healthy than non vegetarian

  • @bhavanisubramanian4331
    @bhavanisubramanian4331 5 месяцев назад

    Excellent...

  • @vallit9623
    @vallit9623 4 месяца назад +2

    பெரியாண்டவருக்கு பலியிடுகிறார்கள் பெரியாண்டவர் சைவரா அசைவரா கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் குருஜி பெரியாண்டவர் பற்றி ஒரு பதிவும் போடுங்கள் ஐயா வள்ளி

  • @samirajsamiraj-zd1yz
    @samirajsamiraj-zd1yz 6 месяцев назад

    Arivu Poorva manam page

  • @soundarrajanparthasarathy7440
    @soundarrajanparthasarathy7440 4 месяца назад +1

    Ipoyudu yyar poruku pokirarkal 8yia

  • @Vetri2019
    @Vetri2019 6 месяцев назад +2

    ஆமாம். எங்கள் பாட்டனார் வீட்டில் எல்லாம் உரி மட்டும் தான் கட்டி இருக்கும். அதை தான் வணங்குவர்கள். சாமி படம் இல்லை. எனக்கு நீண்ட கால சந்தேகம் உண்டு. சாமி படம் அல்லாமல் வெளியே உள்ள விளக்கு மடத்தில் மாதவிடாய் காலத்தில் விளக்கு ஏற்றலமா ஐயா

    • @mohank6458
      @mohank6458 4 месяца назад +1

      Mannan arivukaga oru arivula mandiryai eppodum avnarugil aalosanaikaga vaitiruppan 31:10 ,
      31:10

    • @jayaramanlogesh2482
      @jayaramanlogesh2482 2 месяца назад

      Periods time yil vilakki yetra kudathu

  • @Dhanapandiyan-c2c
    @Dhanapandiyan-c2c 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @jabeenjummah1632
    @jabeenjummah1632 4 месяца назад +3

    Dear I respect his more knowledgeable answer but I have some questions., why many gods ??? Did you think one god who create the all universe even each single things he did not have all power ??? Do you think each god how each single power like human ??? Stars not control the god but god control the stars ., but your saying some god want power so eating meat and some gods not eat meat , and who have the strong 💪 and beauty they don’t have brain because of astrology., but god make the astrology so astrology can not do anything to god ., then why single god don’t have all power ???and respected sir said military police only save the people not others save so they need meat 🍖 but my husband save me and I care and save my daughter do you think I no need power ??? In this world many bad people have who did not have little bit of mercy too ., from that people we should have to protect our self sometimes ., so we also need power so we need meat too like gods .; not only police and military., He told sex is karma ., same thing Allah az zawjal said in Quran sex is bad but he forgive for husband and wives ., here I said wives because( keeping many ladies better then right-way of marriage )because in wrong way keeping many ladies , those ladys can go many men then that child which come from them , what that child did bad to saw pain in life 😭 ???

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh6095 6 месяцев назад

    Sir gladiators pure veg

  • @bmalathi3083
    @bmalathi3083 4 месяца назад

    🙏

  • @Vetri2019
    @Vetri2019 6 месяцев назад +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @tracinreek2160
    @tracinreek2160 6 месяцев назад +1

    ✔️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandgaming2711
    @anandgaming2711 3 месяца назад

    🙏🙏🙏🌺💐🤨😚😊🐘🔥🙏🙏🙏

  • @su-fg9ff
    @su-fg9ff 4 месяца назад

    Lord Rama didn't eat meat at all.

  • @chennaibiju3167
    @chennaibiju3167 5 месяцев назад

    பேஸ்,பேஸ்
    பிராமணர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா??

  • @gomathis2279
    @gomathis2279 3 месяца назад

    👏👏👏👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢

  • @user-AR1cp9wy9a
    @user-AR1cp9wy9a 6 месяцев назад +3

    ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் முட்டை சைவமா (அல்லது)அசைவமா
    இந்த கேள்வி பதில் தெளிவாக தெரியவில்லை
    எனக்கு பதில் சொல்லுங்க

    • @lyricmaster5222
      @lyricmaster5222 6 месяцев назад +2

      முட்டை அசைவம் யவனோ ஒரு லுசு சொன்னது வைச்சு இப்படி கேள்வி வேறு உலா வருகிறது

  • @raniravishankar3291
    @raniravishankar3291 6 месяцев назад +3

    Evar maddum than saryyana velakkam solluranga

  • @ENMAKKALKURAL9333
    @ENMAKKALKURAL9333 4 месяца назад

    Ivallku nakkal jasthi

  • @user-uk1fe9zu1e
    @user-uk1fe9zu1e 5 месяцев назад

    ஒம்மால

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 4 месяца назад

    தப்பு தப்பாக ஏட்டில் உள்ள விடயங்களை படித்தும் படிக்காமல் தப்பாக பதிவு செய்ய வேண்டாம்.சைவம் என்றால் உண்ணாமை.சாப்பிட்டால் அவர்கள் அசைவம்.உண்டென்றால் அசைவம் இல்லை என்றால் சைவம்.அக்காவிற்கு பூமியின் சுழற்சி தெரியவில்லை.இட்டுகட்டி கதைகளை ஜோடனைசெய்யாதீர்கள்.புத்லகங்களை படித்து உளறவேண்டாம்

  • @user-uk1fe9zu1e
    @user-uk1fe9zu1e 5 месяцев назад +1

    உன்னை கொன்றால் நீ ஒத்து கொள்வாயாட

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 6 месяцев назад +3

    You are always giving wrong advice

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 6 месяцев назад +2

    No no wrong concept