முருகனுக்கு வேல் தானமாக கொடுங்கள் I Aanmiga Ula

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 94

  • @sudhab1645
    @sudhab1645 2 дня назад +21

    நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது என் உயரத்திற்கு வெள்ளி வேல் திருச்செந்தூருக்கு தானம் கொடுத்தார்கள் என் பெற்றோர். என் அம்மா வைகாசி விசாகம் அன்று திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றார்களாம் பெண் குழந்தை வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம் அடுத்த வைகாசி விசாகம் அன்று நான் பிறந்தேன் எனக்கு இரண்டு அண்ணன்கள். வேண்டியது நடந்ததால் வேல் தானமாக கொடுத்தார்கள் குருஜி.

  • @sairenur9768
    @sairenur9768 2 дня назад +12

    இத்தனைத் தெளிவான, நேர்மறைப் பேச்சுடைய நெறியாளரைப் பார்ப்பது அபூர்வம். வாழ்த்துகள் மா.

  • @dmani9032
    @dmani9032 8 часов назад +1

    அருமை, உங்கள் விளக்கம் வேற லெவல் 🙏🙏🙏👍

  • @mirumirdhu7494
    @mirumirdhu7494 2 дня назад +3

    மிக அருமையான விளக்கம்..இந்த பதிவின் மூலம் புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா 🙏

  • @indiraninatarajan6692
    @indiraninatarajan6692 День назад +2

    மிக அருமை அய்யா...ரொம்ப அபூர்வமான தகவல்... உங்கள் பொற்பாதம் வணங்குகிறேன்... நன்றி நன்றி 👍💐🙏🙏

  • @Shanmugasundari-b8r
    @Shanmugasundari-b8r День назад +1

    Super guruji. Good explantion. Nice. U r speech is very nice.

  • @Mitsuki._.tate-ino
    @Mitsuki._.tate-ino 13 часов назад

    Beautiful explanation.Vetrivel Muruganukku Arohara🎉

  • @Anitha-rh2kz
    @Anitha-rh2kz 2 дня назад +4

    மிகவும் அருமை குருஜி பட்டினி கிடந்து விரதம் இருந்தால் தான் பலன் என பலர் கூறுகிறார்கள் நீங்கள் சொல்வது மிகவும் சரியான பதில் முருக கடவுள் பற்றிய குறிப்புகள் மிகவும் அருமை குருஜி எனக்கு மிகவும் சோதனை கொடுக்கிறார் பண விஷயத்தில் ஏன் குருஜி

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi День назад +2

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 2 дня назад +2

    நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏

  • @subramanianb422
    @subramanianb422 2 дня назад +2

    Thanks sir valued speach star 5 this channel ❤❤❤❤❤

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar 2 дня назад +2

    Guruji muruganai patri solvadhil moochividamal thannai maraindhu muruganai ninaithu பேசியது மிக அருமை Guruji 🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️👌👏👏👏👏👏👏👏👏👍

  • @goldenrules256
    @goldenrules256 День назад +5

    புல்லரித்தது குருஜி இந்த முருக வரலாறு. அருமை அருமை❤❤❤

  • @banumathi271
    @banumathi271 2 дня назад +2

    Great guruji super super

  • @mayoorafoods4518
    @mayoorafoods4518 День назад +1

    Nandrigal kodi guruji

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 2 дня назад +1

    ரொம்ப ரொம்ப நன்றி குருஜீ.🙏🙏🙏😊

  • @geethalakshmir4896
    @geethalakshmir4896 2 дня назад +1

    Arumai Arumai guruji super explanation nandri

  • @Kailash2016-xx1qq
    @Kailash2016-xx1qq 2 дня назад +2

    Super Sir thank you sir

  • @jayageetha8156
    @jayageetha8156 2 дня назад +1

    அருமை குருஜி 🎉

  • @cd.textilesmurali4101
    @cd.textilesmurali4101 2 дня назад +1

    Arumaiyana padivu nadri guruji

  • @selvisoundar4200
    @selvisoundar4200 День назад +2

    ஐயா உங்களை நேரில் பார்த்து பேச வேண்டும்.போன் போட்டு கேட்டேன் நீங்கள் வகுப்பு மட்டும் எடுப்பதாக சொன்னார்கள் என்னுடைய மகளின் ஜாதகத்தில் வரன் அமையறத பற்றி கேட்க வேண்டும் ஐயா.முருகன் வழிபாடு நிறைய பண்றேன் நேரில் உங்களிடம் நிறைய பேசனும்ங்க ஐயா.pls ஐயா..

  • @maheswari1095
    @maheswari1095 2 дня назад +1

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @neharikab1757
    @neharikab1757 2 дня назад +1

    Arumai Arumai guru G vazhga vazhmudan vazhga pallandu 🎉. G

  • @BALANDEEPAKANNAN
    @BALANDEEPAKANNAN 2 дня назад +1

    Nandri kuruni arbuthamana vilakam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shankaridhanasekar8070
    @shankaridhanasekar8070 2 дня назад +2

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா

  • @ragasundaram1774
    @ragasundaram1774 2 дня назад +3

    விரதம் என்பதை பொதுவாக பட்டிணி இருந்து வழிபடுதல் என்ற தவறான நெறிபடுத்தலில் சென்ற பக்தர்களை நேர் வழி காட்டலில் நேர்படுத்ததலுக்கு மிக்க நன்றி.

  • @Rajalakshmi-o9b
    @Rajalakshmi-o9b 2 дня назад +1

    Vanakkam guru ji 🙏🏼

  • @EswariSushitra
    @EswariSushitra День назад +1

    Guruji jathagathil ayul regai pagai endral enna pariharam,?

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 9 часов назад

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻

  • @bakiyalakshmiganesan2121
    @bakiyalakshmiganesan2121 День назад +1

    Guruji pls share about epadi irukum kalyanam life with my husband I'm Meenam Revathi star and husband Mesham aswinii star... Otrumaiya passam irukamatikurar parigarm solunga guruji

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 2 дня назад +1

    கோடி நன்றி குருஜி

  • @thevi3892
    @thevi3892 2 дня назад +1

    Thank you so much sir 🙏🙏

  • @kamatchikamatchi6086
    @kamatchikamatchi6086 2 дня назад +1

    Thank you guruji 🙏🙏🙏

  • @PushpaValli-c2y
    @PushpaValli-c2y 2 дня назад +1

    வணக்கம் குருஜி🙏🙏

  • @selvi7235
    @selvi7235 2 дня назад +1

    VERY NICE guruji

  • @panaiammalsethu5188
    @panaiammalsethu5188 2 дня назад +1

    Kodanakodi nandri ayya

  • @Lakshmivmmn21
    @Lakshmivmmn21 2 дня назад +2

    🙏அருமை அருமை குருஜி 🙏

  • @revathivijay9435
    @revathivijay9435 2 дня назад +1

    Sir please tell about vinayagar.

  • @sivarajahVani1666
    @sivarajahVani1666 2 дня назад +3

    ஐயா வணக்கம் 🙏 எந்த நாளில் வேல் தானம் செய்ய வேண்டும்.

  • @KARTHIFF-e8h
    @KARTHIFF-e8h 10 часов назад

    Guruji vannakkam engal veetil Pura thanagave koodu katti valgirathumudan mudalil 2 purakkal vandadhu enaperuklam seithu seithu niraya purakkal errukkirathu. Engal veetu Balkani, kadaiyen shatur Mel endru purrakkalin koodarsmagave marrivittathu. Pura kootirkku kil kuruvi koodu kattugirathu muttaiyum edugirathu but purakoottangal serndhu thurathividugirathu enna seivathu guruji please 😢😢😢😢

  • @meenapandi1552
    @meenapandi1552 16 часов назад

    Super sir👌

  • @priyasugathan7874
    @priyasugathan7874 2 дня назад +2

    Romba thanks Sir, I am from Palani working in Bangalore, oru Murugan Adimay, excellent explanation

  • @sudhab1645
    @sudhab1645 2 дня назад +3

    எந்த கோயிலில் வேல் கொடுத்தால் நல்லது

  • @ramlatharam8801
    @ramlatharam8801 2 дня назад +1

    Tq...anna...🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

  • @Sivakumar-o9p2r
    @Sivakumar-o9p2r 5 часов назад

    முருகனுக்கு அரோகரா

  • @mekalai7670
    @mekalai7670 2 дня назад +1

    Super super super 👍

  • @marirajkarpagam2486
    @marirajkarpagam2486 2 дня назад +1

    வணக்கம் குரு🙏🙏🙏🦚🦚🦚

  • @PonmaniSakthivel
    @PonmaniSakthivel 12 часов назад

    Koda kodi matri ayya

  • @barathiappusamy5325
    @barathiappusamy5325 День назад +1

    Super super

  • @bharatimb1206
    @bharatimb1206 2 дня назад +1

    Guruvea AARUPADAI VEETAI ENTHA VARISAYIL DHARSIKKA VEANDUM PLS SARANYA MAM KEATTU SOLLUNGA

  • @Nivedha6
    @Nivedha6 День назад +3

    உங்கள் பதிவு பார்த்தவுடன் எனக்கு ஒரு சந்தேகம் ஐயா நான் கடந்த ஒரு வருடமாக வீட்டில் வேல் வைத்து வழிபாடு செய்து வருகிறேன்.இப்பொழுது அந்த வேல் என்ன செய்ய வேண்டும் தெளிவு படுத்துங்கள் ஐயா.

    • @bhuvaneshwari9554
      @bhuvaneshwari9554 День назад

      கோவிலுக்கு சென்று தந்து விடுங்கள்

  • @RekhaShanmugam-x6e
    @RekhaShanmugam-x6e 2 дня назад +5

    Veetil vel vangivitten aanal dhinamum poojai and neivedhiyam seiya mudiya villai..Sashti and tuesday mattum dhan poojai seiren...5 inch vel alavu....ippo Andha vel enna seivadhu engu kudupadhu idhanaal edhaavadhu Kastam varuma

    • @kavithashanmugam9387
      @kavithashanmugam9387 День назад +2

      Athelam ondrum aagathu , Kandan irukaru , ungala mudinja poojai seinga sis,, vel vetula irukatum kudukathinga,,, thunaiyodu iruparu ❤

    • @ushajothi1615
      @ushajothi1615 10 часов назад

      Hi murugan yedhuvum seiyya Mattar kavalai padadheenga..murugan karunai Ulla kadavul..

    • @ushajothi1615
      @ushajothi1615 10 часов назад

      Vel erukkattum..kudukadheenga..vangitu..vel kondu nam kudumbhaththai kappatruvar

  • @Malarvizhi_maha
    @Malarvizhi_maha День назад

    Nandri ayya

  • @SabriAmbi-qi8pl
    @SabriAmbi-qi8pl 2 дня назад +2

    Edhir partha padhivu

  • @rubaruba7399
    @rubaruba7399 2 дня назад +1

    ஓம்சரவணபவ

  • @mallikaramalingam7883
    @mallikaramalingam7883 2 дня назад +1

    வணக்கம் ஐயா. ஐயா வீட்டில் தாமரை வளர்க்கலாமா?
    நன்றி ஐயா.

  • @SaiNageswari.
    @SaiNageswari. 2 дня назад +1

    Thank you so much swamiji.❤❤🎉🎉🙏🙏👏👏👏

  • @bharatimb1206
    @bharatimb1206 2 дня назад +2

    Guruveaaaaaaa charanam

  • @anithapraveenkumar4419
    @anithapraveenkumar4419 День назад +1

    🙏🙏🙏

  • @jeyashri7468
    @jeyashri7468 2 дня назад +2

    Murugan Kovil undiyalli swaravel 8 Kovil la poten 😢 health issues innum jasthi aahirchu . Murugan mela nambikai iruku ana yen apdi nu therila

    • @shantisoma5414
      @shantisoma5414 2 дня назад

      Murugan, will never let you down. Believe him. Do satru samhara poojai. Sure you will be alright.

  • @sainithen7781
    @sainithen7781 День назад +2

    Ungal navil saraswathi thandavamadugiral guruji🙏🏻🙏🏻

  • @kasturikasturi115
    @kasturikasturi115 2 дня назад +9

    குருஜி வணக்கம். நான் வெள்ளியில் வேல் வாங்கி வைத்து 48 நாட்கள் அபிஷேகம் செய்து வேல்மாறல் படித்தேன். இப்பொழுது அந்த வேலை என்ன செய்வது. நீங்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டாம். என்று சொல்கிறீர்கள். நான் அந்த வேலை என்ன செய்யலாம் என்று கூறுங்கள் குருஜி. அந்தவேல் 6 அங்குலம் இருக்கும். தயவு செய்து பதில் கூறுங்கள் குருஜி.

    • @banumathybanumathy2645
      @banumathybanumathy2645 2 дня назад

      முருகன் கோவிலில் கொடுத்து விட்டு வாங்க.குருஜி சொல்லுவதை திரும்ப திரும்ப கேளுங்கள்

    • @nandriuniversesamayal369
      @nandriuniversesamayal369 День назад

      அவர் சொன்னது வீட்டில் வேல் வைக்க கூடாதுன்னு சொல்லலை.வீட்டில் வைத்து வழிபடுவதை விட தானம் செய்வது நல்லது என்று தான் சொன்னார்.
      வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் 😊

    • @ushajothi1615
      @ushajothi1615 10 часов назад

      Nan velli vel vaiththu poojai seigiren..

  • @bmalathi3083
    @bmalathi3083 2 дня назад +1

    ❤❤

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 День назад +1

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @j.mathivelan2285
    @j.mathivelan2285 6 часов назад

    Velundu vinai illai mayilundu payamillai muruga.

  • @ChitraR-p2q
    @ChitraR-p2q 2 дня назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @LathaSivaraman-t4g
    @LathaSivaraman-t4g 2 дня назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @slakahminarasimhansubraman4434
    @slakahminarasimhansubraman4434 6 часов назад

    Om saravanabava om om om *

  • @PavithraK-ph2wb
    @PavithraK-ph2wb 2 дня назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshmurugiah763
    @sureshmurugiah763 День назад +1

    Aiya, silver or gold Vel to be given?

  • @malathysrini3009
    @malathysrini3009 2 дня назад +1

    🙏 🙏🙏🙏

  • @ThillaiKannan-v4n
    @ThillaiKannan-v4n 2 дня назад +2

    14-11-2024அன்றுதிருபட்டுர்,ஸ்ரீரங்கம்,பழனிசென்றுவந்தேன்விளக்கம்கிடைத்திற்குநன்றி என்குருவிற்குகோடிநன்றிகள்சமர்பணம்🎉🎉🎉🎉

  • @parimaladevi4873
    @parimaladevi4873 День назад +1

    ரொம்ப நன்றிங்க குருஜி ❤❤❤❤

  • @nadhiyamariyappan4545
    @nadhiyamariyappan4545 2 дня назад +1

    Miga miga arpudham.thank you anmiga ula channel

  • @r.geetharamesh6696
    @r.geetharamesh6696 День назад +1

    Thank you Guruji.

  • @DeviJeyavelu
    @DeviJeyavelu 2 дня назад +1

    நன்றி குருஜி🙏

  • @malamuralim
    @malamuralim 2 дня назад +2

    Vanakkam guruji

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 2 дня назад +1

    Thanks guruji 🙏🙏🙏

  • @punitham6806
    @punitham6806 2 дня назад +1

    ❤❤❤

  • @durgakumaran6353
    @durgakumaran6353 2 дня назад +2

    நன்றி குருஜி

  • @revathysubramanian467
    @revathysubramanian467 2 дня назад +1

    Vanakkam Guruji🙏🙏🙏

  • @sanjaydev4818
    @sanjaydev4818 День назад +1

    Thank u guruji

  • @akshayak8b528
    @akshayak8b528 6 часов назад

    Thank you Guruji 🙏🏻

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px 10 часов назад

    Thanks ji 🙏