சாய் பாபா சிலையை வீட்டில் வைப்பது நல்லதா I Aanmiga Ula

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Комментарии • 149

  • @Ajisiva-nr1np
    @Ajisiva-nr1np Месяц назад +12

    ஐயா வணக்கம்,7 குதிரை படம் வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதையும், அந்த குதிரையின் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கூறுங்கள்.

  • @vijaylakshmi8268
    @vijaylakshmi8268 Месяц назад +9

    வணக்கம் ஐயா நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்வின் வெற்றி பெற மற்றும் தொழில் தொடங்க எந்த கோவிலுக்கு சென்று வணங்கவும் என்று கூறவும் விஜயலட்சுமி திருப்பூர்

  • @user-bc7gh3pp3k
    @user-bc7gh3pp3k Месяц назад +7

    ivaru solra oru oru visiyamum unmai.... kadavul mathri solraru thanku sir.

  • @revathisuresh8451
    @revathisuresh8451 Месяц назад +25

    ஐயா, மாவு அச்சு | சிலைகள் கலர் அடித்து சிலைகள் ரோட்டோரத்தில் வைத்து விற்கிறார்களே கிருஷ்ணர் சிலை விநாயகர் சிலை வாங்கி வைத்துள்ளோம் அவற்றை வரவேற்பு அறையில் வைக்கலாமா கூடாதா கூறுங்கள் .

  • @JDspidergaming
    @JDspidergaming Месяц назад +5

    இதில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துமே என் உள்ளத்தில் எழுந்தவையாக உள்ளன. இருவருக்கும்,இந்த சேனலுக்கும் நன்றிகள் பல❤

  • @Varalakshmi-ke1dd
    @Varalakshmi-ke1dd Месяц назад +3

    ஐயா வணக்கம்... லெட்சுமி அம்பாள் பற்றி எல்லாவிதமான செய்திகளை சொல்லுங்கள்
    ... வரலெட்சுமி அம்பாளுக்கு புதிதாக தாலி வாங்க போகிறேன்....நான் எந்த மாதிரியான தாலி,எப்படி வாங்க வேண்டும்...தயவு செய்து சொல்லுங்கள்

  • @p.sathyaselvaraj6307
    @p.sathyaselvaraj6307 Месяц назад +3

    குருஜி தலைவாசலில் மகாலட்சுமி படம் உட்பக்கம் , வெளிப்பக்கம் வைக்கனுமா.

  • @AMMAKAIMANAM
    @AMMAKAIMANAM 20 дней назад

    Ayya vanakkam special child pirapatharkum jadhagathirkum samantham ullatha idhu varama sabama pavamah punniyamah enaku first son Special child avanai naanum en kanavarum anbodu parthu varukirom iruppinum en manathil neenda natkalaga indha enna alai odi kondirikirathu enaku thelivana vilakkam kodungal

  • @sadulhaniyakhan421
    @sadulhaniyakhan421 Месяц назад +1

    I always sad mind l have everything what I want but something comes and disturbs me I am Mesham rasi and a Muslim I always like to see your program, believe it in my family 3 married sons and 1 daughter tell me good things thanks

  • @valarsuresh9122
    @valarsuresh9122 Месяц назад +8

    வீடு முற்றத்தில் புத்தர் சிலை வைக்கலாமா?

  • @Hunter71298
    @Hunter71298 Месяц назад +3

    Varahi photo veetle vaithu kumbidallama?

  • @amsamkannusamy8476
    @amsamkannusamy8476 Месяц назад +1

    மனம் நிறைவாக இருந்தது.நன்றி.வணக்கம்

  • @555-vj3po
    @555-vj3po 24 дня назад +2

    ஜயா வணக்கம் நன்றாக ஒடி கொண்டிருந்த வியாபாரம் இப்போது dull ஆக இருக்கிறது.வியாபாரம் செழிக்க என்ன செய்யலாம் தயவுசெய்து கூறுங்கள் அய்யா🙏🙏🙏

  • @sankariyuvaraj6500
    @sankariyuvaraj6500 Месяц назад +3

    வீட்டில் சிலர் அகண்ட தீபம் ஏற்றுகிறார்கள் ..இது சரியா...என்னையும் ஒரு சிவனாடியர் வீட்டில் 24hrs தீபம் ஏற்ற சொன்னார்...விளக்கு ஏற்றிய வீடு வீண் போகாது என்று சொன்னார்...இது சரியா....pls ans..sir...
    Sankari yuvaraj
    Chengalpatu

  • @baldmuthra8214
    @baldmuthra8214 Месяц назад +2

    வணக்கம் குருஜி! உங்களின் தென்மேற்கு மூலை குறித்த தகவல்களைப பார்த்த பின்பு திடீரென என் உடல் நிலை ஏன் இவ்வாறு மோசமடைந்தது என்று புரிந்து கொண்டேன். ஆனால் அந்த பள்ளத்தைத தோண்டியதிலிருந் மூடுவதற்குள நான் கன்றிலிருந்து ஆசையாசையாய் வளர்த்த பசுமாடு நந்தினி இறந்துவிட்டாள். அவளை நாங்கள் எங்கள் இடத்திலேயே தென்மேற்கு மூலையில் புதைத்துவிட்டோம் அந்த பதிவில் கூறியபடி பள்ளத்தை மூடிய பின்பு உடல்நிலையில் நல்ல முன்னேற் றம் ஏற்பட்டுள்ளது. மேலும் கன்னி மூலையிலிருந்து அவற்றை அங்கிருந்து நீக்க தோண்டியெடுத்த மண் மற்றும உடல் பாகங்கள எலும்பு, கொம்பு ஆகியவற்றை எப்படி அப்புறப்படுத்துவது என்ன செய்வது? தயவு செய்து பதில் தரவும்.

    • @bharathikirubanandan9345
      @bharathikirubanandan9345 Месяц назад

      Yhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh😊😊 6:29 😊😊😊😊hhip😊😊ph

  • @swamiseva5475
    @swamiseva5475 Месяц назад +1

    Hi sir,
    Appreciating your efforts and help.
    Kindly advise us.
    Naanga niraya swami padam vaangi vachirukom, what to do now andha swami padangal enna seivadhu. Please advise .
    Jai.
    Chennai.

  • @gowrir9260
    @gowrir9260 Месяц назад +2

    ஐயா வணக்கம்
    எங்கள் வீட்டில் பூஜை அறையில் நான் கரும்பு வைத்திருக்கும் காமாட்சிஅம்மன் விளக்கு ஒன்றும் இன்னொன்று கஜலக்ஷ்மி விளக்கும் ஏற்றுகிறேன் இது சரியா?
    ஒரு வீட்டில்ஒரு காமாட்சி அம்மன் தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் இதற்கு விளக்கம் தாருங்கள்
    நன்றி
    கௌரி
    சென்னை

  • @RajeshwariB-j7b
    @RajeshwariB-j7b Месяц назад +2

    Thangam veettula thanga parigaram and poojai solluga guru ji please ❤

  • @karthiraja.a2657
    @karthiraja.a2657 Месяц назад +2

    வணக்கம் குரு வாஸ்து பலனை ஒரு வீடியோ போடுங்க

  • @purnimaiyer6033
    @purnimaiyer6033 27 дней назад

    Brahma Muhurtham excellent explanation ❤

  • @vallit9623
    @vallit9623 Месяц назад +1

    மருத்துவத்துறையில் வெற்றி பெற எந்த மந்திரத்தை கூற வேண்டும் வள்ளி

  • @banumathisaravanan6167
    @banumathisaravanan6167 Месяц назад +1

    நாங்கள் West Bengal la இருக்கோம்..இங்கு உள்ளவர்கள் பூஜை அறையை அல்லது shelf மேற்கு நோக்கி வைத்துள்ளார்கள் .. இது சரியா ? நம்ம ஊரில் கிழக்கு நோக்கித்தான் வைக்க வேண்டும் சொல்கிறார்கள்.. விளக்கம் தேவை ஐயா

  • @bharathirajar4119
    @bharathirajar4119 Месяц назад

    Thank you so much swamy
    Kula deivathirkku veetil vilakku etralama pls sollungal swamy.

  • @kavithavenkatesan5961
    @kavithavenkatesan5961 Месяц назад +1

    Vadakilakku problem ulla veddil irunthu veru vedukku poga parigaram sollunga

  • @KoushiMahelya
    @KoushiMahelya Месяц назад +2

    வடமேற்கு பகுதியில் மூடிய நிலையில் மாடிப்படிக்கட்டு உள்ளது..அப்படி இருக்கலாமா

  • @Pathma8282
    @Pathma8282 14 дней назад

    Vanakkam sir, my husband always having problem in his career even before marriage also. And now after 15 years of marriage he still not permanent in any job. Last year he got job after 4years jobless but after six months he lost the job again. And now been 1year he jobless. He has bought new house also last year. I am reading Hanuman mantra daily recently past one month for his job. Please give any remedy for his job ayya. My pooja room in 2nd floor at northeast. Southeast is backyard where we have cloth washing machine and drying place. Middle East is study room for my kids. Kitchen at southwest portion

  • @sathyabama7945
    @sathyabama7945 Месяц назад

    Respected Guruji.. One doubt.. Thirumangalyathil karukamaniyodu pavalamum sernthu aniyalama?
    Sathyabama Karthikeyan., Emaneswaram

  • @subramaniyamnatarajan6413
    @subramaniyamnatarajan6413 20 дней назад

    Guruji are there any pariharsms to stop frequent quarrel fight in family and also to get rid of mental illness at least by fifty percent the problem gets worsen during amavasya pournima asthami navami chathurthi. Many pariharas done for removal of negative impact no use please advise. Radhika bengaluru

  • @virshansaai_d1358
    @virshansaai_d1358 Месяц назад +2

    Mam pasanga solpetchu ketka nandraga padikka pariharam kelunga pls❤😢 iam amutha from Salem 😊

  • @Crazyland63827
    @Crazyland63827 Месяц назад

    Vanakkam ...jadhagathil 3rd bhavam mudakku endral Enna theervu ...??please suggest mam/sir ..

  • @sharmilab6856
    @sharmilab6856 Месяц назад

    Sir please tell whether married women can do saligrama ppoja at home, if so how to do?. Recently i was gifted from a relative who got it from mukthinath.. Im following all your videos past 3 years. I learned how to perform tulasi pooja, komadha pooja ,nilaivaasal pooja from u only, as the same u guide me for this also..

  • @bharatimb1206
    @bharatimb1206 12 дней назад

    Baba silayai veettil entha idaththil vaippathu and ennudaya natchathiram Swathi athanal Lakshmi narashimhar photo veetin poojai roomil ullathu vaikkakama??? Sangu chakra namam bronze il thalai vaasalil ulladhu vaikkakalma????

  • @TNlithi
    @TNlithi 6 дней назад

    Appo kulatheivappadam vettirkku veliyil vaikkalama engal kulatheivam karuppasamy pls sollunga

  • @kalaivanisrinivas941
    @kalaivanisrinivas941 21 день назад

    Namaste sir, as my sister in laws are leaving with us like next house and they come often to our home and sit . They often cry and shout in our home. Sometimes it will go to aeguments. As you said you can give fruits and icecream but now how will i give them .they often come to ny home. Pls advise me. I am really siffering with this situation.

  • @sethuramangurumurthy7862
    @sethuramangurumurthy7862 8 дней назад

    Hello Sir
    I have a bronze pillayar of 5 inch .Can i keep at home.Kindly clarify.
    Abi from Mumbai

  • @yoges653
    @yoges653 Месяц назад

    Vanakam sir and madam. Kindly give remedies for autism children.

  • @vijayanand3545
    @vijayanand3545 Месяц назад

    வணக்கம் ஐயா. என் பெயர் லதா. வீட்டிற்கு உள்ளே செடிகள் வைக்கலாமா. (Indoor plants in living room)

  • @malararun8635
    @malararun8635 Месяц назад

    Malar from Chennai, my 7 year old daughter is always sick due to stomach issues. Undergone many treatment still no improvement. Please tell me what to do mam

  • @hemasri3194
    @hemasri3194 Месяц назад

    Vanakam sir
    Can we place Karungali stick in Pooja room. And how to dispose photos and statues from Pooja room . I have kept lot of Sammy photo, statue, karungali stick and face lot of problem 😢. After sir video I removed all but I dt know what to do pls clarify 😢😢
    Hemasri from Chennai.
    Thank u madam ji 👌👌

  • @rajin2651
    @rajin2651 Месяц назад

    Kudumba otrumaiku please suggest temple slokam pariharam...particularly for reunification of mother.and child..under deep stress and.depression due.to motherly love

  • @aswintamizan5204
    @aswintamizan5204 Месяц назад

    Thank u sir for my question ❤

  • @dhanamvenu6453
    @dhanamvenu6453 Месяц назад +1

    Guruji வணக்கம்,எங்கள் இல்லத்தில் தென்கிழக்கில் கழிவறை உள்ளது.ஆனால் வீட்டின் உடைய சுவருக்கும் கழிவறைக்கு இடையில் 5 அடி distance உள்ளது. அப்படி இருக்கலாமா? குருஜி.வீட்டின் வடகிழக்கிலும் ஒரு சிறிய அறையுடன் கழிவறை உள்ளது. இதை நாங்கள் சரி செய்ய எங்களிடம் இப்போதைக்கு பணம் இல்லை குருஜி. நாங்கள் எந்த கடவுளை வணங்கினால் கூடிய விரைவில் இதனை சரி செய்ய முடியும் குருஜி.நான் உங்களை கடந்த ஆறு வருடங்களாக பின்பற்றி வருகிறேன் ஐயா, இந்த இடங்களை சரி செய்ய மட்டும் தான் என்னால் முடியவில்லை.நீங்கள் தன் இதற்கு நல்ல தீர்வு சொல்லவேண்டும்.

  • @vasukiarul1410
    @vasukiarul1410 Месяц назад +4

    குருஜீ வணக்கம் நாங்கள் டாடா ஏசி வாங்கியுள்ளோம் ஆனால் நன்றகா ஓடுவதற்க்கும் என்னா செய்ய வேனும் ஐயா

    • @vasukiarul1410
      @vasukiarul1410 Месяц назад +2

      என்னுடைய பெயர். அ.வாசுகி பண்ரூட்டி

    • @tprakasam8361
      @tprakasam8361 11 дней назад

      நல்ல மெக்கானிக் கிட்ட போங்க

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 Месяц назад

    ஐயா வணக்கம். ஐயா நான் வளர்பிறை சஷ்டியில் கைக்கு அடக்கமான வேல் வைத்து அபிஷேக பூஜையை ப்ரம்ம முகூர்த்தத்தில் செய்கிறேன். சின்ன கஷ்ட்டங்கள் இருந்தாலும் பெரும்பாலும் நல்லவைகளும் நடக்கிறது. நான் செய்வதில் தவறேதும் உள்ளதா? தயது செய்து பதில் கூறவும். நன்றி. பிரபா கன்னியாகுமரி .

  • @HariHari-j3c
    @HariHari-j3c Месяц назад +1

    Ayyakudumbathoduthiruppathikkupogaredyagimudiyavillai.ennaseiyarathu.2time

  • @prabhacute8178
    @prabhacute8178 Месяц назад

    Saranya mam !
    Thanks for your question and answer it’s very useful for us ..
    I have asked this questions previous chat I am waiting for reply from you and Sathyaseelan Anna guruji .
    Regarding in a house only 2 daughters no guys it’s possible to give thithi to their parents any of one girl child . Please clarify..
    Thanks in advance 😊
    My name is - Prabhavathi
    Location - Germany

  • @starmurugesan1244
    @starmurugesan1244 Месяц назад +1

    வணக்கம்‌‌
    ஐயா...எங்கள்‌‌.‌‌ஊரில்‌‌..ஒருசிறிய‌..ஆலயம்.உள்ளது‌‌..அதில்..எங்களுக்கு..வரடா‌.வருடம்‌..பூசை‌.செய்து.‌‌‍ ஜி அனைவருக்கும்‌‌.சிலைகள்கொடுத்தார்கள்.நாங்களுயம்‌.அந்த‌.சிலைகளை‌‌.வைத்து‌.பூசை..செய்து‌.வருகிறோம்‌.முதல்‌.ஒரு‌‌.ஐந்து‌‌.வருடம்‌.‌ஒரு‌.கையின்‌.அளவு‌சிலைகளை..‌கொடுத்தார்கள்‌..‌அதற்க்கு‌‌.பிறகு..‌‌ஒரு..விரலின்..அளவு..சிலைகளைகொடுத்தார்கள்..விநாயகர்.மகாலஷ்மி.அண்ணலக்ஷ்மி.வேலுடன்முருகர்.ஹயகிரீவர்‌.பிரம்மகாயத்திரி.சந்தாணகோபாலகிருஷ்ணண்‌.தண்வந்திரி.கையில்‌‌..வாள்.உடுக்கையடன்ஒரு.அம்மண்..சிலைகள்.உள்ளது..நான்‌‌முதலில்.இவைகளை.கோவிலில்‌.கொடுத்தது.‌‌என்று..‌‌ஆசையாக..வைத்தேன்.நீங்கள்‌‌.சொல்வது.போல.இருக்கிறதா‌‌.எண்று‌‌.‌நனைக்கிறேன்..நான்‌.இணிமேல்..ஒரு‌.படத்தை.வைத்து‌.பூசை.செய்லாம்‌.எண்றால்..‌எண்ண.செய்வது.எண்று.‌.தெளிவாக..கூறுங்கள்‌.ஐயா‌..எங்கள்.வீட்ல்‌‌..கணவருடைய.நக்சத்திரம்.மூலம்‌.எண்ணுடைய.நக்ஷத்திரம்‌‌.சதயம்..எண்.மகன்.நக்ஷ்சத்திரம்..சுவாதி‌‌.எண்.‌மகளுக்கு.திருமணம்.ஆகியது.அவல்‌நக்ஷ்சத்திரம்‌..திருவாதிரை.ஆதலா..‌‌நாங்கள்.எப்படிபட்டபடங்களை‌.வைத்து.பதசை.செய்யலாம்‌.எண்று..தெளிவாக.கூரூங்கள்..நண்றி..ஐயா..வணக்கம்

  • @YaaluCreations
    @YaaluCreations Месяц назад

    வணக்கம் குருஜி.
    இது வரை பொதுவீட்டு வாஸ்து எவ்வாறு கணக்கில் எடுத்துக்கொள்வது என்பது பற்றி நீங்கள் எந்த ஒரு பதிவிலும் சொல்லவில்லை.
    எங்கள் வீடு பாகம் பிரிக்காமல் ஒரு பகுதி நாங்கள் பயன் படுத்துகின்றோம். மற்ற பகுதி சித்தப்பா இருக்கிறார்.
    ஒரே அஸ்திவாரத்தில் இருப்பதால் முழூ இடத்திற்கு வாஸ்து பார்க்கனுமா.
    அல்லது நாங்கள் இருக்கும் பகுதி மட்டும் தான் வாஸ்து கணக்கில் வருமா. Please Please Answer.
    சுகயாழினி.K - திருப்பூர்

  • @rajivinod41
    @rajivinod41 Месяц назад

    Vanakkam Guruji 🙏🏻🙏🏻🙏🏻 My name is Rajalakshmi.Midhuna rasi udal ede over aane.Eppozhum udampu mudiyulla enthane ethine pariharam Guruji 🙏🏻

  • @priyashyam3583
    @priyashyam3583 Месяц назад

    Priya, from kovai..
    Sir, yennudaiya veetu pooja room west center la east side face panni irruku..Nan kitchen la north west shelf layum sami photos vaithu irruken. Yennudai kelvi,, pooja room and kitchen rendu edathilum deepam earalaama??

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Месяц назад

    மிக மிக நன்றி சார்.🙏

  • @p.nithikap.nithika9301
    @p.nithikap.nithika9301 Месяц назад

    அண்ணா கணக்கன்பட்டியார் படத்தை வரவேற்பு அறையில் வைத்து உள்ளேன் அது சரியா?சரண்யா மேம் கேட்டு சொல்லுங்க
    மிதுனலட்சுமி-பல்லாவரம்

  • @malathi4706
    @malathi4706 11 дней назад

    ஐயா வணக்கம் தேய்பிறை அஷ்டமி நாளில் புதிய வேலையை தொடங்கலாம

  • @bhakkyalakshmi8999
    @bhakkyalakshmi8999 Месяц назад

    Lakshmi from Chennai
    Sleeping Buddha statue, photo veettil veikkalama? pls sollunga sir

  • @vijaysanghee2383
    @vijaysanghee2383 Месяц назад

    Sir tuition ku neraya students vara enna pariharam?

  • @onlystudys403
    @onlystudys403 14 дней назад

    அய்யா வணக்கம். எங்கள் வீட்டின் வடக்கு பகுதியில் சுவர் இடையே அரசமரம் வளர்கிறது. அதை வெட்டி விட்டாலும் திரும்ப திரும்ப வளர்கிறது.என்ன செய்வது என்றே தெரியவில்லை
    அதனால் ஏதாவது பிரச்னை வருமா என்று பயமாக உள்ளது. வீடு இருப்பது வடக்கு வாசல்சொந்த வீடுதான் அய்யா.please answer sir thank you
    Siva sankari suresh babu
    Erode

  • @sudhab1645
    @sudhab1645 Месяц назад

    ஐயா தயவுசெய்து வாடகை வீட்டிற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா என்று தெளிவு படுத்துங்கள் சுதா கமலக்கண்ணன் பெங்களூர்

  • @Rekhalogukitchen
    @Rekhalogukitchen 17 дней назад

    Sir varalakshmi poojai seivadu engaluku palakkam illai but nan kalasam mugam vaithu poojai seithen anal akkam pakkathil irupavargal negativa pesaranga orutharku negative nadanthadu atha solli pesuranga enaku doubt a clear pannnunga sir please

  • @vanithavanitha6714
    @vanithavanitha6714 24 дня назад

    Thank you sir 🙏

  • @thevi3892
    @thevi3892 Месяц назад +1

    Vanakam Sir ennadu Perra kanagavali I from Malaysia ennadu vettulla kadan problem Iruka vettulla sarabaeshwara photo vekkellaama please please please please tell me Sir oru naala parigam solunga 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏

    • @kanagavallis6890
      @kanagavallis6890 Месяц назад

      Hi, this is kanagavalli sister, enakkum same problem

  • @priyahamsi6475
    @priyahamsi6475 9 дней назад

    Saibaba silai vaithu poojai panikondu irukiren ipodhu silai valipadu vendam soldreenga apo ena pandradhu

  • @dharanilaya4836
    @dharanilaya4836 28 дней назад

    Dharani tvkoil puducherry. Iya pooran adithatharkana pariharam sollungal

  • @seethaseethasenthil8396
    @seethaseethasenthil8396 Месяц назад

    நன்றி ஐயா

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 Месяц назад

    நன்றி

  • @user-er6rm6gg8h
    @user-er6rm6gg8h Месяц назад

    Sir pullankulal uthuvathu pola Sri Krishnar vikrakam poojai room il veikalankala sir

  • @Hunter71298
    @Hunter71298 Месяц назад

    Veallai kiddaikka, pasanga nallapadikka, kadan adaiya yeantha mandiram padikkallam? Agaval, Kollaru pathigam, murgan pathigam, kavasam padippen

  • @kaladevi3176
    @kaladevi3176 Месяц назад

    Engal kudumpathil en irandu magangalukkum kuzlanthai pirappu late nearly forty and thirty enna seivathu. Kala dindugal dt please answer

  • @srikathayeeAmman
    @srikathayeeAmman 21 день назад +1

    ஐயா வணக்கம் வீட்டில் மறைந்த தாய் தந்தை படம் மற்றும் மனைவியின் பெற்றோர்கள் படத்தை வைத்திருக்கிறார்கள் இது மட்டும் போதுமா

  • @abinayavenkat1895
    @abinayavenkat1895 Месяц назад

    Vanakkam sir engal veettil erukkum nabargal matrum engalidam panipuriyum aatkal anaivarukkum edho oru noi erundhu adhukku daily maathirai sappudrom, onnu pona sambandhamae ellama ennoru noi vandhududhu. Edharkenna karanam, Naan dhinamum veettil vilaketruvadhu, kovilukku selvadhu pondra valipadugal seithu yawn engalukku endha nilai. Kadan prachanai, nagaigal adamanam vaithirupathu uravinargalidayil sandai, pondral ella prachanaikkum karanam matrum meendu varum valigal sollavendum ayya.
    Abinaya venkat thurayur trichy

  • @user-gh4ow8bx1t
    @user-gh4ow8bx1t Месяц назад

    ஐயா எங்கள் வீட்டு கிட்சன் தென்மேற்கில் உள்ளது வடமேற்கில் மாற்றலாமா

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 Месяц назад

    After covid yenaku 2years aha health problems eruku 1st skin alergy skin drs consultation parthum temperavary cure than then angiogram tablets then thurupathy malaimel sangu theertham sellumpothu slip ahi two plates valathu kanukalil ethudan mudinthal nallathu surgery nadanthu 4months11days ahirathu koiluku sasti kirthigai pradosham poornnimaa poven now legil plates erupathal pohamudiyalai yeppa marum

  • @RevathiS-z8k
    @RevathiS-z8k Месяц назад

    Sir Pooja room cupboard la senju kizhaku disai hall la then merku corner la iruku vada merku la jannal iruku sir adha marachu cupboard Anga veikalama allathu hall oda then kizhaku la veikalama

  • @krishnamoorthi1691
    @krishnamoorthi1691 Месяц назад

    S.krishnsmoorthi விருச்சிக லக்னம் மீன் ராசி ரேவதி நட்சத்திரம் 5 ம் இடம் சனி, சந்திரன், ராகு மூன்று கிரகம் 7 ம் இடம் செவ்வாய், சூரியன் , சுக்கிரன் இணைவு வாழ்க்கை மிக கஷ்டமாஉள்ளது தீர்வு வேண்டும்

  • @Varalakshmi-ke1dd
    @Varalakshmi-ke1dd Месяц назад +2

    வணக்கம் ஐயா.. 😊 ஆயில்யம் நட்சத்திரம் பற்றி பதிவு போடுங்கள்

  • @jeevanpv5226
    @jeevanpv5226 Месяц назад

    ஐயா வணக்கம் என் மகனுக்கு ஏழறை சனி மற்றும் மீன ராசியில் ராகு, கன்னி லக்னத்தில் கேது இப்போது அவருக்கு படிப்பில் நாட்டம் இல்லாமல் உள்ளார் அதற்கு என்ன பரிகாரம் செய்யவது தயம் கூர்ந்து இதற்கு பதிலளிக்கவும்....

  • @santhirangaraajan4927
    @santhirangaraajan4927 Месяц назад

    thirupathi venkatesa perumal engal kulathivam avrathu phto poojai roomil vaikakudatha pathil thevai pls guriji

  • @siva8379
    @siva8379 20 дней назад

    வணக்கம் ஐயா
    நான் அரசு வேலைக்கு முயற்சி செய்து படித்து வருகிறேன். என் வயது 51 . துலாம் ராசி
    விசாகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் படிக்கலாமா.(விளக்கு ஏற்றிவிட்டு )

  • @Hemanthvlogs2
    @Hemanthvlogs2 Месяц назад

    அய்யா நான் தேவி பாலா முருகன். என் கணவர் விருச்சிகம் ராசி.நாங்கள் வாடகை வீட்டில் தான் வசிக்கிரோம். கடந்த 6 வருட காலமாக சொந்த வீடு கட்ட முயற்சி செய்கிறோம்.ஆனால் முடியவில்லை ...வழி சொல்லூங்கள்.🙏🙏

  • @warkalamyt3222
    @warkalamyt3222 Месяц назад

    Vanakkam guruji 🙏 meenam raasi en ponnu rempa wait potruku athukku enna parkaram pannuvathu sollungaiya

  • @gowthamiashok4910
    @gowthamiashok4910 Месяц назад

    Iranthavargal adikadi kanavil vanthal enna seiya vendum please sollunga ayya

  • @swaytharaman4867
    @swaytharaman4867 14 дней назад

    Hello sir vanakkam engal poojai arai toilet neera irukku aanal toilet kathavu veru pakkam maatri irukkom itharkku bathil koorungal . Mrs Raman from Singapore

  • @n.muguntha3434
    @n.muguntha3434 Месяц назад +2

    அய்யா, நான் அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அலுவலகத்தில் யார் மூலமாகவும் ஏதாவது தொந்தரவு வந்த வண்ணம் உள்ளது. நான் சிரத்தையோடு வேலை செய்வேன். எதாவது ஒரு தவறு என்னை அறியாமல் வந்து விடுகிறது. எனது ராசி சிம்மம், பூரம் நட்சத்திரம் ஆனால் எதற்கெடுத்தாலும் பயம், மனத்தெளிவு இல்லாமல் இருத்தல் இது போன்று உள்ளது. இதனால் எனக்கு அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமா என்ற எண்ணம் மேலோங்குகிறது. விரக்தியாக உள்ளது. தயவு செய்து நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறி 16:11 னால் நலமாக இருக்கும். இவ்வாறே என் 21 ஆண்டுகள் சென்று விட்டது. இனி எனக்கு 14 ஆண்டுகள் அரசு வேலை செய்ய வேண்டும். எனக்கு ஒரு நல்லவழி கூறுங்கள

    • @maathuribalan7385
      @maathuribalan7385 Месяц назад

      காலை மாலை 108 ஹரேகிருஷ்ணா மஹா மந்திரம் சொல்லுங்க. எனக்கு மிக பெரிய மாற்றம் வாழ்வில் நடந்தது. கண்டிப்பாக பரமாத்மா கண்ணன் உங்கள் கை பற்றி வழி காட்டுவார். நீங்கள் செய்யும் தொழிலில் பதவி உயர்வும் கிடைக்கும். வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻

  • @vishsamsai19
    @vishsamsai19 Месяц назад

    Sir engal kula theivam kanniyamma veetil padam vaikalama padam kidaikakamattudhu

  • @dhivyak2138
    @dhivyak2138 19 дней назад

    ஐயா நான் வீட்டில் வாராஹி அம்மன் சிலை வைத்துள்ளேன் அதைக் கோவிலில் கொண்டு போய் வைத்தால் எனக்கு ஏதாவது பிரச்சனை வருமா சேலம் user

  • @ananthia7211
    @ananthia7211 Месяц назад

    வணக்கம் ஐயா, கரூர் தென் கிழக்கில் கிழி வரை இருக்க கூடாது என்று கூறுகிறீர்கள் காம்பவுண்ட்டுக்கு வெளியில் பக்கத்து வீட்டின் கழிவரை இருக்கிறது அதனால் ஏதாவது நமக்கு பாதிப்பு வருமா? அவ்வாறு இருந்தால் என்ன செய்வது ஐயா

  • @KanmaniS.S
    @KanmaniS.S Месяц назад

    Ayya வணக்கம், நன் விருச்சிகம் கேட்டை . Age 38 . Trying for government teacher for past ten years. Ovoru time um final selection வரைக்கும் சென்று தோல்வி தான். Now trying for government arts and sciences college TRB exam. This itself too late for me. Kindly give some solution sir. Thank you ayya

  • @sruthysk8024
    @sruthysk8024 Месяц назад

    Vanakkam Sir... Land sales panalanu 3 to 4 years ah try pandrom... But ipo varaikum sale aagala.. adhuku ena panalan sir🙏🏻... Brother-in-law ku 31 age aagudhu but inum marriage set aagala... Adhuku oru theervu sollunga.

  • @artcraft7458
    @artcraft7458 Месяц назад

    ஐயா.. வணக்கம்.. என் பையனுக்கு 4ல் ராகு உள்ளது... தற்போது 18 வருட ராகு துவங்கியுள்ளது அதற்கு ஏதேனும் தீர்வு கூறுங்கள்.. பிளீஸ்.. Roja from Thanjavur..

  • @premamuniandy2869
    @premamuniandy2869 Месяц назад

    Prema from malaysia
    Vanakkam sir. Sir, my house northeast area have septic tank, southeast another septic tank and stairs, southwest area toilet. I have only daughter . Curently we cant move to another house because we dont have money. My husband' s income just enaugh for 3 of us. Pls help...Thank you

  • @yuvaranim1862
    @yuvaranim1862 Месяц назад

    தெற்கு வாசல் வீட்டில் வசிக்கலாமா. அந்த திசையை எமன் திசை என்கிறார்களே. தயவுசெய்து பதில் கூறவும் குருவே.

    • @muthusolai208
      @muthusolai208 Месяц назад

      Nengal kandipaga irukalam nalathe nadakum

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj9569 Месяц назад

    ஐயா வீண்விரய செலவுகள் குறைய என்ன செய்ய வேண்டும்

  • @maheswarisaravanan4236
    @maheswarisaravanan4236 Месяц назад

    Kulatheiva kovila erunthu man eduthu vettil man panayil veithullen appadi kumpidulama

  • @VaraLakshmi-zb7je
    @VaraLakshmi-zb7je Месяц назад

    ஐயாவுக்கும் சரண்யா மேடம்க்கும் என்னோட பணிவான வணக்கம். நாங்க கீழ்கட்டளைஇருக்கோம். எங்களுடைய வீடு வந்து வடமேற்கு தெருக்கூத்து இருக்கு நாங்க தெரியாம ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிட்டோம் ஆனால் அந்த இடம் வந்து சீலிங்ல இருக்கிறது தான் இப்பதான் தெரியுது. எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல ஐயா தயவு செய்து சொல்லுங்க விக்கமுடியல வச்சுக்கலாமா என்ற கஷ்டமான மனநிலையில் இருக்கும் அதுக்கு நீங்க சிறந்த வழிகாட்டுதலா நீங்க சொல்லணும் எங்களுக்கு படியும் வட மேற்கு பக்கம் ஏறுற மாதிரி தயவு செய்து ஒரு எங்களுக்கு ஒரு பிராப்தமா சொல்லுங்க ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எங்களுக்கு இந்த வீட்டை வித்துட்டு போயிடலாம்னு தோணுது என்ன பண்றதுன்னு தெரியல தயவு செய்து ரொம்ப கெஞ்சி கேட்டுக்குறேன். இந்த ஒரே ஒரு பதிலுக்காக நான் பார்த்துகிட்டே இருக்கிறேன் நீங்க என்ன சொல்றதுன்னு தெரியல நீங்க தான் எனக்கு கடவுள் மாதிரி உதவனும் சீலிங் எடுத்து தரேன்னு சொல்லி நிறைய பேர் பணம் வாங்கி ஏமாத்திருக்காங்க ஐயா அதனால எங்களால என்ன பண்றதுனே தெரியல அவர் விருதுநகரில் ஒர்க் பண்றாரு சார் நாங்க சென்னையில இருக்கோம் வேலை செய்றாரு 🙏🙏🙏🙏🙏🙏

  • @hemakrishna7817
    @hemakrishna7817 Месяц назад

    ஐயா வணக்கம். பெண் குழந்தைகள் பிறந்தால் மறுபிறவி இல்லை, ஆண் குழந்தை பிறந்தால் மறுபிறவி உண்டு என்பது உண்மையா?
    தீபா, ஈரோடு

  • @shanmugarasasuganthini7802
    @shanmugarasasuganthini7802 Месяц назад

    Aiyyaa vanakkam .... Ennudaya husband 15 varushama foreign la ana
    Porulatharathula endha munnetramum illa veetula nagai thanguthilla ... Kaasum seruthilla veen selavaguthu ... Enna aiyya seirathu naa srilanka la irundhu suganthini

  • @Balajee-t1n
    @Balajee-t1n 7 дней назад

    Veppamaram uchista Ganapathi Vikram palan

  • @bharatimb1206
    @bharatimb1206 12 дней назад

    Guruvea charanam

  • @rbsn2877
    @rbsn2877 Месяц назад

    vanakanm sir iam revathi balaji from bangalore nanga vetele enda poojai Panna same day vetele prachane vardhu

  • @jayapriya8999
    @jayapriya8999 Месяц назад

    ஐயா எனது முகத்தில் அடிக்கடி காயம் தழும்பு ஏற்படுகிறது முகம் அவளைச்சனமகிறது காரணம் தெரியவில்லை
    Name Jayapriya
    Thiruvarur

  • @SenthilKumar-ej9zt
    @SenthilKumar-ej9zt Месяц назад

    ஐயா வணக்கம் எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகுது எந்த வீட்டுக்கு வீடு மாறி போனாலும் எனக்கு ஏதோ நிழல் தெரிகிறது இது என்னை நோக்கி தான் வருது இது எதனால எனக்கு விளக்கம் கொடுங்க நன்றி ஐயா